Idha saptavangaluku dhan therium...🤤🤤...avanga knjm extra va red chilli add panirkanga...so romba Karama irukum...adha koraika dhan 2 tomato i think...but must try chicken dish..kfc la red chilli spice la idhu kita nikka mudiyadhu..🤤🤤🤤
Super madam, Thank you for this recipe, dish came out very well today. But, this is recipe for pallipalayam chicken (Nallennai+Neela thengai+Vara Milagai). Please make video for original chintamani chicken which uses Green Chilli.
காய்ந்த மிளகாய் பதிலா பச்சை மிளகா ஒரு 15 நீளமா போட்டு இதே முறையில் செஞ்சா அது சிவகாசி சிக்கன். செய்த பிறகு அதில் இருக்கும், பச்சை எண்ணெயில் சாதம் பிசைந்து சாப்பிட்டால் தனி சுவை
Chithamani oda spl aa nalenai thaan Nalenai kulirchi chicken heat So rendum equalise aagirum Athukaaga use panuvaga Should add some more oil and put more Onion Red chilli chinna vegayam and oil are the main ingredients Tomato poda mataga And athu oil laye vegarathuthan speciality One hour kita oillaye cook panuvaga apo apo Thani thelipaga Should not add this much water
Athoda taste 1 time saputu paaruga appo puriyum one of the fav dish in erode. But in my home we Don't add tomato. Tomato add pannama senjatha sama taste ah original ah irukum.
வணக்கம் நான் பஞ்ச கவிய விளக்கு விற்பனை செய்கிறேன் நாட்டு மாட்டு சாணம் பால் தயிர் நெய் கோமியம் இவை பயன் படுத்தி செய்வது தான் பஞ்ச கவிய விளக்கு வேண்டும் என்றால் கருத்து தெரிவிக்கவும் ஏழு மூன்று மூன்று எட்டு ஏழு ஐந்து ஐந்து ஆறு எட்டு ஐந்து 🙏🙏🙏💐💐
மிகவும் அற்புதமாக இருந்தது, இன்று உங்களால் எங்கள் வீட்டில் எனக்கு ஒரே பாராட்டு மழை, நன்றி
Rain coat pottukongA
@@shanmugafilmfactory1313😂😂
அதுக்கு வாய்ப்பே இல்ல ராஜா 😂😂😂
Yummy, pakum pothe semma ah erukku, super
நேத்து சமையல் செய்து சாப்பிட்டேன் அருமை
மிக்க நன்றி😊👍❤️
Useful tips. Different receipe way of cooking. Will try
1 time சாப்பிடலாம்
Idha saptavangaluku dhan therium...🤤🤤...avanga knjm extra va red chilli add panirkanga...so romba Karama irukum...adha koraika dhan 2 tomato i think...but must try chicken dish..kfc la red chilli spice la idhu kita nikka mudiyadhu..🤤🤤🤤
Indha chicken nalla spicy ya dhan irukkum Red chilly vendam na reduce pannalam try pannunga 😊👍❤️
Super madam, Thank you for this recipe, dish came out very well today.
But, this is recipe for pallipalayam chicken (Nallennai+Neela thengai+Vara Milagai). Please make video for original chintamani chicken which uses Green Chilli.
Kongu samayal vera level
Tq sooo much for your support 😊👍❤️
சிந்தாமணி சிக்கன் செய்வதற்கு சின்ன வெங்காயம். வரமிளகாய். கருவேப்பிலை தேங்காய் துருவல் உப்பு கடலெண்ணெய். இது தான் தேவையான பொருட்கள்.
Madam salt
Sollirugangà@@Rks2.13
Cinthamani ku only 4 ingredients cinna vengayam and varamilaga oil salt avlotha
இந்தியாவிலே ஆந்திரால தான் ulcer patients அதிகம், இந்த மாதிரி ஒரு கொழம்பு வெச்சி சாப்பிட்டா, தமிழ்நாடு ஆந்திராவயே மிஞ்சிவிடும்.... 🥳🥳
Itha saapida udal valu vendum
City makkalukku set aagaathu
Erodu spl ithu
Nope, we remove seeds which make the dish eatable by childrens. Chinthamani is not hot as like pepper chicken or varuval.
If you don't know to cook properly mean yes hv to admit in hospital 😅😅😅😅
It's not advisable
Nice I tried it
Semma taste
Tq sooo much for your support 👍😊❤️
காய்ந்த மிளகாய் பதிலா பச்சை மிளகா ஒரு 15 நீளமா போட்டு இதே முறையில் செஞ்சா அது சிவகாசி சிக்கன். செய்த பிறகு அதில் இருக்கும், பச்சை எண்ணெயில் சாதம் பிசைந்து சாப்பிட்டால் தனி சுவை
கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல் சிவகாசி சிக்கன் செய்து பார்க்கிறேன் உங்களுடைய ஆதரவுக்கு நன்றி 😊👍
@@ErodeAmmachiSamayalj7
One of the simply great dish 😋…
Today senjan it's really super 👌👌👌😋😋😋😍
Semmaya irundhuchu
சூப்பர் பதிவு நன்றி நாவில் நீர் ஊருகிறது
Mam super chicken chinthamani and pallipalayam chicken rendum onnu thanna mam
Different types 👍
Chinthamaniku thengai poda matanga pallipalayam ku thengai poduvaanga but ivanga rendum sethi senjurkanga
Arumai real tast
I tried to this recipe Sunday come out well ♥️❣️😋😋
TQ soooo much 😊👍
Mounth watering
I tried today .It came very well .thank you for sharing so many recipes 🙏
Ethu kumpipagam madam 😂😂😊
Chilli seeds only gives spicyness .... Chicken சிந்தாமணி will b lil spicy only bro
ஏது, கும்பிபாகாமா, ஆலவிடுங்கடசாமி😂😅
Chithamani oda spl aa nalenai thaan
Nalenai kulirchi chicken heat
So rendum equalise aagirum
Athukaaga use panuvaga
Should add some more oil and put more Onion
Red chilli chinna vegayam and oil are the main ingredients
Tomato poda mataga
And athu oil laye vegarathuthan speciality
One hour kita oillaye cook panuvaga apo apo Thani thelipaga
Should not add this much water
Semma
Very yummy and tasteeee
Mam if One Kg nattukoli na 28 dry chillies nd 1/2 kg onion correct ratio va irukuma
Taste good😊
😢இத்தனை மிளகாய் போட்டுட்டு 3 நாளா போயிட்டேதா இருந்துச்சு 😢😢😢😢😢
ஆசாரி சிக்கன் + பள்ளி பாளையம் சிக்கன் + சிக்கன் கிரேவி+ சிக்கன் வறுவல்
கலவையின் மொத்த ருசி அபாரம்
நல்லா இருக்கு. ஆனா சாப்பிட்டுவிட்டு டிக்கி காந்தாம இருந்தா சரி...! 😂☺️
🤣🤣🤣🤣🤣
நல்ல இருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Athoda taste 1 time saputu paaruga appo puriyum one of the fav dish in erode. But in my home we Don't add tomato. Tomato add pannama senjatha sama taste ah original ah irukum.
kaarama sapta kaal vali varathu
Naa veetula try panna...supera irunthuchu....but kaaram athigama poiruchu
Yummy❤❤❤❤❤akka
எளிமையும் தெளிவா சொன்னாங்க அம்மா
Super ma!! Erode special pallipalayam chicken 😋😋😋
Agathu..reason ulla irukura vithai eduthutu samayal seiyanum.also use coconut. Balance agidum.
Beautiful ❤
Tq sooo much 👍😊❤️
Superra irunthathu amma
Idhu super ah irukkum .enga appa seidhu koduppangae.
Ok tq soooo much for your support 😊👍
Super ma tasteyum super
பார்க்கும்போதே சாப்பிட தோன்றுகிறது, சாப்பிட்டால் பின்னாடி என்ன ஆகும் என்று தெரியாவில்லை காரணம்
காரம்
Akka barailar chicken nu ku nalayannai othanuma
Antha thevaiyana alavu uppu mattum evlo thevainu sollunga akka intha week sunday naa panna pore so pls sollunga 27.8.23 sunday panna pore plz reply
tks for the recipe. where to buy karuppu man chatti ma. available online?
Idula tomato add pannuvaga ?? Sila per pannamatagale?
சூப்பர் 😋😋😋
Sinthamani chicken ku tomato ,garlic,red chilli powder use panna mattanga
Years back Saranya Ponvannan demonstrated this recipe with big peaces of chicken.
Which channel ?
This is pallipalayam chicken. In chinthamani we don't put coconut or curry leaves.
Super tempting chicken chinthamani sharing 👌
பள்ளிபாளையம் சிக்கன்கு தக்காளி போட்ட முதல் ஆள் நீங்கதான்...கொடும பள்ளிபாளையம் சிக்கன் பேர கெடுக்காதீங்க...😂
Correct
S
Thakkali podamataga nallenai than oothuvaga oil than main ivuga romba konjama ootharaga
S. Crt
😂😂😂
Good❤🎉
really awsome sis,fish gravy recipe poduga akka
Akka 1 kg ku 100 gm milaga poten karam mudiyala ka. Ungaluku unmailaye nalla than vanducha
20vara milagai pothum.. 100gram la potta fire service tha koopidanum
Super...
Aunty super.mouth watering. Intha kal chatting anga purchase panninga aunty. Sollunga aunty please.
கேரளாவில் வாங்கியது. இது மண்பாண்டம் செய்து விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும் 👍
Akka edhula uppu seatha venda ma ?
அம்மா சூப்பர் , விதை ஏண் எடுக்க வேண்டும்?
காரம் அப்பதான் கம்மியாக இருக்கும்😊👍❤️
Amma 1 1/2 kilo Kari ku evlo milagai ratio🥰
150 GM
1/2 kg chicken ku 50gram Guntur Milagai skin podalama ????
1.1/2 kg chicken ku 50g red chilly add pannunga 👍😊❤️
Phaa semma spicy yah irukkum😛
Vendam na red chilly ya kamiya add pannunga
👌
Very nice super taste
Very super sister thank 🎉🎉
Tq sooo much 😊👍❤️
maami. rompa kaarama poitathu. diggila la raththama mutrathu. but nannathana irukku. thayirsadham kooda serthu saappidumpothu divyam. nanna irungo.
Madam please teach Kara kolambu in hotel style without adding sundakkai please
Akka நானும் ஈரோடு தன்
Authentic chinthamani chicken doesn't contain any type of powder.
broiler chickens ah eppadi cook pannalum taste vandhudum.
naattu kozhi la Ippadi pannavey mudiyadhu.
Apdila illa athula Tha nalla erukku nallanai use pannunga
Super amma
Hi mam iam your favorite nice cooking
Salt ?
வணக்கம் நான் பஞ்ச கவிய விளக்கு விற்பனை செய்கிறேன் நாட்டு மாட்டு சாணம் பால் தயிர் நெய் கோமியம் இவை பயன் படுத்தி செய்வது தான் பஞ்ச கவிய விளக்கு வேண்டும் என்றால் கருத்து தெரிவிக்கவும் ஏழு மூன்று மூன்று எட்டு ஏழு ஐந்து ஐந்து ஆறு எட்டு ஐந்து 🙏🙏🙏💐💐
வரமிளகாய் சுடு தண்ணீரில் வைத்து பிறகு என்ன சட்டியில் போட்டு வறுத்தால் சிக்கன் சிந்தாமணி உடனே ரெடி
CHATTIYIL. KARANDI SATTHAM AVOID PANNA WOODEN KARANDI USE PAANALAAMAE MADAM
Ok dear i will try 👍😊❤️
@@ErodeAmmachiSamayal 😄
Semma amma
Funny name😂
I guess some people brought the Chinese chicken chow mein to the Tamil cuisine.
இந்த சிக்கனுக்கு நம்ம ஊரில் நிரைய ரசிகர்கள் இருக்காங்க😊👍❤️இது ஒரு பாரம்பரிய உணவு
Poondu poda kudathu, turmeric powder in nonveg
Termeric powder is must
Sema
👍👍👍
Idhu endha ooru la chinnadhamani recipe theriyama olu udra
Is pallipalayam chicken same?
Yes this is palli palaya chicken
Chinthamanikku coconut ellam poda maanga
Looks yummy
TQ soooo much for your support 😊👍
All fine, but it’s not erode dish, it’s Coimbatore spl dish
Test yannamo supera iruku ana morning yaruchal atakasama irukku
Idhu nalla taste ta irukkum red chilly கம்மியா add pannalam try pannuga😊👍❤️
வர மிளகாய் 150 கிராம், பூண்டு 10 பல், இது பத்தாதுன்னு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்..... பின்விளைவு?
@anand naidu, சாப்பிட்டதுக்கு பிறகு, ஒரு நான்கு நாட்களுக்கு டாய்லெட்விட்டு வெளிய வர மாடீங்க 🤣🤣
Kundi eriyum... Kusu naarum
Apdi Ellam irukathu atharku Thane vithaikalai eduthachu avvalavu karamalam irukathu saringala vithaiyoda potta than kaarama irukum
6க்கு 3குழி வெட்டிட்டு பிறகு சாப்பிட்டால் மத்த ஜோலிய சொந்த காரங்க பாத்துக்குவாங்க
Mam salt podavai ella
அம்மா இது பிராய்லர் சிக்கன் செய்யலாமா
சுலபமாக செய்யலாம் சுவையாக இருக்கும் 😊👍
நாட்டுக்கோழி தான்செய்யணுமா பாய்லர் கோழி செய்யலாமா அக்கா
செய்யலாம் நன்றாக இருக்கும் 👍
Rendume podalam but tomato garlic use panna koodadhu
Natu kolithan podanum. Brailar pota kandipa ..........
Ena akka Hans poduringa
Vatthal ivlo use panna kudathu
இது மறி சாப்ட வயிறு யாரிது அம்மா 😢😢😢😂😂
Neenga Use pandra Manpaanai enga amma vaanguneenga?
Kerala la vangunan 👍
Enga kadaila dha
@@mythilimythili1905 Enga irukku nga unga shop?
எனுங்.. எங்க ஊர்ல சட்டியில எண்ணெய் ஊத்தி, விதையில்ல வர மிளகாய், பொடி, பொடிய வெட்டிய சிக்கன், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கறி வெந்த சிக்கன் சிந்தாமணி
அதில பொடிய வெட்டிய, வெங்காயம், தேய்காய் சேர்த்தா பள்ளிபாளையம் சிக்கன் சொல்லுவாங்க கோயமுத்தூர் காரங்க.. நீங்க என்ன இரண்டையும் சேர்த்து செஞ்சு மிளகா கறி ங்கரைங்க...
ஆனா.. இது புதிதாசா இருக்குங்க..
இன்னொரு பெயர் ஆசாரி வறுவல்
Ohh
Injipoondu podama senju paarunga...
Wowwwwwww😻
சிந்தாமணிக்கு தேங்காயா
இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் இதெல்லாம் தேவையில்லாத டிஷ்
Ivloooioo molagavaaaaaa