Kallanai History in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • பிரச்சனைக்கான இடம் எங்கு இருக்கிறதோ முதலில் அந்த இடத்தை அடக்க வேண்டும் என்பதற்காகத்தான், வெள்ளம் உருவாக காரணமாக இருக்கும் அந்த இடத்தில் அணை கட்ட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வருகிறான். அது அவனுக்கு ஒரு மிகப்பெரிய சவால். ஏனென்றால் அவன் வெள்ளத்தையும் தடுக்கவேண்டும். அதேநேரத்தில், இயற்கையையும் தடுக்கக் கூடாது...
    #கல்லணை உருவான விதம்!
    ------------------------------------------------------------------------------
    முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
    • தன்னுடைய முதல் போரில் ...
    யார் இந்த கரிகால் சோழன்?
    • யார் இந்த கரிகால் சோழன...
    இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
    • உலகமே வியந்துப் பார்த்...
    குலதெய்வங்கள் | தமிழ் தெய்வங்களின் உண்மை வரலாறு
    • குலதெய்வங்கள் | தமிழ் ...
    உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
    • உங்கள் மனம் தடுமாறும்ப...
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNEL
    5 Facts Tamil: / @fivefactstamil
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
    Join Telegram Group: t.me/DeepTalks...
    Follow on Facebook: bit.ly/DeepTalk...
    Follow on Instagram: bit.ly/DeepTalk...
    Follow on Twitter: bit.ly/DeepTalk...
    Follow on Pinterest: / deeptalkstamil
    Follow on ShareChat: bit.ly/DeepTalk...
    ========================================================
    Follow on Podcasts
    Spotify: open.spotify.c...
    Apple Podcasts: podcasts.apple...
    Google Podcasts: www.google.com...
    Anchor FM: anchor.fm/deep...
    Breaker: www.breaker.au...
    Overcast: overcast.fm/it...
    Pocket Casts: pca.st/aryx0bzf
    RadioPublic: radiopublic.co...
    ========================================================
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 620

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 ปีที่แล้ว +232

    இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடந்து பார்க்க, இந்த சேனலை Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
    #DeepTalksTamil நான் உங்கள் தீபன்..

    • @singamkumaran5986
      @singamkumaran5986 3 ปีที่แล้ว +14

      தோழரே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு பற்றி ஒரு வீடியோ போடுங்க 🙏

    • @sivama2599
      @sivama2599 3 ปีที่แล้ว +3

      Hi

    • @Maran_digital23
      @Maran_digital23 3 ปีที่แล้ว +3

      முத்தரையர் வரலாறு பற்றி ஒரு வீடியோ பதிவுபண்ணுங்க

    • @crazytamizhansk8714
      @crazytamizhansk8714 3 ปีที่แล้ว +1

      தமிழ் வரலாறு பத்தி நெறைய தெரிஞ்சுக்கணும்னு நெனைக்கிறேன் இன்னும் அதிகமா பண்ணுங்க 👏

    • @gnanambalt164
      @gnanambalt164 3 ปีที่แล้ว +3

      இந்த வீரர்கள் வாழ்ந்த காலத்தில் நான் இல்லாமல் போனதால் மிகவும்🙏💕 மனம் வருந்துகிறேன். அவர்கள் வாழ்ந்த உலகத்தில் வாழ்வதில் மிகவும் பெருமை படுகிறேன். கரிகாலன் ராஜாராஜன்சோழன். இவர்கள் நம் பூமியில் பிறந்தற்க்கு. நாம் பெருமை கொள்வோம்.

  • @JayaKumar-ti7ym
    @JayaKumar-ti7ym ปีที่แล้ว +23

    மிக மிக அருமையாக கரிகால்பெருவளத்தானை புகழ்ந்தும் கல்லணை பற்றிய சிறப்பையும் எடுத்துரைத்த தீபனுக்கு நன்றி. வாழ்க வளர்க நலமுடன்!!!

  • @sathishcares4u
    @sathishcares4u 3 ปีที่แล้ว +291

    ஒவ்வொரு காணொளிக்கும் பின்னாலும் உள்ள உங்கள் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன் சகோ.. வாழ்த்துகள்💐

  • @liascreativestudio9043
    @liascreativestudio9043 3 ปีที่แล้ว +18

    மெய் சிலிர்க்க வைத்தது கரிகாலனின் சாதனையும் உங்கள் குரலும்... நண்பா

  • @samvel9822
    @samvel9822 2 ปีที่แล้ว +20

    அடேங்கப்பா கரிகாலச் சோழனின் மதிநுட்பம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.💥💖🔥✨

  • @krashwinth300
    @krashwinth300 3 ปีที่แล้ว +60

    தமிழன் எப்போதும் வரலாற்று சிறப்புமிக்கவன். இந்த உலகம் இருக்கும் வரை தமிழனின் பெருமையை பேசுவோம்,

  • @tagthatR15
    @tagthatR15 3 ปีที่แล้ว +230

    தமிழன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன் 😠💪🏼💪🏼💪🏼💪🏼

    • @sriangalammanfilms4051
      @sriangalammanfilms4051 3 ปีที่แล้ว +2

      இந்த வீரம் யாருக்குவரும் ஈரோடு ராஜா

    • @sugu0888
      @sugu0888 2 ปีที่แล้ว +4

      சங்க கால உணவு முறை பற்றி

    • @ThamishRaj-us2fl
      @ThamishRaj-us2fl ปีที่แล้ว +1

      ​​@@sriangalammanfilms4051yaru saami nee

    • @KAVINKUMAR697
      @KAVINKUMAR697 2 หลายเดือนก่อน

      Yen bro..neenga intha dam ah kattuneengal...

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 7 หลายเดือนก่อน +1

    இந்த அணையை பற்றி விளக்கிய மைக்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்

  • @padmashreeb3481
    @padmashreeb3481 3 ปีที่แล้ว +17

    இந்த வகை வீடியோக்களுக்கு English sub titles போட்டால், தமிழ் புரியாதவர்களுக்கும் தமிழர்களின் பழம்பெருமை புரியும். கர்வம் கொள்ள வேண்டிய பதிவு. தமிழ் உச்சரிப்பு மிக நன்றாக உள்ளது.

  • @mohanrajamani7029
    @mohanrajamani7029 3 ปีที่แล้ว +182

    2000ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் மக்கள் திறமையானவர்கள் என்பதை கல்லணை கூறுகிறது. நம் கல்லணையின் பெருமை மற்றும் அதை கட்டிய கரிகாலன் பெருமையையும் உலகறிய செய்ததற்கு நன்றிகள் பல.

    • @CAJITHJ
      @CAJITHJ 3 ปีที่แล้ว +1

      Best of the vidio

    • @amuthapartheepan6080
      @amuthapartheepan6080 2 ปีที่แล้ว

      ஆனால் இப்போது இருக்கிற தமிழர்கள் முட்டாளாகவே இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது ப்ரோ

    • @mohanrajamani7029
      @mohanrajamani7029 ปีที่แล้ว

      ஓ சோழன் யாரு.......?

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 ปีที่แล้ว +3

    அணைத்து வீடியோக்களும் அருமை உங்கள் குரலும் மிக நேர்த்தியான தமிழ் உச்சரிப்பும் அருமை ஆனாலும் சின்ன வருத்தம் ஒரு மதிப்பு மிக்க நம் மன்னர்களை அவன் என்பதர்க்கு பதிலாக அவர் என்று அழைக்கலாம்

  • @ganeshsubramaniam6705
    @ganeshsubramaniam6705 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு... கரிகாலனின் திறமையை பறைசாற்றியதற்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் பணி... வாழ்க வளமுடன். 👏👏♥️🙏🙏

  • @boomeruncle
    @boomeruncle 3 ปีที่แล้ว +41

    11:34 "வரலாற்றில் அவனை" என்று ஒருமை வேண்டாம். பிழை திருத்தம் கொண்டு வர வேண்டும்

  • @சே.பார்த்தசாரதி.சே.பார்த்தசார

    கல் அணையின் வரலாற்றினை கேட்கும் பொழுது வியப்பாகவும்.ஆச்சரியமாகவும் இருந்தது.நன்றி.

  • @Thamaraiselvan168
    @Thamaraiselvan168 3 ปีที่แล้ว +31

    Bro உங்களோட video வ பாக்கும் போதுதான் நான் தமிழனா இருக்க பெருமை படுரேன். உங்களோட உழைப்பிற்க்கு நன்றி 🙏💕

  • @karthikcharlie422
    @karthikcharlie422 3 ปีที่แล้ว +37

    மிகவும் சந்தோசமாக இருந்தது.தமிழர்களின் வரலாறு காணாத வகையில் அடங்கும் பல இடங்களில் உள்ள அறிய வேண்டும்.மிக அருமையான பதிவு அண்ணா. கரிகால சோழனின் ஆட்சியின் தொடக்க மக்கள் புரிதல் வேண்டும்

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 2 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பான தொகுப்பு ❤❤

  • @commutronics
    @commutronics 2 ปีที่แล้ว +10

    அருமை சகோதரா... ஆனால் கரிகாலன் அவர்கள் கட்டிய கல்லனையை விட அவருக்கு பிறகு வந்தவர்கள் கட்டிய கோயிலை தான் மிக சிறப்பாக பேசுகிறார்கள்.

  • @anandram4422
    @anandram4422 2 ปีที่แล้ว +4

    தமிழனின் அறமும் அறிவியல் நிறைந்த புத்தி கூர்மையும் அருமை அருமை...வாழ்க சோழ அரசு வளர்க தமிழ் நாகரிகம்...தமிழன்டா. மலேசியா தமிழன்

  • @vickyboykongutamizhan
    @vickyboykongutamizhan 3 ปีที่แล้ว +31

    உங்களின் குரலும் பின்னணி இசையும் தமிழன் என்ற பூரிப்பை எனக்குள் உருவாக்குகின்றன

  • @dhivagarpandiyan3657
    @dhivagarpandiyan3657 2 ปีที่แล้ว +5

    எனது அரசின் பெருமை கேட்க மிகவும் பெருமிதமாக உள்ளது இந்த பெருமையை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. சகோதரை🌟💫🙏👭💐🌦️🦣🦣🌽 ‌‌ 🥀🇮🇳 🇵🇹

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 ปีที่แล้ว +10

    வாழ்க முப்பாட்டன் கரிகாலன் அய்யா அவர்கள் புகழ் இவை அனைத்தும் தமிழனின் பொக்கிஷம்

  • @m.nabithmari2939
    @m.nabithmari2939 3 ปีที่แล้ว +38

    இந்த உண்மையை சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  3 ปีที่แล้ว +4

      நன்றி நண்பா...🔥🔥🔥

  • @pavunumuthu9510
    @pavunumuthu9510 3 ปีที่แล้ว +10

    தமிழ் வாழ்க வளமுடன் கரிகாலன் சாதனை உலகில் என்றும் நிலைக்கட்டும்.

  • @KanimozhiLogu-wu1ce
    @KanimozhiLogu-wu1ce ปีที่แล้ว +1

    Ungal pathivai kanum pothu thamilan enru perumaiyaga ullathu💪👌💪👌👌👌💪💪💪🐕🐕🐕🐕🐕🐕👌👌👌💪💪💪👌👌👌🐕🐕💪💪🐕🐕👌👌💪🐕👌

  • @lucygnanathikam7702
    @lucygnanathikam7702 8 หลายเดือนก่อน +1

    I'm watching from Malaysia,my father migrated from South India to Malaysia now both my parents are dead .I have 7 siblings and I'm fascinated by stories of India.I can understand Tamil but do not know how to write in Tamil.Thanks to you for putting subtitles in your videos in English.

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 3 ปีที่แล้ว +40

    கல்லணை என்றால் கரிகாலன் கரிகாலன் என்றால் கல்லணை வரலாறு என்றால் கேட்பதற்கு மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @ananthananth2320
    @ananthananth2320 3 ปีที่แล้ว +21

    மெய் சிலிர்க்க வைக்கிறது எம் தஞ்சையின் வரலாற்றை கேக்கும் பொழுது
    இந்த வீடியோக்கு உயிர் கொடுத்த உங்களுக்கு தலை வணங்குகிறேன் அண்ணா🤝🤗

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 ปีที่แล้ว +4

    இருபது நூற்றாண்டு சென்றது
    அணை பழுதில்லாமல் காலங்களை வென்றது...!!
    இரு பக்கங்களிலும் கடினமான
    மலைகள் இருந்து அதற்கிடையே அணைகள் கட்டுவது மிக எளிது...!!
    ஆனால் சமவெளியில் கட்டுவது
    எவ்வளவு கடினம்...?
    அற்புதம்...!!

  • @m.viswanathanpavis1296
    @m.viswanathanpavis1296 3 ปีที่แล้ว +6

    நீங்கள் பேசுவது நானும் ஒரு தமிழன் என்ற உணர்வோடு பேசும் கம்பீரம் உங்களிடத்தில் தெரிகிறது நம் முன்னோர்கள்தான் நேர்மையான ஆட்சியாளர்கள் உலகம் அரியட்டும் தமிழனின் பெருமையை

  • @dhanushdhanush9880
    @dhanushdhanush9880 3 ปีที่แล้ว +1

    மெய்சிலிர்க்க வைக்கிறது, அருமையான பதிவு

  • @picturesquiz5332
    @picturesquiz5332 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சகோ சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க கல்லணை

  • @rtamilya7853
    @rtamilya7853 3 ปีที่แล้ว +12

    நானும் விருத்தாசலம் தான் அண்ணா சிதம்பரம் நடராஜர் பற்றி பதிவு போடுங்க உங்கள் பதிவு எல்லாமே சூப்பர் அருமையாக உள்ளது தமிழ் உச்சரிப்பு சூப்பர் அண்ணா என்னோட பெயர் தமிழ்.. உங்கள் வீடியோ எல்லாமே பார்ப்பேன் அண்ணா 🤩👌

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +2

    சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி

  • @ADSN1504
    @ADSN1504 2 ปีที่แล้ว +1

    சகோ....நான் உங்க VOICE க்கும் நேர்த்தியா பேசும் பண்புக்கும் ...உங்களின் தீவிர ரசிகன்.....

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว

    சூப்பர் நண்பரே வாழ்த்துக்கள் 🤩👏👏💐

  • @thiru7045
    @thiru7045 3 ปีที่แล้ว +2

    indha pera enaku vechadhukaga en appa amma kita sanda potruka school la college la office la indha name solradhuku koocha patruka but 25 varushathuku apram inaiku indha video pakumbodhu oru goosebumps yes, Iam S.Thirumavalavan.
    Thank you deep talks

  • @sankaranramu2735
    @sankaranramu2735 3 ปีที่แล้ว +10

    ஓவ்வொரு தமிழரும் மறுக்க முடியாத மறக்க முடியாத உண்மையான சரித்திரம் .
    மாபெரும் விஞ்ஞானியான
    தெய்வத்திற்கு சமமான
    மாமன்னர் கரிகாலன் சோழன்
    இந்த தலைமுறையினர்.. வருங்கால தலைமுறையினருக்கும்
    பறைசாற்றுங்கள்.. நன்றி

  • @Arockiavanan
    @Arockiavanan 2 ปีที่แล้ว

    சகோதரர் மிகவும் அருமை போனவாரம்0 8/07/2022 கல்லணை சென்று வந்தேன்

  • @JAY-xx7zl
    @JAY-xx7zl 3 ปีที่แล้ว +9

    மிக சிறப்பான பதிவு🔥🔥🔥

  • @viswanathan0074
    @viswanathan0074 3 ปีที่แล้ว +10

    அருமையான தகவல் 🙏🙏

  • @தர்மமுனீஸ்வரன்
    @தர்மமுனீஸ்வரன் 3 ปีที่แล้ว +56

    நண்பர்கள் அனைவரும் முடிந்த அளவுக்கு தமிழில் எழுதி அனுப்புங்க 🙏🙏🙏

    • @---qh6ct
      @---qh6ct 3 ปีที่แล้ว

      தமிழன அடிக்கும் போது எங்கள் இனம் விழ்ந்து போகும் போதும் இதே ஆர்வம் இருந்து இருந்தால் 😭

  • @chummaoruyoutubechannel6838
    @chummaoruyoutubechannel6838 3 ปีที่แล้ว +24

    Semma கரிகாலன் ஆட்சிக் காலம்

  • @venkatponni9875
    @venkatponni9875 2 ปีที่แล้ว +3

    இயற்கை அறிவை மன்னருக்கு இயற்கை அன்னை கொடுத்தது வாழ்க வளமுடன் 🙏

  • @Palanisamy-ny7mk
    @Palanisamy-ny7mk ปีที่แล้ว +1

    கரிகாலன் கல்லணையை கட்டிய விசயத்தை விடியோ பதிவு செய்தமைக்கு நன்றி

  • @ayothiya204
    @ayothiya204 3 ปีที่แล้ว +3

    அற்புதமான தமிழர்களின் வரலாறு அருமை

  • @senkettrulivefirstlookvala5450
    @senkettrulivefirstlookvala5450 3 ปีที่แล้ว +3

    காணொளி சிறப்பு. தமிழ் மன்னர்களை அவன் இவன் என்று ஓர்மையில் அழைக்காமல் மரியாதையுடன் அவர் என்றே அழைகஸகலாமே

  • @manid9209
    @manid9209 ปีที่แล้ว

    நல்ல தகவல் சென்னீர்நண்றிவாழ்கவளமுடன்

  • @GAUSAN51
    @GAUSAN51 3 ปีที่แล้ว

    மிகவும் முயற்சி செய்து இந்த காணொளியை தந்துள்ளீர்கள். பலருக்கும் பயன்படும் இந்த காணொளி. நன்றி; வாழ்த்துக்கள்

  • @asokanp9731
    @asokanp9731 3 ปีที่แล้ว +6

    தமிழனின் வரலாற்றையும் பெருமைக்குரியது. தமிழனின் குரல் தலைமுறையினர் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். 💪💪💪💪💪💪💪💪👌👌👌💪💪💪💪💪

  • @sentamilnesannesan6611
    @sentamilnesannesan6611 3 ปีที่แล้ว +1

    தங்களது குரல்வளம்
    வரலாற்றின் பதிவை
    மெருகேற்றுகிறது!
    வாழ்த்துகள் நண்பரே!
    ஒரு ஐயம்!
    உருண்டு வந்த
    பாறைகளை
    எங்ஙனம் ஒட்டியிருப்பார்கள்?
    அதன் கட்டுமானம்
    தரைபரப்பில் கட்டுவது போல்
    இருப்பதும் நேர்த்தியாக
    அமைந்ததும் வியப்பிலும்
    வியப்பு!
    தொடரட்டும்
    தமது வரலாற்றுப் பயணம்!
    வாழ்க தமிழ்!
    வளர்க தமிழகம்!

  • @பாண்டியர்நாடு-ண4ந
    @பாண்டியர்நாடு-ண4ந 3 ปีที่แล้ว +3

    அருமை கரிகால சோழனை பற்றி சிறப்புபாக சொன்னிங்க நண்பா

  • @reshma612
    @reshma612 3 ปีที่แล้ว +4

    கல்லணை பற்றிய வீடியோ காண ஆவலாக இருந்தேன் 👍 மிகவும் அருமையாக இருந்தது விடியோ👍

  • @rajanpandian9215
    @rajanpandian9215 3 ปีที่แล้ว +16

    நல்ல வேளையாக,
    கரிகால சோழன் எந்த
    இஞ்சினியரிங் காலேஜ்ல
    படித்தான் ? என்று
    முட்டா தமிழ் வித்தகர் கேள்வி எழுப்பவில்லை.

    • @karikalanramadas9995
      @karikalanramadas9995 3 ปีที่แล้ว +4

      தமிழகத்தில் உள்ள எவனும் கேட்க மாட்டான்.., சில அகச்சிறந்த தலைமை மற்றும் சில டயர் நக்கிகளும் .., வயில வடை சுடும் கும்பல் தான் கேட்கும் இது போன்ற கேள்விகளை....!

  • @madhialagank9615
    @madhialagank9615 3 ปีที่แล้ว

    அருமையான தகவல்கள் மிக்க நன்றி...

  • @sureshtextilecorporation8968
    @sureshtextilecorporation8968 2 ปีที่แล้ว +1

    Excellent voice and screen play. Very proud to be a tamilan

  • @victorasuran
    @victorasuran 3 ปีที่แล้ว +6

    காவிரி கரையில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன் 🔥🤩

  • @jansirani1522
    @jansirani1522 2 ปีที่แล้ว

    அருமை அப்படிப்பட்ட ராஜாக்கள் இருந்த நாட்டின் பெருமைக்கு தலைவணங்குகிறேன்.இனி தோன்றுவார்களா என்பதுதான் கேள்விகுறி

  • @vinayagar2943
    @vinayagar2943 2 ปีที่แล้ว

    Sema goosebumps 👌👌👌👌👌inthamari neriya videos podunga

  • @satfocussecuritysolutions4929
    @satfocussecuritysolutions4929 2 ปีที่แล้ว

    உங்கள் சேவை தோடர வாழ்த்துக்கள். உங்கள் மொழிநடை இன்னும் மிகவும் நன்றாக இருந்தது.

  • @TAMIL_KAVITOP_
    @TAMIL_KAVITOP_ 3 ปีที่แล้ว +13

    அறிவியலிற்கே புதிர் அமைத்தான் தமிழன்💪💪💪

  • @divyam979
    @divyam979 3 ปีที่แล้ว +2

    சகோ உங்களின் அனைத்து காணொலியும் சூப்பர்.... ஒரு சிறிய வேண்டுகோள் சகோ.... வீடியோ காட்சி களில் அவன் என்று சொல்லை பயன் படுத்த வேண்டாம்... Pls

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 2 ปีที่แล้ว +1

    Arumaiyana thelivana vilakam 👏👏

  • @akshayasv109
    @akshayasv109 3 ปีที่แล้ว +12

    தமிழர் என்று பெருமையாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்

  • @decentaanaporukkii4877
    @decentaanaporukkii4877 ปีที่แล้ว

    Unga voice super ah iruku bro apdiye engala ❤️story kula kootitu poringa bro

  • @sabarishgr2086
    @sabarishgr2086 3 ปีที่แล้ว +2

    மிக அருமையானா பதிவு 👌👌👌👌🥰🥰🥰 உங்கள் குரல் 👌👌👌

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 ปีที่แล้ว +3

    நல்வாழ்த்துக்கள்,hatsoff to our old culture

  • @KishoreKumar-re8gp
    @KishoreKumar-re8gp 3 ปีที่แล้ว +11

    கரிகாலச் சோழப் பெருமானை அடிப்படையாய் கொண்டு மாருபெரும் அனிமேசன் படம் தயாரிக்கப் பட வேண்டும்..😇😇
    நமது வரலாற்றை நமது சந்ததியினருக்கு கடத்தியாக வேண்டும்.. 🙏🏾

    • @pvvasu6192
      @pvvasu6192 2 ปีที่แล้ว

      சூப்பர் பொன்னியின் செல்வன் படமும் அப்படி எடுத்திருக்கலாமே என்று நான் பலமுறை நினைத்தது உண்டு

  • @sureshsuper4451
    @sureshsuper4451 3 ปีที่แล้ว +10

    இவ்வளவு திறமையை அன்று தமிழர் கொண்டனர்,இன்று தமிழ் அரசியல் நாள் கெட்டது 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

  • @dayanamaya9136
    @dayanamaya9136 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வணக்கம்

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +9

    மிக சிறப்பானத் தகவல் 🙏🙏

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  3 ปีที่แล้ว +2

      நன்றி நண்பா...🔥🔥🔥

  • @raam3654
    @raam3654 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான.. பதிவு 👍👍👍👍👍

  • @s.k.lakshmikandan5149
    @s.k.lakshmikandan5149 2 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோ பார்க்கும் போது இக்கால மாணவர்களுக்கு இது அரியபொக்கிஷம் உங்களை தலைவணங்குகிறேன்

  • @kapilrajhro
    @kapilrajhro 2 ปีที่แล้ว +6

    சோழ மன்னன் நாட்டில் பிறந்தது பெருமை படுகிறேன் திருவாரூர்

  • @govin4233
    @govin4233 3 ปีที่แล้ว +4

    Really awasome Voice and edit. Same as shared to my many friends. Thanks and congrats for your great carrier.. நண்பா கரிகாலன் மற்றும் ராஜராஜ சோழன் இடைப்பட்ட காலம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்..

  • @sivakumar-wo9kq
    @sivakumar-wo9kq 3 ปีที่แล้ว

    அருமை நன்பரே மிக்க மகிழ்சி

  • @mkdinesh428
    @mkdinesh428 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் ... தயவுசெய்து சோலர்கல் இயற்கை விவசாயத்தை உருவாக்கும் வீடியோக்களைப் பற்றி பதிவேற்றவும்

  • @mkdinesh428
    @mkdinesh428 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் ... தயவுசெய்து முயற்சிக்கவும், இயற்கையை வளர்ப்பதற்கான வீடியோக்களை பதிவேற்றவும்

  • @nkstudy9535
    @nkstudy9535 3 ปีที่แล้ว +22

    Hats of Deep talks Tamil

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா...🔥🔥🔥

  • @mayaarjun433
    @mayaarjun433 3 ปีที่แล้ว +1

    Athiya karikalain and karikalain oruthana illa 2 Paraa pls ....solluka ..... nice information 🙏👍

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 ปีที่แล้ว +5

    நாங்கள் தஞ்சாவூர்காரர்கள் என்று பெருமை கொள்கிறோம்.

  • @divyam979
    @divyam979 3 ปีที่แล้ว +1

    சகோ உங்களின் அனைத்து காணொலியும் சூப்பர்.... ஒரு சிறிய வேண்டுகோள் சகோ.... வீடியோ காட்சி களில் அவன் என்ற சொல்லை பயன் படுத்த வேண்டாம்... Pls anna... அவர் என்று மரியாதை யாக சொல்லுங்க அண்ணா.... வீடியோ இன்னும் நன்றாக இருக்கும்...

  • @sivam424
    @sivam424 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி

  • @k.srinivasan4937
    @k.srinivasan4937 2 ปีที่แล้ว +1

    ............. EXCELLENT......×××.......1000 TIMES ...........!!!!!!!!

  • @krishnagiriganesh2863
    @krishnagiriganesh2863 3 ปีที่แล้ว +7

    கரிகாலன் சோழன் தமிழ்நாட்டின் king maker👊💪💪💪🔪🔪

  • @jansirani8670
    @jansirani8670 2 ปีที่แล้ว +1

    இன்னும் நிறைய வீடியோக்களை நீங்கள் போட வேண்டும் அண்ணா வாழ்த்துக்கள்

  • @msel04
    @msel04 3 ปีที่แล้ว +24

    1020 வருடத்திற்க்கு வாழ்ந்தவன் தமிழன். இன்று வாழ்பவன் எவன் என்றே புரியவில்லை

    • @pavithramurali5908
      @pavithramurali5908 3 ปีที่แล้ว

      First ,Pls realise who r u

    • @msel04
      @msel04 3 ปีที่แล้ว

      @@pavithramurali5908 I made that comment after realizing who I am...have u done the same for u?

  • @avinarts3782
    @avinarts3782 3 ปีที่แล้ว

    சிறந்த பதிவு....
    வாழ்த்துகள்....நண்பரே...!

  • @chockalingamsupramani3164
    @chockalingamsupramani3164 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நலமுடன் ஓசிவ சிவ

  • @vithivilakku9703
    @vithivilakku9703 3 ปีที่แล้ว +25

    இனி தமிழர்கள் கிமு கிபி என்பது தவிர்த்து கமு கபி
    கரிகாலனுக்கு முன் கரிகாலனுக்கு பின்
    என்று பயன்படுத்த வேண்டும்.
    நான் சொல்வது சரியா தீபன் அவர்களே?

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 ปีที่แล้ว

    Arumayana pathevu 👌

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 3 ปีที่แล้ว

    அருமை பதிவு தெளிவாக

  • @solo_king1828
    @solo_king1828 3 ปีที่แล้ว +5

    பேரரசர் பெரும்பிடுகு இரண்டாம் சுவரன் மாறன் முத்தரையர் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @ft.bharathi_music2164
    @ft.bharathi_music2164 3 ปีที่แล้ว +3

    Trichy perumai...😍😍

  • @annaitrust3746
    @annaitrust3746 2 ปีที่แล้ว

    Nandrigal kodi
    🙏🙏🙏🙏🙏

  • @tamilr9646
    @tamilr9646 ปีที่แล้ว +1

    திருப்பதி ஏழுமலையான் கோயிலிலை பற்றி வீடியோ போடுங்க நண்பா

  • @kavinautoking6675
    @kavinautoking6675 3 ปีที่แล้ว +3

    Namba ராவணன் history sollunga please🙏

  • @ranjanisenthil9063
    @ranjanisenthil9063 2 ปีที่แล้ว +2

    தமிழன் என்று சொல்வதில் மிக பெருமை கொள்கிறேன்

  • @saranaabraham5858
    @saranaabraham5858 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ👍👍

  • @johnbosco8209
    @johnbosco8209 2 ปีที่แล้ว

    மிகவும் அற்புதம் அண்ணா