👉குடும்பம்னு பண்ணா சின்ன விஷயம் கூட கவனிக்கணும்/time and money saving ideas/Rose petals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #andamanvlog #tips #time #moneysaving
    blue colour drawer
    Nilkamal CHTR24 Four Layers Chest of Drawer (Blue and Cream) amzn.eu/d/gunQlny
    Bread Crumbs Amazon
    amzn.eu/d/dT0uiSL
    5 shelf rack
    amzn.eu/d/8yO9V6I
    Mandhi Recipe
    • 😊மாற்றம் நல்லதுனா மாத்...
    kuptha Biriyani vlog
    • 😎பதட்டம் இல்லாம வேலை ப...
    Homemade Idiyaapam maavu
    • 😊அம்மா சொல்லி கொடுத்தத...
    Idiyaapam making tips
    • 😊இவ்வளவு தெளிவா யாருமே...
    nellikaai thokku
    • ☺Relax ஆ இருக்க இத மட்...
    nuts powder
    • நட்ஸ் பவுடர்,ரெடிமிக்ஸ...
    Health Drink
    • இப்படி ப்ளான் செஞ்சா ட...
    Instagram id 👇
    / rifa_rosepetals
    Hi... this is my channel Rose petals..This channel is all about cooking (variety dishes and unique recipes) interesting vlog,fancy tips,cooking tips,kitchen tips,diml and usefull videos,and more interesting videos coming soon .. kindly watch my videos and my channel...
    Thank you all.😊
    #rosepetals
    #Rosepetals
    #rosepetalsandaman
    #rosepetalsvlog
    #vlogfromandaman
    #beachvlog
    #interestingvlog
    #andamanandnicobarisland
    #andaman
    Nellikai Gulkand
    • 😉இந்த மாறி சொன்னா மட்...
    Carpet for living area
    amzn.eu/d/c6yWtcl
    Nuts powder , Biriyani masala and Homemade face pack
    • நட்ஸ் பவுடர்,ரெடிமிக்ஸ...
    Dark circle home remedy (karuvalayam)
    • சேமிக்க நினைக்கும் பெண...
    perfect Idly Dosa batter
    • பஞ்சு போல இட்லி சுட ம...
    Keerai Chips
    • 😴 வெயில வச்சு இவ்ளோ பண...
    Sukku malli coffee powder
    • மாத்திரைக்கு பதில் இத ...
    Mallin pudhina partition box
    www.meesho.com...
    Nilkamal Chester 24 Plastic 4 Drawers Multipurpose Cabinet_Blue Colour amzn.eu/d/2ZCdzx4
    Nuts Box
    www.meesho.com...
    Fridge Cover and liner
    www.meesho.com...
    Hand towel
    Shop now on Meesho!
    www.meesho.com...
    Multipurpose Storage plastic container
    Shop now on Meesho!
    www.meesho.com...
    4 in 1 Storage Container
    www.meesho.com...
    6 rack storage drawer
    www.meesho.com...
    Stainless Steel Mixing Bowl set 3
    www.meesho.com...
    Agaro Electric Beater
    amzn.eu/d/67hII1t
    7 inch Iron kadaai
    www.meesho.com...
    Scotch Brite spin mop
    amzn.eu/d/hdmxvAQ
    Milton Hot Box 1500ml
    amzn.eu/d/e3Frvx2
    Agaro Glass storage Container
    amzn.eu/d/8AngBzE
    Limetro Stainless Dish Drainer
    amzn.eu/d/iuIiWEu
    Mini Chopper
    InstaCuppa Rechargeable Mini Electric Chopper - Stainless Steel Blades, One Touch Operation, For Mincing Garlic, Ginger, Onion, Vegetable, Meat, Nuts, (White,350 ML,Pack of 1) amzn.eu/d/6o6WIjn
    Triply kadai
    HEMER Juwel Triply Stainless Steel Kadai with Lid - 20 cm - 1.7 litres - Tri ply Kadhai with Customized Dome Shaped Lid amzn.eu/d/4i4etck
    Dry fruits chopper
    Deal of the day: TASMAX Dry Fruit Cutter and Slicer (Pack of 1) Dryfruit Choppers for Kitchen, Kitchen Gadgets Almond Slicer Cutter Dryfruit Cutter Dry Fruit Graters for Kitchen (Plastic) amzn.eu/d/inueBAK
    Signoraware multipurpose plastic container box
    amzn.eu/d/aBSp3iA
    Sink Soap stand
    kitchen rack
    www.meesho.com...
    Stainless Steel Chopping Board
    www.meesho.com...
    wall stickers
    www.meesho.com...
    Rack stickers
    www.meesho.com...
    Money plant pot
    www.meesho.com...
    Wall hanging decor
    www.meesho.com...
    kitchen tawa bekan stand
    www.meesho.com...
    Organisation Rack
    amzn.eu/d/cd7KGRa
    Rock pre seasoned dosa tawa 10 inch
    amzn.eu/d/49ENCZg

ความคิดเห็น • 1.4K

  • @rosepetals.andaman
    @rosepetals.andaman  ปีที่แล้ว +164

    தேங்காய் செய்தித்தாளில் துருவுவதை இனிமே தவிர்த்துக் கொள்கிறேன்.. 👍

  • @jayapriya8931
    @jayapriya8931 ปีที่แล้ว +22

    இன்று தான் சகோதரி உங்க வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமை

  • @homelyqueen7517
    @homelyqueen7517 ปีที่แล้ว +93

    சிக்கனமாகவும்,வீண்விரயம் இல்லாமலும் இருக்கும் பெண்கள் தான் பரக்கத் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள் ,வாழ்த்துகள்

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 ปีที่แล้ว +31

    உண்மையிலேயே அருமையான அவசியமான‌ பதிவு டா👌👍

  • @ssssss-xt1sm
    @ssssss-xt1sm ปีที่แล้ว +14

    அக்கா நீங்க கொடுத்த அனைத்து குறிப்புகளும் அருமை அக்கா

  • @fathimasafra-su1bf
    @fathimasafra-su1bf 2 หลายเดือนก่อน +4

    1 வருடத்துக்கு பின் தான் பார்க்கிறேன்.. But very usefull..
    Jazakallah haira

  • @aneesfathima6993
    @aneesfathima6993 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி.blue டிராயர் எங்க வாங்குநீங்க ? என்ன விலை சொல்லுங்க .எங்களுக்கு உபயோகமா இருக்கும்

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      மிக்க நன்றி மா.. அமேசான்ல வாங்குனது மா.. 2600+ மா..😊

  • @luvz2888
    @luvz2888 ปีที่แล้ว +4

    Salad spinner vangunga(naa ikea la vanginen)
    Leafy veggie kothamalli pudina etc wash panni,...spin panni edutheengana water irukadu..
    Store pannina 2 weeks 3weeks ku melaye fresha irukum..yellow aagadu..
    Naa glass box la tissue illama daan store panren..pidina 1month varaikume nalla iruku..
    Carrot epavume oru box la water fill panni full dip agura varaikum..close panni fridge la veppen..1month melanalumnonnum aagadu..

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Salad spinneraaa? Check panni pakuren ma.. but carrot ipdi vachalum romba naliku nalaruku.. 😊

  • @smilyqueen991
    @smilyqueen991 ปีที่แล้ว +2

    Idhu ungaloda own voice aa, sis 🥥 newspaper📰 la thuruvaadheenga, adhila irukkura printing daii 🥥 light aa seru, adhu healthukku nalladhu illa

  • @manju14v
    @manju14v ปีที่แล้ว +59

    Yes. Homemaking is Never ending process 😊 trip pona mattum thaan relax ah iruku. But return vandha laundry nembi valiyudhu

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +5

      😂😂😂Yes dat laundry matter absolutely true..

    • @Mirra1500
      @Mirra1500 ปีที่แล้ว +7

      இதுக்கு ஒரே தீர்வு use and throw dresses ட்ரிப் போயிட்டு வரும் போதே டிரஸ் எல்லாம் தூக்கி வீசிட்டு வந்தறனும் பா 😃😎🤔🤠😚

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

    • @pavithraudhayakumar7486
      @pavithraudhayakumar7486 11 หลายเดือนก่อน

      Very true 😂😂

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  11 หลายเดือนก่อน

      😊😊

  • @RaviRavi-kp9tm
    @RaviRavi-kp9tm ปีที่แล้ว +2

    இருந்தாலும் தேங்காய் துருவுவதற்கு செய்தித்தாளை தவிர்த்திருக்கலாம்.

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      ஆமா ஆமா மா அததான் என்னோட அடுத்த வீடியோல நா சொல்லிட்டனே மா.

  • @saranyasanthosh_999
    @saranyasanthosh_999 ปีที่แล้ว +7

    First time unga video pakren realy super sis

  • @aysha7254
    @aysha7254 ปีที่แล้ว +2

    Romba happy ah iruku sister.. unga name enna..

  • @kohila_8317
    @kohila_8317 ปีที่แล้ว +4

    Akka inake tha unga video first pakuren, sema tips ka. Romba thanks. Super

  • @athiyaanjum4461
    @athiyaanjum4461 ปีที่แล้ว +2

    Assalamu Alaikum sister how are you

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Wa alaikum salaam fyn ma.. nenga epdi irkinga.. 😊

  • @jeevalatha976
    @jeevalatha976 ปีที่แล้ว +24

    தேங்காய் துருவிய பின் நன்றாக சூடு பண்ணி இறுதியில் நைஸ் உப்பு கலந்து ஆறிய பின் கண்ணாடி பாட்டிலில் வைத்து ஃபிரீட்ஜில்வைத்து பத்து நாட்கள் வரை பயன் படுத்தலாம்... கெட்டுப் போகாது.. ஞாபகமாக சமைக்கும் போது உப்பு குறைவாக சேர்க்க வேண்டும்...

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +3

      ட்ரை பண்ணி பார்க்குறேன் மா.. மிக்க நன்றி.. 😊

  • @shrinithisivakumar6917
    @shrinithisivakumar6917 ปีที่แล้ว +2

    Your speech very useful but news paper la irruka led health ku nallathu illa sister pls change

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thank you so much ma.. ok ma kandippa maathikiren..thanks for ur suggestion .. 😊

  • @akjfaizi1980
    @akjfaizi1980 ปีที่แล้ว +15

    அஸாலாம் அலைக்கும் ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லான டிப்ஸா இருக்கு அந்த பிரஷ் வேற லெவல்

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம்.. மிக்க நன்றி மா.. 😄

  • @sanjayk1074
    @sanjayk1074 ปีที่แล้ว +1

    அக்கா உங்க வீடியோ ரொம்ப பிடிச்சிருச்சு ரொம்ப நல்லா இருக்கு அந்த மல்லிகை சாமான வச்சிருக்கீங்களா அந்த பாக்ஸ் ரொம்ப நல்லா இருக்கு நெஞ்சம் வாங்கினீங்க

    • @sanjayk1074
      @sanjayk1074 ปีที่แล้ว

      சாரி அக்கா கொஞ்சம் எங்க வாங்கன்னு சொல்றீங்களா ப்ரைஸ் எவ்வளவு

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      மிக்க நன்றி மா.. அமேசான்ல மா.. 2600.மா..😊

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 ปีที่แล้ว +54

    எதையும் விரயம் பண்ணக்கூடாது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிக்கணும் பையனுக்கு சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தணும் என்பவை அருமை வாழ்த்துக்கள்

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +2

      மிக்க நன்றி மா.. 😊

    • @kannammal3282
      @kannammal3282 ปีที่แล้ว +2

      நன்றி அருமையான விளக்கமான பதிவு

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      நன்றி மா..😊

  • @shalihareach9552
    @shalihareach9552 ปีที่แล้ว +1

    கும்பாயம்,பொரி அரிசி களி இந்த recipe lam poduka

  • @jeyalakshmichellappan1224
    @jeyalakshmichellappan1224 ปีที่แล้ว +19

    சகோதரி, நிறைய நல்ல விஷயங்கள் கூறியுள்ளீர்கள்.
    பூண்டு மட்டும் சமைக்கும் போது தான் உரிக்க வேண்டும். Allicin என்ற சத்து முன் கூட்டியே உரித்து வைத்தால் போய் விடும். Allicin மிக முக்கியமான ஒன்று.

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +3

      மிக்க நன்றி மா.. ஓகே மா..😊👍

  • @mohammedatheef2613
    @mohammedatheef2613 ปีที่แล้ว +2

    I'M from sir Lanka waw

  • @Mirra1500
    @Mirra1500 ปีที่แล้ว +4

    நிறைய டிப்ஸ் சொன்னீங்க மேம் வாழ்த்துக்கள் 💐

  • @KVSYT378
    @KVSYT378 ปีที่แล้ว +2

    பெண்களுக்கான மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரி 👌👌👌❤❤💕💕💕💕💕💕💕💕💕💖💕

  • @prithispoorthi6258
    @prithispoorthi6258 ปีที่แล้ว +10

    நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி அருமையான பதிவு

  • @dazzlingpassion8993
    @dazzlingpassion8993 ปีที่แล้ว +2

    Assalamualaikum sister.recently iam watching ur videos.all tips are super especially mixie cover..

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Wa alaikum salaam ma. Thank you so much dear.. 😊

  • @antonysophia922
    @antonysophia922 ปีที่แล้ว +5

    Akka elamae super ah solitharinga recently addicted to ur videos. I am new mom. Very inspiring ❤️

  • @Ms-ym6st
    @Ms-ym6st ปีที่แล้ว +3

    Sister anda blue color box price sollunga link kodunga sister

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      amzn.eu/d/8G0Dkai
      👆

    • @Ms-ym6st
      @Ms-ym6st ปีที่แล้ว

      @@rosepetals.andaman tq sister ❤️🙏

    • @Ms-ym6st
      @Ms-ym6st ปีที่แล้ว

      Sister blue container keten sister ,I'm sorry

  • @kaladevis618
    @kaladevis618 ปีที่แล้ว +1

    வெல்லத்தைக் கண்ணாடி பாட்டில் அல்லது chinaclay bottle la வைங்கsister

  • @Alllliswellll
    @Alllliswellll ปีที่แล้ว +4

    All ur tips are nice madam. My suggestion is pls don't use silicon sachet and naphthalene balls in the eatable boxes.. That's not good for health madam.
    That blue colour 4 drawer which u are using is so nice madam.. Where did u purchase it?? Is that nilkamal brand?? How much does it cost?? Hope it has some lock .. Pls answer me Madam.. I want to buy it..

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Thank you so much ma.. suggestions are always accepted .. ok ma i will not do again.. yes nilkamal brand and good product too. Link 👇
      amzn.eu/d/8G0Dkai
      And just cal me as sister ..

    • @Alllliswellll
      @Alllliswellll ปีที่แล้ว +1

      @@rosepetals.andaman yeah sure... Thanks sis😊

    • @dhatchayanig234
      @dhatchayanig234 ปีที่แล้ว +3

      Super very nice 👌👌👌👍😊❤️😊❤️

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thank you ma..😊

  • @divyabalamurugan293
    @divyabalamurugan293 ปีที่แล้ว +2

    Hi sister nan first time unga video paakuren very very nice tips. Thank you so much❤❤❤❤

  • @sk-cs8gw
    @sk-cs8gw ปีที่แล้ว +12

    Suggestion : pls don't use newspapers for cooking preparations like chaplathy a news paper la thechu vaikrathu,thengai thuruvarathu ,bcz that ink in the newspaper is harmful for health

  • @abdulgaffar2237
    @abdulgaffar2237 ปีที่แล้ว +2

    Assalamualaikum sister alhamdulillah your video's r very good and motivation containers all supper

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Wa alaikum salaam ma. Thank you so much dear.. 😊

  • @sahulhameed8424
    @sahulhameed8424 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அழைக்கும் சிஸ்டர் எல்லாம் டிப்சும் சூப்பர் சிஸ்டர் ஒவ்வொரு விஷயமும் உங்கள பாத்து கத்துக்குறேன் சிஸ்டர் உங்க வீடியோ பாத்து நிறைய விஷயம் நான் மாத்திக்கிட்டேன் சிஸ்டர் தேங்க்யு சீஸ்டர் 👍

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம் மா..
      மிக்க நன்றி மா.. 😊

  • @DRVikas-bv6wv
    @DRVikas-bv6wv ปีที่แล้ว +6

    Really great tips sharing....u r to the point on each one not wasting single second....

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 ปีที่แล้ว +1

    நான் மிக்ஸிக்கு இப்படித்தான் என் பேத்தியோட. டி சர்ட் போட்டு வைப்பேன்,ஆனால் ரப்பர்பேண்ட் ஐடியா தோணல,

  • @TheSanggeetha
    @TheSanggeetha ปีที่แล้ว +4

    Best home maker 🥰👌👌

  • @faiha5331
    @faiha5331 ปีที่แล้ว +1

    Neenga unga paiyan half yearly exam leaveku ooruku poveengala akka ? Epo ooruku poveenga akka ?

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Quarterly half yearly nu inga andaman la vaika maatanga ma assessment nu vapanga exam kae leav vittu vittu than vapanga adanala neraya naal leav vida matanga in shaa allah april than ma poven

    • @faiha5331
      @faiha5331 ปีที่แล้ว +1

      @@rosepetals.andaman mm k ka

  • @Krishnaveni-sn6gw
    @Krishnaveni-sn6gw ปีที่แล้ว +3

    Hi

  • @selvakumaran9857
    @selvakumaran9857 ปีที่แล้ว +1

    Intha maligai store tray evalo

  • @gomathi599
    @gomathi599 ปีที่แล้ว +6

    News paper la led erukum pa so please use panadhinga coconut thiruvradhuku.. Ur tips are very nice👍

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +2

      Ok ma.. neraya paer adaan sollirkinga inimae avoid pannikiren ma thank you so much ma.. 😊

  • @Qualifiedhousewife2028
    @Qualifiedhousewife2028 ปีที่แล้ว +1

    Yes ....nanum grocery ya rombo gavanikka maate ...but parkanum...

  • @athiyaanjum4461
    @athiyaanjum4461 ปีที่แล้ว +3

    Super tips video

  • @anuakbar3645
    @anuakbar3645 ปีที่แล้ว +1

    Na Chennai onga amma voru yadu sis

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Chennaiya super ma.. amma vedu thanjavur pakkam pandaravadai ma.. 😊

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li ปีที่แล้ว +3

    Super Super tips 👌. Wow Each and every word is valuable.

  • @NandhusRecipes
    @NandhusRecipes 10 หลายเดือนก่อน

    Useful tips. Really appreciate it
    But two things are very wrong. Dont use silicon pockets vv dangerous if it breaks and also fumicate with ingredients. Second one napthalin balls in the grocery box. Vv dangerous. So avoid these please.

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  10 หลายเดือนก่อน

      Thank you sis.. absolutely anda time enakum therila ipo naa purinjukiten ma.. ☺👍👍👍

  • @umatharun9252
    @umatharun9252 ปีที่แล้ว +11

    17 mins ponadhe therila mam...simple and useful tips... Kashtam nu nenaikuradhellam onnumilla nu 😁 thona vachuteenga...💐🙏 Thanks a lot...

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +4

      Thanks a lot ma.. exactly enoda motive vae adhaan correct ta pudichutenga super ma nenga.. mam veanam sister solunga podhum.. 😊

    • @parvathik4899
      @parvathik4899 ปีที่แล้ว +2

      Super.

  • @saranyakamalrajpt
    @saranyakamalrajpt ปีที่แล้ว +1

    Sis naanum ella paruppuleyu briyani ilai poduve....adhu vande🪲 pudikkadhuu

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Aanalum oru sila neram varudhu ma.. adhigama vaangi vacha than fridge la vaka soldren..but nanum biriyani ilai potruken than..👍

  • @risvanabegum7104
    @risvanabegum7104 ปีที่แล้ว +3

    Waiting sis😍

  • @SMMINASE4412
    @SMMINASE4412 ปีที่แล้ว +1

    Assalamualaikum neenga maligai things store panna tray super eanga vanginiga contact number with adress sonna usefullah irukkum

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Wa alaikum salaam ma.. thank uu ma..amazon la vangnen ma.. description la link iruku ma..

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Nilkamal CHTR24 Four Layers Chest of Drawer (Blue and Cream) amzn.eu/d/gunQlny

    • @SMMINASE4412
      @SMMINASE4412 ปีที่แล้ว

      @@rosepetals.andaman okay

  • @sumithranarasimhan367
    @sumithranarasimhan367 ปีที่แล้ว +11

    Hi Mam
    All ur tips are wonderful and excellent. Whatever you said are really true regarding cleaning and preserving all items.Some of ur tips I already have done.Ur tips are worth following. As a housewife I do accept some of ur views.Keep posting.Thanks Mam.

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Hi ma..
      Thank you so much for your motivating words ma.. sure ma..👍
      Just cal me as sister not mam.. 😊

    • @BFFatrocities
      @BFFatrocities 9 หลายเดือนก่อน

      hey...ellarulkum reply panringa ...super

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  9 หลายเดือนก่อน

      First time channel paakringala 😊

  • @muralibhuvana2902
    @muralibhuvana2902 ปีที่แล้ว +1

    Newspaper la தேங்காய் துருவுவதற்கு பதிலாக plate ல் துருவலாமே.

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Aama adha than naanum comment la already pin panirken ma

  • @srivarshan2701
    @srivarshan2701 ปีที่แล้ว +3

    Really good your trips 💝💝

  • @ramyakathirvel2416
    @ramyakathirvel2416 ปีที่แล้ว +1

    தேங்காய் தேவைக்கு துருவிட்டு மீதத்தை கவர்ல வச்சி வச்சா காய்ந்து போலது போல இருக்காது.

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      அப்டிங்களா.. செஞ்சி பார்க்கிறேன் மா.😊

  • @mbskitchen6538
    @mbskitchen6538 ปีที่แล้ว +6

    Motivation speech😍😍👍👍

  • @googleaccount1342
    @googleaccount1342 ปีที่แล้ว +2

    I am waiting sister

  • @dayascollections901
    @dayascollections901 ปีที่แล้ว +8

    Super sister. Today only I saw your video. Really very useful n that mix cover super. I followed lot of tips alrady but it's useful for every one 🙏🏻🙏🏻🙏🏻

  • @meenus2358
    @meenus2358 ปีที่แล้ว +1

    Assalam walikum sis unga tailoring video parthen konjam tailoring video podunga

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Wa alaikum salaam ma. Inga andaman enkita machine ilama oorla than iruku mudinja podren ma.. 😊

  • @shreeisshwaryaviii6048
    @shreeisshwaryaviii6048 ปีที่แล้ว +3

    Very very useful video, very good information... Thank you.... No boring.... நேரம் வீணாக்காமல் தெளிவாக கூறினீர்கள்.... மிகவும் மகிழ்ச்சி... மிகவும் நன்றி

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thank you so much dear..😊

    • @GPC_26_YT
      @GPC_26_YT 7 หลายเดือนก่อน

      Very very useful video ma jazakallah

  • @javithjamarath9684
    @javithjamarath9684 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் சீக்கிரமாவீடியோபோடுங்கமா பழையவீடியோவபாத்துக்கிட்டேஇருக்கேமா❤

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம் போடுறேன் மா..😊😊

  • @CupnSaucer
    @CupnSaucer ปีที่แล้ว +1

    Very helpful video
    Thanks for sharing
    New friend here
    Stay connected with me too dear

  • @KalaiSelvi-ww2mm
    @KalaiSelvi-ww2mm ปีที่แล้ว +6

    Thank you sister all the tips are useful for me, I'm learning from you

  • @pcsekarchandru9082
    @pcsekarchandru9082 ปีที่แล้ว +1

    Vandu varama iruka milakai vecha milakailaye vandu varudhu 😂😂😂😂

  • @saravanandsaravanand5864
    @saravanandsaravanand5864 ปีที่แล้ว +3

    நான் தலைய னை உறய பாதியா கட் பண்ணி மிக்ஸில கவரா போட்டு வச்சுரிக்கேன்

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      இது கூட நல்ல ஐடியாவே இருக்கே..
      சூப்பர் மா.. 😊

    • @tamildutyt5813
      @tamildutyt5813 ปีที่แล้ว

      Super 👍thank you

  • @risvanabegum7104
    @risvanabegum7104 ปีที่แล้ว +2

    🔥

  • @ganapathysubramanianramasw6881
    @ganapathysubramanianramasw6881 ปีที่แล้ว +5

    Arumai. Mixie cover idea super sis

  • @little.princes
    @little.princes ปีที่แล้ว +2

    நிறைய வீடியோஸ் பாத்தேன் sister. Unga வீடியோ மாதிரி இவ்ளோ தெளிவா யாரும் சொல்லல. Romba useful ஆ irunthuchu நிறைய விஷயங்கள். நன்றி nga.

  • @MLP0786
    @MLP0786 ปีที่แล้ว +3

    Super sister! Useful video!! Kulandhai valarppu patri oru full video podunga! Ellaarukkum useful aa irukkum!! Neenga sonna maadhiri pasangalukku namma dhaan seyyanum nu nerayaa parents nenaikuraanga! But avangalukku guide pannitu namma thalli ninnu paakanum. Appo dhaan avanga future la self aa ellathayum paathupaanga!!🥰

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Thank you ma..sss maa.. corecta sonninga sure ma kandippa podren .. 👍

    • @MLP0786
      @MLP0786 ปีที่แล้ว

      @@rosepetals.andaman Thank u so much for your reply!! 🥰😍

  • @lavanyasri5994
    @lavanyasri5994 ปีที่แล้ว +1

    Hi SISTER na Andaman eppo ramanathapuram la erukken useful tips

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Hi ma.. apdya ma.. super.. thank you so much ma.. 😊

  • @bronimettilda4210
    @bronimettilda4210 ปีที่แล้ว +7

    Mixie cover Vera level

  • @devaharshini3660
    @devaharshini3660 9 หลายเดือนก่อน +1

    Super

  • @shanthijayasekar4015
    @shanthijayasekar4015 ปีที่แล้ว +5

    All ur tips are good.
    Just a suggestion, do not use silicon sachet inside masala box. It's not gud for health.
    Such sachets are supposed to be kept in new water bottles, hot packs etc until their initial use. Definitely not to use further

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว +1

      Thank you so much ma..
      Thanks for your suggestion too.. still I too learning some things new.. I clarify this tip in another video too.. thanks a lot .. suggestions are always accepted ..👍

  • @mohammedatheef2613
    @mohammedatheef2613 ปีที่แล้ว +2

    Assalaamu alaikkum sister

  • @pushpajayesh
    @pushpajayesh ปีที่แล้ว +2

    We should make your children responsible from a young age by encouraging them to fold and arrange their clothes on their own. Also we should tell them to help around the house and not do everything for them

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thats right if you watch my all vlog you never told this to me.. always my blessing sons done those responsible house hold activities.. ..😊

    • @pushpajayesh
      @pushpajayesh ปีที่แล้ว +2

      Hmmm, that’s good to know

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      😊

  • @sapnayasminkafur3446
    @sapnayasminkafur3446 ปีที่แล้ว +2

    Assalamu Alaikum

  • @yasminnoor787
    @yasminnoor787 ปีที่แล้ว +1

    Assalamualaikum akka na unga new subscriber akka unga video ellam ipo than onnu onnaa pakuren super ah iruku akka melum melum vazhara valthukal

  • @lourdumary7771
    @lourdumary7771 ปีที่แล้ว +1

    Kuttesku.valthukal.unkal.pechu.samayalyellam.super.valthukal

  • @Rajammal3060
    @Rajammal3060 7 หลายเดือนก่อน

    தேங்காய் fridge la vachi use panna kudathu

  • @mrs.karthikeyan
    @mrs.karthikeyan ปีที่แล้ว +1

    Thengai Thurva newspaper vendam sis...otherwise vlog super...ninga pesradhu kooda energetic ah,speeda pesuringa....super ..unga vlog vandhale energy varudhudum sis enaku....🥰

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Ss ma.. inimae avoid panidren👍 thank you so much dear.. 😊

  • @halikhasimkhasim8782
    @halikhasimkhasim8782 ปีที่แล้ว +1

    VA Alaikum Salam varah

  • @halikhasimkhasim8782
    @halikhasimkhasim8782 ปีที่แล้ว +1

    VA Alaikum Salam varah

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 ปีที่แล้ว +1

    வ அலைக்கும் சலாம் எல்லாம் டிப்ஸ்சும் சூப்பர் தேங்காய் துருவல் பேப்பர் வச்சு துருவாதிக சிஸ்டர்

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      மிக்க நன்றி மா.. ஓகே மா.👍

  • @sbaasbaa9036
    @sbaasbaa9036 ปีที่แล้ว +1

    Super vlog sis...wardrobe organization ideas kudunga open self than iruku enaku epdi pananumney therila...plz sis solunga

  • @TrustAllah-t1z
    @TrustAllah-t1z 11 หลายเดือนก่อน +1

    Assalamu Alaikkum vrvb .....very useful kitchen tips mixie cover very useful tips

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  11 หลายเดือนก่อน

      Wa alaikum salaam ma. Alhamdhullilah thank you sis.. 😊

  • @halikhasimkhasim8782
    @halikhasimkhasim8782 ปีที่แล้ว +1

    VA alaikum Salam varah

  • @halikhasimkhasim8782
    @halikhasimkhasim8782 ปีที่แล้ว +1

    VA alaikum Salam varah

  • @halikhasimkhasim8782
    @halikhasimkhasim8782 ปีที่แล้ว +1

    VA alaikum Salam varah

  • @halikhasimkhasim8782
    @halikhasimkhasim8782 ปีที่แล้ว +1

    VA alaikum Salam varah

  • @halikhasimkhasim8782
    @halikhasimkhasim8782 ปีที่แล้ว +1

    VA alaikum Salam varah

  • @halikhasimkhasim8782
    @halikhasimkhasim8782 ปีที่แล้ว +1

    VA alaikum Salam varah

  • @halikhasimkhasim8782
    @halikhasimkhasim8782 ปีที่แล้ว +1

    VA alaikum Salam varah

  • @AnuAnu-hm7pj
    @AnuAnu-hm7pj ปีที่แล้ว +1

    மளிகை பொருட்கள் அடுக்கிய ஸ்டண்ட் விலை என்ன எங்க வாகுனிக

  • @fahimafahima7060
    @fahimafahima7060 ปีที่แล้ว +1

    News paper la thengai thuruvadenga sis it's not good

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Ada than ma comment la pin pannirken ma
      Okok ma thank you.😊

  • @harshaangel9861
    @harshaangel9861 ปีที่แล้ว +2

    Thanks for the good useful information

  • @divishan8440
    @divishan8440 ปีที่แล้ว +1

    Akka nighty epudi choose pannanum nu sollunga sister..... Yenna enaku athu theriyala..... Epo ponalum naan enaku fabric enna nu keka theriyala....

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Cotton nu kaelunga.. ilana vikas beauty inda maari brand kaetu parunga thuni nalarukum..

    • @divishan8440
      @divishan8440 ปีที่แล้ว

      Ok sister romba thanks

  • @buvanamurali4124
    @buvanamurali4124 ปีที่แล้ว +2

    All superb sister naanum eppadithan saiven sister ❤ superb edhu nam kadamai sis vaazhga valamudan 🙏🙏🙏

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Thank you so much ma.. 😊ohh nengaluma super super ma..👍

  • @minimurugan15
    @minimurugan15 ปีที่แล้ว

    Hi mam, ungaluku views kaga ippadi title podathiga......summa summa irukaga... Nerathila.. don't pu like this

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Adennaa views .. therinja maari paesadhinga.. title um video um vera veraya irunda than solanum.. nammaloda time la ennalaam panikalam nu sollirken views kaaga podravanga neraya paer irkaanga anga poi sollunga idellam

  • @maduraideccaniskitchen5952
    @maduraideccaniskitchen5952 ปีที่แล้ว +1

    Aslam alaikum sis na konja naala than unga videos pakkuren . Yella videos romba super ra iruku..

    • @rosepetals.andaman
      @rosepetals.andaman  ปีที่แล้ว

      Wa alaikum salaam ma.. thank you so much ma.. 😊

  • @lathabalaji2354
    @lathabalaji2354 5 หลายเดือนก่อน +1

    Very useful tips some of them iam already following. Some yet to follow ❤❤