‘Lakhsஇல் Salary வாங்கினாலும் இனி பத்தாது’ - India Economyஐ மிரட்டப் போகும் Climate Change!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #climatechangeintamil #effectsofclimatechange #climatechangeeconomicimpact #indiaeconomygrowth #whatisclimatechange #indiagrowth2024
    காலநிலை மாற்றம் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல நமது பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. காலநிலை மாற்றத்திற்கும் நமது பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கும் என்ன தொடர்பு? இனி விலைவாசி கடுமையாக உயரப்போகிறதா?
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 62

  • @sundaramss1545
    @sundaramss1545 2 หลายเดือนก่อน +25

    மக்கள் செயல்பாட்டால் விலைவாசி கட்டுக்குள் வைக்க முடியும். நம்மாழ்வார் சொன்னதுபோல் உன்னுடைய உணவுக்கு தேவையான பொருள் 40 கி.மி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வருவதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • @nirmalac654
      @nirmalac654 2 หลายเดือนก่อน +1

      Very good super sir 👍

  • @rmkvenkat2
    @rmkvenkat2 2 หลายเดือนก่อน +23

    ஆம், ஒரு வருடம் முன்பு ஒரு வாரத்திற்க்கான விட்டு காய்கறிகள் வாங்க ரூ 250/- போதுமானதாக இருந்தது, தற்போது ரூ 500/- ஆகிறது.

  • @scopemindsolutions
    @scopemindsolutions 2 หลายเดือนก่อน +1

    இதிலிருந்து நாம் நமது வாழ்வை எளிமையாகவும்....நமது பொருளாதாரம் மற்றும் நமது இயற்கை வளங்களை சிக்கனமாக கையாள வேண்டும்..... மேலும் நமது நீர்நிலைகளை நாம் காத்திட வேண்டும்....
    நன்றி டி டள்யூ.

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 2 หลายเดือนก่อน +14

    மாடி தோட்டம் வெட்டி பேச்சாக நினைத்தவர்கள்...இனி உணர்வர்.

    • @riyassfacts7273
      @riyassfacts7273 2 หลายเดือนก่อน +2

      Ellarukum enna sontha veeda iruku madi thottathuku.. practical la pesunga

  • @jeevanandham2528
    @jeevanandham2528 2 หลายเดือนก่อน +25

    வாங்க எல்லோரும் சாப்பாடு இல்லாமல் சாகலாம்..😂😂

    • @vboopathicse
      @vboopathicse 2 หลายเดือนก่อน +3

      செத்து செத்து விளையாடலாம் 😂😂😂

  • @rajadurai8067
    @rajadurai8067 2 หลายเดือนก่อน +7

    காலநிலை மாற்றத்தின் தாக்கம் எந்த நாட்டையும் விட்டு வைக்க போவதில்லை.

  • @msel04
    @msel04 2 หลายเดือนก่อน +6

    மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிகள் படு மோசமாக உள்ளது

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @krishn-wf5cb
    @krishn-wf5cb 2 หลายเดือนก่อน +2

    compared to packaged foods vegetables are much cheaper. Farmers are still not profitable

  • @prmswrn
    @prmswrn 2 หลายเดือนก่อน +1

    கோவில் கட்டியாகிவிட்டது. இனி கவலையில்லை.

    • @shivakrishna1167
      @shivakrishna1167 2 หลายเดือนก่อน

      ஆம் அணைத்து கோவில் மசூதி சர்ச் சொத்து கட்டிடங்களை ஏழை எளிய மக்களுக்கு பிரித்துக்கொடுத்து நாட்டின் வறுமையை விரட்டிவிடலாம் - காரணம் ஆங்கிலேயனின் ஆட்சி காரணமாக ரயில் துறைக்கு அடுத்து இந்தியாவில் அதிக சொத்து வைத்து இருப்பது இந்திய சர்ச் கூட்டமைப்பு ..!!

  • @Sathia403
    @Sathia403 2 หลายเดือนก่อน

    100% unbiased videos excellent DW..

  • @RPB-a10n
    @RPB-a10n 2 หลายเดือนก่อน +1

    தற்போது காய்கறிகள் மொத்த சந்தையிலேயே அதிகமான விலையில் ஏறுவது அழகாக தெரிகிறது

    • @karsniv
      @karsniv 2 หลายเดือนก่อน

      உண்மை

  • @dharmarajraj2306
    @dharmarajraj2306 2 หลายเดือนก่อน +3

    Vivasayathai mathikathathal vandha vinai

  • @sunithachristopher1779
    @sunithachristopher1779 2 หลายเดือนก่อน

    Yes. It's true.

  • @matheswaran1730
    @matheswaran1730 2 หลายเดือนก่อน

    விவசாயின் அருமையும் ஒரு விவசாய உணவை விளைவிக்க எவ்வளவு கஷ்ட படுகிரார்கள் என்று

  • @moorthybala6265
    @moorthybala6265 2 หลายเดือนก่อน +2

    தயிர் சாப்பாடு போதும்!

  • @selvatsk
    @selvatsk 2 หลายเดือนก่อน

    Indha DW Tamil la namma oorukku nalla vishayame edhum poda mattanga pola

  • @vinothm8726
    @vinothm8726 2 หลายเดือนก่อน

    Brother time will change top to bottom and bottom to top nothing to think nature will do

  • @missionintelligence
    @missionintelligence 2 หลายเดือนก่อน

    Eat home cooked food, that too is produce from local farmers and seasonal produce, this will reduce the carbon footprint and it's healthy too.
    This caption is not suitable for this video.
    Bcs, preparing sambhar at home is much more less cost than buying it from a restaurant.
    Thanks for reading our comment.
    🙂👶🙏

  • @asrafmezat8261
    @asrafmezat8261 2 หลายเดือนก่อน +8

    எல்லாரும் ஐடி இல் வேலை பார்த்து மாட்டு சாணம் சாப்பிடுங்கள்

    • @paarivalavan123
      @paarivalavan123 2 หลายเดือนก่อน +2

      IT வேலை செய்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை...வாரம் 1000 என்றாலும் காய்கறி வாங்குவார்கள்... மாட்டு சாணம் அள்ளி வேலை செய்பவர் தான் பட்டினி கிடக்க வேண்டி இருக்கும்...

    • @Kumara1008
      @Kumara1008 2 หลายเดือนก่อน +1

      @@paarivalavan123பிரச்சினை எல்லோருக்குந்தான். இப்படி சொல்லியே வருமான வரியால் அதிகமாக அவதிப்படும் மனிதர்கள் ஐடியில் வேலை செய்பவர்கள்தான். எவன பாத்தாலும் புடுங்கத்தான் பாக்கறான். உழைச்சு சாப்பிடலாம்ல…

  • @ChandraSekar-do8jh
    @ChandraSekar-do8jh 2 หลายเดือนก่อน

    Good analysis.

    • @DWTamil
      @DWTamil  2 หลายเดือนก่อน

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too. 😊😊

  • @paevents8064
    @paevents8064 2 หลายเดือนก่อน +1

    Thani sooru pothum engaluku

  • @Vel-dn1hg
    @Vel-dn1hg 2 หลายเดือนก่อน +6

    தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?. யோவ் கல்யாணம் முடிக்கவே பயமா இருக்குதுய்யா !😲

    • @murugan8238
      @murugan8238 2 หลายเดือนก่อน +1

      kai is best way, don't married bro 😅😅😅😅

    • @somasundaram4604
      @somasundaram4604 2 หลายเดือนก่อน +1

      Marriage and giving birth is unethical ❤

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 2 หลายเดือนก่อน

      ​@@somasundaram4604😆👍

  • @nishanthkumar4263
    @nishanthkumar4263 2 หลายเดือนก่อน +1

    Ini arabia rotti ku marannuma

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 2 หลายเดือนก่อน +1

    நாசமாப் போறோம்னு சொல்ல வரான்

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 2 หลายเดือนก่อน

      Nasama pogattum 😶

  • @PraveenKumar-gt7xi
    @PraveenKumar-gt7xi 2 หลายเดือนก่อน +2

    விலைவாசி உயர்வு என் வாழ்வில் ஒரு தகதயும் ஏற்படுத்தவில்லை 😂😂

    • @உதய_பிரபாகரன்
      @உதய_பிரபாகரன் 2 หลายเดือนก่อน

      காய்கறிகள் உற்பத்தி மற்றும் நடுத்தர மக்களுக்கு தான் தெரியும்....

    • @usha2142
      @usha2142 2 หลายเดือนก่อน +3

      Yeanda nee,Ambani mavana😂😂

    • @ATOM-FILMS
      @ATOM-FILMS 2 หลายเดือนก่อน +4

      ஓஹோ...சங்கியா😂

    • @PraveenKumar-gt7xi
      @PraveenKumar-gt7xi 2 หลายเดือนก่อน +1

      இல்லடா புண்ணகுங்களா நா கோடீஸ்வரன் கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு பருத்தி ஆலைகள் சொந்தக்காரன்

    • @usha2142
      @usha2142 2 หลายเดือนก่อน +1

      @@PraveenKumar-gt7xi athan intha koothi koluppu jasthiya irukku

  • @ScienceofGod
    @ScienceofGod 2 หลายเดือนก่อน +4

    2050 ah?.... Just 2 years ...

  • @VinothKannan-jl2ds
    @VinothKannan-jl2ds 2 หลายเดือนก่อน

    If you stop agriculture

  • @nanda4172
    @nanda4172 2 หลายเดือนก่อน

    Source : Trust me bro