மூட்டு வலியில் இருந்து RELAX பெற யோகா I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

ความคิดเห็น • 30

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @begansbeg3439
    @begansbeg3439 25 วันที่ผ่านมา

    Super kuruvea

  • @kuppusamyramasamy5624
    @kuppusamyramasamy5624 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. ஐயா உங்களுடைய சேவை மகத்தானது

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 ปีที่แล้ว

    நான் தொடர்ந்து செய்கிறேன் சார்.

  • @srividyasowmyaraman3242
    @srividyasowmyaraman3242 2 ปีที่แล้ว

    🙏🙏நன்றி

  • @velumani6636
    @velumani6636 2 ปีที่แล้ว

    Thanks guruji

  • @pruthiviraj8249
    @pruthiviraj8249 3 ปีที่แล้ว

    Aiyaiwilltrythankyou

  • @ayyaayya3414
    @ayyaayya3414 3 ปีที่แล้ว

    Nantri

  • @ramasamykaruppannan1020
    @ramasamykaruppannan1020 4 ปีที่แล้ว +1

    Thanks for advice

  • @satishkesavaraj1603
    @satishkesavaraj1603 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார்

  • @guruvesharanam7985
    @guruvesharanam7985 4 ปีที่แล้ว

    Thank u

  • @vijayalakshmigovindarajan4702
    @vijayalakshmigovindarajan4702 3 ปีที่แล้ว +1

    Just by listening to your advice, we feel so encouraged. We are blessed to take your valuable advice to improve our mind, body, and soul. Thank you prabhu

  • @AASUSID
    @AASUSID 3 ปีที่แล้ว

    🙏

  • @vijayalakshmigovindarajan4702
    @vijayalakshmigovindarajan4702 3 ปีที่แล้ว +2

    Thank you guruji. I am 67 years old. I already have knee pain. Can I try and do this asanam sir.?

  • @ponnumeenakshi2392
    @ponnumeenakshi2392 2 ปีที่แล้ว

    Excellent teaching sir, I have ligament tear in my right knee, can I do this?

  • @indraganesh903
    @indraganesh903 4 ปีที่แล้ว

    Thank u
    Weight loos - any yoga

  • @ushamony2294
    @ushamony2294 3 ปีที่แล้ว +1

    Thank you Sir. I do yoga too. The Girls are Very fat

  • @sundaravadivelvadivel4127
    @sundaravadivelvadivel4127 3 ปีที่แล้ว

    Hello sir more benefits tips

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 3 ปีที่แล้ว

    Ayya neenga nalla irukanum.mootu valiku
    Fever varuthuga.enna pannarathu.mootu vali thanga mudiyala ayya 🙏🤲🙏🤲🙏🤲🙏🤲

  • @amidatshana9366
    @amidatshana9366 3 ปีที่แล้ว

    ஐயா குழந்தைக்கு 5 வயது ஆகின்றது வலது கையில் நன்றாக வேலை செய்வது குறைவு டாக்டர் ஸ்கேன் பார்த்திட்டு நரம்பு வளர்ச்சி சரியாக இல்லை என்று சொன்னார்கள் அதற்குண்டான உணவுகளை கொடுத்து வாருங்கள் சரியாகும் என்று சொன்னாங்க இதுக்கு யோகா பயிற்சி ஏதும் இருந்தால் சொல்லவும் குருவே

  • @saraswathisubramanian246
    @saraswathisubramanian246 3 ปีที่แล้ว

    Sir pls answer our genuine questions. After doing this asana will the knee pain increase.can I continue with the pain 🙏

  • @radhaarjun2354
    @radhaarjun2354 3 ปีที่แล้ว +1

    Can we do this asana when we have knee pain

  • @kmathiyalagandevaki4993
    @kmathiyalagandevaki4993 2 ปีที่แล้ว +1

    Over instruction