ஒல்லியா இருக்கிற கமலுக்கு நானா? - Authentic Life Story of Srividya - தோழி Shobana Ramesh Reveals

แชร์
ฝัง

ความคิดเห็น • 98

  • @srividya2192
    @srividya2192 ปีที่แล้ว +22

    அழகி....அழகி....♥️ஸ்ரீவித்யா ♥️

  • @abiramig6307
    @abiramig6307 ปีที่แล้ว +50

    Srividhya was a natural beauty.

  • @Obito-c9u
    @Obito-c9u ปีที่แล้ว +12

    நல்ல அற்புதமான நடிகை எனக்கு அம்மா பிடித்த actress நினைவுகள் நீங்க இடம் 🙏🙏

  • @உரத்தசிந்தனை
    @உரத்தசிந்தனை ปีที่แล้ว +38

    பேட்டி கொடுப்பவர் ஏதோ சொல்ல வரும் போது அவரது நினைவு இழையை அறுப்பதாக கேள்வி கேட்பது அமையக் கூடாது.

    • @madhubala-yz8ec
      @madhubala-yz8ec ปีที่แล้ว +1

      புரியும்படி சொல்லுங்கள் என்ன கேட்டார் பேட்டி எடுக்கும் போது

  • @rajendramr9094
    @rajendramr9094 ปีที่แล้ว +21

    I love srividya .

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 ปีที่แล้ว +14

    Srividhya உயிருடன் இருந்தப்ப கமலஹாசன் வெளிப்படையாக மற்றவர்கள் முன்னாடி இப்போ சொல்றத சொன்னதா பத்திரிகை ல ஒருமுறைகூட வரல😊

  • @vijamesy
    @vijamesy ปีที่แล้ว +10

    Her eyes expression its magic its so beautiful eyes she having ❤ always

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt ปีที่แล้ว +6

    ரொம்ப முக்கியம்.

  • @paari3
    @paari3 ปีที่แล้ว +21

    ஸ்ரீவித்யாவை கமல் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் எளிதாக காப்பாற்றி இருக்க முடியும்
    ஆனால் அவர் செய்யவில்லை ஏன் அனைத்து நடிகைகளுக்கு பின்னாலும் போக நேரம் இருக்கும் கமலுக்கு ஆரம்ப காலகட்டத்தில் தான் விரும்பிய தனக்கு உதவிய ஒரு பெண்மணிக்கு இருக்கின்ற துன்பங்களிலிருந்து அவரை விடுவிக்க காப்பாற்ற மனம் இல்லாமல் இருந்தது என்பது உள்ளபடியே வருத்தத்தை தருகிறது

    • @sandrasilver4554
      @sandrasilver4554 ปีที่แล้ว

      Please don’t pass wrong judgement after listening to third party interview and information.

  • @sridevi99914
    @sridevi99914 ปีที่แล้ว +106

    குண்டா இருந்தா என்ன வித்யா மா? நீங்க ஒரு அழகு தேவதை!😮 அந்த மஹாலக்ஷ்மி யவே பாக்குற மாதிரி இருக்கும் உங்க தோற்றம்! ❤❤❤

    • @madhubala-yz8ec
      @madhubala-yz8ec ปีที่แล้ว +3

      கமல் காதலுக்கு மரியாதை கொடுத்து இருக்கிறார்

    • @sridevi99914
      @sridevi99914 ปีที่แล้ว +1

      @@madhubala-yz8ecaama, aana Avarumdha love pannaaru conform ma

    • @shalinijoseph4052
      @shalinijoseph4052 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂@@madhubala-yz8ec

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +1

      Yes

    • @Thatonlyone678
      @Thatonlyone678 ปีที่แล้ว +2

      So true right word
      Mahalatchumi 🙏

  • @Shameed222
    @Shameed222 ปีที่แล้ว +3

    இந்த செய்திகள் எல்லாம் 80 கால கட்டத்தில் இருக்க வேண்டும்
    சிகப்பு ரோஜாக்கல் படத்தை நான் சில வருட முன்பு பார்க்கும் போது தெரிந்தது தேவியை விட வித்யா அழகு ஈன்று‌...பாவம் கமல் வித்தியா மற்றும தேவி கமலின் மனநிலை மாறி கொண்டே இருக்கும் திருகுறள் பேசுவார் பெரியாரை பேசுவார் திடீர் என்று அமெரிக்கா வாழ்க்கை போகுவார் வாடகை மனைவி என்பார்
    புரியாத நடிகர் தமிழ் நாட்டில் இவர் படங்களிள் நடாப்பை ரசிக்களாம் இவர் மனதை இல்லை

    • @sridevi99914
      @sridevi99914 11 หลายเดือนก่อน

      😍ஸ்ரீவித்யா தான் அழகு ஸ்ரீதேவி ய விட 💯

  • @priyac2637
    @priyac2637 ปีที่แล้ว +5

    Srividhya was a classic beauty. She should have been 20 years older. She would have been very successful like padmini, k. r. Vijaya, sarojadevi.

  • @noorjahandeen1938
    @noorjahandeen1938 10 หลายเดือนก่อน

    Very very nice one...

  • @vasanthimohan8225
    @vasanthimohan8225 ปีที่แล้ว +7

    Nice interview 👌👌

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 ปีที่แล้ว +17

    Sri Vidya kangale பேசும். அபூர்வ ராகங்கள் ஓரு
    படம் போதும். அவர்கள்
    நடிப்பை சொல்ல.
    😅

  • @ramki.r.7914
    @ramki.r.7914 ปีที่แล้ว +25

    The interviewer is spoiling the flow by constantly interrupting. He is distracting and changes the direction of flow. The lady is narrating beautifully. Just allow her to speak, you’ll get the full picture. I felt like telling him, 'can you just shut up'. Don't do this in part 2 interview.

    • @kumuthamvenu2386
      @kumuthamvenu2386 ปีที่แล้ว

      Part I and II continuously recorded and uploaded one by one.

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr ปีที่แล้ว +4

    Avar ethanai perai virumbuvar and manappar ? Neenga vaayai moodi kondu irukkavum ! Jai hind !

  • @ManojKumar-dr4iz
    @ManojKumar-dr4iz ปีที่แล้ว +6

    Very nice interview

  • @gitaindien8554
    @gitaindien8554 ปีที่แล้ว +5

    But for us she is a great actress...

  • @vasavirad8059
    @vasavirad8059 ปีที่แล้ว +13

    The interviewer just wants to hear some rumours or kamal srividya's love stories. But this madam is very genuine and decent. She wants to talk about vidya mam's good nature. She didn't exaggerate anything.

    • @Mba54
      @Mba54 ปีที่แล้ว +1

      Yes this interviewer and this channel are hungry for gossiping. I think he was the one who talked to D Iman and brought the scandal of SK.

  • @sandrasilver4554
    @sandrasilver4554 ปีที่แล้ว +2

    Please watch SriVidya’s sister in law’s interview.

  • @JayanthiKannappan-k9l
    @JayanthiKannappan-k9l ปีที่แล้ว +3

    Interesting...................

  • @AnithaGokul-ow9ey
    @AnithaGokul-ow9ey 9 หลายเดือนก่อน

    Ilovesri vithya

  • @saradanair6827
    @saradanair6827 11 หลายเดือนก่อน +3

    Srividya has danced and run very gracefully in many of her early Malayalam films. In Kerala ., no one even bothered about her physical appearance. She is still Kerala 's favorite actress,the most loved and respected. Chenda is one of her best films but unfortunately no print is available. She has danced beautifully in films like Manishada,Dharmayudham and many other Malayalam films.Most of her films are available on TH-cam.

    • @sridevi99914
      @sridevi99914 11 หลายเดือนก่อน +1

      You absolutely correct 💯 She was so... beautiful and talented 🥺

    • @saradanair6827
      @saradanair6827 11 หลายเดือนก่อน +2

      The scenes of her dancing in the Malayalam film Chenda are on TH-cam. She has said,in one of her Malayalam interviews that it is a diamond close to her heart.lt is s black and white film.

    • @saradanair6827
      @saradanair6827 11 หลายเดือนก่อน +2

      Sorry. She has said it is a film close to her heart. Typing mistake.

  • @sridevi99914
    @sridevi99914 ปีที่แล้ว +15

    I don't care about Sree Vidya's thoughts on her body. I have seen her running scenes in movies, in fact she runs faster than we expect, she has amazing speed and flexibility both in running and dancing as well. she was an amazing dancer. She had amazing body in my opinion. If I were his boyfriend, I would tell her that 'Why you need to shrink yourself, when you are already looking like a Goddess, baby?😅 Innocent baby vidhya ma was 😢❤❤❤

  • @ArulKumaran-j5w
    @ArulKumaran-j5w ปีที่แล้ว +11

    The interviewer interrupts too much.

  • @sridevi99914
    @sridevi99914 ปีที่แล้ว +10

    So..eagerly waiting for the next video, please upload soon 🥺

  • @rpgaming5300
    @rpgaming5300 ปีที่แล้ว +34

    கமல் நிறைய வீட்டுக்கு போயி சாப்டு இருக்கார் பிறகு கை கழுவிவிடுவார்

  • @paari3
    @paari3 ปีที่แล้ว +9

    Kamal who loved srvidya in their early days should have helped, saved her from her problems, he is too-selfish that he didnt bother about her

    • @kumuthamvenu2386
      @kumuthamvenu2386 ปีที่แล้ว +2

      He is the only person in her last days of life.

    • @-Thulangu
      @-Thulangu ปีที่แล้ว

      கமலஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் யாரையும் விட்டு வைக்க மாட்டார் கசக்கி பிழிந்து பின் தூக்கி எரிந்து விடுவார் என்பது எழுதப்படாத படாத விதி காதல் என்ற பெயரில் ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி என பல நடிகைகளை பலரை ஏமாற்றியிருக்கிறார் பழங்கால பெண் பித்தன் காதல் மன்னன் ஜெமினி கணேசன் சாவித்திரி யை ரேகா அம்மா போன்ற பல பெண்களை ஏமாற்றிய வரலாறும் அனைவரும் அறிந்ததே இவர்கள் இருவரும் பிராமணர்கள்

    • @-Thulangu
      @-Thulangu ปีที่แล้ว

      ​@@kumuthamvenu2386KAMAL WAS THE FIRST EVER PERSON WHO STARTED THE ROT IN HER LIFE TOO POSING TO BE HER LOVER

  • @rsv1954
    @rsv1954 ปีที่แล้ว +10

    What is the purpose of this interview? Mr chamdrasekar, your interviews are good and with stuff. So concentrate on the artist, do not shift your focus and poke into their personal life like what bailvan ranganathan does.

  • @saraSabetha
    @saraSabetha 10 หลายเดือนก่อน

    So sad😢

  • @krishnanvasanthy7306
    @krishnanvasanthy7306 ปีที่แล้ว +12

    அம்மா பேட்டியாளரின் நோக்கம் உங்களுக்கு புரியவில்லை. அவர் தேடுவது கமல், வித்யா இருவரின் காதலைப்பற்றிய கதையைத்தானே தவிர உங்களுக்கும் ஸ்ரீவித்யாவிற்கும் உள்ள பான்டிங் பற்றி அல்ல...😅

    • @-Thulangu
      @-Thulangu ปีที่แล้ว

      கமலஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் யாரையும் விட்டு வைக்க மாட்டார் கசக்கி பிழிந்து பின் தூக்கி எரிந்து விடுவார் என்பது எழுதப்படாத படாத விதி காதல் என்ற பெயரில் ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி என பல நடிகைகளை பலரை ஏமாற்றியிருக்கிறார் பழங்கால பெண் பித்தன் காதல் மன்னன் ஜெமினி கணேசன் சாவித்திரி யை ரேகா அம்மா போன்ற பல பெண்களை ஏமாற்றிய வரலாறும் அனைவரும் அறிந்ததே இவர்கள் இருவரும் பிராமணர்கள்

    • @shunmugasundaramu6254
      @shunmugasundaramu6254 ปีที่แล้ว

      👌Super Observations👌
      நெறியாளரின் தேடுதலைப்புரிந்துகொண்டாரோ இல்லையோ!
      ஒரு வெகுளியைப்போல் மிகுந்த எச்சரிக்கையுடன் பதில் தருகிறார் பேட்டியாளர்!
      😅 🤭. 😂

  • @savithrir4229
    @savithrir4229 ปีที่แล้ว +5

    Wow Tamizha is a nice channel giving good content
    Why this type of unnecessary old stories

  • @shobanarayen9257
    @shobanarayen9257 ปีที่แล้ว +6

    She has given a interview in Malayalam

  • @chandradevi1607
    @chandradevi1607 ปีที่แล้ว +7

    Sri Vidya's sister in law has in on interview, Kamal wanted to marry Sri vidya and her mother MLV rejected. Before Vidya pass away she wanted to meet Kamal and he isited her.

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 ปีที่แล้ว +25

    Kamal kalyanam pannirundalum Vidyave vittirippanga

  • @kannaramaniramani9838
    @kannaramaniramani9838 ปีที่แล้ว +2

    The interviewer is irritating by not giving freedom to talk ,when this lady is clearly expressing facts.

  • @girija2024
    @girija2024 ปีที่แล้ว +5

    Why is this man interrupting so often

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv ปีที่แล้ว +7

    It wud b a surprise only if handsome Kamal and beautiful srividya did not love each other. It is very natural. It is not like these days where Attu boys get laddu girls. So stop digging their love story

    • @oooo5187
      @oooo5187 ปีที่แล้ว

      😂😂😂attu boys ..laddu girls...n😅ce caption🎉❤

    • @ushadavi2895
      @ushadavi2895 11 หลายเดือนก่อน

      😂😂😂

  • @radhanandagopal572
    @radhanandagopal572 ปีที่แล้ว +15

    கமல் சொல்வதை நம்ப முடியவில்லை.

    • @-Thulangu
      @-Thulangu ปีที่แล้ว

      கமலஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் யாரையும் விட்டு வைக்க மாட்டார் கசக்கி பிழிந்து பின் தூக்கி எரிந்து விடுவார் என்பது எழுதப்படாத படாத விதி காதல் என்ற பெயரில் ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி என பல நடிகைகளை பலரை ஏமாற்றியிருக்கிறார் பழங்கால பெண் பித்தன் காதல் மன்னன் ஜெமினி கணேசன் சாவித்திரி யை ரேகா அம்மா போன்ற பல பெண்களை ஏமாற்றிய வரலாறும் அனைவரும் அறிந்ததே இவர்கள் இருவரும் பிராமணர்கள்

  • @indiraniindirani4465
    @indiraniindirani4465 ปีที่แล้ว +2

    Sweet mam

  • @sridevi99914
    @sridevi99914 ปีที่แล้ว +4

    ❤❤❤

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 ปีที่แล้ว +5

    The anchor is very nosey and asking crooked questions, very irritating.

  • @venkatkumar812
    @venkatkumar812 ปีที่แล้ว +9

    The interviewer please learn from Chitra Lakshmanan on how to interview. It’s very irritating to interrupt others. Let them speak and don’t try to focus on just the love thing. It’s really not great. You need to understand you are speaking about a legend, Malayalam cinema is celebrating her still. Please be respectful

  • @bladezrocky5404
    @bladezrocky5404 ปีที่แล้ว +5

    Don't talk about the past life of srividhya mam

  • @Geethuwyn
    @Geethuwyn ปีที่แล้ว +2

    The person interviewing is not allowing her to complete any sentence.

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr ปีที่แล้ว +2

    What this lady is talking ?

  • @murugesan1696
    @murugesan1696 ปีที่แล้ว

    SriVidhyavin personl vazhkkaiyai partti, Thinamalar paththirikaiyin vara ethazhil pottathai yennavendru sollavillai.

  • @nagarajanmuralidaran929
    @nagarajanmuralidaran929 9 หลายเดือนก่อน

    Angilam adhiham kalantha koduramana tamilla srividhya mam varalaru kekka kodurama irukku

  • @sridhar4490
    @sridhar4490 ปีที่แล้ว +2

    Settu ponavangala enna pechu kama veriyan kamal

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr ปีที่แล้ว +1

    Don't talk about nayagan ! People hate him ! People like his acting only ! Jai hind !

  • @renedescartes6057
    @renedescartes6057 ปีที่แล้ว +4

    The worst interviewer ever....

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 ปีที่แล้ว +1

    OMG, why these TH-camrs and people are worried about their love story, even they succeeded and married in a few years time he would have got divorced 😂.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    தெரியாத கதை!

  • @sridhar4490
    @sridhar4490 ปีที่แล้ว +3

    Pondattiyava kappatada இவன் (kamal)prakashraj எல்லாம்

  • @tamizhnesan4622
    @tamizhnesan4622 ปีที่แล้ว +3

    யோவ் சொட்டை! கமல் கமல்னு கூவாத! அவன் ஒண்ணும் செய்ய மாட்டான். ஒரு வெத்து வேட்டு😂

  • @balajisethuraman8436
    @balajisethuraman8436 ปีที่แล้ว +1

    The interviewer is a very cheap fellow...no decorum

  • @naganandhini5816
    @naganandhini5816 ปีที่แล้ว

    Sri vidhya illai ethukku ippo poi avangalai pathi pesi enna payan avanga karma anupavichitu valkai niraivethitanga

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k ปีที่แล้ว +3

    AMMA SOONADHAI OBEY..
    2 MARRUAGES ; DIVORCE _ .SINGLE LIFE _ NO FAMILY
    ADGELLAAM AMMA VURKU 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k ปีที่แล้ว +5

    ரசனனயானபேட்டி

  • @PurpleKannonLives
    @PurpleKannonLives ปีที่แล้ว +3

    இவங்க தமிழ் ரொம்ப மோசமா பேசுறாங்க....இவ்வளவு கிழவி ஆயாச்சு....இன்னுமா தமிழ் வரல??? Whats wrong with you woman....how did you spend all your life not learning தமிழ்?!
    நாராசமான பேச்சு

  • @deenabanthug
    @deenabanthug ปีที่แล้ว +2

    Pommae avangae poitangae .wate of talking

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 ปีที่แล้ว +3

    Hopeless discussion and what is the use to the general public?

  • @rajmohandhanasamy1692
    @rajmohandhanasamy1692 ปีที่แล้ว +22

    சீட்டு மட்டுமா ஆடுவாரு எங்க ஆண்டவரு
    பெரிய லிஸ்ட் பெண்களின் வாழ்கையிலேயே விளையாடி இருக்காரு
    இப்ப கூட பிரதீப் என்கின்ற நல்ல கலைஞனின் வாழ்க்கையில் விளையாடிட்டார்