மகள் பேத்திக்காகதான் இப்ப வர ஓடிட்டு இருக்கேன்🙂- Vadivukkarasi Most Painful Interview | Rajinikanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 166

  • @anushahariharan3243
    @anushahariharan3243 ปีที่แล้ว +47

    என் கணவர் இல்லவே இல்லை எங்கயோ இருக்காரு இதை வடிவு அம்மா சொல்ற தொனி சூப்பர்
    அவர அவங்க ஒரு பொருட்டாகவே எடுக்கல அந்த அளவு அவர் இவங்கள neglect பண்ணி இருக்காரு
    அடுத்தவங்க நமக்கு பண்ற துரோகம் தான் நமக்குள் ஒரு வெறியாக மாறி நம்மை திறமையாக செயல் பட வைக்கும்

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 ปีที่แล้ว +31

    நீண்ட நாட்களுக்புப் பிறகு ஒரு நல்ல சுவையான , சுவாரஸ்யமான ,உண்மையான , தெளிவான ஓர் நேரகாணல். ஒவ்வொரு வார்த்தையும் செதிக்கியது போல் அருமையான பேச்சு வடிவு அம்மா. ஓர் இரும்பு மனுஷிக்குள்ளும் இப்படுயொரு வலியா?? ஆண்டவன் தங்களுக்கு நல்ல ஆயுளைத் தர வேண்டும் என்று பிராத்திக்கிறேன் நெறியாளர் தேவையானவற்றை மட்டும் பேசி தன்ன்னுடைய பணியை சிறப்பாக செய்திருந்தார் . அவருக.கும் நம் பாராட்டுக்கள் நன்றி பிங்க். கலாட்டா .

  • @vasansvg139
    @vasansvg139 ปีที่แล้ว +87

    திறமையான நடிகை வரிசையில் இவரும் மறக்கலாகாது.... 🙂

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 ปีที่แล้ว

      But over head wright

    • @vasansvg139
      @vasansvg139 ปีที่แล้ว

      @@kumaranthiru7788 spell needs correction... isn't

  • @DesappanDesappan-rs9bc
    @DesappanDesappan-rs9bc ปีที่แล้ว +9

    Mam உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க நிறைய பேசுங்க உங்க speach எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க அம்மா இல்லை எங்க அம்மா பேசுவது போல் இருக்கு 🌹🌹🌹

  • @renukanaidu720
    @renukanaidu720 ปีที่แล้ว +38

    என்ன அருமையான தெளிவான பேச்சு சினிமா உலகில் இருந்தாலும் அன்றைய வளர்ப்பு அவரை பேச வைக்கிறது

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 ปีที่แล้ว +26

    Silent, polite, calm, matured, patience, very clear and valuable speach amma vadivu amma 😍😍😘😘😘👌👌👌💐🙏🏻

  • @kumudhabakthipadalgal9820
    @kumudhabakthipadalgal9820 ปีที่แล้ว +23

    Old is gold போல உங்களை பார்க்கும் போதுமணதுக்கு இதமாக உள்ளது❤❤❤❤❤❤🎉

  • @sevugamoorthy7584
    @sevugamoorthy7584 ปีที่แล้ว +29

    அம்மா உங்கள் பேச்சு அழகு கேட்டு கொண்டே இருக்கனு போல இருக்குமா❤

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 ปีที่แล้ว +20

    தெளிவான சிந்தனை! பழுத்த அனுபவம்!

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 ปีที่แล้ว +33

    நல்ல அனுபவம்
    அம்மா கூறியது முற்றிலும் உண்மை

  • @vinothperumal3416
    @vinothperumal3416 ปีที่แล้ว +20

    எந்த காலமா இருந்தாலும், பெற்றோர் வளர்ப்பில் தான் உள்ளது பிள்ளைகள் பெற்றோரின் பேச்சை கேட்பது.

    • @vasanthvasu6993
      @vasanthvasu6993 ปีที่แล้ว +4

      எந்த பெற்றோர் புகை பிடிக்க, குடிக்க, பலருடன் உறுவு என வாழ கத்து குடுக்கிறாங்க.. ? பெரும்பாலும் அவர்கள் கேட்பதில்லை.. பெற்றோர்கள் எப்படி இதற்கு காரணமாகிரார்கள்?

    • @dharaniganesh8882
      @dharaniganesh8882 ปีที่แล้ว +1

      ​@@vasanthvasu6993 supera sonninga

  • @behappyalways11
    @behappyalways11 ปีที่แล้ว +10

    அம்மா, இப்போ எல்லாம் பணத்துக்கு தான் மா மதிப்பு. உறவுகளுக்கு மதிப்பு இல்லை. 90s காலம் வரைக்கும் குடும்பம் கோவில் மாறி இருந்தது. இப்போ எல்லாம் நாசமா போச்சு.

  • @sevugamoorthy7584
    @sevugamoorthy7584 ปีที่แล้ว +51

    வடிவுக்கரசி அம்மா மிக கிரேட் ❤💛💚

  • @pushpabai6242
    @pushpabai6242 ปีที่แล้ว +34

    அந்த காலத்தில் நாங்கள் இதே மாதிரி வளர்ந்தோம். யாருக்கு திருமணம் பண்ணி கொடுக்கிறாங்களோ திருமணத்தன்று பார்த்தோம். எந்த கஷ்டம் வந்தாலும் அனுபவித்து சாகும்வரை கணவன் மனைவி பிரிவதில்லை.

    • @mohankrishnan9825
      @mohankrishnan9825 ปีที่แล้ว +1

      இப்போது அதே போல் வரவேண்டும் என நினைக்கிரிரகளா?

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu ปีที่แล้ว +9

    Enaku actor la pidikathavanga vadivukarasi....but one year before avanga interview pathutu real heroine ....yeppa epdi ellam hardwork panni mela vanthangannu.....ipo veetla avangala mathikala nu alum pothu namakum valikuthu....good mother...

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi3420 ปีที่แล้ว +5

    Arumai amma. Arumaiyana pechu, porumai. U have been brought up so well the way u spoken. Besutiful

  • @chandrakumari5979
    @chandrakumari5979 ปีที่แล้ว +8

    Amma spoke the truth.. when we do so many things for our loved ones , they say it is our duty & don't feel , we do it out of love ...it hurts us at that time..but still not able to change..

  • @anushahariharan3243
    @anushahariharan3243 ปีที่แล้ว +50

    Life la last day வர miss பண்ற ஒரே உறவு அம்மா தான், தினமும் பல முறை நினைக்கிரேன் என் அம்மாவை இன்னமும்,,,எனக்கே பேத்தி இருக்கா இப்போ

    • @ravichandrag4631
      @ravichandrag4631 ปีที่แล้ว +5

      Naanum appadithaan naanpaatiahiyum innamum amma vai marakka mudiyala

  • @vijayarajasekar1822
    @vijayarajasekar1822 ปีที่แล้ว +22

    She is talking from the bottom of the heart!

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen ปีที่แล้ว +16

    அம்மா உங்களுடைய அனுபவத்தால் சொல்வதெல்லாம் மிகவும் உண்மையே ❤❤❤❤ அம்மா

  • @malinivel9376
    @malinivel9376 ปีที่แล้ว +9

    என்னோட life அப்படியே சொல்றிங்க
    எனக்கு அழுகை வந்தது
    இதுதான் உண்மை மா

  • @shenbagaprabha7557
    @shenbagaprabha7557 ปีที่แล้ว +34

    எனக்கு பிடித்த நடிகை❤❤

  • @shanthih9780
    @shanthih9780 ปีที่แล้ว +13

    நல்ல அறிவும் திறமையும் தன் வழியில் உறுதியும் கொண்ட பெண்மணி. தலை வணங்குகிறேன்..

  • @c.sethupathi6630
    @c.sethupathi6630 ปีที่แล้ว +2

    சிறந்த நடிகை வடிவுகரசி அம்மா அருமை வாழ்த்துக்கள்

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว

    நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார் தெளிவான அழகான பதில் வாழ்த்துக்கள் 👍🏻

  • @geethaj2928
    @geethaj2928 ปีที่แล้ว +3

    உங்கள் பேச்சுத்திறமை எனக்கு ரொம்ப பிடிக்கும்🎉🎉

  • @m.harish9c606
    @m.harish9c606 ปีที่แล้ว +12

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர் அம்மா அவர்கள் 🎉

  • @dayanithidaya3270
    @dayanithidaya3270 ปีที่แล้ว +3

    Really superb and lovely speech amma God will take care of you Long live

  • @sujusabarigreeshsujusabari4054
    @sujusabarigreeshsujusabari4054 ปีที่แล้ว +12

    அனுபவசாலிகளின் அனுபவ பேச்சு அனுபவம் இன்றைய தலைமுறை கேட்பது இல்லை இன்றைய தலைமுறை நூறு சதவீதம் உண்மை பஸ்ட் லைஃப்

  • @kalyanib1757
    @kalyanib1757 ปีที่แล้ว +37

    ஆனால் அனுபவத்தால் சொல்வது அனைத்தும் உண்மை

  • @sathiyaviji1261
    @sathiyaviji1261 ปีที่แล้ว +29

    70's,80's,90's heroines are very innocents.

  • @ThamizhanKing
    @ThamizhanKing ปีที่แล้ว +50

    கவலை கொள்ளாதீர்கள் அம்மா, உங்கள் உழைப்பிற்கான மதிப்பு மிக அதிகம் ! 😢❤

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว +4

    எனக்கு பிடித்த நடிகை mam 😘

  • @lakshmikarthikeyan6287
    @lakshmikarthikeyan6287 ปีที่แล้ว +8

    I love Vadivu mam. Kalaiyana face

  • @suganthishruthi6099
    @suganthishruthi6099 ปีที่แล้ว +3

    என்னோட வலியும் இதுபோன்றதே லவ்யு ❤

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 ปีที่แล้ว +29

    Thirumathi selvam serial ur acting no words to say ma 🤩 in that i can relate u with my mom ur so humble need to learn more from u a lot ma 😊

  • @glorymary4911
    @glorymary4911 ปีที่แล้ว +37

    இவருக்கும் ஒரு விழா நடத்தலாமே ஏன் இவரை மறந்தார்கள் .

    • @hemamalini2427
      @hemamalini2427 2 หลายเดือนก่อน +2

      நடத்தியாச்சு

  • @bavaniyoganathan6133
    @bavaniyoganathan6133 ปีที่แล้ว +21

    எனக்கு ரெம்ப பிடித்த அரசி வடிவுக்கரசி அம்மா 😍😍😍👌 அருமையான சிறந்த நடிகை வணங்குகிறேன் தாயே🙏🏾🙏🏾🙏🏾

  • @kamukumarb3113
    @kamukumarb3113 ปีที่แล้ว +1

    தெளிவான பேச்சு அருமை அருமை அம்மா😊

  • @revathysathyamurthy5115
    @revathysathyamurthy5115 ปีที่แล้ว +2

    Wonderful interview just like her performance ❤

  • @Prabanjamey
    @Prabanjamey ปีที่แล้ว +6

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை ❤

  • @MaligaV-b8z
    @MaligaV-b8z ปีที่แล้ว +1

    Amma neengal oru nalla nadigai oru nalla uzhapali nalla amma vazhga valamudan

  • @gurumoorthy151
    @gurumoorthy151 ปีที่แล้ว +10

    கடலூர் தந்த கதை நாயகி 👍🤧

    • @guhantechnoblade2511
      @guhantechnoblade2511 ปีที่แล้ว

      இவங்க Cuddalore கிடையாது.

    • @gurumoorthy151
      @gurumoorthy151 ปีที่แล้ว

      @@guhantechnoblade2511 பல ஆண்டுகட்கு முன்பே கடலூர் பாட்டி வீட்டிலிருந்து கல்வி பயின்றதாக வடிவுக்கரசியே பத்திரிகை பேட்டியளித்தார் என நினைவு !

  • @marimass5768
    @marimass5768 ปีที่แล้ว +4

    Love 😘 amma

  • @Alim-lw5hd
    @Alim-lw5hd ปีที่แล้ว +3

    She narrates about naming her daughter after her best friend sripriya. And that was in 1986..i m in awe of their friendship. Whats so special about their bond that vadivu wanted to name her child after her friend..

  • @sasisasi8883
    @sasisasi8883 ปีที่แล้ว +4

    Thikku thinaral ilatha thelivana pechu. I love u ma..may god bless u

  • @kalaelango3944
    @kalaelango3944 ปีที่แล้ว +9

    Real talking without any mask..l like you....

  • @mohammedjuslan7828
    @mohammedjuslan7828 ปีที่แล้ว +1

    Chinna vayasula arunachalam padam pakkum pothu ivangale paathale payam thaan varum❤

  • @sethuranikkg1230
    @sethuranikkg1230 ปีที่แล้ว +10

    எவ்வளவு பெரிய நடிகை 18:00 யைப் பேட்டி எடுக்கிறீர்கள். பின்னால் நிறைய பேர் வருவதும், போவதும் .....தவிர்க்கவும்

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว

    அருமையான பேட்டி வாழ்த்துக்கள் mam

  • @philomenaledger8573
    @philomenaledger8573 ปีที่แล้ว +1

    Nan mirandu poi paatha nadikai.yenna acting.vera vera vera level.thirumathi selvam serial la yenna acting.y yaarum kondadala

  • @bharathichandramohan9265
    @bharathichandramohan9265 ปีที่แล้ว

    Super amma❤❤❤

  • @palaniamml5488
    @palaniamml5488 ปีที่แล้ว +27

    தங்களின் பேச்சு மிகவும் பயனுள்ளதாக உள்ளத்து அம்மா. இந்த காலத்தில் பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.அட்ஜஸ்ட்மென்ட் கிடையாது. குழந்தைகள் அநாதைகள் ஆகின்றான் கள். குழந்தைகளின் ஒழுங்கீனம் அதிகமாகின்றது. கண்டிப்பாக குடும்பத்தில் அட்ஜஸ்ட் பன்னனும். அதற்கு பெயர்தான் ஒழுக்கமான வாழ்க்கை.

  • @aarizayaan1482
    @aarizayaan1482 ปีที่แล้ว +8

    Sooo emotional interview. Well done mam

  • @shantid7965
    @shantid7965 ปีที่แล้ว +14

    Experienced and realistic life lessons.

  • @sivakani9403
    @sivakani9403 ปีที่แล้ว +6

    நன்றி amma

  • @rupathi7694
    @rupathi7694 ปีที่แล้ว +5

    I love you amma ❤😊

  • @harithabalaji3777
    @harithabalaji3777 ปีที่แล้ว +9

    Real words

  • @igmm12-bgopikaa2
    @igmm12-bgopikaa2 10 หลายเดือนก่อน

    Great mam🎉🎉🎉🎉🎉

  • @appuchutti
    @appuchutti 10 หลายเดือนก่อน

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை இவர் ஏதோ சொல்ல வருகிறார மனம் சொல்ல மறக்கிறது. என் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் உள்ளது அந்த அம்மாவுக்க வயது 70. அந்தக் காலத்தில் நிறைய படித்து கிடைத்த government வேலையை உதறி காரணம் பெண் வேலைக்குச் சென்றால் குடும்ப கெளரவம் போய்விடுமாம் குழந்தைகள் மாமனார் மாமியார் கணவர் இவர்களை கவனிக்க முடியாதாம் திமிர் வந்துவிடுமாம் வீட்டு வேலை சுற்று வேலை என வாங்குவார்களாம் இன்று பையன் மருமகள் ஐடி கம்பெனியில் வேலை ஒர குண்டூசியை கூட அசைக்கமாட்டார்களாம் கணவன் மகன் மருமகளை தன்கையில் வைத்துக் கொண்டு மனைவியை கேவலமாக பேசியும் வேலை வாங்குகிறாராம் மகன் மருமகள் அந்தம்மாவிற்கு ஆதரவாக பேசினால் அவரகளையும் மட்டமாக பேசுகிறாராம் காரணம் அவரிடம் பணமும் வீடும் உள்ளது இன்றும் அந்த அம்மா சம்அபளம் இல்லாத வேலைக்காரி சமையல்காரியாக பேரக்குழந்தையை யும் தூக்கி சுமக்கிறாள் வேதனை.😊

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 ปีที่แล้ว +24

    It's true, my daughter got separated after 19 years of their married life. She strictly said I shouldn't have any contacts with her in laws. I got so depressed and still I miss them for almost more than a year. We were very friendly, now don't have any contact which bothers me.

    • @PurpleKannonLives
      @PurpleKannonLives ปีที่แล้ว +2

      Very sad 😢

    • @vasunath4028
      @vasunath4028 ปีที่แล้ว +2

      Don't bother. You live happy till your life ends No one will come along with you. We both are living like that only. We are enjoying our life

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 ปีที่แล้ว +4

      @@vasunath4028 You are right, I try to convince myself, but you know among our community when there is a family gathering for any occasion how important are the sambanthies and their families. We have gone on trips together , during good times and bad times they have been very supportive. I don't know how this younger generation could forget about the good times just focus on only negative part. No patience, no tolerance and no gratitude at all. Anyways live has to go on. Thanks for your positive comment. 🙏

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 ปีที่แล้ว +13

    Interview Location background is very bad, though you r taking an Interview with a veteran actress , you should very conscious about a location ,people are going hear and there, its very disturbing , this is not a good respect, so hereafter avoid, put some curtains behind them. Thank you, but the interview was awesome ❤

  • @meena599
    @meena599 10 หลายเดือนก่อน

    Very practical approach 👏

  • @umamahendiran2
    @umamahendiran2 2 หลายเดือนก่อน

    Love you ma

  • @ushaelango6964
    @ushaelango6964 ปีที่แล้ว +2

    Don't worry mam u r really great

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 ปีที่แล้ว +1

    Great legend

  • @sumathiperiyasamy2559
    @sumathiperiyasamy2559 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்

  • @rajyalakshumiv2045
    @rajyalakshumiv2045 ปีที่แล้ว

    Very great and emotional interview

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 ปีที่แล้ว +3

    Very good actor beauty women forever ❤️❤️❤️❤️❤️❤️

  • @jayashreeramesh6409
    @jayashreeramesh6409 ปีที่แล้ว +10

    One day in mylapore before " srividhya " stores i saw her. Some years back. Some people ran near her. But she said ," chee engavanthalun idhe thomtharavu,". Instead of crying for people who r not nice she can be with some humility with general public.
    Otherwise i like only her acting.

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 2 หลายเดือนก่อน

    Madam you are great madam

  • @rajichelliah1743
    @rajichelliah1743 3 หลายเดือนก่อน

    A good interview.

  • @ChristyThomas-sz2sm
    @ChristyThomas-sz2sm ปีที่แล้ว +5

    Exactly what you said is correct and true, every one should respect and consider family members

  • @ErasaiThatha
    @ErasaiThatha ปีที่แล้ว +2

    Congratulations 🎉

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 ปีที่แล้ว +10

    Vadivu Chella enakkum ithe aathangangalthan.nobody can understand this unless they undergo the same experience .

  • @madhu619
    @madhu619 ปีที่แล้ว +5

    எனக்கு எந்த சொந்தக்காரன் உம் தேவை இல்ல எவன் தயவும் எனக்கு தேவை இல்லை நு ஒரு காலத்துல பேசிட்டு சுதிட்டு இருந்த ஆள் தானே இந்த அம்மா...

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 ปีที่แล้ว +1

    Neenga pesumbodhe unga vedhanayum valiyum theriyudhu.... Veliya kedacha recognition.... Veetla kedaikaadhu.... Enna thaan naama vilundhu vilundhu paathalum... Avanga avanga suyanalama than yosikaraanga.... Naamalum enna adi patalum ... Namaloda piravi gunam ippadi thaan iruku 😢

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 ปีที่แล้ว +2

    தாய் தந்தை ஆசிரியர் சொல்வது தான் வேதவாக்கு௮ந்த காலத்து வளர்ப்பு தான் சிறப்பு நீதி நேர்மை ௨ண்மை ௮திகம் இருந்தது

  • @jessiev4206
    @jessiev4206 ปีที่แล้ว +10

    Amma ❤️ Neeinga 💯 VARUSHAM Nalla irrukanum ❤ Amma Neeinga Melum Melum Ooyara Valthukal ❤❤ May God Bless you Amma ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👌👌👌👌👌👌👏👏👏

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 2 หลายเดือนก่อน

    Super

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว +2

    Longlive🎉

  • @manjulakanagaraj7251
    @manjulakanagaraj7251 ปีที่แล้ว +5

    ❤❤❤❤❤

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w 10 หลายเดือนก่อน

    Super actress

  • @abarnaabarna1585
    @abarnaabarna1585 ปีที่แล้ว

    Exactlyy

  • @duraideviduraidevi4327
    @duraideviduraidevi4327 ปีที่แล้ว +4

    Thanks aunty super

  • @mayiltokai70
    @mayiltokai70 ปีที่แล้ว +18

    படத்தில் கொடூர வில்லியாக இருக்கீங்க. நிஜத்தில் பக்குவமாக அமைதியாக இருக்கீங்க அம்மா

  • @mommyndattu4843
    @mommyndattu4843 ปีที่แล้ว +5

    Please vadivukarasi amma daughter Shanmugapriyan take care of her once you lost her you won’t get again. Don’t hurt her at any moment here afterwards. She don’t have many years to live in this world . May be few years she is going to live so please give at-most happiness which deserves

  • @dgcdff8454
    @dgcdff8454 ปีที่แล้ว +2

    Amma i love you so much Amma

  • @ravichandranchandran1250
    @ravichandranchandran1250 ปีที่แล้ว

    Your look like my mom ❤

  • @kanchanapoola118
    @kanchanapoola118 ปีที่แล้ว +1

    Very nice interview
    She is very talented and
    Well dressed
    When they do shows for Meena etc why not for this long experienced actress
    ( is it that she is not flashy?)

  • @kumarinagarajan1146
    @kumarinagarajan1146 ปีที่แล้ว

    Superb

  • @swarnalatha7767
    @swarnalatha7767 ปีที่แล้ว +3

    💯👌❤❤

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 ปีที่แล้ว +3

    So sweet vadivamma 😀

  • @GunaSekar-vv3gt
    @GunaSekar-vv3gt ปีที่แล้ว +3

    Open Heart Spoken and Sad to hear that her Husband not understand the Realities of the Family Life
    She has Just passed that Question and by Commenting that her husband is Living somewhere..

  • @JothiG-vv9jj
    @JothiG-vv9jj ปีที่แล้ว

    Legend actor

  • @gvnlakshmi1884
    @gvnlakshmi1884 ปีที่แล้ว +3

    ❤🎉

  • @nandhinidinesh-og8kj
    @nandhinidinesh-og8kj ปีที่แล้ว +1

    U remind me of my grandmother, Amma.
    Missing her so much

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 ปีที่แล้ว +4

    வடிவுக்கரசி அம்மா கோவையின் மருமகள் என்றும் கோவை காட்டூர் பகுதியில் அவருக்கு வீடுகள் இருப்பதாகவும் கேள்விப் பட்டேனே உண்மையா?

  • @divyarajesh545
    @divyarajesh545 ปีที่แล้ว

    அம்மா

  • @karthikeyinimarusamy7315
    @karthikeyinimarusamy7315 ปีที่แล้ว +2

    I last my mother when I was in class 6but now i am 50yrs a school tr now i started to feel insecured may be due to her absence