யார் இந்த கரிகால் சோழன்? Karikala Cholan History in Tamil | Deep Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 ปีที่แล้ว +457

    இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடந்து பார்க்க, இந்த சேனலை Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
    #DeepTalksTamil நான் உங்கள் தீபன்..

  • @achandhirasekar6881
    @achandhirasekar6881 3 ปีที่แล้ว +1013

    என்ன தவம் செய்தோமோ தமிழனாய் பிறக்க 🤗🤗🤗

  • @vishwa1250
    @vishwa1250 3 ปีที่แล้ว +681

    பிற மொழி பேசுபவர்கள் தனது தாய் மொழியை பேசுவதில் பெருமை
    கொள்கிறார்கள்
    ஆனா அந்த மொழிகளின் தாய் மொழியை பேசுவதில் பெருமை
    தமிழனுக்கு மட்டுமே🔥

  • @kum78
    @kum78 3 ปีที่แล้ว +1436

    இன்னொரு பெயர் காரணம் உண்டு கரி என்றால் யானை காலன் என்றால் எமன் அல்லது காலத்தை வென்றவன் அதனால் தான் யானையின் மீது அமர்ந்து காலத்தை வென்று ஆட்சி செய்த மன்னன் கரிகாலன்

  • @BalaBala-nm2wm
    @BalaBala-nm2wm 3 ปีที่แล้ว +111

    தோல்வி அறியாத தமிழன் முப்பாட்டன் கரிகாலன்...தேகம் சிலிர்த்து அருமையான தொகுப்பு நண்பா...

  • @Nothing00080
    @Nothing00080 3 ปีที่แล้ว +123

    தமிழ் வரலாற்றை பற்றிய பதிவுகள் பார்த்து இருக்கிறேன் ஆனால் உங்களை போல மெய் சிலிர்க்கும் அளவிற்கு பதிவுகளை இதுவரை பார்த்தது இல்லை 🙏🏻 நன்றி அண்ணா

  • @boopathiraj5580
    @boopathiraj5580 3 ปีที่แล้ว +180

    உங்களுக்கு அழகே உங்கள் குரல் ஒன்றே. அதில் மயங்கியவன் தான் நான்.

    • @DeepTalksTamil
      @DeepTalksTamil  3 ปีที่แล้ว +19

    • @Nk21.
      @Nk21. 3 ปีที่แล้ว +8

      @@DeepTalksTamil bro support us bro 🙏

  • @dineshnagaraj5537
    @dineshnagaraj5537 3 ปีที่แล้ว +97

    உங்கள் குரலில் இந்த பதிவை கண்களை இருகமூடி கேட்கும்பொழுது கரிகால சோழனின் போர்த்திரமையை நேரில் கண்டதுபோல் ஒரு பெரிய சந்தோசம்

  • @raam3654
    @raam3654 3 ปีที่แล้ว +41

    , உனது தமிழ் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது மீண்டும் அதையே தொடர்ந்து
    பேசவும் 👍👍👍👍👍

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 3 ปีที่แล้ว +78

    தமிழர் எனறோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு தமிழரின் வீரம் உலகாலும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vinithd6320
      @vinithd6320 3 ปีที่แล้ว +1

      🔥🔥🔥🔥🔥

  • @ARTraders1
    @ARTraders1 2 ปีที่แล้ว +100

    I am Hindi , im proud to know about Tamil history and it's our oldest Indian language

    • @praveenvenkat1993
      @praveenvenkat1993 2 ปีที่แล้ว +10

      Welcome, but oldest living language in the world

    • @KarthikKarthik-py6ed
      @KarthikKarthik-py6ed 2 ปีที่แล้ว +10

      Sorry bro tamil is oldest living language in the world

    • @massmassco1570
      @massmassco1570 ปีที่แล้ว +4

      Thanks lot bro. But tamil is a oldest language in the world. 1995 one archeologist proved and three years before Americans proved tamil is the oldest language in the world. And finally modi ji told in the stage tamil is a oldest language in the world....

    • @rajasekarrajasekar5170
      @rajasekarrajasekar5170 ปีที่แล้ว +1

      What 😳

    • @puventhiran9740
      @puventhiran9740 ปีที่แล้ว +3

      Yes tamil is the oldest language in world

  • @kaviarasu2194
    @kaviarasu2194 3 ปีที่แล้ว +113

    வரலாற்றை வரலாறு தவறாமல் மக்களுக்கு சொல்லும் உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.... 🙏

  • @village_vesayangal9962
    @village_vesayangal9962 3 ปีที่แล้ว +294

    தமிழன் என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன் ஆனால் இந்த காலத்தில் ஒரு சிலர் என் குழந்தைக்கு தமிழ் தெரியாது என்று பெருமை படும் போது மனம் வருந்துகிறேன்

    • @sreevijiviji4563
      @sreevijiviji4563 2 ปีที่แล้ว +3

      தமிழ் என்ற அமுதை சுவைக்க தெரியாதவர்கள்!

    • @sahayarajks7223
      @sahayarajks7223 2 ปีที่แล้ว

      U r right.

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      No Telugu arasu pagupali. Tan enda chozhan. Mother 👅 is Telugu . Tamil 2 speaking

    • @NagarajanN-n4d
      @NagarajanN-n4d 25 วันที่ผ่านมา

      Hi

  • @MT15LOVERSK13
    @MT15LOVERSK13 3 ปีที่แล้ว +64

    மெய்சிலிர்க்கிறது ஐயா🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @ilavarasir1550
    @ilavarasir1550 3 ปีที่แล้ว +278

    தமிழுக்கே உரிய அதிகாரத்தனமான, திமிரான, துடிப்பான குரல்.

  • @சைவதமிழன்
    @சைவதமிழன் 3 ปีที่แล้ว +106

    தமிழன் என்று சொல்லும் போது எனக்கு பெருமை யாக இருக்கிறது 🔥🔥🔱🤛🤜🙏👁👁

  • @anbarasus3889
    @anbarasus3889 2 ปีที่แล้ว +4

    தோழா... உங்களின் சிறப்புமிக்க இந்த தொகுப்பு பாகுபலி திரைப்படத்தை எடுத்து விழுங்கி விட்டது... மிகவும் மெய்சிலிர்க்க இருந்தது... உங்களிடம் தாழ்மையுடன் ஒரு வேண்டுகோள் நம் தமிழர்களின் சங்ககாலம் தொடுத்து அனைத்து அரசர் பற்றியும் இதே போல பகிர வேண்டுகிறேன் தோழா... நம் முன்னோர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆண்டவனே அனுப்பியவர்தான் நீங்கள்... மேலும் உங்கள் Deep talks Tamil வருங்காலத்தில் மிகுந்த உயரத்தை தொடும் என்று உறுதி அளிக்கிறேன்... மிக்க நன்றி தோழா🙏

  • @sharanyameeyav5563
    @sharanyameeyav5563 3 ปีที่แล้ว +328

    தமிழனாய் பெருமை கொள்கிறேன்💪💪💪

  • @meenachipandian1084
    @meenachipandian1084 3 ปีที่แล้ว +14

    மெய்சிலிர்க்க வைக்கிறது 🥺🥺🥺🥺🥺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kirthikas4340
    @kirthikas4340 3 ปีที่แล้ว +20

    நீங்கள் சொல்லும் போது.அப்படி நாடி நரம்பு அப்படியே தமிழறாய் பிறந்தது பெருமை கொள்கின்றது.தமிழ் மன்னர்கள் பெருமை.தமிழ் மொழி என் நாடு🙏

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 2 ปีที่แล้ว +11

    ஆகா எவ்வளவு சிரத்தையுடன்
    எம் கரிகால் வளவனைப் பற்றி
    வரலாறை சீரிய முறையில்
    சொன்னீர்கள்.
    மிகச் சிறிய வயதில் நாடாண்ட
    சோழப் பரம்பரை பெறுமை
    கொள்கிறது. " வாழ்க உங்கள்
    பணி " 👍👌;

  • @VijayaLakshmi-zw7ne
    @VijayaLakshmi-zw7ne 3 ปีที่แล้ว +71

    நான் ஒரு தமிழ்ச்சி என்பதில் மிகவும் கர்வம் கொள்கிறேன்

  • @konguadhitya5207
    @konguadhitya5207 2 ปีที่แล้ว +67

    கரிகால சோழன் பிறந்த ஊர் [ செம்பியன்மாநல்லூர்( சேவூர் (அ) சேயூர், தற்போதய அவிநாசி அருகில் உள்ளது ] 14 ஆண்டுகள் அங்கேயே வளர்ந்தார்... போர் கலைகளை கற்றுந்தேர்ந்தார்.... உறையூர் தான் அப்போதயே சோழ தலைநகர்... பாண்டியர்களிடம் இருந்து உறையூரை கைப்பற்றினார்.... செய்நன்றி மறவாது சேவூர் வந்து பல கோவில்களுக்கு திருப்பணி செய்தார்... அதில் ஒன்று தான் அவிநாசியப்பர், பேரூர் பட்டிஸ்வரர்... கோவிகள்

    • @Tamilar334
      @Tamilar334 2 ปีที่แล้ว

      நாம் தமிழர்

    • @girubhabala3774
      @girubhabala3774 2 ปีที่แล้ว

      Anna oru doubt pls sollunga karigala cholan sundharacholan ku pirantha mudhal pudhalvan aana Adithya karigala cholan ah illa Vera karigala ah

    • @VanakkamNanbaaNambi
      @VanakkamNanbaaNambi ปีที่แล้ว

      @@girubhabala3774 கரிகால சோழன் வேற ஆதித்யா கரிகாலன் வேற

  • @Karthick_
    @Karthick_ 3 ปีที่แล้ว +67

    Real leader, Proud to say cholen is my king 👑

  • @dhatchinamoorthyd
    @dhatchinamoorthyd 2 ปีที่แล้ว +5

    Deep talks Tamil 💥💥💥 தலை சிறந்த பேச்சு .....வாழ்த்த வார்த்தை இல்லை

  • @sudhakarsudhakar3537
    @sudhakarsudhakar3537 3 ปีที่แล้ว +174

    தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த மன்னன் கரிகால சோழன்

  • @ramkarthik303
    @ramkarthik303 3 ปีที่แล้ว +55

    வரலாற்று பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை தம்பி 👍👍👍

  • @uniqtamil3099
    @uniqtamil3099 3 ปีที่แล้ว +275

    இமயம் சென்ற கரிகாலன் சும்மா வரவில்லை அங்கு அவர் கல்வெட்டுக்களை பொரித்தே வந்தார் , ஆனால் அதை நிரூபிக்க முடியாத நிலையில் உள்ளோம்

    • @MrArunmoley
      @MrArunmoley 3 ปีที่แล้ว +15

      “பொறித்தே”. பொரித்தே என்பது தவறு.
      🙏

    • @Thamizh_aarvalar_007
      @Thamizh_aarvalar_007 3 ปีที่แล้ว

      @@MrArunmoley 😂😂

    • @SmiLe-yk8zb
      @SmiLe-yk8zb 3 ปีที่แล้ว +4

      பிழை பொறுக்க

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      ஆனால் இமய மலையில் எங்குமே தமிழன் சென்று வந்ததற்கான அடையாளமோ கல்வெட்டோ அந்தப்பகுதிகளில் காணப்படவில்லை !! இருந்தால் 1953-ல் முதன் முறையாக எவரெஸ்ட் ஏறிய நேப்பாள் வீரர் டென்சிங் நார்கே ( TENZING NARGE )மற்றும் அவரது உதவியாளர் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் தமிழ் ஆதாரங்களை கண்டு அப்போதே குறிப்பெடுத்திருப்பார்கள் !! 1834-ல் இமய மலை தொடர் பற்றி குறிப்பெடுக்கச்சென்ற சர்.ஜாண் ஹென்ரியும் தமிழர் இமயம் சென்று வந்த ஆதாரம் பற்றி குறிப்பிடவில்லை !! ராமாயணம் போல இதுவும் தலைமுறை தலைமுறையாக வாய்வழி வந்த கதைதான் என்பது உண்மை !!

    • @sivaranjinik327
      @sivaranjinik327 2 ปีที่แล้ว

      Ki

  • @Aarul_1226
    @Aarul_1226 3 ปีที่แล้ว +67

    🐅🙏🗡️🔥வாழ்க சோழம் வளர்க தமிழ் 🐅🙏🗡️🔥

    • @BlueDotWrites
      @BlueDotWrites 3 ปีที่แล้ว +1

      தவறு வாழ்க மும்முடி

  • @kavichannel0404
    @kavichannel0404 11 หลายเดือนก่อน

    கேட்கும்போதே மெய் சிலிர்க்க வைக்கிறது.....❤️
    என்ன தவம் செய்தோமோ தமிழனாய் பிறந்திட!!!....🔥

  • @picturesquiz5332
    @picturesquiz5332 3 ปีที่แล้ว +41

    காலங்கள் பல கடந்தும் நம் சோழர் வரலாறு வாழ்ந்து கொண்டு இருக்கிறது

  • @v.y.sarvesviswanathan7111
    @v.y.sarvesviswanathan7111 3 ปีที่แล้ว +33

    அன்னா நீங்கள் நம் தமிழ் இனத்தின் சிறப்பை மிக தெளிவாக உணர்த்தியிருகிறிர்கள், மிக‌ நன்றி அன்னா ,😍🤩👏👏🤝👌🙏🙏🙏👆🙏அன்னா மேலும் நம் இராசராச சோழனின் அரசனாகும் மற்றும் இளம் வயது வரலாற்றையும் கொஞ்சம் எடுத்து சொல்லுஙா அன்னா 🙏❤️

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 ปีที่แล้ว

      தமிழர் வரலாறு விரும்பும் நீ தமிழையும் படிக்கவேண்டும் ,அண்ணா,அன்னா அல்ல

  • @rajarajan1016
    @rajarajan1016 2 ปีที่แล้ว +6

    இந்த அரசரைப் பற்றி தமிழர் பற்றி பெருமையா பேசறது கேட்பதெல்லாம் ரொம்ப நல்லா தான் இருக்கு.
    நாம் உயிருடன் இருக்கும் இந்த காலத்தில் இந்த தமிழ் மண்ணுக்காக வாழும் வாழ்க்கையில சிறு நேரத்தை நம்ம குடும்பத்தோட, சோழர் வரலாற்று இடங்களுக்கு சென்று நம்முடைய வரும் சந்ததிக்கு எடுத்துக் காட்டி கூறினால் தான்.
    நாம் இந்த தமிழ் மண்ணுக்கு செய்யும் நன்றி கடன்.

  • @karikalanramadas9995
    @karikalanramadas9995 3 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு..., காலங்கள் கண்ணில் தோன்றிய உணர்வு..., மிக்க மகிழ்ச்சி....!

  • @mathavan778
    @mathavan778 3 ปีที่แล้ว +25

    What a voice
    Goosebumps..... thank you 🙏🏻

  • @shyamanand1474
    @shyamanand1474 3 ปีที่แล้ว +45

    போர் களத்தில் ஆயிரம் யானைகளை கொன்ற வீரர்களுக்கு பாடப்படும் தொகுப்பே கலிங்கத்துப் பரணி 🔥🔥

  • @vhariharan1865
    @vhariharan1865 2 ปีที่แล้ว +3

    நண்பரே வளைதளத்திலாவது - இதுப்போன்றத் தமிழகத்தின் பெறுமைகளை நம் தமிழருக்கு உணர்த்துவது மிகச்சிறந்தச் சீரியச் செயலாகும் உங்களது சேவைக்கு தலைவணங்குகின்றேன் நன்றி வாழ்க வளமுடன். இன்று நம் தமிழகம் நமக்கு இல்லாது வேற்று இன மொழிக்கு அடிமையாக்கும் தீவிரச் செயல்கள் ஒரு நாள் மண்மூடிப் போகக்கடவுட்டும் வாழ்க தமிழ் தேசியம்

  • @AnnaduraiKuppusamy-mp2xz
    @AnnaduraiKuppusamy-mp2xz 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு!தொகுத்து வழங்கிய நண்பர் எடுத்துக்கொண்ட இப் பெரும் முயற்சியை மனமார பாராட்டுகிறேன். வாழ்க நீவீர்!நன்றிகள்....

  • @reshma612
    @reshma612 3 ปีที่แล้ว +32

    வேரலேவள் 👍 தாக்கல் 👍 குரலில் கேட்டதில் 👌 மகிழ்ச்சி 👍தமிழடா 👍வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👍

  • @gowthamrajendran5236
    @gowthamrajendran5236 3 ปีที่แล้ว +47

    பொண்ணியின் செல்வன் கதையை முழுமையாக ஒரு பதிவு போடுங்கள் அண்ணா

    • @manikandans7567
      @manikandans7567 3 ปีที่แล้ว +3

      Watch Sunday Disturbers you tube channel bro.....

    • @sivakumar-ii7hs
      @sivakumar-ii7hs 3 ปีที่แล้ว +1

      Mr tamizhan chennal பாருங்கள் புத்தகம் படித்த சந்தோஷம் எனக்கு 😘😍🥰

  • @சிவபாலன்வெங்கடேசன்

    சிறப்பு👌 தரமான பதிவு!

  • @kandee1116
    @kandee1116 2 ปีที่แล้ว +7

    வாய் வார்த்தையால் சொல்ல முடியாது பெருமை கொள்வோம் தமிழனாக 🔥🔥🔥🔥

  • @SuryaKumar-ue3kn
    @SuryaKumar-ue3kn 3 ปีที่แล้ว +16

    இந்த மாவீரன் கரிகாலன் என்கின்ற திருமா வளவன் பெரு வளத்தான் மன்னரின் வரலாறு ஓலைச்சுவடிகளில் பொறிக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் பிறகுவந்த மன்னராட்சிகளில் அழிந்து விட்டது. இருந்தாலும் இவரை பற்றி அறியாதவர்கள் எவரும் இல்லை. நான் சோழ தேசத்தை சேர்ந்தவன் என்று சொல்ல எனக்கு பெருமையாக உள்ளது. 🙏

  • @amrishkumar6452
    @amrishkumar6452 3 ปีที่แล้ว +2

    தமிழருடைய வரலாறு பற்றி நான் நன்றாக தெரிந்து கொண்டேன் இந்த வீடியோவை பார்த்த பிறகு என்னுடைய உடம்பில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி அளிக்கிறது .என் மனசு அந்த காலத்தில் எப்படி மக்கள் வாழ்ந்து இருப்பார்கள் என்று சிந்திக்க வைக்கிறது.

  • @mariya_chelldurai_
    @mariya_chelldurai_ 3 ปีที่แล้ว +313

    கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் இராசேந்திர சோழன் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள் அண்ணா

    • @alagumalaim6348
      @alagumalaim6348 3 ปีที่แล้ว +8

      வெற்றிக்குப் பிறந்தவர் மாவீர திருமகன் என் தமிழன் 👍👍👍

    • @jaminijcb5701
      @jaminijcb5701 3 ปีที่แล้ว +9

      எனது ஊர் நமது நாடு கங்கை...

    • @HARIHARANTHIRUGNANAM
      @HARIHARANTHIRUGNANAM 3 ปีที่แล้ว

      Already potukaru bro channel la poi parunga

    • @DineshDinesh-ul8it
      @DineshDinesh-ul8it 3 ปีที่แล้ว +2

      @@jaminijcb5701 in g

    • @sureshpunitha4594
      @sureshpunitha4594 3 ปีที่แล้ว

      @@091ecethiruramalingasamyrm8 000

  • @simplelife4656
    @simplelife4656 2 ปีที่แล้ว +219

    I am telugite recently I have studied history of Tamil Nadu. Even I am aware of history of Karnataka, TS and AP, Maharashtra. But I felt Tamilnadu history was so vast, unique and beyond expectations. After studying tamil history really their is a lot to contribute because lineage of kings from southern part of India are at last connected to Tamilnadu recently even I got information that my ancestors are connected to Tamilnadu. But I don't understand why this history not added in mainstream of ncert and even history of some great kings from kannada, telugu and malyalam regions should be added in ncert only northern kings, Mughals and Britishers were mentioned😭😭😭. We have to rewrite indian history by connecting with history of other states, so that we can get the actual orgin. Lots of love to ancient land Tamilnadu.

    • @maheshselvam7518
      @maheshselvam7518 2 ปีที่แล้ว +3

      Thanks

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 ปีที่แล้ว +10

      Do you accept that Tamil is the mother of Telugu Kannada Malayalam and other Dravidian languages.?

    • @vinayakram6438
      @vinayakram6438 2 ปีที่แล้ว +5

      @@vijayvijay4123 bro this gets more biased

    • @ummuaimen
      @ummuaimen 2 ปีที่แล้ว +1

      Awesome.kudoos to your valuable time.indeed History of Tamilnadu is Elixer that starts and continues ever...those who loves to learn and knew it better cherishes every line..every mentioned details of Legendary and Hereditary life that owes 🙏

    • @isaacsolomon4436
      @isaacsolomon4436 2 ปีที่แล้ว +1

      Hey, it's very interesting to read your comments. I am also a telugu speaking guy from birth, but i love tamil language and the history of the culture. As u said, history must be rewritten.

  • @ayyappanuniq5487
    @ayyappanuniq5487 3 ปีที่แล้ว +16

    பெருமை கொள்கிரோம் தமிழன் என்பதில் 👍👍👍👍👍

  • @lavanya_official__
    @lavanya_official__ 3 ปีที่แล้ว +35

    தோல்வி இல்லா வெற்றியின் மாமன்னர் கரிகால சோழன் அவர்கள்🙏👑✨...

  • @rajmohamed2339
    @rajmohamed2339 3 ปีที่แล้ว +40

    கரிகாலன் உலக அரசர்களில் சிறந்த அரசர்

  • @kulothunganv1724
    @kulothunganv1724 3 ปีที่แล้ว

    அன்பு தோழர் அவர்களுக்கு... வணக்கம்...!!
    வாழ்த்துக்கள்....!!! பாராட்டுக்கள்.....!!!! கூடுதலாக ஒரு விண்ணப்பம்..... குலோத்துங்கன் சோழன் மற்றும் சோழ வம்சத்தினரின் சிறப்புகள் பற்றி பதிவு போடுவீர்கள் என்று அன்புடன் எதிர்பார்க்கிறேன்......!!!!!!!!! 🙏🙏🙏🙏🙏🙏🏵️🙏🙏🙏🙏🙏 👍👍👍👍👍👍🏵️👍👍👍👍🌺🌺🌺🌺🌺🌸🌺🌺🌺🌺🌺🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

  • @justinanand6766
    @justinanand6766 3 ปีที่แล้ว +83

    திருச்சிராப்பள்ளி உறையூர்.. சோழர்களின் தலைநகரம்🔥🔥

    • @funwithentertainment9010
      @funwithentertainment9010 2 ปีที่แล้ว +2

      Palayariyum thanjavurum than solargaling thalai nagar

    • @trendingonly234
      @trendingonly234 2 ปีที่แล้ว +1

      @@funwithentertainment9010 yes... 💯

    • @kumaresans290
      @kumaresans290 2 ปีที่แล้ว +2

      @@funwithentertainment9010 முதல் தலைநகரம் உறையூர், பின்பு காவிரிப்பூம்பட்டிணம்..பிற்காலத்தில் தான் பழையாறும், தஞ்சையும் வந்தது..

    • @kumaresans290
      @kumaresans290 2 ปีที่แล้ว

      @@funwithentertainment9010 .அது பிற்கால சோழர்களோடது..

  • @sivakumar-yb4ey
    @sivakumar-yb4ey 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நண்பா இந்த மாதிரியான ஒரு வீடியோ நான் பார்த்ததே இல்லை நன்றி

  • @iiiece30s.sathishkannan11
    @iiiece30s.sathishkannan11 3 ปีที่แล้ว +60

    Bro I'm From Thanjavur 🔥❤️

    • @Nk21.
      @Nk21. 3 ปีที่แล้ว +5

      Support us bro

    • @loganathan1465
      @loganathan1465 3 ปีที่แล้ว +7

      Karikalan's capital was trichy woraiyur 🔥

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว

    முழுவதுமாக கேட்டேன் எவ்வளவு போர்கள் பார்ப்பதற்கே புல்லரிக்கிறது தமிழன் பெருமையை இமயம் வரை கொண்டு சேர்த்த புகழ் கரிகாலச் சோழனையே சாரும் 🔥🔥🔥🔥

  • @sabarishgr2086
    @sabarishgr2086 3 ปีที่แล้ว +7

    மிக அருமை யானா பதிவு தோழரே 👌👌👌🥰🥰🥰

  • @bhuvis6031
    @bhuvis6031 2 ปีที่แล้ว +1

    உங்கள் குரலில் நல்ல கம்பீரம் தமிழர்கள் வரலாற்று நீங்கள் எடுத்துக் கூறும் பொழுது மிகவும் நன்றாக உள்ளது

  • @Kifhans-Subin
    @Kifhans-Subin 3 ปีที่แล้ว +52

    சிறப்பான ஒரு வரலாறு படம் பார்த்த உணர்வு அதுவும் உங்கள் குரலுடன் இணைந்து !!! மிகவும் பிரமிப்பான பதிவு! இதை ஏன் ஒரு பிரம்மாண்ட திரைப்படமாக எடுக்க கூடாது??

    • @கவிதைகாதலன்-ள3ந
      @கவிதைகாதலன்-ள3ந 3 ปีที่แล้ว +3

      இதுல பாதி பாகுபலி கதை

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว

      மணிரத்னம், "உலகிசைஞானி" "யூனிவர்சல் மியுசிஷியன்" ரஹ்மானுடன் இணைந்து பொன்னியின் செல்வன் படம் வருகிறதே ? பாடல்கள் ஏற்கனவே மெகாஹிட் ஆகியுள்ளன !!

  • @dhanapalsamy4170
    @dhanapalsamy4170 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு தகவல் சேவை

  • @rajrajan4617
    @rajrajan4617 3 ปีที่แล้ว +45

    தமிழர்கள் அனைவரும் அறிய தவறிய காவேரிப்பூபட்டினம் பற்றி கூறியமைக்கு மிக்க நன்றி நண்பரே

  • @saparisapari-tw9in
    @saparisapari-tw9in 3 ปีที่แล้ว +2

    உங்கள் அதிவேக பேச்சுத்திறமை மென்மேலும் வளர்க தமிழ்

  • @tirupurvolume880
    @tirupurvolume880 3 ปีที่แล้ว +9

    எனக்கு‌ இந்த வரலாறு மிகவும் பிடித்துள்ளது

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 ปีที่แล้ว +2

    ஒரு மிகப்பெரிய தமிழ் மன்னன் வரலாறு 🔥 பதிவு செய்ததற்கு நன்றி 🙏

  • @danushikadanu4809
    @danushikadanu4809 3 ปีที่แล้ว +4

    என் தமிழ் தாய்க்கு தலை வணங்குகிறேன்🙏

  • @karikalan.k3445
    @karikalan.k3445 3 หลายเดือนก่อน

    என் பெயரும் கரிகாலன் தான் ஐயா நான் ஆசிரியராக இருக்கின்றேன் மிகச் சிறப்பாக இந்த வீடியோவை பதிவு செய்திருக்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @sooraj327
    @sooraj327 3 ปีที่แล้ว +24

    Karikalan fan from kerala 💪👑🧡

  • @poornimasanjeev2707
    @poornimasanjeev2707 2 ปีที่แล้ว +1

    உயர்ந்த பதிவு. உங்கள் பணி தொடர வேண்டும்.👏👏👏👏

  • @saranyasaranya3579
    @saranyasaranya3579 3 ปีที่แล้ว +24

    Karikalan REAL HERO.,.....💫💫💫✨✨✨

  • @balavinithavinitha5110
    @balavinithavinitha5110 2 ปีที่แล้ว +1

    சார் உங்கள் செயலுக்கு என் வணக்கம் வாழ்த்துக்கள் ஒரு வேண்டுகோள் பொன்னியின் செல்வன் கதை உங்கள் கம்பீரமான குரலில் கேட்க ஆசை 🙏

  • @melonijoy9717
    @melonijoy9717 3 ปีที่แล้ว +27

    Verithanam bro ipovea 4 pera kollanum pola veri aaitu 🔥🔥⚔⚔ unga speech apdi 😁😁

    • @mathiazhagan92
      @mathiazhagan92 3 ปีที่แล้ว +2

      Pathu bro kola case Ulla thooki potra poranga..ha ha chummma fun..

  • @madhankowsi4565
    @madhankowsi4565 2 ปีที่แล้ว +1

    வரலாற்றை வெளியிட்டற்கு மிக்க நன்றிகள் பல

  • @sandepkumar007
    @sandepkumar007 3 ปีที่แล้ว +6

    Unmai ah ithu!!!!......namba mudiyala.....ithuku munnadi pota video lam....🔥🔥🔥

    • @Nk21.
      @Nk21. 3 ปีที่แล้ว +1

      Support us bro 🙏

    • @sandepkumar007
      @sandepkumar007 3 ปีที่แล้ว +1

      @@Nk21. support means unga channel..name

    • @Nk21.
      @Nk21. 3 ปีที่แล้ว

      Athu tha bro

    • @sandepkumar007
      @sandepkumar007 3 ปีที่แล้ว

      Subscribe pantan...bro

    • @vinayagatrend1896
      @vinayagatrend1896 3 ปีที่แล้ว

      @@sandepkumar007 p

  • @SathyaSathya-xk1el
    @SathyaSathya-xk1el ปีที่แล้ว

    Unga voice kku naan adimai 🌹🤗🌹

  • @shankarbalajir7996
    @shankarbalajir7996 3 ปีที่แล้ว +24

    கங்கை கொண்ட சோழபுரம் கட்டுமானம் பற்றிய விவரங்களை பதிவு செய்யுங்கள் நண்பா...ஆவலோடு உள்ளோம்

  • @ArunKumar-sc5pk
    @ArunKumar-sc5pk 3 ปีที่แล้ว +21

    நண்பா உங்கள் அனைத்து பதிவும் அருமை இதை ஓர் புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் 🙏🏼

  • @isaacsolomon4436
    @isaacsolomon4436 2 ปีที่แล้ว +14

    Wonderful video, this is what I'm expecting from someone who shares the truth rather than a fake history. Proud to be a tamilan, though my mother tongue is different. Upload more videos about Tamil language, culture, and the other unknown history. Once again thanks for sharing this video

  • @kqkakqka270
    @kqkakqka270 2 ปีที่แล้ว

    Ungal voice kerpadharkku Arumaiyaga ulladhu

  • @perumbidugu_vicky
    @perumbidugu_vicky 3 ปีที่แล้ว +79

    முத்தரையர் மன்னர்கள் மற்றும் பிற்கால சோழர்களின் முன்னோர்களான கரிகாலசோழன் வழிவந்த ரேநாட்டு சோழர்கள் பற்றிய முழு வீடியோ போடுங்க. 🙏

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Karikalan mother Telugu . So enga enam

    • @tamilphoenix7934
      @tamilphoenix7934 ปีที่แล้ว

      ​@@MyLove-xn7scAditya karikalan vera karikal valavan vera karikal valavan Amma alundur velar ponnu

  • @nimithakrishnan9377
    @nimithakrishnan9377 3 ปีที่แล้ว +14

    Hats off to the team! 🔥❤️ I ABSOLUTELY loved it. 👍 Keep them coming. 🤗

  • @solo_king1828
    @solo_king1828 3 ปีที่แล้ว +61

    பேரரசர் பெரும்பிடுகு இரண்டாம் சுவரன் மாறன் முத்தரையர் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா..🙏

    • @-mutharaiyar
      @-mutharaiyar 3 ปีที่แล้ว +8

      இவரே முத்தரையர் அரசர் தான்

    • @என்றும்மாணவன்
      @என்றும்மாணவன் 2 ปีที่แล้ว +2

      @@-mutharaiyar வீடியோ 17.59 வேளாளர் வெள்ளாளர் மரபு சோழர்கள்

    • @jackgoutham5507
      @jackgoutham5507 2 ปีที่แล้ว

      கரிகாலன் முத்தரையர் மன்னரின் ஒருவர்...

    • @SaravananAravinth
      @SaravananAravinth 4 หลายเดือนก่อน

      அவர் மனைவி தான் வேளிர் மரபு😂😂😂😂​@@என்றும்மாணவன்

  • @PoombuharMeenavan-d7c
    @PoombuharMeenavan-d7c 2 ปีที่แล้ว

    ✨✨ நானும் காவிரிபூம்பட்டினம் தான் உங்களுக்கு கரிகாலனை பார்க்க வேண்டுமென்றால் எங்க ஊருக்கு உடனே வாருங்கள்!... நான் காவிரிபூம்பட்டினத்தில் பிறந்ததற்கு மிகவும் பெருமை படுகிறேன் இப்படிக்கு உங்கள் பூம்புகார் நண்பன் 😊❤️❤️❤️ என்றும் கரிகாலனின் வழியில் 🔥🔥

  • @Manikandan-bw1xb
    @Manikandan-bw1xb 3 ปีที่แล้ว +7

    அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறேன் 🔥❤️

  • @kannukannu3016
    @kannukannu3016 2 ปีที่แล้ว

    🙏🙏🙏வரலாறுகளை மிக அற்புதமாகவும் அருமையாகவும் எளிய முறையில் பயிர் பதிவு செய்து உள்ளீர்கள் அனைவரும் கேட்கும் இதமாக அதற்கு என் நன்றி மேலும் தாங்கள் இதை மொழிபெயர்த்து ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் செய்தால் தமிழனுடைய வரலாறு உலகெங்கும் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளும் படியாக அமையும் மேலும் தங்களின் பணி சிறக்க என் இனிய வாழ்த்துக்கள் மிக்க நன்றி

  • @Gunashan21
    @Gunashan21 3 ปีที่แล้ว +38

    சுவரன் மாறன் வீடியோ போடுங்க ப்ரோ... வரலாறு

  • @jebakani4884
    @jebakani4884 ปีที่แล้ว

    உங்கள் குரலில் கேட்கும் போது சோழ தேசத்திற்கு போனது போல் இருக்கிறது அண்ணா

  • @mgeditzmemestamizhla1679
    @mgeditzmemestamizhla1679 2 ปีที่แล้ว +10

    Karigalan in_ Chiyaan Vikram_ Adithya Karigalan ...🔥🔥😍 In poniyen Selvan....

  • @SusilaGaneshan-m1w
    @SusilaGaneshan-m1w 7 วันที่ผ่านมา +1

    சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @devar2573
    @devar2573 3 ปีที่แล้ว +11

    இப்போ நிலவும் தமிழ்நாட்டின் நிலைமைக்கு காரணம் மக்களாட்சியில் உருவான ஊழல் ஆட்சியை இது மாறவேண்டும் என்றால் ஆதித் தமிழர்கள் கரிகால பேரரசை போல் ஒரு அரசாட்சி நீங்களே வேண்டும் அப்போதே தமிழ் நாடு முன்னேறும் தமிழின் சிறப்பு உலகம் முழுவதும் பரவும்

  • @ranjanisenthil9063
    @ranjanisenthil9063 2 ปีที่แล้ว

    அண்ணா உங்களின் தமிழ்ப் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது

  • @adgaming6091
    @adgaming6091 2 ปีที่แล้ว +7

    Kaalan karikalan 😍🐅🚩
    Proud be tamizhan from Malaysia

  • @thangaduraisasi6853
    @thangaduraisasi6853 2 ปีที่แล้ว

    Naan chozha vamsam vazhi vanthavan enbathil perumai kolgiren. Intha kanoli arumai mikka nandri

  • @mr.shadow2918
    @mr.shadow2918 3 ปีที่แล้ว +10

    Waiting bro nice video background music Ungey voice super irukku

  • @anbup5156
    @anbup5156 2 ปีที่แล้ว

    மெய் சிலிர்க்க வைக்கிறது கரிகாலனின் வீரம்.., அதுவும் உங்கள் குரலில் எடுத்துரைக்கையில்....

  • @sibikulasekaran6268
    @sibikulasekaran6268 3 ปีที่แล้ว +17

    அண்னே,சிபி சோழச் சக்கரவர்த்தி வரலாறு பற்றி ஒரு கானொளி பதிவு போடுங்கள்

  • @N.M.Tamilarasan
    @N.M.Tamilarasan 2 ปีที่แล้ว

    அருமை அருமை 👏👏👏💪💪💪

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ அருமையாக உள்ளது ப்ரோ..👍

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +54

    கல்லணையில் உள்ளது அரசன் கரிகால சோழன் அவர்களின் மதிநுட்பம் உள்ளது.

    • @vallavanvallu5994
      @vallavanvallu5994 2 ปีที่แล้ว

      Antha karikalan veru oruvar Adhitya karikalan veruoruvar. Kalpana was built 2000 years ago and Aditya karikalan lived 1000 years ago

    • @ramce2005
      @ramce2005 2 ปีที่แล้ว

      @@vallavanvallu5994 இவர்தான் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமாவளவன் கரிகாற் பெருவளத்தான் கரிகாலன். (இரண்டாம் கரிகாலச்சோழன்).
      இவர் கட்டியதுதான் கல்லணை.
      ஆதித்த கரிகாலன் பிற்காலச்சோழன், ராசராசனின் அண்ணன். இளவரசனாகவே உயிர்நீத்தான்.

  • @gopinath6358
    @gopinath6358 2 ปีที่แล้ว

    உங்கள் குரல் உச்சரிப்பு சிங்கத்தின் கர்ஜனை போல

  • @warmwarm4197
    @warmwarm4197 3 ปีที่แล้ว +9

    It's True history..l like this history very much..chola kings reveal their strength and hardwork and their perseverance make them high..your voice is nice😀😀😀👍👍👍

  • @G.nbrothers-m5l
    @G.nbrothers-m5l ปีที่แล้ว

    Vioce edit சூப்பர்

  • @muralidharan2905
    @muralidharan2905 3 ปีที่แล้ว +16

    பொன்னியின் செல்வன்,பார்திபன் கனவு, உடையார் பற்றி போடுங்கள் 🙏🏻🙏🏻🙌🏻🙌🏻