Wow Fantastic... கவலை எல்லாம் ஓடிபோச்சு. நன்றி.... Old is gold. தம்பியின் குரல் மிகச்சரியாக பொருந்துகிறது. தம்பிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். சகோதரி ரம்யா துரைசாமி அவர்கள் எப்பவுமே சிறப்பு.
எப்போதும் உங்கள். பாடல். தான். ஏப்ரல் முழுவதும் உங்கள் மாடல் தான். எங்கள் முத்துகள். ரம்மியா மேம். படித்த பாடம்.......? மலர்ந்த காதல்...? உன். கைகள்...? ஆ.ஆ.ஆ.ஆ..ஒஒ ஒ ஒ...... ஒவ்வொரு வரிகளும் FABULOUS. Mam. BRO. Super Exleclant
Hat's. OFF M. S. V. அய்யா ஒவ்வொரு முத்தும் சேர்ந்து தான் எங்கள் ரம்மியா. மேம் Hat's. Off Mam. Fabulous. Bothu ஒவ்வொரு. வரிகளும் முத்துக்கள் எப்படி மேம் இப்படி Excellent. மேம் மின் ஒவ்வொரு பாடல். தேர்வும் முத்துக்கள் தான்
அந்த நால் ஞாபகம் வந்தது. நண்பனே நண்பனே. உங்களின் குரல் என்னை அடிமைப்படுத்தி விட்டது. நெஞ்சிருக்கும் வரை படத்தில் வரும் இப்பாடல் உங்கள் பாடலின் இனிமையும் நெஞ்சிருக்கும் வரை இருக்கும்.
அழகுக்கு (ரம்யா மேம்)ஒரு சிறு தன்விளக்கம்!!! நான் எதற்காகவும் ஆச்சரியப்பட்டதில்லை! ஆனால், தாங்கள் எனது ஆச்சரியமாகவே தெரிகிறீர்கள்! நான், என் வாழ்நாளில் காமராஜர் & MGR & JJ ஆகியோரை மட்டுமே நேரில் பார்க்க ஆசைபட்டிருக்கிறேன்! (நான்,எந்த அரசியலையும் சாராதவன் என்பதை அழுத்தமாக பதிவிடுகிறேன்.) ஆனால் , அந்த மூவருக்குப் பிறகு நேரில் பார்த்திட வேண்டும் என்ற ஆசையை உருவாக்கியது தாங்கள் மட்டுமே!? சுருதி பிசகாத , பொருள் பிறழாத, மிக மிக துள்ளியமாக பாடும் தங்களின் பாடல்களைக் கேட்கும்போது, என்னைப் போன்றோருக்கு, எமது இளமைப் பருவம் கண்ணில் /மனதில் நிழழாடி கண்ணீரை வரவழைக்கிறது! தங்களையும்/ தங்களின் பாடல்களையும்/ பார்க்கும்போதும் கேட்கும்போதும் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது! அந்த அளவிற்கு தங்களிடம்"இசை வளம்" கடவுளால் வழங்கப்பட்டுள்ளது!!! வாழ்க! வளர்க!!
ரம்யா...மேம்... தங்கள் பாடல்களை கேட்க கேட்க... தங்களின் மேனரிசத்தைப் பார்க்கப் பார்க்க... பாச ஆவேசம் பொங்குகிறது!!! தங்களை(ரம்யா மேம்) வாழ்த்துவதைத் தவிர வேறு வழியே இல்லை! என்ன செய்வது என்றே தெரியவில்லை??? வாழ்த்தியே ஆக வேண்டும் என்ற பித்து பிடித்துவிடுகிறது! அப்பப்பா என்ன குரல்!
Ramya , you made our day on this lock down period. Always you make us say - it is perfect singing . Harihara sudhann added more life to the song. Keep it up . Waiting for more Ramya.
Dear ரம்யா, உங்களுக்கு சீக்கிரத்தில் பத்ம ஶ்ரீ அவார்டு கொடுக்கவேண்டும். பல லட்சம் மக்களை தினமும் மகிழ்விக்கிறீர்கள் . உங்களின் இனிய குரல் ஜானகி அம்மா அவர்களுக்கும்,சுசிலா அம்மா அவர்களுக்கும் இணையாக உள்ளது. வரம் படைத்த குரல் வளத்தை பெற்றுள்ளீர்கள். உங்களின் திறமையை வர்ணிக்க எனக்கு வார்த்தையே இல்லை! எல்லாவற்றிற்கும் காரணம் உங்களின் கடின உழைப்பும்,முழு அர்பணிப்பும் ,இறைவனின் அருளும் கிருபையும் தான் என நன்கு புரிகிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்களின் பாடல்களை கேட்கிறேன். அனைத்தும் அச்சு அசலாக அப்படியே இருக்கிறது! இளையராஜா சாரும்,ரகுமான் சாரும் உங்களை பயன்படுத்தியே ஆகவேண்டும். அப்பொழுது அவர்களின் இசைகளுக்கு உங்களின் குரல் மூலம் நிச்சயம் அழியா உயிர் கிடைக்கும்!! வாழ்க வளமுடன். Please keep in touch with all legendary playback singers and music directors. Please share your performance video to them often for their comments and blessings. சுகுணராஜா from riyadh.
Excellent excellent excellent excellent Excellent excellent excellent excellent Excellent excellent excellent excellent Excellent excellent excellent excellent Excellent excellent excellent excellent excellent Excellent excellent excellent excellent excellent excellent 🙏🌺🇮🇳🙏🌺🇮🇳🙏🌺🇮🇳🙏🇮🇳🌺🙏🌺🌺🙏🌺🇮🇳🙏👍👌👌👍🇮🇳🌺🙏🙏🌺🇮🇳👍👍👌👍🇮🇳🌺🙏🙏🌺🇮🇳👍👍👌👍🇮🇳🙏🙏because I have no words Both of my little babies 👶 👶 You are gifted blessed by Maa Gaana Saraswathi Devi no doubt Otherwise how did this boy get TMS Annayya’s voice and rendition?! Thanks 🙏 Pandu Kuchibhotla Anaheim CA USA 🇺🇸
எத்தனைபேர் உங்களுடன் பாடினாலும் உங்களுக்கு
ஈடு எவரும் இல்லை வாழ்துகள்
சகோதரி என்றும் உங்கள்
சகோதரன்
Ramya உங்களை நீண்டநாள் கழித்து கேட்கிறேன். தமிழ் உச்சரிப்பு சுகம்.
Excellent song.endrum illamayana padal
மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள் இருவரும் .❤❤❤❤❤❤👍👍👍👌👌👌👏👏👏💐💐💐💐💐💐
Greetings from Pune city.
Both the singers are super.
I am really fascinated, the male singer has done a wonderful job in this song.
Wow Fantastic...
கவலை எல்லாம் ஓடிபோச்சு.
நன்றி....
Old is gold.
தம்பியின் குரல் மிகச்சரியாக பொருந்துகிறது.
தம்பிக்கு பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும்.
சகோதரி ரம்யா துரைசாமி
அவர்கள் எப்பவுமே சிறப்பு.
Well said. Excellent comment.
எப்போதும் உங்கள். பாடல். தான். ஏப்ரல் முழுவதும் உங்கள் மாடல் தான். எங்கள் முத்துகள். ரம்மியா மேம். படித்த பாடம்.......? மலர்ந்த காதல்...? உன். கைகள்...? ஆ.ஆ.ஆ.ஆ..ஒஒ ஒ ஒ...... ஒவ்வொரு வரிகளும் FABULOUS. Mam. BRO. Super Exleclant
இனிமை அற்புதம் சிறப்பு
அழகு சூப்பர் வாழ்த்துக்கள்
மிக தெளிவான தமிழ் உச்சரிப்பு வாழ்ந்துக்கள்
Wow...wow...both voice are vv nice and sweety..
சட்டென்று முடிந்து விட்டதே ! மிக அருமை ! வாழ்த்துக்கள் !
Very nice,and sweet voice good performence. TMS and p.suseela.voice. excelent .
Hat's. OFF M. S. V. அய்யா ஒவ்வொரு முத்தும் சேர்ந்து தான் எங்கள் ரம்மியா. மேம் Hat's. Off Mam. Fabulous. Bothu ஒவ்வொரு. வரிகளும் முத்துக்கள் எப்படி மேம் இப்படி Excellent. மேம் மின் ஒவ்வொரு பாடல். தேர்வும் முத்துக்கள் தான்
அருமை ரம்யா.அழகான வரிகள்
wonderful singing.....male voice superb....keep going sir
வாவ்.இனிமையான பாடல்.
இருவரின் குரலில் தேன் ஊறும் வரிகள்.அருமை..வரியிலே என்னை மறந்தேன்.
பாராட்டுக்கள்.
இருவரும் அருமையாக பாடினீர்கள்
அந்த நால் ஞாபகம் வந்தது. நண்பனே நண்பனே. உங்களின் குரல் என்னை அடிமைப்படுத்தி விட்டது. நெஞ்சிருக்கும் வரை படத்தில் வரும் இப்பாடல் உங்கள் பாடலின் இனிமையும் நெஞ்சிருக்கும் வரை இருக்கும்.
அந்த நாள் ஞாபகம் வந்தது
எங்கள் இசையரசர் மற்றும்
எங்கள் இசையரசியின் இனிமையே
இப்பாடல்,
இருவரது குரலில் மீண்டும் இனிமை இத்தேனமுதம்...!
நான் என்ன சொல்வது ram no words to express. Dear you are always rock star. I cant stop my ear to remembering your humming
Well done beautifully thanks Ramya, both of you great
Hariharasudhan asathal--Ramya as usual Kalakkal 👏👏👏👏
இருவர் குரலில் இனிமை தொடரட்டும் உங்கள் இசை பயணம் அன்புடன் கண்ணன்
Hariharasudan sir you are having a very good future.Very good singing .Sing more songs sir.
Arumaiyo arumaiyaga. Kannamooditu ketukonday irukkuanaum irukku.
அற்புதம் அற்புதம்.. கர்ணா..
MSV - Harisudhan - Ramya Magic. Simply Brilliant. 👌👌👌👍👍❤️
2:36 Ramya is a versatile singer. Her facial expression is wow.she sings every song beautifully. In short she is known for her uniqueness.
👍அருமை 👌நானும் உங்களோட பாடி இருக்கிறேன்
Mrs. Ramya is a superb singer. Harihara Sudan has done full justice to this song. Lovely pair. Sudan is a software engineer.
The male singer is very nicely singing..Nice duet...
Super song.from malaysia
அழகுக்கு (ரம்யா மேம்)ஒரு சிறு தன்விளக்கம்!!!
நான் எதற்காகவும் ஆச்சரியப்பட்டதில்லை!
ஆனால்,
தாங்கள் எனது ஆச்சரியமாகவே
தெரிகிறீர்கள்!
நான், என் வாழ்நாளில்
காமராஜர் & MGR & JJ ஆகியோரை மட்டுமே நேரில் பார்க்க ஆசைபட்டிருக்கிறேன்!
(நான்,எந்த அரசியலையும் சாராதவன் என்பதை அழுத்தமாக பதிவிடுகிறேன்.)
ஆனால் , அந்த மூவருக்குப் பிறகு
நேரில் பார்த்திட
வேண்டும் என்ற
ஆசையை உருவாக்கியது
தாங்கள் மட்டுமே!?
சுருதி பிசகாத ,
பொருள் பிறழாத,
மிக மிக துள்ளியமாக
பாடும் தங்களின்
பாடல்களைக்
கேட்கும்போது, என்னைப் போன்றோருக்கு,
எமது இளமைப் பருவம் கண்ணில் /மனதில் நிழழாடி கண்ணீரை
வரவழைக்கிறது!
தங்களையும்/
தங்களின்
பாடல்களையும்/
பார்க்கும்போதும்
கேட்கும்போதும்
மனதில் பெரும்
தாக்கத்தை
ஏற்படுத்திவிடுகிறது!
அந்த அளவிற்கு தங்களிடம்"இசை வளம்"
கடவுளால் வழங்கப்பட்டுள்ளது!!!
வாழ்க!
வளர்க!!
நான்பார்த்திருக்கிறேன் 80 களில் ஒரு மார்கெட் போன நடிகையாக போயஸ் கார்டனில் ஆளரவமற்ற வீட்டில்.
ரம்யா...மேம்...
தங்கள் பாடல்களை கேட்க கேட்க...
தங்களின் மேனரிசத்தைப்
பார்க்கப் பார்க்க...
பாச ஆவேசம் பொங்குகிறது!!!
தங்களை(ரம்யா மேம்) வாழ்த்துவதைத்
தவிர வேறு வழியே
இல்லை!
என்ன செய்வது என்றே தெரியவில்லை???
வாழ்த்தியே ஆக வேண்டும் என்ற
பித்து பிடித்துவிடுகிறது!
அப்பப்பா என்ன குரல்!
Beautiful my brother and sister 👍👍👍thank you
உண்மையான வரிகள்,
வாழ்க,,
I love much more ramya sweet tone. Very nice. Very nice.
WoW Amazing Song Rompa Inimayaga Anupavithu Paadi
Irukkinrirgal Ungaludaya Vedrikku
Kaaranamey Ungaludaya Paadal
Selection Than Vaalthukkal
Beautiful song.
Both of you sang well
Thank you
Feeling proud ......MSV
Ramyama thangal endha padalai padinalum andha padaluku thani ashagudhan keep it up god bless your family thanks Ravi from Kuwait
Excellent Yogendran from swiss
🌹💐.I will never forget this song.W hat a mesmerizing song.Both of u too.🌹💐🎤🎸👌🐬🤟💥😘🥰
Very beautiful song.Ramya u did exalantly. Keep posting songs like this.Bangalore
Awesome singing.
❤❤❤❤❤❤
Amazing, congratulations to both singers, really appreciated 👍super editing 👌👌👌
Mthukalo voice, arumayana song thanks mam
வாழ்த்துக்கள் சூப்பர்
Arumai! Arumai! Ramya🇲🇾
Fantastic voice for the both of you. Very nice. God bless you.
Super. Love it
Marvelous song! Both done superbly! Keep going
Hariharan Suthan! Wow! What class! Ramya is super, as usual. What a musical treat!
Wonderful. Please sing more MSV Iyya songs, especially 70s & 80s.
Best ever
MSV era started from early sixty. So include songs of 60s also in your listening.
55.to.85.s.msv.std
Wow Ramya you rock. Amazing rendition & good song selection. ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் super expression & modulation by you Ramya.👌👍💚
You are my favourite fan very very super song keep it up. My ashirvadam to you
Ramyama superb wonderful thangalai parthadhum varum sandhoshathuku aiavey illai thanksma God bless your family thanks Ravi from Kuwait
Super mma 🙋🏻♂️
Best of song⚘⚘⚘👌
Ramya'win,Kuralil'varum.padalgal'yavum'Ramyamthan.
Thodarattum.congrats.
Super performance by both artistes. You have captured the spirit of the song perfectly!
Very beautiful song. Nice voice. Ramya madam pronunciation and expressions superb. Continue to sing more Susheela madam songs. May God bless.
Wow wow one of my old favourites during my school days . Beautifully sang particularly by Ramya . More of these duets please by both you
Congratulations 👍👍👍
Ramya , you made our day on this lock down period. Always you make us say - it is perfect singing . Harihara sudhann added more life to the song. Keep it up . Waiting for more Ramya.
அறுமை' இனிமை வாழ்த்துக்கள்.
அருமை ,அறுமையல்ல
🤩😍🤩😍🤩🤩🤩😍😍🤩I
Ultimate singing🎵🎤powerful singing, new age legends
Thambi vo ce. Super
Both great.
அருமை 👍
அருமை இதேபோல் முத்துக்குளிக்க வாரிகளா பாடலையும் பாடுங்கள்
Very nice
Congrats to both 🙋♂️
Voice super match good
Beautiful Romantic Duet. TMS - Susheela Magic. Beautifully Sung by both . Please Entertain us with More Songs like this one. 👌👌👌👌❤️
Very tough song with so many tiny notes alongwith multiple raghas. Both sung well . Good efforts👍
Wow super Ramya.Selection of songs too good. I keep hearing many times. Keep posting such songs.Thank u.Bangalore
Lovely lyrics awesome tune great song
Dear ரம்யா, உங்களுக்கு சீக்கிரத்தில் பத்ம ஶ்ரீ அவார்டு கொடுக்கவேண்டும். பல லட்சம் மக்களை தினமும் மகிழ்விக்கிறீர்கள் . உங்களின் இனிய குரல் ஜானகி அம்மா அவர்களுக்கும்,சுசிலா அம்மா அவர்களுக்கும் இணையாக உள்ளது. வரம் படைத்த குரல் வளத்தை பெற்றுள்ளீர்கள். உங்களின் திறமையை வர்ணிக்க எனக்கு வார்த்தையே இல்லை! எல்லாவற்றிற்கும் காரணம் உங்களின் கடின உழைப்பும்,முழு அர்பணிப்பும் ,இறைவனின் அருளும் கிருபையும் தான் என நன்கு புரிகிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்களின் பாடல்களை கேட்கிறேன். அனைத்தும் அச்சு அசலாக அப்படியே இருக்கிறது!
இளையராஜா சாரும்,ரகுமான் சாரும் உங்களை பயன்படுத்தியே ஆகவேண்டும். அப்பொழுது அவர்களின் இசைகளுக்கு உங்களின் குரல் மூலம் நிச்சயம் அழியா உயிர் கிடைக்கும்!!
வாழ்க வளமுடன்.
Please keep in touch with all legendary playback singers and music directors. Please share your performance video to them often for their comments and blessings.
சுகுணராஜா from riyadh.
தந்து விட்டேன் என்னை உங்கள் ரம்யமான குரலில் ரம்யா மேடம்
Super sir
Both voices fantastic
Excellent. Pl try solo songs like nan unthan thai aga vendum nee enthan sei aga vendum and alagu 1000 ulagam muzuvathum both ulasa paravigal songs.
Great song... In my fav voice....
Ramya ji, mesmerising.....
Excellent excellent excellent excellent Excellent excellent excellent excellent Excellent excellent excellent excellent
Excellent excellent excellent excellent Excellent excellent excellent excellent excellent Excellent excellent excellent excellent excellent excellent
🙏🌺🇮🇳🙏🌺🇮🇳🙏🌺🇮🇳🙏🇮🇳🌺🙏🌺🌺🙏🌺🇮🇳🙏👍👌👌👍🇮🇳🌺🙏🙏🌺🇮🇳👍👍👌👍🇮🇳🌺🙏🙏🌺🇮🇳👍👍👌👍🇮🇳🙏🙏because I have no words
Both of my little babies 👶 👶
You are gifted blessed by Maa Gaana Saraswathi Devi no doubt
Otherwise how did this boy get TMS Annayya’s voice and rendition?!
Thanks 🙏
Pandu Kuchibhotla
Anaheim CA USA 🇺🇸
Lovely song super congratulations🎉🎊
Superb
Exemplary attitude towards every song by mrs.ramya.
Beautiful.... Both have blessed voice...
Good 00000
Such a awesome singing both
Old is gold
Unmail Nalla.irukku
Excellent
Wow. Thank God
Ramya madam your voice always amazing 🙏🏼🙏🏼🙏🏼 wish you and your Happy Tamil New Year madam
Wonderful
Female voice excellent
Amazing vnice
Fine fine....
Ramya mam super 👍👍👍👍👌👌👌👌
Super nicesongs
Super sister song
Super