Sister நாவில் நீர் ஊற ஊற சமைத்து காண்பித்து எங்களை குண்டாக்கிட்டீங்க. ஆனால் நீங்களும் உங்க teamum எப்படி இப்படி fitaaga இருக்கீங்க. So cute krishna. Tku I like you sister.
ஹாய் சங்கீதா.. உங்கள் வீடியோவை பார்க்கும்போதே மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.. கொஞ்ச நாட்களாக தான் உங்கள் வீடியோ வை பார்த்து ஒவ்வொன்றாக சமையல் செய்து பார்க்கிறேன்.. அவ்வளவு ருசியாக இருக்கிறது.. எப்படி இந்த சின்ன வயதில் இவ்வளவு டேலண்ட் டா இருக்கீங்க? வாவ்.. ஓ மை காட்.. சூப்பர்.. பார்த்து பார்த்து வியக்கிறேன்.. நாளைக்கு சிக்கன் எடுத்து செய்து பார்க்க போகிறேன்.. தேங்க்யூ.. வாழ்த்துக்கள் சங்கீதா.. 👌👍💞
Mouthwatering recipe akka... I love chicken recipes a lotttt....but nowadays I am instructed not to take that... but nenga sapdurathu semmmmmmma.... perfect taste from the chicken I feel everytime
Super sangee I used to do this receipe i add coconut small small pieces in it I never add tomato and lemon juice. While doing I will try with tomato and lemon juice.
Looks very nice....very similar to a punjabi dish..prepared for drink party ( beer / alcohol )...in punjaab. Saapadu mudinthavudan....oru inchi / cardamom tea...highlighta irrukum ,sister...
மண்ணை தின்னாலும் மறைவா தின்னனும் பழமொழி சொல்வாங்க நீ எல்லாருக்கும் தெரியும்படி சாப்பிடற ஆமாம் எப்பவுமே சாப்பிடும் போது கையை மட்டுமே காட்டுவ சங்கீதா இன்னைக்கு ஏன் இப்படி எங்களை ரொம்ப கடுப்பேற்றவா இருந்தாலும் நீ சாப்பிடும் அழகே அழகுதான் சுத்திப்போட்டுக்கோ சங்கி பாப் சிந்தாமணி சிக்கன் சூப்பரோ சூப்பர்👌👌👌
Sema unga samayal yellame super super adhulayum andha thakkali sandham sema sema I like u akka appadiya unga styela tastya cookerla injiyoda serthu simpla thakkali sadham senju kaminga akka.
Hai dr ma good evening da chicken cinthamani supper in Sangeetha style thani than tastey chicken thanks to ur team Annas convey my best regards ma have a great lunch pa love you lots dr bye gd night dr
Hi da,Viewers neenga samakkaratha parkkarangalo illayo neenga pesaratha ketkavavathu parpanga appadi thaan naan ungaloda chenala subscribe pannen veetla naan thaan samayal paathi TH-cam paarthu kaththu kitten paathi anty samaikkaracha kaththu kitten anty no more sweet voice all the best
Thku so much Sweet heart 💗
@@CookwithSangeetha hi
@@thanasherah6842 hi hi thkuuuu
Nice
🤪
Hi friends! Good morning! th-cam.com/video/Jh_fI0NYubk/w-d-xo.html New video out please watch and give your 👍 likes and support.love you all ❤️
Sister நாவில் நீர் ஊற ஊற சமைத்து காண்பித்து எங்களை குண்டாக்கிட்டீங்க. ஆனால் நீங்களும் உங்க teamum எப்படி இப்படி fitaaga இருக்கீங்க. So cute krishna. Tku I like you sister.
Haha.we also put on weight pa
Where r u from? Ur background is good. This recipe is called as milaga curry near bhavani side.
வணக்கம், சங்கீத புரட்டாசி மாசம் இருக்கு, இருண்டாலும் நாவில் எச்சில் ஊர்து, முடிந்தாவுடன் முயற்சி பண்றோம், ஆல்தி பெஸ்ட் சகோதாரி.
Thku inga
ஹாய் சங்கீதா.. உங்கள் வீடியோவை பார்க்கும்போதே மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.. கொஞ்ச நாட்களாக தான் உங்கள் வீடியோ வை பார்த்து ஒவ்வொன்றாக சமையல் செய்து பார்க்கிறேன்.. அவ்வளவு ருசியாக இருக்கிறது.. எப்படி இந்த சின்ன வயதில் இவ்வளவு டேலண்ட் டா இருக்கீங்க? வாவ்.. ஓ மை காட்.. சூப்பர்.. பார்த்து பார்த்து வியக்கிறேன்.. நாளைக்கு சிக்கன் எடுத்து செய்து பார்க்க போகிறேன்.. தேங்க்யூ.. வாழ்த்துக்கள் சங்கீதா.. 👌👍💞
Rombha rombha thks ma.i am interested in cooking.i stared to cook 10 thu vayasula
@@CookwithSangeetha oh.. Appadiya.. Appo ella samayalum engaluku solli kodunga sangeetha..
First Time i am watching your video Awesome i am gonna try this today Thanks And God bless you
Thku
Excellent demo. And your voice is super. Nalla irunga
Super Sissy. I will try this... I like ur way of talking...
Mouthwatering recipe akka...
I love chicken recipes a lotttt....but nowadays I am instructed not to take that... but nenga sapdurathu semmmmmmma.... perfect taste from the chicken I feel everytime
Thku da
O my god neenga engla rommmmmmba tempt panringapa
Super sangee I used to do this receipe i add coconut small small pieces in it I never add tomato and lemon juice. While doing I will try with tomato and lemon juice.
Sure
Oh god , your explaination and cooking awesome. Literally while seeing mouth is watering. We must try this recepie
Thku so much
சிக்கன் நல்ல சுவையாக. இருந்தது
Thku
sister உங்களுடைய வாழைக்காய் கறி வறுவல் அருமை. இதுவரை இப்படி செய்து ருசித்ததே இல்லை. நன்றி சகோதரி.
Thku so much
சூப்பர்மா. நாவில் எச்சில் ஊறுகிறது.பசியை தூண்டுகிறது.என்னமா இப்படி பண்றீங்களேமா. நாங்களும் தோட்டத்திற்கு வருகிறோம். விருந்து வையுங்கள் சகோதரி.🥰🥰🥰👌👌👌💕👍👍👍
Ya pls com
Super akka
நான் செய்து சாப்பிட்டு செம சூப்பர்
Thku
என்ன சொல்ல, சொல்ல வார்த்தைகளே இல்ல,
Super sago.
Thku so much dear
Super. We must will cook tomorrow. Thanks for vedio.
Thku
Super hero neenga
உங்கள் பேச்சும் சிரிப்பும்+சிக்கன் சூப்பர்🥰🥰🥰🥰🥰
Thku
சூப்பர்மா
Looks very nice....very similar to a punjabi dish..prepared for drink party ( beer / alcohol )...in punjaab.
Saapadu mudinthavudan....oru inchi / cardamom tea...highlighta irrukum ,sister...
Thku
அருமை 👍 தோழி, நீங்கள் சொல்லும் போதே அடுத்த நாளே நான் செய்து விடுகிறேன்
Thku
சூப்பரா
Unga team 👌👌👌
Semma wow super thanks sangeetha mam
Welcome
மண்ணை தின்னாலும் மறைவா தின்னனும் பழமொழி சொல்வாங்க நீ எல்லாருக்கும் தெரியும்படி சாப்பிடற ஆமாம் எப்பவுமே சாப்பிடும் போது கையை மட்டுமே காட்டுவ சங்கீதா இன்னைக்கு ஏன் இப்படி எங்களை ரொம்ப கடுப்பேற்றவா இருந்தாலும் நீ சாப்பிடும் அழகே அழகுதான் சுத்திப்போட்டுக்கோ சங்கி பாப் சிந்தாமணி சிக்கன் சூப்பரோ சூப்பர்👌👌👌
Haha thku inga
@@CookwithSangeetha வெறும் நன்றி மட்டுமா கொஞ்சம் சிந்தாமணி கிடைக்காதா
Mam unga samayal ultimate unga guru motheraà
Thku
First time unga video pakkuran nice and unga voice 👌
Thku so much
Semma😍😍
Super valdhugel God bless you
Hai super samayal I will try
Thku
sangeetha akka unga samiyal unga pechu vera level❤️🥰😘
Thku
Aha sister vera leval. Chiken sindamani. Tomorrow I will try thank you 😋😋👍👍❤💐💐
Ayyo neenga sapradhu pokkumpothey 😋😋😋😋
Haha com home
சிக்கன் சிந்தாமணி. கொஞ்சும் சலங்கை சங்கீதா.
Thku
Sema unga samayal yellame super super adhulayum andha thakkali sandham sema sema I like u akka appadiya unga styela tastya cookerla injiyoda serthu simpla thakkali sadham senju kaminga akka.
Ya sure da
Super sis 👌neenga sapdradha parthave nakula echil oorudhu sis cute ah pesringa vara Sunday kandipa senji pakuren tq
Sure pa
Super ma, nerila pakkura Mari irukku.
Very nice...
Thku ma
Super, நானும் சமைக்கிறேன். நன்றி. 🌹👌
Thku
My all time fav resipi
Thku ma
Hai chicken prepareision super ma sangee thanks
Thku ma
Kandipa na try pantre sis pakkave enakku samaikanumtu thonuthu I try it
Sure
உங்கள் சமையல் பாத்துதான்பிரியாணிசெய்தேன்எல்லாம்உங்கள்சமையல்பாத்துதான்செய்ரோன்சங்கிதா
Thku
Akka ur location + chicken super ka u also
Thku pa
Chicken chintamani oru salute
Thku so much pa
Sangima semma da ma chicken sindhamani puratasi mudinju ennudaya 1st nonveg சிக்கன் சிந்தாமணி தான்.
Haha.sure sure enjoy..
அருமை
Special lunch box super 👍
Chiken nan senjiten sister. Sema teste, vera ethaum theva illai sister. White rice chiken. Thank you sister. 🥰😋❤🌹👍
Welcome dear
Super சிக்கன் சிந்தாமணி👌👌👌💯💯💯💐💐💐
Thku
This is very simple recepie.nothing great.for the beginners it is very useful.but the presentation is good
Yes .I am not saying this ia great r something.i just explain d about my recipe.i am given honour that's all
Yesterday only I made chicken cindhamani will try as per your recipe. Hi to your team.
Is it.thku
It’s very nice, of your presentation
Thku
Ama ka na pakkum pothe pasikkuthu nijama navil ooruthu... Semma semma ka ellame aduppula cook panna semmaiya irukkum kaa...
Thku da
Super Super
Hai
Very nice sangeetha mam👌. This week i will try this chicken sintamani ☺😋😋
Sure sure
Well done. God bless you 🙏 srilanka.
Thku
Iyyoooo verala laval
Thku
Hi sangeetha!!how are you?
Look so delicious.
Me from malaysia.where can i purchase the laddle you use to stir the chicken?.
Hi thku.kerala
Ur language is superrrrrb....very nice to see & hear ur voice...
Thku
Wow super 😋🤤🤤😋😋
Adaponga aasaiya thoondivitinga
Unga style epayum maathathinga❤️❤️❤️ Unga team ellarukum Hi✋✋
Thku so much
Bread sandwich video poduga maam
Wow 😲 nice super ❤️
Super sis semma 👌👌👌👌👌😘😘😘😘
Thku
Super very nice 👍👍👍👍
Akka ung samyal Vera leval super
Thku
Looks yummy will try this way Sangeetha rock always and you have a good team to support you, God bless 😍
Hi good morning.thku so much
உங்க வாய்ஷ் சூப்பர் ஹய்
Hi thkuuuu
Ok nanum try panren thank you
Thku
Hisuper
இதை பத்து வருஷத்துக்கு முன்னாடியே na சாப்பிட்டோம்
Hai dr ma good evening da chicken cinthamani supper in Sangeetha style thani than tastey chicken thanks to ur team Annas convey my best regards ma have a great lunch pa love you lots dr bye gd night dr
Hi ma.sure I conway.thku so much dear ma
It's like mutton uppu Kari mam....
Oh
Wowwsupper
Superma unga pechum chinthamaniyum.
Thku
👌👌👌da ma nalla enjoy pannuringa💗 arumaya samaikkuringa😋 kannu👍👍👍
Thku
டேய் சங்கிதாமா ஒரு லைக் இல்லை ஓர் ஆயிரம் லைக் டா மா🥰🤩👌👍🤲🏼🤲🏼🤲🏼
Thku dear ma
Hi, for the whole team
Thku
Supper..
Super akkA
Thku pa
Super sister
Yemmy
Thku
GOOD Job, Thanking you for your Hardwork, & Thanking to your Team.
I should say to thku so much.u sair hard work yes v tru it's not easy to do outdoor cooking.thku
Chicken 🐔manjal podi pottu kaluvanum tray pannuga pls
Thku
Unga team'ku oru Hi
Née sapidaradai parthalae
Podhum'pa sema taste nu
Nenaikren love u Sangeema😘
Thku so much pa
Simple and tasty chicken dish. 😋👍
Super mahi
Akka super
Thku
சுமார் அக்கா 😋😋😋😋
Thku
Vunmaila Thangal sagalakala sanggeethathaga vugga teemku vanakkam (shreekrishna vuggalukku oppositta dalla erukkaru muthala varuggala thalamuraya kavanigga)nanri vazhga valamudan
Thku inga
Supper sungee ma
Thku ma
Hai sangitha super
Thku
,அக்கா👌👌👌👌😛😛😛😍😍😍😋😋😋😋
Thku da
Sis u look amazing.. cooking also nice
Thku
Semma akka
Thku pa
👌💯👌🌹
Super🤗🤗🤗🤗🤗🤗 ma
Thku inga
Good 👍
I ❤ it sister. Thank you
Welcome pa
Chicken 👌👌🌹🌹
Hai ceigan supper sankeetha
Thku