ஒரே ஒரு ஆசனம், முழு உடலுக்கும் பலன் I தேகம் சிறக்க யோகம் I MEGA TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.

ความคิดเห็น • 90

  • @manikandanrajneeshps7265
    @manikandanrajneeshps7265 4 ปีที่แล้ว +67

    இப்படிப்பட்ட பதிவுகளுக்கும் unlike கொடுக்கும் நண்பர்களுக்கு நல்ல அறிவு வளர்ச்சி கொடுக்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை, செய்கிறேன்.👍👍👍

    • @Csk7.7.7
      @Csk7.7.7 3 ปีที่แล้ว +1

      Unlike pandravanga may be saiko va erupanga

    • @sankarakrishnaniyer7125
      @sankarakrishnaniyer7125 3 ปีที่แล้ว

      நாயின் வாலை நிமிர்த்தவே முடியாது ... மருமகனே இது மிகவும் உண்மையான வார்த்தைகள்.

    • @srm5909
      @srm5909 3 ปีที่แล้ว +1

      யோகாவின் சிறப்புகளை உணர்ந்த இந்துக்கள் மதம் மாறுவதில்லை என்பதால் மத மாற்று ஏஜென்டுகள் டிஸ்லைக் செய்ய வாய்ப்புகள் உள்ளன.

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 2 ปีที่แล้ว +4

    ரெம்ப நன்றி ஐயா நான் இன்றுதான் இப்பொழுது தான் செய்து பார்த்தேன் புத்துணர்ச்சி கிடைக்கின்றது வயது:27 1/2 நல்ல பலன் கிடைப்பதை உணர்கின்றேன் தலைக்கு இரத்த ஓட்டம் சீராக பாய்கிறது என்பதையும் உணர்கின்றேன் மேலும் இந்த சர்வ அங்க ஆசானத்தையும் தங்களுடைய ஞானத்தையும் என் மனதில் பதிந்து பினற்றி வாழ்வேன் என்னை பின்தொடர்பவர்களுக்கும் இந்த ஆசானத்தை கற்றுத்தருவேன் 🙏❤️🙏

  • @KavithaKavi-tf6wn
    @KavithaKavi-tf6wn 4 ปีที่แล้ว +6

    Complete solution for u Sir for ur good yoga and information 👏

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 3 ปีที่แล้ว

    மிகவும் அவசியமான பயனுள்ள பதிவு. 🙏🏽🙏🏽

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 ปีที่แล้ว +6

    தேகம் சிறக்க யோகம்
    பிரபலம் கிருஷ்ணன் பாலாஜி அய்யா வணக்கம்.
    நம் உடலில் நோய் வராமல்
    தடுக்க ஆசனம் பயன் தரும்
    என்றாலும் இளமையில்
    முதுமை தோற்றம் இல்லாமல் முதுமையிலும்
    இளமை தோற்றத்துடன்
    இருக்க நம் உணவில்
    அதற்கென்று நல்ல நல்ல
    மூலிகைகள் பல உள்ளன.
    அந்த மூலிகைகள், கனிகள்
    நாம் எடுத்துக் கொள்ளும்போது இளமையில் மட்டும் இன்றி
    முதுமையிலும் இளமையுடன் ஆரோக்கியமாக வாழலாம்.
    ஆகவே ஆசனத்தால் மட்டும்
    உடலை ஆரோக்கியமாக
    வைத்துக்கொள்ள முடியும்
    என்பது சரியாக தோன்றவில்லை.
    * மூலிகைகள், கனிகள்,
    காய்கள், சத்துள்ள சிறு
    தானியங்கள் இவைகளை
    எடுத்துக்கொண்டு ஆசனம்
    செய்து வந்தால் முதுமையிலும் இளமையுடன் ஆரோக்கியமாக வாழலாம்
    என்பதை உணர்த்திய
    கிருஷ்ணன் பாலாஜி அய்யா நலமுடன்,
    வாகமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை
    வேண்டுகிறேன். Dr. RKN

    • @veeramanihariharan9389
      @veeramanihariharan9389 6 หลายเดือนก่อน

      When you start doing yoga regularly our intake also getting regularised in systematic manner

  • @susilas2043
    @susilas2043 3 ปีที่แล้ว +2

    🙏👃👃👃🙏👃💝 very very very thank you sir

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 4 ปีที่แล้ว +3

    Arumai sir

  • @asikaasikaa8566
    @asikaasikaa8566 3 ปีที่แล้ว +1

    Thanks 🇮🇳🎖🙏🙏👌👌👌

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 3 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் அழகு.....!

  • @msarasu5554
    @msarasu5554 3 ปีที่แล้ว +1

    Very very thanks master🌟🌟🌟🌟👍

  • @GokulkYoga
    @GokulkYoga 2 หลายเดือนก่อน

    Dear & Dear... I have been doing this Assanas till 1980 incessant practice not intermittent practice.. My age is 69 .. Present Hale & Healthy Gentleman!

  • @rajan918
    @rajan918 4 ปีที่แล้ว +2

    Parthathe Yogamthan Nandry ...

  • @saroskitchen2928
    @saroskitchen2928 3 ปีที่แล้ว

    Arumai👌👌👌

  • @vigneshwariselvaraj4213
    @vigneshwariselvaraj4213 3 ปีที่แล้ว

    Thanks for the info Guruji 🙏

  • @massempirev-7.0
    @massempirev-7.0 4 ปีที่แล้ว +1

    அருமை நன்றி

  • @rajashree6093
    @rajashree6093 3 ปีที่แล้ว +1

    Supersir

  • @supesskay8744
    @supesskay8744 ปีที่แล้ว +1

    குருவே! 1967-ல் இந்த யோகப்பயிற்சியை, அன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தவத்திரு:சித்ரமுத்தடிகளின் யோகப்பயிற்சி கலையினை பயின்று கைவிட்ட மாணவனாகிய நான் இன்று கவலைப்படுகிறேன் உஙகளைப்போன்ற ஒரு குருஜி இருந்திருந்தால்!!!!!😂 இன்றைய தலைமுறையினர் பாக்கியசாலிகள்👍

  • @shanmugakumarskumar9042
    @shanmugakumarskumar9042 3 ปีที่แล้ว

    ayya naan ungal pathivugal yeealam parthu viduven naan yella asanuthukum matru asanam sonnal nallathu ayya

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 4 ปีที่แล้ว

    நன்றி ங்க ஐயா

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 ปีที่แล้ว

    Vaakkam

  • @archana6792
    @archana6792 4 ปีที่แล้ว +4

    Super tips very nice

  • @mohanr2803
    @mohanr2803 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நீங்கள் அளிக்கும் யோகாவை அறிந்தோம் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஐயா கண்பார்வைக்கு சம்பந்தமான யோகா சொல்லிக் கொடுக்க முடியுமா

  • @mutharasip331
    @mutharasip331 4 ปีที่แล้ว +6

    அய்யா,
    நுறையீரல் பிரச்சனை சரியாக முத்திரை ௯றுங்கள்.

  • @manirajal393
    @manirajal393 4 ปีที่แล้ว +2

    Very well sir

  • @meenakshisathisaesh5766
    @meenakshisathisaesh5766 3 ปีที่แล้ว +1

    சார் நீங்க சொல்லிகொடுத்த ஆசனம் சூப்பர் அதைகர்பதடை செய்த பெண்கள் சொய்யலாமாப்ளிஸ் சொல்லுங்க சார்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @SHANKAR-od2ct
    @SHANKAR-od2ct 9 หลายเดือนก่อน

    I was having high bp now under control through medicines . Can I practise sarvangasana

  • @periyasamyperiyasamy2080
    @periyasamyperiyasamy2080 4 ปีที่แล้ว

    Mikka koddi nandri Guruji

  • @UshaRani-gp6jd
    @UshaRani-gp6jd 4 ปีที่แล้ว +2

    Super sir

    • @03parvathibabu54
      @03parvathibabu54 4 ปีที่แล้ว +1

      ஆழகாக பொறுமை யாக செய்து காண்பித்தாள் அருமையான குரு குரு வணக்கம் ஐய்யா

  • @SHANKAR-od2ct
    @SHANKAR-od2ct 9 หลายเดือนก่อน

    I am high bp but under control now through medicines. I was practising sarvangasana .Can I start practising sarvangasana

  • @subramaniyank3694
    @subramaniyank3694 2 ปีที่แล้ว

    அய்யா ஆசணங்கள் எந்தநேரத்தில் செய்ய வேண்டும்? காலை கடன்களை முடித்த பிறகா அல்லது முன்பா

  • @ganeshhollywood1373
    @ganeshhollywood1373 4 ปีที่แล้ว +1

    Hydrocele cure excasize yoga video podunga sir

  • @malligak6347
    @malligak6347 4 ปีที่แล้ว +1

    Ciyatica problem erupavargal enna aasanam seya vendum

  • @dineshdavid243
    @dineshdavid243 4 ปีที่แล้ว

    Super ....sir......

  • @ArtistMuthuKumar.r8.8.50
    @ArtistMuthuKumar.r8.8.50 3 ปีที่แล้ว +2

    Sir, i am getting neck pain while doing this aasana and it's continues the pain.. what to do...sir...

    • @sds8028
      @sds8028 2 ปีที่แล้ว

      இதற்கு ஆசான் மாற்று ஆசனம் கூறியுள்ளார், அதை செய்தால் நல்லது.

    • @veeramanihariharan9389
      @veeramanihariharan9389 6 หลายเดือนก่อน +1

      Vajrasanam and sasangasanam will give good remedy for neck pain

    • @ArtistMuthuKumar.r8.8.50
      @ArtistMuthuKumar.r8.8.50 4 หลายเดือนก่อน

      @@veeramanihariharan9389 Hi Sir, thanks for your kind information, i am doing Vajrasanam and sasangasanam and now my neck pain getting relief. THANKS.

  • @s.baskar4319
    @s.baskar4319 4 ปีที่แล้ว

    thank you sir

  • @sugusiva1663
    @sugusiva1663 4 ปีที่แล้ว

    நன்றி

  • @jighishjigh582
    @jighishjigh582 4 ปีที่แล้ว

    Sirji ningal.periya manushyan njan angaye thozhunnu

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 4 ปีที่แล้ว +1

    Nice Demonstration,

  • @SureshKumar-xn2og
    @SureshKumar-xn2og 4 ปีที่แล้ว

    Thank you guruji

  • @ramasubrahmaniyane4773
    @ramasubrahmaniyane4773 4 ปีที่แล้ว +3

    வணக்கம். தாங்கள் அருமையான முறையில் யோகக் கலையை கற்று தருகிறார்கள். பத்து வருடங்களுக்கு மேல் தொடர்ந்து யோகாசனம் செய்து வந்தேன். நிறைந்த பயனடைந்தேன். தற்போது விட்டு விட்டேன். பல பிரச்சினைகள் உள்ளன. என் வயது 74.தக்க ஆலோசனையுடன் யோகா செய்ய விரும்புகிறேன்.

  • @karthikeyankarthik7054
    @karthikeyankarthik7054 3 ปีที่แล้ว

    Guruji kanla surgery panavanga idulaam try panlaama

  • @KavithaKavi-tf6wn
    @KavithaKavi-tf6wn 4 ปีที่แล้ว +1

    Pls mention the title or name of the diseases in english bcoz everybody don't tamil I'm from Bangalore

  • @KannanKannan-uv6ex
    @KannanKannan-uv6ex 7 หลายเดือนก่อน

  • @GokulkYoga
    @GokulkYoga 2 หลายเดือนก่อน

    Or sethupandhana Assanna alternative Assanna..

  • @vinothvini842
    @vinothvini842 3 ปีที่แล้ว

    Length video pls reduce length

  • @vasanthakumarganesan637
    @vasanthakumarganesan637 3 ปีที่แล้ว

    🙇‍♂️💐

  • @n.r.pravichandran2050
    @n.r.pravichandran2050 4 ปีที่แล้ว

    ஹார்ட் ஆன்சியோசென்ட் பண்ணியுள்ளேன்நான்இந்தபயிர்ச்சிசெய்யளாமா

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 ปีที่แล้ว

    எல்லா வயதினரும் செய்யலாமா? ஆசானுடைய மேற்பார்வையில் தான் 60 வயதிற்க்கு மேற் பட்டோர் செய்வது நல்லதா?

  • @mahendranpaulraj5110
    @mahendranpaulraj5110 4 ปีที่แล้ว

    அய்யா வழி நேரடியாக அணுக வேண்டும்

  • @pandiyanv5134
    @pandiyanv5134 3 ปีที่แล้ว

    🙏

  • @jighishjigh582
    @jighishjigh582 4 ปีที่แล้ว

    Sir cherya payyan aya pole.angaye darshichathu bhagyam

  • @mravi235
    @mravi235 3 ปีที่แล้ว

    ஐயா சர்வாங்கசனம் மற்றும் மச்சம் செய்த பிறகு

  • @rammanujamseenu9468
    @rammanujamseenu9468 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்.சலபாசனமும்,தொனுங்கசனமும், செய்து வருகிறேன். அய்யாவுக்கு நன்றி.
    இந்த இரண்டு அசனங்களும் காலை செய்யும்போது ஒவ்வொரு ஆசனமும் எதனமுறை செய்யவேண்டும் என்று விளக்குமாறு கேட்டுகொள்கிறேன்.நன்றி.

  • @arumugamp7220
    @arumugamp7220 4 ปีที่แล้ว +1

    Okvermac

  • @tamilansutrulasamei1036
    @tamilansutrulasamei1036 3 ปีที่แล้ว

    Enakku Romba interesting training kodupeengala

  • @NareshKumar-bj7sb
    @NareshKumar-bj7sb 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா. சர்வ அங்க ஆசனம் முடியும் போது மாற்று ஆசனம் மச்ச ஆசனம் அவசியம் தேவையா அய்யா..

  • @shriaadhisankararshri8797
    @shriaadhisankararshri8797 2 ปีที่แล้ว

    ஐயா முதலில் இந் ஆசனம் செய்தேன் இப்போது இரத்அழுத்தம் வந்து விட்டது இப்போது செய்யலாமா தயவு சொல்லுங்க

  • @kannanpappa4090
    @kannanpappa4090 4 ปีที่แล้ว

    Bypass surgery க்கு பரிந்துரைக்கபட்டு அதற்கு விருப்பமில்லாமல் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் என் போன்றோருக்கு ஒரு நல்ல வழி சொல்லவும்

  • @manirajal393
    @manirajal393 4 ปีที่แล้ว +2

    Practice time and duration sollunga sir

    • @sampathkumar4648
      @sampathkumar4648 4 ปีที่แล้ว

      Hereniya operation sethavargal seyalama iya

  • @tamilansutrulasamei1036
    @tamilansutrulasamei1036 3 ปีที่แล้ว

    Enakku Unga number kidaikkuma

  • @deepakj8491
    @deepakj8491 4 ปีที่แล้ว +2

    என் பெயர் தீபக் மனஅழுத்தம் இருக்கு பயம் படபடப்பு காரணம்

  • @laksmanniyeriyer9515
    @laksmanniyeriyer9515 3 ปีที่แล้ว

    முதல் 10 நிமிடம் வெறும் கதை..

  • @karthiktailor1854
    @karthiktailor1854 4 ปีที่แล้ว +1

    ஐயா உங்க வகுப்பில் கலந்துகொல்ல
    விரும்புகிரேன்.

    • @bavanimanoharan9640
      @bavanimanoharan9640 4 ปีที่แล้ว

      utrus Remove பண்ணுனவங்க weight குறைக்க ஏதேனும் ஆசனம் சொல்லுங்க ஐயா,நன்றி

  • @peermohammed2247
    @peermohammed2247 4 ปีที่แล้ว +1

    I hi

  • @rammanujamseenu9468
    @rammanujamseenu9468 4 ปีที่แล้ว

    A

  • @sarojaaravind6502
    @sarojaaravind6502 4 ปีที่แล้ว

    À an

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 ปีที่แล้ว

    கிருஷ்ணன் பாலாஜி அய்யா வணக்கம்.
    நரை முடியை கருமையாக்க
    நல்ல யோகா சொல்லுங்கள்.( டை அடிக்காமல் ) ஏனென்றால் உடலில் உள்ள
    உறுப்புகளின் எல்லா நோய்களையும் குணமாக்கும் யோகா நரை
    முடியையும் கருமையாக்க
    கண்டிப்பாக யோகா இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு யோகாசனம் செய்யும்போது
    ஒரே நிலையில் சில வினாடிகள் அல்லது சில
    நிமிடங்கள் இருப்பதுதான்
    யோகாசனம். யோகாசனம்
    செய்யும்போது உடலை
    பலமுறை அசைப்பது, கை,
    கால்களை அடிக்கடி மடக்கி
    நீட்டுவது யோகாசனம் அல்ல. அதற்கு உடர்ப்பயிற்சி என்று பெயர்
    என்றுதான் நான் கேள்விப்
    பட்டிருக்கிறேன்.
    *******************************
    உடலை ஒரு நிலைப்படுத்தி
    செய்வது யோகாசனம்.
    மனதை ஒரு நிலைப்படுத்தி
    செய்வது தியானம்.
    உடலை பல வழிகளில் அசைத்து செய்வது உடர்ப்பயிர்ச்சி என்பதை
    தான் நான் கேள்விப்பட்டு
    இருக்கிறேன்.
    *******************************

  • @ashachandran8521
    @ashachandran8521 4 ปีที่แล้ว +2

    Super sir thank you

  • @bhuvaneswariraman6817
    @bhuvaneswariraman6817 4 ปีที่แล้ว +2

    Very great.

  • @kamatchinathankrishna3364
    @kamatchinathankrishna3364 3 ปีที่แล้ว

    Nandri guruji

  • @jacksparrowwwcreation4982
    @jacksparrowwwcreation4982 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 3 ปีที่แล้ว

    Super Sir.

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤