வயதுக்கு மீறிய காதலால் வாழ்க்கையை தொலைத்த ஸ்ரீவித்யா..! | Cheyyar Balu Interview | Srividhya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 157

  • @bhagavathyc8649
    @bhagavathyc8649 ปีที่แล้ว +46

    Kamal didn't reject her love. Sridevi told in a malayalam interview her mother reject her marriage as she was in her peak nd also she was so young to get married. kamal got angry as her mother always try to avoid him whenever he went to her home for marriage proposal.

    • @bhuvanasubramanian6561
      @bhuvanasubramanian6561 8 หลายเดือนก่อน +3

      Absolutely right. They both loved each other.. But her mother didn't agree. Even,l in an interview with DD, Kamal openly agreed that srividya was her lover and their love lasted till her last breath.. May be, his marriages with many women failed because he was searching srividya in all of them..

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 ปีที่แล้ว +159

    எனக்கு என்னமோ ஏற்கனவே எங்காவது பிறந்து வாழ்ந்து இறந்து இப்போது நரகத்திற்கு வந்திருக்கிறோமோ என்று தோன்றுகிறது

    • @kpsy048
      @kpsy048 ปีที่แล้ว +54

      அதுதான் உண்மை
      நேற்று எனக்கு இந்த எண்ணம் தோன்றியது.
      தெரு வாழ் நாய்களுக்கு என்னால் முடிந்த சாப்பாட்டை வைக்க சென்றிருந்தேன். அருகிலிருந்த apartmentsல் இருந்து ஒரு அம்மா பயங்கர சத்தம் போட்டு கத்தி பலரை சேர்த்து என்னை திட்டி அடிக்கவே வந்தார். நாய்களுக்கு சோறு போட்டா நீ பெரிய ஹீரோவா டா என்று அவரவர் அசிங்கமாக பல வார்த்தைகளை சேர்த்து திட்டி தீர்தார்கள். நாய்களுக்கு சாப்பாடு போட்டால் அது அங்கேயே தங்கிவிடுதாம் அதனால் என்னை அடிக்க வந்தார்களாம். அதுவோ குப்பை தொட்டி பக்கத்தில் ஏங்கிக் கிடக்கது. அதை கூட விரட்டியடிக்கும் மனிதர்களை என்ன தான் சொல்வது.
      நீங்கள் சொன்னது 💯 சரி.
      நரகம் வேறெங்கும் இல்லை. இதுவே நரகம். நாமே பாவிகள்.

    • @DeviDevi-hf1rm
      @DeviDevi-hf1rm ปีที่แล้ว +4

      Correct 💯

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp ปีที่แล้ว +2

      ஜெயகுமார்,
      மிகச்சரியாகச் சொன்னீர்கள்

    • @yellowroses1256
      @yellowroses1256 ปีที่แล้ว +1

      Correct ✅

    • @lakshminarasimhan7199
      @lakshminarasimhan7199 ปีที่แล้ว

      ​@@kpsy048 uz ..

  • @marieannelourdesdaniel7736
    @marieannelourdesdaniel7736 ปีที่แล้ว +24

    Her love to Kamal is like Manimegalai from Ponniyin Selvan 😢😢😢 just unconditional love 😓

  • @GBP143
    @GBP143 ปีที่แล้ว +40

    SriVidya is a very beautiful actress with long and density hair, nice smile and a big eyes. Nowadays beauties are after the surgeries.. but those days it's a natural beauty.

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 ปีที่แล้ว +22

    உண்மையாக வாழ்ந்த சுத்த உணர்வு உள்ள கண் அழகி நடிகை ஶ்ரீ வித்யா, கொஞ்சும் அழகிய குரல் எல்லாவற்றையும் தராசு போட்டு பார்க்கும் ஶ்ரீ வித்யா ஜார்ஜ் என்ற கணவரால் சீரழிந்தது அவருடைய வாழ்க்கை

  • @nsundu123
    @nsundu123 ปีที่แล้ว +14

    Sangamam padam heroine vida avanga amma role la irukara Ivanga dhaan Azhaga Irupaanga!!!!

  • @gomathirajan2403
    @gomathirajan2403 8 หลายเดือนก่อน +1

    சார் கமல். தான் வித்யா விரும்பினார் வித்யா தாய் சம்மதிக்கவில்லை அவர் வயதில் சிறியவர் என்பதால் அவர் சொன்னார் காதலி sir vidhya என்று அவர் அண்ணியும் இதை நான் சொன்னார்

  • @arunasharma795
    @arunasharma795 ปีที่แล้ว +24

    Sri Vidya beautiful lady.

  • @mahendranrengasamy6086
    @mahendranrengasamy6086 ปีที่แล้ว +37

    கண்களில் காவியம் படைத்த நடிகை !

  • @prabakarann3238
    @prabakarann3238 ปีที่แล้ว +17

    கண் கலங்க வைத்த பதிவு ,
    புற்று நோய் விழிப்புணர்வு சமுகத்தில் ஏற்ப்படுத்த வேண்டும்.

    • @rskd29
      @rskd29 8 หลายเดือนก่อน

      தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்போருக்கு புற்றுநோய் மலட்டு தன்மை ஏற்படும், Srividya வும் அந்த கேஸ் தான்

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd 8 หลายเดือนก่อน

      ​@rskd7987 but how come u know tht she might have used too much contraceptive

  • @arunasharma795
    @arunasharma795 ปีที่แล้ว +35

    True.Kamal was the last person she wanted to meet.

    • @jerusalemwisdomtalk4031
      @jerusalemwisdomtalk4031 ปีที่แล้ว

      Why ?

    • @venkatkumar812
      @venkatkumar812 ปีที่แล้ว +2

      @@jerusalemwisdomtalk4031 Old love. She loved KH so much else why would anyone choose to meet their ex during their final moments.

    • @jerusalemwisdomtalk4031
      @jerusalemwisdomtalk4031 ปีที่แล้ว +1

      @@venkatkumar812 where can see vidya mam funeral ?

    • @lktzu2821
      @lktzu2821 ปีที่แล้ว +1

      That is just heartbreaking.

  • @lalitharanganathan6885
    @lalitharanganathan6885 ปีที่แล้ว +11

    Srividhya mam ,one side ah love pannala....Kamal Hassan um srividhya mam ah love pannirukkanga...Ennoda music teacher ku srividhya mam nalla friend...so ennada music mam , eppothume solluvanga....they both love each other but at last, Kamal ku intrest illama pooyiruchu...ithellam personal ah srividhya mam ennoda teacher ta share pannippanga

  • @travelwithganga_
    @travelwithganga_ ปีที่แล้ว +6

    Srividhya mam pavam her love is true

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 ปีที่แล้ว +7

    I have been watching your interview. Mr. Balu spoke any actors very high and decent.

  • @RaubSinger
    @RaubSinger ปีที่แล้ว +6

    Replying to the below abusive comments... Intha IV le oru murai kude intha reporter Kamal sir bad ah potray pannave ila but below comments lam romba abuse pandrenga. Yenaiku tan realized pannuvingelo avarode caring nature. Yaaruku tan beautiful girls/ or handsome/good nature ppl pidikatu?? Kamal sir is naturally handsome. Of course everyone likes him. If the feelings is mutual wats wrong if had relationships with them, they r in cine field & matured adults. He had nvr hide his relationships unlke RK. Other celebrities also had committed adultery but its not an issues for all of u. If its Kamal Sir ul r quick to condemn him.. y is tat? Don act as if ul r the innocent & Kamal sir is the badie. Ul r juz like the dust under his feet. Grow up ppl. Kamal sir is good human , tats the reason even in her deathbed she only wanted to meet Kamal sir for the last time.

  • @malathiangel3627
    @malathiangel3627 9 หลายเดือนก่อน +2

    Kamaluku kadhal aam elai kamam matumae.100 pernaalum kamaluku pathadhu.kadhal enbhadhu kamaluku ellai.kamahassan mattumae

  • @jonatjonat1299
    @jonatjonat1299 ปีที่แล้ว +3

    அய்யா popular விட்டால்லாச்சார்யா படத்தில் ஒரு டான்ஸ் லாம் ஆடியிருக்காங்க.பாலச்சந்தர் படம் எடுக்கும் முன்பு.இன்னும் பல படங்கள்ல ஒரு ரோல் பண்ணியிருக்காங்க.கேட்டத வச்சே நீங்க கதை சொல்லாதீங்க

  • @balanshanthinathan
    @balanshanthinathan ปีที่แล้ว +3

    ஸ்ரீவித்யா மேடம் அமரன் படத்தில்.. ட்ரிங் ட்ரிங் பாடலை பாடி அசத்திருப்பார் 👌🏼😊💯❤🔥

  • @Momomalai
    @Momomalai 8 หลายเดือนก่อน +1

    Her mother's fault, indeed. Parents tend to treat their children as ATM machine sometimes.

  • @venkatkumar812
    @venkatkumar812 ปีที่แล้ว +17

    Srividya mentioned this in her malayalam interview Oorma. You are correct!

  • @lktzu2821
    @lktzu2821 ปีที่แล้ว +3

    Kamal is lucky. Eppadi oru love avaruku oru kaalathala irunthuruke. Sri Vidhya oru arumaiyana nadigai. Avangaluku love le thaan luck illai.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 ปีที่แล้ว +5

    Kamal sir srividya madam marriage pani iruntha life kamal sirku mulla irunthu irukum.yenna unmai love srivudya madam.kamal marriage pana herions vittudu poietaga.

    • @namename3006
      @namename3006 ปีที่แล้ว +1

      He had affair with other heroine when he's in relationships. What you think they would do.

  • @Mahi-e5c9k
    @Mahi-e5c9k ปีที่แล้ว +21

    இப்ப இந்த கதை தேவையா செத்தவங்கள பத்தி தப்பா பேசிதான் சம்பாரிக்கனுமா

  • @eeeeee5196
    @eeeeee5196 3 หลายเดือนก่อน

    But kamal thannoda lover nu dd interview la sollirukaar.😂

  • @user-rajan-007
    @user-rajan-007 ปีที่แล้ว +47

    இன்றைய உலகநாயகன் அன்றைய காதல் இளவரசன், யாருக்கு பிடிக்காது அவரை ❤️

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 ปีที่แล้ว +2

    70 ...80s களுக்கு கேட்டு பார்த்து படித்து புளித்துப் போன பழைய கதை சார்...அறைத்த மாவையே திரும்ப திரும்ப அறைக்காதீங்க புதுசா உங்களால் எதையுமே சொல்ல முடியவில்லை ...2k கிட்ஸ்சுகளுக்கு இதெல்லாம் புதுசா தெரியலாம் ...! நீங்கள் சொல்லும் பழைய செய்திகள் அனைத்தும் 80sகளுக்கு இதயத்தில் ஊறிப்போன விஷயம்... காரணம் குமுதம் ஆனந்தவிகடன் குங்குமம் கல்கண்டு சினிமா எக்ஸ்பிரஸ் நற்கீரன் தாரசு இன்னும் எத்தனையோ வார இதழ்களில் ஊறிப்போன பழைய ஆட்களை ஏமாற்றாதீர்கள் ... புதிய செய்திகள் ‌உங்களால் சேகரிக்க முடியவில்லை என்றால் ஓய்வெடுங்கள் ...!

  • @nsundu123
    @nsundu123 ปีที่แล้ว +20

    When she was struggling kamal gave her chance in Punnagai mannan!!!

    • @abhijithsagar4398
      @abhijithsagar4398 ปีที่แล้ว +6

      She wasn't struggling she was a very busy actress in Malayalam

    • @nsundu123
      @nsundu123 ปีที่แล้ว

      @@abhijithsagar4398 Duh post 1984 she lost all her property to that Bastard Thomas!!! Kamal paved way for her reentry!!!!

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 ปีที่แล้ว +9

    இப்ப இது நாட்டுக்கு மிக முக்கியம்

    • @dhanasowndar
      @dhanasowndar ปีที่แล้ว +2

      Boomer uncle. 😂😂😂

    • @sowmyas6924
      @sowmyas6924 ปีที่แล้ว +2

      Unakku venam na nee paakada da

  • @cpushparaj2548
    @cpushparaj2548 11 หลายเดือนก่อน +4

    She is great escape from kamal
    Or else
    She would have died still early
    Because she is very very mild person
    But kamal is not fit for human.

  • @GBP143
    @GBP143 ปีที่แล้ว +2

    People I'm wondering why you are all questioning if someone says about celebs and their personal things ? Cine field is even worse than what everyone is saying. We are just watching everything on screen which is completely different.

  • @mohans6796
    @mohans6796 ปีที่แล้ว +9

    Kamal

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 ปีที่แล้ว +2

    She lived in Mylapore. Neighbour Padmini legend actress.

  • @mohanraj-wz4pm
    @mohanraj-wz4pm ปีที่แล้ว +3

    Cheyyar balu is a word
    Idiyappa chikkal is a emotion

  • @rajaguru1979
    @rajaguru1979 ปีที่แล้ว +42

    வாழ்க்கை மிக மோசமாது

    • @meru7591
      @meru7591 ปีที่แล้ว +3

      ஆசை கூடாது என்று சும்மாவா சொன்னார்கள்

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp ปีที่แล้ว

      ஆம்
      மோசமானதுதான் வாழ்க்கை

  • @bavyatamil2124
    @bavyatamil2124 ปีที่แล้ว +2

    Ivaruku epdinga ella vishiyamum therithu

  • @meesaisambath
    @meesaisambath ปีที่แล้ว +2

    After drive the car he don't what the old car car is srividhya

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 ปีที่แล้ว +3

    About Andavar 4:50 13:15

  • @sirajbabu7756
    @sirajbabu7756 ปีที่แล้ว +1

    kamal kalyanam panniyirundhaal mattum oru 2 years thaambathyam thaangumaa.

  • @sharadharaj3468
    @sharadharaj3468 ปีที่แล้ว +6

    Kannulirundhu varuvadhu thaneer illa boss 😅😂...adhukku...kanneer nu oeru

  • @senthurmurugan3451
    @senthurmurugan3451 ปีที่แล้ว +2

    பாவம் வித்யா மேடம்

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +5

    Adhiri Pudhiri Aalu
    Cheyyaru Balu

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp ปีที่แล้ว +2

    ஆமா
    இப்ப இது ரொம்ப முக்கியம்

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 9 หลายเดือนก่อน

    Balu nee interview paniya...uruttu uruttu Nala uruttu

  • @prabhug_PBG
    @prabhug_PBG ปีที่แล้ว +5

    Intha sotaiku yalara pathium tharium pola..

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 ปีที่แล้ว

    Her krishnamoorthy comedy actor mother ML Vasantha Kumari caranatic singer.

  • @venulathangi26venulathangi14
    @venulathangi26venulathangi14 ปีที่แล้ว

    I need cheyaar balus number

  • @rathnavelshivam6940
    @rathnavelshivam6940 ปีที่แล้ว

    Actress suvalakshmi pathi sollunga sir

  • @AB-by7kr
    @AB-by7kr ปีที่แล้ว +1

    Guys enna kodumai idu .. talking about a person who is no more and some basic ethics how can u talk about her personal life

    • @venkatkumar812
      @venkatkumar812 ปีที่แล้ว

      All this information is told by her in a Malayalam interview released by Kairali

  • @bhawanibalasubramanian7060
    @bhawanibalasubramanian7060 ปีที่แล้ว

    She was a dancer

  • @thekoicarpland9958
    @thekoicarpland9958 ปีที่แล้ว +14

    this guy is a reel master, nalla oal oakuraaan

    • @venkatkumar812
      @venkatkumar812 ปีที่แล้ว +8

      Not at all. Initially I thought the same but when he said about the Sai issue, I got confidence in him. Srividya mentioned the same incident in her malayalam interview Oorma, its on youtube you can see if you have time

    • @thekoicarpland9958
      @thekoicarpland9958 ปีที่แล้ว

      Oks that is news to me

  • @sreeram8877
    @sreeram8877 ปีที่แล้ว +23

    One side love இல்லை கமலும் காதலித்தான்,ஏமாற்றினான்

    • @KL2023-kl
      @KL2023-kl ปีที่แล้ว +10

      Yes that was the truth.

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 ปีที่แล้ว +2

      No Kamal wants to marry her in his young age, but Sri Vindhyas mother not accepted for the early marriage.because both were young not financially sound also that time.

    • @sreeram8877
      @sreeram8877 ปีที่แล้ว

      @@nimmyisaac6097 no,that was not true

    • @SathishKumar-pw9fu
      @SathishKumar-pw9fu ปีที่แล้ว +10

      ​@@nimmyisaac6097 no the real truth is kamal is in love with vani ganapathy during melnattu marumagal movie in 1975/76 so he didn't marry srividya.. Moreover she is 4 yrs elder than kamal

    • @palaniammal3140
      @palaniammal3140 ปีที่แล้ว +6

      ​@@SathishKumar-pw9fu not 4 years, 1 year elder than kamal.

  • @leo21976
    @leo21976 ปีที่แล้ว +2

    நல்லா use பண்ணிட்டு throw pannittan.

  • @ramlansix4876
    @ramlansix4876 ปีที่แล้ว +6

    இவன் உடான்ஸ் மன்னன்

  • @arunasharma795
    @arunasharma795 ปีที่แล้ว +7

    Kamal love panna he does not deserve it.

    • @nsundu123
      @nsundu123 ปีที่แล้ว +1

      This was during his 20s who knows if he had married her he may have been more matured!!!

    • @user-rajan-007
      @user-rajan-007 ปีที่แล้ว +1

      போடா லூசு

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd ปีที่แล้ว +1

      ​@@nsundu123 vani told he proposed her during MM(1974) itself and then they married in 1978..also srividya narrated(kairali tv).. kamal was invited by srividya mom to talk about their marriage ?!.. now when was this ?? Also recently I came to know thru thirai koothu channel, that he proposed to sripriya, to which she replied as to they already in husband n wife relationship 🤫 no need for marriage as it will ruin her career !! 🥴 who knows what is true ??

    • @nsundu123
      @nsundu123 ปีที่แล้ว

      @@Alim-lw5hd Kamal hides many things I know well!!! Srividhya wanted to marry him!!!! Kamal always had a soft corner towards her he gave her chance in Punnagai mannan as well!!!
      Srividhya Kamal affair well known!!!
      Kamal vani love life didn't work actually he flirted with her didn't want to marry his Guru Balachander forced him to marry he was never interested in marrying one day before wedding he was like I won't marry kind of!!!
      Probably Srividhya wouldn't have suffered much than she suffered with Thomas!!!
      Some even Say He aborted his child with Vani Ganapathy in Japan while he was shooting for Jappanil Kalyanaraman this came in many kisu kisu also!!!! Vani only walked away from his married life!!!
      He later married Sarika Knowing she wasn't a family girl cause I guess he never wanted anyone to offend him doing Adult scenes and other things!!!!
      Kamal knows many things he also hides it!!!! Many told me he was flirting with Actress Rekha and even trying to woo her she left the film Meendum Kokila and Director also left and they changed the director also!!!!

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd ปีที่แล้ว

      @@nsundu123 I wouldn't term kamal srividya love as an affair.. it could Have been merely a liking for each other n nothing intimate as such. Moreover it all started in unarchigal (1972)..and by 1974 kamal fell in love with vani n forgot srividya..vani was Conservative woman so kamal family right away gave green signal for marrying vani but regarding kamal backing out of Marriage could be because by that time (1978) he fallen for sripriya(they did many movies together this period, also srividya too got married by this time) ..since SP rejected his marriage proposal due to her career, kamal without interest, out of compulsion could have ended up marrying vani..
      Now rekha issue is interesting. It is said that vani turned up on the sets n caught kamal n rekha red handed n drove rekha away..
      Sarika affair came to limelight when she declared pregnancy !!