Neeya Naana - வில் 80s 90s பாடல்களைப் பாடிய ஹம்மிங் ராணிகள் | NEEYA NAANA | VIJAY TV | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • LOCATION COURTESY:
    Untangle
    No.2 Ground Floor
    K B Dasan Road
    Teynampet
    Chennai - 600018
    9840673880
    Social media: @UntangleIndia
    @MERCURY #MusicTasteofGenerations #neeyanaana #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
    *****************************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    "சாவா மூவா பேராடு" இன்றும் தொடரும் சோழர்களின் திட்டம் | PONNIYIN SELVAN | MERCURY
    • "சாவா மூவா பேராடு" இன்...
    Neeya Naana - வில் பாட மறந்த பாடல்களைப் பாடலாமா? | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • Neeya Naana - வில் பாட...
    ஆச்சரியமா இருக்கு.. சுபஸ்ரீ பேசுற மாதிரி பண்ற மாதிரியே இவனும் பண்றான் | SUBHA SRI | MERCURY
    • சுபஸ்ரீ பேசுற மாதிரி, ...
    தமிழர்களிடம் எல்லாமே இருக்கிறது.. ஆனால் அதன் அருமை தெரியவில்லை | PONNIYIN SELVAN | MERCURY
    • தமிழர்களிடம் எல்லாமே இ...
    வேதம் படித்தவர்களை ராஜராஜ சோழன் விரட்டியடித்தது உண்மையா ? - PONNIYIN SELVAN | MERCURY
    • தமிழர்களிடம் எல்லாமே இ...
    வந்தியத்தேவன்தான் குந்தவையின் கணவன்.. நிஜ வரலாறு | PONNIYIN SELVAN | MERCURY
    • வந்தியத்தேவன்தான் குந்...
    உலக பேமஸ் ஆகிட்டேன்... கிண்டல் கேலியை பற்றி கவலை இல்லை... | NEEYA NAANA | LOVE & LUCK | MERCURY
    • conceive ஆனதும் என் ப...
    காதலில் ராசி இல்லா ராஜாக்களோடு.. ஒரு ஜாலியோ ஜிம்கானா | Neeya Naana | VIJAY TELEVISION | MERCURY :
    • காதலில் ராசி இல்லா ராஜ...
    பாபநாசம் படத்துல கமலுக்கு நான்தான் டூப் போட்டேன் | DARMA MOVIE | SINGLE SHOT TAMIL MOVIE | MERCURY :
    • காதலில் ராசி இல்லா ராஜ...
    வீட்டுக்கு வா இல்ல வெ** போடுவேன்னு அப்பா திட்டுறார் | Tamil Hippie Couples | NEEYA NAANA | MERCURY :
    • வீட்டுக்கு வா இல்ல வெ*...
    வேலைக்கு சேரும்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. இப்ப கார் ஓட்டுகிறேன் | Neeya Naana | VijayTv | Mercury :
    • வேலைக்கு சேரும்போது சை...
    தோட்டத்தை பெருக்குது.. என்னை "ஆயானு" கூப்பிடுது.. சூப்பர் மருமக.. | Tamil-France Couples | MERCURY :
    • பிரான்ஸ் நாட்டில் இருந...
    அவர்களுக்கு நான் தேவதையாக தெரிஞ்சேன்.. நிறைய பேர் என்னை காதலிச்சாங்க | NEEYA NAANA | MERCURY :
    • அவர்களுக்கு நான் தேவதை...
    நீயா நானாவில் காவியமாய் மலர்ந்த தந்தை மகளின் பாசக்கதை | Vijaytv | Neeya Naana | Appa | Mercury :
    • நீயா நானாவில் காவியமாய...
    இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு...காவிய தந்தை | Neeya Naana | Vijay Tv | Mercury :
    • இப்ப மனசு ரிலாக்ஸா இரு...
    இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
    • இந்தியா சைவ நாடாக மாற ...
    பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
    • பிறந்ததிலிருந்து இவள் ...
    பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury :
    • பணத்திமிர காட்டுனா கோப...
    நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury :
    • நிஜ "கரகாட்டக்காரன்" க...
    நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury :
    • நிறைய பேர் என்னை தப்பா...
    போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury :
    • போன்ல மிரட்டுனாங்க...த...
    உடல் இளைத்தேன், தூக்கம் இல்லை Teacher ஆகும் வரை | Neeya Naana | Vijay TV | Mercury :
    • உடல் இளைத்தேன், தூக்க...
    அந்த ஒரு வீடியோ போட்டதுக்கு பரம்பரையையே திட்றாங்க | Neeya Naana | Mercury | Vijay Tv :
    • அந்த ஒரு வீடியோ போட்டத...
    நா உயிரோடுதான் இருக்கேனா? இல்ல வேற உலகத்துல இருக்கேனா? எனக்கே சந்தேகம் வந்துருச்சு | NEEYA NAANA :
    • நா உயிரோடுதான் இருக்கே...

ความคิดเห็น • 778

  • @subbulakshmi5502
    @subbulakshmi5502 ปีที่แล้ว +779

    நான் ஐம்பது தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் எவ்வளவு அருமையான குரல் என்னுள்ளே பாடல் வாழ்த்துக்கள் சகோதரி

    • @queensarees9967
      @queensarees9967 ปีที่แล้ว +3

      Ethupolthan.nanum.supar

    • @gnanathaitamil7909
      @gnanathaitamil7909 ปีที่แล้ว +5

      Nice இருவரும் அருமை யாகப் பாடினீர்கள்

    • @gymjeevagymjeeva7812
      @gymjeevagymjeeva7812 ปีที่แล้ว +1

      👌yes

    • @sharmilasaleem4154
      @sharmilasaleem4154 ปีที่แล้ว

      @@queensarees9967 yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyjyyyyyyyyyyyyyyyyyyyjyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyjyyyyyyyyyyyjyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyüyyyyyyyjyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyüyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyjyyyyyyyyyyyyyjyyyyyyyyyyyyyyyyüyyyyjyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyjyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyuyyyyyyy

    • @selviindira5141
      @selviindira5141 ปีที่แล้ว

      நானும் தான்! !!

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +449

    தங்கள் போன்ற பெண்களின் திறமையை வெளி கொணர்ந்த நீயா? நானா? விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள்.

  • @chitradevi5040
    @chitradevi5040 ปีที่แล้ว +109

    என்னுள்ளே என்னுள்ளே பாடல் இவர்கள் பாடிய பின்பு மனம் கவர்ந்த பாடலாக மாறி விட்டது ❤️

    • @sujathadr5953
      @sujathadr5953 ปีที่แล้ว +1

      Yes

    • @lakshmikrishna7765
      @lakshmikrishna7765 ปีที่แล้ว +1

      Thankyou soooooo much 👍😊🙏🏻

    • @devianandababu1325
      @devianandababu1325 9 หลายเดือนก่อน

      It's true

    • @user-vz7vi2bj9b
      @user-vz7vi2bj9b 5 หลายเดือนก่อน

      Yes

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 8 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤இரண்டுசகோதரியும்அருமையாபாடினிங்கவாழ்த்துக்கள்

  • @dhanalakshmium5381
    @dhanalakshmium5381 ปีที่แล้ว +216

    இசையால் மட்டுமே மனதை சந்தோசப்படுத்த முடியும் இருவருக்கும் வாழ்த்துக்கள்

    • @danush_shorts
      @danush_shorts ปีที่แล้ว +1

      உண்மை சகோ 👌👍😍

  • @magibaalan739
    @magibaalan739 ปีที่แล้ว +228

    இருவரும் நன்றாக பாடினீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @DASS1984
    @DASS1984 ปีที่แล้ว +138

    உண்மையான குரல் வளம் இருவருக்கும் மிக அருமை🥰🥰🥰🎼🎼🎼🎶🎶🎶

  • @chitrakala2503
    @chitrakala2503 ปีที่แล้ว +174

    இரண்டு சகோதரிகளும் மிகவும் அருமையாக பாடுகிறார்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது அவர்களின் குரல் நான் வீட்டில் முனு முனுக்கும் பல பாடல்களை நீயா நானா மேடையில் காயத்ரி பாடினார் இருவருக்கும் பாராட்டுக்கள் 👌🤝❤

  • @silambarasanchinnadurai1978
    @silambarasanchinnadurai1978 ปีที่แล้ว +148

    காயத்ரி அம்மா,
    லஷ்மி அம்மா,
    உங்களை பாராட்ட வார்த்தை இல்லை.
    உங்களை வணங்குகிறேன்...

    • @saradadevi5364
      @saradadevi5364 6 หลายเดือนก่อน

      😮😮😮😮

  • @skarunagaran7378
    @skarunagaran7378 ปีที่แล้ว +57

    இரட்டை தேவதைகள் மீது வெளிச்சம் பட்டு உள்ளது வாழ்த்துக்கள் ‌‌‍‌‌.
    TVல் பார்த்த பொழுதே இவர்களின் குரலில் பாடல் கேட்க ஆர்வமாக இருந்தது
    இதை நிறைவேற்றி சேனலுக்கு நன்றி
    இவர்களின் ரசனை‌மேன்மையானது
    நானும் அவ்வழியே
    என்னுள்ளே ......

    • @leelathirumalai617
      @leelathirumalai617 ปีที่แล้ว +1

      Super voice sister unga pattu Naa kettuta irrukan yennulla song semma

  • @vimalthamilselvan9276
    @vimalthamilselvan9276 ปีที่แล้ว +87

    லஷ்மி அம்மா உங்க குரலில் வள்ளி பாடலை கேட்கும் போது கண்கள் கலங்குகிறது......

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 8 หลายเดือนก่อน

      ஆமாம் அருமையான குரம்வளம்

  • @seemanshivani761
    @seemanshivani761 ปีที่แล้ว +4

    உங்கள் இருவரை
    பார்க்கும் பொழுது
    என்னை பார்ப்பது போல் உள்ளது.
    நானும் நன்றாக பாடுவேன்.தற்போது
    ஆன்மீகப் பாடல்கள்
    பாடுகிறேன்.@ seemanshivani.நன்றி!

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +273

    மியூசிக் இல்லாத இவர்கள் குரல் வளம் மிக அருமை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது இசையில்லாத இந்த குயில்களின் கானம் ஒலிக்கட்டும் 👍

  • @newlookladiesbeautyclinica1469
    @newlookladiesbeautyclinica1469 ปีที่แล้ว +86

    சூப்பர் பா..இவர்களின் பேட்டி யாரும் எடுக்க மாட்டார்களா? என்று ஏங்கிய குரல்கள்..மிக்க நன்றி🙏🙏

  • @geethasingai7043
    @geethasingai7043 ปีที่แล้ว +89

    Gayathri Madam, your voice so sweet.........
    உங்கள் குரலை கேட்கும் பொழுது இன்பத் தேன் வந்து பாயுது காதினில்.....
    God bless you Mam...

  • @kumarangoval
    @kumarangoval ปีที่แล้ว +28

    கேட்க கேட்க மெய்மறக்க வைக்கும் குரல்கள். தமிழ் சினிமா இழந்த இரண்டு இராகங்கள்

  • @chitraananth18
    @chitraananth18 ปีที่แล้ว +116

    நினைவில் நின்ற இரு அழகிய குரல்கள்... வசீகரிக்கும் குரல் வளம்.. வாழ்த்துகள் சகோதரிகளே

  • @solaiyanvedhanayaki3435
    @solaiyanvedhanayaki3435 ปีที่แล้ว +54

    அருமை.இது மாதிரி குடத்திலிட்ட விளக்காக நிறையப்பேர் இருக்கின்றனர்.இடையிடையே குறுக்கிடாமல் அழகாகக் கொண்டுபோன பொருத்தமான தொகுப்பாளர்.

  • @alagla
    @alagla ปีที่แล้ว +111

    பாடகிகள் அருமை. தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள். நல்ல பண்புடன், நிதானமாக நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார். மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl ปีที่แล้ว +44

    சகோதரிகள் இருவருக்கும் நல்ல குரல் வளம்

  • @usharaja5635
    @usharaja5635 ปีที่แล้ว +21

    Appadiye ஜென்சி பாடியது போல் உள்ளது காயத்ரி அம்மா குரல், வாழ்த்துக்கள் அம்மா

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 ปีที่แล้ว +9

    80 களில் வானொலி மட்டுமே பொழுதுபோக்கு. அதிலும் முக்கிய பங்கு சிலோன் வானொலிக்கு.அதைக்கூட பெரியவர கள் வைக்கும் ரேடியோ அலைவரிசை தான் கேட்க முடியும். பொழுதுபோக்க கிடைக்கும் தருணங்கள் மிக குறைவு. வீட்டுவேலை செய்யும்போது எத்தனைபேருக்கு வேலையின் கஷ்டம் தெரியாமல் இருந்திருக்கும்?! இளமைக்கால நினைவுகள. மீண்டும் அசைபோட வைத்துவிட்டீர்கள் இருவரும். வாழ்த்துகள்❤

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 ปีที่แล้ว +54

    மிக மிக அருமையான குரல் அருமையான பாடல்கள்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 ปีที่แล้ว +27

    ஒவ்வொரு பாடல்களும் " தேவமயக்கம்" தான். அருமை சகோதரிகளே.

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu ปีที่แล้ว +25

    இருவருக்குமே...அருமையான குரல்..சமையல் அறையிலே..நின்றுபோககூடாது...உலகம் கேட்கவேண்டும்

  • @archanamathuram9807
    @archanamathuram9807 ปีที่แล้ว +123

    Super அருமையான பாடல்கள் இருவரும் அழகாக பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள் பழைய ஞாபகங்கள் நினைவுபடுத்தியதற்கு நன்றி👍

  • @Jayaprakash-pq4fm
    @Jayaprakash-pq4fm ปีที่แล้ว +15

    அருமையான பாடகிகள் கணவர்மார்கள் கொடுத்து வைத்தவர்கள்

  • @vijayalakshmimuniyan6676
    @vijayalakshmimuniyan6676 ปีที่แล้ว +54

    லக்ஷ்மி அம்மா சூப்பரா பாடுராங்க. நானும் ஸ்வர்ணலதா அம்மா ரசிகைதான்.

    • @SivaRamesh-nd8mp
      @SivaRamesh-nd8mp 4 หลายเดือนก่อน

      நானும் சொர்ணலதா அம்மாவோட ரசிகன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன் 🎉😂

  • @suryavijay3023
    @suryavijay3023 ปีที่แล้ว +39

    Gayathri Mam.... Awesome...👏👏👏
    நீங்கள் உயிராய் நினைக்கும் தமிழிலேயே வாழ்த்துகிறேன்...
    மேலும் மேலும் பேரும் புகழும் பெற்று வாழ வாழ்த்துகள்.....

  • @ananthraj1976
    @ananthraj1976 ปีที่แล้ว +23

    நீங்கள் இருவரும் பாடும்போது கூடவே பாடுனும் போலவே இருக்கு .
    அருமை வாழ்த்துக்கள் 💐💐👌🏽👌🏽🙏🙏

  • @j.dhanyasri7175
    @j.dhanyasri7175 ปีที่แล้ว +22

    உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் அக்கா கடவுள் நீண்ட ஆயுளை உங்களுக்கு தர வேண்டும்

  • @premnaths4527
    @premnaths4527 ปีที่แล้ว +28

    காயத்ரி மேடம் அருமையான குரல்வளம்...

  • @malarsekar9721
    @malarsekar9721 ปีที่แล้ว +16

    காயத்ரி...
    என் மேல் விழுந்த மழைத்துளியே...
    இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....
    என்று சொல்லத் தோன்றியது ....
    நீங்கள் பாடும்போது நான் ஏனோ என்னை மறந்து போகிறேன்...
    குழந்தை போன்ற உங்கள் சிரிப்பு, கண்கள் விரித்து விளக்கம் சொல்லும் அழகு, அருமையான பாடல் தொகுப்பு , அற்புதமாக பாடுவது என நம்மால் பெற முடியாத கடந்த காலத்தைக் கொண்டு வந்து நிறுத்தினீர்கள். என்னை நானே பார்ப்பது போல் உணர்கிறேன்.அருமை.... வாழ்க பல்லாண்டு.

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 ปีที่แล้ว +37

    🌹பெண்மையின்🔔 உண்மை, அவளின்
    பேசும் கண்களிலும்
    பாடும் இனிமை 🎤
    குரலிலும் இருக்கும் அந்தஅழகிய பெண் உணர்வுகளை,🌈 எப்படி ஒரு ஆண்? (இளையராஜா) 📚 தன் இசைமைத்த பாடல்களில்நம்மை நெகிழவைத்தார்🎼 என்பது புரியாத 🎵
    ஒரு புதிர்.🎥🎞️🎙️.
    மலர் போல🌹🌹🕯️ மலர்கின்ற மனம்
    வேண்டும் தாயே!🙏

  • @saibullahtamil8205
    @saibullahtamil8205 ปีที่แล้ว +5

    அருமை இருவரின் குரலும் அழகு
    இது போன்று இசையின் மேல் ஆர்வம் கொண்ட நாங்களும் வாட்ஸ்ஆப் தளம் அமைத்து பாடி மகிழ்கிறோம்

  • @rgopinath9285
    @rgopinath9285 ปีที่แล้ว +74

    இசை ஏதுமின்றி
    இனிமையைப் புகுத்த
    இயலும் என்பதற்கு
    இன்றியமையா எடுத்துக்காட்டு
    இதோ நம்கண்முன்னே
    இந்தக் காணொளிதனில்..!
    வாழ்த்துகள் Humming Rani Gayathri M’am

  • @kadavulsakthi8062
    @kadavulsakthi8062 ปีที่แล้ว +61

    தென்மாவட்டம் இளவரசிலுக்கு வாழ்த்துக்கள் ..

  • @arul9260
    @arul9260 ปีที่แล้ว +55

    மழையே மழையே song உண்மையில் அவ்ளோ அருமையான பாட்டு...கண்ணை மூடி கேட்டுக்கொண்டு பஸ்ஸில் பயணம் செய்த நாட்களை நினைவுபடுத்தி விட்டார் பேராசிரியர் மேடம்

  • @shyamalanattarayan3807
    @shyamalanattarayan3807 ปีที่แล้ว +12

    கேள்வி ஞானத்தினாலே இந்த கலக்கு கலக்கிறீங்க சகோதரிகளே
    வாழ்த்துக்கள் 💐💐

  • @gymjeevagymjeeva7812
    @gymjeevagymjeeva7812 ปีที่แล้ว +12

    நான் 80 kids முதலில் விஜய் டிவிக்கு 🙏வணக்கம் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு 🙏இவர்கள் இருவருக்கும் 🙏என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👌அப்போது recording டேப்பு மட்டும் தான் 🙏🙏பழைய நினைவுகள் 👌👌👌இளையராஜா ஐயா 🙏🙏👌👌ஒரு தலை காதலார்களின் காதலன் 🙏🙏🙏அவருடைய பாடகள் மூலம் தான் நினைத்து வாழ்வேம் 🙏🙏🙏வாழ்த்துக்கள்

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 ปีที่แล้ว +68

    அருமையான குரல் வளம் இருவருக்கும்.வாழ்த்துக்கள்

  • @anandhiswaminathan8405
    @anandhiswaminathan8405 ปีที่แล้ว +16

    இனிமையான குரல் தொகுப்பாளிக்கும் பாடியவர்களுக்கும் நன்றி. 👏👏👌👌

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 ปีที่แล้ว +25

    எவ்வளவு புதையல் பூமியின் உ‌ள்ளே புதைந்து கிடக்கின்றன. Vow

  • @RameshK-lb4bm
    @RameshK-lb4bm ปีที่แล้ว +16

    20வருடங்கலாக புதைக்கபட்ட புதையல் நீங்கள் காலம் கடந்து கண்டுபித்தமைக்காக நன்றி. எத்தனை திரமைசாலிகலின் திரமைகள் இப்படி அடுப்பங்கரையிள் முடங்கியதோ அந்தனைபேருக்கும் என் கண்ணீர் சமர்பனம்.

  • @deviduraicookey4416
    @deviduraicookey4416 ปีที่แล้ว +40

    சில நிகழ்ச்சிகள் எப்போ முடியும் அப்பா என்று இருக்கும் ஆனால் இது இன்னும் கொஞ்ச நேரம் இருக்காதா என்று இருந்தது வாழ்த்துக்கள் மூவருக்கும்.

  • @rangaranga8325
    @rangaranga8325 ปีที่แล้ว +7

    லட்சுமி சகோதரி சூப்பர். உங்க வாய்ஸ் செம.

  • @muthupandiantnptf
    @muthupandiantnptf ปีที่แล้ว +55

    அருமையான குரல்வளம். இருவருக்கும் பாராட்டுக்கள். செம சூப்பர்

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 ปีที่แล้ว +25

    விழியில் விழுந்து my favourite... Song
    இது தான் என்னவர் எனக்கு முதன் முதல் எழுதிய வரிகள்.....(1996)

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 ปีที่แล้ว +11

    தன் குரலை வெளிப் படுத்த தெரியாமல் ...சந்தர்ப்ப சூழ்நிலையால் தொண்டைக்குள்ளே புதைத்துக் கொண்ட குயில்கள் ஆயிரம் ஆயிரம்...இதோ இரண்டு கானக் குயில்களின் குரல் காற்றில் மிதந்து வருகிறது....எந்த பயிற்சியுமின்றி.
    பாடும் பாங்கு, எல்லாம்... ஆண்டவனின் சித்தம்..இன்னிசை குழுவினர் வாய்ப்புகள் வழங்கவேண்டும்..குடும்பத்தினருக்கும் நன்றிகள் .. வாழ்த்துக்கள் சகோதரிகளே!!!

  • @dhaneeswaran3278
    @dhaneeswaran3278 ปีที่แล้ว +13

    இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை இனிமையான குரல் கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vinnarasi4669
    @vinnarasi4669 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை மேம் இரண்டுபேரும் பாடுவதை கேட்டுட்டே இருககணும் போல இருககு விரைவில் நீங்க இரண்டுபேருமே சூப்பர் சிங்கரில் வரணும் ஜெயிக்கணும் வாழ்த்துக்கள்

  • @mangaimangai3291
    @mangaimangai3291 ปีที่แล้ว +6

    Very very talent person Gayathri 💐💐💐💐👏👏👏👌👌👌👌💐🎊🎊🎊🎊🎊always smiling face Gayathri I am very happy to see my dear friend you are a best student in vvhs ponnamaravathi

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 ปีที่แล้ว +18

    Romba ROMBA naal kazhichu intha maatthiri pesa ketpathu ... so ...NICE NICE ... heart touching pa ... 🎶🎶💜💜👍

  • @Banker_karthinathan.
    @Banker_karthinathan. ปีที่แล้ว +19

    Gayathri madam ❤️❤️
    I'm proud of you
    Na unga junior from college to engineering TIRUNELVELI 🔥
    2020 😆batch ❤️❤️
    Unga interview kagathaa TH-cam channel la check panite erunthen 🔥🔥❤️❤️❤️❤️

  • @2007visa
    @2007visa ปีที่แล้ว +4

    Poove nee yaar solli,. Beautiful song

  • @harish8193
    @harish8193 ปีที่แล้ว +16

    அற்புதமான அமுத குரல்கள்.... கேட்க கேட்க திகட்டவே இல்லை

  • @muruganprabhu613
    @muruganprabhu613 ปีที่แล้ว +4

    ரொம்ப அருமையா இருக்கு உங்களோட குரல் வளம். 👋👋👋

  • @duraivel1808
    @duraivel1808 ปีที่แล้ว +3

    இருவருடைய குரலும் அருமை அதிலும் திருமதி இலட்சுமி அவர்களின் குரல் பைத்தியமே பிடிக்க வைத்தது அவ்வளவு அழகு மயக்கும் குரல் இருவரும் நீடூழி வாழ்க 💐

  • @sakthivelt3856
    @sakthivelt3856 ปีที่แล้ว +4

    உங்கள் குரலில் கேட்டதற்கு அப்புறம் தான் அந்த பாடலை ரசிக்க ஆரம்பித்தேன் அடடா என்ன ஒரு குரல்வளம் என்னுள்ளே என்னுள்ளே....வாழ்த்துக்கள் சகோதரி...

  • @ramusellakannu4272
    @ramusellakannu4272 ปีที่แล้ว +4

    அருமை குரல் வளம் 👌👌👌🙏🙏🙏அம்மா 💕💕💕💕80 kds 90kds 💕💕💕💕🙏🙏🙏🙏👌👌

  • @subhashinisaravanan6155
    @subhashinisaravanan6155 ปีที่แล้ว +10

    திரும்பத் திரும்ப கே‌ட்டு கொண்டே இருக்கலாம் நன்றி வாழ்த்துக்கள்

  • @vijayashanthi1782
    @vijayashanthi1782 ปีที่แล้ว +4

    குடத்திலிட்ட விளக்குகள்...அருமையான குரல்...👌

  • @deenshamdf1624
    @deenshamdf1624 ปีที่แล้ว +13

    00:28 💘சொர்ணலதா அம்மா💘 வின் Voice யாருக்குமே அவ்வளவு சுலபமாக வந்து விடாது😘
    இதுவரை அந்த Voice கேட்டதும் இல்லை😘
    ஆனால் இந்த அம்மா வின் குரலில் ஓரளவு சொர்ணலதா அம்மா வின் குரல் தெரிகிறது அதுவும் 💘என்னுள்ளே என்னுள்ளே💘 என்ற அந்த பாடலில் மட்டும்😊
    வாழ்த்துக்கள் அம்மா 👏👏👏
    என்றென்றும் சொர்ணலதா அம்மாவின் இசை ரசிகன் 💘💘💘💓💓💓

  • @kalaranisankar6361
    @kalaranisankar6361 ปีที่แล้ว +41

    காயத்ரி நீங்க இந்தமாதிரி பாடல் தொகுப்பு நெறைய கொடுங்க plsஉலகத்தயே மறக்க வைக்கும்

  • @arulgunasili9684
    @arulgunasili9684 ปีที่แล้ว +5

    இருவருக்கும் நல்ல குரல் வளம், கடவுள் கொடுத்த பரிசு, உங்களை போன்று நிறைய சமையல் அறை, பாத்ரூம் இந்த இடங்களில் பாட்டு பாடும் பாடகர்கள், கிராமத்தில் அங்கும் உள்ளார்கள், வெளிய கொண்டுசேர்க்க ஆட்கள் அப்போது இல்லை, வாழ்த்துக்கள் மா

    • @chitraperiyasamy4181
      @chitraperiyasamy4181 6 หลายเดือนก่อน

      நானும் இதே மாதிரிதான்ஒரு கிராமத்தில் இருந்ததால். வீடு பெருக்கினால் பாட்டு. பாத்திரம் விளங்கினாலும் பாட்டு. மாடு மேய்க்கும் போதும் பாட்டு. இன்றும் என் நாடி நரம்பெல்லாம் பாட்டு தான். ஆனால் இப்பொழுதெல்லாம் முருகன் பாடல்கள் தான் பாடிக் கொண்டிருக்கிறேன். நான் 80ஸ் பாடல்களின் ரசிகை.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 ปีที่แล้ว +7

    இலக்குமியின் குரல் வளம் மிக அருமை!

  • @vijayaganesh1706
    @vijayaganesh1706 ปีที่แล้ว +4

    காயத்ரி லஷ்மி சிஸ்டர் ரெண்டுபேருமே ரொம்ப ரொம்ப நன்னா பாடினேள் அருமையான இனிமையான குரல் எப்பவுமே கேட்டுன்டே இருக்கனும் போல அழகாய் இருந்தது கடவுளோட அருளால் நன்னா பாடனும் நன்னா இருக்கனும வாழ்த்துக்கள்👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @srisister5267
    @srisister5267 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் பாடி இருக்கிறீர்கள் இருவரும் மிக்க நன்றி

  • @sarathirusara1305
    @sarathirusara1305 ปีที่แล้ว +6

    Eppati enna sollarathu theriyala Ayoooooooo semaa voice rendperukum vaalthukal

  • @gajalakshmyjeyaram1992
    @gajalakshmyjeyaram1992 ปีที่แล้ว +2

    அருமையாக இருக்கிறது உங்கள் இருவரின் குரலும், விரைவில் ungaluku சினிமா சான்ஸ் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em ปีที่แล้ว +2

    அருமை அருமை மனமகிழ்வு.....ஜென்சி அம்மா பாடல்கள் அருமை

  • @avcavc
    @avcavc ปีที่แล้ว +2

    Jencynnu singer erukkarathey enakku evanga neeya nanaa vanthathukku appuramtha theriyum enna super ana songs .. Athukkaga ungalukku nanri

  • @nithyananthmsubburaju2614
    @nithyananthmsubburaju2614 ปีที่แล้ว +33

    அருமை, இருவர் குரல் வளமும் இனிமை. வாழ்த்துக்கள்

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq ปีที่แล้ว +11

    உண்மையிலேயே உங்களின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது சகோதரி.

  • @pavithrag7697
    @pavithrag7697 ปีที่แล้ว +4

    இருவருக்கும் அருமையான வசீகரிக்கும் குரல் வளம்…. 👏🏻👏🏻👏🏻

  • @sitparanselvavinayagam6659
    @sitparanselvavinayagam6659 ปีที่แล้ว +3

    எவ்வளவு பண்பான உள்ளங்கள் மூவருக்கும். வாழ்த்துக்கள் சகோதரிகள்.

  • @akilanakilan9911
    @akilanakilan9911 ปีที่แล้ว +27

    கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு. என் மெய் சிலிர்த்து போனது.

  • @bachelorkitchens7776
    @bachelorkitchens7776 ปีที่แล้ว +16

    Intha maathiri aalungala popular aagi vitunga...that's good always 😍🙌👏

  • @p.k.agaramkalanjiyam2675
    @p.k.agaramkalanjiyam2675 ปีที่แล้ว +12

    ஸ்வர்ணலதா அம்மாவின் தீவிர ரசிகன்..... ஸ்வர்ணபக்தன் ❤❤❤❤❤❤❤❤

  • @batchanoor2443
    @batchanoor2443 ปีที่แล้ว +29

    வாய்ப்பு கிடைத்தால் இவர்களும் பாடர்கள் தான்.( குடத்தில் எரியும் தீபங்கள்) 😲

  • @naliniprakash7921
    @naliniprakash7921 ปีที่แล้ว +165

    80's , 90's கிட்ஸ் காலத்தில் இருந்த சாங்ஸ் மாறி எந்த ஜென்மத்திலும் வராது.2k kits கால பாடல் எல்லாம் 90's கிட்ஸ் கால பாடலுக்கு கால் தூசுகு கூட வராது

  • @srisri-gs2lq
    @srisri-gs2lq ปีที่แล้ว +11

    மழையே மழையே பாடல் சூப்பரா பாடுனீங்க அக்கா.உங்கள் குரல் கொஞ்சம் பாடகி ஜென்சி மாதிரி இருக்கு

    • @prasanths8110
      @prasanths8110 ปีที่แล้ว

      Apadi oru song avanga padave illye

  • @selvamp4275
    @selvamp4275 ปีที่แล้ว +8

    காயத்ரி அவர்கள் குரல்
    தெளிவா அழகா இருக்கு நல்லா பாடுராங்க

  • @ctthilagavathy6576
    @ctthilagavathy6576 ปีที่แล้ว +7

    Gayatri Mam your voice is so sweet. The way you speak and the smile of yours was so nice I admired both of. your songs

  • @senthilvadivel5014
    @senthilvadivel5014 ปีที่แล้ว +9

    இருவர்களுக்கும் நல்ல குரல் வளம். நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @kumarvel7975
    @kumarvel7975 ปีที่แล้ว +15

    எனக்கும் முன்னமே தெரிந்து இருந்தால் கலந்து கொண்டு இருப்பேன் நீண்ட நாள் ஆசை நிறைவேறி இருக்கும் 😔

  • @geethamuthu9420
    @geethamuthu9420 ปีที่แล้ว +6

    ரேடியோ வளர்த்த குரல். உண்மை. இருவரும் வளர்க. ஞாபக சக்தி தருவது வானொலி. பாட்டு புத்தகம் பாடுவது தனி சுகம்.வெண்ணிலவே பாடல் அருமை.பூவே....அருமை.உண்மை. மிகவும் பிடித்த பாடல். எல்லோரையும் கவர்ந்து ள்ளது.எனக்கு தான் பிடிக்குது என்ற பல பாடல்கள். உங்கள் பேட்டி, நீயா, நானா பார்க்கும் இந்த பாடல்.... மகிழ்ச்சி. போராளே பலமுறை கேட்க. ஒரு குரல் கேட்குது பெண்ணே.வழக்கு எண்18|19 அருமை பாடல்.நினைத்து ....ம்.மனதை உருக வைத்த பாடல். உங்கள் குரல். அருமை.

    • @jeevadevadoss2966
      @jeevadevadoss2966 ปีที่แล้ว

      இந்த பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும் சகோ திரிகள் பாடிய பாடல் மிக மிக அருமை

    • @umamaheswari496
      @umamaheswari496 ปีที่แล้ว

      Super

  • @aishwaryasarvin2171
    @aishwaryasarvin2171 ปีที่แล้ว +9

    எல்லாமே என்னோட fav songs வென்னிலவே வென்னிலவே

  • @balachandran3579
    @balachandran3579 ปีที่แล้ว +6

    நானும் என் தோழியும் சேர்ந்து பாடிய நாட்கள் நினைவில் வருகிறது. தங்க சங்கிலி மின்னும் பைங்கிளி, போன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம், கடலோர கவிதைகள் பட பாடல்கள்...
    சொல்லிக்கொண்டே போகலாம்...... அனைத்தும் இனிமையான நினைவுகள்.இருவருக்கும் நன்றி

    • @userkarthisathya
      @userkarthisathya ปีที่แล้ว

      போன் வானம் அல்ல பொன் வானம்...

    • @balachandran3579
      @balachandran3579 ปีที่แล้ว

      @@userkarthisathya அவசரத்தில் type செய்து விட்டேன். பிழையை கவனிக்க வில்லை. நன்றி.

  • @dhatchanamoorthyramakrishn9260
    @dhatchanamoorthyramakrishn9260 ปีที่แล้ว +2

    சகோதரி இருவர்க்கும் வாழ்த்துக்கள்
    வாழ்க பல்லாண்டு
    Singer's க்கு இணையான குரல்
    🙏🙏🙏🙏

  • @kavyasri1857
    @kavyasri1857 ปีที่แล้ว +2

    Gayathri Akka ..Unga voice arumai. manadhukku idhamaga ulladhu..pazhaiya gnabagangal varudhu. niraiya paadalgal paadungal..kathirukkirom.

  • @skpraba6881
    @skpraba6881 ปีที่แล้ว +5

    மயக்கத்தில் இருந்து மீண்டு வர முடியல.
    அருமை அருமை அருமை.
    பழைய நினைவுகளை மீண்டும் ஒரு முறை நினைத்து பார்க்க வைத்து, ஒரு புத்துயிர் கொடுத்த மாதிாி இருக்கு. சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றி நன்றி.

  • @user-yz3lt7wi6j
    @user-yz3lt7wi6j ปีที่แล้ว +2

    பின்னணி இசை தேவையில்லாத அருமையான குரல்வளம்

  • @banu9681
    @banu9681 ปีที่แล้ว +1

    என்னுள்ளே பாடல் சூப்பர் சிஸ்டர் நான் அதே பாட்ட தான் கேப் அடிக்கடி எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு ஆனா உங்க அளவுக்கு பாடம் எனது குரல் வலிமையல்ல ஆனா உங்க குரல் சூப்பர் 💐💐💐💐💐❤️

  • @jaiyesukumar
    @jaiyesukumar ปีที่แล้ว +4

    எத்தனை அழகான குரல்கள் வாழ்த்துக்கள் சகோதரிகள்

  • @sarathyasokan9416
    @sarathyasokan9416 ปีที่แล้ว +4

    இவர்களைப் போன்றவர்கள் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்ய வேண்டும் .. மிகவும் அற்புதமான குரல்

  • @jancyranirengarajan5721
    @jancyranirengarajan5721 ปีที่แล้ว +3

    அருமை சகோதரிகளே 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏🤍🤍💐💐

  • @aarthikarthi1284
    @aarthikarthi1284 ปีที่แล้ว +7

    Hiii renduperume arumai vazhthukal

  • @aishuaishu8116
    @aishuaishu8116 ปีที่แล้ว +3

    அருமையான பாடகிகள் நல்ல குரல்வளம்

  • @samyukthasamyuktha6865
    @samyukthasamyuktha6865 ปีที่แล้ว +2

    Kayathri sis your song sellective songs and my choice mind voice particularly Mazhaiye mazhaiye song.

  • @ravipoorani2831
    @ravipoorani2831 ปีที่แล้ว +13

    Super Gayathri Mam. Humming Raani. love to hear your songs..Become fan of you after Neeya Naana..