Mannavan vandhanadi | மன்னவன் வந்தானடி | cover | Ramyaduraiswamy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Mannavan vandhanadi song from thiruvarutchelvar movie..!! One of my favourites of the legend KVM.
    #kvmahadevan
    #psuseela
    #sivaji
    #padmini
    #ramyaduraiswamy
    #oldisgold
    #smule

ความคิดเห็น • 205

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 2 ปีที่แล้ว +2

    மிக மிக கடினமான பாட்டை அதிக சிரத்தையுடன் நேர்த்தியாக, இனிமையாக பாடியதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டினால் நிச்சயமாக தகும். வாழ்த்துக்கள். 👌💯🙏

  • @cnaagaraj
    @cnaagaraj 3 ปีที่แล้ว +5

    அதே குரல், அச்சு பிறளாமல் அப்படியே .பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன், வளர்க பாடலுடன

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 5 ปีที่แล้ว +7

    Excellent Performance! Your pronunciation of the Lyric words is supetb! மெய்மறந்து பாடலை அனுபவித்தோம்! தாங்களே நடனமாடியது போன்று மெய்சிலிர்த்தோம்! நல்வாழ்த்துக்கள்!!!

  • @jeromemarcel
    @jeromemarcel 6 ปีที่แล้ว +11

    Wowwwwwwwwwwwwwwwwwwwwww! What a rendition!!!! I am sure Smt. Susheelamma will be very happy to hear this. They say without any training in Carnatic she sang flawless and had won critical acclaim! Hats off to you Ramyaji.

  • @sivalingamsenthil5727
    @sivalingamsenthil5727 ปีที่แล้ว +1

    அந்தப் பாட்டோடயே ஐக்கியமாகி எந்தளவுக்கு ஆழ்ந்து அனுபவித்து பாடியிருக்கிறாய் அட்சர சுத்தமாய். அதீத குரல் வளம். அருமையான தமிழ் உச்சரிப்பு. அற்புதம் மகளே. அந்த ஈசனின் பூரண அருளைப் பெற்றவள் நீ. நீ நீடுழி வாழ வேண்டும் எல்லா நலனும் வளமும் பெற்று. 5:00

  • @srikanthsharma7756
    @srikanthsharma7756 4 ปีที่แล้ว +4

    Madam I dont know how many times I have heard this song sung by you for the past 10 days. What a difficult song sung with ease. OF COURSE PLENTY OF EFFORTS.GREAT KEEP IT UP.

  • @reviannan2836
    @reviannan2836 5 ปีที่แล้ว +1

    Tamil isai ulagin pokkisham ramyama vashga valarga vashthugal God bless your family thanks Ravi from Kuwait

  • @balasubramanianpn4796
    @balasubramanianpn4796 4 ปีที่แล้ว +1

    Smule oru vara prasadam fr such genius 👍👌👌🙏🙏🙏

  • @cnaagaraj
    @cnaagaraj 3 ปีที่แล้ว +1

    Very differently song.Ramya mam singing very nicely.

  • @kalyaniramanathan7229
    @kalyaniramanathan7229 3 ปีที่แล้ว +3

    Aarambamae attakaasam. Thank you very much for singing one of my favourite song.❤️👍🙏

  • @alwariyer6185
    @alwariyer6185 3 ปีที่แล้ว +1

    Supper supper i can miss the song in your sweet voice for past days.so pl take my Rayal salute.✋✋

  • @loganathanm5165
    @loganathanm5165 5 ปีที่แล้ว +5

    Mam Excellent voice Excellent singing Each and Every word is clear l like your singing wish you All the Best

  • @thuthisanksilvaan8542
    @thuthisanksilvaan8542 6 ปีที่แล้ว +5

    🙄😌omg...what a performance, unbelievable to hearing aprat from original,super dooper of ur improvisations 99%of 💯 Susheela amma ..u r a rock star.... All d very best 😍😘

  • @saeedgulab6202
    @saeedgulab6202 6 ปีที่แล้ว +6

    Tough song but sung beautiful and perfect pronunciation ramya je one more diamond in ur collection thNku

  • @uthraajay4543
    @uthraajay4543 6 ปีที่แล้ว +6

    Beautiful song voice very sweet 👏👏👏 thanks for post..

  • @nedunchezhiane
    @nedunchezhiane 3 ปีที่แล้ว

    அருமையான குரல் வளம் இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌👌👌💐💐💐

  • @muraliradhakrishnan2166
    @muraliradhakrishnan2166 6 ปีที่แล้ว +6

    Ramya u rock as always

  • @sriakshaya4102
    @sriakshaya4102 2 ปีที่แล้ว

    கண்ணம்மா ரம்யா செல்லம் அருமையான பதிவு லயம் குரல் பாவம் என்பது பல பல பாராட்டு உங்களுக்குத் தேவையான அளவு மிகவும் சாதுர்யமாக விவேகமான முறையில் கிரேட் மகளே அருமை அருமை மன்னவரின் பாடல் அருமை தேர்வு... நீங்கள் முறையாக சங்கீதம் பயின்று உள்ளீர்களா ?? எந்தவொரு பாடலும் அசல் ஒரிஜினல் பாடகிகள் விட ஒரு படி மேல் அருமையான தேர்வு செய்து பாடுகிறீர்கள் உங்களுக்குத் கண்ணு படபோகுதம்மா ...உங்கள் வீட்டில் சொல்லுங்களேன் திருஷ்டி சுத்தி போடச்சொல்லுங்கள் மகளே ஸ்மூட்டி ஆப் மூலமாக பல பாடகர்கள் உடன் இணைந்து பாடுகிறீர்கள் நன்றாக இருக்கிறது மகளே அருமை.... நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் தியானம் ஐபம் செய்யவேண்டும் என்பது என் கருத்து உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கான காரணம் தான் ஜானகி அம்மா போன்று நீங்களும் உலக புகழ் பெறவேண்டும் மகள்..வெகுவிரைவில் அதுவும் நடக்கும் பிராத்தனை செய்கிறேன் மகள்...வாழ் வளர்க.....

  • @sophie30111
    @sophie30111 6 ปีที่แล้ว +3

    Beautiful!!!!

  • @srikanthsharma7756
    @srikanthsharma7756 5 ปีที่แล้ว

    Sorry ramya ji just happen to hear your song manavan vandhanadi song in u tube. Wonderful raga based song beautifully song by you. My prayers to the almighty please take this child to greater heights of singing. Advance birthday wishes from your one of the rasigan from the days of sokude manam program in dd and madam jaya TV. Stay blessed good human ramya.

  • @praveenthundiyil782
    @praveenthundiyil782 6 ปีที่แล้ว +2

    Romba Azakana Padalkal, thanku very much.

  • @baninn696
    @baninn696 3 หลายเดือนก่อน

    🎉❤wow so cute voice😮❤❤❤❤❤❤

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 ปีที่แล้ว +1

    Nice ma Always lead healthy life👑👒31.5.2021

  • @anbualagan1236
    @anbualagan1236 2 ปีที่แล้ว

    Very very super voice madam, thanks

  • @alwariyer6185
    @alwariyer6185 3 ปีที่แล้ว

    👏👏👌ARUMAYAANA paatu arputha baavanai supper song medam ungalukku yeanthu aaservathangal

  • @mathikk1407
    @mathikk1407 6 ปีที่แล้ว +2

    Arpudham Arpudham...Arumai. Karna.

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 4 ปีที่แล้ว

    Fantastic voice ,super

  • @RaviMariadass
    @RaviMariadass หลายเดือนก่อน

    Super. My child. Keep it up.

  • @selvarajd3044
    @selvarajd3044 4 ปีที่แล้ว

    Excellent singing

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan 5 ปีที่แล้ว +1

    Great Pitch.

  • @janajeya5191
    @janajeya5191 2 ปีที่แล้ว

    Super.supar

  • @Vd57101
    @Vd57101 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @jyothimohan4467
    @jyothimohan4467 ปีที่แล้ว

    Super song

  • @surendranen5713
    @surendranen5713 4 ปีที่แล้ว +1

    Great, Great,Great nothing else to say

  • @thangasamyb.t409
    @thangasamyb.t409 6 ปีที่แล้ว +1

    🙌🙏

  • @shekardevasena2366
    @shekardevasena2366 5 ปีที่แล้ว

    Really superb

  • @rajiiyer2973
    @rajiiyer2973 5 ปีที่แล้ว

    ரொம்ப அழகான பாட்டு நிங்கலும் அழ்கு

  • @vipvipin1980
    @vipvipin1980 3 ปีที่แล้ว

    Again super

  • @vethavetha29
    @vethavetha29 3 ปีที่แล้ว +10

    எவ்வளவு சிரமமான பாடல். பொருத்தமான முகபாவங்கள், அசைவுகளுடன் சிறப்பாக பாடினீர்கள். அசத்தல்.

  • @b.gurumoorthykurinji839
    @b.gurumoorthykurinji839 5 ปีที่แล้ว

    Superb

  • @ashokkumarvenkatesan69
    @ashokkumarvenkatesan69 4 ปีที่แล้ว +1

    This is the best out of the bests by ramyaji. Great!

  • @arunkumar2944
    @arunkumar2944 5 ปีที่แล้ว

    Supper kalakidinga ponga

  • @leelaramaletchumy4670
    @leelaramaletchumy4670 3 ปีที่แล้ว

    Very beautiful singing have u learnt carnatic singing

  • @balakrishnanramasubbu3769
    @balakrishnanramasubbu3769 5 ปีที่แล้ว

    Originalitya kondu vara rompave muyarchi panni irukkindrirgal...vaalthukkal super Sang well..

  • @lmariappan9017
    @lmariappan9017 5 ปีที่แล้ว

    இந்த நேரத்தில் நாங்கள் நல்ல பாடல்.

  • @NirmalaDevi-tp1pb
    @NirmalaDevi-tp1pb ปีที่แล้ว

    Again

  • @subramaniasurendar4328
    @subramaniasurendar4328 6 ปีที่แล้ว +3

    Thozhi!!!!!!!!

  • @manokutti7007
    @manokutti7007 4 ปีที่แล้ว +6

    Ungaluku really super voice and sruthi is very clear and small notes also is clear. Please Niraya classical songs padunga mam

  • @NirmalaDevi-tp1pb
    @NirmalaDevi-tp1pb ปีที่แล้ว

    Again

  • @venkateswararao4240
    @venkateswararao4240 3 ปีที่แล้ว +5

    Great rendering madam...one of my favourites...thank you...I shall certainly listen to it many more times...God bless you and your orchestra team...

  • @mohammedilyas8195
    @mohammedilyas8195 6 ปีที่แล้ว +12

    She sings all possible notes in live which is incredible 👌

  • @ramfitme
    @ramfitme 6 ปีที่แล้ว +7

    Very difficult song rendered very well. A sense of devotion made the rendition even better. I was anxious towards the difficult later parts and the notes landed with the nattuvangam precisely. Very nice

    • @ramachandranrajappan6736
      @ramachandranrajappan6736 2 ปีที่แล้ว

      APT WORDS used by you for Excellent appreciation for the melodious song rendition by the GREAT RAMYA DURAISWAMY💯👌✌🇮🇳🙏

  • @mr.gbahasamelayu3497
    @mr.gbahasamelayu3497 2 ปีที่แล้ว +1

    Ungghal padalgalay ketkax2 ungghal mel miguntha mariyathay mempadugirathu.
    Valthukkal...kadavul aasirvathipparagha😍🙏🙏🙏

  • @paramumathi23
    @paramumathi23 6 ปีที่แล้ว +12

    ரம்யா
    மற்றொரு சுசிலா

  • @jayagopalramachandran4564
    @jayagopalramachandran4564 4 ปีที่แล้ว +2

    Beautiful, marvelous, magnificient, wonderful, உங்கள் குரல் இனிமை இனிமையை வர்னிக்க வார்த்தைகளே இல்லை.

  • @panganmani
    @panganmani ปีที่แล้ว +1

    பலர் பாடக்கேட்டு இன்று அந்த ஒரு சொற்றொடரில் தமிழின் சந்திப்பிழை இல்லாமல் ஸ்பஷ்டமாக உச்சரித்து பாடியது நேர்த்தியாகவும், இனிமையாகவும், தமிழுக்குப் பெருமையாகவும் இருந்தது!
    வாழ்த்துகள்!👍
    "செந்தமிழ்'ச்'சொல்"

  • @k.shanmugampillai5892
    @k.shanmugampillai5892 4 ปีที่แล้ว +1

    Hi Ramya Sister - I am sure you can do still better for this song. Please stay focused. All the best !

  • @janakianandhi237
    @janakianandhi237 4 ปีที่แล้ว +1

    நீங்கள் பாடும் பழைய பாடல்கள் அனைத்தும் உங்கள் குரலும் பாட கேட்கும் போது சந்தோஷம் தருகிறது ! நன்றி ! ரம்யா துரைசாமி !

  • @ramachandranarumugam9036
    @ramachandranarumugam9036 3 ปีที่แล้ว +2

    இனிமை

  • @laxmisureshful
    @laxmisureshful 6 ปีที่แล้ว +8

    So beautifully sung this tough song no more words to say. Hardly anybody in our smule would dare to attempt this with so much Perfection👏👏👏

  • @venkatesanparthasarathy5574
    @venkatesanparthasarathy5574 4 ปีที่แล้ว +2

    Wonderfully sung madam. The classic touches r fine on par with the original. I hv enjoyed yr finishing touches on higher octave!! It's a great attempt n u hv accomplished 100% perfection. Kudos to u. U hv a mellifluous voice with good bricas. Keep it up. Good luck n long live. Vparthasarathy, musician

  • @sundareswaranap301
    @sundareswaranap301 4 ปีที่แล้ว +3

    One of the most fabulous old classics, tough one, rendered really well with ease.
    Ramya, excellent performance. Stay blessed.

  • @kalyanasundaramm2126
    @kalyanasundaramm2126 5 ปีที่แล้ว +6

    What an involvement! What a consistency in keeping up Sruthi!! Vaazhga Ramya!

  • @kalyaniramanathan7229
    @kalyaniramanathan7229 5 ปีที่แล้ว +6

    Fentastic, Long live Ramya

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 11 หลายเดือนก่อน +1

    ராகம் மாறாமல், பாவம் குறையாமல், தாளம் தப்பாமல், அட்சரம் பிசகாமல், ஜெதிக்கு ஈடு கொடுத்து, மிக அழகாக பாடினீர்கள், நின்றபடியே ஆடினீர்கள். திருமதி ரம்யா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!!!!!

  • @emmanfr
    @emmanfr 3 ปีที่แล้ว +2

    Excellently rendered...

  • @raashidahamed8925
    @raashidahamed8925 5 ปีที่แล้ว +2

    சிரமமான பாடலை சர்வ சாதாரணமாக பாடும் உங்கள் இசை ஞானம் குரல் வளம் வியக்க வைக்கிறது !!

  • @vasanthk3464
    @vasanthk3464 6 ปีที่แล้ว +5

    Well sung Ramya... This is a very challenging song..

  • @venkatakrishnan9805
    @venkatakrishnan9805 6 ปีที่แล้ว +5

    Lovely song and it's lively.. super.. your expression says all .. wonderful stupendous excellent.. omg.. Keep it up

  • @sellanath8482
    @sellanath8482 3 ปีที่แล้ว +4

    So beautifully sung

  • @shantisrinidhi5776
    @shantisrinidhi5776 4 ปีที่แล้ว +2

    Oh my God.Exately like original. Soooooo good. Thanks for choosing this tough song

  • @radhicalm
    @radhicalm 4 ปีที่แล้ว +3

    Omg what a talent.... Sooo nice singing.... My favorite song... Great talent mam... Love ur voice...

  • @netvasi
    @netvasi 6 ปีที่แล้ว +4

    Well rendered, have you noticed your sailing with the song is non-replicative and left with your own style..nice to see this

  • @baskarangovindaswamy4919
    @baskarangovindaswamy4919 3 ปีที่แล้ว

    பாடல்.கவியரசு.கண்ணதாஸன்.இசை.மாமா.கே.வி.மகாதேவன்.இளவல்.வேலாயுதம்நாயர்@புகழேந்தி.வீணை.பாலச்சந்தர்.பாடியவர்.இசைப்பேரரசி.திருமதி.பி.சுசீலா.ராகம் கல்யாணி.வருடம்1966.படம்.திருவருட்செல்வர்.நடனப்பெண்.நாட்டியப்பேரொளி.பத்மினி.நடிகர்திலகம்.சிவாஜிகணேசன்.படல் ஆரம்பமே கல்யாணி.கதகளியாடும்பாடல்.மெல்லிசை மன்னரே.இதுபோன்ற ஒருகம்போஸிங்நமக்குக்கிட்டாதா..என் ஐக்கிய காலமுண்டு அதை அவரே பலமுறைசொல்லியுள்ளார்.காலத்தால்அழியாத தேவகானத்தீஞ்சூவை கவிதை.வாழ்க நலம்.🙏

  • @Murugabhaktan
    @Murugabhaktan 5 ปีที่แล้ว +2

    Excellent..very hard to sing this song with out tongue twisting.

  • @nagarajchandrashekar4589
    @nagarajchandrashekar4589 4 ปีที่แล้ว +3

    God's GIFTEDVOICE, be blessed dear. Keep singing

  • @karuppiahm.s3644
    @karuppiahm.s3644 6 ปีที่แล้ว +4

    VERY VERY SUPPER GOD BLESS YOU

  • @svijayaraghavan9489
    @svijayaraghavan9489 6 ปีที่แล้ว +4

    good performance even in high pitch !!

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
    வெற்றி தான் ...பாடல் பாடுங்களேன்.
    இந்த பாடல் அருமையாக பாடி இருக்கிறீர்கள்...
    வாழ்க வளமுடன்.

  • @balu9826
    @balu9826 4 ปีที่แล้ว +1

    Like the mighty king comes Ramya's song comes beautifully and wonderfully in her majestic voice.The song is so majestic like Ramya.

  • @dharmarajs754
    @dharmarajs754 4 ปีที่แล้ว +1

    மற்றொரு சுசிலா மாற்று கருத்து கிடையாது வாழ்த்துக்கள் 🙏

  • @MOVIEQUEST1
    @MOVIEQUEST1 4 ปีที่แล้ว +2

    Excellent rendition Akka sang by one of the doyen of music, Susheelamma!

  • @venkatesanseevi8500
    @venkatesanseevi8500 2 ปีที่แล้ว +1

    ஏங்க! எப்படிங்க இதெல்லாம்! என்ன ஆச்சர்யம்! அருமை! மிக அருமை! இதற்குப் பெயர்தான் தெய்வாம்சம் என நினைக்கிறேன்.

  • @duraimuruganvelladurai3910
    @duraimuruganvelladurai3910 4 ปีที่แล้ว +2

    திருமகள் வாழ்க,,

  • @umaguru1881
    @umaguru1881 4 ปีที่แล้ว +2

    அடடா என்ன குரல் வளம்.

  • @nagarajchandrashekar4589
    @nagarajchandrashekar4589 4 ปีที่แล้ว +3

    Pray God for your good health, and keep on hearing to your songs.

  • @usharathy
    @usharathy 2 ปีที่แล้ว

    Excellent !! Kan mood kettal appadiye original than. Sari. Ippo video poduvathu illaiya

  • @rcmichaelmiddlesernthamang7872
    @rcmichaelmiddlesernthamang7872 2 ปีที่แล้ว

    Madam please sing Swati kiranam song anadhi nee yaara directored by k viswanath and music directored by mama KVM, by vilgious Leoja lobo

  • @sundaramrajamani4531
    @sundaramrajamani4531 6 ปีที่แล้ว +3

    Fabulous, awesome rendition Ramya... God bless you...

  • @SkBharathwaj
    @SkBharathwaj 6 ปีที่แล้ว +2

    Ramya mam just now FB la keten hearing it again outstanding 🎤 performance 🎧 👏👏👏👏💐

  • @saranabc6217
    @saranabc6217 5 ปีที่แล้ว +1

    Ramya you are a rocking perfomer good attempt original singing vazhga valamudan mam

  • @musicologistraja
    @musicologistraja 6 ปีที่แล้ว +3

    You sang Mannavan Vandanalu song excellently . Hats off . God bless you.

  • @sithamaargasanmaargamarabu1881
    @sithamaargasanmaargamarabu1881 3 หลายเดือนก่อน

    அற்புதம் இனிமையாக பாடினீர்கள் வாழ்த்துக்கள்

  • @arunachalamumayorupagampil261
    @arunachalamumayorupagampil261 4 ปีที่แล้ว +1

    Great mam

  • @paulraj5145
    @paulraj5145 3 ปีที่แล้ว

    அன்புத்தங்கையே, ஸ்வரங்கள், சங்கதிகள் அனைத்தும் அருமையாக involvement, dedication உடன் பாடுகிறீர்கள். May God bless you my sister.

  • @thirugt7540
    @thirugt7540 6 ปีที่แล้ว +3

    Beautiful song and you sung very well

  • @prakashkarky323
    @prakashkarky323 3 ปีที่แล้ว +1

    Brilliant ramya

  • @SkBharathwaj
    @SkBharathwaj 6 ปีที่แล้ว +1

    Mam surasamharam movie la `Nan enbadu nee alavo` song padunga

  • @deva1847
    @deva1847 6 ปีที่แล้ว +3

    Beautiful song and nicely presented

  • @thanjaithamizhan0125
    @thanjaithamizhan0125 6 ปีที่แล้ว +3

    Wonderful Voice Madam...