''அவன் என் தம்பி மாதிரி; ஊருக்கு போனா மூஞ்ச தூக்கி வச்சுக்குவான்'' பாசத்துக்கு கட்டுப்படும் 'காளி'
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- 17-Year-old TamilNadu Girl Raising Bull: Kaali Bull Story
'அவன் என் தம்பி மாதிரி; ஊருக்கு போனா மூஞ்ச தூக்கி வச்சுக்குவான்'' பாசத்துக்கு கட்டுப்படும் 'காளி''
Shoot and Edit by Madan
Producer - Mohan
#Jallikatu #Jallikattu #Bull
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
இது தான் தமிழர்களின் பாரம்பரியம். மண்மனம் மாறாது.
தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் கால்நடைகள் நம் பிள்ளைகள் என்பதை மனம் மணக்கும் மதுரை தமிழில் அசத்திவிட்டாய் அம்மா.. வாழ்த்துக்கள் தாயி..
மாடு மேய்பது கேவளம் என்ற நிலை மாறி கெளவரமாக உள்ளது.. நானும் மாடு மேய்த்தவன்தான்.. இன்று அமெக்காவில் மனிதனை மேய்கிறேன்...
Hat's up bro 🤗
Sema bro
தமிழ்நாட்டில் எந்த பகுதி நீங்க
Intha visama manithargala meypathai vida paasakara madugala meykalam.
👏👏
அருமை மகளே நீயும் உன் குடும்பத்தாரும் சீரும், சிறப்புமாய் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்
எது எப்படியோ உங்கள் மழலைச்சொல்லால் காளை மட்டும் அல்ல நாங்களும் மிகவும் சந்தோஷம் அடைந்தோம்.
வாழ்த்துக்கள்.👍👍👍
👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🤛🤛👏👏👏👏🤝🤝👍👍👍👍🙏🙏🙏🙏
சவுதி அரேபியாவிலிருந்து தங்கச்சி உன்னுடை தமிழ் அழகா இருக்கு தங்கச்சி உன் தம்பி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறான் உன் தம்பியை பார்த்தால் பயமாய் இருக்கிறது நீ எப்படி பயம் இல்லாம அவன் கிட்ட நெருங்கி பழகுற அருமை தங்கச்சி வாழ்த்துக்கள் உனக்கும் உன் தம்பிக்கும் மகிழ்ச்சியான இனிப்பான வாழ்த்துக்கள் இன்றுபோல் என்றென்றும் அவனுடன் மகிழ்ச்சியாக இரு வாழ்த்துக்கள் 🐅💜💙💚😍🥰🥰🥰👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐
Maadu meipathu manithanai meipathu ithil eathu kastam
சவுதி அரேபியாவிலிருந்து ottaga kusu
அம்மா, தமிழ்தாயே உங்களுக்கும், உங்கள் காளிக்கும் வாழ்த்துக்கள்.
வீரத்திற்கு வித்திட்டு வளர்ப்பதை இயல்பாக பதிவு செய்து இருக்கிறார்கள் இந்த சகோதரி....மனதுக்கு மிகவும் நெகிழ்ச்சி தரும் விதமாக உள்ளது ...வாழ்த்துக்கள் ❤❤
காளையனை சகோதரனாக பாவித்து உணவு ஊட்டுவது,மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் சென்று மண் வாசனை மாறாமல் அழகு தமிழில் உரையாடுவது தமிழர்தம் பண்பாடு எங்கள் அனைவரின் பாராட்டுக்கள் சகோதரிக்கும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். MMN.காஜாமொய்தீன் வாழ்த்துக்கள்
Sari da na ena lathi thnaa
அன்பு பாசம் வீரம் தமிழர்களின் ரத்தத்தில் ஊறிய ஒரு பண்பாடு
Kaja sir please don't eat our brothers.... Maadu are our brothers🙏
@@gayathrinaidu9735 Please don't sell
Your brothers.
இப்படி வீட்ல ஒருவராக பார்த்துக்கொள்ளும் நாங்களாடா மாட்டை துன்புறுத்துறோம். ,♥️
Super கேள்வி
துன்புறுத்துவதே அந்த நாய்கள்தான்
👏தூய்மையான தமிழ் மொழியில் அழகான பதில்கள்❤️
என் கூட கோச்சிகிட்டு பேச மாட்டேன் ..., அப்பரம் நா பேசி சமாதான படுத்துவேன் ..., அவேன் என் தம்பி ..., என்ன ஒரு பாசம் ❤️.., கேட்கும் போதே மனசு உருகுது... அன்பு சகோதரிக்கு வாழ்த்துகள்....!!!
காளை மாட்டின்மீது இவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்து ஆச்சரியமாக உள்ளது.அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லை.
இதுதான் எம் தமிழரின் பண்பாடு கேட்கவே மெய்சிலிர்க்கிறது எம் தமிழ் இனத்திற்கு மட்டுமே தெரியும் மாடு எங்கள் இனத்தின் தெய்வம்
BBC க்கு நன்றி.... இது போல் நிகழ்ச்சி தருவதற்கு👍
பாப்பா உன் வாழ்க்கை
சிறப்பாக அமைய god bless
You,🙏👌👍
இதுக்குதான்டா நாங்க போறாடுனோம்...
வீரத்தமிழச்சிக்கு எனது வாழ்த்துக்கள் ...... 🙏💐
வாழ்க வளமுடன் தமிழச்சி
உன் பாசத்திற்கு மட்டும்தான் அந்தக் காளி அடங்குவான், இவள் தான் எங்கள் வீரத்தமிழச்சி ❤️🙏
களத்தில் மட்டும் தான் இவன் காளி கட்டுத்தரையில் அக்காவின் பாசத்திற்கு அடிமையான தம்பி இதுதான் உண்மையான அக்கா தம்பி பாசம் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤❤ வாழ்த்துக்கள்❤❤
இது தாங்க வாழ்க்கை மாடு ஆடு நம்ம பேச கேட்கும் ஒரு உறவு அமைதியான அரவணைப்பு
உன் சகோதரன் காளையன் மட்டுமல்ல உன் மண்மணக்கும் மதுரைத் தமிழும் மிக மிக அழகு தங்கச்சி. உனக்கும் உன் தம்பிக்கும் வாழ்த்துக்கள் கோடி ❤🎉
வீரர்களை பந்தாடிய இந்த காளையை குழந்தைபோல் வளர்த்து வருகிறார் வீரத் தமிழச்சி
பிட்டா எங்க தமிழன் பாரம்பரியத்தை பாருடா
தமிழ் பேசும் அழகு மிகவும் அருமை.
Enga ooru Tamil 💛
❤❤கள்ளம் கபடமாற்ற அன்பு❤❤ வாழ்த்துக்கள் பெண்மணி
சகோதரி நீ அவனை தம்பி முறை வைத்து பேசுவது எனக்கு சந்தோஷம் ஏனென்றால் நானும் அப்படித்தான் விலங்குகளை உறவாய் பார்ப்பேன் பேசுவேன் பூனை ஆடு மாடு கோழி ஏன் நாயை கூட டேய் லொல்லா எங்கடா போற ன்னு கூப்பிடுவேன் அதனால் உன் இந்த வீடியோ பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி நீயும் உன் தம்பி காளியோடு சந்தோஷமாக நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
தமிழர்களின் பாரம்பரியம் என்றும் நிலைத்து நிற்கும் தமிழர் மண்ணில்.
இரண்டு பேரிடமும் குழந்தைத்தனம் 👏👏👏
போலி இல்லாத உண்மையான தூய பாசம் இதுதான்
உண்மை தான்.
சீறும் காளையை தனது அன்பால் பராமரிக்கும் வீர தமிழ்ச்சியே வாழ்த்துக்கள் 👑👑👑
அழகான பேச்சு
BBC தமிழின் உருப்படியான பதிவு! காளைக்கு காளி என்று அழகான தமிழ் பெயரும் பொருத்தமாக இருக்கிறது! இதுவும் நம் தமிழர்களின் பாரம்பரியமும் கூட! 5 அறிவு ஜீவனின் பாசம் நம் இந்தியாவில்தான், குறிப்பாக நம் தமிழ்நாட்டில் தான்!💪🥰👍
அருமையான காட்சி நன்றி BBC
I enjoy her Tamil dialect. So sweet. What a bond with the bull.❤
நீ பேசுறப்பே அப்படியே மதுரை மண் மணக்குது ஆத்தா
மண் எங்க மணக்குது?🤣🤣🤣 அந்தந்த ஊருக்கென்று தனியே வட்டார மொழி வழக்கு உண்டு அவ்வளவே.
@@thiyagarajansrinivasan8376 உள்ள போக போக பிரிச்சுகிட்டே இருங்க...😡😡😡
மண் வாசனை அறியாத மக்கு கூ தி @@thiyagarajansrinivasan8376
பீப் வேணுமுன்னு கேட்டத்துக்கு என்ன சொன்யான்...
எங்க தங்கச்சி பேசுற மதுரை தமிழ் அழகாக இருக்கிறது
Kevalamai irukirathu
கிராம வாழ்க்கையை பார்க்கும் போது, ஆசையாக உள்ளது.
We have wasted much of our lives in this busy life setup.
வாவ் ❤லவ்லி டியர்
கொஞ்சும் வெகுளித்தமிழ் பொங்கலினும் இனிமை..
நல்ல மனம் செயலில் தெரிகிறது..
நீயும் உன்செல்லத்தம்பியும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வாழ்க ❤
இதுதான் நாம்... நம் தமிழினம். ஆடோ காளையோ கோழியோ... நாயோ... இப்படி மேலே சொன்ன வார்த்தைகள் நாம் உபயோகிப்பது இல்லை. அவர்களை நம் சகோதரர்களாக... சகோதரிகளாக... பார்கின்றோம்... அதன் வெளிப்பாடு தான் இந்த சகோதரன் காளை... இவர் போல ஏகபட்ட சொந்தங்கள் நம் ஊரில் உண்டு... கசாப் கடைக்கு அனுப்பாமல் அவர்களை காத்து நிற்போம்... ஜெய் ஹிந்த்.
Super
Yenda jai hind
இயற்கை வயோகிதத்தாலேதான் இறக்கும் பின்னர் புதைக்கப்படும் சிலதுக்கு சமாதியும் அமைக்கப்படும்..
@@abphotoscoimbatore6103 ayya jai hind sonnal ungaluku etharku pathatram.???
❤ தமிழ் தாய்க்கு தமிழன் வாழ்த்துக்கள் ❤ குமரி தமிழன் ❤
என்ன ஒரு ஆத்மார்த்தமான அன்பு இருவருக்கும்❤
வீரதமிழச்சி வாழ்த்துகள்
சூப்பர் சூப்பர் சகோதரி மாடு ரொம்ப அன்பான ஜீவன்
என்ன மாதிரியான ஒரு வாழ்க்கை... ஆண்டவன் ஆசீர்வதிக்க வேண்டும்
இவன கூட்டிட்டு இந்த உலகத்தையே சுற்றி வரலாம்... ஒருத்தன் உங்கள் பக்கம் தலை வைக்க மாட்டான்... மீறி வந்தான் அவன் "காளி" கொம்புக்கு சாப்பாடு தான்.... இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏💐💐💐💐💐
வாழ்த்துக்கள் மகளே வாழ்க வளமுடன் பல்லாண்டு சகோதர பிணைப்பு டன்
ரோஸ் மில்க் வேணுமா..டா தம்பி...என்பது போல் ...கள்ளமிட்டாய்..கோகோ மிட்டாய்❤🎉
மாடுகளை கொல்வது மகா பாவம்
அழகு ❤❤❤❤ இனைப்பிரியாமல் பாசம் வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤
கேக்க கேக்க இனிக்கும் தமிழ் ♥️
வாழ்த்துக்கள் தாயே. மண்ணின் மனம் மாறாத உன் பேச்சு , செயல்கள். வாயில்லா ஜீவனையும் சொந்தம் கொண்டாடும் குழந்தை மனம் நகர வாழ் மக்களை சிந்திக்க வைக்கிறது.
நாட்டு மாட்டிடம் மட்டுமே இருக்கும் நம் மனிதர்களிடம் பழகும் விசேஷ குணம் , கலப்பின ஜெர்சி மாடுகளிடம் கிடையாது.
வாழ்க காளி வளமுடன். நன்றி சகோதரி மோகனப்ரியா.
வாழ்த்துக்கள் பிள்ளே | உன் காளி மாட்டை கொஞ்சுவது மன மகிழ்ச்சி
கோழி முதல் காளை வரை நாம் பெண்கள் பேசி பழகி பாசத்தால் வளர்ப்பார்கள்...அவர்கள் சொன்னால் புரிந்து கொள்ளும் அவை..😍தமிழ்ச்சிகளின் வாழ்க்கை
அருமை அருமை........ மனிதரை விட நல்ல ஜீவன்.........
Very true bonding with your brother I l like your slang
அழகும் அன்பும்❤️
Wow super nee bayseya thamil
Super I like you sister 👌👌👌👍👍👍
மிக அருமை தங்கச்சி. 🙏
Really great she treat the bull like his brother and speaking also like his brother, this is our culture.
Great Salute To You Dear Child And Kali 🙏🙏👏👌🙏
What A lovely Relationship You Both Have. Happy to watch This video.
Thanks BBC for the wonderful video. Animals too have all the feelings like humans.
வீரமும் பாசமும் மதுரை மண்ணின் பெருமை
மனிதர் உணர்ந்து கொள்ள முடியாத பாசம்...
இது காளை இல்ல தமிழர் குல சாமி
Thanks BBC news tamil
உண்மையான இயற்கையான பாசம் தெரிகிறது சகோதரி வாழ்த்துகள்
அப்பப்பா ..நெஞ்சை தொட்ட...பேச்சு.
வாழ்க தமிழ்
வாழ்க தமிழர்
நன்றி
வீரம் விளைந்த மண் அல்லவா சூப்பர் ma தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்
எனக்கும் வளக்கணும் ஆசை யா இருக்கு....... But சென்னை laa எப்பிடி தெரியல...... So cute
Thanks BBC Tamil🥰
Indha ponum kalaiyum pasamum arumaiyana padhivu valthukal pappa super valha valamudan
Very obedient, great chemistry between you. 👍
🥰Paasathuku inam,mozhi illai 🥰
செம்ம. தமிழரின் பெருமை
Great respect on you Sister
அன்பு இருக்கும் இடம் கோவில். அது நீங்கதான் 😁😁😁
Mathavankaluku tha athu vilangu ana atha valtharavankaluku athu vitula orutha mathiri ❤️
காளி டேய்... உங்க ஸ்டைல் தெறி லெவல் மா
valthukkal pappa
சகோதரி நல்லது .கடவுள் துணை என்றும் உங்களுக்கு உண்டு
அழகு தமிழ் 💜
மகிழ்ச்சி பாராட்டுக்கள் சகோதரி
Enga ooru slang
madurai ah
@@praveenpagalavan4438 hmm ama
மதுரை தமிழ்....👍👍👍
தொல் தமிழ் வீர மிகுந்த பெண்மணிகள் நினைவூட்டும் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
Good hearted Girl’s innocent speech ❤️all the best sister for your future and tc of that bull.
Thank u BBC
The bonding is the most exciting part, when watching this video. Animals too know the feelings of human
வீர தமிழச்சி
Wonderful thamilashi. It speaks about the tradition of Tamils .
அன்புக்கு எல்லாமே
Fantastic girl. Very brave.
Hahahaha her Tamil is so interesting and it's one kind from normal. My best wishes 👍👍🙏🙏
Really beautiful girl
Her slang somewhat wrench our hearts. It is heartening to note this girl remains unpolluted with the so called trends. Can be equated to Bhaktha Meera 🙏
Thaye Parasakthi
SOWBHAGYAWATHI BHAVA
great ! shows proof of how pets are connected with humans and become family members
Bullying for tamils is different..
தமிழர் ஏன் மாட்டை தெய்வமாக மதிக்கிறார்கள் என்னும் சந்தேகம் தீர்ந்தது
🔥🔥🔥🔥 Veera tamizhachi
Thank you for the video
Super sis
அருமையான காணொளி..