இந்தியாவிலேயே ஆக்ரோஷ குணம் அதிகம் கொண்ட காளைகள் இவை தான்;ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் தீவிரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 87

  • @kannacr7499
    @kannacr7499 2 ปีที่แล้ว +38

    வாழ்க காளைகள் ❤ வளர்க ஜல்லிக்கட்டு 🙏😍

  • @sureshsuper4451
    @sureshsuper4451 2 ปีที่แล้ว +23

    காளை தமிழனுடைய தெய்வம் 🙏

  • @syedibrahim-mv9qj
    @syedibrahim-mv9qj 3 ปีที่แล้ว +145

    நாட்டுமாடுங்கள் அனைத்தும் சிறந்தவைத்தான்

    • @ammannsongs
      @ammannsongs 2 ปีที่แล้ว +1

      Supper

    • @maduramichael
      @maduramichael 2 ปีที่แล้ว +3

      No bro kangayam inteligent family breed but puliyan kulam independent mindset it's a forest breed so very arrogant and powerful kangayam also first quality

    • @aasaithambi4275
      @aasaithambi4275 2 ปีที่แล้ว

      Daii poda punda

    • @mohamedabubacker1195
      @mohamedabubacker1195 2 ปีที่แล้ว +1

      Yes , be proud of former .

  • @pandiyapandiya2615
    @pandiyapandiya2615 2 ปีที่แล้ว +46

    வீரத்தில் தமிழன் மட்டுமல்ல தமிழ் காளைகள்‌ தான். காளை எப்படி பழைமையானதோ. உலகின் முன்னோடி தமிழன்‌ தான்

  • @duraisanthosh9257
    @duraisanthosh9257 3 ปีที่แล้ว +59

    உம்பளச்சேரிமும் சிறந்த மாடு தான்

  • @asmfarm8263
    @asmfarm8263 2 ปีที่แล้ว +20

    அந்தந்த பகுதிகளில் அந்த இனம் சிறப்பு ஏற்ற தாழ்வு வேண்டாம்....

  • @kaalaiveriyan1477
    @kaalaiveriyan1477 2 ปีที่แล้ว +17

    ஆலம்பாடி .....எங்க ஊரின் பெருமை.....தர்மபுரி 🔥🔥🔥🔥

  • @TN-61_Ariyalur_Kaaran
    @TN-61_Ariyalur_Kaaran 2 ปีที่แล้ว +20

    உம்பளச்சேரி கானள ஆக்ரோஷகுணம் அதிகம் கொண்ட கானளகள் இது தான்

  • @ravan128
    @ravan128 2 ปีที่แล้ว +7

    Kangeyam, pulikulam lovers.. 💕

  • @tamilwalah5876
    @tamilwalah5876 2 ปีที่แล้ว +5

    திருப்பூர் காங்கேயன் காளை🔥😍

  • @halifhussain.a1405
    @halifhussain.a1405 2 ปีที่แล้ว +17

    ஆனால் இவை தான் பாசம் அதிகம்

  • @thangavelchinnasamy6861
    @thangavelchinnasamy6861 2 ปีที่แล้ว +23

    காளைனாலே அது காங்கேயம் காளை தான்❤

    • @vikranthm6637
      @vikranthm6637 2 ปีที่แล้ว +1

      They are soft ,,,,,

    • @arun_1884
      @arun_1884 2 ปีที่แล้ว +2

      It's not soft they r not completely allowed for jallikattu because of their killing sense

    • @ashokp2679
      @ashokp2679 2 ปีที่แล้ว +3

      @@arun_1884 No bro pulikulam, theni malai maadu, next thaan kangeyam....

    • @arun_1884
      @arun_1884 2 ปีที่แล้ว

      It's not a perfect reply

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 ปีที่แล้ว

      @@arun_1884 no ...kangayam kalaikal soft anathu 1000 rathil 2 ella 3 payum avalatha

  • @sundarakavi9569
    @sundarakavi9569 2 ปีที่แล้ว +15

    உம்பளாச்சேரி. தேனிமலைமாடு நாட்டுகுட்டை . புலிக்குளம் . எல்லாமே சிறந்தவைதான். கொம்புமட்டும் புலிகுளத்துக்கு சிறப்பாயிருக்கும்

  • @nishanth8201
    @nishanth8201 2 ปีที่แล้ว +8

    Proud to be having Kangeyam kaalai

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 2 ปีที่แล้ว +3

    தமிழ் வாழ்க🙏

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 ปีที่แล้ว +6

    காளைகள் தோற்றம் செம்ம.

  • @avafarmstvspuram
    @avafarmstvspuram 3 ปีที่แล้ว +22

    Enkitta 40 naattu madu irukku

  • @greenparrot449
    @greenparrot449 2 ปีที่แล้ว +24

    ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒன்றிய அரசுன்னு சொல்லலைன உங்களுக்கு தூக்கம் வராதா

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 2 ปีที่แล้ว +3

      ஆமா வராது ,ஆயிரம் முறை சொல்லுவோம் ...ஒன்றிய அரசை ஒன்றிய அரசு என்பதில் தவறில்லையே!!!

    • @vigneshs8241
      @vigneshs8241 2 ปีที่แล้ว +2

      @Green parrot ena pandrathu 😂 goppalapuram channel ache, vangra kasuku koovanum la

  • @TRRRfamily
    @TRRRfamily 2 ปีที่แล้ว +6

    உம்பளச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் போன்ற மாடுகள் சிறந்தவை என்று கமெண்டில் சொல்லி உள்ள நீங்கள் காங்கேயம் மற்றும் இருச்சாலி மாடுகளை பற்றி சொல்லாததது வருத்தமளிக்கிறது. ஜல்லிக்கட்டிற்கு சிறந்தவை இருச்சாலி மாடுகள் தான்.

    • @arundon7641
      @arundon7641 2 ปีที่แล้ว +3

      Kangeiyam madu pathi solli theriyanuma bro sollamalaiye ellarkum therium

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 3 ปีที่แล้ว +62

    ஆனால் இந்த விசயம் அந்த மாட்டிற்கு தெரியாது 😀😀😀

    • @manikandan-xk7ez
      @manikandan-xk7ez 3 ปีที่แล้ว +35

      ஆனா நாய் உனக்கு தெரியுது பாரு!

    • @vengadajalapathiannamalai5350
      @vengadajalapathiannamalai5350 3 ปีที่แล้ว +13

      @@manikandan-xk7ez சிறந்த பதில் வாழ்த்துக்கள்

    • @jeyaramananandhapan5475
      @jeyaramananandhapan5475 3 ปีที่แล้ว +3

      @@manikandan-xk7ez 🤣😂

    • @arjukity5637
      @arjukity5637 3 ปีที่แล้ว +6

      Anthaa matoda poola pudichi patha mari pesuriye da

    • @raj1980kamal
      @raj1980kamal 3 ปีที่แล้ว +1

      Intha maddukku therithal sari.

  • @jillgullroosters5080
    @jillgullroosters5080 2 ปีที่แล้ว +4

    Kangayam than alagu🤩

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 2 ปีที่แล้ว +13

    என்கிட்ட 17 காளை இருக்கே....

    • @SivaKumar-yd8ky
      @SivaKumar-yd8ky 2 ปีที่แล้ว +6

      அண்ணா எனக்கு சொல்லி தருங்கிலா. ஜல்லிக்கட்டு காளையை பிடிப்பு பயிற்சி, எனக்கு இதுல கலந்துகொண்டு ஜெய்கனும்னு ரொம்ப ஆசை. 🤗🤗🤗

    • @ragullugar25
      @ragullugar25 2 ปีที่แล้ว

      Vanakam thala

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 2 ปีที่แล้ว

    Ella maadum ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️alagae

  • @sksubbiah7607
    @sksubbiah7607 3 ปีที่แล้ว +2

    Super super super super super super super all the best god's blessings with happiest life to long live with good health to pulikulam kalai

  • @ramsharmi2388
    @ramsharmi2388 3 ปีที่แล้ว +8

    Best pullikulam kullan intha beste

  • @alexanderalex2064
    @alexanderalex2064 2 ปีที่แล้ว +3

    Sampuranipatty karupan...pulikulam type jalikatu

  • @rragul8703
    @rragul8703 2 ปีที่แล้ว +5

    புலிய விரட்டின காரணத்தால்தான் இதற்கு புலிகுலம் காளைகள் னு பேரு.

  • @abimani7263
    @abimani7263 2 ปีที่แล้ว +5

    தஞ்சாவூர் உப்பாளசேரி காளை மாடுகள் தான் அதிகம் அக்குரோசம் உடையது 💥

  • @vimalpalm4211
    @vimalpalm4211 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @marichamyp6690
    @marichamyp6690 2 ปีที่แล้ว

    Knngayam matu super

  • @TIRUPUR_SARAVANAN
    @TIRUPUR_SARAVANAN 2 ปีที่แล้ว

    எதுவாக இருந்தாலும் எங்க காங்கேயம் காளை மாதிரி வராது

  • @s.vivasayis2088
    @s.vivasayis2088 3 ปีที่แล้ว +3

    Super

  • @bakkiarajt1759
    @bakkiarajt1759 2 ปีที่แล้ว

    எல்லா நாட்டு மாடும் சிறந்தவை தான் ஆனால்பொய் சொல்லுவதில் Sun tv சிறந்தது😂😂😂

  • @susimeerameera2456
    @susimeerameera2456 2 ปีที่แล้ว

    Sirappu madu valathavanuku than 3 pulla pethu valathdalam oru jallikattu madu valakrathuku👍🏻👍🏻

  • @rajkumarrajavel9182
    @rajkumarrajavel9182 2 ปีที่แล้ว

    Kangeyam "mayila" kalai....killing beast......

  • @kaliraj8131
    @kaliraj8131 2 ปีที่แล้ว

    ஜாதிகள் பார்க்க மாட்டேன் என்று சொன்ன தமிழன். மாட்டில் இனம் ஜாதி பார்த்தான் .

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 3 ปีที่แล้ว

    Nice update sun news channelku Manamardha Nandrigal mattrum valthukkal

  • @mithrasreemithrasree3462
    @mithrasreemithrasree3462 3 ปีที่แล้ว +2

    Jallikattu kaalainale kethu than

  • @muniswaran735
    @muniswaran735 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥👍👌

  • @kirubasankarm9944
    @kirubasankarm9944 2 ปีที่แล้ว

    ✌️

  • @arunraman9398
    @arunraman9398 3 ปีที่แล้ว +2

    புளிக்குல மாடு மாதிரி இல்ல

  • @rrajkumar4514
    @rrajkumar4514 2 ปีที่แล้ว

    நம்ம வீட்ல சுத்தமான காராம்பசு நிக்குதுன்னு

  • @redandblack188
    @redandblack188 2 ปีที่แล้ว +2

    All the bulls🐂 are good only. Not only this alone. Don't give fake news

  • @maaa6715
    @maaa6715 2 ปีที่แล้ว

    Intha ulagathin thonmayana
    Inamey nam tamilinamthaan
    Arasiyal ariviyal kattumanam
    Pormurai veeram
    Maruthuvam arasiyal
    Anaithilum perumai serthathu
    Munnodiyum tamilinthan

  • @boopathirajag5343
    @boopathirajag5343 3 ปีที่แล้ว +7

    நான் சிம்புனு நினைத்தேன்

  • @janavijay9216
    @janavijay9216 2 ปีที่แล้ว

    Daii ungelaku maduna enna nu theriyuma da maduna na ellama Nala parform tha adthu enna plan da ungelaku

  • @RamuRamu-lr1xv
    @RamuRamu-lr1xv 3 ปีที่แล้ว +3

    A big Rsb media, inthaa saniyaan channel.

  • @நெசவாளிGAMING-l4w
    @நெசவாளிGAMING-l4w 2 ปีที่แล้ว

    பொய் சொல்லாத டா

  • @kalammedia...1937
    @kalammedia...1937 2 ปีที่แล้ว

    சிபி நந்தன்

  • @Idk_yt_001
    @Idk_yt_001 2 ปีที่แล้ว +1

    Un vai un uruttu 🤣🤣