இலங்கை அதிபர் தேர்தல்..,வெல்லப் போவது யார்? | Sri Lanka Election | Ranil Wickremesinghe | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • #puthiyathalaimuraitv
    இலங்கை அதிபர் தேர்தல்..,வெல்லப் போவது யார்? | Sri Lanka Election | Ranil Wickremesinghe | PTD
    #srilanka #srilankaelection2024 #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 432

  • @davilpika6740
    @davilpika6740 2 วันที่ผ่านมา +98

    Who said AKD against for Tamil peoples? It's not correct

    • @Aslamkhan-dp8rl
      @Aslamkhan-dp8rl 2 วันที่ผ่านมา +7

      Yes i agree

    • @GuideandiDea
      @GuideandiDea 2 วันที่ผ่านมา +2

      மூடர்கள்

    • @GuideandiDea
      @GuideandiDea 2 วันที่ผ่านมา

      அப்படி பார்த்தால் அனைத்து சிங்கள அரசு எதிரானவர்கள்

    • @GuideandiDea
      @GuideandiDea 2 วันที่ผ่านมา

      தமிழ் அரசியல்வாதிகள் இலங்கையில் ஒரு சாக்கடை

    • @IvanRasanayagam
      @IvanRasanayagam 2 วันที่ผ่านมา +2

      Who told AKD is against minorities

  • @surenkumar100
    @surenkumar100 2 วันที่ผ่านมา +54

    Majority Tamil are with AKD❤❤❤❤ ANURA KUMARA

    • @kankanaga5443
      @kankanaga5443 2 วันที่ผ่านมา +1

      Anura is garbage

    • @CrakerMental
      @CrakerMental 2 วันที่ผ่านมา

      Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ranil Ra

    • @SJDeva
      @SJDeva 2 วันที่ผ่านมา

      Tamil people sajith

  • @TropicalHearts3614
    @TropicalHearts3614 2 วันที่ผ่านมา +21

    அனுரா
    No one can beat him
    இனவாதமில்லை
    ஊழலில்லை
    எல்லோரையும் சமமா. மதிப்பவர்

    • @CrakerMental
      @CrakerMental 2 วันที่ผ่านมา +1

      Seruppa JVP Kalavaram Ongu Aaya Va Kondu Vantha😂

    • @naliguru
      @naliguru วันที่ผ่านมา

      NO ANURA HAD PROTEST EARLIER NOT UNITE NORTH AND EAST PROVINCE'S. HE IS RACIST'S. NONE OF THEM DO ANYTHING FOR TAMIL'S.

    • @nithan0
      @nithan0 วันที่ผ่านมา

      I don't think so, never trust the snake....Racism!

  • @Therover-1
    @Therover-1 2 วันที่ผ่านมา +68

    AKD❤️ மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். உயர் கல்வி கற்றவர். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு இலங்கையில் அநீதிக்கு எதிராக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த சகோதரர். அவர் ஜனாதிபதி பதவியை நன்கு புரிந்து கொண்டவர். அவர் நேர்மையான மனிதர். அவரை ஜனாதிபதியாக்குமாறு மிகவும் பொறுப்புடன் கேட்டுக்கொள்கின்றேன். முழு நாட்டையும் மீட்க இதுவே கடைசி வாய்ப்பு. அவர் எங்கள் தலைவர் மற்றும் எங்கள் சகோதரர்.❤🧭

    • @johnratna4265
      @johnratna4265 2 วันที่ผ่านมา

      pei poona vadakku kilakkai pirithavarkal yaar endu theriuma saniyan

    • @Therover-1
      @Therover-1 2 วันที่ผ่านมา +1

      நீ தமிழனாக தனி. ஆனால் இலங்கையர்களாகிய நாம்.. தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் போரில் துன்பப்பட்டனர், அவர்களின் தாய், தந்தையர், சகோதரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். ரணிலும் சஜித்தின் தந்தை பிரேமதாசவும் யுத்தத்தை ஆரம்பித்தனர். அவர்கள் போருக்கு ஆயுதங்களை வழங்கினர். அவர்களின் குறுகிய நோக்கங்களுக்காக போர் உருவாக்கப்பட்டது.. இன்னும் நீங்கள் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். போர் முடிந்து எவ்வளவு காலம் ஆகிறது? சிறு பிள்ளைகள் தெருவில் பணத்திற்காக பிச்சை எடுப்பதை நான் காண்கிறேன். நம் நாடு கஷ்டப்பட வேண்டிய நாடுதானா? இதற்கெல்லாம் காரணம் இத்தனை நாள் கட்டுப்பாட்டில் இருந்த மஜா அரசியல் அல்லவா? இப்போது எழுந்திரு.

    • @ssankar7106
      @ssankar7106 2 วันที่ผ่านมา +1

      வடக்கு கிழக்கை இணைப்பாரா?

    • @CrakerMental
      @CrakerMental 2 วันที่ผ่านมา

      Poada Oopaai

    • @AriyadasaMaddage-jw1ov
      @AriyadasaMaddage-jw1ov 2 วันที่ผ่านมา

      6
      ut7y56​@@CrakerMental

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 วันที่ผ่านมา +14

    Mr Anura's victory is effecting Thamil Nadu's politics.

  • @madhushkaperera1177
    @madhushkaperera1177 2 วันที่ผ่านมา +71

    தமிழ், சிங்களம், முஸ்லிம் என எல்லாவற்றின் தலைமைத்துவத்திற்கும் பொருந்தக்கூடியவர் அநுரா. எனவே அனைத்து அறிவுள்ள மக்களும் இப்போது அநுரவுக்கு வாக்களிக்கின்றனர்🧭

    • @ssankar7106
      @ssankar7106 2 วันที่ผ่านมา +1

      வடக்கு கிழக்கை இணைப்பாரா?

    • @CrakerMental
      @CrakerMental 2 วันที่ผ่านมา

      Poada Peay

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 วันที่ผ่านมา

      ​@@ssankar7106வாய்ப்புண்டு

  • @kumarankk1373
    @kumarankk1373 2 วันที่ผ่านมา +22

    இலங்கை தேர்தல் முறை பற்றி இந்த தமிழ் சகோதரன் மிகவும் அருமையாக தெளிவுபடுத்துகின்றார் அவருக்கு நன்றி அவர் பெயரை தெரிவித்திருக்கலாம்.

  • @godblessme3242
    @godblessme3242 2 วันที่ผ่านมา +28

    Best leader Anura

  • @PathumDilshan-mx9kf
    @PathumDilshan-mx9kf 3 วันที่ผ่านมา +41

    Anura kumara (AkD) ❤️

  • @yakoobmohd9841
    @yakoobmohd9841 2 วันที่ผ่านมา +9

    இந்தியா சஜித் துக்கே ஆதரவு ஏன் எனில் இந்தியாவுக்கு தேவை ஒரு பொம்மை

  • @raaja369
    @raaja369 2 วันที่ผ่านมา +51

    இம்முறை வெல்லப்போவது மக்கள். இலங்கையின் எதிகாலம் AKD❤

    • @leonboy2210
      @leonboy2210 2 วันที่ผ่านมา

      Akd china oda ala iruka chance iruku

    • @CrakerMental
      @CrakerMental 2 วันที่ผ่านมา

      😂

  • @JesudasanStephen
    @JesudasanStephen 2 วันที่ผ่านมา +13

    அனுரதான் அடுத்த ஜனாதிபதி என்பதால் இந்தயா அனுரவுக்கு ஆதரவு கொடுக்கவேண்டிய நிற்பந்தத்தில் உள்ளது இந்தியா ஒரு சந்தரப்பவாதி தமிழர் பிரச்சனையை எப்பவோ தீத்திருக்கலாம். நன்றி

  • @JesudasanStephen
    @JesudasanStephen 2 วันที่ผ่านมา +27

    தமிழ் இழஞர்களின் ஆதரவு அனுரவுக்தான் ஐயா

  • @faizermohideen5896
    @faizermohideen5896 2 วันที่ผ่านมา +10

    Akd❤❤❤❤

  • @serasingsubas-eb4me
    @serasingsubas-eb4me 2 วันที่ผ่านมา +11

    ADK 💯/💯 win

  • @serasingsubas-eb4me
    @serasingsubas-eb4me 2 วันที่ผ่านมา +11

    A. D. K. Will. Win

  • @nelsons5804
    @nelsons5804 2 วันที่ผ่านมา +24

    A. K. D. ❤

  • @SisilyJucker-w4l
    @SisilyJucker-w4l 2 วันที่ผ่านมา +18

    Anura,Anura ,next president.

  • @TThiruchelvam
    @TThiruchelvam 2 วันที่ผ่านมา +13

    AKD

  • @moinudeenrawshan4281
    @moinudeenrawshan4281 2 วันที่ผ่านมา +13

    Akd

  • @Goofy_ahh_45676
    @Goofy_ahh_45676 2 วันที่ผ่านมา +21

    AKD❤

  • @MohamedManzil-d2s
    @MohamedManzil-d2s 2 วันที่ผ่านมา +40

    அனுர குமார திசாநாயக்க தான் வெற்றி பெருவார்❤️❤️🧭🧭

    • @Kayalmaran-c8m
      @Kayalmaran-c8m วันที่ผ่านมา

      Eppidi bro eppidi uruthiya solluringa

  • @leftview2
    @leftview2 2 วันที่ผ่านมา +13

    Akd 🚩✊🏻❤️

  • @susanthapremalala3200
    @susanthapremalala3200 2 วันที่ผ่านมา +13

    சேர்த்தால் ஒரு வாக்கு - திசைகாட்டிக்கு ஒரு கோடி (AKD🧭🧭🧭🧭)

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 2 วันที่ผ่านมา +18

    100% hon. AURA IS THE HIS EXCELLENCY PRESIDENT

  • @serasingsubas-eb4me
    @serasingsubas-eb4me 2 วันที่ผ่านมา +9

    Need. Anura.

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 2 วันที่ผ่านมา +7

    Jvp is never been a recist movement, please correct your mistake

  • @nmbasheernmbasheer3853
    @nmbasheernmbasheer3853 2 วันที่ผ่านมา +22

    திசைகாட்டிக்கு.வாக்களிப்போம்

    • @CrakerMental
      @CrakerMental วันที่ผ่านมา

      @@nmbasheernmbasheer3853 திக்கு திசையின்றி சிதருவோம் 😂🤣

  • @Sajith-cz9hy
    @Sajith-cz9hy 2 วันที่ผ่านมา +7

    AKD very good 👍

  • @EshanEshansalinga-ue6uo
    @EshanEshansalinga-ue6uo 3 วันที่ผ่านมา +20

    Akd ☸️✝️☪️🇱🇰💪❤

  • @Leo_Fan_
    @Leo_Fan_ 2 วันที่ผ่านมา +10

    AKD❤❤🧭🧭

  • @anthonyrajaratnamsoosai7990
    @anthonyrajaratnamsoosai7990 2 วันที่ผ่านมา +20

    Anurakumara brother next leader VALGA VALAMUDAN love anurakumara brother ❤❤❤❤

  • @shanrishanthan9835
    @shanrishanthan9835 2 วันที่ผ่านมา +10

    Akd ❤️✊❤️

  • @godblessme3242
    @godblessme3242 2 วันที่ผ่านมา +17

    Smart leader Anura

  • @PraveenSanjaya-k6t
    @PraveenSanjaya-k6t 2 วันที่ผ่านมา +6

    Next president akd

  • @mohamedmifraz4509
    @mohamedmifraz4509 2 วันที่ผ่านมา +34

    Im from muslim minority. This time voting Anura❤. He is not racist. If you watch hia meeting he speaks of unity among religion and aystem change. I hope many Hindu people also shud vote AKD since he doesnt allow corruptions. It will bring economic harmany

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 วันที่ผ่านมา

      Yes bro I notice that we will vote for him

    • @naliguru
      @naliguru วันที่ผ่านมา

      WRONG OPINION. HE IS RACIST'S. ANY SINH❤DOES ANURA GIVE NORTH AND EAST PROVINCE'S POLICE AND GOVERNMENT UNDER TAMIL'S AND MUSLIM TAMILS. HE HAD DONE A PROTEST AGAINST NORTH AND EAST PROVINCE'S. DON'T BE FOOL.

    • @mohamedmifraz4509
      @mohamedmifraz4509 วันที่ผ่านมา

      @@naliguru bro first of all just think how to manage life with Buddhist majority. If you want to separate state that's not practical and they will always try to do racism. Just think if they give freedom for religion and to live comfortably. If u keep on asking for separate state then u have waste Ur loved one's blood in war. War is not good for anyone

  • @sadunkanchana2093
    @sadunkanchana2093 2 วันที่ผ่านมา +14

    AKD❤❤❤Npp❤❤❤only

  • @Jmillionere
    @Jmillionere 2 วันที่ผ่านมา +5

    நாம் தமிழர் கட்சி 💪NTK 🔥 சீமான் 💪seeman 💪

  • @nmilham9483
    @nmilham9483 3 วันที่ผ่านมา +19

    AKD 🎉

  • @YashvikaDhushiyantha1234
    @YashvikaDhushiyantha1234 2 วันที่ผ่านมา +6

    ADK❤❤🕒🕒

  • @GLOBALEXPORTSLLC-i1e
    @GLOBALEXPORTSLLC-i1e 2 วันที่ผ่านมา +5

    AKD 🧭

  • @k.k2467
    @k.k2467 2 วันที่ผ่านมา +8

    Anura

  • @mohamednaasirmohamednaasir3029
    @mohamednaasirmohamednaasir3029 2 วันที่ผ่านมา +8

    AKD ALL WAYS SAPPORT TAMIL PEOPLE NO WORRY ❤

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 2 วันที่ผ่านมา +10

    இலங்கையின் விகிதாசார வாக்களிப்பு முறையை இந்தியா முழுவதும் , குறிப்பாக தமிழ்நாடு பின்பற்றப்படுமானால் , போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிகளும் சட்டசபையில் , பாராளுமன்றத்தில் இடம்பெறுவர். உங்களின் விளக்கம் இன்னும் பல கொள்கையாளர்களை அடைய வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @mohammedsabry-rr8rw
    @mohammedsabry-rr8rw 2 วันที่ผ่านมา +6

    Ome and only anura

  • @pizzaavantiherdecke1680
    @pizzaavantiherdecke1680 2 วันที่ผ่านมา +5

    அனுர 👍

  • @serasingsubas-eb4me
    @serasingsubas-eb4me 2 วันที่ผ่านมา +12

    மாற்றம். ஒன்றே. தீர்வு. இலங்கைக்கு

  • @yehiyaroomy7172
    @yehiyaroomy7172 2 วันที่ผ่านมา +11

    We Minor community of Sri lanka we need AKD ❤❤❤ is our next President ❤🎉❤

  • @Sara-zf9lr
    @Sara-zf9lr 2 วันที่ผ่านมา +12

    அனுர குமார திஸாநாயக்க...❤️🧭

  • @FaslurRahman-e4q
    @FaslurRahman-e4q 2 วันที่ผ่านมา +14

    AKD is not a Racist , he is not against the tamil makkal...

  • @PathmanathanSnpathmanath-cg9sw
    @PathmanathanSnpathmanath-cg9sw 2 วันที่ผ่านมา +12

    அனுரா குமார திஷா நாயக

  • @nevfancy777
    @nevfancy777 2 วันที่ผ่านมา +7

    I think AKD is about to take 60% of vote

  • @srisureshlanka
    @srisureshlanka 3 วันที่ผ่านมา +28

    அனுர குமார திசாநாயக்க வெல்வார்..

    • @sakthi3133
      @sakthi3133 2 วันที่ผ่านมา

      🤣🤣

  • @JesudasanStephen
    @JesudasanStephen 2 วันที่ผ่านมา +33

    தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல AKD

    • @CrakerMental
      @CrakerMental 2 วันที่ผ่านมา

      Nee paathiya?

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 วันที่ผ่านมา

      ​@Crakநீ யாரு அனுரகுமார தான் அடுத்த ஜனாதிதி எங்கள் வாக்கு அனுரகுமார வுக்கே

    • @CrakerMental
      @CrakerMental 2 วันที่ผ่านมา

      @@Ravanan_Vamsam 2015 தேர்தலில் புது யுகம் நோக்கி My3 என்றானுகள் கடைசில யுகமே இல்லாம போச்சி..😂
      2019 ல் வெட கரண அபே விருவா என்டு நாட்டுல முக்காவாசி கிட்ட கோட்டா மாமா க்கு முந்தி அடித்து போட்டானுகள் . பிறகு சொல்ல தேவல்லை😂
      இப்போ நாடு அனுரவோடு என்டும் , ஊழல் ஒழிக்கனும் என்டும் அனுர மாமாக்கு கைய காட்ரானுகள் 😂
      இப்ப என்ன நடக்க போவுதோ😂
      அது சரி எனக்கு விபரம் தெரிந்த நாள் இருந்து அனுர மாமா கட்சி வெற்றி பெற்றதா பார்த்தில்லையே ??
      இப்ப இருக்கிற உசார போன ஜனாதிபதி தேர்தல்ல காட்டிக்கலாமே?? அவரும் தானே போட்டியிட்டார்??
      அனுர மாமா பாவோம் டா
      இது வரை நாடு வாங்கின கடனை

    • @CrakerMental
      @CrakerMental 2 วันที่ผ่านมา

      @@Ravanan_Vamsam உன் பக்கத்து வீட்டு காரன்😂

    • @CrakerMental
      @CrakerMental 2 วันที่ผ่านมา

      @@Ravanan_Vamsam 2015 தேர்தலில் புது யுகம் நோக்கி My3 என்றானுகள் கடைசில யுகமே இல்லாம போச்சி..😂
      2019 ல் வெட கரண அபே விருவா என்டு நாட்டுல முக்காவாசி கிட்ட கோட்டா மாமா க்கு முந்தி அடித்து போட்டானுகள் . பிறகு சொல்ல தேவல்லை😂
      இப்போ நாடு அனுரவோடு என்டும் , ஊழல் ஒழிக்கனும் என்டும் அனுர மாமாக்கு கைய காட்ரானுகள் 😂
      இப்ப என்ன நடக்க போவுதோ😂
      அது சரி எனக்கு விபரம் தெரிந்த நாள் இருந்து அனுர மாமா கட்சி வெற்றி பெற்றதா பார்த்தில்லையே ??
      இப்ப இருக்கிற உசார போன ஜனாதிபதி தேர்தல்ல காட்டிக்கலாமே?? அவரும் தானே போட்டியிட்டார்??
      அனுர மாமா பாவோம் டா
      இது வரை நாடு வாங்கின கடனை

  • @madhushaniperera75
    @madhushaniperera75 2 วันที่ผ่านมา +10

    We need akd❤ 2024

  • @JesudasanStephen
    @JesudasanStephen 2 วันที่ผ่านมา +7

    தமிழர்களுக்கு இருக்கும் கடைசி சந்தர்பம் இதுதான்

  • @clementanthony-v1s
    @clementanthony-v1s 2 วันที่ผ่านมา +3

    AKD Is the best option🧭🧭🧭

  • @gadisha5398
    @gadisha5398 2 วันที่ผ่านมา +11

    AKD 👍👍

  • @akilanak9707
    @akilanak9707 2 วันที่ผ่านมา +2

    As a tamil vote for akd 🇱🇰

  • @AsanarDeen-pc8sd
    @AsanarDeen-pc8sd 2 วันที่ผ่านมา +2

    We are minor community, so Our choice is to AKD, Anura is a excellency President.

  • @GuideandiDea
    @GuideandiDea 2 วันที่ผ่านมา +10

    நாடு எம்மிடம், நாம் அனுரவிடம் 🗳🗳

  • @kadiravelshanmugavel8925
    @kadiravelshanmugavel8925 2 วันที่ผ่านมา +18

    ONLY AKD IS SUITABLE.

  • @amiramirtha9925
    @amiramirtha9925 2 วันที่ผ่านมา +7

    100% correct but ADK is not against tamil peoples.

  • @ekugachandran
    @ekugachandran 2 วันที่ผ่านมา +2

    JVP பிரிந்து NPP யில் AKD என்கிற அனுரா போட்டியில்

  • @96asians34
    @96asians34 2 วันที่ผ่านมา +6

    Anura kumara dissanayaka..vukku, vetri meethu vetri vanthu ennai serum...Akd

  • @TAMILமுரசு
    @TAMILமுரசு 2 วันที่ผ่านมา +3

    அனுர ஒரு சிறந்த, இனவாதத்தை முன்நிறுத்தாத ஒரு தோழர்.அநீகளுக்கு எதிராக எப்போதும் கதைக்கக்கூடியவர்

  • @96asians34
    @96asians34 2 วันที่ผ่านมา +12

    அக்கா..அந்த மனிதனுக்கு அனுராவை பற்றி தெரியாது anura இனவாதி அல்ல..இல்லை avar.. தவறு,அனுரா இனவாதி இல்லை உன் சுயத்தை திருத்திகொள்.correct your self ..ask apologise

    • @தமிழ்ராசா-ச2ல
      @தமிழ்ராசா-ச2ல 2 วันที่ผ่านมา

      எப்ப தொடக்கம் இன்னவாதி இல்லை? Jvp தமிழருக்கு எதிராக 2009முதல் செய்யாத அட்டகாசமா?

    • @ssankar7106
      @ssankar7106 2 วันที่ผ่านมา

      வடக்கு கிழக்கை இணைப்பாரா?

    • @CrakerMental
      @CrakerMental 2 วันที่ผ่านมา

      Nee paathiya ?😅

  • @nawsaht4806
    @nawsaht4806 2 วันที่ผ่านมา +11

    A.k.d.100.100

  • @ZamanAslam
    @ZamanAslam 2 วันที่ผ่านมา +8

    AKD will win this election, AKD is not against Tamil speaking people

  • @UK_Today.
    @UK_Today. 2 วันที่ผ่านมา +10

    நாடு முழுவதும் அநுர குமார திசாநாயக்கவுக்கு, தமிழ், முஸ்லிம் கிறிஸ்தவ இன மதம் மொழி பேதமின்றி வாக்களிக்க முடிவு செய்து விட்டோம். 😍

    • @ssankar7106
      @ssankar7106 2 วันที่ผ่านมา

      வடக்கு கிழக்கை இணைப்பாரா?

    • @UK_Today.
      @UK_Today. 2 วันที่ผ่านมา

      @@ssankar7106 ஆம்

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 2 วันที่ผ่านมา +6

    Super explanation, Anura is winning

  • @ZionPrint
    @ZionPrint 2 วันที่ผ่านมา +3

    Anura❤ (AKD)

  • @kingstreet6288
    @kingstreet6288 2 วันที่ผ่านมา +2

    Ranil wickremesinghe 🏆

  • @AhsanHamsa-c7p
    @AhsanHamsa-c7p 2 วันที่ผ่านมา +20

    தேசிய மக்கள் சக்தி இனவாதத்தை கடுமையாக வெறுக்கும் கட்சி
    AKD❤

  • @mybesttech47
    @mybesttech47 2 วันที่ผ่านมา +7

    எங்க பார்த்தாலும் AKD
    Anura kumara

  • @shiranikanagaratnam4835
    @shiranikanagaratnam4835 2 วันที่ผ่านมา +5

    No longer JVP . It is called NPP

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 วันที่ผ่านมา +2

    Mr Anura is the only answer Vote Anura

  • @rasiahkarunanithy9176
    @rasiahkarunanithy9176 2 วันที่ผ่านมา +7

    ஐயா நீஙகள் இலங்கை அரசியலை இன்னும் அதிகம் கற்கவேண்டும்

  • @mohansega9812
    @mohansega9812 2 วันที่ผ่านมา +4

    ❤RANIL WICKRAMASINGHE❤ 2024 SRI LANKA PRESIDENT❤

  • @mohansega9812
    @mohansega9812 2 วันที่ผ่านมา +2

    ❤RANIL❤

  • @Mujeebmujeeb123Mujeebmujeeb12
    @Mujeebmujeeb123Mujeebmujeeb12 2 วันที่ผ่านมา +7

    Sri lanka AKD 2024. Anura ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mhmmohamedrosan8689
    @mhmmohamedrosan8689 2 วันที่ผ่านมา +2

    Our next president Anura kumara desanayaka 👍 ❤

  • @NadrajRaj-xo3lq
    @NadrajRaj-xo3lq 2 วันที่ผ่านมา +2

    Sajith is the president 2024

  • @jeganbalachandran7221
    @jeganbalachandran7221 2 วันที่ผ่านมา +3

    ADK இனவாதி அல்ல! He's the honest leader the country need 🎉

    • @ssankar7106
      @ssankar7106 2 วันที่ผ่านมา

      வடக்கு கிழக்கை இணைப்பாரா?

  • @PraveenSanjaya-k6t
    @PraveenSanjaya-k6t 2 วันที่ผ่านมา +6

    Akd next president

  • @RaniRani-r1m2j
    @RaniRani-r1m2j 2 วันที่ผ่านมา +4

    Sajith sir winner 👍👍👍👍👍👍👍👍

  • @jegannamanadanj5797
    @jegannamanadanj5797 2 วันที่ผ่านมา +3

    We vote ranil ranil ranil ranil ranil ranil ranil ranil ranil ranil ranil ranil ranil ranil ❤❤❤❤❤❤

  • @thevabhas7225
    @thevabhas7225 2 วันที่ผ่านมา +12

    75வருட மீட்சி...தமிழருக்காக எதிர்காலம் உண்டு.... npp தான் தீர்ப்பு...
    ADK உறிதி...

    • @ssankar7106
      @ssankar7106 2 วันที่ผ่านมา

      வடக்கு கிழக்கை இணைப்பாரா?

  • @mahendransuppiah6938
    @mahendransuppiah6938 2 วันที่ผ่านมา +12

    யாழில் எல்லோரும் சங்குக்கு வாக்களிங்க...
    அப்போதுதான் அனுர வெல்வார்.
    நன்றி......

    • @CrakerMental
      @CrakerMental วันที่ผ่านมา

      @@mahendransuppiah6938 ஏன் அப்படி?

  • @serasingsubas-eb4me
    @serasingsubas-eb4me 2 วันที่ผ่านมา +3

    75/. Thief in. RANIL. Party. 50/. Thief's. Sajith. Party

  • @Mr.Haker6053
    @Mr.Haker6053 2 วันที่ผ่านมา +2

    Anura kumara thishanayaka❤

  • @paramsothyvijayakumar5129
    @paramsothyvijayakumar5129 2 วันที่ผ่านมา

    நல்ல தரமான தங்களது கணிப்பு. பாராட்டுக்கள்

  • @mohamedmifraz4509
    @mohamedmifraz4509 2 วันที่ผ่านมา +4

    If you see Sajiths team he has minority representative but he has racist majority representatives who created war between religions. Think well and listen to Anuras last speech before voting . If you tamil brothers who can think wisely pls vote for AKD because i believe Anura who is a sinhalese will bring justice unlike other president .

  • @thusikaran3722
    @thusikaran3722 2 วันที่ผ่านมา +6

    AkD❤

  • @jayaparan
    @jayaparan 2 วันที่ผ่านมา

    வணக்கம் சகோதரி சகோதரர் அவர்களே என்ன விளக்கம் என்ன புரிதல் வாழ்த்துக்கள்

  • @Peoplesboys121
    @Peoplesboys121 2 วันที่ผ่านมา +2

    Ranli🎉

  • @mohamedshafras3013
    @mohamedshafras3013 2 วันที่ผ่านมา +2

    பொய் பொய் பொய்ய்.. சஜித் மற்றும் அனுர பற்றிய கருத்துகள் சில தப்பானது.

  • @subashbuddika
    @subashbuddika 2 วันที่ผ่านมา +1

    Anura❤❤

  • @dilipcoool3954
    @dilipcoool3954 2 วันที่ผ่านมา +8

    AKD vetri urudhi❤

  • @SareefAkram123
    @SareefAkram123 2 วันที่ผ่านมา +1

    AKD 🎉🎉🎉🎉🎉 welcome