அஜீத் குமார் அவர்களின் குரல் (Bhaavam) பாவத்துடன் கூடிய பெருமிதம் கேட்போர் செவிக்கின்ப சாரீரம்!! திடம் கொள்ளும் தேன்குரல் வாழ்த்துகள்!! இவர்தம் புதல்வி அல்காஜியின் அபாரத் திறமை அகிலமறியும்; தேக ஆரோக்கியத்தோடும் தண்னிறைவோடும் வளங்களோடும் வானளாவிய புகழோடும் சிறந்து வாழ வாழ்த்துகள்!!
அருமை..... இறைவன் தங்கள் இருவருக்குமே அற்புதமான குரல் வளத்தையும் அடக்கத்தையும் கொடுத்துள்ளான். தாங்கள் மென் மேலும் வளர்ந்து சிறப்பான முறையில் பாடி ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்திட நெஞ்சம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்.
Vow....Vow....No words....Such a beautiful presentation.... Dad & Daughter Combo Wonderful.... No need to think about the Lyrics........We need to look at music only.... GIFTER PARENTS AND GIFTED DAUGHTER... All the very best for your future
What a voice! Divine absolutely. With colourful flowers all around.,Eyeful of everything!Their voices are also sounding like living singers,Who I cannot point out!
அஜீத் குமார் அவர்களின் குரல் (Bhaavam) பாவத்துடன் கூடிய பெருமிதம் கேட்போர் செவிக்கின்ப சாரீரம்!! திடம் கொள்ளும் தேன்குரல் வாழ்த்துகள்!! இவர்தம் புதல்வி அல்காஜியின் அபாரத் திறமை அகிலமறியும்; தேக ஆரோக்கியத்தோடும் தண்னிறைவோடும் வளங்களோடும் வானளாவிய புகழோடும் சிறந்து வாழ வாழ்த்துகள்!!
அல்காவின் குரல் வளம் இறைவன் தந்த வரம்.
இனிமையான குரல் அல்கா
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான ஓடைபோல் பாடுகிறாய் ❤
Alka 20 ஆண்டுக்கு முன் பிறந்து இருக்கலாம் ..ராஜா சார் இசையில் இப்போது கேட்டு கொண்டு irunthurukkalam 😍
சகோதரி அல்கா இறைவன் அருளால் நீண்ட காலம் பாட வேண்டும்
ஆகா என்ன அருமை இனிமை இனிமை
நீண்ட ஆயுளும் புகழும் பெற்று வாழவேண்டும் மகளே!
🤚🤚🤚👌👌👌Panoor
அப்பாவின் குரலும் மதுரக் குரலோன் ஜெயச்சந்திரனுக்கு ஈடாக அற்புதமாக இருக்கிறது.
ஜெயசந்திரன் ஐயா குரல் சுசீலா அம்மா குரல் மிக அருமை.
அல்கா.... என்ன ஒரு திறமை.... வாழ்க...!
இனிமை, இனிமை, இனிமை, வாழ்த்துக்கள்
@02:29 இனிமைதான்... அல்காவின் குரல் என்றும் இனிமைதான்
அருமை..... இறைவன் தங்கள் இருவருக்குமே அற்புதமான குரல் வளத்தையும் அடக்கத்தையும் கொடுத்துள்ளான். தாங்கள் மென் மேலும் வளர்ந்து சிறப்பான முறையில் பாடி ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்திட நெஞ்சம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்.
பெண் குரல் நல்ல இனிமை
Ditto movie singer voice good performance thank you so much
சில பாடல்கள் தாலாட்டும் சில பாடல்கள் மகிழ்ச்சியூட்டும் சிலபாடல்கள் கண்ணீர் சிந்தும் இந்த பாடல் கவிபாடும்....
Father Daughter duo for this song is excellent . wish you all the best.
மகளே உன்னுடைய இந்த குரலுக்கு ஈடு இணை இந்த உலகத்தில் யாருமே இல்லை்
My favourite song from my favourite Alka Ajith...wow!!!!!!
இரவில் கேட்கும் போது இனிமைதான்
மகளே உனக்கு எங்களால் பொண்ணு பொருளும் அள்ளிக் கொடுக்க முடியாது என்றென்றும் தமிழ் மக்கள் இசை உலகில் நீதான் இளவரசி
செவிகளுக்கு தீபாவளி இனிப்பு அளித்திருக்கிறார் அல்கா
2024 .9 .6 இன்றும் இந்தப் பாடலை கேட்டு மகிழ்ந்துதேன்
Like Jaichandran sir voice.very nice...Alka as usually wonderful.
സഹോദരി അൽക്ക... ഒരുപാട് ഉയരങ്ങളിൽ എത്തേണ്ട വ്യക്തിയാണ്... ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ 🙏🙏🌹🌹❤
Amazing song to VAALI ayya
அருமை. இனிமை.
Beautiful Alka and wonderful Ajith Bro. Very sweet and silky rendition of Kalidhasan and Kannadhasan. Very very enjoyable.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை சகோதரி
அண்ணா
இருவரும் இணைந்து மிகவும் அழகாக இனிமையாக பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
Alma super super
Super Singing.. Super Song,.
அருமையிலும் அருமையான குரலமுதம் இருவருக்கும். அதிலும் பெண் குரல் இனிமை. கண்மூடி காதைத் திறந்துவைத்தால் தேனிலும் இனிமை
அல்காவி குறல்வழம் நாம் வாழும் காலத்தில் உள்ளபாடகளின் ஆசிர்வாதம்.
அல்கா மேடம் மற்றும் அஜித் சார் சூப்பர் ! என்றென்றும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
அல்கா சீக்கிரமே வளர்ந்து விட்டாங்க, அல்கா குரல்வளம் ஜானகி அம்மா குரல்வளம் போல உள்ளது.
Alka great dear. My fav kanna. J chandran sir suseelama. Finest rendition maa,
Pahhh semma
Chorus. Rahavendran voice super
சகோதரி அல்கா மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்
எப்படிம்மா, இவ்வளவு அழகா மனசை தொட மாதிரி பாட முடிகிறது....
It Is All. In The Genes. Awesome. Alka Sings So Effortlessly . 👏👍♥️♥️♥️
குருவும் சிஷ்யையும் -அருமை.
இன்றுதான் உங்கள் இருவரின் பாடலைக்கேட்டேன் சூப்பர்.3.11.22
Super Super
😘😘😘😘😘alka
Super performance by both father and daughter congratulations
அல்கா அஜித் சூப்பர் சிங்கர்...
Super Alka n Ajith sir. Sir's voice is ditto of PJ's sir voice.
Vow....Vow....No words....Such a beautiful presentation....
Dad & Daughter Combo Wonderful....
No need to think about the Lyrics........We need to look at music only....
GIFTER PARENTS AND GIFTED DAUGHTER...
All the very best for your future
அமைதியான ஓடை நதிபோல் ஓடும் பிசிறு இல்லாத குரல்வளம். வாழ்க.
Super very nice
சமீபத்தில்தான் இவர்களது பாடல்களை கேட்க ஆரம்பித்தேன். அருமையான குரல் வளம். 👏👏👏👏
Alka va yaaralayum adithu kolla mudiyaathu avvalavu arumai magalae valthukkal cbe
அற்புதம்.. அருமை..
அல்கா அஜித் வாய்ஸ்...🎧👌👌👌❤️
Superb! Thank you. God Bless Alka Ajith dear. Wishing you life's best. Well done Ajith Sir.
My favorite singer P. Jeyachandran. Songs it's really nice and wonderful.
Alka sis . amazing voice ma
Super sir ☺️
Excellent! Both have sung this song very beautifully and melodiously! Best Wishes always!!
எல்லா பாடகி போலவும் பாடுவோர் தான் அல்கா அஜித் வாழ்த்துக்கள் அருமை ❤❤❤❤
Alka Ajith the perfectionist .. Super voice..👍👍
Nice Singing Both Alka and Ajith Sir, Nice rendition Superb 👌👌💐💐
அப்பாவும், மகளும் சேர்ந்து அருமையாக அழகாக பாடினீர்கள்.. இது போல் நிறைய பாடல் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.. 👏👏👏👏👏👏👏👌
Saran thairiyama paadu thambi intha week golden savar vaanga unnaala mudiyum ok vaa saran cbe 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Saw you in super singer as little alka Ajith now grown up very happy to see you .. god bless you
Wonderful singing both.. super 🥰🥰
இருவரின் குரல் நயம் அருமை.
Very nice song
Alka Ajith voice is gifted by God
Alkama Super da. May God bless you n your family.
அருமை🙏
Beautiful voice father & daughter 👍 very nice song alka father 🙏🇸🇦🇱🇰I'm tamil
Unique outstanding voice Alka, without much showoff you've grown to heights, bestwishes!!
Both are good ...lady voice very nice. Congratulations. God bless u all
What a voice! Divine absolutely. With colourful flowers all around.,Eyeful of everything!Their voices are also sounding like living singers,Who I cannot point out!
Wow! Amazing Rendition By Dad & Daughter. 👌🏻👏👏👏💗
I like both of your voices .
Fantastic .
Very close to original .
Congratulations to the entire team .
💐💐💐💐💐💐💐💐💐💐💐
Superb..... Alkhs.
K.Ramasami TRU super sir Alka voice is my favorite voice. Excellent work.
Excellent singing.
Congrats Alka
Alka voice very nice 👌
BothFatherandDaughterareSingingverywell.ThisisunfurgetablemelodiesSong.
Addicted to the voice of Alka since SSJ2... Nice Father and Daughter with great Talent...👍⚽👏👏🎁
Good. Good. Good. Beautiful. Beautiful. Beautiful. Very. Very. Nice. Beautiful. Song. Beautiful. Voice. Good. I. Like. Beautiful
Very Nice Uncle & Alka ❤️
Super singing both
Full bhava of Jyachandran is extracted in this voice
it is Ajith sir, who must have groomed her to be a great singer. thank you sir.
No chance....... Wondetful..... Alka.........
Alka's singing is simply fantastic with Charan
Excellent voice for Dad and Daughter. God bless you both
Arumai.,Arumai.,👌
Super, super 🎉🎉🎉
Nice singing.
Outstanding👍👍👍👍👍👍👍👍👍👍👍
രണ്ടു അനുഗ്രഹീത ഗായകർ. അച്ഛനും മോളും 👌👏
Father and Daughter 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Nice voice both.. and nice song
My fav one sir sema super akka & sir
அருமை அருமை வாழ்த்துக்கள்