Muzaffarnagar: இந்துக்களின் யாத்திரைக்காக முஸ்லிம்கள் பணியிலிருந்து நீக்கமா? Kanwar yatra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Muzaffarnagar: இந்துக்களின் யாத்திரைக்காக முஸ்லிம்கள் பணியிலிருந்து நீக்கமா?
    #muzaffarnagar #muzaffarnagar_news
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 677

  • @abdulqadher874
    @abdulqadher874 2 หลายเดือนก่อน +181

    இதே கொள்கையை அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் கடைபிடித்து ஏற்றுமதி செய்யும் இறைச்சிகள் உண்மையான உரிமையாளர் பெயரை தெரிவிக்க முன்வர வேண்டும்.

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 2 หลายเดือนก่อน +8

      Yathana Muslim countriesla non Muslimskku citizenship tharanga ?

    • @NarayananNarayanan-vl5jl
      @NarayananNarayanan-vl5jl 2 หลายเดือนก่อน +3

      இது ஒரு இசை மீடியா தாசி செய்தியாளர்களை கொண்டு செயல்படக்கூடியது இப்படி ஒரு செயல்பாடு இல்லவே இல்லை என்பதும் உண்மை அரபு நாடுகளுக்கு விற்பனைக்கு பொருளை ஏற்றும் போது உரிமம் உரிமையாளர் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது சட்டம் தெரிந்து கொண்டு பதிவிடுங்கள்

    • @ahamedsaif495
      @ahamedsaif495 2 หลายเดือนก่อน +4

      @@user-zq9ww2yw3ianga muslims kae citizenship kidaiyaaathu…

    • @Mohamed_nishar.786
      @Mohamed_nishar.786 2 หลายเดือนก่อน

      ​@@user-zq9ww2yw3i Malesiya indonesia uae turkey?

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md 2 หลายเดือนก่อน

      ​@@user-zq9ww2yw3iகுவைத்தில் இந்து கோயில் கட்டி இருக்கிறார்கள்

  • @abdullahsultan1729
    @abdullahsultan1729 2 หลายเดือนก่อน +90

    மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்.
    (அல்குர்ஆன் : 4:1)

    • @arunkumar-em6vd
      @arunkumar-em6vd 2 หลายเดือนก่อน

      Halal products seller people talking toomuch 😂 hehe radical jihadist Islamist wahabism extremists mindset people

    • @RasalingamVazi-ye6oq
      @RasalingamVazi-ye6oq 2 หลายเดือนก่อน

      வங்கதேசமும் பாக்கிஸ்தானும்தான் இதற்க்கு மூலகாரணம். அவர்கள் இந்துக்கள் அனைவரையும் அடித்து துன்புறுத்தியும் மதம் மாறவேண்டும் என்றும் சொல்லதும் செய்வதும் நியாயம் என்றால் இதுவும் நியாயம் என்று சிலர் வாதிடுகின்றார்கள்.

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 2 หลายเดือนก่อน +1

      Anu ( atom ) paththi 2000 varusathukku munnadiye sonna tamilan vazhananguna shivana ninga vanangunga

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 2 หลายเดือนก่อน +73

    மதம் இனம் பார்த்துதான் தனது கடையிலோ அல்லது நிறுவனத்திலோ வேலை செய்யலாம் என ஒரு அரபி நினைத்திருந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ஒரு ஹிந்து சகோதரர் கூட வேலை செய்ய முடியாதிருந்திருக்கும்.
    மனிதாபிமானம் என்பது மதங்களைக் கடந்தது, மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒருவகையில் நல்லவர்கள்தான், ஆனால் சுயநலம் கொண்ட அரசியலும் மதவெறியும் அவர்கள் மனதை களங்கப்படுத்துகின்றன.
    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அன்றேல் இவ்வுலகம் அன்பு பாசம் அரவணைப்பு சகோதரத்துவம் இன்றி பல இழப்புகளையே சந்திக்க நேரிடும்.

    • @ARROCKS955
      @ARROCKS955 2 หลายเดือนก่อน +2

      முடிஞ்சா செஞ்சு பாருடா

    • @vvsr8255
      @vvsr8255 2 หลายเดือนก่อน

      ​​@@ARROCKS955 உனக்கென்ன நீ பிச்சை எடுத்து சாப்பிடற நாயே நாங்கள் அப்படி அல்ல அரபு நாடுகளில் இந்தியர்கள் எத்தனை லட்சம் நபர்கள் உழைக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா உனது சொந்தக்காரன் எவனாவது இருக்கிறவன்கிட்ட சொல்லு உன்னை செருப்பாலேயே அடிப்பான்😂😂😂

    • @nagarajanaiyapan459
      @nagarajanaiyapan459 2 หลายเดือนก่อน +1

      குறைந்த ஊதியத்திற்க்கு யார் கிடைப்பார்கள்.

    • @badrudeen6681
      @badrudeen6681 2 หลายเดือนก่อน +7

      ​@@ARROCKS955நேரம் வரும்டா 😡

    • @badrudeen6681
      @badrudeen6681 2 หลายเดือนก่อน +7

      ​@@nagarajanaiyapan459உன்னை யார் போகசொன்னது

  • @rajadurai8067
    @rajadurai8067 2 หลายเดือนก่อน +37

    மக்கள் புரிந்து கொண்டு தெளிவாக இருப்பது நம்பிக்கை அளிக்கிறது

  • @jaffardev1981
    @jaffardev1981 2 หลายเดือนก่อน +190

    மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களின் பெயர்கள் அனைத்தும் முஸ்லீம் பெயரில் உள்ளன ஆனால் உரிமையாளர் முஸ்லிம் அல்லாதவர்.. அதற்கு என்ன செய்வார்கள் ?

    • @kingkong-fx4vh
      @kingkong-fx4vh 2 หลายเดือนก่อน +6

      பிறகு எதற்கு அவர்கள் இசுலாமிய பெயர் வைக்கின்றனர்.. அங்கு இந்துக்களை ஒதுக்குவதால்தானே.

    • @fazil1477
      @fazil1477 2 หลายเดือนก่อน +4

      ​@@kingkong-fx4vh yen pa maatu Kari sapadakoodathunu sonnavanum adhe kadakaran than😂.. apothan Avan neraya vikka mudiyum

    • @irfansha8422
      @irfansha8422 2 หลายเดือนก่อน

      ​@@kingkong-fx4vhடேய் லூசு புண்ட மாடு இந்து கடவுள் சொல்லுறீங்க அப்போது அதை ஏற்றுமதி செய்து காசு வாங்குறீங்க ? இது அம்மாவை கூட்டி கொடுத்து வாழுவது தானே அர்த்தம் 😂

    • @tamizanmeera4422
      @tamizanmeera4422 2 หลายเดือนก่อน +20

      அது ஹலால் கட்டிங் என்று சொல்லி அரபு நாட்டை ஏமாற்ற. ஆனால் சொந்த நாட்டு மக்களை பிளவுபடுத்த நினைப்பது அரசியல் இலாபத்திற்காக...

    • @fazil1477
      @fazil1477 2 หลายเดือนก่อน

      @@tamizanmeera4422 avana halal cutting nu ematha mudiyadhu Avan inspection ku aal anupi papan halal visayathula compromise pannamatan avanuku ithu muslim company illanu nalla theriyum avanuku cheap ah venum halal ah venum avlothan..

  • @K.R.HAJANAJUMUDEEN-nz8oz
    @K.R.HAJANAJUMUDEEN-nz8oz 2 หลายเดือนก่อน +25

    இந்திய சுதந்திரத்திற்கு போராடியவர்களில் பிஜேபி சார்ந்தவர்கள் விஸ்வ ஹிந்து பரிசத்தை சார்ந்தவர்கள் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களை சார்ந்தவர்கள் எத்தனை பேர்கள் போராடினார்கள் என்று பட்டியல் இட்டு வெளியிட வேண்டும் தாங்கள்

    • @shanmugammathialaganshanmu8161
      @shanmugammathialaganshanmu8161 2 หลายเดือนก่อน +4

      அதில் போராடிய பலரே ஆர் எஸ் எஸ் அமைப்பை உருவாக்கினார்கள் இந்த வரலாறு தெறியாமல் உளறுவது உமது பொதுவறிவு குறைவு
      என்பதை உறுதிபடுத்துகிறது

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md 2 หลายเดือนก่อน

      @@shanmugammathialaganshanmu8161 ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆங்கிலேயரிடம் அடிமையாக இந்தியர்களுக்கு எதிராக வேலை செய்தவர்கள் வரலாறு பதிவுகள் பலரும் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள் உண்மை புரியும்

    • @shanmugammathialaganshanmu8161
      @shanmugammathialaganshanmu8161 2 หลายเดือนก่อน

      ஒவ்வொரு இந்துமதத்தை பின்பற்றுபவனால் இந்த பூமிக்கும் மனிதகுலத்திற்க்கும் எந்தவொரு ஆபத்தில்லை சிறுசிறு குழப்பங்கள் மட்டுமே இருந்தது இருக்கும் அதுவும் கால ஓட்டத்தில் இந்துக்கள் எந்தவொரு முற்போக்கு கருத்துகளையும் ஏற்றுக்கொள்கிறார் ஆனால் ஒரு இந்துவால்
      அல்லாவை ஏற்றுக்கொள்ளமுடியும் ஏசுவை ஏற்றுகொள்ளமுடியும் காரணம் சன்மதங்களை ஒருங்கிணைந்து கடவுள்களையே மாமன் மச்சான் என்று உறவு படுத்தி மனிதமோதல்களை தவிற்த்து மனிதநேயத்தை வளர்ந்தவன் சனாதனி
      கடல் கடந்து சென்று நாடு பிடித்தாலும் அங்குள்ள மக்களை ஏமாற்றி தனது வழிபாட்டுக்குள் கொண்டு வந்து எனது கடவுள்தான் மோட்சத்தை தருவார் என்று எந்தவொரு காலத்திலும் தினித்தவனல்ல சனாதனி மார்க்கோ போலோ கொலம்பஸ் . யூவானசுவான் சுவாங் பாஹீயான் போல் இந்தியாவின் அறிவியல் பொக்கிஷங்களை எந்தவொரு நாட்டின் பொக்கிஷங்களை களவாடாத சனாதனி மன்னர்கள் உலகுக்கு கொடையாக வழங்கிய சனாதன தர்மம்
      அறிவியல் மனிதனுக்கு உதவும் ஆனால் அது அழிவுக்கு உதவும் என்று யோசித்த பண்டைய ஞானிகள் ரிக் யஜுர் சாம அதர்வண என்று பல பகுப்பாய்வு செய்து அதனை குறிப்புகளாக வழங்கிய சனாதனம்
      உலகை ஒரே குடையின் கீழ் கொன்டு அடக்கியாழ
      மதமென்ற ஒரு கேடுகெட்ட அரசியல் அற்ப செயலை தூண்டாதவன் சனாதனி

  • @naveenindia3434
    @naveenindia3434 2 หลายเดือนก่อน +94

    மக்கள் மதத்தை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை ஆனால் இப்படிப்பட்ட மதத்தலைவர்கள் தான் அவர்களை தூண்டிவிடுகிறார்கள்..

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 2 หลายเดือนก่อน

      Murpagal seyyin pirpagal vilayum Avargal andru seydadu indru tirumbugiradu.avanga seyyumbodu sandosamaga irundadu

  • @gmanogaran9144
    @gmanogaran9144 2 หลายเดือนก่อน +32

    கடவுள் பக்தி இவ்வளவு மூர்கமானதாக, இப்போது உள்ள , பா ஜ க. ஆட்சியை போல எந்த ஆட்சியிலும் இருந்ததில்லை .

  • @vimalasaravanan3083
    @vimalasaravanan3083 2 หลายเดือนก่อน +27

    இப்படித்தான் இலங்கையில் பௌத்தர்கள் பெருபான்மையினர் என்ற பெயரில் செய்த செயலும்,பௌத்த குருமார்கள் ஆட்சி அதிகாரத்திலும் அரஙியலிலும் நுழைந்து ஏற்பட்ட விளைவை இன்று அனைத்து மதத்தினரும் அனுபவிக்கின்றனர். அந்த குருமார்களை கண்மூடித்தனமாக நம்பும் பக்தர்களால் இன்றும் நன்றாகவே இருப்பார்கள்.ஆட்சியாளர்கள் தான் சேர்த்து வைத்த சொத்துகளுடன் வெளிநாட்டில் சந்தோஷமாக இருப்பான்கள்.ஆனால் எங்கும் போக முடியாமல் பொதுஜனம் மட்டுமே கஷ்டத்தை அனுபவிப்பார்கள். எனவே இந்துக்களோ முஸ்லிம்களோ நாங்கள் மனிதர்கள் என்ற உணர்வுடன் ஒற்றுமையாக இருந்தாலே இந்த கேவல அரசியலை செய்பவர்கள் மாறுவார்கள்.அவர்களை திருத்துவது நம் வேலை அல்ல.நாமும் நமது குடும்பமும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்க ஒற்றுமையுடன் இருப்போம்.இலங்கையிடமிருந்து பாடம் கற்று கொள்வோம்

  • @mmbconline8760
    @mmbconline8760 2 หลายเดือนก่อน +4

    சுப்ரீம் கோர்ட் வேடிக்கை பார்ப்பதில் தான்... மன வேதனை அளிக்கிறது

  • @PeterRamesh
    @PeterRamesh 2 หลายเดือนก่อน +15

    இவர்கள் யாரை தீவிரவாதிகள் யாரை மனிதர்கள் என்று சொல்லும் தெரியவில்லை. எவ்வளவு அபாட்டமான சட்ட விதிமீறல். எல்லாரும் மனிதர்கள் என்பதை மறந்து இங்கு மதங்களே ஆளுகிறது என்பது மிகுந்த வேதனை.

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 2 หลายเดือนก่อน

      சகோதரரே பெயர் போடை வைத்து அவர் எந்த ஜாதி என்ன மதம் என்று கண்டு கொள்ளலாம் அதற்காகத்தான்

  • @lfcmanwearemighty1495
    @lfcmanwearemighty1495 2 หลายเดือนก่อน +103

    கொடுமையிலும் கொடுமை
    ஆனால் இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்யலாம்
    இந்த ஆட்சி கலைக்கப்படவேண்டும்
    ஈழதமிழருக்கு இழைத்த மனித உரிமை மீறலுக்கு தண்டனை
    வழங்கவேண்டும்

    • @GurusamyN-d7n
      @GurusamyN-d7n 2 หลายเดือนก่อน +1

      இஸ்லாமியநாடுசட்டம்இங்குபேரல்விமர்சனம்தேசதுரேரகசிந்தனைசெயல்ன்னுதூக்கிடுவாங்ககடுமையானது

    • @ParamasivanSenthivel-xq7np
      @ParamasivanSenthivel-xq7np 2 หลายเดือนก่อน

      ஈழத்தமிழருக்கு நடந்த கொடுமைகளுக்கும் காரணம்
      1/காங்கிரஸ்
      2/இலங்கை
      3/உக்ரெய்ன்
      4/ திமுக
      1/காங்கிரஸ் கடலில் மூழ்கும் கப்பல் போலாகிவிட்டது
      2/பாஸ்பரஸ் துண்டுகளை இலங்கைக்குக் கொடுத்த உக்ரெயின் இப்போ அதே குண்டுகளால் சர்வ நாசம்
      3/இலங்கை சொல்லவே வேண்டாம் நாடு நாடாக ஓடவிட்ட ராஜபக்சே. இப்போது இருக்க உயிர்பிழைக்க பல நாடுகளுக்கு ஓடுகிறான்
      4/உலகை ஏமாற்ற உண்ணாவிரதம் இருந்த முன்நாள் முதல்வரின் கட்சிக்கு கூடியவிரைவில் அந்தக் காலன் தண்டணை கடுமையா இருக்கும்

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 2 หลายเดือนก่อน +4

    இந்தப் பிரிவினைவாத அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

  • @mohamedriza4007
    @mohamedriza4007 2 หลายเดือนก่อน +11

    அநீதிக்கு இயற்கையே நீதியைக் கொடுக்கும்.
    யாரும் மனம் தளரத் தேவை இல்லை

  • @Mohamed_Ihlas
    @Mohamed_Ihlas 2 หลายเดือนก่อน +28

    எல்லாம் நன்மைக்கே

  • @Viraja4901
    @Viraja4901 2 หลายเดือนก่อน +82

    இருக்குறதுல இது தான் ரொம்ப கொடுமையானது

  • @thehistorypayanam1930
    @thehistorypayanam1930 2 หลายเดือนก่อน +104

    கொடூரம் என்பது இது தான்

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 2 หลายเดือนก่อน +17

    அல்ஹம்து லில்லாஹ் இறைவா எங்களுக்கு நீயே போதுமாவன்

  • @kamarajm4106
    @kamarajm4106 2 หลายเดือนก่อน +34

    BBC ku nandri, ithu pondra seithikku❤

    • @fahad-lr1ro
      @fahad-lr1ro 2 หลายเดือนก่อน

      Kamarajm4106 peruku arugathai illatha naaye dubai ku poda vokkala vela thedi ape eruku🤣🤣🤣🤣😅

  • @SankarDuraisamy-c7c
    @SankarDuraisamy-c7c 2 หลายเดือนก่อน +10

    இந்த வீடியோவை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து மேலை நாடுகளுக்கு ம், அரபி, உருது மொழியில் மாற்றி அரபு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கவும்.

  • @saksha86
    @saksha86 2 หลายเดือนก่อน +24

    Lovely to see NON MUSLIM BROTHERS and SISTERS supoorting MUSLIMS

    • @thottammuba1396
      @thottammuba1396 2 หลายเดือนก่อน

      @@saksha86
      Really
      The same time they love to fly Arab countries for job where our bloody government deny the job.do they have courage to quit the job and comeback ,ask the same yogi so-called ruler to give job same salary. Nothing will happen.shameless fellow Indians.thooooo

  • @madhand1658
    @madhand1658 2 หลายเดือนก่อน +207

    சீக்கிரம் இந்த உலகம் அழிய வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன்.

    • @MuruguppillaiBaskaranBaskaran
      @MuruguppillaiBaskaranBaskaran 2 หลายเดือนก่อน

      நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் என்ற உண்மையை உலகுவாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், இன மத மொழி நிற நில அரசியல் பேதங்களை உருவாக்கி மனிதர்களை அடக்கி ஒடுக்கி ஆண்டு அவர்களை தவறான பாதையில் வழி நடத்துவதே இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், இந்த உலகம் ஒரு போதும் அழியாது, ஆனால் மனிதர்களை பிளவு படுத்தி அழிவுகளை ஏற்படுத்தும் மதங்கள் நிச்சயம் அழியும், நம் படைப்பாளர் ஒருவரே அவர் ஒரு மதத்தை உடையவர் அல்ல ஆனால் மனிதன் வாழ வழி காட்டும் சக்தி படைத்தவர், அவர் மனிதனை படைத்தார், ஆனால் மனிதன் பல மதங்களை படைத்து மனிதர்களை தவறான பாதையில் வழி நடத்துவதே இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும், நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள் எமது இன்றைய தேவை ஒரு சமாதானா பூமியே!!!

    • @prasatharsini
      @prasatharsini 2 หลายเดือนก่อน

      அதுதான் இஸ்ரேல் சு. அட்டிகுரன்கள்

    • @MuruguppillaiBaskaranBaskaran
      @MuruguppillaiBaskaranBaskaran 2 หลายเดือนก่อน

      @user-lg2cq8jm3b யார் அழிய வேண்டும், யார் வாழவேண்டும், என்பதை சிந்தியுங்கள் நாளை நமதாகும் வாழ்வு வளம் பெறும்!!

    • @mohammedshakeerkhairi2580
      @mohammedshakeerkhairi2580 2 หลายเดือนก่อน

      வாய்பில்லை ராஜா.மாறும் ​@user-lg2cq8jm3b

    • @moveitstime
      @moveitstime 2 หลายเดือนก่อน +6

      முஸ்லீம் கொள்கை 😂👍

  • @Dewati_P
    @Dewati_P 2 หลายเดือนก่อน +148

    நாட்டை பிற்போக்குத்தனமான சூழலுக்கு இழுத்துச் செல்கிறார்கள்... 😮

    • @trueindian-h8y
      @trueindian-h8y 2 หลายเดือนก่อน

      கோமாளிகளிடம் இந்த நாடு மாட்டி முழிக்கிறது

    • @ashwinmech4257
      @ashwinmech4257 2 หลายเดือนก่อน +2

      Yes you are right

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 หลายเดือนก่อน +5

    அனைத்து மாட்டிறைச்சி வியாபாரிகளும் தங்கள் தயாரிப்பு லேபிள் மற்றும் எல்லாவற்றிலும் தங்கள் உரிமையாளரின் பெயரை வைத்திருக்க வேண்டும்.

  • @Nagoorkani-us9lq
    @Nagoorkani-us9lq 2 หลายเดือนก่อน +6

    அனைவருமே கடவுளால் படைக்கப்பட்டவர். நீ ஒதுக்குவதும் விரோதம் பாராட்டுவதும் அவர்களை அல்ல கடவுளையே.

  • @ss-kd5jf
    @ss-kd5jf 2 หลายเดือนก่อน +8

    முன்னேற்றத்திற்கான அனைத்து அம்சங்களையும் கொண்ட நாடு இந்தியா ஆனால் மதம் இதைவளரவிடாமல் பின்னோக்கி இழுக்கிறது

  • @Range-j6k
    @Range-j6k 2 หลายเดือนก่อน +62

    தமிழ் நாட்டில் பழனி திருச்செந்தூர் பாத யாத்திரை பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் சாப்பாடு குடிநீர் வழங்குகிறார்கள் மனிதமும் பக்தியும் சேர்ந்தது தமிழ் நாடு

    • @shanmugammathialaganshanmu8161
      @shanmugammathialaganshanmu8161 2 หลายเดือนก่อน

      அப்புறம் ஏன்
      சபரிமலை அய்யப்பன் கோயில் விவகாரத்தில்
      இந்துக்களுக்கு எதிரான விதத்தில்
      இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு மனிதசங்கிளிபோராட்டம் நடத்தியது ஏன் இதுதான் மதசார்பற்ற தன்மையா

    • @white1759
      @white1759 2 หลายเดือนก่อน

      Indha arivu north indians ku oru kosu alavu Koda illai....

  • @aiju21
    @aiju21 2 หลายเดือนก่อน +19

    Ohhh பெயரை பார்த்தால் எந்த மதம் எந்த ஜாதி என்று கண்டுபிடித்து விடலாம் என்ன ஒரு கேவலம்

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 2 หลายเดือนก่อน +7

    சொந்த நாட்டில் வாழாமல் எங்கே போய் வாழ்வது?

  • @mdfayas2978
    @mdfayas2978 2 หลายเดือนก่อน +21

    மாட்டு முத்திரம் குடிப்பவனுடைய செயல்பாடு??????

  • @mohansackthi1169
    @mohansackthi1169 2 หลายเดือนก่อน +24

    இது பக்தியா? சரியான உளறல் உன்னை தீமிதி திருவிழாவில் எல்லோர் முன்னிலையில் உன்னை தீ மிதிக்க விட்டால் தான் உன்னை பக்திமான் என்று சொல்ல தகுதி இருக்கும் 😍😍😍

  • @scopemindsolutions
    @scopemindsolutions 2 หลายเดือนก่อน +3

    என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் ""...இது கவிஞர் திரு சுப்ரமணிய பாரதி எழுதிய பாடலில் முதல் வரி..... இந்த பாடல் நமது ஞாபகத்திற்கு வருகிறது.....
    நன்றி பிபிசி தமிழ்.

  • @nanthathiru2396
    @nanthathiru2396 2 หลายเดือนก่อน +6

    மிகவும் கீழ்தரமான நடவடிக்கை

  • @govindarajangs2858
    @govindarajangs2858 2 หลายเดือนก่อน +8

    மக்கள் தெளிவாக உள்ளனர், ஆட்சியர்கள் தான் சரி இல்லை

  • @Kevinsviews
    @Kevinsviews 2 หลายเดือนก่อน +4

    சில பிற்போக்கு சக்திகள் தான் காரணம்

  • @dhulafileahamed8490
    @dhulafileahamed8490 2 หลายเดือนก่อน +8

    In My childhood time society teach us India is unity, for my son and future how they see about vision India

  • @alameenkrathagams
    @alameenkrathagams 2 หลายเดือนก่อน +196

    கேவளமான மனிதன் யோகி

    • @Cizbuvax
      @Cizbuvax 2 หลายเดือนก่อน +6

      Allah with Israel

    • @alameenkrathagams
      @alameenkrathagams 2 หลายเดือนก่อน

      @@Cizbuvax த்து நாயே

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 2 หลายเดือนก่อน +5

      unakku mattum halal food venuma

    • @msdfaizul2211
      @msdfaizul2211 2 หลายเดือนก่อน

      சங்கி முட்டு 😂😂😂

    • @moovendranservai4419
      @moovendranservai4419 2 หลายเดือนก่อน

      பாகிஸ்தான் முஸ்லிம் சலூன் கடைகளில் இந்து மக்களுக்கு முடி வெட்டி விட மாட்டார்கள் டீ கடை பழக்கடை எல்லா இடங்களிலும் பாகிஸ்தான் இந்து மக்களுக்கு தனி டம்ளர் இதைப் பற்றி இந்த BCC செய்தி வெளியிடாது

  • @bairavanm9636
    @bairavanm9636 2 หลายเดือนก่อน +7

    இந்த விசயம் இந்தியாவுக்கு நல்லது இல்லை

  • @Tamilan-100
    @Tamilan-100 2 หลายเดือนก่อน +83

    மத வெறுப்பு செய்பர்கள் மிகவும் இழிவானவர்கள்.

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 2 หลายเดือนก่อน +5

      இந்தச் சேனல் அதைத்தான் பண்ணுது.எப்படி திரிச்சு செய்தி போடறாம் பாருங்க

    • @nkr156
      @nkr156 2 หลายเดือนก่อน

      நடுநிலை பெயரில் நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம்

    • @RasalingamVazi-ye6oq
      @RasalingamVazi-ye6oq 2 หลายเดือนก่อน +1

      பாக்கிஸ்தான் வங்காளதேசம் செய்யலாமா?

    • @KabeerAhamed-z4b
      @KabeerAhamed-z4b 2 หลายเดือนก่อน

      ilivanavarkal mattumalla ivarkal thevudiyavin makankal,thevudiyavin kanavarkarkal, thevudiyavin thahappankal.

    • @KabeerAhamed-z4b
      @KabeerAhamed-z4b 2 หลายเดือนก่อน

      ​@@RasalingamVazi-ye6oqyevanaka irunthalum avan thevudiya makan than.

  • @srsekar33
    @srsekar33 2 หลายเดือนก่อน +19

    அடேய் வடக்கன்ஸ் .....உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.... இன்றைக்கு மதம்.... நாளைக்கு சாதி😅😅😅😅😅

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 2 หลายเดือนก่อน +5

    இது தான் சனாதன தர்மத்தின் ஆட்சி

  • @Talwar-eq1xw
    @Talwar-eq1xw 2 หลายเดือนก่อน +29

    Shame on Political leaders muslims better to leave some good country, I'm also muslim I'm so scary about my children feature in india

    • @Cizbuvax
      @Cizbuvax 2 หลายเดือนก่อน +6

      @@Talwar-eq1xw please leave , instead of attack others

    • @Talwar-eq1xw
      @Talwar-eq1xw 2 หลายเดือนก่อน +7

      @@Cizbuvax yes hindutva attack like Manipur, Gujarat, up, delhi

    • @mohamedarif5660
      @mohamedarif5660 2 หลายเดือนก่อน

      ​@Cizbuvax Dear sanghi,
      You do not have self-respect, so you are always ready to lick the boots of the fascism.

    • @Cizbuvax
      @Cizbuvax 2 หลายเดือนก่อน

      @@Talwar-eq1xw first pay taxes 6 lakhs mosques in India , don't eat our money in the name of reservation , all over the world you guys are attacking everywhere , name any Islam country living peaceful with neighbors,stop terrisom, Jai Israel Allah always with Israel

    • @lumebands6117
      @lumebands6117 2 หลายเดือนก่อน +1

      ​@@Cizbuvax chuti..ya, it's not possible. Better u leave to Nepal.or any Hindu country ., don't make problem in peaceful India.

  • @JS5071-k4j
    @JS5071-k4j 2 หลายเดือนก่อน +11

    North India very worst

  • @vibaas0538
    @vibaas0538 2 หลายเดือนก่อน +24

    நாடும் நாட்டு மக்களும்............😢😢😢😢😢

  • @chandruchandru2472
    @chandruchandru2472 2 หลายเดือนก่อน +2

    மிகவும் சரியான முடிவு. நிம்மதியாக வாழலாம்

    • @smart8099
      @smart8099 2 หลายเดือนก่อน

      Appa ne enna pundaiku da Tamil naatula irukka anga poi nimmathiya iruda saani thinnum sangi thaayoli

  • @ussathkandan6958
    @ussathkandan6958 2 หลายเดือนก่อน +1

    இதே போல எல்லா இஸ்லாமிய நாடுகளும் ,கிருஸ்தவநாடுகளும் செய்ய வேண்டும்

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm 2 หลายเดือนก่อน +18

    எவென்டா நம்முஸ்லீம் சகோதர்கலை எதிர்ப்பவன் இவர்கள் நம்நாட்டின் மதுகெலும்புடா.

    • @ragavrai7161
      @ragavrai7161 2 หลายเดือนก่อน +1

      good thinging

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 2 หลายเดือนก่อน +1

      Onnu English la type pannu illana mudittu iru tamila kolladha

    • @muthuvel2062
      @muthuvel2062 2 หลายเดือนก่อน

      😀😀😀

    • @babuhaneefa3429
      @babuhaneefa3429 2 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉❤❤❤

  • @abumohamohammed2601
    @abumohamohammed2601 2 หลายเดือนก่อน +68

    இந்த சங்கிகளால் மனிதர்கள் வாழ தகுதி இல்லாத நாடுக இந்தியா மாற போகுது 😢

    • @arunkumar-em6vd
      @arunkumar-em6vd 2 หลายเดือนก่อน

      Unkala adichi veratanum world wide radical jihadist Islamist wahabism extremists mindset people 😂

    • @balajielumalai1367
      @balajielumalai1367 2 หลายเดือนก่อน +1

      அப்போ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அரபு நாடுகளுக்கு போடா மெட்ட பூலா

    • @Gopalakrishnan-mj4jc
      @Gopalakrishnan-mj4jc 2 หลายเดือนก่อน +3

      Yes true

  • @sanaafifa9549
    @sanaafifa9549 2 หลายเดือนก่อน +7

    குஜராத்தில் மூவாயிரம் பேர் செத்த பிறகு தான் ஹிட்லர் போன்ற ஒரு ஆள் இங்கேயும் இருக்கிரான்னு உலகம் உன்னை தெரிந்து கொண்டது.! 😀

    • @cjk9211
      @cjk9211 2 หลายเดือนก่อน

      பாதிகதைதான் சொல்ற.முதல்பாதிகதையையும் சேர்த்துசொன்னால்தான் நீ மனுஷன்.எதுக்கு இந்த பித்தலாட்டப்பேச்சு.?

  • @noorulislam6668
    @noorulislam6668 2 หลายเดือนก่อน +6

    தேசிய அவமானம் வேற என்ன சொல்வதற்கு..

  • @mohansackthi1169
    @mohansackthi1169 2 หลายเดือนก่อน +21

    கொட்டையும் பட்டையும் ச்சே காவி உடை போட்டால் மட்டும் பக்தி மான் ஆகிவிடமுடியாது என்று இந்த அறிவிலிகளை பார்க்கும் போது நன்றாக தெரிகிறது 😍😍😍😍

  • @imranameenudeenimranameenu2794
    @imranameenudeenimranameenu2794 2 หลายเดือนก่อน +83

    இதை இந்தியர்கள் பஞ்சம் பிழைக்க முஸ்லிம் நாட்டிற்க்கு செல்கிறார்கள் அப்பொழுது தேரியவில்லையா அது முஸ்லிம்களின் தேசம் என்பது.

    • @mayachill538
      @mayachill538 2 หลายเดือนก่อน +13

      Serupala adipaen nayae... Nee yaar da appo neenga thaan da nadoda throgi

    • @mayachill538
      @mayachill538 2 หลายเดือนก่อน

      Thuluka nayae, athaan uk , matha country la veraturanga

    • @kotturaja2871
      @kotturaja2871 2 หลายเดือนก่อน

      Pinga seruppala adippen panni sangie. Avan solrathu sarithane

    • @sharuk98ala
      @sharuk98ala 2 หลายเดือนก่อน

      ​@@mayachill538dei echa koothi mavane....

    • @vvsr8255
      @vvsr8255 2 หลายเดือนก่อน

      ​@@mayachill538 அட தேவிடியா பயலே நாட்டோட துரோகி என்று சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கிறது பிச்சை எடுத்து சாப்பிடும் நாய்க்கு பேச்சை பாரு

  • @jegaveerapandianvijayakuma9660
    @jegaveerapandianvijayakuma9660 2 หลายเดือนก่อน +23

    மிகவும் கேவலமான அரசியல். கல்வி மட்டுமே அவர்களுக்கு அறிவை குடுக்கும்.

    • @SaurabhGupta-sn4yv
      @SaurabhGupta-sn4yv 2 หลายเดือนก่อน +2

      We don't eat halal food like u Tamil eat halal food from Muslim...

    • @jegaveerapandianvijayakuma9660
      @jegaveerapandianvijayakuma9660 2 หลายเดือนก่อน +1

      @@SaurabhGupta-sn4yv we respect everyone culture. Food is the biggest polytics in our country. Our Tamil nadu school teach us all INDIANS are my brothers and sisters. U also my brother

    • @SaurabhGupta-sn4yv
      @SaurabhGupta-sn4yv 2 หลายเดือนก่อน

      @@jegaveerapandianvijayakuma9660 the state which depends on Aryan Dravidian poltics are talking about respect....

    • @jegaveerapandianvijayakuma9660
      @jegaveerapandianvijayakuma9660 2 หลายเดือนก่อน +1

      @@SaurabhGupta-sn4yv yes this is periyar state we always speak about self respect and equality👍🏼

  • @wilsonthankayan7195
    @wilsonthankayan7195 2 หลายเดือนก่อน +17

    மதம் ஒரு விஷம் அதை குடித்தவர் அடுத்தவனை குடிக்க செல்லு கிரன்

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 2 หลายเดือนก่อน

      Namaku Vanda ratham adutavanuku Vanda takkali chatniya

  • @shahul9455
    @shahul9455 2 หลายเดือนก่อน +19

    Where they buying crude oil? Will stop buying crude oil from Gulf countries?

  • @sanaafifa9549
    @sanaafifa9549 2 หลายเดือนก่อน +5

    Beef export company's name "Al-Kabir"
    It's owner name "Mr Satish and Atul Sabharwal"

  • @mohamedsademohamedsade8082
    @mohamedsademohamedsade8082 2 หลายเดือนก่อน +3

    காவல் துறை அரசியல் வாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 2 หลายเดือนก่อน +5

    இப்படியே இந்தியாவில் தூய்மை வாதம், புனிதம், மதம், கடவுள் ஆன்மீகம்.. என்று பேசி கொண்டு மட்டும் இல்லாமல், அதை மற்ற மக்களை தாழ்த்தி, பிரித்து, அவர்களின் பழக்க வழக்கங்கள் ஏதோ கேவலமான செயல் போலவும், இவர்கள் பழக்க வழக்கங்கள் புனிதம் போல் பிரித்து, இப்படி வாழ முயற்சி செய்யும் செயல், புனித போர்வையில், மற்றவர்களை நசுக்கி புடுங்கி தின்னும் செயலே தவிர இதில் எந்த வகையிலும் பக்தி, கடவுள் நம்பிக்கை என எதுவும் கிடையாது.
    மாறாக, ஏமாற்று வித்தை. சித்ரவதை செய்து புடுங்கி தின்னும் செயலே.

  • @Krishna94824
    @Krishna94824 2 หลายเดือนก่อน +10

    ஏன்டா இப்படி அநியாயம் செய்றிங்க 😡

    • @dharmendramandal4495
      @dharmendramandal4495 2 หลายเดือนก่อน

      Ok, will you eat spitted food
      th-cam.com/users/shortslPDgsoSb9JQ?si=-iYkB-ih0NSgZa-t

  • @manarmanar-qh5wj
    @manarmanar-qh5wj 2 หลายเดือนก่อน +10

    This is modi ji digital india

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o 2 หลายเดือนก่อน +3

    இஸ்லாமியர்கள், எங்கள் சகோதரர்கள்,இந்து,இஸ்லாம், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி

  • @CaesarT973
    @CaesarT973 2 หลายเดือนก่อน

    Respecting diversity is great for the world nations 🌎👍🏼🌳🦚🌦️

  • @MsdhaniMsdhani-yt9ui
    @MsdhaniMsdhani-yt9ui 2 หลายเดือนก่อน +5

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 2 หลายเดือนก่อน

    Good to see the publics are united..don't fall for the trap of politicians..finally blood will shed for publics only not politicians

  • @Innamsai
    @Innamsai 2 หลายเดือนก่อน +13

    இதை ஆதரிக்கு கூட்டம் ஹலால் என்ற பெயரை எழுதினால் கதர்வது ஏன் ஹலால் என்பது ஒரு உணவு முறை சைவம் அசைவம் என்பது போன்று

    • @anunthshreevas6133
      @anunthshreevas6133 2 หลายเดือนก่อน

      எச்சில் கலப்பது ஹலால்

  • @sayeedahmed3821
    @sayeedahmed3821 2 หลายเดือนก่อน

    Allah swt hamesha kamiyabi de aur hamesha raham karo Aamin

  • @mohansackthi1169
    @mohansackthi1169 2 หลายเดือนก่อน +7

    யோவ் இந்த வேலையை தமிழ் நாட்டில் செய்திடாதீங்க விளைவு வேறு மாதிரி ஆகிடும் தமிழ் நாட்டு மக்கள் வேற மாதிரி 😍😍😍😍

  • @AVAV-gf5qt
    @AVAV-gf5qt 2 หลายเดือนก่อน +2

    Let us all wipe out all the differences that separate us and obstruct our goal towards staying united and peaceful contributing to the betterment of each other in the society as a whole.Let us rise above all the negativity that is trying to suppress us.Let us all eliminate all negativity and lead the world in a much better manner.

  • @kathirtamil317
    @kathirtamil317 2 หลายเดือนก่อน +1

    இது வரவேற்க கூடிய ஒன்றுதான் இது பிரச்சனையை உண்டாக்குவதை தவிர்க்க உதவும்

  • @AneedMohammed
    @AneedMohammed 2 หลายเดือนก่อน +13

    Worst india recent days

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 2 หลายเดือนก่อน +9

    Those yathris have better understanding than the law makers...shame these people are ruling us

  • @kamarajm4106
    @kamarajm4106 2 หลายเดือนก่อน +10

    Chandra babu naidu vum, nithiskumar kum intha pavam poi serattum,modi mind voice😮😮

  • @ccapmulanur
    @ccapmulanur 2 หลายเดือนก่อน +2

    நான் முன்பே சொல்லியிருக்கேன்... சீக்கிரமா இந்தியா ஆப்கானிஸ்தான் மாதிரி ஆகப்போகுது... ஒரே வித்தியாசம் அங்கே முஸ்லிம் மதம்... இங்கே இந்து மதம்.

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 2 หลายเดือนก่อน

      Afganiyar padayedupin podu ethanai latchan indukkal ratham kanneer vaditirupargal.evalavu kastam patirupargal ippo ayo appannu kadarinal? Ellam munvinai payan

  • @1_Of_A_Kind_AB
    @1_Of_A_Kind_AB 2 หลายเดือนก่อน +15

    Sami ji oru loose ku

  • @BaskarAyyanar-h5e
    @BaskarAyyanar-h5e 2 หลายเดือนก่อน

    சூப்பர் அரசு வாழ்க

  • @doctormohamedabduls8848
    @doctormohamedabduls8848 2 หลายเดือนก่อน

    Alhamdulillah, subhanallah, allahu Akbar

  • @mujeebmim
    @mujeebmim 2 หลายเดือนก่อน +6

    World 1 th racism country Indian. It’s a proof , of

  • @sridharravichandran7527
    @sridharravichandran7527 2 หลายเดือนก่อน +4

    What this saint know how much struggles these shop owner facing to run the business. These are all unnecessary issues created in our country in the name of religion.

  • @shanmugamvelliangiri933
    @shanmugamvelliangiri933 2 หลายเดือนก่อน +1

    உணவில் எச்சில் தடவுத்தல் தவறான செயல் ஏன் செய்கிறார்கள் பிபிசி

  • @mohamedfarookali8269
    @mohamedfarookali8269 2 หลายเดือนก่อน +3

    மதத்தை வைத்து அரசியல் பிளப்பு நடத்தும் இவர்களால் தான் மக்களின் ஒற்றுமை சீர் கூழைகிறது நாட்டின் இறையாண்மை கேள்விக்குறியாகிறது.

  • @elroy7351
    @elroy7351 2 หลายเดือนก่อน

    வன்மத்தின் நீட்சி..
    கடைசியில் தலையிலேயே விழும்.

  • @nkr156
    @nkr156 2 หลายเดือนก่อน

    👌👌👌👌 வேண்டும். உலகம் முழுவதும் தீவிரவாத கும்பளின் ஆட்டம் அதிகம்.

  • @naveennaga679
    @naveennaga679 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்❤

  • @sharfuddinz
    @sharfuddinz 2 หลายเดือนก่อน +11

    Sangigal idarku yannada solringo?

    • @msdfaizul2211
      @msdfaizul2211 2 หลายเดือนก่อน +1

      முட்டாளிடம் பதில் எதிர் பார்க்க முடியாது 😆😆

    • @babuhaneefa3429
      @babuhaneefa3429 2 หลายเดือนก่อน

      நாய்வாலைநிமிற்த்தமுடியாது

  • @ssraju07
    @ssraju07 2 หลายเดือนก่อน

    ஏன் இந்த நிலை வருது என்பதை யோசிக்கவேண்டும்...

  • @chinnajamaludeen1663
    @chinnajamaludeen1663 2 หลายเดือนก่อน

    What's is India 🇮🇳 more than Muslims died this India indipanattion india give the support anthother❤❤❤

  • @babuhaneefa3429
    @babuhaneefa3429 2 หลายเดือนก่อน

    சைவம். அசைவம்சரிதான். இதென்னபிரித்தாலும்சூழ்ச்சி. தரமாணபொருட்கள்எங்குகிடைக்கிறதோ. அங்கேமக்கள்வரவுசெலவுவைத்துக்கொள்ளட்டும்

  • @BalaBala-ow9sy
    @BalaBala-ow9sy 2 หลายเดือนก่อน

    It is good.

  • @ejr1234
    @ejr1234 2 หลายเดือนก่อน +1

    Hatred spreading everywhere inIndia

  • @RajanRajan-yk5vp
    @RajanRajan-yk5vp 2 หลายเดือนก่อน

    மதத்தின் பெயரால் உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது

  • @muthukrishnan9574
    @muthukrishnan9574 2 หลายเดือนก่อน +7

    இந்து மதம் தோன்றிய மதம் அல்ல அது பிராமண நாள் உருவாக்கப்பட்ட மதம் ஆக நான் இந்து இல்லை இந்து வாக ஆக்க பட்டேன்

    • @maslj.
      @maslj. 2 หลายเดือนก่อน +3

      பார்ப்பனன் ஆங்கிலேயன் காலை நக்கி பிழைத்த காலத்தில் ஆங்கிலம் கற்றுக் கொண்டதால் இந்திய மதங்களின் கூட்டுக் கலவைக்கு ஆங்கிலேயன் இந்து மதம் என்று பெயர் வைத்தான் இது பார்ப்பனனாள் வைத்த பெயரும் அல்ல😅

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 2 หลายเดือนก่อน

    இந்த பாதையில் முஸ்லிம்கள் தங்களது சொந்த செலவில் இந்து சகோதரர்களுக்கு பக்தர்களுக்கு தேவையான பொருட்களை இலவசமாக தரவேண்டும்!

  • @shahulhameed-xz5vs
    @shahulhameed-xz5vs 2 หลายเดือนก่อน

    உச்சநீதிமன்றம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.😢

  • @thottammuba1396
    @thottammuba1396 2 หลายเดือนก่อน +1

    Wow
    The same way ask the police to check where the petrol comes
    Where foreign economy comes
    Who's contribution this state is running
    And finally if they born for one father let them checkby whos sacrifice their freedom came

  • @AVAV-gf5qt
    @AVAV-gf5qt 2 หลายเดือนก่อน +1

    Supreme Court said the shops in Uttar Pradesh should display the kind of food served in their eateries along Kanwar yatra routes and ruled that owners didn't need to display their names.

  • @worldlife2984
    @worldlife2984 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉மாட்டு இறைச்சி சாப்பிட இங்கே சாப்பிட தடை ஹலால் க்கு தடை ஆனால் அரபு நாடுகளுக்கு ஹலால் என்ற பெயரில் மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்யும் இவர்கள் சரியா தவறா மக்கள் தான் தீர்ப்பு வழங்க வேண்டும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SRAR381
    @SRAR381 2 หลายเดือนก่อน +14

    It's stupid

  • @kamalraja9788
    @kamalraja9788 2 หลายเดือนก่อน +3

    இப்படியே செஞ்சிங்கினா ஒரு நாளில் இந்தியாவே ரஷ்யா போல் சிதறும்

  • @SulAha-g5b
    @SulAha-g5b 2 หลายเดือนก่อน

    இறைவன் இவர்கள் மீது நெருப்பு மழை பொழிவானாக

  • @S.kabeer
    @S.kabeer 2 หลายเดือนก่อน

    Rss பிஜேபி பாசிசம் ஒழிக
    ஒற்றுமை வாழ்க