Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/WOAxSS5FEyw/w-d-xo.html please watch and give your 👍 likes and support love you all ❤️. Sunday special la try panuga friends.
ஆஹா சங்கீமா இந்த மாதிரி ரசிச்சு சாப்பிடும் போது இரு கண்கள் பத்தாது அவ்வளவு சந்தோஷமா இருக்கு 😋😋 சூப்பர் கோழி வறுவல் வேற லெவல் மா இப்பதான் பார்த்தேன் எப்படி இந்த ரெசிப்பிய மிஸ் பன்னேன்னு தெரியவில்லை ரொம்ப ரொம்ப வித்தியாசமான முறையில் அருமையா இருக்கு 👌👌👌 செம அசத்தலாக இருக்கு பார்க்கும் போது எனக்கு நாக்கு ஊறுதும்மா 😋😋😍 சூப்பர் சூப்பர் என்ன கலர் என்ன ஒரு டெக்சர் வாவ் சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் 🌹🌹🌹 நன்றிம்மா ♥️♥️♥️♥️🙋🙋👸👸👸💖💖💖💞💞💞💞👍👍👍
Oh suy ma enjoy.meen while take care, ma .. . பால் நல்லா சுரப்பதற்கு பூண்டு நிறைய குடுங்கமா பூண்டு நெய்யில வறுத்துட்டு இந்த பூண்டு ரெண்டு மூணு வேலையை பிரிச்சு கொடுங்க அப்போ தாய்க்கும் சேர்க்கும் நல்ல ஜீரணம் ஆகும் அதுக்கப்புறம் கட்டி பெருங்காயம் கிடைத்ததுன்னா அது சின்ன சின்ன பீசா உடைச்சு வச்சுக்கோங்க இந்த பூண்டு பொறிக்கிறதுக்கு முன்னாடி அந்த சின்ன சின்னதா ஒரு பீஸ் போட்டு நெய்யிலேயே பெருங்காயத்த வறுத்துட்டு அப்படியே நல்லா உப்பி வந்துரும் அந்த பெருங்காயத்தை தண்ணி ஊத்தி முழுங்கிடனும் அதுவும் நல்லது உடம்புக்கு நல்ல கேஸ்டிக் பிராப்ளம் இல்லாம குழந்தைக்கு நல்லா இருக்கும் அம்மாவுக்கும் நல்லா இருக்கும்
அக்கா எனக்கு உங்க சமையல் ரொம்ப புடிக்கும் யார் என்ன பேசினாலும் மைண்ட்ல வச்சுக்காதீங்க நீங்க தாங்க சூப்பர் எல்லா சேனலையும் விட உங்க சேனல் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் இதுவரைக்கும் உங்க சேனலை பார்த்து ட்ரை பண்ணுன எதுவும் சரி இல்லாம போனது இல்ல
Hi akka how are you today varutha chicken try panna same tasty akka love you so much but day by day unga samayal than ega veetula everyday lunch box recipe en matum illa ma all recipe potuga akka please okay va akka unga video pathu samyal kathuka poren please good night 😴❤️❤️💗💗💗🍫🍫🍫🎈🎈🎈🎈
Wow how many varieties you gave in chicken itself this is more special than that. How many different style you thinking in your mind to present new variety and put hardwork for that no way an ordinary women can't do this first great applause for that 👏👏 this type of chicken i didn't try yet. Looking so colourful and tempting to taste with paratha must try soon thank you so much dear take care good night ❤️❣️💖💕👌😋👍
ஹா ஹா என்ன ரெகுலரா பாலோ பண்றவங்களுக்கு நல்லாவே தெரியும் நீங்க அப்படி நினைச்சுக்கிட்டு அதுக்கு நான் பொறுப்பு இல்ல என்னுடைய கைவிரல்ல இருக்குற மச்சத்தை கொடு சில நோட் பண்ணி சொல்லி இருக்காங்க சோ நல்லாவே தெரியும் நான் உங்களுக்கு எப்படி ப்ரூவ் பண்றது நீங்களே சொல்லுங்க என் வாய்ஸ் வேற சமைக்கிறவங்க வேறன்னு சொல்லி இருக்கீங்க எப்படிங்க இப்படி வேறயா இருக்கும்
Sis yaarukagaum unga style mathathinga . Neenga thalai atti pesarathu than alago alagu Ungalai thodarndhu parthitu vara Yengaluku theriyum neenga yeppadi unga samayal yeppadi nu . ungalukku nanga yepome support a irupom .🤝🏽 Unga recipes kaga oru kootame kathitu irukku
இந்த நேரம் உங்க வீடியோ எதிர் பார்க்கவில்லை சங்கீமா.உடம்பு இன்று கொள்ளு ரசம் சாப்பிட்ட பிறகு நல்லாயிருக்கேன் நீங்க வீட்டில் உள்ளவர்களையும் பார்த்துக்கோங்க சங்கீமா. லவ்யூ. சங்கீமா சொல்ல மறந்துட்டேன் எனக்கு நாட்டுக்கோழி கறி தண்ணீ குழம்பு செய்து காட்டுங்க லவ்யூ சங்கீமா.
Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/WOAxSS5FEyw/w-d-xo.html please watch and give your 👍 likes and support love you all ❤️. Sunday special la try panuga friends.
கண்டிப்பா அக்கா
@@HBanu512 e ea aaaa qpqp .
😋😋😋🤩🤤
❤️❤️❤️❤️❤️❤️👍
சூப்பர் பார்க்கும்பொழுது சாப்பிட தோனுது சூப்பர் செம அருமை நன்றி. 👍👍👍👍👍👍
Thku ma
Thku ma
நம்ம சங்கீதா வா சங்கீதாயோட
சமையல் . ருசி இருக்கிறதோ (இல்லையோ) பேச்சி ருசி, ருசி 👌👌👌
Thkuuuu inga
Different Different ah epadipa yosikaringa ? pakkave semmaya iruku.🍲🍲🍲🍲
Thku
சங்கீதா சமையல் என்றாலே வித்தியாசமான முறையில் இருக்கும் சிக்கன் வறுவல் மிகவும் அருமை சங்கீதா
Thku inga
சிக்கன்.கிரேவி.சூப்பர்மா.பார்க்கும்போது.நன்ராக.இருக்கும்மா.ரொம்ப.நன்றிமா👌👍👌👍👌🙏👏🙏👏🙏💐💐💐
Thku inga
Indha recipe enaku pidichi iruku nalaiki na try pannuva hakka masoor pulav kuda side dish semma taste irukum
Yes
Ethil specialty yennannaa. Saturday entha recipe upload aayerukkuthu dear meendum thankyou
Yes ma, நான் வெஜ் வீடியோ போட்டு ரொம்ப நாளாச்சு ஒரு சிலர் கேட்டிருந்தாங்கம்மா சண்டே செஞ்சு பாக்கணும் அதனால நான் வெஜ் வீடியோ அப்லோட் பண்ணுங்கன்னு
ஹாய் சிஸ்டர் நல்ல அருமையான
கொழி வறுவல் பார்க்கும்போதே
நாவில் எச்சில் ஊறுகிறது,கண்டிப்பாக வரும் ஞாயிற்றுகிழமை எங்கள் வீட்டில்
செய்வோம் நன்றி 👍👍👍👌🇸🇬.
ரொம்ப நன்றி
Parkum pothu mouth watering ahuthu akka 😋😋😋😋😋😋
Thku pa
good evening mam. Varutha Kolzhikari receipe nice. congrats
Thku inga
ஆஹா சங்கீமா இந்த மாதிரி ரசிச்சு சாப்பிடும் போது இரு கண்கள் பத்தாது அவ்வளவு சந்தோஷமா இருக்கு 😋😋 சூப்பர் கோழி வறுவல் வேற லெவல் மா இப்பதான் பார்த்தேன் எப்படி இந்த ரெசிப்பிய மிஸ் பன்னேன்னு தெரியவில்லை ரொம்ப ரொம்ப வித்தியாசமான முறையில் அருமையா இருக்கு 👌👌👌 செம அசத்தலாக இருக்கு பார்க்கும் போது எனக்கு நாக்கு ஊறுதும்மா 😋😋😍 சூப்பர் சூப்பர் என்ன கலர் என்ன ஒரு டெக்சர் வாவ் சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் 🌹🌹🌹 நன்றிம்மா ♥️♥️♥️♥️🙋🙋👸👸👸💖💖💖💞💞💞💞👍👍👍
Haha thku so much ma
Hai sister supper unga videos anaithum supper nanu unga videos pathu samachu veetla parattu vangirukke rompa thankyou sister
Thku pa
அருமை.பார்க்கும் போதே சாப்பிடனும்னு இருக்கு.நன்றி சங்கீதா.
Thku
My family members favourite this chicken gravy super Sangeetha already I'm in try this gravy
Thu
Dear londanla chicken softa semaya eruku tomorrow entha mathiri senji asathuren dear.yesterday vunnoda nethili karuvaadu fry senjen semaya erunthichi.tq my Chellam 👌👌👍👍🥰😋😋😋🥰
Oh suy ma enjoy.meen while take care, ma .. . பால் நல்லா சுரப்பதற்கு பூண்டு நிறைய குடுங்கமா பூண்டு நெய்யில வறுத்துட்டு இந்த பூண்டு ரெண்டு மூணு வேலையை பிரிச்சு கொடுங்க அப்போ தாய்க்கும் சேர்க்கும் நல்ல ஜீரணம் ஆகும் அதுக்கப்புறம் கட்டி பெருங்காயம் கிடைத்ததுன்னா அது சின்ன சின்ன பீசா உடைச்சு வச்சுக்கோங்க இந்த பூண்டு பொறிக்கிறதுக்கு முன்னாடி அந்த சின்ன சின்னதா ஒரு பீஸ் போட்டு நெய்யிலேயே பெருங்காயத்த வறுத்துட்டு அப்படியே நல்லா உப்பி வந்துரும் அந்த பெருங்காயத்தை தண்ணி ஊத்தி முழுங்கிடனும் அதுவும் நல்லது உடம்புக்கு நல்ல கேஸ்டிக் பிராப்ளம் இல்லாம குழந்தைக்கு நல்லா இருக்கும் அம்மாவுக்கும் நல்லா இருக்கும்
Tq Chellam.ethuthaan vunmaiyana pasam.dear neenga sonna mathiriye kulanthai gastric problem la aluthukitte eruntha.perungayatha oila porichi koduthen.ippathaan nimmathiya thoongura.tq dear.ethu mathiri nalla nalla tipsoda oru video podunga please.romba usefula erukum.love youda Chellam 👌👌👍👍🥰🥰🥰
அக்கா எனக்கு உங்க சமையல் ரொம்ப புடிக்கும் யார் என்ன பேசினாலும் மைண்ட்ல வச்சுக்காதீங்க நீங்க தாங்க சூப்பர் எல்லா சேனலையும் விட உங்க சேனல் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் இதுவரைக்கும் உங்க சேனலை பார்த்து ட்ரை பண்ணுன எதுவும் சரி இல்லாம போனது இல்ல
Thku so much pa
Pakurappa ya saptanum thonuthu Sunday try akka
Thku pa
Hai akka pakkum potha sapataum pola eruku anku akka nan varava Sunday kadippa try panuven panuven pannven akka like you ❤️❤️❤️❤️❤️❤️🍫🍫🍫🎈🎈🎈
Thku dear
Super.nan.epdithan pannuven
சூப்பர் ...அருமை ... 👌👌👌
SANGEETHA ma super super chicken edhu very level thq dear 💐💐💐💐💐
Thku ma
The way you cook is really good
Expression 👌
Thku
Super cooking sissy, unga style of cooking eh super ah irukku. Indha Sunday indha chicken recipe dhaan try panna poran. Very nice of you 😊😊😊
Thku pa
Sema spicy& yummy chicken thank you sangeetha sis💝😍🥰😎🤝
Yummy sis 😋 naanum try panna porean.appadiyae oru 2 piece kudunga
Haha
👍👌 chella sangeetha semmaya irukkum seithu paarkiren
Thku
Hi akka how are you today varutha chicken try panna same tasty akka love you so much but day by day unga samayal than ega veetula everyday lunch box recipe en matum illa ma all recipe potuga akka please okay va akka unga video pathu samyal kathuka poren please good night 😴❤️❤️💗💗💗🍫🍫🍫🎈🎈🎈🎈
Every day am not uploaded lunch box recipes pa.u can check.ok what recipe u want tell.am making different recipes only pa
@@CookwithSangeetha yes everyday lunch box recipe vanam any recipe potuga akka nan every day lunch box recipe potuga en solala akka
Regularly watching ur videos sema positive person ka.
Thku pa
Excellent explain mam thank u 👍
Semma taste sister super ah irunthathu
Thku dr
Uinga dish yallam superb sis so naan subscribe pannittan
Thku so much inga
You are one of the mom for all viewers. Love you sister. Your video all are super 🥰😍
Thku
Hello Sangeetha, thank you for your amazing recipe. Tried it today and loved it 😍
Thku
கொழு கட்டை சுப்பரா வந்தது . நன்றி
Thku pa
Akka na today try pannunen wow semma taste akka vera level yummy...... 👌
Thku
Sis unga recipes lam vera level..i'm also Salem....unka slang..and ur dishes r awesome...keep rocking we r always support you...😍😍😍
Oh is it super da ma.thku so much
@@CookwithSangeetha 0p0lplllpllp
Saemaya iruku sister 💯👌👌👌👌
Thku
Neenga pannuna tomato rice veetula yen whife pannanga semma taste mam
V happy i ga.thku
Hi unga samyal elllam super .. chicken pakkoda video podunga mam..
Already uploaded pls check
😋😋😋😋👌👌👌👌சூப்பரா இருக்கு ம் சங்கீதா சிறப்பு சமையல் 👌
Thku inga
Sister, indha measurement-a naatu kozhi karikku try pannalama
Yes
சூப்பர்💐💐💐
vera level sister neenga supra erukku
👌👌👌👌😍😍😍😍😋😋😋😋
Thku inga
Today I will try chicken gravy super taste tq sister❤
Welcome 😊
Hii akka unga samayal very superb and very testy 👍👍
Thku
Varutha kari wow wow
Thkuuuu
Hi Aka you are Diva Cooking.Its my Deepavali Menu.Thank you Diva.
Thku pa
Hai mam....
Ammu from Dubai
U rocking 💓
Thku ammu
Very nice sangee how r u very very nice it's look very tasty pa
Thku pa
Yummy recipe all recipes are easy and tasty.... thank you 😊 💓
Intha Sunday nan kandippa dry panren 😊
Thku
I'm going to try this recipe
🙏so delicious and tasty, very healthy chicken varuval prepared sister 👌big like for wonderful preparation sister👌
Thkuuuu dr
I want recipe for kozhi varurhakari which is oil fried with full masala on it....like Gobi fry. It is different from chicken 65.
I wil try .y best ma next diffy different recipes wil come lik fried chicken as u said
Nattu Koli la seiyalma sister....very nice to see delicious curry
Yes pa u can
Hi Akka yesterday I tried this recipe superb taste Akka thank you ❤
Thank you so much 🙂dr
Akka fish biryani recipe please
Vanakkam dear mahaley yeppoluthum subs criber nenaivu thaan Imay correct dear yearly morning excelent Arumaiyaana vedio yengalukku verundhu thankyou dear
Thku dear ma
நெய்க்கு பதில் எண்ணெய் சேர்க்கலாமா 👍👍👍👌🇸🇬.
சேர்க்கலாம்
Romba super ah iruku sis
Thku inga
Wow how many varieties you gave in chicken itself this is more special than that. How many different style you thinking in your mind to present new variety and put hardwork for that no way an ordinary women can't do this first great applause for that 👏👏 this type of chicken i didn't try yet. Looking so colourful and tempting to taste with paratha must try soon thank you so much dear take care good night ❤️❣️💖💕👌😋👍
Thku so much ma
Sangeetha valgha valamudan
Thku
ஹோட்டல் முறையில் சிக்கன் ப்ரே போடுங்க தங்கச்சி
Super akka.tommorrow Saturday .
Sory dear
Sis, thirunelveli spl sothi kolampu senju kaminka sis era sambhal um sis
Ok
Valathandu soup update pannuga sangeetha mam 😋
Ok
Hi sangeetha all the cooking are super pl try crab curry I am waiting for that
Crab curry already uploaded pls check
Hi sis very superb dish
tomorrow my wedding day
So i prepare this recipie to surprise My husband
Happy anniversary dear.sory for delay msg
@@CookwithSangeetha
It's okay
Thank u very much ☺️🤝🏻
Akka recipe very Awesome ka
My husband very like it
😋😋mouth watering. Surely i will try this and let u know sister
Sure
சங்கீதா சூப்பர் கண்ணு அருமை அருமை வாழ்க வளமுடன்
Thku ma
Sangi sis .. I’m ur big fan .. I love ur cooking… love from aus
Thku dear
அட ஆமாங்க செஞ்சி பாத்துருவோம்... அனைவருக்கும் இரவு வணக்கம்...
Thkuuuu
🤣🤣🤣🤣🤣
இந்த அம்மா குரல் கொடுக்கிறது மட்டும் சமையல் பண்ணறது இன்னொருவர்
ஹா ஹா என்ன ரெகுலரா பாலோ பண்றவங்களுக்கு நல்லாவே தெரியும் நீங்க அப்படி நினைச்சுக்கிட்டு அதுக்கு நான் பொறுப்பு இல்ல என்னுடைய கைவிரல்ல இருக்குற மச்சத்தை கொடு சில நோட் பண்ணி சொல்லி இருக்காங்க சோ நல்லாவே தெரியும் நான் உங்களுக்கு எப்படி ப்ரூவ் பண்றது நீங்களே சொல்லுங்க என் வாய்ஸ் வேற சமைக்கிறவங்க வேறன்னு சொல்லி இருக்கீங்க எப்படிங்க இப்படி வேறயா இருக்கும்
சூப்பர் அக்கா😍😍🥰
Thku pa
Sangee akka ur hair style super
Thku pa
Sangeetha akka pappar chicken 👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋😋😋
Thku
Super 👏 akka paroota potunga akka
Already uploaded pls check
Hi mam i am new subscriber, ungal recipe ellame super. Yummy taste.
Welcome to CWS family inga
அருமை
Nice sis 👌. I am also Salem. Nenga Salem la enga sis.
Salem attur pa
Ok sis.
Superb sis👍🏼👍🏼👍🏼
Thku
Hi sis very nice chicken yummy yummy😋😋😋😋😘😘
Thku pa
Sis yaarukagaum unga style mathathinga . Neenga thalai atti pesarathu than alago alagu Ungalai thodarndhu parthitu vara Yengaluku theriyum neenga yeppadi unga samayal yeppadi nu . ungalukku nanga yepome support a irupom .🤝🏽 Unga recipes kaga oru kootame kathitu irukku
Thku so much dear
Super sangeetha😍
Thku
Very nice sangima chicken verval
Thku inga
லாஸ்ட் ஒன்னு போட்டிங்களா அது என்னதுனு சொல்லுங்க அக்கா 🥰🥰🥰
எதிர்ப உலர்ந்த வெந்துக்கிறியா அதாவது வெந்திய கீரை இருக்குல்ல அதை நல்லா உலர்த்திட்டு இருக்கிற கீரை தான் அது போடும்போது நல்லா வாசனையா இருக்கும்
Super aa samacha kaikku valayal podanum nnu solluvanga adhu kandippa ungalukku dhan sister podanum.
Thku so much dear
Wow super sister👍
Thku pa
அருமை அக்கா
Thku pa
Nattu koli pannalama madam
Yes
Sema akka
Thank you sis nice preparation
Welcome dear
Hi akka Thennai paal kulambu vegetable pottu senju kaaminga pls 😊
Not understand
Vera level chicken
அடடா பாக்கும்போது நாக்குல எச்சி ஊரிருச்சு அப்பா
இந்த நேரம் உங்க வீடியோ எதிர் பார்க்கவில்லை சங்கீமா.உடம்பு இன்று கொள்ளு ரசம் சாப்பிட்ட பிறகு நல்லாயிருக்கேன் நீங்க வீட்டில் உள்ளவர்களையும் பார்த்துக்கோங்க சங்கீமா. லவ்யூ. சங்கீமா சொல்ல மறந்துட்டேன் எனக்கு நாட்டுக்கோழி கறி தண்ணீ குழம்பு செய்து காட்டுங்க லவ்யூ சங்கீமா.
Ok ka.kandipa solitharn ka
Wow super sister ❤️
Thku
Super sis
Thank you for sharing dear 👍
Welcome dear
Superb 👌👌yummy 😋😋😋😋😋😋
Thku