லட்சுமி குபேர பூஜை 2022 - வழிபட வேண்டிய சரியான நாள், நேரம் & வழிபடும் முறை | Lakshmi Kubera Poojai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • லட்சுமி குபேர பூஜை 2020 செய்முறை விளக்கத்தோடு | வழிபடும் நேரம் & நாள் | Lakshmi Kubera Puja
    • லட்சுமி குபேர பூஜை 202...
    மகாலட்சுமி 108 போற்றிகள்
    ஓம் அன்புலட்சுமியே போற்றி
    ஓம் அன்னலட்சுமியே போற்றி
    ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
    ஓம் அம்சலட்சுமியே போற்றி
    ஓம் அருள்லட்சுமியே போற்றி
    ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் அழகு லட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    ஓம் ஆகமலட்சுமியே போற்றி
    ஓம் அதிலட்சுமியே போற்றி
    ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
    ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
    ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
    ஓம் இதயலட்சுமியே போற்றி
    ஓம் இன்பலட்சுமியே போற்றி
    ஓம் ஈகைலட்சுமியே போற்றி
    ஓம் உலகலட்சுமியே போற்றி
    ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    ஓம் எளியலட்சுமியே போற்றி
    ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
    ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    ஓம் ஒளிலட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    ஓம் கஜலட்சுமியே போற்றி
    ஓம் கனகலட்சுமியே போற்றி
    ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
    ஓம் கனலட்சுமியே போற்றி
    ஓம் கிரகலட்சுமியே போற்றி
    ஓம் குண லட்சுமியே போற்றி
    ஓம் குங்குமலட்சுமியே போற்றி
    ஓம் குடும்பலட்சுமியே போற்றி
    ஓம் குலலட்சுமியே போற்றி
    ஓம் கேசவலட்சுமியே போற்றி
    ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
    ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
    ஓம் சர்வலட்சுமியே போற்றி
    ஓம் சக்திலட்சுமியே போற்றி
    ஓம் சங்குலட்சுமியே போற்றி
    ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    ஓம் சாந்தலட்சுமியே போற்றி
    ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    ஓம் சீலலட்சுமியே போற்றி
    ஓம் சீதாலட்சுமியே போற்றி
    ஓம் சுப்புலட்சுமி போற்றி
    ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
    ஓம் சூரியலட்சுமியே போற்றி
    ஓம் செல்வலட்சுமியே போற்றி
    ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
    ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
    ஓம் சொரூபலட்சுமியே போற்றி
    ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் தங்கலட்சுமியே போற்றி
    ஓம் தனலட்சுமியே போற்றி
    ஓம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
    ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
    ஓம் திலகலட்சுமியே போற்றி
    ஓம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் துளசிலட்சுமியே போற்றி
    ஓம் துர்காலட்சுமியே போற்றி
    ஓம் தூயலட்சுமியே போற்றி
    ஓம் தெய்வலட்சுமியே போற்றி
    ஓம் தேவலட்சுமியே போற்றி
    ஓம் தைரியலட்சுமியே போற்றி
    ஓம் பங்கயலட்சுமியே போற்றி
    ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
    ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
    ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
    ஓம் பொருள்லட்சுமியே போற்றி
    ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
    ஓம் போகலட்சுமியே போற்றி
    ஓம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் மாதவலட்சுமியே போற்றி
    ஓம் மாதாலட்சுமியே போற்றி
    ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
    ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
    ஓம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் மோனலட்சுமியே போற்றி
    ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஒம் வாழும் லட்சுமியே போற்றி
    ஓம் விளக்குலட்சுமியே போற்றி
    ஓம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
    ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
    ஓம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
    ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
    ஓம் வைரலட்சுமியே போற்றி
    ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
    ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
    ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
    ஓம் நாராயண லட்சுமியே போற்றி
    ஓம் நாகலட்சுமியே போற்றி
    ஓம் நாத லட்சுமியே போற்றி
    ஓம் நித்திய லட்சுமியே போற்றி
    ஓம் நீங்காலட்சுமியே போற்றி
    ஓம் ரங்கலட்சுமியே போற்றி
    ஓம் ராமலட்சுமியே போற்றி
    ஓம் ராஜலெட்சுமியே போற்றி
    ஓம் ஜெயலட்சுமியே போற்றி
    ஓம் ஜீவலட்சுமியே போற்றி
    ஓம் ஜெகலட்சுமியே போற்றி
    ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
    அஷ்டலட்சுமிகளுக்கான மந்திரங்கள்
    1 தன லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    2 வித்யா லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    3 தான்ய லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    4 வீர லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    5 சௌபாக்ய லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    6 சந்தான லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    7 காருண்ய லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    8 ஆதி லட்சுமி
    யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
    எம தீபம் யார், எங்கு, எப்போது, எப்படி ஏற்ற வேண்டும் | when, where, how and who can light Yama Deepam
    • எம தீபம் யார், எங்கு, ...
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 805

  • @L_arts578
    @L_arts578 2 ปีที่แล้ว +6

    மிக மிகக் நன்றி சகோதரி 2 வருடங்கள் இந்த பூஜை செய்து பலன் பெற்றிருக்கிறேன் உங்களின் எளிமையான பூஜை முறைகள் நல்ல பலனை தருகிறது மிக நன்றி உங்களின் சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன்

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +3

    காலை வணக்கம் குருமாதா💐🙏
    👏👏👏👏👌👌👌👌👍👍👍
    தீபாவளி அன்று பாரம்பரியம் என்ன முன்னோர்கள் சொல்லிக் கொடுத்தாங்க அதை செய்யாமல் புதுசு புதுசா கேட்டு கொண்டே இருக்காங்க 123 தடவை நீங்களும் சொல்லியாச்சு குபேரர் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏🙏

  • @radharaju4021
    @radharaju4021 2 ปีที่แล้ว +4

    இந்த மகாலஷ்சுமி பூஜை நீங்கள் சொல்லியபடி நான் செய்தேன் என் வழக்கையில் மிகப்பெரிய வெற்றி இது மூன்றாம் ஆண்டு என் அன்பான வணக்கம் நன்றிகள் சகோதரி

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு.தமிழ்நாட்டு பண்டிகை வடநாட்டு வழிபாடாக மாறி வருகிறது.ம்ம...சிந்தியுங்கள் தமிழ் மக்களே.

  • @ashaganesh2505
    @ashaganesh2505 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான தெளிவான விளக்கம்..

  • @banumathy7881
    @banumathy7881 2 ปีที่แล้ว +3

    தங்களின் வீடியோவை பார்த்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். நன்றிம்மா. வாழ்க வளமுடன்.

  • @saranyasaranyakarthik7336
    @saranyasaranyakarthik7336 2 ปีที่แล้ว +1

    Intha video pathhu Nan enga veettil gubera Pooja seithen...2years follow panren ....intha year (2022) deepavali Kum gubera poojai poduven.... miracle..ithu edhoo magic...tq to Lakshmi guberar& intha video post panna desa magaiyarkarasi madam...👌🙏🙏🙏

  • @raavanan17
    @raavanan17 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லுவது கிடையாது அருமை சகோதரி நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ரா.கிஷோா்குமாாா்குமாா்

    அருமை அக்கா மிக்க நன்றி.லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் ஒன்றான தும்பிக்கையிலேயே நான் வழிபடுகிறேன்.எல்லாம் அவன் செயல்.

  • @JayaChitra-xe8vo
    @JayaChitra-xe8vo 2 ปีที่แล้ว +2

    அம்மா, உங்களால் தான், முறைப்படி பூஜை செய்கிறேன், நன்றிகள் 🙏🏻🙏🏻

  • @jayagowri9898
    @jayagowri9898 2 ปีที่แล้ว +1

    அருமையான தெய்வீக பதிவே தெரிவித்தமைக்கு கோடான கோடி நன்றிகள் தேங்க்யூ

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว +1

    ரொம்ப தெளிவாக அருமையாக சொன்னீங்க மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @smathan2542
    @smathan2542 2 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா இதற்கு தான் காத்திருக்கிறேன்

  • @harsathabhinav5617
    @harsathabhinav5617 2 ปีที่แล้ว +3

    அம்மா . உங்கள் பதிவு அனைத்து ம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி🙏💕 அம்மா உங்களை. ஒரு. முறையாவது நோரில் பார்க்க வேண்டும் என்று. மிகவும் ஆசை யாக
    உள்ளது. எங்கள் ஊரில் விளக்கு பூஜை செய்ய . நீங்கள் ஒரு முறை. பெங்களூர். தயவு செய்து. அம்மா நீங்கள். வரவேண்டும். நன்றி🙏💕

  • @AshokKumar-cl2ob
    @AshokKumar-cl2ob 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்க பதிவு பார்த்து இந்த ஆண்டு புதிதாக பூஜை செய்தேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது . நன்றி சகோதரி.

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +31

    சிவன் பார்வதி அருள் ஆசியுடன் ஓம் ஸ்ரீமகாலட்சுமியை போற்றி வழிபடுவோம் குபேர பகவானுக்கு வாரி வழங்கிய மகாலட்சுமி தாயே எல்லோருடைய இல்லங்களில் குடிகொண்டு இந்த தீபாவளி திருநாளில் எல்லோரையும் என்றென்றும் சந்தோசமாக மகிழ்ச்சியாக வாழ அனைவருக்கும் வேண்டிய செல்வத்தை குபேரனை போல வாழ தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rsbchannel6357
    @rsbchannel6357 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய பதிவுக்காக நான் காத்துக்கொண்டு இருந்தேன்.நன்றி அம்மா

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் சகோதரி 🍒🍒🌹🌹🙏🏾🙏🏾

  • @whatever7004
    @whatever7004 2 ปีที่แล้ว +4

    After my mom passed away I was very scared to do any puja, what if something goes wrong, what if I don't do correctly, what if God gets angry... so many fears. After seeing your videos I have become so much more confident. Thank you so much ☺️❤️

  • @bhuvanasivam4902
    @bhuvanasivam4902 2 ปีที่แล้ว +2

    உங்கள் முகமே ஒரு தெய்வீகத் தன்மையுடன் இருக்கிறது

  • @sathyanarayanant7556
    @sathyanarayanant7556 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு இதைஎன் மனதில் எண்ணிக்கொண்டிருந்தேன் சரியான நேரத்தில் சரியான சரவெடி.நம்மை போன்ற தமிழ் பண்பாட்டை உடையவர்கள் பதிவில் தான் நம் மக்களைநம் வழியில் வழிநடத்தமுடியும் அது உங்களால் மட்டுமே முடியும். நன்றி நன்றி நன்றி.

  • @meenaganapathi3980
    @meenaganapathi3980 2 ปีที่แล้ว +1

    Thanks Amma....nalla telivaga soneenga....

  • @eswary7685
    @eswary7685 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா மிக்க மகிழ்ச்சி உங்கள் பதிவு ஒன்றைக்கூட விடமாட்டேன் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அனைவரும் பார்த்து பலன் பெறட்டும்

  • @hemaannadurai8032
    @hemaannadurai8032 2 ปีที่แล้ว +1

    அம்மா அருமையா பதிவுகள் நன்றிகள்

  • @hema.m7796
    @hema.m7796 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா,, பயனுள்ள பதிவு அம்மா

  • @sreekam5095
    @sreekam5095 2 ปีที่แล้ว

    நன்றி மிக அழகு நீங்கள் உரைத்த பாங்கு கேட்கும் போதே பூஜை செய்ய ஆர்வம் தூண்டுகிறது வாழ்க வளமுடன் 🙏👌👍

  • @nandhadurga2105
    @nandhadurga2105 2 ปีที่แล้ว

    Nalla thamil utcharippu.......ketkke ketkka inimai........nalla thagaval nandri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akshuma
    @akshuma 2 ปีที่แล้ว +26

    அம்மா தீபாவளி அன்று அசைவம் சாப்பிடுவர்கள் லக்ஷ்மி குபேர பூஜை செய்யலாமா அம்மா....அதை பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🙏

    • @itsmemr_dk_0750
      @itsmemr_dk_0750 2 ปีที่แล้ว +1

      அசைவம் சாப்பிடகூடாது

  • @pappathib6749
    @pappathib6749 2 ปีที่แล้ว +132

    இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் இறைவா

    • @rekhasrinivasan8854
      @rekhasrinivasan8854 2 ปีที่แล้ว

      Oooo9oo

    • @vaidehiramaravi9063
      @vaidehiramaravi9063 2 ปีที่แล้ว

      Nandri

    • @Madhan672
      @Madhan672 2 ปีที่แล้ว +2

      அம்மா நாங்கள் பூஜை செய்த பணத்தை பணப்பெட்டியில் வைத்துள்ளோம் அதை நகை வாங்க பயன்படுத்தலாமா

    • @vaidehiramaravi9063
      @vaidehiramaravi9063 2 ปีที่แล้ว +2

      Zz

    • @pappathib6749
      @pappathib6749 2 ปีที่แล้ว

      @@Madhan672 பயன்படுத்தலாம்

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 2 ปีที่แล้ว +1

    Today's vlog was informative.You have very well explained when to perform this Pooja. 👍🏻Thank you ma'am 🙏🏻

  • @kohilagsk3006
    @kohilagsk3006 2 ปีที่แล้ว +3

    அம்மா வர போகும் கந்த சஷ்டி விரதம் கு வீடியோ போடுங்க மா. உங்க வீடியோ பார்த்து தான் எல்லாம் விஷயமும் தெரிந்து கொள்கிறேன் 🙏

  • @mathanmathan3598
    @mathanmathan3598 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா உங்கள் பதிவுகள் மிகவும் பயன் கிடைக்கின்றது

  • @karuppasamy6747
    @karuppasamy6747 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு பதிவு

  • @mohanapriya4645
    @mohanapriya4645 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை யாக சொன்னீர்கள் அம்மா நன்றி குரு அம்மா தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌺

  • @knowyourlegalrightslegalri8461
    @knowyourlegalrightslegalri8461 2 ปีที่แล้ว

    ரொம்ப தெளிவா அழக பேசுறீங்க. நன்றி

  • @mohbabu3666
    @mohbabu3666 2 ปีที่แล้ว +3

    Romba nandri amma.kandha shasati viratham intha year eppa start pannanumnu sollunga amma.

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 2 ปีที่แล้ว +1

    அம்மா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏அம்மா மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🙏 கும்பகோணம் ஒரு முறையேனும் வாருங்கள் அம்மா. உங்களைக் காண ஆவலாக இருக்கிறேன்🙏🙏🙏❣️

  • @abinayaabi9839
    @abinayaabi9839 2 ปีที่แล้ว +7

    அம்மா வணக்கம்
    தீபாவளி அன்று குபேர பூஜை செய்ய தவறினால் வேறு எந்த நாளில் பூஜை செய்யலாம் சொல்லுங்க அம்மா plss reply......

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +4

    அம்மா கீழ்க்கண்ட மாரியம்மன் கோவில்கள் பற்றியும் கூறுங்கள் அம்மா
    01 - கோவை தண்டு மாரியம்மன்
    02 - சேலம் கோட்டை மாரியம்மன்
    03 - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்
    04 - புன்னைநல்லூர் முத்து மாரியம்மன்
    05 - வீரபாண்டி கெளமாரியம்மன்
    06 - சோழவந்தான் ஜெனகை மாரியம்மன்

  • @sinthiyag5351
    @sinthiyag5351 ปีที่แล้ว +7

    தீபாவளி அன்று பூஜை செய்ய இயலவில்லை. 27.10.22 வியாழக்கிழமை செய்ய லாமா

  • @SpiritualwithRaji
    @SpiritualwithRaji ปีที่แล้ว +6

    அம்மா நாங்கள் இந்த பதிவை இப்போது தான் பார்க்கிறோம் இந்தப் பூஜையை தீபாவளியன்று மட்டும் செய்யாமல் மற்ற நாட்களில் செய்யலாமா

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி நன்றி ☺️🌺

  • @velvillybalasubramanian942
    @velvillybalasubramanian942 2 ปีที่แล้ว +3

    தங்கமே நீ சொல்லு கிரவிதம் அத்தனை செல்வங்களும் கிடைத்த சந்தோஷம்

  • @elangovijay2617
    @elangovijay2617 2 ปีที่แล้ว +23

    அம்மா தீபாவளி அன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பூஜை செய்யலாமா

    • @lakshmipriya237
      @lakshmipriya237 2 ปีที่แล้ว +1

      Evening 5.40 கு தா ஆமாவாசை start ஆகுது மா

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 2 ปีที่แล้ว +1

    Happy Diwali Madam. Thank you for your detailed msg. 🙏🙏🙏🙏

  • @velvillybalasubramanian942
    @velvillybalasubramanian942 2 ปีที่แล้ว +2

    தங்கமே நீ சொல்லுகிரவிதம் அத்தனை செல்வமும் கிடைத்த சந்தோஷம்

  • @venushri.e1545
    @venushri.e1545 2 ปีที่แล้ว +4

    அம்மா நீங்க போடுகின்ற எல்லா பதிவையும் நான் பார்பேன் அம்மா மிக்க நன்றி அம்மா லட்சுமி குபேர பூஜை முதன் முறையாக செய்கிறேன் அம்மா எங்கள் வீட்டில் திபாவளி அன்று அசைவம் சமைத்து சாப்பிடுவார்கள் நாங்கள் மாலை குபேரலெட்சுமி ப

    • @venushri.e1545
      @venushri.e1545 2 ปีที่แล้ว

      மாலை குபேரலெட்சுமி பூஜை செய்யாலாமா பீலீஸ் அம்மா நான் மட்டும் அசைவம் சாப்பிடாமல் இருந்து வீட்டை தூய்மை செய்து வீட்டு மாலையில் பூஜை செய்யலாமா

    • @chithrasri74
      @chithrasri74 2 ปีที่แล้ว

      Neenga oru naal sappida vendaam

    • @venushri.e1545
      @venushri.e1545 2 ปีที่แล้ว

      @@chithrasri74 Thankyou amma

  • @gayathrinagarajan4701
    @gayathrinagarajan4701 2 ปีที่แล้ว +2

    Hello mam can you tell about skandha shashti viradham this year 2022 , how to follow, when to start and when to finish.

  • @kalyanisuman6477
    @kalyanisuman6477 2 ปีที่แล้ว +1

    Thank you so much 🙏
    So informative n too clear explaination..
    Thank you.. 🙏
    Happy Deepavali.. 🙏

  • @sathyamurugan8335
    @sathyamurugan8335 2 ปีที่แล้ว +9

    மங்கையர்க்கெல்லாம் வழிகாட்டி அரசியாக விளங்கும் மங்கையர்க்கரசியே ஆரோக்கியமான நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துகிறேன்

  • @vlogmachi8189
    @vlogmachi8189 2 ปีที่แล้ว

    Thank you so much Amma 🙏god bless you 👌 always stay blessed 🙏

  • @sasikalarajeshnair146
    @sasikalarajeshnair146 2 ปีที่แล้ว

    Amma neenga kerala makkaleyum serthu ella poojavude timing um solliya athu njangalk better ayirikkum .. ella poojavukkum nan ungale thaan follow cheyrey.. thankyou amma🙏

  • @srividyanarasimhan3518
    @srividyanarasimhan3518 2 ปีที่แล้ว +1

    Excellent presentation in very simple words.

  • @karuppasamy6747
    @karuppasamy6747 2 ปีที่แล้ว +1

    மிக அருமை அம்மா

  • @lakshmimanoharan9325
    @lakshmimanoharan9325 2 ปีที่แล้ว +6

    ஓம் குபேராய நமஹ
    ஓம் தனவதயே நமஹ
    இந்த ஸ்லோகம் சரியாமா

  • @sasitharansivanu6554
    @sasitharansivanu6554 2 ปีที่แล้ว

    naan ungada pathiugalai thodardu parthu varugiren amma.arumaiyana padiugal .frome srilanka

  • @malavenki4559
    @malavenki4559 2 ปีที่แล้ว +1

    Amma arumai nandri 15 varudamaga intha pooja seygiren nanraga irrukiren ean nanbargalukkum solli narayaper nanraga irrukirarkal eanaku santhosam amma

  • @tamilhari5506
    @tamilhari5506 2 ปีที่แล้ว +8

    கந்த சஷ்டி விரதம் 2022 எப்பே பேடுவீங்க

  • @prashanthannanth1556
    @prashanthannanth1556 2 ปีที่แล้ว

    Amma ungal aasiudan than naan ela poojai valipadugal elam seiven miavum sariaga sonirgal nandri amma

  • @sandhyarao7265
    @sandhyarao7265 2 ปีที่แล้ว +2

    Madam you are looking like a great mother

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 2 ปีที่แล้ว +2

    Advance இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫

  • @varatheswarybalendran5983
    @varatheswarybalendran5983 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல்லாண்டு வாழ்க வளர்க

  • @gamudha9255
    @gamudha9255 2 ปีที่แล้ว +1

    Nandri Amma. Iniya Deepavali vazhtukkal Amma.🙏🙏🙏

  • @AjayKumar_here
    @AjayKumar_here 2 ปีที่แล้ว +6

    அம்மா வரும் தீபாவளியை முன்னிட்டு தங்களது you tube channel இல் உங்கள் பூஜை அறையை காண்பிக்க வேண்டுகிறோம் அம்மா.... இதை தங்களது மாணவர்களுக்காக நிறைவேற்றுங்கள் அம்மா...இதைவிட வேறெதுவும் தீபாவளி பரிசு எனக்கில்லை.....

  • @shyamalam7010
    @shyamalam7010 2 ปีที่แล้ว +1

    Amma thelivaana velakam thank you amma

  • @gokila3899
    @gokila3899 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா

  • @indiraindira8188
    @indiraindira8188 2 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி சிறப்பான..🙏🙏🙏🙏🙏🙏

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்கவளமுடன்

  • @rasistudio5546
    @rasistudio5546 2 ปีที่แล้ว +5

    48 நாள் குபேர பூஜை பற்றிய கருத்து சொல்லுங்கம்மா , லட்சுமி படம் எந்த திசை பார்த்து வைக்கணும்

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 2 ปีที่แล้ว +2

    கோடானு கோடி நன்றி அம்மா 🌹🌹🌹🌹

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kargil4004
    @kargil4004 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் சகோதரி

  • @mohanvelz
    @mohanvelz 2 ปีที่แล้ว +8

    கணவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனும் கருத்திற்கு மிக்க நன்றி அம்மா !!!

  • @muthupriya3143
    @muthupriya3143 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mohanarani2271
    @mohanarani2271 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அம்மா

  • @என்றும்சிவன்
    @என்றும்சிவன் 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் அன்பு சகோதரி 🙏🙏ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

  • @varshithav2113
    @varshithav2113 ปีที่แล้ว +3

    2023 entha year'la epa entha poojai panna vendum ma pls pathiu solluga amma

  • @pallavms1022
    @pallavms1022 2 ปีที่แล้ว

    Nandri .....very useful for devotees 🙏❤

  • @saralar5636
    @saralar5636 2 ปีที่แล้ว

    Hat's off for your detailed explanation. After doing this lakshmi pooja can I do kedhara Gowri nonbu or should I do nonbu pooja first. Please do reply when time permits. Thank you. 👍🤝🙏

  • @aadhivimalaaadhivimala4324
    @aadhivimalaaadhivimala4324 2 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் அம்மா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @gnanuseasyrangoli
    @gnanuseasyrangoli 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி மிக்க நன்றி மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbharasae4667
    @anbharasae4667 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ,மிக்க நன்றி அன்னை.

  • @maneeswarin3520
    @maneeswarin3520 2 ปีที่แล้ว +1

    அம்மா வீட்டில் உள்ள பொருட்களை எந்த எந்த திசையில் எவ்வாறு வைக்க வேண்டும் என்பதை போன்ற வாஸ்து பதிவுகள் வேண்டும் அம்மா தயவு செய்து இதுப் போன்ற வாஸ்து பதிவுகளை போடுங்கள் அம்மா

  • @rathnasenthil3263
    @rathnasenthil3263 2 ปีที่แล้ว +8

    தீபாவளி அன்று அசைவம் சாப்பிட்டு மாலை நேரம் குபேர பூஜை செய்யலாமா

    • @itsmemr_dk_0750
      @itsmemr_dk_0750 2 ปีที่แล้ว +2

      அசைவம் சாப்பிடகூடாது

    • @rathnasenthil3263
      @rathnasenthil3263 2 ปีที่แล้ว +1

      Thank you

    • @saineha6336
      @saineha6336 2 ปีที่แล้ว +2

      Kandipaga sapida kodathu...

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +4

    சகோதரி மங்குஇருக்குஎனக்குஅதற்க்குபரிகாரம்சொல்லுங்கள்சகோதரி

    • @premajaiganesh9328
      @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

      தயவுசெய்து சொல்லுங்கள்🙏🏻🙏🏻🙏🏻☺️

  • @buvanasivasubramaniam1612
    @buvanasivasubramaniam1612 2 ปีที่แล้ว

    Thelivana vizhakkam amma.. Namma parampariyatha follow panrathuku namma valakapadi namma next generation ku nalvali katiyathuku nanri...
    Thiru vilakku poojai enga ooruku eppo varuvinga... Ela oorlayum poojai panratha sonninga amma

  • @premashree9792
    @premashree9792 2 ปีที่แล้ว

    Good morning Amma, Most awaiting video this. Thank you

  • @ramakrishnan2369
    @ramakrishnan2369 2 ปีที่แล้ว

    Gm desamangaiyarkarasi mam happy sunday 😊 super informations.

  • @BSTGAMING820
    @BSTGAMING820 2 ปีที่แล้ว +7

    அம்மா தீபாவளி அன்று நான் வெஸ் சமையல் சமைப்பது வழக்கம் அன்று பூஜை செய்யலாம் மா

    • @svmrao
      @svmrao 2 ปีที่แล้ว

      MAHALAKSHMI YE NAMAHA

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @anandhavallitamilvanan5426
    @anandhavallitamilvanan5426 2 ปีที่แล้ว +1

    அம்மா வீட்டு தெய்வம் பெற்ற ஒரு பதிவு தாருங்கள் நான் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றேன் தயவு செய்து ஒரு பதிவு தாருங்கள் யாரை வீட்டு தெய்வம் என்று சொல்வார்கள் சரியான வழிபாட்டு முறை என்ன நெய்வேத்தியம் என்ன என்று ஒரு பதிவு தாருங்கள் அம்மா

  • @duraim8562
    @duraim8562 2 ปีที่แล้ว +2

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் ஓம் ஸ்ரீகுருப்யேநமகஹ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @kiyasrecords1241
    @kiyasrecords1241 2 ปีที่แล้ว +2

    Eargely waiting for your kantha sasti video akka

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว

    தீபாவளி நல்வாழ்த்துகள் அம்மா.நன்றி அம்மா!

  • @sivasankariperumal5011
    @sivasankariperumal5011 2 ปีที่แล้ว +3

    அம்மா பூஜை அறையில் எந்த சுவாமிகளை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா

  • @honeysts8485
    @honeysts8485 2 ปีที่แล้ว +3

    Amma 2022 sashti viratham pathi sollunga

  • @santhisanthi1740
    @santhisanthi1740 2 ปีที่แล้ว +7

    அக்கா. சஷ்டி விரதம் திருச்செந்தூர் முருகன் கடவுள். பதிவு. சொல்லுங்க. அக்கா

  • @ayyappaammuk3725
    @ayyappaammuk3725 2 ปีที่แล้ว +3

    அம்மா பிள்ளையாருக்கு காலையில் குளித்து விட்டு ஈரத்துடன் தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்யலாமா ஜாதகத்தில் ஏதும் தோஷம் இருந்தால் தான் அவ்வாறு வழிபாடு செய்ய வேண்டுமா?

  • @thulasik5485
    @thulasik5485 2 ปีที่แล้ว +1

    Nandri Amma, kanavarai izhandha naan, en magalai kaiyinal kedara Gowri viradham Seyyalama, avalukku innum thirumanam aagavillai. Please Sollunga, naan neengal Solvadhai than Kadaipidithu kondirukiren