அதிமுக செய்த தவறுகள் என்னென்ன தெரியுமா?- Journalist SP Lakshmanan Interview | ADMK | EPS | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 295

  • @perumalpooja7424
    @perumalpooja7424 6 หลายเดือนก่อน +1

    அமைதி பொறுமை தெளிவு சாந்தம்.புத்தரின் போதனை மாதிரி உள்ளது உங்கள் கருத்துகள். வாழ்த்துக்கள் லட்சுமணன் sir

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc 7 หลายเดือนก่อน +93

    முனுசாமி கட்சியை முச்சந்தியில் நிறுத்தி விட்டார்

    • @Vivek-jy5gv
      @Vivek-jy5gv 7 หลายเดือนก่อน +6

      அவனை கட்சியை விட்டு விரட்ட வேண்டும்

    • @krishnanvenkatachalamsubra2518
      @krishnanvenkatachalamsubra2518 6 หลายเดือนก่อน +2

      Exactly correct

  • @MSivasamy-im8iu
    @MSivasamy-im8iu 7 หลายเดือนก่อน +24

    அருமையான பதிவு சகோதரரே

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 7 หลายเดือนก่อน +31

    உழைக்கும் தொண்டர்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள். மக்கள் திலகத்தின் இந்த வரிகள் பொய்யாகி விட கூடாது அதிமுக தோழர்களே.

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 7 หลายเดือนก่อน +10

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்; வருந்தாதே உள்ளங்கள் வாழ்ந்தென்ன லாபம்

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 7 หลายเดือนก่อน +6

    முதன்முறையாக லட்சுமணன் மூலம் உண்மை அம்பலமானது

  • @jagadeesan.s7411
    @jagadeesan.s7411 7 หลายเดือนก่อน +17

    எடப்பாடி அதிமுக தலைமை பதவியில் இருக்கும் வரை திமுக
    எளிதாக வெற்றி பெறும்!
    வருகின்ற தேர்தலில் அதிமுக தோற்றால் அதற்கும் எதோ ஒரு காரணம் சொல்வார்!

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s 7 หลายเดือนก่อน

      எப்படியாயா... திமுக ஜெயித்த மாதிரிஸ்டாலின்‌ஜெயித்த மாதிரி கதை விடுறீங்க... கூடாடணியில்லை என்றால் திமுக எத்தனை தொகுதிகளில் டெபாசிட் வாங்கும் என்று எவனாவது பேசுகிற ஆனா? தோத்தவனை வாருவதும் ஜெயித்தவனுக்கு ஜால்ராத் தட்டுவதும் இவனுகளுக்கெல்லாம வெட்கங் கெட்ட வேலை...

    • @RamarajSrinivasan-b7s
      @RamarajSrinivasan-b7s 7 หลายเดือนก่อน

      திமுக கூட்டணி வாங்கும் ஓட்டுகளையும் தனியாக நிற்கும் அதிமுக ஓட்டுகளையும் ஒப்பிடும் இந்த லட்சுமணன்.... ஓபிஎஸ் ஓட்டுகளையும் எடப்பாடி ஓட்டுகளையும் ஒப்பிடக் கூடாது என்று வேதம் ஓதுகிறான் !
      ஜாதிவெறி பிடித்த சாத்தான் வேதம் ஓதுகிறது.‌‌‌ நீங்க வேற வேலையில்லாமல் பேட்டி எடுத்து அதிமுக தொண்டர்களை குழப்புகிறீங்க.....
      போங்கய்யா போய்‌யோக்கியமான முடியா தர்மத்தை முதலில் கத்துக்கிங்க

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 7 หลายเดือนก่อน +7

    இலை 1500 கோடிக்கு விற்பனை செய்யபட்டது

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 7 หลายเดือนก่อน +7

    சரியான விளக்கம் 👌👌

  • @thalavaram1848
    @thalavaram1848 7 หลายเดือนก่อน +1

    உண்மையை உரக்க குரல் கொடுத்த தங்களின் சமூக சேவைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @SMuthukumar-cx5is
    @SMuthukumar-cx5is 7 หลายเดือนก่อน +32

    லட்சுமணன் அவர்கள் அதிமுக என்ற கட்சி அழிந்து விடக்கூடாது என்றுதான் பொது நலன் கருதி பேசுகிறார்.

    • @logesuvaranm.m
      @logesuvaranm.m 7 หลายเดือนก่อน

      இதில் அவருக்கு என்ன லாபம்

    • @SMuthukumar-cx5is
      @SMuthukumar-cx5is 7 หลายเดือนก่อน

      @@logesuvaranm.m பொதுநலன் கருதி செய்பவர்கள் லாப நோக்கத்தோடு செய்வதில்லை

    • @jagadeesan.s7411
      @jagadeesan.s7411 7 หลายเดือนก่อน

      எடப்பாடி எந்த காலத்திலும் வெற்றி பெறமுடியாது! எனவே
      அவர் விரைவில் ராஜினாமா செய்வது நல்லது!

  • @NanjilPromoters
    @NanjilPromoters 7 หลายเดือนก่อน +6

    ஆடு நனைகிற து ன்னு ஒனாய் புதிய தருதலை அழுகிறது.

  • @jayaramansharan1824
    @jayaramansharan1824 7 หลายเดือนก่อน +1

    What a clear explanation by the great journalist Mr.SPL . Hats Off To You Sir.

  • @Mangayarkkarasi-o9o
    @Mangayarkkarasi-o9o 7 หลายเดือนก่อน +34

    ஏண்டா உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல் லையா? தினம் தினம் தொலைகாட்சியை திறந்தால் உங்க தொல்லை தாங்க முடியவில்லை.

    • @ranganathan4415
      @ranganathan4415 7 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @njagadeesh1
      @njagadeesh1 7 หลายเดือนก่อน +1

      அவுங்க வயித்துப் பிழைப்பு ,

  • @palaniselvi82
    @palaniselvi82 7 หลายเดือนก่อน +5

    SPL நடுநிலையான ஊடகவியாளர். அருமை

  • @RamKumarg99
    @RamKumarg99 7 หลายเดือนก่อน +7

    🌿 இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு ஒரு சின்னத்தை தொட்டதில்லை.. அம்மா மறைவிற்கு பிறகு ஓட்டு பெட்டியில் அந்த சின்னத்தை பார்ப்பது கூட இல்லை.. அம்மாவை போன்று ஒரு தலைவர் வேண்டும்...😢

    • @manimegalai7657
      @manimegalai7657 7 หลายเดือนก่อน

    • @sivarathinamaswaminathan1211
      @sivarathinamaswaminathan1211 6 หลายเดือนก่อน

      பக்கத்திலிருப்பவர்ஙள்உயிர்போகவேண்டும்எனமருத்துவமனையிலசேர்ப்பதற்குஇன்னொருஅம்மாவேண்டியதுதான்..

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 7 หลายเดือนก่อน +2

    Best ever interview of Laksmanji in spite of the twerp Karhikeya

  • @samuthirapandian1789
    @samuthirapandian1789 6 หลายเดือนก่อน +1

    எடப்பாடிமற்றும்முனுசாமிபோன்றோர்இதயதெய்வம்அம்மாஅவர்களுக்குயார்ரென்றுதெரியாதுஅவர்களைஒதுக்கிவிட்டுமற்றவர்கள்ஒன்றுசேரவேண்டும் 8:46

  • @shanmugcg741
    @shanmugcg741 7 หลายเดือนก่อน +5

    For the first time Laxman spoke sensibly 😊

  • @gsekar2385
    @gsekar2385 7 หลายเดือนก่อน +1

    அருமையான உரையாடல்.வாழ்த்துக்கள் இருநண்பர்களுக்கும்

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 6 หลายเดือนก่อน +1

    மிக பெரிய தவறு வழுக்கை டயர்😂 எடுபுடி😂தெர்மோகோல்😂 இவர்களை கட்சியில்அம்மா❤ சேர்த்துகொண்டது😂😂😂😂😂😂😂😂

  • @rajavelusivanesan
    @rajavelusivanesan 7 หลายเดือนก่อน +1

    தொண்டர்கள் உணர்வை தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @shaktivel5160
    @shaktivel5160 7 หลายเดือนก่อน +2

    கட்சிகாரன் கூட இந்த அளவுக்கு யோசிக்க மாட்டான், TTV சொல்லி அனுப்புனாரா? 😂😂😂

    • @vidhyasagarrehuraman1625
      @vidhyasagarrehuraman1625 7 หลายเดือนก่อน

      அனைவரும் அதிமுகவை பற்றி விமர்சிப்பதை பார்த்தால் எடப்பாடி யார் சரியான பாதையை தேர்ந்தெடுப்பதாக தோன்றுகிறது. 2026 ல் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

  • @jagadeesan.s7411
    @jagadeesan.s7411 7 หลายเดือนก่อน +9

    அதிமுக துரோகத்தை எதிர்த்து
    உருவான இயக்கம்! அந்த கடசியை துரோகிகள் வழிநடத்தவும் முடியாது! வெற்றி பெறவும் முடியாது!

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 6 หลายเดือนก่อน

    கார்த்திகேயன் SRM என்னாச்சு 😂😢😮

  • @vinothmuthu8443
    @vinothmuthu8443 7 หลายเดือนก่อน +1

    அருமையான விவாதம்...

  • @balajimoulee5400
    @balajimoulee5400 7 หลายเดือนก่อน

    லக்ஷ்மணன் அவர்களின் OPS மீதான பார்வை பாராட்டக்குறியது 👍

  • @sivabalanmechanical347
    @sivabalanmechanical347 7 หลายเดือนก่อน +15

    எடப்பாடி ஜெயலலிதா அம்மை யாரிடம் பாடம் கற்றுக் கொள்ள வில்லை என்பதைவிட அவர்கள் காலத்தில் இவர் எங்கு இருந்தார் என்பதே யாருக்கும் தெரியாது

  • @boopathirangasamy8286
    @boopathirangasamy8286 6 หลายเดือนก่อน

    Super sir!

  • @PKaruppasamy
    @PKaruppasamy 7 หลายเดือนก่อน +10

    EPS spoiled the entire Party by his betrayal character and attitude which created and builted by 2 legends

  • @gurunathan2326
    @gurunathan2326 7 หลายเดือนก่อน

    அய்யா.

    • @gurunathan2326
      @gurunathan2326 7 หลายเดือนก่อน

      سپل.❤😂😂😂

    • @gurunathan2326
      @gurunathan2326 7 หลายเดือนก่อน

      ❤😂😂

    • @gurunathan2326
      @gurunathan2326 7 หลายเดือนก่อน

      SPL ❤❤❤❤

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 7 หลายเดือนก่อน +13

    சாகோதரர் S.P. லக்ஷ்மணன் அவர்க்கு வணக்கம்
    அ-தி-மு-க,தொண்டர்கள்
    வெறுப்பு அடைந்து விட்டால் ஜெய்ப்பது முடியாத காரியம்
    இனிமேல் ஒன்றுகூடவேண்டும்.
    இல்லையெனில் கஷ்டம்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 7 หลายเดือนก่อน +2

    எடப்பாடி ஸ்டாலின் கூட்டணி அமோகமாக உள்ளது.

  • @sathisprabu-ns2ng
    @sathisprabu-ns2ng 7 หลายเดือนก่อน

    தென்சென்னையில்.ஜெயவர்த்தன முதல்தேர்தலில்.முதலிடம்.இர‌ண்டாவது தேர்தல்ல இரண்டாவது.இடம்.2024.ல்ல மூன்றாவது.தேர்தல்ல மூன்றாமிடம்.அடுத்ததாக போட்டி.போட்டா.நாலாவது.இடமாக இருக்குமோ.

  • @rajkumars7149
    @rajkumars7149 7 หลายเดือนก่อน

    அண்ணன் லக்ஷ்மணன் பேட்டி அற்புதம்

  • @NeelakandanNeelakandan-f4p
    @NeelakandanNeelakandan-f4p 6 หลายเดือนก่อน

    Sp lakshman you are a one side.

  • @StanleyDarius
    @StanleyDarius 7 หลายเดือนก่อน

    Good analysis by Lakshmanan ..!

  • @ramasamykrishnan9218
    @ramasamykrishnan9218 7 หลายเดือนก่อน +1

    சசிகலா அம்மையார் தலைமை வேண்டும்.

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc 7 หลายเดือนก่อน +15

    வேலு மணி மெகா நாடகம் .கதை வசனம் எடப்பாடி

  • @selvamselvam444
    @selvamselvam444 7 หลายเดือนก่อน +1

    யோவ் உனக்கு என்னயா ஒரு பாடம் கத்துகிறார் கற்றுக்கொள்ள உன் வேலைய பாரு நீ அண்ணா திமுக பத்தி பேசுறீங்க அண்ணா நீ யார்

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 7 หลายเดือนก่อน +3

    நெரியாளுக்கு ஏன் இவ்வளவு வன்மம் பாஜக மிது

  • @madasamysamy8203
    @madasamysamy8203 7 หลายเดือนก่อน +6

    Manssor Ali khan kooda ellam alliance pathi pesuna epdi ADMK Valarum

    • @venkatvenki7733
      @venkatvenki7733 7 หลายเดือนก่อน

      Intha masam got money from BJP and velumani

  • @ssmonishasenthil7489
    @ssmonishasenthil7489 7 หลายเดือนก่อน

    💯 Correct anna

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 7 หลายเดือนก่อน +2

    பாஜகவோடு யார் செய்தாலும் அரசியல் அனாதை ஆக்க படுவார்கள் திராவிட நாட்டில் என்பது ஓ பன்னீர் செல்வத்துக்கும் தெரிந்தும் அரசியல் அனாதை ஆக்கப்பட்டார்😅😅😅😅😅

  • @rajendrann7797
    @rajendrann7797 7 หลายเดือนก่อน +1

    சார் எஸ் பி எல் சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஆனால் அமமாவின் தலைமை ஏற்று அனைவரும் வந்தார்கள் அது போல் அண்ணன் எடப்பாடி தலைமை ஏற்று அனைவரும் வந்தால் ஏற்றுக் கொள்ள ஏற்றுக்கொள்ள அவர் சந்திப்பார்

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm 7 หลายเดือนก่อน

      வேலியில் போவதை எடுத்து உள்ளே விட எடப்பாடி தயாராக இல்லை

  • @68tnj
    @68tnj 7 หลายเดือนก่อน

    Excellent view by SPL. Many thanks to him

  • @Tomhwak24
    @Tomhwak24 7 หลายเดือนก่อน +1

    சவுக்கு சங்கர் இல்லாத நேரத்தில் திமுகவை பற்றிபேச எந்த ஊடகத்துக்கும் தைரியம் இல்லை. இந்த இரண்டு பேரும் சேர்ந்திருப்பது ஒரு narrative set பண்ண மட்டுமே. இந்த இரண்டுபேருக்கும் நடுநிலைமை என்பது கிஞ்சித்தும் கிடையாது. ஆகமொத்தம் திமுக ஆகச்சிறந்த கட்சி என்று ப்ரூவ் பண்ணவேண்டும்.

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 7 หลายเดือนก่อน

    Laxmanan 👍👍💯👍

  • @Mahishana597
    @Mahishana597 7 หลายเดือนก่อน

    அடுத்து என்ன? நடக்கப்போகிறது என்று யாருக்கும் தெரியாது மக்கள் சரியான தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்

  • @sivananathank6030
    @sivananathank6030 7 หลายเดือนก่อน +1

    SPL SUPER பேச்சு

  • @mahijanu1368
    @mahijanu1368 7 หลายเดือนก่อน

    2016 செங்கோட்டையன் முதல்வராக நியமித்து இருந்திருந்தால் இத்தனை பிரச்னை வந்திருக்காது...
    தினகரன் செய்த முதல் தவறு...

  • @SrinivasanAmuthavalli
    @SrinivasanAmuthavalli 5 หลายเดือนก่อน

    TTV தியாக தாய் சின்னம்மா தலைமை ஏற்க வேண்டும் உண்மை தொண்டர்கள் விருப்பங்கள் சின்னம்மா தலைமை மட்டுமே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வாய்ப்பு

  • @shankarkrishnaniyer3383
    @shankarkrishnaniyer3383 7 หลายเดือนก่อน +2

    ADMK loyal voters never vote for BJP even if they form an alliance. Maths doesn’t work in this alliance.

  • @BoopathiNathiya-sc6vl
    @BoopathiNathiya-sc6vl 7 หลายเดือนก่อน

    Super speach SIR 💐💐💐💐💐

  • @chithiraihari3119
    @chithiraihari3119 7 หลายเดือนก่อน

    👏👏👏👌👌👌

  • @ShaikMydeen-i3s
    @ShaikMydeen-i3s 7 หลายเดือนก่อน +10

    மேடையில் இருந்து என்ன வேண்டும் ஆனாலும் பேசலாம் பாராளுமன்றத் தேர்தல் சத்தியத்துக்கும் அசத்தியத்திற்கும் நடக்கின்ற தேர்தல் பிஜேபி என்ற மதவாதத்திற்கும் நடக்கின்ற தேர்தல் இன்று திமுக விழுந்த வாக்குகள் எல்லாம் காங்கிரஸ்க்காக சிறுபான்மையரும் காங்கிரஸ் தொண்டனும் போட்ட வாக்கு ஸ்டாலின் பெரிய அரசியல் ராஜதந்திரி என்று சொல்லுவது தவறு கலைஞரை அரசியல் சாணக்கியன் என்று சொன்னால் கூட ஒத்துக்கொள்ளலாம் எடப்பாடி ஒன்னும் நீங்கள் பேசுவது போல் ஒன்னும் தெரியாத தலைவன் இல்லை அவர் வெள்ளோட்டம் பார்த்ததே 2026 ஆம் ஆண்டு தேர்தல் சந்திப்பதற்கு மீண்டும் எங்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியான ஆட்சி நடைபெறும் இந்த ஆளு ஒரு திமுக நக்கி அம்மையார பெருமையா மட்டும் பேசுவாரு ஏன்னா அம்மையார் தப்பா பேசினா வாய் உடையனு அவருக்கே தெரியும் எங்கள் கட்சி அனைவரும் ஒன்று சேர்வோம் ஓபிஎஸ்ஐ தவிர மீண்டும் எங்கள் ஆட்சி அமைந்தே தீரும் இது காலத்தின் கட்டாயம்

    • @Waste1978
      @Waste1978 7 หลายเดือนก่อน

      அப்போ 2026ல் நம்ம பாடி இப்ப தான் செட் ஆகி இருக்கு அடுத்த தேர்தல் பாருங்கள் அதிமுகவை எதித்த அத்தனை கட்சிகளும் டெபாசிட் இழக்கும் என்று சொல்லுவார் அதையும் உங்களை போன்ற தொண்டர்கள் கேட்டு கொள்வார்கள்

  • @madhavankannan3437
    @madhavankannan3437 7 หลายเดือนก่อน +4

    SPL sounds like ADMK member than a Journalist...This is unfortunate

    • @jeyaramah1475
      @jeyaramah1475 7 หลายเดือนก่อน

      SPL doesn't sound like a neutral journalist. He is pro ADMK.

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 7 หลายเดือนก่อน

    ஓபிஎஸ்ஸை
    எதிர்த்து கூட அதிமுக டம்மி வேட்பாளர் தான் நிறுத்தியது ஏன்.அதிமுக வேட்பாளர் பட்டியல் மோடி உறுதி செய்ததே உண்மை

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 7 หลายเดือนก่อน

    உங்கசேனல் ரிப்பேர்தான்
    உண்மையைமறைகும்

  • @balakrishnanc704
    @balakrishnanc704 6 หลายเดือนก่อน

    எடப்பாடி. சின்ன. குழந்தை. சார். வைய்ப்பில்லை 😭😭🙏😭😭🙏😭😭😭😭😭😭😭😭😭😭

  • @DKVforce
    @DKVforce 6 หลายเดือนก่อน

    வாயா வாடகை வாயா SPL

  • @rohithrm8003
    @rohithrm8003 7 หลายเดือนก่อน

    Excellent analysis.

  • @selva_raj
    @selva_raj 6 หลายเดือนก่อน

    From புழல் jail, Savukku mind voice... " He is learning, EPS is learning... தோழர்"

  • @thangadurairajamanickam2857
    @thangadurairajamanickam2857 7 หลายเดือนก่อน +1

    ஜெயலலிதா இருந்தவரை பார்ப்பனர் வாக்குவங்கி பாஜகவிற்கு சென்றுள்ளனர்

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr 7 หลายเดือนก่อน

    Annamali 🎉🎉🎉❤❤❤

  • @kumarr9834
    @kumarr9834 7 หลายเดือนก่อน

    EPS ,ஸ்டாலின் கூட்டணி சிறப்பாக உள்ளது.

  • @ManoharanBalaji-i9j
    @ManoharanBalaji-i9j 6 หลายเดือนก่อน

    KP முன்னுசாமி
    இருக்கும்வரை
    ஒன்றுசேரமாட்டார்
    எடப்பாடி அன்று OPS
    மேலதண்ணீர்பாட்டில்வீசபட்டபோது
    வேடிக்கை பார்த்தவர்கள் இதாண் கெதி

  • @akenggmonoakengineering9119
    @akenggmonoakengineering9119 7 หลายเดือนก่อน +3

    2026-CM Stalin
    2031-CM Stalin
    2036-CM Annamalai

  • @AppanSolaiy
    @AppanSolaiy 7 หลายเดือนก่อน

    SPL Vera leveL

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 7 หลายเดือนก่อน

    தேர்தலுக்கு முன்புபும் பணம். கொட்டும். இவர்களுக்கு.
    தேர்தலுக்கு பிறகும். கொட்டும். பணம்.

  • @SenthilKumar-o9r
    @SenthilKumar-o9r 7 หลายเดือนก่อน

    Very. Good. Speech. Spl

  • @elavarasanelavarasan4304
    @elavarasanelavarasan4304 7 หลายเดือนก่อน

    திமுகவின் மொத்த ஊடகவியலாளர் எஸ் பி லட்சுமணன்

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 6 หลายเดือนก่อน

    வேங்கை வயலை பற்றி,
    பரந்தூரை பற்றி பேச தெம்பு,திராணி...ஆண்மையில்லாத செல்லாககாசுகள் இவர்கள் 😂

  • @palanisamy3740
    @palanisamy3740 7 หลายเดือนก่อน

    வெற்றி வந்தால் வழக்கு வரும். அதுவும் கஷ்டம் தான்.

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 7 หลายเดือนก่อน +2

    மோடியை வெல்ல இன்றைய சூழலில் திமுக மட்டுமே.

    • @Kamarinr
      @Kamarinr 7 หลายเดือนก่อน

      நன்றி

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 7 หลายเดือนก่อน

    இப்போது. மூவர்கூட்டணி‌எத்தனை நபர்கள். வரிந்ததுகட்டினாலும். 😂முண்டம்எஸ்பிஎல்😂26ல். வெற்றி வந்துநம்மைசேரும். 😂😂😂😂

  • @ahamednizhar8064
    @ahamednizhar8064 7 หลายเดือนก่อน

    யார் தலைவர் என்பது முக்கியம் இல்லை
    ஒற்றுமை யாக இருப்பதே முக்கியம்.
    தொண்டன்

  • @RaviMohanDoss-wm8xf
    @RaviMohanDoss-wm8xf 7 หลายเดือนก่อน

    Sir commends is real yes sir

  • @jpr6322
    @jpr6322 7 หลายเดือนก่อน

    SPL ❤

  • @baskeransivananthan6133
    @baskeransivananthan6133 7 หลายเดือนก่อน

    சிறை உறுதி

  • @a.jahabarsadik
    @a.jahabarsadik 7 หลายเดือนก่อน

    234 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தேர்தல் முடிவுகள்
    DMK+ -221
    ADMK-8
    PMK-3
    DMDK-2
    BJP-0

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 7 หลายเดือนก่อน +2

    திரு இலட்சுமணன் அவர்களே எதிர்வரும் சட்டமனற்த்தேர்தலில் அதிமுக 25 இட்ங்களில் மட்டுமே வெற்றி பெற்றாலும் உங்கள் பார்வையில் அது பெரிய கட்சிதானா?

  • @sundarmoorthy442
    @sundarmoorthy442 7 หลายเดือนก่อน

    Well said spl.

  • @nagarajansubramani6171
    @nagarajansubramani6171 7 หลายเดือนก่อน

    லக்ஷ்மணன்சார் உண்மை நிலவரத்தை எடப்பாடியார் லேட்டாக புரிந்துகொண்டார் நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும் RSS காஞ்சிபுரம் இந்த இரண்டு வார்த்தை புரிந்துகொண்டல் RSS என்றால் என்ன என்று புரிந்துவிடும்

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 7 หลายเดือนก่อน

    வேலுமணி மணியடித்தாலும் அடிக்கட்டும்.

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu 7 หลายเดือนก่อน +2

    Vks இல்லாமல் அதிமுகவை வேறு யாராலும் காப்பாற்ற முடியாது

  • @Sivansivansivan7448
    @Sivansivansivan7448 7 หลายเดือนก่อน

    அண்ணே எஸ்பி லட்சுமணன் நீங்க சொன்ன கூட்டணி எல்லாரும் சேர்ந்தால் தமிழ்நாட்டில் 100 எம்பி சீட் கிடையாது ஒவ்வொரு கட்சியும் 15 முதல் 20 சீட்டு கேட்டார்கள் கொடுக்க முடியுமா

  • @saravananlic2488
    @saravananlic2488 7 หลายเดือนก่อน

    20 தொகுதி கண்டிப்பாக Bjp. உடன். வைரமுத்து இருந்தால். இரண்டு மத்திய அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சரி இல்லை ஜொயக்குமார் வாய்

    • @CBE2807
      @CBE2807 7 หลายเดือนก่อน

      Vairamuthu??? 😂😂😂😂😂😂😂😂

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah8713 7 หลายเดือนก่อน +1

    ADMK+PMK =4 ADMK + BJP=1

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 7 หลายเดือนก่อน

    பன்னீர் அதிமுக
    சசி அதிமுக
    கேசிபி புகழேந்தி &கோ அதிமுக.

  • @birudurpvjeevagan3823
    @birudurpvjeevagan3823 7 หลายเดือนก่อน

    மோடி மீது ஏன் விமர்சனம் வைக்க வில்லை 4.5ஆண்கள் அவர்கள் ஆட்சியுடன் பயணித்து அவர்களை எப்படி விமர்சனம் செய்ய முடியும் நம் மீதே...செய்வதுபோல்

  • @akenggmonoakengineering9119
    @akenggmonoakengineering9119 7 หลายเดือนก่อน

    Annamalai mass ❤. 2036 Annamalai CM

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 7 หลายเดือนก่อน

    மலை, மடு!

  • @nagarajanbalusamy6068
    @nagarajanbalusamy6068 7 หลายเดือนก่อน

    Super L sir

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 7 หลายเดือนก่อน

    Ops 👍👍👍

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 7 หลายเดือนก่อน

    பேசாமல் திமுக +அதிமுக கூட்டணி வைத்தால் எப்பவும் டெல்லியில் 40/40 மற்றும் மாநிலத்தில் 234/234 தான். தேவையின்றி இந்த மாதிரி உட்கார்ந்து பேசிக் கிட்டு இருக்க வேண்டாம் அல்லவா.....

  • @gkv7656
    @gkv7656 6 หลายเดือนก่อน

    Ayya pala palam mettar Super nga

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 7 หลายเดือนก่อน

    இந்த தேர்தல் வந்தால். . பேப்பர் டிவி வி அர்ச்சகர். செம கொண்டாட்டம். செமயா அடிக்கி வைக்கலாம்

  • @jaikumar-bc8it
    @jaikumar-bc8it 7 หลายเดือนก่อน

    கால புடிக்க சொல்லி கொடுத்தார் அம்மா

  • @manimegalai7657
    @manimegalai7657 7 หลายเดือนก่อน