Such a majestic breed.!! Very proud to see it. And very thankful for the people who without any greed. Are coming forth to protect and increase the quality and quantity of breed with passion. Very pleased. God bless you all❤️. Great respect sir🙏🏻
இது காங்கேயன் பூச்சி காளை "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் வருவதுன்டு" இதைவிட உயர மான காளைகள் நான் பார்த்ததுன்டு..... வளப்பவனுக்கு அவன் பொருள் உயர்வானது😌
அருமையான அளவு மற்றும் தோற்றம். ஆனால் சற்று கொழுப்பு கூடுதலாக தெரிகிறது, ஒன்று பயிற்சியை கூட்ட வேண்டும் அல்லது பிண்ணாக்கு குறைத்து கொள் மற்றும் பசுந்தாள் தீவனத்தை கூட்ட வேண்டும். அப்போதுதான் தோல் சன்னமாகவும், காளை சுறுசுறுப்பாகவும் இயக்கத்திற்கு சிறப்பாகவும், விரைவில் இளைப்பு தட்டாமலும் இருக்கும்..
அருமையான பதிவு சகோ. எனக்கு காங்கேயம் காளை மேல் ஒரு அளவில்லா ஈர்ப்பு சகோ. காங்கேயம் காளை மற்றும் காங்கேயம் மாடுகள் வளர்க்க ஆசை. எனது சொந்த ஊர் தஞ்சாவூர். நான் காங்கேயம் மாடுகள் வளர்க்கலாமா??? எங்கள் பகுதியில் காங்கேயம் மாடு மற்றும் காளைகள் வளருமா? தட்ப வெப்ப நிலை, உணவு ஒத்துவருமா??? சிலர் நமது பகுதிக்கு காங்கேயம் இனம் ஒத்துவராது என கூறுகின்றனர். தங்களின் மேலான கருத்தை கூறவும் சகோ
ஐயா ௭ன்னுடைய ஊர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரியாம்பட்டி. ௭ன் அப்பா விவசாய வேலை செய்ய காங்கேயம் பசு மாடு வைத்துள்ளார் அதில் Breed இரக்க இதன் சுற்றுவட்டார பகுதியில் காங்கேயம் காளைகள் கிடைக்குமா?
தங்கதமிழ் நாட்டின் கொஞ்சும் தமிழ் பேசும் கொங்கு நாட்டு பெருமை காங்கேயம் காளைகள் நன்றி கொங்கு வேளாள கவுண்டர் A pride of Tamil community
உண்மைய சொல்ரேன் இரண்டு பல் காங்கேயம் காளை இந்த தோற்றத்தோட பாத்தது இல்ல செம்ம அழகு ...👍👍👌👌👌
👌👌👌
அதென்ன புள்ளு புள்ளு... அழகான தமிழ்ப்பெயர் "காளை" என்றிருக்கும்போது.
Aprom edhuku TH-cam ku matum vara
ஐயா அவர்களின் பேச்சு அருமையாக உள்ளது நன்றி ஐயா
அச்சம் மடம் நானம் நம்ம நாட்டு மாடுகளுக்கு மட்டும் தான் இருக்கும். Super
Such a majestic breed.!! Very proud to see it. And very thankful for the people who without any greed. Are coming forth to protect and increase the quality and quantity of breed with passion. Very pleased. God bless you all❤️. Great respect sir🙏🏻
உங்களின் நல்ல உலத்திரிக்காக்கவே இறைவன் எந்த காளையை உங்களிடத்தில் பிறக்க செய்து உள்ளான் ..வாழ்த்துக்கள்
இது காங்கேயன் பூச்சி காளை "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் வருவதுன்டு" இதைவிட உயர மான காளைகள் நான் பார்த்ததுன்டு..... வளப்பவனுக்கு அவன் பொருள் உயர்வானது😌
Thambi ithoda age ku intha maadu tha perusu
நடை பயிற்சி நீச்சல் பயிற்சி விடுங்கள் ஐயா இன்னும் கம்பீரமாக இருக்கும்
வாழ்க காங்கயம் மாடு.
அருமையான அளவு மற்றும் தோற்றம்.
ஆனால் சற்று கொழுப்பு கூடுதலாக தெரிகிறது, ஒன்று பயிற்சியை கூட்ட வேண்டும் அல்லது பிண்ணாக்கு குறைத்து கொள் மற்றும் பசுந்தாள் தீவனத்தை கூட்ட வேண்டும்.
அப்போதுதான் தோல் சன்னமாகவும், காளை சுறுசுறுப்பாகவும் இயக்கத்திற்கு சிறப்பாகவும், விரைவில் இளைப்பு தட்டாமலும் இருக்கும்..
சிறந்த நோக்கம்.. பாராட்டுக்கள் ஐயா.. வாழ்க வளமுடன்
ரொம்ப அருமை அண்ணா உங்களை வணங்குகிறேன்......
அருமையான பதிவு சகோ. எனக்கு காங்கேயம் காளை மேல் ஒரு அளவில்லா ஈர்ப்பு சகோ. காங்கேயம் காளை மற்றும் காங்கேயம் மாடுகள் வளர்க்க ஆசை. எனது சொந்த ஊர் தஞ்சாவூர். நான் காங்கேயம் மாடுகள் வளர்க்கலாமா??? எங்கள் பகுதியில் காங்கேயம் மாடு மற்றும் காளைகள் வளருமா? தட்ப வெப்ப நிலை, உணவு ஒத்துவருமா??? சிலர் நமது பகுதிக்கு காங்கேயம் இனம் ஒத்துவராது என கூறுகின்றனர். தங்களின் மேலான கருத்தை கூறவும் சகோ
Your area Umblacheri cow.
கம்பீரம்🔥
கட்டுடல்💪💪🐮
கங்கேயன்..🔥🔥🐮
Sivakumar அன்னான் அவர்கள் எனக்கு காங்கேயம் நாட்டுமாடு காளை மாடு அண்ட் கிடரிமடு அண்ட் கன்று எப்படி வளர்க்குனும் பயிற்சி தருவாரா?
வாழ்த்துகள்.ஐயா.நாம்தமிழர்.துபாய்அபுதாபி.அ.சா.ச.அய்யனார்.
After watching your videos I am inspired and started small kankeyam farm at michaelpuram
Good to hear sir. Encourage others too .. have a great day
தமிழன் ஒவ்வொருவனும் வளர்க்க தொடங்க வேண்டும்
அருமையாக பேசினீர்கள்
Proud to be an kangayan....🔥
சிறப்பான வளர்ப்பு அழகாகவும் இருக்கிறது. நன்றி! ஐயா
Congrats sir சாதனை தமிழன் 👍👍
ஐயா ௭ன்னுடைய ஊர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரியாம்பட்டி. ௭ன் அப்பா விவசாய வேலை செய்ய காங்கேயம் பசு மாடு வைத்துள்ளார் அதில் Breed இரக்க இதன் சுற்றுவட்டார பகுதியில் காங்கேயம் காளைகள் கிடைக்குமா?
I love this bull extradionary bread his face looks so cute.
அருமையான வளர்பூ
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Anna artificial inseminationuku intha Pedigree breed of kangayam bulla promote panullama so more number of calfs of good lineage can be produced
sir enaku kutty venum.enga ooru coimbathor reat enna sollunga
அண்ணா மாடு விலைக்கு தருவார்களா யாரை தொடர்பு கொள்வது.
Hi can you upload the current video/pic of this bull please?
Arumaiyana kambeeramana kaalai
Vazhthukal.
Nala Nala kandurugalai indru manirku perumai serkattum
Inevarum thalaimuraiayaiku intha kaalin Gene seratuma
Mahesh. Tittakudi cuddalore dt
M
பெருமைக்காக சொல்லலை னு ஏன் சொல்ரீங்க, பெருமை ஆஹ் சொல்லுங்க, நம்ப பாரம்பரியம் நம்ப பெருமை
காளை காளை என்று தமிழில் சொல்லி இருக்கலாம். நன்றாக இருந்திருக்கும் Bull bull என்று பேசி காளையின் கம்பீரத்தைக் குறைத்துவிட்டீர்கள் தோழரே! 🤦♂️
ennakum thondriyathu
Correct
நண்பர்கள் சொல்வது சரி... அதென்ன புள்ளு புள்ளு... அழகான தமிழ்ப்பெயர் "காளை" என்றிருக்கும்போது.
Correct it's true
@@jananiarhaas.t6686 புள் என்றால் பறவை. தமிழை ஒழுங்காப் பேச வைக்க வேண்டும்
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
அருமையான பதிவு
Which place sir please solluga
தகவலுக்கு நன்றி
Vera level pa 😘😘😘😘
Thanks for the video. I visited the farm to see Nandhu
Rate for mate?
Indha kaalayai jallikattuku vidalama allowed undaa
Bro ithu nalla iruku.but Bully boy nu இன்னோரு காளை இருக்கு. ஆனால் அது இறந்துட்டு அந்த மாதிரி காங்கேயம் காளை மாதிரி வேறு எதுவும் இல்லை
Bro crt... but ethu rendu pallutha..ennum pallu serumbothu bully boy mari vanthru
இந்த காளை கன்று குட்டி என்ன விலை அண்ணா
Entha ooru, enna district
Subscribe our channel BHAI CATTLE FARMS for more videos about cows and racer bulls
Ayya enakku Oru kalai kannu kutti kidaikuma Ayya I'm chennimalai price solunga ayya enakkum valarkalamnu asaiya irukku ayya pls
இந்த காளை எந்த ஊரில் உள்ளது ஐயா
ரொம்ப அருமையான 😍😘😘
நான் ரொம்ப சந்தோசமாக காலேஜ் அம்மனுக்கு தே நீச்சல் ல போடுங்க நீச்சல் போட்டே கலைச்சேவை மாடு படிந்துவிடும் தடுமாற
Tis can b grown in ooty climate
இரண்டு பல் போட எத்தனை வருடங்கள் ஆகும்
Matting money how much
സൂപ്പർ നല്ല വിവരണം
Palakkad.Kerala
😍😍 King of Kangayam Bull
Yes bro, subscribe our channel BHAI CATTLE FARMS for more videos about cows and racer bulls
அய்யா இதுவறைக்கும் பணத்துக்காக விக்காம பாசத்துக்காக வளக்குறீங்க பாத்தீங்களா அதுக்காகவே தலை வணங்குகிறேன்.......
SUppAR
It's available for breed.. I'm from salem..
Sir சினை ஊசி கிடைக்குமா
Super anna unga sevai thara vendum.kandippa nanum oru naal unga kaila madu vanganum....
super sir.
my native Coimbatore
(Vellakkenaru)
Good, subscribe our channel BHAI CATTLE FARMS for more videos about cows and racer bulls
Arumaiyana pathivu nanbarea
Sema
Super explain thanks to both
Nama native breed maadu la entha breed adikam milk tharum... Tamilnadu breed la?
Group join manenge Prem Thiruvallur district
Super Sir
Ethai jaillekaittuku viduvigala.. anna
Ithu yantha oor
Anna Naga karur Dt. Namba kitta orru kangayam madu irrku kudhu na next year varalama
எந்த ஊறு
Arumai 😍
Iam in andhra I love kangeyum breed cows and bulls
Kandagal kidaikkuma
அண்ணா எனக்கு இயற்கை விவசாயம் செய்ய ஒரு மாடு வேனும் கிடைக்குமா அண்ணா
Bro pls use good quality camera or change sttings in ur phone if u r taking video in phone
Hi Santhosh, I've increased ISO since it was dark place. Else the video would be so dark..
Thanks for your suggestions
Have a great day
Good video, wishes from our channel BHAI CATTLE FARMS and subscribe our channel for more videos about cows and racer bulls
Nice bull I like it 👌👌👍👍
Kannukutti sales irukkuma
Neenga yendha ooru brother...reply panuga
Bro i am inrested in kankayam bull farm. I need best kanru...
Intha maadu paaka Nala iruku but speed odamudiyathu and vellaiyum seiyathu itha vida oliya iruka maadu ghilli ya irukum
Manual mode la video edunga jee.. Brightness over ah irukku
வாழ்க காங்கயம்.
Entha ooru bro
Kangayam
காங்கேயம் toகாடையூர்
❤ i love Kainggey Bull
Hi bro avanga andha bulla enna ratuku kudupanga bro nanu aatha nala pathupan bro
Intha kalai super irukuthu 2pallula kannapuram therla periya kalai vanginom 2019la 55000 price
Katrukal kitaikkuma jallikattu Ku
Enna prize varum Nanba
கன்று குட்டி என்ன விலை
Mr krishna
You can cal him for more information via given number in the description
7373933179
மனம் மகிழ்ந்தது
வாழ்க தமிழ் இனம் பாரம்பரியம்
நவீன உழவன் சேனலின் மூலமாக வளர்ப்புக்கு மாடு வாங்க வழி வகுக்கு வேண்டும்... ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் வழி வகுக்கு வேண்டும்..
all those involved in raising this animal ....hatsoff....
மிக்காஅருமைஐயா
why government never give subsidy to these people?????
திமிலு சூப்பர் bro👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Jillaari Ari திமில்
Etha district etha area bro
Good, subscribe our channel BHAI CATTLE FARMS for more videos about cows and racer bulls
Super congratulations
Address sollunga ... Please
Super 🔥
Nalla muyarchi
Nandri aiya
Nice vedio bro, keep it up
Kosalai enka irukku bro
காங்கேயம் காளை கன்று கிடைக்குமா
Congratulations super sir
Good video, wishes from our channel BHAI CATTLE FARMS and subscribe our channel for more videos about cows and racer bulls