கோழி கறி குழம்புனா இப்படி இருக்கணும் வீடே மணக்கும் - CHICKEN KULAMBU - CHICKEN CURRY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @AnniyanAnniyan-x7v
    @AnniyanAnniyan-x7v 5 หลายเดือนก่อน +65

    I'm Sri Lanka ungada chicken curry than paththe seithan really nice 👍

    • @khansenjoyment3403
      @khansenjoyment3403 3 หลายเดือนก่อน +6

      Can u writ down the recipe in English pls sir

  • @rafirafi83705
    @rafirafi83705 10 หลายเดือนก่อน +10

    நேற்று இது மாதிரி சமைத்தேன் sir. மிக அருமையாக வந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். மிக்க நன்றி sir🙏🙏🙏

  • @rainbowmanikandan2400
    @rainbowmanikandan2400 2 ปีที่แล้ว +52

    9/1/2022 இன்று நான் இந்த குழம்பை செய்தேன் மிகவும் அருமையாக உள்ளது thank you so much Guru
    டேஸ்ட் பாத்துட்டு சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்

  • @latha9730
    @latha9730 ปีที่แล้ว +6

    அன்ன நீங்க செய்றதை பார்க்கும் போதே நானும் வீட்லதான் செய்யணும்னு ஆசையா இருக்கு கண்டிப்பா இதே மாதிரி செஞ்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட்ல சொல்றேன் அண்ணா 🙋🏻‍♂️

  • @HaseeNArT
    @HaseeNArT 2 ปีที่แล้ว +450

    ஒரு சேவலின் கவிதை
    காலையில் கொக்கரக்கோ என்றேன்,மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.

  • @Dr.vasuki
    @Dr.vasuki 3 ปีที่แล้ว +5

    Na ithuvariku evala channel pathu vachuruka earhavathu sothapirum but first time u ga video pathu vacha really super athuvum power off so ellathium amikal la arachi vachom athuku mela taste all are enjoy kulambu kaliaagitu thank u sir

  • @AntiSanghies
    @AntiSanghies 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு... புதியதாய் சமையல் செய்பவர் கூட எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.

  • @sakthivel-xx1ts
    @sakthivel-xx1ts ปีที่แล้ว +8

    விடியும் ஒவ்வொரு பொழுது ஒரு சுவை தேவை...
    ஞாயிறு அன்று உங்களைப் போல சமைத்த ஒரு கறி குழம்பு தேவை.. எம் உயிர் இருக்கும் வரை
    உங்கள் கறிக் குழம்பு மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏

  • @srinivasant1995
    @srinivasant1995 2 ปีที่แล้ว +1

    நீங்க சிக்கன் கொழம்புக்காக பிரிப்பரேஷன் செய்துகிட்டு இருக்கிறதை பார்க்கும் போதே எனக்கு நாக்குல எச்சை நன்னானேலேயே ஊருது. ரொம்பவே அருமையான ரெஸ்ப்பிங்க. சூப்பர். கண்டிப்பாக என் வீட்டுல இந்த ரெஸ்பியை செய்து சாப்பிடுவேன் கண்டீப்பா! சாப்பிட்டு பார்துதுட்டு பிறகு உங்களுக்கு என்னுடைன கருத்தை பகிர்கிறேன். நன்றி.

  • @maragathammomo4825
    @maragathammomo4825 2 ปีที่แล้ว +95

    என் வாழ்நாட்களில் எத்தனையோ விதமான குழம்புகளை செய்து இருக்கிறேன் you tube பார்த்து
    எதுவும் சரியாக வந்தது இல்லை ஆனால் நீங்கள் சொல்லிக்கொடுத்த இந்த குழம்பு இத்தனை மனமாக சுவையாக உள்ளது மிக்க நன்றி 🙏🙏🙏🌹

    • @palani.k0439
      @palani.k0439 2 ปีที่แล้ว +3

      Kk en l

    • @armstrongalbert213
      @armstrongalbert213 2 ปีที่แล้ว

      Tyyiruytiruttitkittutiyikyryrktittitittitittiyitirtiyituyittiuttiyirtyirtkyiutyirktititituoititturtiitiuytkiyrktiiytiitirityryitutititiiyituyiiiiytkirktiuitkttiititituiyiutyitiykrtiiryiktiyityirtyiitiiiiirtiiittuiiytiiutituiitirtiiititiiiiiiitkyiiiiiuiuiitykiituitykyktitiititkituiirtuiitkutiiituiiikutiukiiiiiiykiuiyiuiiyikutyiytykiytrktyityktyuiiitiyuykiuiyiituiiitiiikritiitkiiiiiitytiiiktuiikutiiiiiriiiuutkiityyitiiititiktuiiiityuiyitiikriytkyitiitkiiyityitii

    • @armstrongalbert213
      @armstrongalbert213 2 ปีที่แล้ว +1

      Tyyiruytiruttitkittutiyikyryrktittitittitittiyitirtiyituyittiuttiyirtyirtkyiutyirktititituoititturtiitiuytkiyrktiiytiitirityryitutititiiyituyiiiiytkirktiuitkttiititituiyiutyitiykrtiiryiktiyityirtyiitiiiiirtiiittuiiytiiutituiitirtiiititiiiiiiitkyiiiiiuiuiitykiituitykyktitiititkituiirtuiitkutiiituiiikutiukiiiiiiykiuiyiuiiyikutyiytykiytrktyityktyuiiitiyuykiuiyiituiiitiiikritiitkiiiiiitytiiiktuiikutiiiiiriiiuutkiityyitiiititiktuiiiityuiyitiikriytkyitiitkiiyityitiiy

    • @armstrongalbert213
      @armstrongalbert213 2 ปีที่แล้ว +1

      Tttittiitiiiti

    • @armstrongalbert213
      @armstrongalbert213 2 ปีที่แล้ว

      Tttittiitiiitit

  • @sukanyasvinod1551
    @sukanyasvinod1551 2 ปีที่แล้ว +4

    அண்ணா, மிக அருமையாகவும் பொறுமையாகவும் சொன்னீங்க. மிக்க நன்றி 🙏

  • @gajapathikanniah5210
    @gajapathikanniah5210 17 วันที่ผ่านมา

    தயாரிப்பு மிக அருமை, அதைவிட செயல்முறை விளக்கம் மிக, மிக அருமை. உங்களின் நிதானமான போக்கு தான் ருசியின் ரகசியம்.
    🙏🌹❤️🌹🙏.

  • @niazkathick1050
    @niazkathick1050 2 ปีที่แล้ว +11

    Sir, indha recipe try pannom inniku. Vera level la irundhuchu, romba thanks sir 🙏🏼

  • @thagadoorathiyan5559
    @thagadoorathiyan5559 3 ปีที่แล้ว +716

    சமையல் என்பது ஒரு வேலை அல்ல அது ஒரு கலை / அறிவியல்

    • @sridhark8029
      @sridhark8029 2 ปีที่แล้ว +24

      Ama antha kalaiya kathuka try pandrean vara matinguthu

    • @helenhelen5467
      @helenhelen5467 2 ปีที่แล้ว +7

      By Dr 5

    • @ramanidevi9798
      @ramanidevi9798 2 ปีที่แล้ว +4

      Yes it's true

    • @ramanidevi9798
      @ramanidevi9798 2 ปีที่แล้ว

      @@sridhark8029 😃

    • @Gayatridevi-cz8ow
      @Gayatridevi-cz8ow 2 ปีที่แล้ว +1

      இதைத் தான் எங்க அம்மா சொல்லுவாங்க

  • @vijiayalakshmiudayasurian4991
    @vijiayalakshmiudayasurian4991 ปีที่แล้ว +10

    நானும் போன வாரம் செஞ்சன். ரொம்ப நல்லா வந்தது. நன்றி!

  • @harijavinod-fl9dm
    @harijavinod-fl9dm ปีที่แล้ว +1

    Hello bro romba exact enaku vanthuchu bro .. en husband ku romba pidichu irunthuchu.. thank you for this great recipe.. unga recipe best ah vanthuchu

  • @saravananpt1324
    @saravananpt1324 3 ปีที่แล้ว +106

    இந்த சுவையான டிஷ்ஷ வச்சு புரட்டாசியையே புரட்டி போட்டுட்டீங்க.அருமை & எளிமை.இதுதான் உங்கள் திறமை. அதுவே எங்கள் பெருமை.

    • @serahskitchen5865
      @serahskitchen5865 3 ปีที่แล้ว

      Super sir

    • @serahskitchen5865
      @serahskitchen5865 3 ปีที่แล้ว

      Sir a recipe subscribe pannunga sir pls

    • @rambass8389
      @rambass8389 3 ปีที่แล้ว

      @@serahskitchen5865 1¹1¹à

    • @MR-mw4cy
      @MR-mw4cy 3 ปีที่แล้ว +4

      Yerumai😁

    • @sarathchef0515
      @sarathchef0515 3 ปีที่แล้ว

      th-cam.com/video/Xqo1TUu7OrA/w-d-xo.html

  • @RajasekarRengasamy1985
    @RajasekarRengasamy1985 10 หลายเดือนก่อน

    👌👌அருமை அண்ணா பார்க்கும்போது நாக்குல எச்சில் ஊறுது விரைவில் எங்கள் வீட்டில் செய்து பார்க்கிறேன் உங்களோட முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @ezhilarasan1701
    @ezhilarasan1701 4 หลายเดือนก่อน +3

    நான் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி..

  • @devadoss187
    @devadoss187 2 ปีที่แล้ว +12

    சொல்லும் விதம் பக்குவம் மிக அருமை நன்றி ஐயா

  • @conv2381
    @conv2381 ปีที่แล้ว

    பார்க்கவே வாயில் எச்சில் ஊறுது. Yammy. இன்றே ஒரு கிலோ நாட்டுக் கோழி வாங்கி வந்து, இதே முறையில் செய்தேன். குருமா மாதிரி செம டேஸ்ட்டா வந்தது. நன்றி நண்பரே!

  • @yathushalinijeyathasan6290
    @yathushalinijeyathasan6290 3 ปีที่แล้ว +10

    Naan 1st tym curry samaikirathukaka unga video ah choose pannan. 1st doubt ah than irunthuchu.... but at financial i got a fantastic chicken curry..... thank u for ur sprb video.......

    • @bernadettemel2053
      @bernadettemel2053 3 ปีที่แล้ว +1

      Financial endral finally I think

    • @KalaivaniMusic
      @KalaivaniMusic 3 ปีที่แล้ว

      Super sir 👍👍🌹🌹🌹🌹🌹🌹

  • @jokuttychinnu
    @jokuttychinnu หลายเดือนก่อน +1

    Tq sir today na nenga sonnatha follow panni seithen natraga irunthathu really en family so happy tq lotsssss

  • @kannan6738
    @kannan6738 3 ปีที่แล้ว +36

    கடைசியா அந்த லெக் பீஸ்.. வேற லெவல்.!

  • @seinivasant3476
    @seinivasant3476 2 ปีที่แล้ว

    அருமை, சகோதரா நீங்கள் அங்கு செய்ய, செய்ய எனக்கு என்னை அறியாமல் எனது வாயில் எச்சை தன்னாலேயே ஊறுகிறது. நல்ல ஒரு அருமையான ரெஸிப்பி, கண்டிப்பாக நான் வீட்டில் இதோ போன்று செய்து சமைத்து சாப்பிட்டு விட்டு உங்களுக்கு நான் பதில் எழுதுகிறேன். நன்றி. அருமையான நல்ல பயனுள்ள பதிவு, வழங்கியமைக்கு மிக்க நன்றி.

  • @i_alen_1051
    @i_alen_1051 2 ปีที่แล้ว +31

    I suggest this recipe to my mom, she did today and it came out so yummy !! Thanks to you sir🤎

    • @aqsakhan660
      @aqsakhan660 ปีที่แล้ว +1

      Hello , if possible kindly write the given recipe in english i m not understanding the language

  • @pandeeshsuresh5126
    @pandeeshsuresh5126 2 ปีที่แล้ว +1

    Sir Thanks For Video Innaigu Enga V2 la Intha Recipe Try Panne Super Result

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 ปีที่แล้ว +3

    Hi Rajasekar, Thank you once again for this awesome recipe. I had tried this coming back to this video to mention you.

  • @vramusg
    @vramusg 2 ปีที่แล้ว +2

    Varuthu Araichalae athu vera level taste thaan epothum. Simply Superb and Yummy Too 😉 5/5

  • @queenslinthomas8779
    @queenslinthomas8779 2 ปีที่แล้ว +165

    Mom tried this..Never ever tasted a chicken like this.. everyone appreciated mom.. this is 100% must try recipe in future. ❤️

  • @sasiusha6582
    @sasiusha6582 ปีที่แล้ว +2

    Sir ipo ithey mathiriye than try pannen sir vera level 😍😍

  • @senthilsanmugam823
    @senthilsanmugam823 3 ปีที่แล้ว +5

    Ithe type la karunai kilangu seithu parthen semma tnk s

    • @sarathchef0515
      @sarathchef0515 3 ปีที่แล้ว

      th-cam.com/video/Xqo1TUu7OrA/w-d-xo.html

  • @Akifa_9895
    @Akifa_9895 ปีที่แล้ว +1

    Vanakkam sir neenga seitha Ella chicken recipeyum naan try panniten ellamay migavum arumai 👍👌

  • @MaasterSamayal
    @MaasterSamayal 3 ปีที่แล้ว +9

    கொஞ்சம் டைம் அதிகம் ஆனாலும் சுவை அசத்தலாக இருக்கும்.உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் அருமையாக உள்ளது.

  • @Nisha-g4s1d
    @Nisha-g4s1d 11 วันที่ผ่านมา

    My own recipe anna! ❤️ unga video pakuradhuku munnadi ennoda style la ipdi dhaan pannitu irunthen 😍

  • @anithavpa4695
    @anithavpa4695 2 ปีที่แล้ว +7

    குழம்பு மிக அருமையாக இருந்தது செய்முறைக்கு நன்றி..........‌👍

  • @sudhakarmss3458
    @sudhakarmss3458 ปีที่แล้ว

    நானும் நீங்கள் சொன்னது போல் இன்று செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @CalmBurger
    @CalmBurger 2 ปีที่แล้ว +10

    anna, semma taste! Thanks for sharing this recipe. With parotta bayangarama irundhuchu! :)

  • @kalpanavenkatesh6714
    @kalpanavenkatesh6714 2 ปีที่แล้ว

    Naa nethu 1-11-22 try pannen solla vaarthai illai brother awesome👍

  • @srinathi548
    @srinathi548 3 ปีที่แล้ว +42

    Oru mani neram ooruna apram eppa kulampu vaikirathu seekiram kulampu vaikanunu thane you tube la pakurom 🤔🤔😋😋

  • @artandcraft8118
    @artandcraft8118 2 ปีที่แล้ว +1

    Good morning Anna.
    Kozhikulambu procedure super. Thank you Anna. Seyyaporen.

  • @nandinirathakrishnan5323
    @nandinirathakrishnan5323 2 ปีที่แล้ว +19

    Today i tried this recipe. It came out very well. First time I got a appreciation from my family ☺️. Ohh God I was very happy. Thank you sir.

  • @Tamilselvi-cu7bi
    @Tamilselvi-cu7bi ปีที่แล้ว +2

    Super receipe today senjen veral level teaste💯💯💯💯💯💯

  • @gayuruby268
    @gayuruby268 2 ปีที่แล้ว +126

    Nan yesterday (26/08/22) lunch ku senji parthen super ah taste vandhuchu enake romba pudichi pochu taste. Veedu fulla semma smell ah irundhuchi tq so much sir

  • @suba9402
    @suba9402 ปีที่แล้ว +2

    My dad my mom and my fiancé everyone appreciated me for this recipes ❤❤❤

  • @mjjmohanraj
    @mjjmohanraj 2 ปีที่แล้ว +122

    25th Feb : I tried this recipe... came out very well.. Too much process but tastes good 👍.. Thanks for sharing

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 2 ปีที่แล้ว +1

    Very good recipe, I tried it romba nalla vandhadhu.

  • @ab.akashdancerofficial8900
    @ab.akashdancerofficial8900 2 ปีที่แล้ว +10

    I tried this for dinner today(19/10/22) with chapati. Really superb taste. Must try recipe.

  • @panmozhidduraip6328
    @panmozhidduraip6328 2 ปีที่แล้ว +2

    அருமையாண கோழிகறிகுழம்பு பாா்க்கும்பொழுது நாவில் எச்சில் ஊறுது

  • @murugaanand4379
    @murugaanand4379 2 ปีที่แล้ว +3

    உங்களுடைய இந்த சிக்கன் குழம்பு ரெசிபி வித்தியாசமா இருக்கு
    நானும் முயற்சி செய்து பார்கிறேன்

  • @poornimadevi9155
    @poornimadevi9155 2 ปีที่แล้ว +2

    I tried this sunday. Really Super taste. Thank you very much sir. My husband and family appreciated me.

  • @manimaranl714
    @manimaranl714 3 ปีที่แล้ว +42

    நாங்கள் செய்து பார்த்தோம் அருமை அருமையாக உள்ளது நன்றி

    • @KSsarin
      @KSsarin 3 ปีที่แล้ว

      மிகவும் சுவையாக இருந்தது, தங்கள் குறிப்புகள் மிகவும் அருமை...மிக்க நன்றி....

    • @venugopalv8506
      @venugopalv8506 3 ปีที่แล้ว

      Nice

  • @magychip
    @magychip 8 หลายเดือนก่อน

    13.04.2024 750 கிராம் கோழி அளவிற்கு முயற்சித்தேன். அருமையாக வந்தது. மீண்டும் கண்டிப்பாக செய்வோம்.

  • @jayalakshmisa4351
    @jayalakshmisa4351 3 ปีที่แล้ว +25

    Porumaya theliva iruku, so nice and different 🙂

  • @PossibleTarget24
    @PossibleTarget24 ปีที่แล้ว +1

    இந்த கோழிகோலம்பூ சூப்பரா இருக்கு😋

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 ปีที่แล้ว +3

    அருமையான கோழி கறி குழம்பு. வாழ்த்துக்கள்.

  • @Letchumygobinath_
    @Letchumygobinath_ 11 หลายเดือนก่อน +1

    I did this today 🤩😍🥰😋 the taste was exactly like we bought from shop ,love it !

  • @revathivinitha473
    @revathivinitha473 3 ปีที่แล้ว +10

    Appadiiii ipo than sapdu vara unga style 🐥....semaaaa

    • @sarathchef0515
      @sarathchef0515 3 ปีที่แล้ว

      th-cam.com/video/Xqo1TUu7OrA/w-d-xo.html

  • @joeall3830
    @joeall3830 4 หลายเดือนก่อน

    I just prepared your chicken recipe sir. It came out very nice and the aroma was awesome. Preparation time takes 2 hrs and cooking in low flame takes 1 hr. In the end it's worth it.

  • @ygopalakrishnan4271
    @ygopalakrishnan4271 ปีที่แล้ว +9

    5* is the rating for this kulambu. Meticulously followed the instructions. Fantastic taste 🙏

  • @balajivizaghan9883
    @balajivizaghan9883 ปีที่แล้ว +2

    Today i tried this...got many compliments from my family. Thank you so much

  • @Vasantha-bt9nc
    @Vasantha-bt9nc 3 ปีที่แล้ว +2

    நா eppoum இப்பிடித்தான் செய்வேன் அண்ணா ம்ம்ம் semmaiya இருக்கும் காரம் ma செய்யுவேன்

  • @sudhagarp8371
    @sudhagarp8371 2 ปีที่แล้ว +1

    நான் இதை செய்து பார்த்தேன் sir very yummy 😋

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 3 ปีที่แล้ว +5

    Look like chettinadu chicken kulumbu very nice will try

    • @rajimani2985
      @rajimani2985 3 ปีที่แล้ว

      சூப்பர்

  • @saravananvs1852
    @saravananvs1852 2 ปีที่แล้ว +1

    அருமை இதே போன்று செய்தேன் 👌👌👌🌹

  • @dhadiwalaji8855
    @dhadiwalaji8855 2 ปีที่แล้ว +3

    Awesome taste I tried this method all fresh masalas out of the taste another taste...

  • @jisreevibishnan9813
    @jisreevibishnan9813 9 ชั่วโมงที่ผ่านมา

    Cooking is n Art ❤
    Just made today
    Everyone in Home Liked it 👍

  • @dhineshdk7458
    @dhineshdk7458 2 ปีที่แล้ว

    நானும் இன்று சமைத்து பார்த்தேன் அய்யா அருமையான ருசி.....😘

  • @ItsOKBaby
    @ItsOKBaby 3 ปีที่แล้ว +9

    சூப்பரா இருக்கு.. we will try வாழ்த்துக்கள் சகோதரி

    • @Excuseme1minutepls
      @Excuseme1minutepls 3 ปีที่แล้ว +4

      🙄 சகோதரியா

    • @dhina9329
      @dhina9329 3 ปีที่แล้ว

      🤣😂🤣 Bro

    • @dhina9329
      @dhina9329 3 ปีที่แล้ว

      @@Excuseme1minutepls 😂🤣🤣😂🤣

  • @subramaniyansubramaniyan1347
    @subramaniyansubramaniyan1347 ปีที่แล้ว +1

    அண்ணா குழம்பு ரொம்ப அருமையா இருந்தது ரொம்ப நன்றி ணா

  • @idaarutchelvi5472
    @idaarutchelvi5472 2 ปีที่แล้ว +49

    I'm trying your recipe for the first time Anna. It turned out soooo yummy... Delicious... Thank you Anna

  • @hemalaravi8556
    @hemalaravi8556 2 ปีที่แล้ว

    Sir, indra thai try pannen hotel kulumbu taste.Intha pathivukku mikka nandiri....Thank you sir..

  • @shenazminwalla3609
    @shenazminwalla3609 2 ปีที่แล้ว +3

    Sir kindly have English subtitles for your wonderful recepies.
    Thankyou

  • @richierich4529
    @richierich4529 2 ปีที่แล้ว +2

    Just now i made this first time in my life, superb👌🏻👌🏻😋😋

  • @codethinker7
    @codethinker7 2 ปีที่แล้ว +17

    Awesome, today I tried the all the steps, I can't believe I am became a good non veg cook :). Thanks for the video

  • @saranyasaran8017
    @saranyasaran8017 4 หลายเดือนก่อน

    Naan inniku unga method la thaan senjen... Gravy sema thool.. Too Yummy!!

  • @swathy-2652
    @swathy-2652 2 ปีที่แล้ว +30

    I did this once everyone asking the same again and again. Making own masala adds more taste. Important note: i don't like chicken usually, but I'm also eating chicken in this 😂😂. Awesome recipe 👌
    I'm going to make the same for third time tomorrow .made again பிரமாதம் சார்

    • @khansenjoyment3403
      @khansenjoyment3403 3 หลายเดือนก่อน

      Can you write down in english so that we can make at home and be able to serve our beloved moms please

  • @prasanthr8866
    @prasanthr8866 2 ปีที่แล้ว

    நான் சமைத்து கொடுத்தேன்... என் மனைவி மாமனார் மாமியார் அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.... மிக்க மகிழ்ச்சி... சுவை மணம் அருமையோ அருமை❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @hellotamizha3754
    @hellotamizha3754 2 ปีที่แล้ว +4

    Today try pannom, semma taste, but indha colour varala 😋😋😋

  • @MONISSHGV
    @MONISSHGV 29 วันที่ผ่านมา

    Anna. Neenga sonna maadiriye pannen. Taste vera level🤗

  • @anjusartgallerynigeria1605
    @anjusartgallerynigeria1605 3 ปีที่แล้ว +40

    My husband does like this same ,making fresh masala mix at home ,wow awesome taste will be . We all love to eat ..

  • @senthiljegaakshalyasenthil363
    @senthiljegaakshalyasenthil363 2 ปีที่แล้ว

    Pakura time ye nalla irukum nu thonuthu kandipa try panni pakkuren sir

  • @TheHawwaOfficial
    @TheHawwaOfficial ปีที่แล้ว +3

    I Tryed this. It came out in a Fantastic Way. Thank You, So Much, Anna!!

  • @KalaiSelvi-om7uw
    @KalaiSelvi-om7uw ปีที่แล้ว +2

    Semma bro neegha panna maari try pannen 😍chance a illa bro vera level 🤩🔥i loved it 🖤thank you soo much bro for this video 🖤 ogha video ethu than first time pathen semma bro 💥🤤

  • @kalicharan5251
    @kalicharan5251 3 ปีที่แล้ว +71

    Enga roomla 2 perukku mattumthan varum, 2 ltr water fill panni adjust pannuvom

  • @Fortunately8
    @Fortunately8 10 หลายเดือนก่อน

    Sir, this is fully Loaded Chicken Curry. Awesome Dish. This recipe must get more than 5 million views & likes.

  • @joshuarajan4459
    @joshuarajan4459 ปีที่แล้ว +3

    Good recipe, I tried it for the first time and it came good 👍

  • @vickyprabhu3203
    @vickyprabhu3203 2 ปีที่แล้ว

    IPO dhan intha video paakran try panitu solran ji elamey

  • @ranky2247
    @ranky2247 2 ปีที่แล้ว +48

    I prepared this for dinner yesterday (16/9/22) along with chapati & dosa... Trust me, it was so very tasty. I wanna give it a 5 🌟

    • @gallapettisingaram5792
      @gallapettisingaram5792 2 ปีที่แล้ว +2

      I’m preparing for dinner tonight with chappathi.. wish me luck 😅

    • @mechsamy6032
      @mechsamy6032 ปีที่แล้ว

      ​@@gallapettisingaram5792டேஸ்ட் எப்டி இருந்துச்சுங்க?

  • @jkakelectricalworksvijayan3804
    @jkakelectricalworksvijayan3804 7 หลายเดือนก่อน

    Ennoda ponnu saptu pathuthu
    Appa vera level taste ah iruku nu sonna thanks for your video

  • @sathiqpeermohideen2258
    @sathiqpeermohideen2258 3 ปีที่แล้ว +28

    Looks amazing, sir. Can you give measurements for 500g chicken in comment section, please?

  • @mithumithra5000
    @mithumithra5000 ปีที่แล้ว

    Whenever I make chicken curry . I can't able to eat . I never like . After I saw your video and I maked very tasty . Thank you so much for you ❤😊❤😊

  • @nigithasubramaniyan4292
    @nigithasubramaniyan4292 3 ปีที่แล้ว +36

    It will be very useful if you mention the incrediants and method of making the dish in discription

  • @sowndharyas6098
    @sowndharyas6098 ปีที่แล้ว

    Na ipave poe seiya pora...inaiku Sunday semmaya iruka poghthu❤..

  • @seancoaten5273
    @seancoaten5273 2 ปีที่แล้ว +14

    Looks absolutely amazing... but please put English subtitles because i think this looks like a original recipe which I would love to try.. 5* buddy

  • @annamalaisp7032
    @annamalaisp7032 ปีที่แล้ว +1

    Thanks!

  • @vangasuthalam6154
    @vangasuthalam6154 ปีที่แล้ว +4

    I added little chicken masala in this and did it in the same way. It tasted delicious

  • @shanmugavadivu6742
    @shanmugavadivu6742 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 🙏🏻
    நான் இன்று இந்த சிக்கன் கிரேவியை செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது
    வீட்டில் அனைவருக்கும் பிடித்து இருந்தது 👌🙏🏻

  • @dhanveepadmanarayanan1991
    @dhanveepadmanarayanan1991 3 ปีที่แล้ว +19

    Anna... Superb na👌👌👌👌. Today i tried. My mom told it was tasty. Thank you anna.... 🙏🙏🙏 keep rocking 👍👍👍👍👍

  • @balajir2153
    @balajir2153 2 ปีที่แล้ว +1

    Super neega pantrathellame supera irukku