NALLA KIRUBAI - நல்ல கிருபை | ISSAC ANOINTON | DAVID SELVAM | JONE WELLINGTON | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 379

  • @nagarajahnarmitha8264
    @nagarajahnarmitha8264 ปีที่แล้ว +61

    உங்க கிருப நல்ல கிருப
    என்னை வாழ வைத்ததே
    உங்க கிருப மாறா கிருப
    என்னை சூழ்ந்து கொண்டதே -02
    ஒவ்வொரு நாளும் என்னை சுமக்கின்றதே
    ஒவ்வொரு நிமிடமும் நடத்துக்கின்றதே - 02
    உங்க கிருப நல்ல கிருப
    என்னை வாழ வைத்ததே
    உங்க கிருப மாறா கிருப
    என்னை சூழ்ந்து கொண்டதே
    அக்கினியில் விழுந்தாலும் எரிந்து போவதில்ல
    தண்ணீர் மேல் நடந்தாலும் மூழ்கிப் போவதில்ல-02
    முன்னும் பின்னும் நெருக்கி என்னை நடத்திடும் கிருப
    என்னோடு உடன்படிக்கை செய்திட்ட கிருப-02
    ஒவ்வொரு நாளும் என்னை சுமக்கின்றதே
    ஒவ்வொரு நிமிடமும் நடத்துக்கின்றதே - 02
    உங்க கிருப நல்ல கிருப
    என்னை வாழ வைத்ததே
    உங்க கிருப மாறா கிருப
    என்னை சூழ்ந்து கொண்டதே
    தன்னிடத்தில் வருவோரை தள்ளாத கிருப
    தள்ளாடும் வேளைகளில் தாங்கிடும் கிருப -02
    நிழலாய் என்னோடு வருவது கிருப
    என்னை விட்டு விலகாத இயேசுவின் கிருப -02
    ஒவ்வொரு நாளும் என்னை சுமக்கின்றதே
    ஒவ்வொரு நிமிடமும் நடத்துக்கின்றதே - 02
    உங்க கிருப நல்ல கிருப
    என்னை வாழ வைத்ததே
    உங்க கிருப மாறா கிருப
    என்னை சூழ்ந்து கொண்டதே
    ஆதாமும் ஏவாளும் பாவத்தை செய்த போதும்
    உந்தன் மகிமை என்னை விட்டு விலகிப் போன போதும் -02
    ஜீவனை எடுக்காமல் தோலாடை தந்து
    உயிரோடு வைத்த உம் கிருப பெரியது -02
    ஒவ்வொரு நாளும் என்னை சுமக்கின்றதே
    ஒவ்வொரு நிமிடமும் நடத்துகின்றதே 02
    உங்க கிருப மாறா கிருப 02

  • @KavithaSatheesh-p8n
    @KavithaSatheesh-p8n 13 วันที่ผ่านมา +1

    பாடலின் ஒவ்வொரு வரியிலும் தேவகிருபை நிறந்துள்ளது பாடல் மிகவும் அருமை இந்த பாடலின் மூலம் தேவனுடைய நாமம் மகிமை படும்

  • @jacmismissionarymovement6858
    @jacmismissionarymovement6858 ปีที่แล้ว +18

    அருமையான குரல், பாடல், இராகம், இசை,வீடியோ அனைத்துமே மிகச்சிறப்பு. இதுபோல் இன்னும் அநேக ப் பாடல்களை கர்த்தர் உமக்கு தருவாராக.

  • @jamesvasanth9567
    @jamesvasanth9567 ปีที่แล้ว +7

    தேவனுக்கே மகிமை. நல்ல பாடல் எத்தனை முறை வேணுமுனாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். இயேசு கிறிஸ்துவின் கிருபை பெரியது.

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID ปีที่แล้ว +1

    ஒவ்வொரு நாளும்; not நாலும்

  • @johnsamuellawrence
    @johnsamuellawrence ปีที่แล้ว +9

    How come this song has not been visible to me. Such a beautiful song about God’s grace. Literally made me to recall how god lead me from the beginning till date😢.
    Thank you pastor for this song.

  • @jothinayagamd8565
    @jothinayagamd8565 ปีที่แล้ว +9

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நடத்தும் கிருபை.😘

  • @meggiqc9339
    @meggiqc9339 11 หลายเดือนก่อน +8

    உங்க கிருப நல்ல கிருப
    என்னை வாழ வைத்ததே
    உங்க கிருப மாறா கிருப
    என்னை சூழ்ந்து கொண்டதே ....(2)
    ஒவ்வொரு நாளும் என்னை சுமக்கின்றதே
    ஒவ்வொரு நிமிடமும் நடத்துகின்றதே...(2)
    1.அக்கினியில் விழுந்தாலும்
    எரிந்து போவதில்ல
    தண்ணீர்மேல் நடந்தாலும்
    மூழ்கிப் போவதில்ல....(2)
    முன்னும் பின்னும் நெறுக்கி என்னை
    நடத்திடும் கிருப
    என்னோடு உடன்படிக்கை
    செய்திட்ட கிருப....(2)
    2.தன்னிடத்தில் வருவோரை
    தள்ளாத கிருப
    தள்ளாடும் வேளைகளில்
    தாங்கிடும் கிருப
    நிழலாய் என்னோடு வருவது கிருப
    என்னை விட்டு விலகாத
    இயேசுவின் கிருப....(2)
    3.ஆதாமும்,ஏவாளும்
    பாவத்தை செய்தபோதும்
    உந்தன் மகிமை விட்டு
    விலகிப்போனபோதும்
    ஜீவனை எடுக்காமல் தோலாடை தந்து
    உயிரோடு வைத்த உம் கிருப பெரியது

  • @Sharmila-oq3wy
    @Sharmila-oq3wy 7 หลายเดือนก่อน +2

    Glory be to God! Beautiful and anointing song!!

    • @IssacAnointon
      @IssacAnointon  7 หลายเดือนก่อน

      Amen....Thank You

  • @muslimsheriff9796
    @muslimsheriff9796 ปีที่แล้ว +22

    இசையும் ராகமும் இந்த பாடலை அதிக வியூஸ் கிடைக்க செய்தது உங்கள் முந்திய பாடல்களை விட

  • @RubanKavitha-e6h
    @RubanKavitha-e6h ปีที่แล้ว +2

    Amen❤️❤️❤️🙏🙏🙏

  • @ebinesarin_geethangal4074
    @ebinesarin_geethangal4074 ปีที่แล้ว +4

    உங்க கிருபை பாடல்
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @stanlyparnapas2780
    @stanlyparnapas2780 7 หลายเดือนก่อน +4

    Many times . I hear
    a song god
    bless your ministry
    brother

  • @rathiesther7587
    @rathiesther7587 7 หลายเดือนก่อน +2

    Jesus bless you respect kind brother q🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @packiaselvi5056
    @packiaselvi5056 ปีที่แล้ว +5

    இயேசப்பா உங்க கிருபை என்னை வாழவைத்ததிற்காக நன்றி இயேசப்பா 🙏🙏🙏

  • @DEVAPRIYAN
    @DEVAPRIYAN 10 หลายเดือนก่อน +2

    Blessed by this song Pastor. Beautiful Lyrics

  • @ramanraman5162
    @ramanraman5162 ปีที่แล้ว +3

    அப்பா நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசப்பா....... ❤என் மனதை தொட்ட பாடல்

  • @davidnlhc87
    @davidnlhc87 ปีที่แล้ว +21

    அருமையான பாடல் ஒவ்வொரு நாளும் அவருடைய கிருபை நம்மை நடத்துகிறது... வாழ்த்துக்கள் பாஸ்டர்

  • @KavithaIyyappan-g6o
    @KavithaIyyappan-g6o ปีที่แล้ว +2

    The lord bless you and keep you

  • @nanteneesherin
    @nanteneesherin 9 หลายเดือนก่อน +2

    Good song ps I always hear this song may god bless you pastor.

    • @IssacAnointon
      @IssacAnointon  9 หลายเดือนก่อน

      Amen... Thank You

  • @edwinjabakumar1856
    @edwinjabakumar1856 ปีที่แล้ว +4

    Amen , glory to god
    உணர்வுள்ள பாடல் அண்ணன்

  • @vasanthivasanthi609
    @vasanthivasanthi609 ปีที่แล้ว +6

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் வரிகள் மிகவும் அருமையாக இருக்கிறது கர்த்தர் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @IssacAnointon
      @IssacAnointon  ปีที่แล้ว

      Thank You

    • @SubeshanVaratharajah
      @SubeshanVaratharajah 5 หลายเดือนก่อน +1

      ஒருவர் உயர்த்தபட காரணம் அவர்களுடைய அர்ப்பணிப்பும் அவசியம் 😅

    • @IssacAnointon
      @IssacAnointon  5 หลายเดือนก่อน

      @SubeshanVaratharajah Yes

  • @rathiesther7587
    @rathiesther7587 7 หลายเดือนก่อน +2

    Àmen praise the lord 🙏🙏🙏jesus kirubai very big👌👌👌👌👌

  • @Andrewsmandrews-ic2zj
    @Andrewsmandrews-ic2zj ปีที่แล้ว +2

    Amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen amen amen amen amen amen amen hallelujah

  • @SelviR-q1o
    @SelviR-q1o หลายเดือนก่อน +1

    ஆமென் 🙏🙏🙏

  • @sanushkumar1033
    @sanushkumar1033 ปีที่แล้ว +2

    Super🎉

  • @RamKumar-bb7yw
    @RamKumar-bb7yw ปีที่แล้ว +1

    Pr nalla varikal GOD BLESS YOU

  • @Sharonrubawathy26_7
    @Sharonrubawathy26_7 ปีที่แล้ว +4

    Heart touching and soulful song✨

  • @CeemeyonRamesh
    @CeemeyonRamesh ปีที่แล้ว +1

    Jesus கிருபை

  • @antonyedensharmilaeden235
    @antonyedensharmilaeden235 ปีที่แล้ว +2

    Very good spritual song.

  • @mallika9782
    @mallika9782 ปีที่แล้ว +2

    god bless you

  • @paulmurali227
    @paulmurali227 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு நாளும் என்னை தாங்கி வருவது தேவனுடைய கிருபை தான் பஸ்டர் ரொம்ப நல்லா இருக்குது பாடல் வரிகள் பாஸ்டர் மேலும் மேலும் பாடல் எழுதி ஆண்டவரை மகிமைப்படுத்த வாழ்த்துக்கள் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @bemalmelvin4307
    @bemalmelvin4307 ปีที่แล้ว +3

    Nice song .... marupadiyum ketku thundum paadal ..nalla irukku paster..thanks for.. thanks to god
    .

  • @MichaelAngel77
    @MichaelAngel77 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏❤️💚🙏🙏🙏

  • @karthik-sp8ht
    @karthik-sp8ht ปีที่แล้ว +1

    Appq ninga illa na naga illa love You my dear dad 😢

  • @ytGAMEING53
    @ytGAMEING53 ปีที่แล้ว +2

    Amen 🙏 Appa

  • @kavithakavi4765
    @kavithakavi4765 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏அருமை 🙏🙏

  • @johnhenry7907
    @johnhenry7907 ปีที่แล้ว +2

    Congratulations on hitting the one lakh mark...

  • @gloryaarigallery2381
    @gloryaarigallery2381 ปีที่แล้ว +2

    Thank you jesus... intha song romba naal thedittu irunthen...first line theriyaama thedi yepdiyo kandu pidichutten... god bless you annaa

  • @jasinthamicheal596
    @jasinthamicheal596 ปีที่แล้ว +2

    Thaguthi illa namakku karthar tharuvathu kirubai
    Yaaraiyum ethir paarthu peruvathalla kirubai

  • @ps.davidpandi6350
    @ps.davidpandi6350 ปีที่แล้ว +2

    Super wonderful marvelous pastor

  • @steveebenezer6149
    @steveebenezer6149 ปีที่แล้ว +3

    Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥. Very Blessful and Anointing Song Pastor Issac Anointon Annan 🎊🎉. Lyrics are Meaningful and Spiritual ✨💫. God Bless You Abundantly ✝️. God will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life Growth ✝️🛐

  • @kingofseaworld6605
    @kingofseaworld6605 ปีที่แล้ว +2

    Ennoda ❤ favorite song

  • @johanhudson7001
    @johanhudson7001 ปีที่แล้ว +2

    Ennai Vaazha Vaitha Kirubai....

  • @birla1637
    @birla1637 ปีที่แล้ว +3

    ஆமென் அல்லேலூயா

  • @josephmoorthyp9170
    @josephmoorthyp9170 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் வரிகள் பிரதர்... கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக...

  • @amudhaa4998
    @amudhaa4998 10 หลายเดือนก่อน +1

    அருமையான அர்த்தமுள்ள பாடல் ❤❤ God bless you 🎉🎉🎉

  • @SamImmananuel-s6c
    @SamImmananuel-s6c 2 หลายเดือนก่อน +1

    Superb song

  • @dhanaksekar9414
    @dhanaksekar9414 ปีที่แล้ว +1

    Best actor of the year conguralation

  • @mallika9782
    @mallika9782 ปีที่แล้ว +2

    amen god bless you

  • @dheebamalar5565
    @dheebamalar5565 ปีที่แล้ว +2

    My. heart 💖. tough. this. song

  • @pmcsalem6510
    @pmcsalem6510 7 หลายเดือนก่อน +1

    Amen Amen

  • @jsanthosh11
    @jsanthosh11 ปีที่แล้ว +2

    Super song lyrics iyya

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial ปีที่แล้ว +3

    Awesome song 🎧 🎉

  • @anusiakumaranusiakumar3597
    @anusiakumaranusiakumar3597 ปีที่แล้ว +2

    Glory to God ❤

  • @sankars6889
    @sankars6889 10 หลายเดือนก่อน +1

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 king Jesus Amen Amen Amen yasu appa Amen Amen Amen 💯💯💯💯 vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @IssacAnointon
      @IssacAnointon  10 หลายเดือนก่อน

      Amen.... Thank You

  • @gideonkarthick194
    @gideonkarthick194 10 หลายเดือนก่อน +1

    Glory to Jesus 🙏 nice song brother

  • @gunasekaran8960
    @gunasekaran8960 11 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.சூப்பர்

    • @IssacAnointon
      @IssacAnointon  11 หลายเดือนก่อน

      நன்றி...

  • @yaminij9541
    @yaminij9541 ปีที่แล้ว +3

    நல்ல கிருபை...அவர் கிருபை... ஒரு போதும் நம்மை தள்ளாத அவர் கிருபை... Nice song பாஸ்டர் 👍

  • @mercyunni9907
    @mercyunni9907 ปีที่แล้ว +3

    மிக ஆசீர்வாதமான பாடல் Brother.....

  • @davidselvam1956
    @davidselvam1956 ปีที่แล้ว +2

    Happy to Produced Music to this beautiful Song for Dear bro.Pas.Issac anointon!!Glory to God!!

  • @effiejosh4789
    @effiejosh4789 ปีที่แล้ว +1

    Yabesh patri oru song pannunga pastor

  • @pr.rajasekar7785
    @pr.rajasekar7785 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு நாளும் உங்க கிருபை தாக்குது என்பது உண்மையான வார்த்தை கற்று தந்த வார்த்தைக்காக நன்றி

  • @inbaraj5216
    @inbaraj5216 ปีที่แล้ว +3

    Issac anna all lyrics r so beautiful. Wonderful song.God bless you abundantly anna.😊

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 10 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா 🙏🏻

    • @IssacAnointon
      @IssacAnointon  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @Bethel_14
    @Bethel_14 ปีที่แล้ว +3

    Praise the Lord 🎉 Nice song 🔥🔥🔥

  • @ytGAMEING53
    @ytGAMEING53 ปีที่แล้ว +2

    Powerful song daddy Jesus Christ

  • @selvis484
    @selvis484 ปีที่แล้ว +2

    Anna Super Good bless you ❤❤❤❤❤ 6:34

  • @AaronAron-t5i
    @AaronAron-t5i ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @princesahayaraja9151
    @princesahayaraja9151 ปีที่แล้ว +3

    Very nice songs Thank you lord 🎉🎉🎉🎉

  • @CarolineVaz-vs2up
    @CarolineVaz-vs2up 11 หลายเดือนก่อน +1

    Beautiful song brother, may God bless you with more songs to express His love for us,may Jesus grow through your ministry.

  • @pastor.a.paramanandam5465
    @pastor.a.paramanandam5465 ปีที่แล้ว +4

    Soooooo beautiful words and song. Dear Bro God bless you. Apostolic Harvest Assembly greetings you 🎉❤

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib 9 หลายเดือนก่อน +1

    Amen appa

  • @jamesvasanth9567
    @jamesvasanth9567 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் பாஸ்டர். இந்த பாடல் கோடி ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக அமையட்டும் ஆமென்.

  • @ElizebethJohn-y3b
    @ElizebethJohn-y3b ปีที่แล้ว +1

    Heart touching song

  • @jesuschristworld7716
    @jesuschristworld7716 ปีที่แล้ว +2

    Heart touching song anna 🙏
    God bless you🙏

  • @juliantho8902
    @juliantho8902 ปีที่แล้ว +2

    Amen ❤️

  • @samueldurai8
    @samueldurai8 7 หลายเดือนก่อน +1

    I blessed with this song .thank u bro for the wonderful song❤

  • @alwyn7218
    @alwyn7218 8 หลายเดือนก่อน +1

    Thank god

    • @IssacAnointon
      @IssacAnointon  8 หลายเดือนก่อน

      Amen.... Thank You

  • @andersonpetagchurch736
    @andersonpetagchurch736 ปีที่แล้ว +4

    என்னை வாழ வைத்ததே...Amen... wonderful Lyrics annan....Faithful Song.,..

  • @GideonKarthick-ss4dk
    @GideonKarthick-ss4dk ปีที่แล้ว +2

    Heart touching words nice song

  • @sanjaydj5576
    @sanjaydj5576 ปีที่แล้ว +2

    Praise be to God. Amazing.

  • @aruncharles1816
    @aruncharles1816 ปีที่แล้ว +1

    Jesus loveyou 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @Shyampraveenful
    @Shyampraveenful ปีที่แล้ว +4

    Very pleasant to listen to.
    The background music is absolutely fabulous.
    God bless.

  • @Nirmalkumar-sl3wt
    @Nirmalkumar-sl3wt ปีที่แล้ว +1

    Amen praise the lord brother

  • @praveenaprincy.abba1styear717
    @praveenaprincy.abba1styear717 5 หลายเดือนก่อน +1

    Very good song heart touching lyrics and God eternity word will show this song your life fully God Grace covered anna❤

    • @IssacAnointon
      @IssacAnointon  5 หลายเดือนก่อน

      Amen…Thank You

  • @tamilsongsrani8257
    @tamilsongsrani8257 ปีที่แล้ว +2

    Lyrics are fantastic brother. God bless you brother.

  • @NavinM-t8w
    @NavinM-t8w ปีที่แล้ว +2

    Anna super lyrics felt the presence Annoiting of this song ....Let God bless you with more songs...

  • @manorajmanoraj9437
    @manorajmanoraj9437 ปีที่แล้ว +1

    அவருடைய கிருபை நம்மை தாங்கா விட்டால் நாம் என்றோ மரித்திருப்போம் அவருடைய கிருபை அளவிடமுடியாதது நம் தகப்பன் அவர் என்றென்றும் மாறாதவர் ஆமென்♥♥♥

  • @priyaolina734
    @priyaolina734 ปีที่แล้ว +3

    My favourite song pastor ❤😊

  • @joysammu1135
    @joysammu1135 ปีที่แล้ว +1

    Amen

  • @andrewselvin3827
    @andrewselvin3827 ปีที่แล้ว +2

    நல்ல ஆராதணைபாடல்

  • @heavenlybirds5090
    @heavenlybirds5090 ปีที่แล้ว +2

    Super Very nice lines Pastor God bless you Pastor 🎉🎉

  • @solomonrobert3081
    @solomonrobert3081 ปีที่แล้ว +2

    Amen and Amen
    Pastor you are always in perfect truth

  • @prempremkumar1830
    @prempremkumar1830 ปีที่แล้ว +2

    Glory to God ❤ His Holy presence ❤ Super pastor..

  • @GABRIEL-KING
    @GABRIEL-KING ปีที่แล้ว +2

    Heart touching song....❤❤❤ God Grace enough... 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤..

  • @devasakayams9321
    @devasakayams9321 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @ThisisSamuel53787
    @ThisisSamuel53787 ปีที่แล้ว +2

    Praise the lord anna....

  • @bennyjohnson-officialchann2425
    @bennyjohnson-officialchann2425 ปีที่แล้ว +2

    Bless you dear Anna ❤️❤️🙏

  • @sureshvarma9240
    @sureshvarma9240 ปีที่แล้ว +1

    Heart Touching Song Bro ❤❤