Japanese habits that will make your life so much better!! | மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ரகசியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • கொன்கமரி முறை: ஒரு சுத்தமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ரகசியம்
    Access Free AudioBooks Here ↗️
    bto-tamil.in/
    Join Our Telegram Community ↗️
    telegram.me/bt...
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    Instagram Link:
    / beyondtheordinarytamil
    Promotion Details:
    beyondtheordinarytamil@gmail.com

ความคิดเห็น • 135

  • @jee9417
    @jee9417 4 หลายเดือนก่อน +251

    நீங்க சொல்றது எல்லாமே சரி தான் வீட்ல இருக்குற எல்லாருமே பொறுப்பா இருக்கணும் ஒருத்தர் எடுத்து வச்சிக்கிட்டே இருந்து மத்தவங்க குப்பை போட்டுக்கிட்டே இருந்தா எப்படி வீட்டை சுத்தமா வச்சுக்கணும்னு ஆசை இருக்கு ஆனா முடியல

  • @RabindraNath-e4q
    @RabindraNath-e4q 4 หลายเดือนก่อน +63

    அருமைங்க...தன்னம்பிக்கை,சுயமுன்னேற்றம்,ஈர்ப்புவிதி,அறிவியல்,வாழ்வியல்,முழு நூல்களின் பதிவு,தற்போது சுத்தம் அப்பப்பப்பா....இது போல் மனங்களை வசீகரித்து அற்புதம் மிக்க புது வாழ்வை பரிசளிக்கும் உங்களின் இந்த சேவைக்கும் செயலுக்கும் வறவேற்புகளும் வாழ்த்துகளும்.உங்களின் தமிழ் சொல்லாடலும் குரல் வளமும் இனிமை மிக்கது.அதிலும் ம்...மில் முடியும் சொற்களை உச்சரிப்பதில் தனி நேர்த்தி.வாழ்த்துகள்.பயனுள்ள தகவல்.

    • @SathasivamThambithurai-fp2yy
      @SathasivamThambithurai-fp2yy 4 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤

    • @vanaramannarayanan8692
      @vanaramannarayanan8692 4 หลายเดือนก่อน +6

      உயர்ந்த எண்ணங்கள் வளரட்டும்

    • @RabindraNath-e4q
      @RabindraNath-e4q 4 หลายเดือนก่อน

      @@vanaramannarayanan8692 உங்களுக்குஅவ்விதமே நிகழட்டும்.வாழ்த்துகள்.

    • @rathikakarthikeyan9164
      @rathikakarthikeyan9164 4 หลายเดือนก่อน +1

    • @flowerking25
      @flowerking25 4 หลายเดือนก่อน

      😍

  • @gasath
    @gasath 4 หลายเดือนก่อน +13

    True..i was doing business and some personal things in a great way.....but for past 6 month i couldn't even 🤔 think i am frustrated in everything...then i took a break for 1 month from everything, cleaning my house ....it keeps me clear thinking... really works out

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 3 หลายเดือนก่อน +8

    More than 10 years iam following this minimalist lifestyle..my workload is very less..will get more free time..

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc 4 หลายเดือนก่อน +11

    இதுதான் வசந்தி TH-cam channel so many videos uploaded in in so many Verity Verity யப்பா ஆனால் பயன் உள்ளது

  • @Akilan-q3p
    @Akilan-q3p 4 หลายเดือนก่อน +192

    ஆனா நம்ம முன்னோர்கள் சொல்லிக் கொடுத்தது எந்த ஒரு பொருளும் வைத்திரு... ஏழு வருடம் பயன்படவில்லை என்றால் மட்டுமே அதை எடுத்து ஏறி என சிக்கன போக்கை மட்டுமே சொல்லிக் கொடுத்துள்ளனர் ....அதுவும் சரிதானே ...தூக்கி எறிந்து விட்டால் பயன்படும் போது எங்கே சென்று எடுப்பது ....மேல் அலமாரியில் வைத்து சரியான முறையில் பராமரித்தால் பின் தேவைப்படும் பொருளை பயன்படுத்திக் கொள்ளலாம்

    • @ChennaiToArani
      @ChennaiToArani 4 หลายเดือนก่อน +22

      இந்த வீடியோவில் இவர்கள் சொல்வது இந்த காலத்திற்கு சரியானதே நீங்கள் சொல்லுவது போல் நம் முன்னோர்கள் இப்போது நாம் வைத்துள்ள குப்பைகளை எல்லாம் வைத்து இருந்திருக்க மாட்டார்கள்.

    • @meharzakir6292
      @meharzakir6292 4 หลายเดือนก่อน +4

      ​@@ChennaiToArani aama yen paatti ku palasu pudikkaadhu..adhey samayam veen virayam panna koodaadhu...use aagura porul vachippaanga adha use pannuvaanga👍

    • @suganyaj5056
      @suganyaj5056 4 หลายเดือนก่อน +29

      அந்த காலத்துல எது தேவையோ அதை மட்டுமே வாங்குவாங்க. நம்மள மாதிரி பாக்குறது எல்லாம் வாங்க மாட்டங்க. Especially no plastic

    • @ChennaiToArani
      @ChennaiToArani 4 หลายเดือนก่อน

      @@suganyaj5056 சூப்பர் சரியா சொன்னீங்க நானும் அதே தான் நினைத்து சொல்கிறேன். முக்கியமா பிளாஸ்டிக் வர ஸ்வீட் பாக்ஸ் ஹோட்டல் ஆர்டர் பண்ணி சாப்பாடோட வர பிளாஸ்டிக் பாக்ஸ் இன்னும் எவ்வளவோ இருக்கு ஆனா இதெல்லாம் ஏதோ சும்மா தேவைக்கு ஒன்னு ரெண்டு வைத்துக் கொள்ளலாம் இது நாளைக்கு உதவும் என்று ஒரு பக்கம் வீட்டில் குப்பையாகத்தான் வைத்துள்ளோம்.

    • @thaji5488
      @thaji5488 4 หลายเดือนก่อน

      ​@@suganyaj5056 True

  • @pichaiv5619
    @pichaiv5619 4 หลายเดือนก่อน +6

    Nice tips
    In our state we are celebrating Bohi pandigai
    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    இதன் அடிப்படையே சுத்தம் செய்வதுதான்
    முன்னோர்கள் மிக அழகாக
    முறைபடுத்தி உளளனர்

  • @ChennaiToArani
    @ChennaiToArani 4 หลายเดือนก่อน +15

    மிக்க நன்றி தோழி நானும் இனிமேல் இதே முறையில் வீட்டை சுத்தம் செய்கிறேன்.

  • @mytreyeevijayaraghavan7503
    @mytreyeevijayaraghavan7503 4 หลายเดือนก่อน +6

    Very good excellent nice usefull video message thankyou so much . Minimalist life always very good best.

  • @hithupawn740
    @hithupawn740 4 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤Kandippa thelivu kidaicha maaridhan soliteengle 🎉

  • @sujazzcollection7154
    @sujazzcollection7154 4 หลายเดือนก่อน +10

    தேவையில்லாத பொருட்களை வைப்பதற்கென்றே. நம் முன்னோர்கள் வீட்டில் பரண் என்றொரு இடம் வைத்திருப்பவர்கள் .

    • @ChennaiToArani
      @ChennaiToArani 4 หลายเดือนก่อน +3

      அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நாளை தேவைப்படும் என்ற பொருள் மட்டும் தான் அதன் மீது இருக்கும்.

    • @hemaharshivivaan723
      @hemaharshivivaan723 4 หลายเดือนก่อน +1

      ​@@ChennaiToArani ur right

    • @ChennaiToArani
      @ChennaiToArani 4 หลายเดือนก่อน

      @@hemaharshivivaan723 நன்றி !

    • @Vvsn65
      @Vvsn65 4 หลายเดือนก่อน

      எத்தனையோ பொருள தேவையில்லனு தூக்கி போட்டுட்டு அப்புறம் தேவைப்படும்போது அடடா னு திரும்பி வாங்கி வர ஆளு நா 😄😄😄

  • @rubam4472
    @rubam4472 4 หลายเดือนก่อน +7

    Super medam😊.namma House ahh clean ahh vekrathuku good methed sonniga.romba thank you.

  • @geethamohan4954
    @geethamohan4954 4 หลายเดือนก่อน +5

    Very useful video, nice narrative too. Thankyou for your videos

  • @elraj8783
    @elraj8783 3 หลายเดือนก่อน

    We wish you to recover and your ministries should reach many people, thank you Pastor

  • @buvanabuve8523
    @buvanabuve8523 4 หลายเดือนก่อน +6

    Cleaning work pannum podhu correcta indha video pathuruken.very nice❤

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 4 หลายเดือนก่อน +5

    தமிழுக்கு அழகே அதன் சரியான உச்சரிப்பு மற்றும் ல ள ழ,ன ண உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும்

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 4 หลายเดือนก่อน +6

    Thank you sister👌❤️❤️❤️

  • @r.bhuvaneshwari8364
    @r.bhuvaneshwari8364 3 หลายเดือนก่อน +1

    Thank you🙏🙏🙏🙏

  • @_Sridhar_Rao
    @_Sridhar_Rao 4 หลายเดือนก่อน +6

    We do use it in our company .
    The actual order is called as 5s these are
    1- sort
    2-set in order
    3-shine
    4-standardize
    5-sustain.

    • @oshins4524
      @oshins4524 4 หลายเดือนก่อน +1

      Shine & standardize means???

    • @_Sridhar_Rao
      @_Sridhar_Rao 4 หลายเดือนก่อน

      @@oshins4524 shine means clean your area
      Standardized means keep as a standard all those things for a long term.

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 4 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @r.bhuvaneshwari8364
    @r.bhuvaneshwari8364 หลายเดือนก่อน

    Thank you sister, useful tips ❤❤

  • @kousarbanu6221
    @kousarbanu6221 3 หลายเดือนก่อน +1

    Kids ku as a parents ah nama romba itha solliyea valakkanum edutha things edutha place la vekanum nu effort pottu solanum daily and namalum apdiyea irukanum amma appa 2perum sollanum apdiyea palagidum

  • @Rajalakshmi750
    @Rajalakshmi750 4 หลายเดือนก่อน +3

    Thank you for your valuable information

  • @nobitaplays1654
    @nobitaplays1654 4 หลายเดือนก่อน +2

    Unga voice stress free ya iruku oru vidha peace kudukuthu ungal pronounce nallarku

  • @Vives-l8w
    @Vives-l8w 2 หลายเดือนก่อน

    Thank you sister very much

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 หลายเดือนก่อน

    Thank you somuch sister

  • @selvisatha2100
    @selvisatha2100 4 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப அருமை

  • @hubbysqueen5118
    @hubbysqueen5118 3 หลายเดือนก่อน

    Unique speech, nice to hear sister❤

  • @sathiyakalaarumugam3351
    @sathiyakalaarumugam3351 3 หลายเดือนก่อน

    Thank you for this Video🙏

  • @subaram6286
    @subaram6286 4 หลายเดือนก่อน +1

    How ever small the house may be, have a seperate shelf for each person and all their daily needs should be kept only in that place. Other common items that every one use should go to the exact place. Teach the family members to KEEP and not TOSS. Tell any thing that's scattered and not claimed will go to the charity box. Place small dust bins in each room.

  • @ridhanyas9372
    @ridhanyas9372 3 หลายเดือนก่อน

    Very useful thank you sis

  • @kalavathygovindasamy5984
    @kalavathygovindasamy5984 4 หลายเดือนก่อน

    Very good you are exactly explaining the reality super This is basic one to be understood by each and everyone

  • @pushpalatha1214
    @pushpalatha1214 4 หลายเดือนก่อน +2

    Enjoy spark joy
    Declutter
    Organise
    Clean and maintain
    Simple 😊

  • @indrapunithan682
    @indrapunithan682 4 หลายเดือนก่อน

    Unga voice romba nalla irukku ma❤

  • @jeyanthiaruna9153
    @jeyanthiaruna9153 3 หลายเดือนก่อน

    Your voice is so pleasing
    Informative video

  • @mohemadasam297
    @mohemadasam297 4 หลายเดือนก่อน +2

    Unga voice super akka❤

  • @sulochananatarajan3770
    @sulochananatarajan3770 4 หลายเดือนก่อน +1

    Very valuable message

  • @positivevibegod951
    @positivevibegod951 4 หลายเดือนก่อน +2

    Thank You Sister... 🎉

  • @ayeeshasidhik7306
    @ayeeshasidhik7306 3 หลายเดือนก่อน

    So helpful ❤❤

  • @jubaidamamaraicar8403
    @jubaidamamaraicar8403 4 หลายเดือนก่อน

    Idhu sara sari video illai...idhu oru valzhviyal ...ethurayil irupporaiyinum indha thurayil thalai sirandhavaralgalal mattumae vetriyin unmai suvaiyai ariya mudium...ungal anubavam aatral alhamdulillah sirandhuvittadhu...❤

  • @rashethasane-jh6tr
    @rashethasane-jh6tr 4 หลายเดือนก่อน

    Good massage thanks ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @HemaGautham-y5m
    @HemaGautham-y5m 2 หลายเดือนก่อน

    Adengappa❤

  • @americansleepmusicchannel8720
    @americansleepmusicchannel8720 4 หลายเดือนก่อน +8

    Unga name enna ka pls reply pannuga ❤

  • @sathyaraman1868
    @sathyaraman1868 3 หลายเดือนก่อน

    Very good use full video🎉

  • @anbustellafromthoothukudi1231
    @anbustellafromthoothukudi1231 4 หลายเดือนก่อน

    Super video but nanum epdi tha follow panuven 😊😊😊

  • @lakshmananAiswarya
    @lakshmananAiswarya 4 หลายเดือนก่อน

    Hi sister rompa thanks use full tips ❤

  • @VikashS-b3j
    @VikashS-b3j 4 หลายเดือนก่อน +1

    Worth sharing,

  • @ozumness
    @ozumness 4 หลายเดือนก่อน

    Beauty is joy forever

  • @amsaveniashok5232
    @amsaveniashok5232 4 หลายเดือนก่อน +2

    Nandri akka ❤

  • @bhavanipandurangan3511
    @bhavanipandurangan3511 4 หลายเดือนก่อน +1

    Super Sister very nice ❤️❤️❤️❤️❤️

  • @kousarbanu6221
    @kousarbanu6221 3 หลายเดือนก่อน

    Best vedio

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 4 หลายเดือนก่อน

    Tq❤

  • @indum6633
    @indum6633 4 หลายเดือนก่อน +12

    Veetla nama mattum irutha tha suthama irukum

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 4 หลายเดือนก่อน

    Super secret and thank you very much

  • @gayathrikrishnan.2749
    @gayathrikrishnan.2749 4 หลายเดือนก่อน

    I am always following this method and this is the basic thing.😊 But, i wonder, why do u name this basic method as' konmari method. '

  • @Nisha-e6e7q
    @Nisha-e6e7q 4 หลายเดือนก่อน

    Super👌👌

  • @deepaaruchamy10
    @deepaaruchamy10 4 หลายเดือนก่อน

    Super🔥 useful vedio sister

  • @rameezabee7197
    @rameezabee7197 4 หลายเดือนก่อน

    Interesting voice sis

  • @sudarshanbharathi952
    @sudarshanbharathi952 4 หลายเดือนก่อน

    Nice idea 👌👍

  • @vgshanthini5235
    @vgshanthini5235 4 หลายเดือนก่อน +2

    Super thankyou very much

  • @dharshinimathi8003
    @dharshinimathi8003 4 หลายเดือนก่อน

    Super Mam excellent Mam

  • @rmohana3730
    @rmohana3730 4 หลายเดือนก่อน

    Super

  • @naliniperumal5131
    @naliniperumal5131 4 หลายเดือนก่อน

    Super sister

  • @maxell008
    @maxell008 4 หลายเดือนก่อน

    Tk u

  • @venkatesanj-dp7kr
    @venkatesanj-dp7kr 4 หลายเดือนก่อน

    Super✨

  • @maxell008
    @maxell008 4 หลายเดือนก่อน

    Super ma

  • @adhiranir354
    @adhiranir354 4 หลายเดือนก่อน

    Your voice 😍

  • @jeyanthiudai1537
    @jeyanthiudai1537 4 หลายเดือนก่อน

    Super tips mam

  • @rajeshmani2447
    @rajeshmani2447 4 หลายเดือนก่อน +2

    This is called 5S

  • @gsgita
    @gsgita 4 หลายเดือนก่อน +1

    Nice voice..

  • @RahmanRahila
    @RahmanRahila 3 หลายเดือนก่อน

  • @amithabi8304
    @amithabi8304 3 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👍

  • @prabakaran3411
    @prabakaran3411 4 หลายเดือนก่อน

    Hey guyssss ❤❤❤

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 2 หลายเดือนก่อน

    First follow our method then others don't give negative method

  • @lakshmip2512
    @lakshmip2512 4 หลายเดือนก่อน +1

    Namakkella தெரிந்தது ஒன்றுதான் சுத்தம் சோறு போடும்

  • @chandruchandru2934
    @chandruchandru2934 4 หลายเดือนก่อน

    Akka unga kitta pesunnum please

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 หลายเดือนก่อน

    I'm exactly like this i thought i could learn new things😂😂😂

  • @lakshmip2512
    @lakshmip2512 4 หลายเดือนก่อน

    என்னமா நீ ஜப்பானிய சொன்ன சைனா சொன்ன என்று சொல்றே நா 50 வருஷமா இப்படிதான் சைட் இண்டயலே உள்ள பல பேர் அவர்களுக்கே theriyaame இப்படி வீட்டை சுத்தமாக vechirukkango நா பார்த்து அசண்டிருக்கென் வீடு உதமா இருண்ட மனசும் உடலும் aarogyamaa இருக்குன்னு சொல்வாங்கோடை கடவுள் நபிகையா கொண்டுவந்து பயமும் பக்தியுமா சைவாங்கோ அவங்களே பாரட்டனும் கொண்மாரியெல்லம் நமக்கு தெரியாது

  • @usharamanathan5526
    @usharamanathan5526 4 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hariprasath9277
    @hariprasath9277 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 4 หลายเดือนก่อน +1

    Thooki podunu solladhama siru thurumbum pall kutha udhavum.😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @tseetharaman
    @tseetharaman 3 หลายเดือนก่อน +1

    நிங்கள் சொல்லுகிறத கேட்டு வீடு சுத்தம் ஆகுதோ இல்லை யோ தலைசுத்தது மெதுவாக தெளிவா சொல்லுங்கள்

  • @vinopreethi22
    @vinopreethi22 2 หลายเดือนก่อน

    Thank you for your information

  • @sptvisvasarala6639
    @sptvisvasarala6639 4 หลายเดือนก่อน +2

    Thank you sister very much

  • @jayalakshmiraja3488
    @jayalakshmiraja3488 4 หลายเดือนก่อน +2

    Thank you 👍

  • @ShanuHarshiSakthivel
    @ShanuHarshiSakthivel 4 หลายเดือนก่อน +1

    Thank you sis❤

  • @lithikacooking2451
    @lithikacooking2451 4 หลายเดือนก่อน

    Super👍👍👍👍

  • @agnes6024
    @agnes6024 4 หลายเดือนก่อน

  • @user-qmydeen
    @user-qmydeen 4 หลายเดือนก่อน +1

    Super ❤❤