Quarantine from Reality | Kannukul Nooru | Vedham Puthithu | Episode 235

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2020
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #Devendran #SPB #Chitra
  • เพลง

ความคิดเห็น • 366

  • @srinivasansridharan
    @srinivasansridharan 3 ปีที่แล้ว +22

    Many people would have assumed that this Maestro’s composition considering the period and direction by Bharathiraja. Hats off to Devendran matching Raja sir quality.

  • @bosepandy1777
    @bosepandy1777 2 ปีที่แล้ว +8

    எழுத்துகளுக்கு கூட வலிக்காத உச்சரிப்பு... மென்மையாக துவங்கி, அனாசியமாக உச்சஸ்தாயில் உலவி....பாடலின் மைய உணர்வுகளை அழகாக கேட்பவர்களுக்கு கடத்தி....மஹிதா ....தெய்வீகம் ....தெய்வீகம் ...தெய்வீகம் ....

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 ปีที่แล้ว +34

    கௌதமின் குரலினிது
    மஹிதாவின் குரலழகு
    செல்வாவின் குழலினிது
    வெங்கட்டின் தாளமழகு
    ரஞ்சனியின் வீணையினிது
    ஷ்யாமின் இசை பேரழகு
    சுபஸ்ரீயின் கருத்தினிது
    சிவக்குமாரின் பணி
    அடடா கண்ணுக்கழகு!
    QFR ன் வேதம் புதிது புதிது!
    பாடல்கள் ஒவ்வொன்றும்
    மிக இனிது! மிக அழகு!!!
    வாழ்த்துக்கள்!

    • @veenaranjanimahesh
      @veenaranjanimahesh 3 ปีที่แล้ว

      Thank you

    • @sh6akthi
      @sh6akthi 3 ปีที่แล้ว

      அடடா உங்கள் கவியினிது!!!!

  • @mlkumaran795
    @mlkumaran795 3 ปีที่แล้ว +13

    அனுபவித்து பாடினார்கள் இருவரும். மெய் மறந்து கேட்டேன் . கவுதம் சூப்பர். எல்லா இசைக்கலைஞர்கள் ரசித்து படைத்தார்கள் மிக்க நன்றி சுபாஜி.

  • @dasarathynavaneethan7919
    @dasarathynavaneethan7919 3 ปีที่แล้ว +19

    Shanmugapriya at its best. Singers Gowtham and Mahitha at their best. Selva, Venkat, Ranjani, Shyam and Sivakumar at their best. Thanks for choosing this song by Devendran. Wish he had got more movies to compose.

  • @swathishankar659
    @swathishankar659 3 ปีที่แล้ว +5

    உங்கள் குரலில் உள்ள சுறுசுறுப்பு பாடும் பாடகர் பாடகி குரலில் உள்ள சுறுறுப்பு வாசிக்கும் இசை கலைஞர்களின் கைகளில் சுறுசுறுப்பு காட்சிகள் அமைத்து கொடுத்தவரின் சுறுசுறுப்பு ஆக மொத்தம் எல்லாமே சுறுசுறுப்பாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @raghunathank327
    @raghunathank327 3 ปีที่แล้ว +4

    கைக்குழலில் இத்தனை இசையா
    கலக்கறீங்க செல்வா..
    தாளத்தின் கருவிகள் அனைத்திலும்
    தலைசிறக்கும் வெங்கட்
    ஏதும் பிழையில்லை குறையில்லை
    கானம் விட இன்னும் மனமில்லை
    வெள்ளி வரையில் நாட்கள் விரைவில் ஓடிவிடாதா....
    செல்வா வெங்கட் மட்டுமல்ல அனைவரின் திறமையும் ஒருங்கே இணைந்திட்ட இனிமையான படைப்பு இந்தப் பாடல். பாராட்டுகள்!

  • @indraravishankar1194
    @indraravishankar1194 3 ปีที่แล้ว +13

    Gautham extraordinary. Mahitha simply superb. Kudos to whole team.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 ปีที่แล้ว +4

    சுபஸ்ரீ அவர்களே! என்ன ஒரு அருமையான, அற்புதமான பாடல்,"கண்ணுக்குள் நூறு நிலவா", வேதம் புதிது,படமே மிக அருமையான ஒன்று, இன்று,
    பாடல்: அற்புதம்,
    பாடியவர்கள், கௌதம்,மஹிதா: அசத்தல்,
    ரஞ்சனி: அழகு
    செல்வா: அருமை
    வெங்கட், ஷ்யாம் பெஞ்சமின்:
    ஆச்சரியம் என்றுமே!
    நீங்கள் சொன்னது போல
    "வேற லெவல்",
    சிவா: எல்லாம் சேர்ந்து சிறப்பு,
    நீங்கள்: சொல்லத் தேவையில்லை,
    மொத்தத்தில் ரசித்து மகிழ்ந்தோம்,
    மிக்க நன்றி!"வாழ்க வளமுடன்!"👍👍🙏

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடலை அருமையாக பாடினார்கள் பெஞ்சமின் ரசித்து வாசித்தது அழகாக இருந்தது

  • @user-ug1pf2kf7c
    @user-ug1pf2kf7c 2 ปีที่แล้ว +2

    excellant orchestration key board player performance vera level congrats

  • @sumithras8871
    @sumithras8871 3 ปีที่แล้ว +16

    எப்போது கேட்டாலும் என்றும் இளமை. பாடிய குழந்தைகளின் குரல் அதனினும் இனிமை. தொடரட்டும் சுபாவின் QFR.

  • @celluloidstudios1710
    @celluloidstudios1710 3 ปีที่แล้ว +8

    oh god ... Naan palavarushama idhellam illayaraja music director nu nenaichiitu irundhain... Hatsoff maam

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว +5

    "தெய்வீகக்" காதலின் romance ததும்பும் நெஞ்சுக்கு இதமான பாடல். Glad to have made the right guess. I was waiting for the start of the second interlude that flute bit செல்லக் குழல்.., magic magic as GB sang the pallavi with just backing strings and no rhythm after the first charanam it went on to the flute at 8.51 and the டப் டப் tabla took over along from 8.53 with shyam doing finesse to ranjanis strings to the chorus bit and Siva giving multiple frames to capture that moment all the way to ஆணின் தவிப்பு by மஹிதா. Pppppaa என்ன singing both of them... Those slokams and harmonies with the ஸ்வரம் starting.. MM rocked! Did she actually sing standing near the கொல்லைப் புறம் especially when she said கொல்லை துளசி.. வானுக்கு எல்லை யார் போட்டது... தாளச் செம்மல் நீல வான் அடியில் மிருதங்க நாதம் முழக்கம். என்ன finish in line ரெண்டானது that தரிகிடதோம்*3 அருதி super! GB expressions வேற level. ஒவ்வொரு முறை கனவா சொல்கையில் absolute dream world... நாணம் விடவில்லை line brilliant , விடை இன்னும் வரவில்லை யில் ஏதோ ஒரு அழகு... until the finish. Just a fresh song, as refreshing after a visit to any அருவி... kudos team!!

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 3 ปีที่แล้ว +4

    பெண் குரல் இனிமை. உங்கள் நிலைய கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 3 ปีที่แล้ว +19

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பவே பிடித்த பாடல். கேட்க கேட்க கண்களில் ஆனந்தக் கண்ணீர். மறுபடி மறுபடி கேட்கத் தோன்றுகிறது. சுபா அக்கா, உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.

    • @srinivasanperumbeduramacha7356
      @srinivasanperumbeduramacha7356 2 ปีที่แล้ว +1

      Thank You Subhasri Madam for making such wonderful Videos, It nice to reminisce the old classic’s 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vskrishnan7624
      @vskrishnan7624 ปีที่แล้ว

      Yes

  • @rajeswarigomathis7994
    @rajeswarigomathis7994 3 ปีที่แล้ว +7

    Simply super, யாரை பாராட்டுவது யாரை விடுவது அருமையான பாடல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @jeyapallab7966
      @jeyapallab7966 2 ปีที่แล้ว

      All the best for you with all
      Mahitha

  • @dsaravanan65
    @dsaravanan65 2 ปีที่แล้ว

    இம்மாதிரியான பாட்டும், திரைப்படமும் வரப்போவதில்லை ! Best Screen Play

  • @rajusekar3898
    @rajusekar3898 9 หลายเดือนก่อน

    Lovely singing by Mahitha and gautam bharadwaj
    Superb orchestration
    Super song

  • @scanvivek
    @scanvivek 3 ปีที่แล้ว +5

    Speetchless.... brilliant rendition by Gautam and Mahitha....Mahitha's 2nd Saranam was outstanding.
    Rajani on Veena Selva Venkat and Shyam and Sivakumar truly outstanding....Thanks Mrs Subashree for selecting this song

  • @jramachandranjr2770
    @jramachandranjr2770 3 ปีที่แล้ว +1

    மஹிதா, தேன் மதுர குரலில், சுலோகம் சொல்லி அற்புதமாக பாடுகிறார். கௌதம் பரதத்வாஜ் சுகம். வீணை வாசிக்கும் அழகு ரஞ்சனி அருமை. புல்லாங்குழலில் செல்வாவும், தபாலாவில் வெங்கட்டும், பியானோவில் ஷியாமும் இனிமை சேர்க்கிறார்கள்.சிவா வழக்கம் போல் சிறப்பு. கருத்தாழம் மிக்க சுபஶ்ரீ மேடத்தின் விளக்கங்கள் சூப்பர்.

  • @balasubramaniam495
    @balasubramaniam495 3 ปีที่แล้ว +6

    Gautham and Mahima singing unique and soulful presentation. The orchestration, programming and editing was simply outstanding. Devendran sir is another composer who has been underused in the industry. Thank you my child and QFR team for this Unforgetful presentation and is indeed a rare gem in the true sense. 💐💐💐🌹🌹🌹🙏🙏🙏

  • @latha2309
    @latha2309 3 ปีที่แล้ว +2

    Hats off to Gautam, Mahitha, Shyam, Selva, Ranjani, Venkat, Siva video cuts and editing.. lovely treat on Sunday

  • @priyavjay
    @priyavjay 3 ปีที่แล้ว +7

    Extraordinary singing by both.. I have been listening to this channel for a very long time. But this is the best till date I feel. Thank u so much for your efforts..

  • @mallikasampath9659
    @mallikasampath9659 3 ปีที่แล้ว +10

    What a rendition, fantastic, each and every one in the team deserves a huge applause, keep up the good work subha, made us very happy today

  • @shanthishanthi752
    @shanthishanthi752 ปีที่แล้ว +1

    Super ah padureenka 2 perum🙌👌

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 ปีที่แล้ว +1

    இளைய தலைமுறைகளின் இளமை இனிக்கும் இனிய குரல் 👌

  • @sreemathyramaswamy9731
    @sreemathyramaswamy9731 3 ปีที่แล้ว +3

    Fantastic... Both Gowtham and Mahitha renderd beautifully.. Stars selva Shyam & venkat
    Flute... 👌Awesome episode.
    What a song and lyrics... All time favorite.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 ปีที่แล้ว +5

    Top class presentation today, goutam so romantic and so SPB like. Shyaam again stole the show.

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 3 ปีที่แล้ว +4

    Mahitha's voice simply superb! Perfectly synchronises with Young Chitra's voice. Gautham also excellent. Thnx for a wonderful presentation.

  • @KalaKala-dd6gd
    @KalaKala-dd6gd 3 ปีที่แล้ว +3

    Suba ma'am.. You must have a magic wand to create this magical moment. Thank you

  • @user-wj5nc1cu7h
    @user-wj5nc1cu7h 20 วันที่ผ่านมา

    ஜாதகம் ஜோதிடம் you tube full fraud ,but qfr song 100 percentage originality thanks jeya mam

  • @baskaransubramanian2908
    @baskaransubramanian2908 3 ปีที่แล้ว +4

    The female voice mellifluous. God bless

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +2

    Fantastic singing by Gowtham and Magathi. Ranani ,Selva. Venkat and Shiyam excellent performance. Shivakumar superb finishing. Thank you mam for the good song and
    great effort.

  • @luckychandru
    @luckychandru 3 ปีที่แล้ว +4

    No words to express This song is one that I love most the singers are too good to comment anything on it Hats off

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 ปีที่แล้ว +5

    Indeed a magical rendition by both the singers. Young Mahitha's sweet voice adds glittering shine! Our ever loving musical team at their best as always! Exemplary week end entertainment! Special accolades for madam again and again! GOD BLESS ALL

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 3 ปีที่แล้ว +1

    One of my favorite 80s song. Best of SPB sir and chitra duet . Excellent performance by Gowtham. 👏👏👏👏

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 3 ปีที่แล้ว +9

    Kudos to entire team. A beautiful thing is gawtham and Mahita did their own singing style without imitating the legend SPB Sir and Chithra mam

  • @umaramamurthy5978
    @umaramamurthy5978 3 ปีที่แล้ว +1

    நீங்க செலக்ட் பண்ணிக்கிற பாட்டுக்களை நானும் எனது 2 வயது பேத்தியும் மிகவும் ரசிக்கிறோம். உங்களுக்கு மிகவும் நன்றி

  • @vijayavenkatesh8295
    @vijayavenkatesh8295 3 ปีที่แล้ว +1

    One of .y favorite songs, thanks for bringing it in such a melodious form

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 ปีที่แล้ว +1

    Everything fabulous and this song is one of my favorite song. Thank you ❤❤👍👍🙏

  • @mahendranmahe2094
    @mahendranmahe2094 3 ปีที่แล้ว

    தமிழ் திரை இசையில் 1980 கள்...ஒரு பொற்காலம் ...அந்த சமயத்தில் வெளியான பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் பாக்கியவான்கள்

  • @hariharanp3812
    @hariharanp3812 3 ปีที่แล้ว +2

    Mahitha is a singing angel. Overall presentation is excellent. Never expected such wonderful Sunday night with amazing song.

  • @krishs294
    @krishs294 ปีที่แล้ว

    One of my favorite songs. This team has done good justice to the song. Excellent. This gentleman on the keyboard is absolutely a treat to watch.

  • @pradeevraj
    @pradeevraj 2 ปีที่แล้ว +1

    She has an absolute crystal clear voice. Very gifted 👌 👏 🙌 😊 ☺

  • @dharaniprabhakaran743
    @dharaniprabhakaran743 3 ปีที่แล้ว +1

    Gautam,Mahitha and the musical team gave their best . Simply superb Subha mam.

  • @perianayakimohan555
    @perianayakimohan555 3 ปีที่แล้ว +3

    Loving this version to the core... Thank u for selecting this song...☺️ Gowtham and mahitha sang asusal awesome...👏 Kudos for all musicians... Extraordinary...😇

  • @deepa8449
    @deepa8449 3 ปีที่แล้ว +3

    Ppaaa what a melodious song and rendered so well..That 3 minutes it was just pin drop silence in my house and we 4 were listening and enjoying..thala aatindee🙂🙂👌👌

  • @ravikrishnamurthy7480
    @ravikrishnamurthy7480 3 ปีที่แล้ว +7

    Brilliant again . Masterpiece of a song by Devendran.. Fantastic Singing by Mahitha... As good as hearing Singer Chitra..Gowtham Bharadwaj was good though I felt Chikkal Gurucharan would have been more apt for this sing...Rangini Mahesh was absolutely great.. Venkat percussion was lively & Shyam orchestration & programming was top notch...Shyam is really enjoying these days with every song & that's adding value to the Whole song... Selva's flute is magical.. Sivakumar"s edit always top class..A great team work yet again... Congratulations Subha Ma'am and QFR team for making it a memorable Sunday

  • @AK-mf9ho
    @AK-mf9ho 3 ปีที่แล้ว +1

    Amazing as always. QFR is the best thing to have happened for music lovers in 2020

  • @nirmalaarvind2416
    @nirmalaarvind2416 3 ปีที่แล้ว

    Brought goosebumps all over. My god! What a song and what a rendition

  • @chitramuralidhar2008
    @chitramuralidhar2008 3 ปีที่แล้ว +1

    Awesome!!! not able to come out of this song... Wish everyday is a Sunday in Shubhashree's calendar!!! Thanks to the entire team !! Indeed made my day. God bless!!

  • @meenasundar2211
    @meenasundar2211 3 ปีที่แล้ว

    காதுல தேன் ,என்ன இனிமை,அருமையான பதிவு. Thanks dearies.
    பக்க வாத்தியம் எல்லாமே அருமையோ அருமை 🤩🤩😍🥳🤗

  • @rk185005
    @rk185005 3 ปีที่แล้ว

    Presentation.....அழகு அழகு அற்புதம். Thanks a lot.... Team QFR

  • @edpsam1924
    @edpsam1924 10 หลายเดือนก่อน

    பாடியது, இசை அனைத்தும் அருமை.
    வேதம் புதிது - எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத ஓர் காவியம்.

  • @rajinisellathurai3239
    @rajinisellathurai3239 3 ปีที่แล้ว

    அருமை , பொங்கியதே காதல் வெள்ளம்

  • @nithyalakshminarayan
    @nithyalakshminarayan 3 ปีที่แล้ว +1

    What a biginning. What a rendition. No words to express. Beautiful team work, as usual. Vaazhgha valamudan

  • @bhsub5521
    @bhsub5521 3 ปีที่แล้ว

    Hats off to you Ma'am in giving the music lovers the best. God bless you LONG longer longest healthy peaceful life. Thank you for all that. Always look forward to your QFRs every week

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 3 ปีที่แล้ว +1

    Excellent rendition. What impressed most is Shyam enjoying himself while playing on the instrument. It shows his involvement in the song. God bless him. May Maha Periyava bless you all with good health to further & further in your mission.

  • @savithaguruprasad6141
    @savithaguruprasad6141 3 ปีที่แล้ว

    I am speechless, wordless for this new version. Standard of QFR is beyond comparison. Thank you Subha ma’am 🙏🙏👏🏼👏🏼👏🏼👏🏼

  • @kanchanasrinivasan4522
    @kanchanasrinivasan4522 3 ปีที่แล้ว +1

    Wonderful rendition. Every one's dedicated contribution has made the song a great success.

  • @mageethaas5049
    @mageethaas5049 3 ปีที่แล้ว

    Excellent song madam .I really enjoy it.TQ madam& your team.👍👍🙏🙏

  • @vijayn7200
    @vijayn7200 3 ปีที่แล้ว

    Me Born brought up in Bangslore. We use to have free week end orchestras of tamil film songs in parks in Bangalore cantonment Areas in 70s. Recollecting those olden days through your QFR. Thanks for reviving old immeroble tunes.

  • @anilernest
    @anilernest 2 ปีที่แล้ว +1

    Very very happy to see SYAM BENJAMIN

  • @josepharulprakash8579
    @josepharulprakash8579 3 ปีที่แล้ว +1

    Team QFR fantastic presentation. Wonderful rendition 👌👍💐

  • @SaravanaKumar.54
    @SaravanaKumar.54 3 ปีที่แล้ว

    ஆஹா அருமை அருமை தேனினும் இனிய சுவை. அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 3 ปีที่แล้ว +1

    Stupendous performance....by all QFR members... great attempt

  • @vaidhehipasupathi714
    @vaidhehipasupathi714 3 ปีที่แล้ว

    What a song and both singers gave complete life to this song. Extraordinary movie. Kudos to the entire orchestration. Nowadays very difficult to see these kind of meaningful movies. Both Satyaraj and Saritha extraordinary acting in this movie. Big applause to Subashreeji. 👏👍👌🙏🙏🙏🙏

  • @KalaKala-dd6gd
    @KalaKala-dd6gd 3 ปีที่แล้ว +1

    Kudos to the entire team.. What a magical renditions of music.. Amazed

  • @nityaganesh
    @nityaganesh 3 ปีที่แล้ว +1

    What a composition..... beautiful.❤️
    As usual your(Subhaji) inputs about the song nuances has brought more glory. Our singers Gautam and Mahitha have tried to match with the original voice of SPBsir and Janaki amma.
    As usual other musicians and presentation have touched new heights❤️👍👏👏❤️

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 3 ปีที่แล้ว

    Excellent rendition! What a beautiful voice for both! keep it up.... God bless you!

  • @suryachandra4560
    @suryachandra4560 3 ปีที่แล้ว

    Subha Mam, Full credit goes to you for bringing this song. Beautifully sung by both the singers. Venkat, Shyam and Sivakumar are upkeeping the programme perfectly.

  • @radhamurthy4876
    @radhamurthy4876 3 ปีที่แล้ว +2

    Good work of entire team specialy female Singer👍🌷🌷💚🌹

  • @sundaravallir8387
    @sundaravallir8387 3 ปีที่แล้ว

    Excellent and thanks for your entire qfr team for this great performance. 💐💐👏👏👌👌

  • @jayanthikrishnamoorthy486
    @jayanthikrishnamoorthy486 3 ปีที่แล้ว +1

    Excellent team work. All r doing their performance very well. Got energetic booster with this mood going to skerp. Waiting for Friday eagerly

  • @desiremixx7622
    @desiremixx7622 ปีที่แล้ว

    One of my favourite all time tamizh song. My sister's favourite. This song sounds good and this cover version is beautifully rendered by the singers and the fabulous orchestra as usual

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 ปีที่แล้ว

    Applause to QFR team and Subashri mam Vallzthukal நன்றி

  • @skk21267
    @skk21267 3 ปีที่แล้ว +1

    Superb duet by Bharadwaj and mahita. Well supported by our QFR trio, Ranjani on veena too good. Kalakkal Shiva editing.

  • @kalawathischuebel
    @kalawathischuebel 3 ปีที่แล้ว +2

    Heartwarming session by Mahitha and Gowtham plus the musical team behind which made this number a great possibility. Generally, I am a lover of old numbers, but this is one which is certainly worth remembering too. You are a remarkable woman Subhasree; giving so many out there chances to explore and express their creativity. Thank you so much, I really enjoyed this rendition.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 ปีที่แล้ว +2

    So nicely done by all and credit goes to each and every one. Simply awesome 👌👏

  • @pjanakiram1372
    @pjanakiram1372 3 ปีที่แล้ว

    Excellent song selection, beautifully executed by the singers & the whole orchestra.

  • @arunar5455
    @arunar5455 3 ปีที่แล้ว +2

    Gautham n majitha extraordinary singing 👏👌👏

  • @kogiemoodley8802
    @kogiemoodley8802 3 ปีที่แล้ว +1

    Wow!!! Superb singing and orchestration 👏👏👏👏😍😍

  • @kanchanasanthanam9297
    @kanchanasanthanam9297 3 ปีที่แล้ว +2

    Brilliant rendition and excellent orchestration. 👏👏👏

  • @umashivkumar4542
    @umashivkumar4542 3 ปีที่แล้ว

    Amazing rendition by the singers and the whole team. Enjoyed it thoroughly.

  • @jvideochannel1468
    @jvideochannel1468 3 ปีที่แล้ว

    Wowwwwwwwwwwwww....... Mei marandhu kaettaen... What a performance crew... Brilliant...

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs 3 ปีที่แล้ว +1

    What a beautiful rendition both by Gautam and Mahita! His was such a mature voice and singing and hers was a melodic one 😍Ranjani’s Veenai and Selvas flute were so complimenting the song !
    The Trimoorthigal Venkat Shyam and Shiva superb fantastic !!
    On the whole my college days fav song presentation excellent 🙏🏽👌👍🏻
    Long sweet wait starts for the next weekend to arrive

  • @msudhakar5348
    @msudhakar5348 3 ปีที่แล้ว +3

    Beautiful song and what a beautiful rendition by both the singers. Orestration is awesome. Over all excellent performance by your team.

  • @Mohana850
    @Mohana850 3 ปีที่แล้ว

    Fantastic rendition. Kudos to the whole team. Sweety Mahitha superb dear. 😍😍👌

  • @PagalNixon
    @PagalNixon 3 ปีที่แล้ว +1

    Male singer feels like singing at 1.5X speed than the original. Magathi nailed it. loved her sweet voice.

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 3 ปีที่แล้ว +1

    The singers and the musicians have done their best to give us great satisfaction 👌 👍

  • @sathya7083
    @sathya7083 3 ปีที่แล้ว

    Great team. Amazing reproduction. I enjoyed all the instrumentation. So Beautiful. Great singing too.💕

  • @barunmozhi
    @barunmozhi 3 ปีที่แล้ว

    Wow...what a fantastic composition and performances by the team

  • @lavanyalakshmanakumar8502
    @lavanyalakshmanakumar8502 3 ปีที่แล้ว

    Extraordinary efforts Mam.singers n musicians r awesome..repeatedly heard 4th time and it made me to revisit the original video of d song.Thanks for making stress-free sleeps, God bless you all🙏🙏

  • @nalinir1627
    @nalinir1627 3 ปีที่แล้ว

    Brilliance at its best. Kudos to the team. Subhashree, your explanation to the songs is mind blowing and that is the main reason for watching qfr.

  • @MrThresher7
    @MrThresher7 3 ปีที่แล้ว

    Standing Ovation 👏 👏 👏 BRAVO 💎 ✨ Lead Singers are Gifted folks Gifted musicians too 😇 ☺️ Devendran A Sheer Genius... Listen 👂 to Muthukkal padhikaadha kannil and other numbers from Vijaykanth Radhika starrer Uzhaithu vaazha vendum! ✨ 🎯 💪 🔥 ✌ 💎 ✨

  • @navyashree6616
    @navyashree6616 3 ปีที่แล้ว

    Excellent singing.,👏👏👏👏hats off to QFR team.

  • @ashokans4999
    @ashokans4999 2 ปีที่แล้ว

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பவே பிடித்த பாடல்......
    மறுபடி மறுபடி கேட்கத் தோன்றுகிறது.....

  • @chithrarajagopal716
    @chithrarajagopal716 3 ปีที่แล้ว

    So refreshing enjoyed the singing of both. Hope to listen more in future.👍👍

  • @sathishkk494
    @sathishkk494 3 ปีที่แล้ว

    Super aayittu Randuperum paady congratulation