சீமானுக்கு திமுக எதிரி பாஜக எதிரி என்று சொன்ன க.குபேந்திரன்கொந்தளித்த ரவீந்திரன் துரைசாமி |DMK |BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • sollathigaram | சீமானுக்கு திமுக எதிரி பாஜக எதிரி என்று சொன்ன க.குபேந்திரன்கொந்தளித்த ரவீந்திரன் துரைசாமி துரைசாமி
    #dmk #bjp #sollathigaram #seeman #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 250

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 หลายเดือนก่อน +34

    NTK

  • @sivainnovates
    @sivainnovates 2 หลายเดือนก่อน +97

    நா. த. க மீது எவ்வளவு பொறாமை.. கூட்டணி பிம்பம்😂😂😂😂

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k 2 หลายเดือนก่อน

      Watch some videos on Simon sebastian... he is a f king 3rd rate shirthole, 420. Aamaikari, AK 74..🤣🤣 is he educated? Thoo😛😛

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 2 หลายเดือนก่อน

      சீமானை போன்ற தறுதலைகள் எல்லாம் தலைவன் என்று தமிழகத்தில் காலூன்ற நாள் தமிழகத்தில் அதைவிட ஒரு மானங்கெட்ட விஷயம் நடப்பதற்கு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கேவலம் சீமானின் வளர்ச்சி என்பது

  • @zahirhussainnizarahamedniz5554
    @zahirhussainnizarahamedniz5554 2 หลายเดือนก่อน +38

    NTK never do alliance DMK ADMK BJP CONGRESS at all.

  • @sureshkumarns7572
    @sureshkumarns7572 2 หลายเดือนก่อน +99

    விவாதத்தில் பங்கேற்காத நாதக பற்றி பேசுவது அநாகரீகம்.

    • @thangarakesh1250
      @thangarakesh1250 2 หลายเดือนก่อน

      Avanunga vantha neriyaalar kitayaee serupaala adivanguvanga ... Medai la pesra mathiri chumma ethaavathu pesitu poida mudiaathu

    • @lordlabakku9000
      @lordlabakku9000 2 หลายเดือนก่อน

      விரைவில் திமுவில் உதயநிதி இன்பநிதிக்கள்லாம் டயபர் மாத்தி விடவங்க இப்ப எப்படி இன்னும் அடிமைகாளா இருகாங்களோ அதே மாதிரி சீமான் மகனுக்கு டயபர் மாத்தி விட்டவங்களும் கடைசிவரை அடிமை தான். திமுக நாதக கருனாநிதி சீமான் எத்த வேருபாடும் இல்லை…

    • @lordlabakku9000
      @lordlabakku9000 2 หลายเดือนก่อน

      விரைவில் திமுவில் உதயநிதி இன்பநிதிக்கள்லாம் டயபர் மாத்தி விடவங்க இப்ப எப்படி இன்னும் அடிமைகாளா இருகாங்களோ அதே மாதிரி சீமான் மகனுக்கு டயபர் மாத்தி விட்டவங்களும் கடைசிவரை அடிமை தான். திமுக நாதக கருனாநிதி சீமான் எத்த வேருபாடும் இல்லை…

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 2 หลายเดือนก่อน

      சீமான் ஒரு தலைவன் அந்தத் திருட்டு தேவிடியா பயனுக்காக மானங்கெட்ட பதிவு இது

    • @sivam450
      @sivam450 2 หลายเดือนก่อน +1

      ரவீந்திரன் இருக்கான்

  • @TamilSilamboli
    @TamilSilamboli 2 หลายเดือนก่อน +82

    சீமான் கூட்டணி போகனும் அப்படினு நீ ஏன் அழுகுற

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 2 หลายเดือนก่อน +36

    நாம் தமிழர் கட்சி வளர்வது பல பேர்களுக்கு பிடிக்க வில்லை. சீமான் என்ன கூறினார் விஜயின் கட்சி கொள்கைள் நாம் தமிழர் கட்சிக்கு ஒத்துபோனால் கூட்டணி என்று கூறினார்.

    • @suluvaqua344
      @suluvaqua344 2 หลายเดือนก่อน

      For 2026, "NTK 20% < NTK+TVK 35% < NTK+VCK+TVK 45%"
      திமுக கூட்டணியில் 60% விஜய் ரசிகர்கள் உள்ளனர் (15% விஜய் வாக்காளர்கள்).
      திமுக கூட்டணியின் 15% Muslim, Christian மற்றும் 10% SC வாக்காளர்களை ஈர்க்கும் திறன் விஜய்க்கு அதிகமாக உள்ளது.

  • @kumarayya9998
    @kumarayya9998 2 หลายเดือนก่อน +71

    நாம் தமிழர் மீது உங்களுக்கு ஏண்டா இவ்வளவு வன்மம்?

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 2 หลายเดือนก่อน +18

    சீமான் சொன்னால் மட்டுமே நம்ப வேண்டும் கூட்டணி பற்றி பேசவில்லை

  • @nitharsanam630
    @nitharsanam630 2 หลายเดือนก่อน +68

    “சீமானுக்கு” என்ற சொல் “தமிழ் தேசிய நலன்களுக்கு” என மாற்றப்படவேண்டும்.

    • @mundroa6254
      @mundroa6254 2 หลายเดือนก่อน

      ஆகா ஓகோ என்று ஆர்ப்பரிக்கும் ஆதரவாளர்களே கட்சி தொடங்கி பதினைந்து ஆண்டு காலங்களில் இந்த தமிழ் நாட்டுக்காக தமிழ் மக்களுக்காக ஏதேனும் வியக்கும் வகையில் நன்மை செய்ததாக அதை பார்த்ததாக நினைவுள்ளதா அதே உங்களால் நன்றி கெட்ட தனமாக தூற்றபடும் திராவிட கட்சிகளால் ஐம்பது ஆண்டு காலமாக ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களும் கண் கூடாக பார்த்து அனுபவ ரீதியாக அனுபவித்த நன்மைகள் ஏராளம் ஏராளம் இன்று கூட நீங்கள் நேரத்திற்கு வேலைக்கு போக அதே போல நேரத்திற்கு வீடு திரும்ப போக்கு வரத்து நெரிசலிருந்து மக்களை காப்பாற்ற நன்றி கெட்ட உங்கள் பாணியில் அந்த திருட்டு திராவிட கட்சிகள் போட்டுள்ள மேம் பாலங்கள் தான் காரணம் என்பதை எத்தனை உண்மையாளர்கள் ஒத்துக் கொள்வீர்கள் ஒரே ஒரு பெண்ணை சமாளிக்க முடியாத ஒரு சல்லாப குடிக்கார நபரிடம் பெறுமை மிக்க இந்த தமிழ் நாட்டை ஒப்படைக்க ஆசை படுகிறீர்கள் ஒரு முறையாவது ஒரு சிறு மூளையை பயன் படுத்தி யோசித்ததுண்டா மலையை குடையாமல் எப்படி நாடு முழுவதும் சீரான சாலை வரும் மரத்தை வெட்டாமல் எப்படி காகிதம் வரும் படிப்பு வரும் என்று இயற்க்கை என்பது சுழற்சி தானே இரைக்கின்ற கிணறு தானே சுரக்கும் தண்ணீர் தான் மேகமாகும் மேகம் தான் தண்ணீராகும் என்று யோசித்திருந்தால் இயற்கை வலங்களை அழிக்கிறார்கள் என்று பேசி விட்டு அதை வியாபாரம் செய்பவர்களிடம் ஆளனுப்பி கை யூட்டு வாங்கி பிழைப்பு நடத்தியதை தவறு என்று சுட்டிக் காட்டி இருப்பீர்கள் ஆனால் அதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாத வண்ணம் பொய்யை ஏற்ற இரக்கத்தோடு பேசுவதே உங்களுக்கு பெருமையாக இருக்கிறது அதனால் அந்த அதி மேதாவியிடம் நாட்டை ஒப்படைக்க மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் இந்த அறிவு கெட்ட தனத்திலிருந்து நீங்கள் திருந்தாமல் கோணக்கண்ணால் பார்த்து எங்களை திருந்தவில்லை என்று கேலி பேசுகிறீர்கள் சற்று நிதானமாக யோசித்து பாருங்கள் புரியும்

    • @lordlabakku9000
      @lordlabakku9000 2 หลายเดือนก่อน

      விரைவில் திமுவில் உதயநிதி இன்பநிதிக்கள்லாம் டயபர் மாத்தி விடவங்க இப்ப எப்படி இன்னும் அடிமைகாளா இருகாங்களோ அதே மாதிரி சீமான் மகனுக்கு டயபர் மாத்தி விட்டவங்களும் கடைசிவரை அடிமை தான். திமுக நாதக கருனாநிதி சீமான் எத்த வேருபாடும் இல்லை…

    • @nitharsanam630
      @nitharsanam630 2 หลายเดือนก่อน

      @@mundroa6254 தெலுங்கு கூட்டம் தமிழ் நாட்டில் திருடிக்கொண்ட சொத்துக்களையும் கணக்கிலிடுங்கள் புரியும்.

    • @MasteropStock
      @MasteropStock 2 หลายเดือนก่อน +1

      ​@@mundroa6254ஆட்சியில் இல்லாதவன் என்ன பண்ணுவான் 😂😂😂

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice 2 หลายเดือนก่อน +43

    எல்லா ஊபிகளும் கதறதுங்க 😂😂

  • @logoranjith4939
    @logoranjith4939 2 หลายเดือนก่อน +14

    கதறல் சீமான் சீமான் சீமான்...... 😄😂

  • @Tamilan15125
    @Tamilan15125 2 หลายเดือนก่อน +8

    நாம் தமிழர் நாமே தமிழர் ❤

  • @jayganesh6902
    @jayganesh6902 2 หลายเดือนก่อน +3

    தமிழர்களே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤

  • @saravananm2949
    @saravananm2949 2 หลายเดือนก่อน +18

    சீமான்+ விஜய் வர வாய்ப்பு வந்தால் எதிர் கட்சி தலைவராக வர வாய்ப்பு உள்ளது

    • @suluvaqua344
      @suluvaqua344 2 หลายเดือนก่อน +1

      "TVK+VCK 25% < NTK+TVK 30% < NTK+VCK+TVK 40%" == VCK+TVK+Congress 40%"
      திமுக கூட்டணியில் 60% விஜய் ரசிகர்கள் உள்ளனர் (15% விஜய் வாக்காளர்கள்).
      திமுக கூட்டணியின் 30% Christian, SC மற்றும் முஸ்லீம் வாக்காளர்களை பிரிக்கும் திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது.

    • @jeyaprakash663
      @jeyaprakash663 2 หลายเดือนก่อน

      விஜய் மற்றும் சீமான் இருவரும் கிருத்துவ மத பின்னணி கொண்டவர்கள்.ஆகவே இணைப்பு இருக்கும்.அது தான் மிசினரி பின்னணி.பணம் செலவு செய்ய அஞ்சாது.

    • @viswanathanviswanathan3364
      @viswanathanviswanathan3364 2 หลายเดือนก่อน

      40சதவீதம் பெற்றால் ஆட்சியை பிடித்து விடலாம்.

  • @user-rh4sy9xx7p
    @user-rh4sy9xx7p 2 หลายเดือนก่อน +1

    முன்பு சீமானை நிராகரித்த ஊடககங்கள் இப்பொழுது பார்த்தால் அனைத்து ஊடகங்கள் சீமான சீமான் என்று கூறுவதையே மிக பெரிய வெற்றி

  • @SenthilKumar-kw2vh
    @SenthilKumar-kw2vh 2 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் கட்சியையும் சீமானையும் புறக்கணித்த ஊடகங்கள். அந்தக் கட்சிக்கான பிரதிநிதிகள் இல்லாமலும் அவர்களைப் பற்றி பேச வைத்திருக்கிறது இதுதான் வெற்றி🎉🎉🎉

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 2 หลายเดือนก่อน +6

    நாம் தமிழர்🚩

  • @-MaTaTa
    @-MaTaTa 2 หลายเดือนก่อน +6

    சீமான் தான் தெளிவா சொல்லிட்டாரே திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் கூட்டணி எப்போதும் இல்லை என்று.. மீண்டும் மீண்டும் சொன்னால் கூட்டணி சேர்வாரா? மற்ற கட்சிகளிடம் கூட்டணி வைக்கக்கூடும்

    • @balun872
      @balun872 2 หลายเดือนก่อน

      Correct

    • @suluvaqua344
      @suluvaqua344 2 หลายเดือนก่อน

      For 2026, "NTK 20% < NTK+TVK 35% < NTK+VCK+TVK 45%"
      திமுக கூட்டணியில் 60% விஜய் ரசிகர்கள் உள்ளனர் (15% விஜய் வாக்காளர்கள்).
      திமுக கூட்டணியின் 15% Muslim, Christian மற்றும் 10% SC வாக்காளர்களை ஈர்க்கும் திறன் விஜய்க்கு அதிகமாக உள்ளது.

    • @lordlabakku9000
      @lordlabakku9000 2 หลายเดือนก่อน

      விரைவில் திமுவில் உதயநிதி இன்பநிதிக்கள்லாம் டயபர் மாத்தி விடவங்க இப்ப எப்படி இன்னும் அடிமைகாளா இருகாங்களோ அதே மாதிரி சீமான் மகனுக்கு டயபர் மாத்தி விட்டவங்களும் கடைசிவரை அடிமை தான். திமுக நாதக கருனாநிதி சீமான் எத்த வேருபாடும் இல்லை…

  • @ashwinkumar441
    @ashwinkumar441 2 หลายเดือนก่อน +9

    Annan seeman 🐯💪

  • @rameshnachimuthu4694
    @rameshnachimuthu4694 2 หลายเดือนก่อน +8

    சில்லறை வாங்கிய சில்லறைகள் கூவுகின்றன

  • @meenakanan413
    @meenakanan413 2 หลายเดือนก่อน +13

    RDsr SPEECH ONLY 90% PROVED AND CORRECT

  • @thara2341
    @thara2341 2 หลายเดือนก่อน +5

    சீமான் vs திமுக தான்... ntk vs dmk

    • @murugank1025
      @murugank1025 2 หลายเดือนก่อน

      ஆமைக்கு கொடுக்க பட்ட வேலையே திமுக எதிரான வாக்குகளை பிரிப்பது தான்.திமுகவிடம் பணம் வாங்கி கொண்டு அவன் மட்டும் வளமாக வாழ்கிறான்.பலரை வேட்பாளராக நிறுத்தி கடன் காரர்களாக நடு ரோட்டில் நிறுத்துகிறான்.பொய் பேசுவதில் மிக பெரிய கில்லாடி அதை நம்பும் நாம் தமிழர் இளைஞர்கள் மிக பெரிய முட்டாள்கள்.கதை சொல்லி சைமன் கதை கேட்டு கெட்டு குட்டிசுவராகும் நாம் டம்பளர் தும்பிகள்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 หลายเดือนก่อน +4

    Love NTK 🐯🐯💯👌🙏🙏🙏

  • @sopo.content
    @sopo.content 2 หลายเดือนก่อน +1

    சீமான்னு ஒரு ஆளே இல்லாத மாதிரி நாடகம் போட்டவன்லாம் இப்ப சீமான் சீமான்னு கதர்றானுங்க. இதுதான் நாம் தமிழரின் வளர்ச்சி.

  • @hakimj4
    @hakimj4 2 หลายเดือนก่อน +3

    Seeman❤❤❤

  • @jeyabalakrishnan7284
    @jeyabalakrishnan7284 2 หลายเดือนก่อน +1

    I support Naam Tamilar katchi

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 หลายเดือนก่อน

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @janaj573
    @janaj573 2 หลายเดือนก่อน +2

    This is not fair media. Must have invited a speaker from Naamthamilar before having a conversation. Learn it

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 2 หลายเดือนก่อน +2

    விஜய் அரசியலுக்கு வந்தால் எல்லா கட்சிக்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை மகிழ்ச்சி

  • @MrArangulavan
    @MrArangulavan 2 หลายเดือนก่อน +15

    நா த க சார்பில் யாரும் கலந்து கொள்ளாத நிளையில்
    இப்படி புறம் பேசுவது.
    ஊடக அநாகரீகம்.

    • @arockiadass668
      @arockiadass668 2 หลายเดือนก่อน

      News 18 is cheating Tamil community in TN it is wrong.
      why there is no NTK member?

  • @anbarasananbarasang5638
    @anbarasananbarasang5638 2 หลายเดือนก่อน +4

    ரவிந்தர்துரைசாமி ஐயா சொல்ரது கரைட்டா இருக்கும்.

    • @lordlabakku9000
      @lordlabakku9000 2 หลายเดือนก่อน +1

      மோதிரம்😂😂😂

    • @ravikamal4309
      @ravikamal4309 2 หลายเดือนก่อน

      திமுக ஜெயிக்கும் நீங்கள் கத்தி கத்தி பேச வேண்டாம்​@@lordlabakku9000

  • @anandanbalaji5239
    @anandanbalaji5239 2 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 2 หลายเดือนก่อน +1

    🙏🏻Don't Underestimate NTK ❤❤❤❤❤

  • @sundarapandian4580
    @sundarapandian4580 2 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் 💪💪💪

  • @tamilnadumetrocitytaxist-zx6nm
    @tamilnadumetrocitytaxist-zx6nm 2 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் கட்சியானது கூட்டணிக்கு செல்லாது. இனைந்து செயல்படலாம். கூட்டனிக்கு சென்றால் தமிழ்த்தேசியம் வீழ்ச்சியே.... அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்தை நோக்கி செயல்படுவதுடன் தமிழ்த்தேசிய அரசியல்... கொள்கையுடன் இனைந்து செயல்ப்பட்டால் நல்லது..

  • @rameshramesh4258
    @rameshramesh4258 2 หลายเดือนก่อน +1

    NTK 👍👍👍 2026

  • @Tamilar334
    @Tamilar334 2 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் ❤❤

  • @mugunthank2943
    @mugunthank2943 2 หลายเดือนก่อน +2

    It's good to talk about NTK. Once they refuse to talk about NTK. But now they are talking and screaming. 😂

  • @vishalraviraj7033
    @vishalraviraj7033 2 หลายเดือนก่อน +1

    Naam Tamilar Naam Tamilar Naam Tamilar

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 2 หลายเดือนก่อน +1

    NTK 🎉

  • @karounanidys6344
    @karounanidys6344 2 หลายเดือนก่อน +6

    கரடியே காரி துப்பிய ஜாதிபித்து சாமி மாற்றி மாற்றி பேசுவான்.😂😂😂

  • @seemanpadayalNanpayanam
    @seemanpadayalNanpayanam 2 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர்

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 2 หลายเดือนก่อน

    திமுக 22 தொகுதியில் வாங்கிய வாக்குகள் 26% மட்டுமே இது போன தேர்தலை விட 6%வாக்கு குறைவு இது எதை காமிக்குதுனா மக்கள் திமுக மீது வைத்து இருக்கும் நம்பிக்கைய இழக்கிறது அப்படினா ஆட்சி சரியில்லை என்று அற்த்தம் சரி விசையத்துக்கு வருவோம் 22 தொகுதியில் உதயசூரியனுக்கு விழுந்த ஓட்டு 26% திமுக கட்சியை ஆதரிக்கும் மக்கள் போட்ட ஓட்டா என்று பார்த்தால் அது தான் இல்லை திமுக கூட்டணி கட்சிக்களுக்கு ஓட்டு போடும் மக்கள் 22 தொகுதியில் இருக்காங்க அவங்க கட்சி போட்டியிடாத நாள திமுகவுக்கு ஓட்டு போட்டு இருக்காங்க அது நாள திமுக 26% ஓட்டு சதவிதமாக காமிக்கிறது இதை பிரித்தால் திமுக வாங்கிய ஓட்டு சதவிதம் என்பது வெறும் 6% தான் இருக்கும் 60 ஆண்டுகளாக மக்களுக்கு தெரிந்த சின்னம் உதயசூரியன் அந்த சின்னத்தில் திமுக தனித்து நின்றால் திமுக டெபாசிட்டு கூட வாங்காது திமுக வை தாங்கி பிடிப்பதே அதன் கூட்டணி கட்சிகள் தான் இதில் புதிய சின்னத்தில் திமுக போட்டியிட்டால் திமுக நிலமை பரிதாபமாக இருக்கும் இது மாஸ் கட்சி கிடையாது ஒட்டுண்ணி கட்சி

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 2 หลายเดือนก่อน +9

    Ravindran Duraisamy is a Liar.
    He said Rajini is entering politics.
    Gubendren said Rajini will not come to politics.

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 2 หลายเดือนก่อน +1

    Aachi maatram🎉🎉🎉🎉 vendum ntk🎉🎉🎉🎉

  • @segarmani144
    @segarmani144 2 หลายเดือนก่อน +1

    Seeman ntk💪💪💪

  • @azhagarshankar2808
    @azhagarshankar2808 2 หลายเดือนก่อน

    சீமான் விஜய் கூட்டணிக்காக காத்திருக்கிறார் என்றால், அதைவிட கேவலம் எதுவம் இல்லை! ஆனால் சீமான் கூட்டணி இல்லையென்று சொன்னது BJP, Congress, DMK & ADMK போன்ற மத்தியில் மாநிலத்தில் ஆண்ட கட்சிகளுடன் தான்! புதிய சக்திகள் கொள்கை அடிப்படையில் சீமான் தலைமையில் கூட்டணி என்றால் வரவேற்க வேண்டியதான்! இது கூட தெரியாமல் பத்திரிக்கையாளர் என்று ஒரு ஆள் சீமான் ஏன் கூட்டணிக்கு இறங்கி வந்தார் என்று கேட்கிறார்

  • @vijayayaragavan
    @vijayayaragavan 2 หลายเดือนก่อน +19

    ஏன் சொட்டை கதறுகிறான் 😂😅

  • @thambigada
    @thambigada 2 หลายเดือนก่อน +1

    Ntk

  • @Jahathish_1011
    @Jahathish_1011 2 หลายเดือนก่อน +1

    NTK 💯💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾💪

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 2 หลายเดือนก่อน

    இபிஎஸ். தலமையில்நிச்யம். வி ஜய். சீமான். தேமுதிக. தவக. எஸ்டிபிஐ பாபி. இனும். கட்சிகளுடன் மாகா கூட்டணி அமையும்❤❤🎉🎉

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g 2 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் 💛❤️ தயவு செய்து திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9 2 หลายเดือนก่อน

    2026 இல் நாட்டில் பாஜக ஆட்சி அமைய கூடாது பெரும்பான்மை மக்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்று அவா உடன் இருந்தார்கள்.

  • @muralig1331
    @muralig1331 2 หลายเดือนก่อน +3

    ரவீந்திரன்..சபை.நாகரிகம்.கூட.இல்லாமல்..அவனை.எதுக்கு.அழைக்கறிங்க..பண்ணாடை

  • @arumugambk1749
    @arumugambk1749 2 หลายเดือนก่อน

    தமிழ்மணி திமுக கூட்டனி உடைய
    வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.அது நடக்காது.அவரும் அரசியல்
    புரோக்கர் ஆகிவிட்டாரா???

  • @SathishKumar-ns7md
    @SathishKumar-ns7md 2 หลายเดือนก่อน +1

    NTK never alliance with DMK ADMK BJP and Congress

  • @raghu8059
    @raghu8059 2 หลายเดือนก่อน

    கூட்டணியே போக மாட்டார். விஜய் கூட கூட்டணி கூட்டணி னு கட்சியை அசிங்கப்படுத்திட்டீங்களேடா

  • @Krishnakonargovindasamy
    @Krishnakonargovindasamy 2 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி கூட்டணி என்பது திராவிட தேசிய கட்சிகள் அல்லாத சீமான் அவர்கள் தலைமையில் கூட்டணி இதற்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது இது உரிதியாக நடக்கும் பொருத்திருந்து பாருங்கள்
    2026 தேர்தல் கலம் இப்படித்தான் அமையும்.
    சீமான் முதல்வராக வருவார்கள்.

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 2 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி தலைமையில் கூட்டணி அமையும்

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 2 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி எதுக்காக கூட்டணி போகவேண்டும்??? தனித்து தான் நிற்பார்கள்

  • @udayaarjhonpraphucbe
    @udayaarjhonpraphucbe 2 หลายเดือนก่อน

    விசிக திமுக வேற, வேற இல்ல பின்ன எப்படி விசிக வெளிய வரும்.

  • @soundararajanms9717
    @soundararajanms9717 2 หลายเดือนก่อน +3

    விஜய் கட்சியை பற்றி இப்போதே யூக/வியூக அரசியலா ?

  • @sivashankarmahalingam9666
    @sivashankarmahalingam9666 2 หลายเดือนก่อน +1

    Naamthamilar 🇬🇧

  • @mundroa6254
    @mundroa6254 2 หลายเดือนก่อน

    நெரியாளர் சார் காங்கிரஸ் கட்சியும் விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியே வருதோ இல்லையோ யோசித்ததா என்று கூட தெரியாது ஆனால் நம்ம மணிக்கு மட்டும் அந்த கட்சிகள் எல்லாம் கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று ஆசை அதிலும் அதீத ஆசை அதற்க்கான காரணங்களை வழக்கறிஞர் என்ற உள்ட்டா புத்திசாலி தனத்தால் நினைவூட்டுகிறார் உங்களின் சேனலின் வழியாக ஏனென்றால் தலைவர்கள் ஒரு கணக்கில் நாகரீகம் கருதி சலசலப்பை தவிர்க்க அனுசரித்து போக நினைத்தாலும் இந்த கானொலியை காணும் பாமர அடிமட்ட தொண்டன் இந்த கானொலி காரணத்தை சுட்டிக் காட்டி வலியுறுத்துவான் இல்லையா அதனால் சிறு பிரிவுக்கான வாய்ப்பு ஏற்படாதா என்று வாயில் ஈ புகுவதும் தெரியாமல் வாயை பிளந்து காத்திருக்கிறார் அதன் டெலிவரி தான் இந்த பேச்சு.

  • @user-nk2dn6fg9n
    @user-nk2dn6fg9n 2 หลายเดือนก่อน

    ரவீந்திரன் துரைசாமி கூலிக்கு மாரடிப்பவர்.

  • @selvamveeraiyan1116
    @selvamveeraiyan1116 2 หลายเดือนก่อน

    குபேரனுக்கு மன்டையில் கோளாரு

  • @sivananathank6030
    @sivananathank6030 2 หลายเดือนก่อน +11

    செட்டை மண்டையா ரவிதிரன்
    ஏன்டா உக்கு வெக்கம் இல்லையா

    • @BabuBabu-jv9uo
      @BabuBabu-jv9uo 2 หลายเดือนก่อน +1

      Ravindaran DMK support

    • @lordlabakku9000
      @lordlabakku9000 2 หลายเดือนก่อน

      வெக்கத்த பாத்தா மோதிரம் கெடைக்குமா 😂😂😂

  • @Tamileelan
    @Tamileelan 2 หลายเดือนก่อน +2

    குபேந்திரன் ஏன் புடுக்கில் எறும்பு கடித்துவிட்டதா

    • @arockiadass668
      @arockiadass668 2 หลายเดือนก่อน

      அவன் தமிழினத் துரோகியாக இருப்பான்.
      தமிழ் நாட்டில் வாழும்
      வேற்று மொழியினர்
      எவராக இருந்தாலும் தமிழர்களுக்குத்
      தான் ஆதரவாக இருக்க வேண்டும்
      தமிழ் தேசியத்திற்கு தான்
      ஆதரவாக இருக்க வேண்டும்..
      அது தான் நியாயம்
      அது தான் அறம் ‌
      மற்ற மாநிலங்களில் அந்த மாநில மக்களுக்கும் அந்த மாநில மொழிக்கும் அந்த மாநில மொழி தலைவர்களுக்கும் ஆதரவாகத் தான் வேற்று மொழியினர் இருக்கிறார்கள். எதிராக யாரும் பேசுவதில்லை.
      ஆனால் தமிழ் நாட்டில் தான் வேற்று மொழியினர் தமிழர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை.
      தமிழர்களுக்கு எதிராகவும் தமிழ் தலைவர்களுக்கு எதிராகவும் பேசி வருகிறார்கள்.
      காரணம் தமிழ் நாட்டை பலவருடங்களாக தமிழர்கள் ஆளவில்லை ‌.
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களுக்குப் பெருமை.
      அதனால் தான் சொல்கிறோம் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று!!

  • @Ramakrishna-um5gt
    @Ramakrishna-um5gt 2 หลายเดือนก่อน

    கருணாநிதி எந்த மனைவியை துணைவியை அரசியலுக்கு அழைத்து கொண்டு வந்தார்

  • @saravanant4755
    @saravanant4755 2 หลายเดือนก่อน

    சீமான் பெயரை சொன்னாலே கதரு கதறன்னு கதறானுங்க..

    • @lordlabakku9000
      @lordlabakku9000 2 หลายเดือนก่อน

      விரைவில் திமுவில் உதயநிதி இன்பநிதிக்கள்லாம் டயபர் மாத்தி விடவங்க இப்ப எப்படி இன்னும் அடிமைகாளா இருகாங்களோ அதே மாதிரி சீமான் மகனுக்கு டயபர் மாத்தி விட்டவங்களும் கடைசிவரை அடிமை தான். திமுக நாதக கருனாநிதி சீமான் எத்த வேருபாடும் இல்லை…

  • @Ekambaram234
    @Ekambaram234 2 หลายเดือนก่อน

    1 gram uma gold coin, Budweiser beer 12 bottle free 😅😂

  • @user-xe6zl2yn8n
    @user-xe6zl2yn8n 2 หลายเดือนก่อน

    ஏய் சீமான் கருத்து சொல்லட்டும் கூட்டணியா கூட்டணி என்ன நீங்க எதுக்கு உட்கார்ந்து தேவையில்லாம கதறுங்க எட்டு விழுக்காட்டுக்கு இந்த மாதிரி கதரா. 26ல தனித்து ஆட்சி

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 2 หลายเดือนก่อน +2

    தமிழ்மணி அதிபுத்திசாலி இவர் எடப்பாடியின் கைதடி இதில் எதற்கு நடுநிலை என்று எதற்கு வேடம்

  • @kpsivam5792
    @kpsivam5792 2 หลายเดือนก่อน

    எடப்பாடி யின் வலது கரம் தமிழ் மணி பேட்டி வாழ்க

  • @prabuboo
    @prabuboo 2 หลายเดือนก่อน +1

    நீங்க எல்லாரும் துட்டுக்கு எதையும் பேசுவீங்க. சீமான் ஒழிக்க தான் இவ்வளவு மொன்னைகளும் கூவுது

    • @lordlabakku9000
      @lordlabakku9000 2 หลายเดือนก่อน

      விரைவில் திமுவில் உதயநிதி இன்பநிதிக்கள்லாம் டயபர் மாத்தி விடவங்க இப்ப எப்படி இன்னும் அடிமைகாளா இருகாங்களோ அதே மாதிரி சீமான் மகனுக்கு டயபர் மாத்தி விட்டவங்களும் கடைசிவரை அடிமை தான். திமுக நாதக கருனாநிதி சீமான் எத்த வேருபாடும் இல்லை…

  • @suluvaqua344
    @suluvaqua344 2 หลายเดือนก่อน

    "TVK+VCK 25% < NTK+TVK 30% < NTK+VCK+TVK 40%" == VCK+TVK+Congress 40%"
    திமுக கூட்டணியில் 60% விஜய் ரசிகர்கள் உள்ளனர் (15% விஜய் வாக்காளர்கள்).
    திமுக கூட்டணியின் 30% Christian, SC மற்றும் முஸ்லீம் வாக்காளர்களை பிரிக்கும் திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது.

  • @chandrasekar2824
    @chandrasekar2824 2 หลายเดือนก่อน

    என்னதான் கூட்டணியாக இருந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் பிரிந்து தான் ஆக வேண்டும் அரசியல் இதில் உற்ற நிலைப்பாடு கொண்டதா இல்லையே நாம் தமிழரோடு விசிக செல்வதற்கு உறவாக செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் தான் ஏனென்றால் திருமாவளவன் தமிழர் தமிழன் சீமான் தமிழர் தமிழன் திமுக திராவிட தெலுங்கர் இந்த ஒற்றுமை போதாதா

  • @TharaniNavee
    @TharaniNavee 2 หลายเดือนก่อน

    3%... வாகு விசை...😂.. அரசியல் ஆய்வர்...😂..அரசியல் தரகர்

  • @ethirajtg7643
    @ethirajtg7643 2 หลายเดือนก่อน

    ஏன் நாம் பொறுப்பாளர்களை விவாதத்தில் news 18 சேர்க்க வில்லை.

  • @tsathish2709
    @tsathish2709 2 หลายเดือนก่อน

    தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணாமலை ஐபிஎஸ்

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik 2 หลายเดือนก่อน

    நா த க சார்பில் பங்கேற்காத போது பேசுவது அநாகரிகம்

  • @Tamileelan
    @Tamileelan 2 หลายเดือนก่อน

    ஏன்டா உங்களுக்கு என்னடா பிரச்சினை ? ஒரு தமிழ் தேசிய கட்சி வளர்வதில்

  • @neelameganr5756
    @neelameganr5756 2 หลายเดือนก่อน

    கூட்டனி பற்றி பேச உங்களுக்கு யார் சொன்னது விஜய் பெரிய அரசியல் தலைவரா ஒரு நடிகர் இளைஞர்களின் ரசிகர் முதலில் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் 10விருடமாக மக்கள் தொண்டு செய்யும் நதக ஒரு கினைபாலர் ஐயா சீமான் அவர்களே இப்போது தான் 40லட்ஷம் வாக்கு பெற்று மாநில அந்தஸ்து பெற்று வளமான கட்சியாக வந்துள்ளார் நீங்களே விஜய் குட்டனி குட்டனி பேசுவது சரியில்லை தனித்து கலம் காண்பது தான் நதக. தம்பி விஜயே யருடனும் குட்டனி இல்லை என்று கூறும் போது நேரத்தை வீன் அடித்து க் கொண்டு விவாதம் செய்வது மக்களின் மன வெறுப்பு உண்டாகும்

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c 2 หลายเดือนก่อน +5

    25 இடங்களில் மட்டுமே நின்று BJP 12 % வாங்கியுள்ளது . கண்டிப்பாக BJP 15 % மேல் தானே தவிர குறைவு இல்லை

    • @m.s.meganathan4729
      @m.s.meganathan4729 2 หลายเดือนก่อน +7

      பிஜேபி வாங்கிய வாக்குகளில் கிட்டத்தட்ட எட்டு சதவீதம் பாமகவின் வாக்குகள்

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 2 หลายเดือนก่อน +4

      2016 இல் பாமக தனியாக நின்று 22 லட்சம் வாக்குகள் வாங்கியது. இப்போது காடுவெட்டி குரு குழு தனியே சென்றுவிட்டது. ஆக 60 லட்சம் வாக்குகள் BJP தான்

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 2 หลายเดือนก่อน +1

      PMK 2021 assembly election ல வாங்கிய வாக்குகள் 18 லட்சம். இப்போது 2024- இல் வணங்கி இருப்பது 19 லட்சம். AIADMK 2021 இல் வாங்கியது 154 லட்சம். இப்போது வாங்கி இருப்பது 89 லட்சம். NTK 2021 -இல் வாங்கியது 30 லட்சம். இப்போ வாங்கி இருப்பது 36 லட்சம்.
      BJP 2021 இல் வாங்கியது 12 லட்சம். இப்போ வாங்கி இருப்பது 49 லட்சம். கிட்ட தட்ட 37 லட்சம் வாக்குகள் அதிகம். எனவே, அதிமுக வாக்குகள் தான் BJP க்கு பெருமளவு போய் இருக்கிறது.

    • @m.s.meganathan4729
      @m.s.meganathan4729 2 หลายเดือนก่อน

      @@senthilperiyasamy1602 கூட்டணிக்கும் தனியாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 2 หลายเดือนก่อน

    dupakur ring duraisamy 😂😂😂

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 2 หลายเดือนก่อน +1

    என்டா விஜய் ஒரு ஆளா அவருடன் கூட்டணி என்று சீமான் எப்பொழுது பேசினார்

  • @boopalankathir9402
    @boopalankathir9402 2 หลายเดือนก่อน +5

    RD is supporting seeman more than BJP. Jaati paasaam taan

  • @g.manikandan3007
    @g.manikandan3007 2 หลายเดือนก่อน

    Intha kuberantharen UP katharal thollai thankamudiyala 😂😂😂😂

  • @k.gautham246
    @k.gautham246 2 หลายเดือนก่อน +3

    அண்ணன் சீமான்⭐❤️🔥

  • @arulnesank7243
    @arulnesank7243 2 หลายเดือนก่อน

    karthikeyan only paraiyer support not all people guilty fellow

  • @thirumoorthipsg8224
    @thirumoorthipsg8224 2 หลายเดือนก่อน

    ரவீந்திர ஒரு சொம்பு 😂

  • @SenthilNathanManivachakan
    @SenthilNathanManivachakan 2 หลายเดือนก่อน

    Ravindran is a joker 😅

  • @nagarajanp4782
    @nagarajanp4782 2 หลายเดือนก่อน

    மூடிட்டு இருங்க சகுனி மணி

  • @arulnesank7243
    @arulnesank7243 2 หลายเดือนก่อน

    karthicselvan paraiyer support noa all

  • @rajakumarraj558
    @rajakumarraj558 2 หลายเดือนก่อน

    🙏🤝®️

  • @Mathu89
    @Mathu89 2 หลายเดือนก่อน

    நீங்கள் இந்த கூட்டம் நடத்தி என்ன பயன்? நேரம் வீன்

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 2 หลายเดือนก่อน

    Mr Ravindran you told EPS won’t cross 15% but he reached 20% ,will you quit from political gossip?you told about Rajini ,Mr kibendrsn is right ,shame on you

  • @RajkumarSumathi-wi1ly
    @RajkumarSumathi-wi1ly 2 หลายเดือนก่อน

    One man army MTK vellumda

  • @sivaprakasamsubbiah427
    @sivaprakasamsubbiah427 2 หลายเดือนก่อน

    Diraiswamy unlucky fellow
    Whoever supported by him
    Gets defeated
    My impression.

  • @Ganesh-df7te
    @Ganesh-df7te 2 หลายเดือนก่อน

    சீமான் தனித்தே வெல்வார்டா! போங்கடா கொம்பு மணி க்ரூப்!