இதைக்கேட்கும்போது இரவு மணி 10.30. படுக்கப்போகணும். காலை 5 மணிக்கு எந்திரிக்கணும். ஆனால் ஒளிபரப்பை நிறுத்த மனசு இல்லை. இன்னும் என்னென்ன தேன் துளிகள் வரப்போகிறதோ என்ற ஆவல். (18.08.2024). மிக..மிக மிக அருமை.
First I thought they were lip syncing , then I googled and found out it’s real , they are really singing . I have heard many versions of many people singing , but this is the best , equal to the original version . They both are perfect !
I have never seen such talent of singing by this dua and what they are singing song of 1967. I was 11 years then and I even suspect these singers were born then. Great Tamil talent
என்ன ஒரு பாடல் வரிகள். கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள்.….”. பால் ஊறிய ஜாதிப்பூவை (மல்லிகை மலரை) சூடத் துடிப்பதென்ன ..!! விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன ..? Ecstasy and gratification ….. what a beautiful lyrics by Kannadasan…!!!!!!
இதைக்கேட்கும்போது இரவு மணி 10.30. படுக்கப்போகணும். காலை 5 மணிக்கு எந்திரிக்கணும். ஆனால் ஒளிபரப்பை நிறுத்த மனசு இல்லை.
இன்னும் என்னென்ன தேன் துளிகள் வரப்போகிறதோ என்ற ஆவல்.
(18.08.2024). மிக..மிக மிக அருமை.
The. Song. Favourite. It. Go to. ,,1961. Year
Class Presentation ❤🎉
இனிமை வாழ்த்துக்கள்
Very nice song
So cute voice. Excellent performance congratulations
எப்படி இருக்குமோ என்று தள்ளிவிடப் பார்த்தேன். அடடா.. என்னமா போட்டி போட்டு பாடுறாங்க. ❤❤❤❤❤🎉🎉🎉
Superb!
இந்த பாடலை கேட்க மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது❤
very sweet voice appa
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Very very nice mam 👍👍👍👍👍👍👍❤❤❤❤
அப்பப்பா... என்ன அருமையாக பாடியுள்ளீர்கள்... சிறப்பு., வாழ்த்துக்கள்..கேட்டுக் கொண்டே இருக்கலாம்.. அவ்வளவு இனிமையாக பாடியுள்ளீர்கள்..
.
Supper song
❤
Voices Supper
அருமை, அருமை போன ஜென்மத்தில் ஆண்டவனுக்கு தேனாபிஷோகம் செய் தபலன் தான் இந்த குரல்வளம்
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் இந்த பாடல் பெரியவர் சகோதரி இருவரும் அனுபவித்து இனிமையாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துகள்
அருமை அருமை அருமை .......அருமை .வாழ்த்துக்கள் மரியாதைக்குரிய பாடகர்களுக்கு வாழ்த்துக்கள். பழமை பழைதான் .வாழ்க தமிழ் வளர்க நாடு .
முத்தான பாடல் பாடலுக்கு ஏற்ற நல்ல குரல்கள் கோட்க்க இனிமையாக இருந்தது
அருமை இனிமை. இருவரும் இணைந்து நன்றாக பாடியுள்ளீர்கள் .பழமை பழைதான்.OLD IS GOLD SONG. நன்றி வாழ்க வளமுடன் .வாழ்க தமிழ் வளர்க நாடு .
மிகவும் அருமையான பாடல் பதிவு.வளத்துடன் வாழ்க.
அருமை, அருமை. இருவருமே மிகவும் அனுபவித்து நன்றாகப் பாடுகிறீர்கள். மேன்மேலும் பாடிக் கொண்டே இருக்க வாழ்த்துகிறேன்.
இருவரும் மிகவும்.நன்றாக பாடினார்கள்.வாழ்த்துக்கள்.
இருவரும் மி க சிறப்பாக பாடினீர்கள், வாழ்த்துகள் . சதீஷ் அவர்களுக்கு spb குரல் சாயல் . பாடகிக்கு சுசீலா அம்மா குரல் சாயல் .
மனமார்ந்த நன்றி 🙏💐
அருமை இருவர் பாடியது😮
இருவரும் மிக மிக சிறப்பாக பாடியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்
இனிய பாடல் மெல்ல மெல்ல தாலாட்ட மனமகிழ்ந்தே துள்ளி துள்ளி பாராட்ட வாழ்க வளமுடன்.
Well done, what a performance, hats off you both
இலங்கை வானொலியில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்! வீதியில் நடந்து போகும்போது ஒவ்வொரு வீட்டிலும் கேட்டுகொண்டே போகலாம்! ❤❤
பழைய நினைவுகள்
I listen to this song again and again.Beautiful voice .👍
சங்கீதா உங்கள் voice very super
சார், உங்கள் குரல் எவ்வளவு அருமை பிசிர் இல்லாமல் மிக மிக அருமை
Arumai,arumai, very super voice............
ஹரே கிருஷ்ண. இருவரும் மிகச்சிறப்பாக பாடியிருக்கிறார்கள். சொல் சுத்தம் மிகச்சிறப்பு.பாடுங்கள் கேட்டு ரசிக்க காத்திருக்கிறேன். வாழ்க வாழ்க.
Very super fantastic kural bhagavan kudutha varam bhagavathy ramamoorthy tvm
அருமையாக உள்ளது இருவரும்
இருவர்குரலும்மிகவும்அருமை
Masha Allah Nice voice and a great time. From Sri Lanka ❤❤❤I'm Rihana.
ஆஹா என்ன அருமையாக பாடினீர்கள் இதே போன்ற அரமையான பாடல்களை பாட வேண்டும் 👏👏👌👌
First I thought they were lip syncing , then I googled and found out it’s real , they are really singing . I have heard many versions of many people singing , but this is the best , equal to the original version . They both are perfect !
Superb song. Superb performance by both of you. Really great
புது வரிகளை கேட்கமுடிந்தது
Super நண்பரே !!!
Awesome rendition.
திருமதி சங்கீதா
திரு சதீஷ்
இருவருக்கும் வாழ்த்துகள்.
பாடலை உயிர்ப்போடு ரசித்து பாடியுள்ளீர்கள்.
அருமை.❤ ❤
மனமார்ந்த நன்றி 🙏💐
awesome
சுசீலா அம்மாவின் கணீர் உச்சரிப்பை யும் SPB யின் குரல் நளினத்தை உணர முடிந்தது
முத்துக்களோ புதுமை
உதிர்ந்ததோ இனிமை
செவிகளுக்கோ குளுமை
மேன்மேலும் தருமே
I have never seen such talent of singing by this dua and what they are singing song of 1967. I was 11 years then and I even suspect these singers were born then. Great Tamil talent
Sathish..adi thool..semma feel da..mm enakku piditha paadal..one more time da enakaga..pl
என்ன ஒரு பாடல் வரிகள். கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள்.….”. பால் ஊறிய ஜாதிப்பூவை (மல்லிகை மலரை) சூடத் துடிப்பதென்ன ..!!
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன ..? Ecstasy and gratification ….. what a beautiful lyrics by Kannadasan…!!!!!!
இருவரும் மிகவும் அருமையாக பாடியிருக்கிறீர்கள் பழைய ஆனால் மிகவும் புதிய பாடல் கிடைக்குமா.🎉🎉🎉🎉
Super 👍👌
while on daily walking i am listening your songs and completing my 10,00 steps.This cridit goes to your voice . God bless
அருமையான குரல் 😢😢
Great singers. God bless you.
Both sings well❤
Sageetha awesome chellame..voice adorable
You PPL make us happy I have say this thanks keep going
அனுபவித்து பாடுகிறார்கள். அற்புதம்!
அருமையாகச் பாடினார்கள், இருவரும்... வாழ்த்துக்கள்..🎉❤
E. Mano. Super. ❤❤❤😊😊😊
Lovely lady&also voice &expression❤❤❤
ஆஹா அருமை டிஎம்எஸ் சுசிலா பாடியது போல இருந்ததுசூப்பர்😂😂😂😂
பிரதர் நீங்க பாடும் போது உங்களுடைய முக பாவனை கேமராவை பார்க்காமல் தலையை ஆட்டி பாடுவது மிக அருமை சகோதரரே
Fantastic very fine super rendition lovely singing nice voice congratulations thank you so much for your sharing cordination ❤❤❤
Simply awesome
❤❤❤Satheesh voice mika arumai
கேட்க கேட்க தித்திப்பதே தமிழ்.அருமையாக பாடியுள்ளார்கள் 🎉
What a great singing ❤
சூப்பர்
Fantastically sung by both! Enjoyed every second!
அருமை அருமை. மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள். வாழ்க வளமுடன்❤❤
Iruvarukkum vaalthukkal
Very nice voice, Vaazhga Valamudan...❤
Mr.Venkatraman who are you man what a song you sung..... you are a man of songs
Very very nice voice
Arumai yane padal👌
அருமை இருவரும் அருமையாக
Super very nice melody songs 👌
அருமையான குரல் வளம்
Very nice singing both
Arumai🙏👌
Excellent ❤❤❤
பாடல்களும்முத்து பாடியவர் களும் முத்து
Oh what a voice amazing
Both voices are excellent 👌
May God bless you both abundantly
Super voice both
இவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.🎉🎉🎉🎉
அருமை அருமை❤❤
Excellent rendition by both of u Though I don’t know Tamil but I enjoy music All d best n Gd luck..G.SatyanarayanaRao Retd.Judge Hyderabad
Fantastic. Super. My favourite song .Thank you both of you
Lady voice super
Wonder ful sweet voice. 🎉🎉🎉🎉🎉
Super songs i❤❤❤
Miga miga arumai...santhosathil ullam kuthikirathu
Both signers voice are very very sweetly.I like very much
this song.Anbaana valthukkal
அருமை
அருமையாக பாடினீர்கள் இருவரும். சூப்ப்பபர்ர்❤
மீள் உருவாக்கம். இன்னும் இனிமையாக புதிய வரவாக இந்தப்பாடல்கள் ஒலிக்ககன்றன. நிறைய பாடுங்கள். கேட்க நாங்கள் இருக்கிறோம்.
Blessings to both.
Excellent voice for both.
Beautifully sung song by both ..
Wonderful
இருவரும் அருமை அருமை❤❤❤
நன்றி 🙏💐
Very good voice by both. Amazing . Flaw less. Matured voice by both. Feel like listening again and again
Both of them cute voice
Arumai👌👌👌❤❤❤
Super sir super both
Very nice performance by both
Grate song .grate singer's
Very very great song madam voice awesome
Melodious and mesmerizing song
SUPER THANKAL ERUVAR VOICES T.Q