Nerpada pesu | கட்சிகள் வாங்கிய வாக்கு சதவீதம்... Detail-ஆக சொன்ன தராசு ஷ்யாம் | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มิ.ย. 2024
  • Nerpada pesu | கட்சிகள் வாங்கிய வாக்கு சதவீதம்... Detail-ஆக சொன்ன தராசு ஷ்யாம் | PTT
    #GeneralElections2024 #Electionresult2024 #LokSabhaElections2024 #IndiaElection2024 #ElectionNews #Electionresults #LokSabhaElectionResult #LokSabhaElection #ElectionsWithPT #ptelectionnews #Electionresult
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 205

  • @balasubramanianbala6453
    @balasubramanianbala6453 หลายเดือนก่อน +22

    அருமையான விளக்கம் ஷ்யாம் ஐயா

  • @sasikarananitharani9935
    @sasikarananitharani9935 หลายเดือนก่อน +10

    என்ன அரசியல் கணக்கு கண்டு பிடிப்பு மிக்க மகிழ்ச்சி ஷியாம்

  • @soundararajanms9717
    @soundararajanms9717 หลายเดือนก่อน +16

    ஆனால், நாதக அனைத்து இடத்திலும் டெபாசிட் இழந்துள்ளது !

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan หลายเดือนก่อน +12

    ❤BJP யை ஆதரிக்கும் படித்தவர்கள் நிறைய பேர் வாக்களிக்க போவதே இல்லை என்பதே உண்மை❤

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      எல்லோருக்கும் ஒரே ஓட்டு தான்

    • @saleemdulvi8712
      @saleemdulvi8712 หลายเดือนก่อน

      நல்ல உருட்டு

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      அதற்கு என்ன செய்வது.அது எல்லா கட்சிகளும் இருப்பார்கள்.வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.செல்போன் எண் இணைக்க வேண்டும்.அந்த தொகுதியில் எந்த வாக்குச்சாவடியிலும் ஓட்டு போடலாம் என்று வர வேண்டும்.ஓட்டு போட்ட பிறகு மக்களுக்கு குறுஞ்செய்தி Message அனுப்ப வேண்டும்.நூறு சதவீதம் ஓட்டு பதிவாகும்.

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      ஓட்டு போடுவதற்கு முன் அந்த தொகுதியில் அனைத்து வாக்காளர்களுக்கும் Boothslip பூத் ஸ்லிப் வழங்க வேண்டும்.வாக்காளர் பட்டியலை உள்ளாட்சி அமைப்புகள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் பணியாளர்கள் சேர்ந்து நேரடி கள ஆய்வு செய்ய வேண்டும்.மொத்த வாக்காளர்கள் ஓட்டு போட்டவர்கள் ஓட்டு போடாதவர்கள் எத்தனை பேர் கவனிக்க வேண்டும்.அதன் பிறகு வீட்டில் இருந்தே ஓட்டு போடலாம்.

  • @kamaleshprabu711
    @kamaleshprabu711 หลายเดือนก่อน +21

    ஓ இது தான் detail யா சொல்றதா ... சும்மா ஷியாம் உருட்டுறாரு ...

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 หลายเดือนก่อน +13

    சார்..இனி 2026வரை இதையே பேசிக்கொண்டு இருப்போமே

  • @udayakumar4500
    @udayakumar4500 หลายเดือนก่อน +15

    2 கோடி தொண்டர் கொண்ட அதிமுக வுக்கு எப்படி 88 லட்சம் ஓட்டு மட்டுமே வாக்கியது

    • @singaravelan2726
      @singaravelan2726 หลายเดือนก่อน

      இரு திராவிட கட்சிகள் பொருந்தும்

    • @singaravelan2726
      @singaravelan2726 หลายเดือนก่อน

      ஷ்யாம் கருத்து பிஜேபு வெறுப்பு காட்டுகிறது

    • @singaravelan2726
      @singaravelan2726 หลายเดือนก่อน

      கூடுதல் தொகுதிகள் போட்டி இட்டும் அதிமுக கூட்டணி ஒட்டுக்கள் இல்லாமல் இவ்வளவு ஒட்டு வாங்கி இருக்கிறது உண்மை பா ஜ கூடுதல் தொகுதிகள் போட்டியிட்டால் இவர் கூற்றுப்படி ஒட்டு சதவீதம் குறையை வாய்ப்பு உள்ளது

    • @anbuanbu8725
      @anbuanbu8725 หลายเดือนก่อน +1

      உண்மையான கேள்வி 👌

  • @sukumarjrs2123
    @sukumarjrs2123 หลายเดือนก่อน +2

    நரம்பபில்லாத நாக்கு....

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 หลายเดือนก่อน +3

    தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர்🙏🙏🙏

  • @senthilkumar2137
    @senthilkumar2137 หลายเดือนก่อน +7

    பைத்தியம் பிடித்துவிட்டது ஷியாம்

  • @Sakthi_Vel_1997
    @Sakthi_Vel_1997 หลายเดือนก่อน

    Super sir 🙏

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 หลายเดือนก่อน +2

    Good Debate after a long gap . Mr. Shyam has given correct calculation.

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 หลายเดือนก่อน +4

    புதிய தலைமையின் பாரிவேந்தன் டெபாசிட் காலி என்பதையும் விவாதிக்கனும்...ACஅறை அரசியல்வாதிகளை மக்கள் நிராகரித்துள்ளனர்

  • @onegr8desi
    @onegr8desi หลายเดือนก่อน +3

    Valid point and good observation Shyam sir

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam หลายเดือนก่อน +1

    Excellent explanation by senior journalist Shyam 🎉🎉🎉🎉🎉🎉

  • @amulraj7030
    @amulraj7030 หลายเดือนก่อน +3

    Excellent explanation Shayam Sir👍👍

  • @nithyagunalan1692
    @nithyagunalan1692 หลายเดือนก่อน +2

    Clear explanation Shyam Sir

  • @adavadi6934
    @adavadi6934 หลายเดือนก่อน +1

    மாற்றம் நிகழ்த்த வந்த மக்கள் நீநி மய்யம் மறக்கப்பட்டு விட்டது..

  • @malathir5304
    @malathir5304 หลายเดือนก่อน +1

    You are correct Shyam sir.

  • @myway4144
    @myway4144 หลายเดือนก่อน +1

    இது தான் சரியான கணக்கு

  • @AbdulSalam-wg3tl
    @AbdulSalam-wg3tl หลายเดือนก่อน +1

    அருமை பேச்சு சியாம் சார்

  • @joh3141
    @joh3141 หลายเดือนก่อน +4

    Good analysis

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 หลายเดือนก่อน +1

    Shyam ayya mika சிறப்பாக சொல்றார்❤😂

  • @ramseykumar2733
    @ramseykumar2733 หลายเดือนก่อน +5

    ஷியாம் போட்டு ஒழப்புராடு

    • @rchandrasekaran101
      @rchandrasekaran101 หลายเดือนก่อน +1

      வாங்குன கூலிக்கு வேலை செய்ய வேண்டுமே.

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 หลายเดือนก่อน +1

    தொலைக்காட்சி அரசியல் விவாதத்திற்க்கு பத்திரிகையாளர்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் என்று பங்கு பெற்று ஏதோ ஒரு கட்சிக்கு சார்பாக பேசுவதும் ; கூலி படையினரை அமர்த்துவதும் ஒன்றே ஆகும். அரசியல் கட்சிகள் செய்தி தொடர்பாளர்கள் மட்டுமே பங்கு பெற வேண்டும். இது தான் பெரும்பாலான நேயர்கள் விருப்பம்.
    வலது இடது சாரிகள் , பத்திரிக்கையாளர்கள் , அரசியல் விமர்சகர்கள் தனியாக கட்சி செய்தி தொடர்பாளர்கள் இல்லாமல் விவாதம் நடத்தலாம்.

  • @krishnala2995
    @krishnala2995 หลายเดือนก่อน +1

    Dai tharasu, malai central home minister. இனி சொல்லி சொல்லி அடிப்பாண்ட உபிசா

  • @svgsvg7928
    @svgsvg7928 หลายเดือนก่อน +6

    தமிழிசை அக்கா அண்ணாமலை கருத்துக்கு எதிர் கருத்து கூறாமல் இருக்கனும். கட்சி வளர்ச்சிக்கு நல்லது

    • @chddhn7410
      @chddhn7410 หลายเดือนก่อน

      அவன் பேசினதுக்கு எல்லாம் அவங்க முன்னாடி மைக் நீட்டி கேக்கரங்க. இவன் கேணையன் மாதிரி ஏதாவது பேசிட்டு அந்த அம்மாவ வம்புல மாட்டி விடறான். இன்னைக்கு கூட அப்படி தான் நடந்தது. அதிமுக வில் பிளவு அப்படின்னு அண்ணாமலை சொன்னத கேள்வி எழுப்பாராங்க. என்ன பண்ணுவாங்க அவங்க. பாவம். அவங்க திரும்ப அத அவரு கிட்டயே போய் கேளுங்க அப்படின்னு சொல்லறாங்க.

  • @user-ox6xd8kp4o
    @user-ox6xd8kp4o หลายเดือนก่อน

    👌

  • @kkn619
    @kkn619 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் கட்சி🎉

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 หลายเดือนก่อน +1

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர்🙏🙏🙏

  • @lakshmananmalli6284
    @lakshmananmalli6284 หลายเดือนก่อน +61

    இப்பொழுது அதிமுக பாஜக கூட்டணி அமைத்து இருந்தால் சிறுபான்மையினர் மற்றும் பாஜக எதிர்ப்பு ஓட்டுகள் அதிமுகவிற்கு செல்லாமல் திமுகவின் வாக்கு இன்னும் அதிகமாகியிருக்கும்.

    • @manudan3601
      @manudan3601 หลายเดือนก่อน +6

      ஆமாம், அது திமுகவுக்கு சாதகமாகவே இருக்கும்.Arithmetic வேறு, கெமிஸ்ட்ரி வேறு.

    • @sathiyasaravanan5127
      @sathiyasaravanan5127 หลายเดือนก่อน +2

      இந்த கருத்து யாருமே முன் வைப்பது இல்லை..

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk หลายเดือนก่อน +1

      சரியான கருத்து கணிப்பு வேறு கள நிலவரம் வேறு.

    • @RajasekaranTK
      @RajasekaranTK หลายเดือนก่อน +3

      No Chance minority votes where not went to admk , I was voting for admk for my father wish, now my family have voted to bjp. Mr Shyam Nam thamilar got 6.5 percent in 2019 election itself. You may not accept the fact all this panel are DMK boys.

    • @santhanaraj1221
      @santhanaraj1221 หลายเดือนก่อน +2

      உண்மை

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt หลายเดือนก่อน

    நடுநிலையாளர்களின்
    வாக்குகளும்
    புதிய வாக்காளர்களின் வாக்குகளும் தான் நாம் தமிழருக்கு வலு சேர்த்துள்ளது.

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 หลายเดือนก่อน

    Good analysis.

  • @rajarajeswari9003
    @rajarajeswari9003 หลายเดือนก่อน +5

    ஒருசீட்டுக்கூடவாங்கவில்லையே! ஷேம்ஷேம்!

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 หลายเดือนก่อน

      Pona Satamantra Therthalil kongu Vil 1 Seat kuda vaanga Villai ye. Dmk. Athuvum Shame Shame. Thaane.😊

  • @dindigulsskinnovations85791
    @dindigulsskinnovations85791 หลายเดือนก่อน

    Saraya tn valga

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 หลายเดือนก่อน +1

    Chidambaram விழுப்புரம் தவிர மற்ற இடங்களில் vck ஓட்டுக்கள் NTK போயிருப்பது நிஜம்

  • @srinivasanvg2956
    @srinivasanvg2956 หลายเดือนก่อน +1

    😮

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 หลายเดือนก่อน +1

    தராசு நிகரான எடை வாழ்த்துக்கள்... இந்த எலக்சன் ராகுலா மோடியாங்கிற போட்டிதான் 2026 மாநில கட்சிகளுக்கு விழும் ஓட்டே உண்மையான ஓட்டு திமுக காங்கிரஸ் கூட்டணி...அ தி மு க எந்த கட்சியும் சாரமல இவ்வளவு ஓட்டு வாங்கியது பெரிய விசயம்...நடு நிலை ஆட்களுக்கே இதை ஒப்பு கொல்வார்கள் நான் சொல்வது ஷியாம் ஐயா புரிந்து கொள்வார்கள் சீமான் அவர்களுக்கு விழும் ஓட்டு விபரம் புரியாத இளைஞர் ஓட்டு

  • @paranparai8731
    @paranparai8731 หลายเดือนก่อน +2

    This is not correct..
    Calculation should be based on per constitution..
    BJP contested in 5 seats previously, but now contested in 23 seats..
    For 2019, 5 seats average percentage is 0.7%
    For 2024, 23 seats average percentage is only 0.5%
    So BJP's vote share percentage actually gone down

  • @JustThonichu
    @JustThonichu หลายเดือนก่อน +1

    😂😂 ஐயா, அப்போ அதிமுக _ அதிமாக இடத்தில் அதிமாக போட்டியிடுகிறது_ 😂
    ஷ்யாமின் கதறல்கள்

  • @sathieshkumar691
    @sathieshkumar691 หลายเดือนก่อน +3

    சங்கிங்க பாவம் அந்த 11% வச்சுத்தான் உருட்டிட்டி இருந்தானுங்க இப்போ அதையும் ஒடச்சுட்டீங்களே ஷ்யாம் sir😂🤣🤣😂🤣🤣

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 หลายเดือนก่อน

      சார் அவனே உங்க ஆளு தான அப்ப இப்படி தான சொல்லுவான்

    • @sathieshkumar691
      @sathieshkumar691 หลายเดือนก่อน

      @@muralisrinivasan578 appo neenga bjp thaney nenga solunga...last 30 years la bjp intha alavuku ootu vangalaya..

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 หลายเดือนก่อน +1

    1952 முதல் திராவிட எதிர்பு ஒட்டு 18% நிரந்தரமாக உண்டு ....

  • @sekarkavin3867
    @sekarkavin3867 หลายเดือนก่อน +1

    88 இலட்சத்தை ஒரு கோடி என்று கோடிக்கணக்கில் பணம் வாங்கினால் மட்டுமே சொல்ல முடியும்.

  • @ManiVannan-zm9dw
    @ManiVannan-zm9dw หลายเดือนก่อน +1

    இவன போய் எவன் முடியாது

  • @whoami4rmtn
    @whoami4rmtn หลายเดือนก่อน +1

    Ntk admk alliance possible by next election

  • @rajas9372
    @rajas9372 หลายเดือนก่อน

    இப்பதான் நாம் தமிழர் கட்சி ய பத்தி பேச ஆர்ம்பித்திரிக்கிரார்கள். வாழ்த்துகள் NTK.

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 หลายเดือนก่อน

    சாம் ஐயா சொல்வது சரி

  • @vigyboss2797
    @vigyboss2797 หลายเดือนก่อน +1

    Dmk voting percentage calculated 22/40 thokuthi. Admk voting percentage calculated 35/40... Ithula epadi accuracy irukum???

  • @muralisrinivasan578
    @muralisrinivasan578 หลายเดือนก่อน +1

    இவன பார்த்துக்கோங்க பேருக்கு press னு போடுவானுங்க but full DMK chai அடிப்பான்

  • @hameed7939
    @hameed7939 หลายเดือนก่อน

    Alliance form aagama enga 'Aadu' pathukum sir!!!!

  • @sureshlakshmanasamy1848
    @sureshlakshmanasamy1848 หลายเดือนก่อน +1

    Shayam DMK oda Spokes person mari pesuraru....200 upee..Ivar solda kankku samanthamey illama irukku

  • @sriramananantharaghavan1555
    @sriramananantharaghavan1555 หลายเดือนก่อน

    Hello Mr Shyam UPI

  • @gunasekaran4159
    @gunasekaran4159 หลายเดือนก่อน +1

    Shyam always DMK strong supporters

  • @magicaltastekitchen8637
    @magicaltastekitchen8637 หลายเดือนก่อน +1

    How ur calculating the %%

  • @baskaranganesan9006
    @baskaranganesan9006 หลายเดือนก่อน

    Wiglin & 40 will not be of much use for TN. Since 2014, the MPs from TN will be best to eat at Delhi and walk out often !

  • @vijaykumar-ek2qn
    @vijaykumar-ek2qn หลายเดือนก่อน +2

    Nalla uruturan Shyam what abt DMK ???

    • @Kart0100
      @Kart0100 หลายเดือนก่อน

      Indha arivalayam echa kala 200₹ vaangi pee ya kooda thinnuvaan tharasu thevi dhya shyam

  • @srinivasanr-kb7nt
    @srinivasanr-kb7nt หลายเดือนก่อน +2

    He is a good analyser

  • @altain
    @altain หลายเดือนก่อน

    Detail ற்கு தமிழில் வார்த்தை இல்லையோ? 🤦🏻‍♂️

  • @Criticsyou
    @Criticsyou หลายเดือนก่อน

    He is correct

  • @dineshb6915
    @dineshb6915 หลายเดือนก่อน +1

    Shyam uruttuhal .. if 24 constituencies, its divided b same to get percentage

  • @ramarmanickam8053
    @ramarmanickam8053 หลายเดือนก่อน

    Shiyam sir confuaing himaelf and others as well

  • @asokanasokan602
    @asokanasokan602 หลายเดือนก่อน +1

    Shyaam congress never come power karuvaadu oru naalum fish aakaathu

  • @rameshspandurengan3939
    @rameshspandurengan3939 หลายเดือนก่อน +1

    According to the anchor DMK alliance got 58% vote share in 2019. If it's so then nam thamilar gained 5% vote share from DMK and 6%voteshare gained by bjp from dmk . So namthamilar becomes8% voteshare party and admk , bjp put to gether 41% voteshare parties. So if it's 58% vote share of DMK alliance in 2019 then DMK lost 11% votes.

  • @Devasenakutty4223
    @Devasenakutty4223 หลายเดือนก่อน +1

    என்ன மயிரு விளக்கம் இது 2019 கணக்கு பண்ணு வென்ன

  • @ashok_ntk
    @ashok_ntk หลายเดือนก่อน +3

    seeman

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 หลายเดือนก่อน +1

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர்🙏🙏🙏

  • @anandababu1960
    @anandababu1960 หลายเดือนก่อน

    Nowadays shyam tilted towards DMK

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 หลายเดือนก่อน +2

    பாமாக ஓட்டு . அதிமுக பன்னீர செல்வம் . தினகரன் அணியின் ஒட்டுகளை கழித்தால் பாஜக ஒன்றுமில்லை

  • @thirunavukarasuchandramoha9319
    @thirunavukarasuchandramoha9319 หลายเดือนก่อน +1

    Pls change the tv name to dmk tv

  • @narasimhana9507
    @narasimhana9507 หลายเดือนก่อน

    இதை கூட்டணி வாரியாக பேசலாம்.

  • @gunasekaranmani3085
    @gunasekaranmani3085 หลายเดือนก่อน

    என்னடா ஐஏஎஸ் செம நீ என்னடா மனுஷன் பாவத்துக்கு சோறு திங்கற நடந்து திங்கிற

  • @n.nithiyanandasaravanan278
    @n.nithiyanandasaravanan278 หลายเดือนก่อน +1

    Sir please don't make debate and lose dignity of the channel

  • @sudalimani09
    @sudalimani09 หลายเดือนก่อน

    தமிழிசை ஆட்டம் ஆரம்பம். பரட்டை பட்டய கிழப்பு

  • @kganeshk7019
    @kganeshk7019 หลายเดือนก่อน

    தேர்தல் நேரத்தில் தேர்தல் நடந்து கொண்டு இருந்த போது தேர்தல் நடந்து முடிந்த பிறகு முடிவு கள் வந்து கொண்டு இருந்த போது இந்த தராசு ஷியாம் மை வைத்து கொண்டு இந்த தமிழக திமுக வின் ஊடகங்கள் எத்தனை எத்தனை
    கலகபுரி வேலைகளை செய்து கொண்டு ஜூன் மாதம் நாலாம் தேதி யை வைத்து கொண்டு மத்திய ஆட்சி கனவு பிரதமர் கனவு துணை பிரதமர் கனவு நிதி அமைச்சர் கனவுகள் செங்கோட்டை கனவு கண்டு கொண்டு இந்த சட்ட மாமேதை ஐய்யா தராசு ஷியாம் ஐய்யா அளப்பறைகள் அளந்து அளந்து கொண்டு அரை மெண்டலாக முத்தி போன போக்கில் வாய்க்கு வந்தபடி அளாளூக்கு அரை வேக்காடு களாக எதையாவது உளறி கொண்டு பாவமய்யா தமிழக மக்கள்
    எத்தனை எத்தனை ஊடகங்கள் எத்தனை எத்தனை சதி திட்டங்கள் தியானம் செய்வதை வைத்து கொண்டு ஒரு நாடகமாடி அதை தடுக்க சதி திட்டங்களை தீட்டி கொண்டு ஒரிசா தமிழக அதிகாரி யை வைத்து கொண்டு ஒரு நாடகங்கள் கூலிக்கு மாரடிக்கும் இந்த தமிழக யூடூயூப் சேனல் ஊடகங்கள்
    பாவமய்யா தமிழக மக்கள்

    • @shanthaarealty329
      @shanthaarealty329 หลายเดือนก่อน

      அவன் ஒரு ஆளு தக்காளி சோறு இதுல புள்ளியியல் கணக்கு வேற தப்பு தப்பா கணக்கு சொல்லிட்டு₹200 கொய்யால எவ்வளவுதான் கூவும்

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 หลายเดือนก่อน

    மதுரையில் கூட்டணி கட்சிகள் அவ்வளவாக இல்லை இருந்தாலும் பாரதிய ஜனதா 22 சதவீதம் வாக்கை எடுத்து உள்ளது.

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 หลายเดือนก่อน

    Shyam Sir, Can you please tell how much votes gained by each parties?
    Whether ADMK harvested the 2.3 crores of their members. If they got 2.3 crores why they lost in all places?

  • @cnarul5528
    @cnarul5528 หลายเดือนก่อน

    No Shyam sir. You are misleading. Percentage is how much of votes per 100 votes polled irrespective of no of constituency contested.

  • @MuruganathuD
    @MuruganathuD หลายเดือนก่อน

    கூட்டணி ஆக இருந்தால் அவரவர்கள் இருக்கின்ற தொகுதி அதிக வாக்கு உள்ள தொகுதிகளை அதிகத் தொகுதியை வென்றெடுக்க கேட்டால் வாக்குகளாக கூட இருக்கலாம் எல்லா இடமும் ஒரே வாக்கு கிடைக்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள

    • @chddhn7410
      @chddhn7410 หลายเดือนก่อน

      திமுக easy யா ஜெயிக்கர தொகுதி எல்லாம் கூட்டணி கட்சிக்கு விட்டு கொடுத்துட்டு, போட்டி அதிகமா இருக்கிற தொகுதி எடுத்துகிச்சு. அதான் 40/40. இறங்கி அடிச்சுது. வெற்றி அடைஞ்சுது. இப்போ 5 வருஷமும் 40/40 அப்படின்னு பெருமை பட்டு கொள்ளலாம்.

  • @anandnagamuthu6833
    @anandnagamuthu6833 หลายเดือนก่อน +1

    Shyam nee sollra kanaku muttal kanakku poya komali

  • @sundaresanish
    @sundaresanish หลายเดือนก่อน +1

    Will it apply for naam tamilar also? They contested in all 40 constituency and secured only 8%

  • @MINECRAFTPLAYERRISHIK06
    @MINECRAFTPLAYERRISHIK06 หลายเดือนก่อน

    Shyamu seri coimbatore chennai la pmk only has some support ....in then Chennai and central chennai bjp votes transferred from admk..it's concentrated vote bank for certain District... analyze constitutioncy wise....For 10-12 constitutioncy bjp vote share is better then admk ....overall admk with two leaves has better vote share

  • @manishpandianmmanimaraboop5108
    @manishpandianmmanimaraboop5108 หลายเดือนก่อน

    he always support to edapadi..in south ADMK lot their votes and BJP gain votes remarkably..ADMK gone fourth place in some places.

  • @alaxezhilkhannah7689
    @alaxezhilkhannah7689 หลายเดือนก่อน

    inga BJP vote gets by only PMK the NTK only the real percentage raiser

  • @yuvarajR
    @yuvarajR หลายเดือนก่อน +2

    Intha maathri kenathaanamana logic unnala mattum thaanda solla mudiyum
    Un logic Padi BJP 23 la contest panni 12%
    So 40 layum contest panniyiruntha 24%
    Which is more than ADMK
    SO BJP is second largest party in TN dei 😂😂😂 OPEEEE
    Intha polappukku

  • @shanmugamch4306
    @shanmugamch4306 หลายเดือนก่อน

    பமகா ஓட்டு சேரவில்லையா

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu หลายเดือนก่อน

    அமமுக போன முறை 4 சதவீதம் வாங்கி கட்சி அவர்கள் பலமான 12 தொகுதி அதில் 2 கொடுத்து விட்டு மீதி 10பீசபீ சுவாகா இது போக ஐயா ops ஆதரவு ஓட்டு சுவாகா

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam หลายเดือนก่อน

    BJP Annamalai and BJP in TN is NOTA party

  • @sanaafifa9549
    @sanaafifa9549 หลายเดือนก่อน

    குஜராத்தில் மூவாயிரம் பேர் செத்த பிறகு தான் ஹிட்லர் போன்ற ஒரு ஆள் இங்கேயும் இருக்கிரான்னு உலகம் உன்னை தெரிந்து கொண்டது.! 😀

  • @rmpp6056
    @rmpp6056 หลายเดือนก่อน

    What ever Mr sham says...admk stands on their foot....2026 will be tougher for DMK even they have big alliance

  • @zdfgffg3663
    @zdfgffg3663 หลายเดือนก่อน

    Shyam , for your kind information, election commission arrives at the vote percentage by dividing the total votes of participating constituencies only....your argument is invalid then

  • @MdKfkf-yq3ii
    @MdKfkf-yq3ii หลายเดือนก่อน +1

    Neega ealom paytheyama?😊

  • @n.sridharan
    @n.sridharan หลายเดือนก่อน

    5 perum panam kotuthu vote vangunanga sollittu panjayatha mutinga kopalapuram ponga

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 หลายเดือนก่อน

    ellorukum janaku theriyum.....elam mudinja piragu...metrics eduku ..

  • @asgarmehdi2153
    @asgarmehdi2153 หลายเดือนก่อน

    Kanaku seri illai

  • @jeganjegannarayanan3720
    @jeganjegannarayanan3720 หลายเดือนก่อน +2

    உருட்டு ஷியாம்

    • @Kart0100
      @Kart0100 หลายเดือนก่อน

      Arivalayam 200₹ shyam

  • @rameshspandurengan3939
    @rameshspandurengan3939 หลายเดือนก่อน

    In 2019 DMK alliance got 53% , admk alliance got 31% .Now DMK alliance got 47% , if you add bjp alliance with admk alliance it's around 41% . So admk alliance gained 10% votes with bjp.10% votes increase for admk , bjp put together came from 6% votes of DMK and balance 4% from makkalneethimaiam and ttv vote share.

    • @meenraj83
      @meenraj83 หลายเดือนก่อน

      10% increased to ADMK, not only by BJP , please include PMK ,TMC ,OPS

  • @ravikumarvenkatesan9663
    @ravikumarvenkatesan9663 หลายเดือนก่อน

    Yen ya BJP + PMK in 24 places 11%. Its not BJP percentage. PMK - BJP pannitu BJP percentage sollunga. Solla mudiyuma mudiyadhula. Individual ah ninna dhan andha party voda exact vote percentage theriyum. Summa edho pesitu irukadhinga. BJP ku avlo vote percentage lam illa.

  • @ayyadhurai3370
    @ayyadhurai3370 หลายเดือนก่อน

    Nellai admk ottu 89,000

  • @amalraj6485
    @amalraj6485 หลายเดือนก่อน

    He always never support to bjp

  • @thangaselvan1537
    @thangaselvan1537 29 วันที่ผ่านมา

    பாஜக 81 MLA தொகுதி ல் இரண்டாம் இடம் பெற்று வளர்ந்து உள்ளது

  • @mallarkodichidambaram5415
    @mallarkodichidambaram5415 หลายเดือนก่อน

    hi i am first

  • @narasimhankrishnan
    @narasimhankrishnan หลายเดือนก่อน

    தராசு சியாம் தறுதலை