"அந்த 67 பேர் யார் தெரியுமா?..புள்ளி விவரத்தோடு புட்டு வைத்த சுமந்த் சி ராமன்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #puthiyathalaimuraitv
    "கோச்சிங் சென்டர் எங்க போனாங்க"
    சரமாரி கேள்வி கேட்ட சுமந்த்..
    #GeneralElections2024 #Electionresult2024 #LokSabhaElections2024 #IndiaElection2024 #ElectionNews #Electionresults #LokSabhaElectionResult #LokSabhaElection #ElectionsWithPT #ptelectionnews #Electionresult
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 235

  • @shweehahakma6828
    @shweehahakma6828 2 หลายเดือนก่อน +46

    மிகவும் சரியான கேள்வி. பதில் கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை

  • @chelladuraimathivathanaraj6595
    @chelladuraimathivathanaraj6595 2 หลายเดือนก่อน +42

    சுமந்த் சி ராமன் இப்போது தான் சரியாக பேசி இருக்கிறார்❤❤

  • @ramalingamkannusamy5131
    @ramalingamkannusamy5131 2 หลายเดือนก่อน +44

    OMG,Thiru.Sumanth really appreciated, raising good questions, medias exposed ,details of NEET issues.

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 2 หลายเดือนก่อน +73

    புழு கூட நகரும் குழு ஒன்றும் செய்யாது

    • @SivaKumar-ew2to
      @SivaKumar-ew2to 2 หลายเดือนก่อน

      😂😂 💯 correct 😢

    • @user-gq1zx4gl5e
      @user-gq1zx4gl5e 2 หลายเดือนก่อน

      Aa​@@SivaKumar-ew2to

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 2 หลายเดือนก่อน +138

    வட இந்தியாவில் அநேகம் தேர்வுகள் எல்லாம் மோசடியாக தான் நடக்கிறது என்பது பரவலான பேச்சு உள்ளது

    • @t642youtub
      @t642youtub 2 หลายเดือนก่อน +4

      Enna pandraanga sir 75 years old TN minister

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +1

      NEET என்பது ஏழை கிராமத்து குழந்தைகளின் கனவுகளை அழிக்கும் ஒரு மோசடியாகும்.

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +7

      NEET பயிற்சிக் கட்டணம் மாதத்திற்கு அதிகபட்சம் ரூ 2000 என்று பாஜக ஏன் கட்டுப்படுத்தவில்லை?

    • @sathishmoro3551
      @sathishmoro3551 2 หลายเดือนก่อน +7

      English varatha vada Natan ellam pass Panran

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 หลายเดือนก่อน +3

      ​@@sathishmoro3551adhe thaan

  • @kathiravan5107
    @kathiravan5107 2 หลายเดือนก่อน +20

    சுமன் சார் அருமை சார் நீங்கள் சென்னது அனைத்தும் சரியே

  • @bakaga8046
    @bakaga8046 2 หลายเดือนก่อน +37

    அவரவர் மாநிலத்தில் அவரவர் மருத்துவ கல்லூரி அமைக்காதது ஏன். அந்தந்த மாநில மாணவர்கள் அங்கேயே அவர்களது மொழியிலே தேர்வெழுதட்டுமே

    • @arockiadass668
      @arockiadass668 2 หลายเดือนก่อน

      வேலை வாய்ப்புகளும் அந்த அந்த மாநில மொழி மக்களுக்கே முன்னுரிமை 90% கொடுத்து சட்டம் இயற்றி அதை எல்லா மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
      வடமாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கில் தென் இந்திய மாநிலங்களுக்கு வந்து தென்னிந்திய மக்களின் வேலை வாய்ப்புகளை பறிப்பது தென்னிந்திய மக்களுக்கு செய்யும் பெரிய அநீதியாகும்.
      அந்த அந்த மாநில மக்களுக்கு அவர் அவர் மாநிலங்களிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டியது வட இந்திய மாநில அரசுகளின் கடமை இல்லையா??
      வடமாநிலங்களுக்குத் தான் அதிக அளவில் நிதியுதவி மத்திய அரசால் அளிக்கப்படுகிறது!!

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 หลายเดือนก่อน +19

    NEET வேண்டும் சரியான முறையில் தேர்வு வேண்டும்.TNPSC ,NEET இரண்டு சரியான முறையில் இல்லை, பணம் இருந்தால் வேலை

  • @user-xo2kf2fj4v
    @user-xo2kf2fj4v 2 หลายเดือนก่อน +11

    Because he is a straight person.
    He is not supported any wrong side including political also

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz 2 หลายเดือนก่อน +25

    கோச்சிங் சென்றே வசூல் வேட்டையில் இருக்காங்க 😂😂😂😂😂

  • @muruganv6118
    @muruganv6118 2 หลายเดือนก่อน +45

    நீட் வந்தது முதல் குழப்பங்கள் தான். படித்து எழுதிய மார்க்கை விட நீட் முக்கியமில்லை . ஏழை மாணவர்கள் மெடிக்கல் சேர வாய்ப்புக்குறைவு .

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 หลายเดือนก่อน

      Muttaa peesu ... padichu neet pass pannura vazhiya paaru.. + 2 exams of TN is at all enough. They are not competitive . Teaching has reached very low level in Tamilnadu due to dumilan culture

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +9

    NEET பயிற்சிக் கட்டணம் மாதத்திற்கு அதிகபட்சம் ரூ 2000 என்று பாஜக ஏன் கட்டுப்படுத்தவில்லை?

  • @user-tl3wl6bk9u
    @user-tl3wl6bk9u 2 หลายเดือนก่อน +6

    திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது.

  • @user-ud2my3er6p
    @user-ud2my3er6p 2 หลายเดือนก่อน +7

    தமிழ் நாடு பெரும் உழைப்பையும் பொருட்செலவையும் அளித்து உருவாக்கிய மருத்துவக்கல்லூரி உள்ள மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் நீட் தேர்வு மோசடிகள் மூலம் பறிக்கப்படுகின்றன 😢😢😢😢🎉🎉🎉🎉!!!

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 2 หลายเดือนก่อน +36

    இந்த பிஜேபி ஆட்சியில் எதுதான் ஒழுங்கா நடைபெறுகிறது 😅😅 பொய் சொல்வதை தவிர

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 หลายเดือนก่อน

      Thiruttu draavidam la ellam sariyaa pogutho... ha ha ha . moodittu poda

  • @arunachalamgurusamy1974
    @arunachalamgurusamy1974 2 หลายเดือนก่อน +3

    Nicely and clearly explained by Mr.Sumanth. Thanks

  • @ro8jh
    @ro8jh 2 หลายเดือนก่อน +40

    NEET கோச்சிங் மையத்துக்கு 32000 கோடி வருசத்துக்கு வருமானம் வருது.. அதுல பாதி பணம் பீஜேபீ க்கு போது..

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 2 หลายเดือนก่อน +4

      NEET பயிற்சிக் கட்டணம் மாதத்திற்கு அதிகபட்சம் ரூ 2000 என்று பாஜக ஏன் கட்டுப்படுத்தவில்லை?

    • @DevakieSivathason
      @DevakieSivathason 2 หลายเดือนก่อน

      Aha..private medical college fees ellam enge povuthu..dmk ministers ka

  • @triangle379
    @triangle379 2 หลายเดือนก่อน +6

    always tamilnadu's opinion will become national history

    • @prasannasubbarao8270
      @prasannasubbarao8270 2 หลายเดือนก่อน

      Examination has to be conducted in a fool proof way rather than abolishing
      Examination determine meritorious candidates

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 2 หลายเดือนก่อน +6

    எல்லா பப்ளிக் எக்ஸாம் எல்லாம் இந்த லட்சணத்தில் தான் நடக்கிறது.

  • @user-xo2kf2fj4v
    @user-xo2kf2fj4v 2 หลายเดือนก่อน +17

    Sumanth sir is a really great person

    • @sarijaya9323
      @sarijaya9323 2 หลายเดือนก่อน +1

      Apdiya

    • @nhsiyer
      @nhsiyer 2 หลายเดือนก่อน

      😂😂😂 sema comedy sir. sumanth gentleman அப்படின்னு சொன்னீங்களே இதை அவனுக்கு சென்று சேரும் வரை ஷேர் செய்யுங்கள்

  • @senthilkumar2635
    @senthilkumar2635 2 หลายเดือนก่อน +1

    Super ... Sumanth sir. Nice explanation.....

  • @mathivananp6949
    @mathivananp6949 2 หลายเดือนก่อน +4

    Valid question by Sumanth.
    Ithukku yaarum muttu kodukka mudiyathu.
    No transparency and reliability in the way NEET exam is conducted.
    Ban NEET is next, but NEET itself is not conducted genuninely.

  • @bakaga8046
    @bakaga8046 2 หลายเดือนก่อน +7

    Even +2 exams also conducting in a nice way. உள்ளாடை மேலாடை கம்மல் மூக்குத்தி என்று எல்லாம் ஆய்வு செய்து நடடத்தப்படும் இந்த நீட் கதி வியப்பே

  • @22surima
    @22surima 2 หลายเดือนก่อน +2

    பூசி மொழுக வேணாம் ஐயரே. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு சொல்லுங்க.
    இந்த 67 ல எத்தன பேரு "நூலு" னு கண்டு பிடிங்கப்பா

  • @lucasnelson8355
    @lucasnelson8355 2 หลายเดือนก่อน +6

    CBI investigation need.

  • @nijanthankrish2783
    @nijanthankrish2783 2 หลายเดือนก่อน +1

    Appreciating Mr Sumanth

  • @LAKSHMANPALSAMY
    @LAKSHMANPALSAMY 2 หลายเดือนก่อน +37

    தூத்துக்குடி மாவட்டத்தில் வினாத்தாள் மாறி இருக்கிறது அதை ஏன் யாரும் பேசு வதில்லை

    • @Rrr-is6xz
      @Rrr-is6xz 2 หลายเดือนก่อน

      தூத்துக்குடி துப்பாக்கி சூடு காரணமாக இருக்குமோ

    • @aneesaf09
      @aneesaf09 2 หลายเดือนก่อน +2

      Sir because oru exam la rendu moonu set questions vachurpanga...... Last few hours la Dan decide panuvanga entha set questions nu but all the questions are in the same difficulty level soo nallah padichutu poi eluthuna students Ku athu oru periya problem ay ilaa. Olunga mark edukatha aalunga dan atha perusu pandranga. AIBE exam laum Apdi Dan elarkum oray questions irukaathu maari Varum but Same difficulty level it's not a problem.

    • @ramkumarm884
      @ramkumarm884 2 หลายเดือนก่อน +2

      ​@@aneesaf09 no.NEET exam has same questions in different order all over India. The concept you mentioned is applicable for IIT JEE conducted by NTA

    • @aneesaf09
      @aneesaf09 2 หลายเดือนก่อน

      @@ramkumarm884 brother nenga soldrathu crt Dan but Naa soldra concept ungaluku purila.... Number 1: Nallah padichutu poirkanga nu vainga! Exam mudiura varai avangaluku Vera question paper nu teriyathu ok va orey difficulty level la Dan irukum rendu question paper um soo nallah panirpanga nallah padichu iruntha
      Number 2: 12th and 10th la lam 2 set question paper irukum last la Dan set A or B nu mudivu panni distribution panuvanga!! Paper leak agama iruka so athu Mari set A Ku badhil set B kuduthutanga!! But mostly same level of difficulty Dan irukum. Low marks vanguna students Dan itha periya issue akuranga.

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 2 หลายเดือนก่อน +1

      ​@@aneesaf09தவறான கருத்து. 3/4 set question paper கிடையாது 😮

  • @justindurai4693
    @justindurai4693 2 หลายเดือนก่อน

    His speech 100% right

  • @jabezblesson5040
    @jabezblesson5040 2 หลายเดือนก่อน +2

    Nice speech sumanth🎉

  • @balajid4430
    @balajid4430 2 หลายเดือนก่อน +9

    ஐகோர்ட்டு சுப்ரீம்கோர்ட் முழுவதும் நூலிபான்ஸ்..
    அது தான் பல பிரச்சனைகளுக்கு காரணம்

  • @ramanagarajan9485
    @ramanagarajan9485 2 หลายเดือนก่อน +3

    CBI enquiry best💯

  • @ilayaranirani199
    @ilayaranirani199 2 หลายเดือนก่อน +5

    Big coaching centre bought neet question paper before the exam

  • @alameludevanathan7399
    @alameludevanathan7399 2 หลายเดือนก่อน +5

    Affected are 24 lakh families - not 24 lakh people.

  • @beawarehelp6029
    @beawarehelp6029 2 หลายเดือนก่อน +5

    Paper leak aagudhu nu NEET attend panina friends sonnonga... That too in one of the top school in Tamilnadu.....

  • @muthuramanujam331
    @muthuramanujam331 2 หลายเดือนก่อน +2

    நீதித்துறையும் இதில் ஒரு குற்றவாளி தான் தடை விதிக்கத பொழுது

  • @ameerjan2768
    @ameerjan2768 2 หลายเดือนก่อน +2

    Likewise RRB and other central exams to be monitored.....

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 หลายเดือนก่อน +1

    It came tat one student failed in 12 but centum inNEET 😅😅

  • @GK-eu7qm
    @GK-eu7qm 2 หลายเดือนก่อน +4

    எதிர்க் கட்சியைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வாங்கி தரவேண்டாமா அதை விடுத்து நாடாளுமன்றத்தில் பேசி.....?

    • @ganesanp8952
      @ganesanp8952 2 หลายเดือนก่อน

      They write letter or shout at parliament

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 2 หลายเดือนก่อน +1

    TNPSC தேர்வுகளும் இப்படி தான் வெற்றி பெற்றாலும் பணம் வேனும்

  • @Ponniah07
    @Ponniah07 2 หลายเดือนก่อน +10

    Paper leak is due to coaching centers because of the revenue they could generate.

    • @aneessurekh9206
      @aneessurekh9206 2 หลายเดือนก่อน +7

      So coaching centre's collide with test conducting agency ah.....???.... If that.. Please ask police enquiry as above sir said

    • @aneesaf09
      @aneesaf09 2 หลายเดือนก่อน

      ​@@aneessurekh9206no brother I think they are getting question papers from the printing press. They may have contact with Neet question paper printing contractors.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 หลายเดือนก่อน

      ​@@aneessurekh9206tamil nadu la ye neet paper leak oru top school la iruku nu andha school la padichavanga solranga.. I am not sure how much it is true

  • @srinivasang8619
    @srinivasang8619 2 หลายเดือนก่อน +2

    Mr.Anchor,
    Don't hurry.
    Let the guest Dr Suman explains.
    Don't interfere during narration.
    It is highly irritating.

  • @anugpappu5175
    @anugpappu5175 2 หลายเดือนก่อน +4

    y this kind of talk is not happening for tnpsc? 600 members from same center gone through their exam all newly joined students! old students in that same center have not gone through it y it is not suspected?

  • @legendrams548
    @legendrams548 2 หลายเดือนก่อน +2

    Another way is, bringing even candidates who failed the exam in short listing with good ranking. These things have been happening for a long time.

  • @balraj8364
    @balraj8364 2 หลายเดือนก่อน

    ஐயா..ஆல் இந்தியா கோட்டாவை குறி வைத்துதான் இந்த முறைகேடு பாஜக மாநிலங்களில் நடந்து தென்னிந்தியா இடங்கள் பறிபோகிறது...முதலில் கோட்டாவை தமிழக அரசு கொடுக்க கூடாது

  • @user-qb8qx5nh9o
    @user-qb8qx5nh9o 2 หลายเดือนก่อน +1

    Sumanth sir claiming legal point .
    Well done 🎉

  • @Inatha1983
    @Inatha1983 2 หลายเดือนก่อน

    குறைவா mark எடுத்தவங்க, தப்பு பண்ணவங்க re exam கேட்பாங்க.
    Re exam வேண்டாம்

  • @thilakeswarangovindhan5693
    @thilakeswarangovindhan5693 2 หลายเดือนก่อน +2

    Do not need the NEET exam

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 2 หลายเดือนก่อน +10

    நீட் எக்ஸம் தேவை இல்லாதது. இந்த விவாதம் அரைத்த மாவையே அரைக்கிறது . இது பயன் அற்றது

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 หลายเดือนก่อน +2

      Appo ask stalin to go to Govt hospital to get treated. Why is he going to foreign countries. Do you have teeth to ask this question??

  • @sivaprasanna6371
    @sivaprasanna6371 2 หลายเดือนก่อน +1

    Super suman sar vanakkam

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam1628 2 หลายเดือนก่อน

    பாஜக ஆட்சியின் லட்சணம்..... ம்..... நடக்கட்டும்..... நடக்கட்டும்...
    🤭🤭🤭

  • @johnarulraj1470
    @johnarulraj1470 2 หลายเดือนก่อน +1

    Power to be given to opposition party to find out truth and serious punishment to be given

  • @murugadoss3819
    @murugadoss3819 2 หลายเดือนก่อน

    NEETக்கு +2 மார்க்கும் அவசியம் என்றால் மட்டுமே சரியானதாகும்.1996 வரை தமிழ் நாட்டில் அவ்வாறு தான் இருந்தது.

  • @Gajendrarajraj-io5jd
    @Gajendrarajraj-io5jd 2 หลายเดือนก่อน +1

    GOOD ANALYSIS DR.SUMAN KNOWS THE STUDENTS PSYCHOLOGY OF EXPECTATIONS OF STUDENTS MEDICAL SEATS GRACE MARK IN COPETATIVE EXAMINATION TO BE AVOIDED,BRING THE TRUTH AND GAIN THE CONFIDENCE OF THE STUDENTS AND PARANTS AND ENTIRE COMMUNITY.

  • @subburayanramesh3136
    @subburayanramesh3136 2 หลายเดือนก่อน +8

    தமிழ்நாடு tnpsc group lv ஒரே சென்டரில்700பேர் posting போய்ட்டாங்க 2022 நேர்மையாக நடந்தா.அப்ப தமிழ்நாடு ஊடகம் எங்க போய்ச்சுன்னு தெரியலா.😂😂😂😂😂

    • @MK-qj9ne
      @MK-qj9ne 2 หลายเดือนก่อน +4

      Aadhaaram kodu, illau aadai pesa sollu summa vaayula kambhi suthadha

    • @UAETAMILANDA
      @UAETAMILANDA 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @kalaiselvanp21
    @kalaiselvanp21 2 หลายเดือนก่อน

    COURT DONE GREAT JOB....THAEY KNOW BOUT THESE FRAUD PEOPLE

  • @raammoorthy3043
    @raammoorthy3043 2 หลายเดือนก่อน +1

    குறைந்தபட்சம் தகுதி மார்க்கு தேவையில்லை.

  • @cmahalingam5779
    @cmahalingam5779 2 หลายเดือนก่อน +1

  • @varadhanradhakrishnan9270
    @varadhanradhakrishnan9270 2 หลายเดือนก่อน

    Yes What's Suman says correct Supreme Court must stayed the counseling immediately they starts admission after some month's ot next hearing they said students joined and started studying how this can be disqualified.

  • @EasySurffer
    @EasySurffer 2 หลายเดือนก่อน

    சங்கீஸ் : நீட் நல்லதுதான்… காசு இல்லனா எதுக்கு படிக்கனும் 😂😂

  • @tamilgamers3010
    @tamilgamers3010 2 หลายเดือนก่อน

    12 மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீடு தரவேண்டும். தற்போது பள்ளி படிப்பிற்கு முக்கியத்துவம் இல்லை. கோச்சிங் சென்று மதிப்பெண் எடுத்தால் போதும் என்றால் எதற்காக 12வரை படிக்க வேண்டும்.

  • @Gowtham10101
    @Gowtham10101 2 หลายเดือนก่อน +1

    H I T L E R mari errukaru😂

  • @kalirajanp4657
    @kalirajanp4657 2 หลายเดือนก่อน

    பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் அதிக குளறுபடிகள் நடந்துள்ளது இது உரிய அரசியல் கட்சிகள் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 2 หลายเดือนก่อน +2

    Dei,Brahmana doctor, what were your utterances in the past supporting NEET

  • @dhana2051
    @dhana2051 2 หลายเดือนก่อน +3

    இந்த மென்டல் சுமந்து இன்னுமா இங்கு இருக்கு .....மாணம் ரோஷம் எதுவும் இல்லை

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 2 หลายเดือนก่อน

    நீட் அவசியமான ஒன்றாகும் ஆனால் அதில் இருக்கும் பிரச்சினை களை சரி செய்ய வேண்டும்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 หลายเดือนก่อน

      Parasumuthuraman: Neethan poi sari seyyanum, seekirama sari sei. Neethan periya gnaniyachey.

  • @Humanities-ty9xc
    @Humanities-ty9xc 2 หลายเดือนก่อน

    Similar GRACE MARKS (around 25) were given for wrongly set Questions in the Graduate Teachers Exam conducted by the Teachers Recruitment Board, Chennai.
    Justice needed ⚖️

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 หลายเดือนก่อน +1

    சுமன் முன்பெல்லாம் வேற

  • @vasanthmsn
    @vasanthmsn 2 หลายเดือนก่อน +2

    NEET நடத்துவதே us உள்ள private organisation

  • @velayuthamp2616
    @velayuthamp2616 2 หลายเดือนก่อน

    அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

  • @selvasamy5819
    @selvasamy5819 2 หลายเดือนก่อน +2

    ஐய் கோர்ட்

  • @santhanamgopalakrishnan4956
    @santhanamgopalakrishnan4956 2 หลายเดือนก่อน

    நடு நிலையான கருத்து.

  • @user-nu1rf5zh6d
    @user-nu1rf5zh6d 2 หลายเดือนก่อน +1

    BJB party all

  • @karth12399
    @karth12399 2 หลายเดือนก่อน +1

    Why not neet coaching given free in government school
    Government teachers are paid high
    Why not Tamilnadu government create Tamil TH-cam channel for neet and give it free for Tamilnadu students
    There are easy solution to solve neet but government take complex route of protesting neet so they can do politics
    Expecting constructive feedback to my question

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 2 หลายเดือนก่อน

    We need NEET ❤❤❤

  • @27thangamprakash
    @27thangamprakash 2 หลายเดือนก่อน

    இவ்வளவு பேசும் சுமந்த் தமிழ்நாடே நீட் எதிர்த்த போது எதற்கு ஆதரித்தார்? அதற்கு ஏதேனும் நியாயமான காரணம் இருக்கிறதா?
    இப்போதும் ஏதோ இந்த முறை மட்டும் தவறு நடந்தது போல பேசுகிறார்..
    ஒட்டுமொத்த நீட் என்பதே மிகப் பெரிய மோசடி..

  • @THE-SPY-9171
    @THE-SPY-9171 2 หลายเดือนก่อน

    Sumanth🙏

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 2 หลายเดือนก่อน +5

    Neet exam namma medical seats eh aattaya pooda vantha scheme.

  • @chessgold8768
    @chessgold8768 2 หลายเดือนก่อน +1

    scam exposed..

  • @senthilkumar-dm5zg
    @senthilkumar-dm5zg 2 หลายเดือนก่อน

    Neet is required. But it should happen properly. Now multiple allegations towards NTA. In this situation, NTA should conduct RE-NEET and ensure to happen properly.

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 2 หลายเดือนก่อน

    That is why only NEET marks....No importance to plus two basic marks.
    All kinds of possiblities including exchange of coding sheets 😂😂😂😂😂😂

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 2 หลายเดือนก่อน

    NEET Exam நடத்துவதை இராணுவத்தின் வசம் ஒப்படைக்கவேண்டும்

  • @user-zu1xb8dz5p
    @user-zu1xb8dz5p 2 หลายเดือนก่อน +1

    Supporting coaching centre . Making to believe only coaching centre give big results. Y can't a student on his own get high results?

  • @ganesanp8952
    @ganesanp8952 2 หลายเดือนก่อน

    Mr. Neriyalat pl allow him to speak.ur interfereing as an expert No use of committee

  • @tommydeva2009
    @tommydeva2009 2 หลายเดือนก่อน

    1st of all only 1600 students are only affected ...dont affect 24 lakh students life

  • @danieljayaprakash1610
    @danieljayaprakash1610 2 หลายเดือนก่อน

    Ethanoyo uyir poyum, ippo dhaan sandhegam vandhurukku😂

  • @kesavansuganthi6644
    @kesavansuganthi6644 2 หลายเดือนก่อน

    Ug trb BTBRTE pathi ithepola pesunga... After 10 years no post...

  • @acquirejobskills2370
    @acquirejobskills2370 2 หลายเดือนก่อน

    Alakh Pandey of Physics Wallah Coaching center has gone to supreme court against NTA National Testing Agency which conducts NEET and has arbitrarily awarded grace marks to 1500 students. There were reports of leak of question paper and 13 people were arrested. There could have been a scam, but more than scam, it was sheer mismanagement like they way the exams were conducted, callous attitude of exam centers/invigilators of NTA. For example two sets of question papers were given to students in certain centers and one set was taken back only after 20 minutes. For each minute of delay, NTA has awarded grace marks of 4, that's how people got 60 or so marks for each minute lost. This is absurd, as there is no guarantee if they were given extra time, they would have scored full marks. So there should have been some other different method of compensation or maybe a retest for these 1500 students alone, rather than affecting lakhs of students' cut off/ranks.

  • @bennypremkumar8217
    @bennypremkumar8217 2 หลายเดือนก่อน

    antha 67 pergaley All india Medical colleges oda Notice board la display pannungo ..admission illa nu solla num ..

  • @samuelshace
    @samuelshace 2 หลายเดือนก่อน

    Please release pachmuthu honey ttap video

  • @pas6295
    @pas6295 2 หลายเดือนก่อน

    இது எல்லாம் வெகு சகஜம். டியூக்ஷன் நிறைய பேராசிரியர்கள் எடுக்கிறார்கள். அவர்களில் சிலர் கேள்வித்தாள் ஐ தயாரிக்கிறார்கள் .தன்னிடம் டியூக்ஷனுக்கு வரும் பையன் நீட் எக்சஆம் எழுதுகிறான் என்று தெரிந்திருந்தால் இந்தந்த கேள்விகளை படஇச்சஇக்கஓ நல்லா எனப் பொதுவாக சொல்வார்கள் அந்த வாய் பேச்சு பல மாணவர்களுக்கு பரவுகிறது அதுதான் காரணம்

  • @thavithuraja95
    @thavithuraja95 2 หลายเดือนก่อน

    Amen amen amen amen

  • @Raja00727
    @Raja00727 2 หลายเดือนก่อน

    TN politician what they are doing

  • @mallikarengasamy6344
    @mallikarengasamy6344 2 หลายเดือนก่อน

    Please don't make this issue as an advantage for political parties, this issue had made many students life into a question mark. Students study hard 2,3 and more years for it, some people casually ask for re neet, its not a easy job to do again, they have to revise everything. Some people don't know anything about the exam and keep telling to keep re exam. So please approach it in a right way.

  • @revathynarayanan3389
    @revathynarayanan3389 2 หลายเดือนก่อน

    Paid service sumanth

  • @HarinisriPradheesh
    @HarinisriPradheesh 2 หลายเดือนก่อน

    DMK மாணவர்கள் சார்பாக case .போடலாமே

  • @user-od1lu7qc8s
    @user-od1lu7qc8s 2 หลายเดือนก่อน +1

    Intha karunathuku thaan da neet venam nu solrom.inga jatty kuta pod vita matanga exam hall la.north la Google la search Pani yelutha viduvanuga

  • @SMPM1829
    @SMPM1829 2 หลายเดือนก่อน

    கதறி கொண்டே இருக்க வேண்டும்

  • @UAETAMILANDA
    @UAETAMILANDA 2 หลายเดือนก่อน

    Enga da namma annamali, Uyuree poonalum NEET withdraw panna maatoom sonna genius, is that all to get money from NEET coaching centers

  • @yamunarejju4922
    @yamunarejju4922 2 หลายเดือนก่อน

    NEET is need for poor students

  • @manip2643
    @manip2643 2 หลายเดือนก่อน

    Allen Allen Allen, fraud coaching center