If you want to wake up early morning try this

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 609

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 7 หลายเดือนก่อน +1035

    ஐயா நீங்க கூறுவது முற்றிலும் உண்மைதான்.. நான் படிக்கும்போதே ஐந்து வயதிலிருந்து இப்ப எனக்கு 56 வயது நடக்கிறது இதுவரைக்கும் 4 மணிக்கு தான் எழுந்திருக்க பழக்கப்பட்டு விட்டேன்.இவ்வளவு வயது ஆகியும் இந்த பழக்கம் என்னால் விட முடியவில்லை உடம்பு சரியில்லை என்றாலும் அலாரம் அடித்தது போல 4 மணிக்கு தான் நான் எழுந்திருப்பேன் அதற்கு மேல் நான் உறங்குவது இயலாது. என் கணவரோ இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு என்ன செய்ற என்னால் எழுந்திருக்க முடியவில்லை என்று கூறுவார் ஒரு நாள் என்றாலும் பரவாயில்லை டெய்லி எழுந்திருக்கிறாயே உன்னால முடியுதா அப்படின்னு கேட்கிறார் எழுந்திருச்சு யோகா செய்வேன் வாசல் தெளித்து கோலம் போடுவேன் குளித்துவிட்டு பூஜை ரூமில் மந்திரங்கள் கூறுவேன் மேலும் மேலும் வயது ஆனாலும் இதே மாதிரியான பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்..இந்த பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன்..🙏 நன்றிகள் ஐயா..🙏

    • @annaitrust3746
      @annaitrust3746 7 หลายเดือนก่อน +13

      Nandrigal Kodi kodi guruji

    • @kattameeta399
      @kattameeta399 7 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊b

    • @JamunaR-wk3pc
      @JamunaR-wk3pc 6 หลายเดือนก่อน +8

      Great...

    • @ssfashionjewellery3544
      @ssfashionjewellery3544 6 หลายเดือนก่อน +8

      mihavum arumaiyaga pesukirkal ketpatharkku nandragha ullathu TK u guruji

    • @nveni8816
      @nveni8816 6 หลายเดือนก่อน +4

      👌👌👌

  • @AbiM-eh6mm
    @AbiM-eh6mm 6 หลายเดือนก่อน +263

    நான் வேலை பார்க்கும் போது 6 மணிக்கு வேலை... 4.30 எழுந்து விடுவேன். பிரபஞ்சம் எனக்கு அமைதியான வாழ்க்கை நல்ல சம்பளம் நல்ல சந்தோஷமான வாழ்க்கை எனக்கு கொடுத்து

    • @arokyaarokya3252
      @arokyaarokya3252 5 หลายเดือนก่อน +1

      Good

    • @Ram62985
      @Ram62985 4 หลายเดือนก่อน

      How wake you pls idea

    • @arokyaarokya3252
      @arokyaarokya3252 4 หลายเดือนก่อน

      @@Ram62985 no dinner at night.... surely u get up earlier.....

    • @arokyaarokya3252
      @arokyaarokya3252 4 หลายเดือนก่อน

      @@Ram62985 because total body take rest...so... morning u get wel soon

    • @MyLifestyle_dny
      @MyLifestyle_dny 4 หลายเดือนก่อน +1

      Happy life

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 6 หลายเดือนก่อน +146

    நான் சரியா கடைபிடிப்பது இல்லை ஆனால் என்றெல்லாம் அதிகாலை எழுந்திருக்க முடிகிற நாளில் நல்ல மாற்றம் மன தைரியம், ஆற்றல், பொறுமை. நிறைய வேலைகள் செய்ய முடிகிறது உணர்ந்து காண முடிகிறது.. நன்றி

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 6 หลายเดือนก่อน +36

    ஐயா நீங்க கூறுவது அனைத்தும் உண்மை ஐயா இப்படித்தான் நானும் சிறிது நேரம் எழுதி இருப்போம் சிறிது நேரம் எழுந்திருப்போம் என்று தூங்கி விடுவேன் இனி நீங்கள் கூறுவது போல் கண்டிப்பாக நடந்து உடலை நல்லபடியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வேன் ஐயா பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் எந்த நேரத்தில் தொடர்பு உண்டாகும் என்பதை கூறியதற்கு மிக்க நன்றி ஐயா

  • @vallinadesan1005
    @vallinadesan1005 3 หลายเดือนก่อน +17

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் நானும் அலாரம் வெக்கிறேன் ஆனால் என்னால் முடியவில்லை ஆக்ட்டிவா இருக்கணும்னு நினைக்கிறேன் அப்படி இருக்க முடிவதில்லை அதுவே எனக்கு மனஅழுத்தத்தை தருகிறது நீங்கள் சொல்லும் வழியில் முற்சிக்கிறேன் 🙏🙏🙏

    • @parvathymohan
      @parvathymohan หลายเดือนก่อน +1

      அருமையான ஆலோசனைகள்.அறிவுரைகள்

  • @murugavelp6611
    @murugavelp6611 6 หลายเดือนก่อน +200

    முருகா நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் முருகா

  • @murugavideos8797
    @murugavideos8797 6 หลายเดือนก่อน +33

    எனக்கும் அதிகாலை எழுந்துருக்க முடியவில்லை ஐயா உங்கள் பேச்சை கேட்டு இன்றே முயற்சி செய்கிறேன் மிகவும் நன்றி ஐயா அற்புதம் தூக்கத்தில் இருந்து எந்திரிப்பதையும் உணவின் அளவையையும் அதனால் வரும் நோய்களை பற்றியும் மிகவும் தெளிவாக அனைவருக்கும் புரியும் படி கூறுனீர்கள்

  • @saigeethaitv
    @saigeethaitv 5 หลายเดือนก่อน +20

    மிக மிக அழகான பதிவு
    கண் கொட்டாமல் பார்த்தேன் , அருமையான பேச்சு , நன்றாக இருந்தது , சிறுது காலம் பிரம்ம முகூர்த்த பாராயணம் செய்ய முடியாமல் இருந்தேன் , இந்த பதிவு எனக்கு ஒரு பெரிய ஊக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @GouthamSivan-fs4mz
    @GouthamSivan-fs4mz 6 หลายเดือนก่อน +27

    ஐயா இன்றுதான் உங்கள் வீடியோவை பார்த்தேன்.உங்கள் உரை எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுக்கிறது.மிக்க நன்றி ஐயா.❤

  • @Vijayakumar-jn9dp
    @Vijayakumar-jn9dp หลายเดือนก่อน +6

    அய்யா எளிமையா.... சொல்லீருக்காங்க.... இனிமை அருமை.... கடைபிடித்தால் வரும் பெருமை

  • @fathimanish5055
    @fathimanish5055 5 หลายเดือนก่อน +37

    வணக்கம் ஐயா நான் இறைபக்தி கொண்டவள் எங்கள் அப்பா ஒரு ஆசிரியர் அப்பா எங்களை நான்கு மணிக்கு எழுப்பி படிக்க வைப்பார் அந்த படிப்பு தான் மனதில் பதிய பட்டது நீங்கள் சொல்வது போல் நான் அலாரம் வைத்து தான் நித்திரை செய்வேன் ஆனால் அதற்கு முன் இறைவனை வழிபட்டு விட்டு படுத்தேன் என்றால் அலாரம் ஒலிக்கும் முன்பே விழிப்புணர்வு வந்து விடும் இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும் நன்றி ஐயா நல்ல தகவல் தந்ததற்கு

    • @devendranvailan979
      @devendranvailan979 4 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊

    • @Athirahindustani
      @Athirahindustani 4 หลายเดือนก่อน

      Sister iraivan endru sonnatharku . 🙏🏽

  • @RobertPriya-vr9zz
    @RobertPriya-vr9zz 5 หลายเดือนก่อน +14

    நீங்கள் கூறிய அனைத்தும் உன்மை என உணர்ந்தேன் நிச்சயம் பின்பற்றுவேன் 🙏 நன்றி..

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 7 หลายเดือนก่อน +47

    ஐயா நீங்கள் செல்வது முற்றிலும் உண்மை. ஏற்று கொண்டு இதை கடைபிடிப்பவர்கள் . சாதிப்பார்கள் என்பது நிதர்சனம்🕉️🙏🌹

  • @LogeshwaranM
    @LogeshwaranM 6 หลายเดือนก่อน +77

    இயல்பான ஒரு பேச்சு, இன்றைய கால கட்டத்தில் பின் பற்ற கூடிய எளிய வழுமுறைகள், இந்த காணொளியை என்னிடம் சேர்த்ததற்கு பிரபஞ்சத்துக்கு நன்றி ❤🙏🏻

  • @Virumandi3083
    @Virumandi3083 4 หลายเดือนก่อน +10

    நனாறி ஐயா 🙏🙏🙏 நான் கூலி வேலை பார்குரேன் எணக்கு ஓரு சொந்த வீடு வாங்கனும் ஆசை நிரைவேரனும் வாழ்துங்கள் ஐயா 🙏🙏🙏

  • @bavanipaulraj2928
    @bavanipaulraj2928 6 หลายเดือนก่อน +38

    உண்மை தான் நான் படுக்கும் போது பிரபஞ்சம் அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடி எழுப்பி விடும். பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 7 หลายเดือนก่อน +25

    தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞💞💞💞💞💞வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @pahavathi
    @pahavathi 5 หลายเดือนก่อน +14

    நன்றிகள் பல அய்யா🙏🙏 என் கடமைகளை மறந்து சோம்பேறியாக இருந்து விட்டேன், இனி அதிகாலையில் எழுந்திருப்பேன்.

  • @GandhimathiP-e4l
    @GandhimathiP-e4l 7 หลายเดือนก่อน +29

    ஐயா என் மகள் என்னிடம் பேசுவதற்கும் சந்தோசமாக இருப்பதற்கும் வாழ்த்துகள் ஐயா

  • @pmuthu5779
    @pmuthu5779 7 หลายเดือนก่อน +31

    ஐயா. கோடாண கோடி நன்றிகள் நிச்சயம் முயற்சி செய்து வெற்றி அடைவேன் உங்கள் ஆசீரவாத த்டன் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவசக்தி போற்றி ஓம் கருவூர் சித்தர் பாதிக்காமல் போற்றி

  • @dmani9032
    @dmani9032 6 หลายเดือนก่อน +13

    ஐயா, உண்மையாக சொல்கிறேன் மிகவும் அழகா தெளிவா சொன்னேங்க, மிக்க நன்றி நான் இனி காலை இதை தொடர்வேன் 🙏

  • @SivaValar-rs7nh
    @SivaValar-rs7nh 3 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள வாழ்க்கை உளவியல் மற்றும் திரன் மேம்படுத்த என்னை உட்படுத்தி நலம் பெற வைத்த நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்து எல்லோரையும் வாழத் வேண்டும்

  • @gowthamivarshgowthamivarsh4268
    @gowthamivarshgowthamivarsh4268 6 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா இனிமேல் அதிகாலை பிரம்ம முகூர்தத்தில் 4 மணிக்கு எழுத்துருப்பேன் சற்குருவே சரணம்💐💐🙏🙏🙏💐💐

  • @ssiv3892
    @ssiv3892 3 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன் யோகத்தில் சிறக்க அதிகாலை நேரத்தில் எழுந்து இறைதரிசனம் பெறலாம்

  • @annaitrust3746
    @annaitrust3746 7 หลายเดือนก่อน +17

    100 percent true.
    Those who reading this.
    Iam evidence of guruji advice.
    Thankyou guruji

  • @maganthiranajay3651
    @maganthiranajay3651 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவானே சரணம் சரணம் சரணம்
    அருமையான தகவல் சாமி அருமை

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny 7 หลายเดือนก่อน +51

    குருவே சரணம் என் மகன்என்னைவெறுக்கிறன்அவன்மனதில்நல்லதேநினைக்கவையுங்கள்குருவேசரணம்

    • @krishgovindhan1294
      @krishgovindhan1294 6 หลายเดือนก่อน +5

      எந்த விதமான கருத்துகளையும் கூற வேண்டாம் அவரிடம் தயவு செய்து அவர் போக்கில் விடவும் இந்த பிரபஞ்சம் அவரை நல்வழிப்படுத்தும்❤

    • @nigazhmedia6597
      @nigazhmedia6597 5 หลายเดือนก่อน

      அருமை 🎉🎉

  • @Kamalidesignskpm
    @Kamalidesignskpm 7 หลายเดือนก่อน +78

    அந்த ஈஷனே என் இடம் பேசுவது பொள் உள்ளது ஐயா குருவே சரணம் 🙏🏻

  • @k7gaming688
    @k7gaming688 6 หลายเดือนก่อน +10

    நீங்கள் கூறுவது மிகவும் உண்மை 💯%.நன்றி ஐயா

  • @Bharath-xc6vk
    @Bharath-xc6vk 13 วันที่ผ่านมา +1

    அற்புதம் ஐயா எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை வாழ்த்துக்கள் சொல்லிய ஒவ்வொரு கருத்தும் அற்புதம் அற்புதம், அற்புதம் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்

  • @kingofsajith6323
    @kingofsajith6323 7 หลายเดือนก่อน +14

    ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் நான் உணர்த துள்ளேன் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @IDHAYAPRIYAN
    @IDHAYAPRIYAN 4 หลายเดือนก่อน +9

    மகிழ்வாக உள்ளது ஐயா தங்களின் வார்த்தைகள். நம்பிக்கை விதை மனதில் விழுந்து உள்ளது. நானும் முயற்சி செய்கின்றேன்.நன்றி ஐயா

  • @lakshmishyam9297
    @lakshmishyam9297 6 หลายเดือนก่อน +16

    நான் எவ்ளோ முயற்சி செ‌ய்தாலு‌ம் முடிய‌வி‌ல்லை. சில நேரங்களில் ராத்திரி சீக்கிரம் தூங்க முடியவில்லை எதோ வேலை வந்து விடுகிறது. அப்போது நான் சீக்கிரம் எழுந்தால் எனக்கு தலை வலி வருகிறது. எந்த முக்கிய வேலை என்றாலும் என்னால் late ஆக தூங்கி சீக்கிரம் எழ முடிவது இல்லை. நீங்கள் கூறியது போல உணவு கட்டுபாடு செய்து முயற்சிக்கிறேன்.

  • @iswaryaishu8686
    @iswaryaishu8686 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு ஐயா.. எனக்கான பதிவாக இதை பார்கிறேன்.. நன்றி ஐயா..

  • @bubsri3324
    @bubsri3324 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா. அதிகாலை நேரம் கண்விழித்து வீட்டு வேலைகளை செய்து ஆரம்பித்து இறைவன் வணக்கம் செய்து பிரபஞ்சம் தன் முழு ஆசீர்வாதம் நிறைவாக எமக்கு தரும்

  • @wlsyblusgaming
    @wlsyblusgaming 7 หลายเดือนก่อน +9

    நன்றி ஐயா 🙏. மிக சிறந்த கருத்து. அனைவருக்கும் தேவையான ஒன்று. நன்றிகள் கோடி

  • @tamilselvitamil7100
    @tamilselvitamil7100 7 หลายเดือนก่อน +29

    எனது பிரச்சனையும் அது தான் சாமி ஓம் சிவாயநமக🙏🙏🙏

    • @yasodhacbe5971
      @yasodhacbe5971 6 หลายเดือนก่อน

      😅.:😅😅😅😮 no no no no Kno j

    • @pushpampushpa
      @pushpampushpa 6 หลายเดือนก่อน +1

      , நன்றி ஐயா

  • @thennavanm1544
    @thennavanm1544 6 หลายเดือนก่อน +15

    நல்ல நல்ல அவை நல்ல
    அரும் பொருள் தரும் சொல் அதிகாலை விழித்து ஆதவன்
    நாளும் தொழுது
    நல்ல நல்ல செயல் தொடர
    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..
    அகம் கோனல் அகந்தை
    இன்றி ....
    ஒழுக்கம் அன்பு ஒருபொழுதும் குறை ஏதும் இல்லாமல் வாழும்
    வாழ்வை நாடி
    நல்வழி நல்ல முறையில் நடந்து கொள்ள
    வாழ்க்கை சிறக்கும்
    வஞ்சனை கூடாது
    வாய்ப்பு கிடைத்தால்
    பிரபஞ்சம் முழுவதும்
    உனக்கு உதவி செய்ய
    காத்திருக்கின்ற...
    எல்லா உயிர்க்கும்
    உரியது உலகம்..
    அதனால் நல்ல நல்ல
    பாதையை நோக்கி நகர்ந்து
    ஆன்றோர் சான்றோர்
    படிப்பினை
    பயின்று ...
    நல்ல நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்

  • @Thankstowater512
    @Thankstowater512 7 หลายเดือนก่อน +16

    மனப்பூர்வமான நன்றிகள்

  • @Indira-h4r
    @Indira-h4r 4 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி ஐயா.

  • @Ragavi-jp9f
    @Ragavi-jp9f หลายเดือนก่อน +1

    சாமி நீங்க சொல்வது உண்மை இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை. சூரியன் உதிப்பது நிறுத்தவில்லை. மீண்டும் மறையும். அதுபோல நாமும் முடிந்தளவு அதிகாலை எழுந்து கடவுளை வணங்குகங்கள். நம்மிடம் ஒரு கடவுள் இருக்கிறான் அது யாருமில்லை நம்ம மனம். மனம் ஒன்று நினைத்தால் மட்டும் நாம் அதிகாலை எந்திரிக்க முடியும். நம் மனம் ஒரு மிகப்பெரிய நண்பன். அது சொல்வதை கேட்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் ஏனென்றால் ஒரு செயல் செய்யும்பொழுது தவறு சரி என்று சொல்வது நம்ம மனசுதான். அதனால் மனம் தெளிவாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். அதிகாலை எழுந்திருக்க நண்பன் மனசிடம் வேண்டுங்கள் நம் மனம் நினைத்தால் அதிகாலை எழுந்திருக்கலாம் இல்லை அலாரம் அடித்தாலும் எழுந்திரிக்க முடியாது அப்ப கூட மனசு எழுந்திரக்கணும் நினைத்தால் மட்டும் நம் எழுந்திரிக்க முடியும். யாரையும் நம்ப வேண்டாம் . நம் மனம் சொல்வதை கேளுங்க அதுவும் மனம் சொல்லும் நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள். கெட்டதை செய்ய சொல்லும் மனதை புத்திகூர்மையால் வென்றுவிடுங்கள் அன்பர்களே

  • @aabithaafzal5527
    @aabithaafzal5527 7 หลายเดือนก่อน +13

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 6 หลายเดือนก่อน +4

    Excellent awesome superb
    Best statement for sleepless
    Person
    For early morning rise
    Can fallow his tips
    God bless you

  • @AAA_303
    @AAA_303 5 วันที่ผ่านมา

    ஐயா நான் நேற்று தான் நினைத்தேன் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்று
    ஆனால் இன்று தங்கள் பதிவு முன்னாள் வந்து விட்டது ❤❤❤

  • @manorasubramani6521
    @manorasubramani6521 7 หลายเดือนก่อน +3

    ஐயா முற்றிலும் உண்மை உண்மை அருமையாக விளக்கம் கொடுக்கின்றீர்கள் நன்றி நன்றி ஐயா வணக்கம் உண்மையை சொல்லுறீங்க ஐயா

  • @tz6616
    @tz6616 หลายเดือนก่อน

    Iya Thank you so much ❤❤❤❤
    Nienmathi Vendum kuru
    Arul kodu kuru Nienmathi Vendum
    Nienmathi Vendum Nienmathi Vendum kuruway
    Germany Vanaja ❤❤❤❤

  • @primeroseflorist2633
    @primeroseflorist2633 4 หลายเดือนก่อน

    ஐயா நீங்க சொல்றது அனைத்தும் உண்மையான தகவல் நன்றி நன்றி 🙏

  • @manian562
    @manian562 7 หลายเดือนก่อน +64

    ஐயா,என் மகள் என்னிடம் பேசுவதில்லை. நானும் அவளும் ஒன்று சேர வாழ்த்துங்கள் ஐயா. வணக்கத்துடன்....திருமதி. கிருஷ்ணா.

    • @maheselvaveeran6363
      @maheselvaveeran6363 7 หลายเดือนก่อน +1

      Manam vittu pesunkal thavaru seithal mannippu kelungal

    • @manian562
      @manian562 7 หลายเดือนก่อน

      @@maheselvaveeran6363 சில சமயம் pesa முடிவதில்லை, இருவரும் சம்மதிக்க வேண்டும்.. அவ்விடம் othu ழைப்பு இல்லை.

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp 6 หลายเดือนก่อน +2

      1.இறைவனை நம்புகின்ற அளவுக்கு நண்பண் கணவன் பிள்ளைகளை நம்பக் கூடாது

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp 6 หลายเดือนก่อน +6

      2. பிள்ளைகளை நம்பிக்கையும் பாசமும் அதிகமாக வைப்பது .இதுவே .உங்களுக்கு அவமானமும் .ஏண்டா இந்த சனியனை பெத்தோமோ என்ற நிலை ஏற்படும் .
      நாம் தமிழர்
      நாமே தமிழர் 💪🐯

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp 6 หลายเดือนก่อน

      4. கண்டிப்புடன் வளர்த்த நம்மால் முடியா விட்டால் ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும் .. அனைத்தும் மற்றவர்கள் அதை இதை சொல்வார்கள் என்று நினைப்பதே முதல் முட்டாள் தனம் .
      ‌ என் சொத்து என் பிள்ளைகளுக்கானது .
      அதே போல் .தம் பிள்ளைகள் நமக்காக கொள்கையுடன் வளர்த்த வேண்டும் .
      *இனம் ஒன்றாவோம்
      இனத்தை வென்றாவோம் 💪🐯*

  • @rakshanar
    @rakshanar 2 หลายเดือนก่อน

    🙏🏻 iyya unga speech enaku oru theliva kodutthuruku nan kadippa follow pandren thanks iyya

  • @pandianveera5154
    @pandianveera5154 6 หลายเดือนก่อน +1

    அருமை அருமை ஐயா நீங்கள் அடுத்து மற்றவர்களுக்கு மோட்டிவேட் ஆக எடுத்துக் கூறும் கருத்துக்கள் உண்மையானது மக்கள் ஏற்றுக் கொண்டால் ஆரோக்கியமா அதில் அடங்கும் உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூறும் உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @NannaNanniNaturals
    @NannaNanniNaturals 6 หลายเดือนก่อน +4

    இந்த பிரபஞ்சத்திடம் நான் பணம் கேட்ட போதும் கூட பணம் கிடைத்தது. ஆக இந்த பிரபஞ்சத்திடம் நீங்கள் முழு மனதுடன், நம்பிக்கையுடன் எதை கேட்டாலும் அது நிச்சயம் கிடைக்கும்

  • @devegabala2949
    @devegabala2949 3 หลายเดือนก่อน +1

    Unmai Ayyaa.endru arai vayiru iravu ungirono andru piramma muguurthathil ela mudigirathu.Nandri ungal thagavalukku.

  • @agnesmary4473
    @agnesmary4473 7 หลายเดือนก่อน +4

    Unnga karuthu mikkavum nandru,I will keep it up ayya oam namashivaiya

  • @murugank.p.4783
    @murugank.p.4783 7 หลายเดือนก่อน +7

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஜி.

  • @vijayalakshmi4275
    @vijayalakshmi4275 หลายเดือนก่อน

    ஆன்மீக
    ஐயா நீங்கள்
    சொள்வதுஉன்மை

  • @savithris5127
    @savithris5127 7 หลายเดือนก่อน +4

    ஐயா உண்மைதான்குருவே சரணம் நன்றி🙏🙏🙏

  • @vathsalasomaskantha7676
    @vathsalasomaskantha7676 7 หลายเดือนก่อน +3

    அற்புதம் அருமையான பேச்சுஇப்படிஇருந்தால்துன்பமில்லை

  • @keerthana.d03
    @keerthana.d03 6 หลายเดือนก่อน +4

    👏👏👏 நல்ல தகவல், நன்றாக கூறுகின்றார்

  • @mangalaselvi5383
    @mangalaselvi5383 4 หลายเดือนก่อน +1

    Thankyou Iyya 100 percent true very useful message 🙏🙏🙏🙏🙏

  • @SENTHILKUMAR-ty1vl
    @SENTHILKUMAR-ty1vl 5 หลายเดือนก่อน

    நன்றி அய்யா.. என்னுடைய சந்தேகம் தீர்ந்தது...

  • @saransiva9456
    @saransiva9456 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு இன்று முதல் முயற்சிக்கிறேன் ஐயா🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 6 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்து உள்ளிர்கள் வணக்கம் 🙏

  • @pallasaiharnath6731
    @pallasaiharnath6731 6 หลายเดือนก่อน +1

    Thank you guru ji good and innovative message Om Sai Ram Hari Om Namasivaya

  • @balajibala9410
    @balajibala9410 4 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி முயற்சி செய்கிறேன்

  • @suganthiprakash7483
    @suganthiprakash7483 6 หลายเดือนก่อน +1

    Neenga sollum anaithu visayamum enakku porunthum ayya unga pechi miga arumai ayya nanum muyarchi seikiren seekiram ela nantry ayya

  • @VasikashreebalajiB
    @VasikashreebalajiB หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @nirmalamathi4755
    @nirmalamathi4755 6 หลายเดือนก่อน +4

    I am greatful to universe sir.. Thanks a lot universe and God... Thank you sir for your valuable good information 🙏🙏🙏

  • @yogalakshmi8689
    @yogalakshmi8689 7 หลายเดือนก่อน +3

    Thank you sir for your wonderful information.It is really useful.I will try to follow this,as you said starting it may be difficult but if we follow we may see the amazing results.
    Thank you sir.

  • @thangarasumunishwariiswari1591
    @thangarasumunishwariiswari1591 6 หลายเดือนก่อน +5

    நானும் இரவு சாப்பாட்டை குறைக்க முயற்சி செய்கிறேன்

  • @SurprisedMacawBird-fv1jh
    @SurprisedMacawBird-fv1jh 6 หลายเดือนก่อน

    நல்லகருத்து... உபயோகமாவுள்ளது ஐயா... நன்றி.. நன்றி

  • @BKofficial958
    @BKofficial958 6 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா அருமையான பதிவு

  • @nagalakhmi1232
    @nagalakhmi1232 7 หลายเดือนก่อน +9

    திருவடி சரணம் ❤️🙏🏻

  • @KarthikaSathya
    @KarthikaSathya 26 วันที่ผ่านมา

    Migavum arumaiyana pathivu ayya nanri 🙏🙏🙏🙏

  • @NandhaRajendran-hz4nj
    @NandhaRajendran-hz4nj 7 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா உங்கள் அறிவுரைக்கு. 🙏🙏🙏🙏

  • @sumathigovindaraj837
    @sumathigovindaraj837 7 หลายเดือนก่อน +6

    Prapanchathirkku nandri en magsn negative aga itukkiran .prabanchame avanai positivaga matrungal thank u e

  • @packialakshmi2569
    @packialakshmi2569 7 หลายเดือนก่อน +3

    அருமையா சொன்னிங்க, நன்றி சார்

  • @SivambigaiP-bq2un
    @SivambigaiP-bq2un 6 หลายเดือนก่อน +4

    நல்ல ஒரு தெளிவான ஆலோசனை சூப்பர் ஜீ

  • @murllymaturai752
    @murllymaturai752 2 หลายเดือนก่อน

    உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏼

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 6 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா வணக்கம் மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @aravihoc7
    @aravihoc7 14 วันที่ผ่านมา

    Arumaiyana pathivu iyya.nandri

  • @Senthuri-q5c
    @Senthuri-q5c 6 หลายเดือนก่อน

    Nandi aiya 🙏 romba alaga theliva indha enaku puriyavachathuku..
    Thank u so much..🙏

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 7 หลายเดือนก่อน +5

    முயற்சிசெய்கிறேன் குரு தேவா.

  • @atthiraj243
    @atthiraj243 4 หลายเดือนก่อน

    நீங்க சொன்னது சொல்றது எல்லாம் உண்மை..!!

  • @PandiarajanR-y4o
    @PandiarajanR-y4o 2 หลายเดือนก่อน

    Everything true useful message thank u Sami 🙏🙏🙏

  • @sarojiniyashvant1927
    @sarojiniyashvant1927 26 วันที่ผ่านมา

    Very good INFO

  • @Kamalidesignskpm
    @Kamalidesignskpm 7 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய 🙏🏻 குருவே சரணம் ஓம் நமசிவாய 🙏🏻

  • @bookswithguru8977
    @bookswithguru8977 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா

  • @ramyaMadhu-j1f
    @ramyaMadhu-j1f 6 หลายเดือนก่อน +1

    ,,ஐயா நன்றி மிக்கா மகிழ்ச்சி ,,,,,,,,🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @varalakshmis2084
    @varalakshmis2084 6 หลายเดือนก่อน

    Very useful information,it's 100./.true, Thankyou so much for your valuable speech 🙏🏿

  • @SathishKum-s9z
    @SathishKum-s9z 5 หลายเดือนก่อน

    Migavum nandri ungalin uraiyaadal migavum inimaiyaaga irunthathu❤

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq 7 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா நமசிவாய சிவாய ஓம் ஓம் சரவணபவ குருவே சரணம்

  • @kowshikgamer2917
    @kowshikgamer2917 3 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி🎉🎉

  • @Sasi-ll2vk
    @Sasi-ll2vk หลายเดือนก่อน

    உண்மைதான் நான் 4 மணிக்கு தினமும் எழுத்திரித்து விடுவேன் இந்த பிரபஞ்சத்திற்க்கு நன்று

  • @sowmisridhar2139
    @sowmisridhar2139 6 หลายเดือนก่อน +1

    முற்றிலும் உண்மை தான் ஐயா

  • @deepasuresh2269
    @deepasuresh2269 4 หลายเดือนก่อน

    Sir,Thank you so much for sharing this valuable message to us 🙏

  • @moniswetha5740
    @moniswetha5740 2 หลายเดือนก่อน

    மிகவும். நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @ColomboSrilanka-cf8sq
    @ColomboSrilanka-cf8sq 6 หลายเดือนก่อน

    ஐயா நான் இலங்கையில் இருந்து ❤ i Love u ❤

  • @rathikarathika2162
    @rathikarathika2162 5 หลายเดือนก่อน

    ஐயா மிகவும் நன்றி 🙏🙏 அருமையான பதிவு

  • @parameswariravi4719
    @parameswariravi4719 7 หลายเดือนก่อน +3

    மிக்க மனமார்ந்தநன்றி நன்றிகள் ஐயா

  • @sulochanam6996
    @sulochanam6996 7 หลายเดือนก่อน +8

    🙏நல்ல கருத்துக்கு நன்றி அய்யா 🙏