உங்கள் சோம்பேறிதனத்தை தவிர்க்க 8 japanese Techniques | How to overcome Laziness in Tamil?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 เม.ย. 2024
  • உங்கள் சோம்பேறிதனத்தை தவிர்க்க 8Japanese Techniques | How To Overcome Laziness in Tamil?
    Access Free AudioBooks Here ↗️
    bto-tamil.in/
    Join Our Telegram Community ↗️
    telegram.me/btotamil
    Join this channel to get access to perks:
    / @beyondtheordinary-tamil
    Instagram Link:
    / beyondtheordinarytamil
    Promotion Details:
    beyondtheordinarytamil@gmail.com

ความคิดเห็น • 217

  • @FathimaSafiya-jo4pu
    @FathimaSafiya-jo4pu 2 หลายเดือนก่อน +24

    காலையிலே உங்கள் குரலை கேட்கும் போதே ஒரு விதமான புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மிக்க நன்றி சகோதரி❤

  • @sultan-jy7vn
    @sultan-jy7vn หลายเดือนก่อน +9

    ஆஹா என்ன ஒரு தெய்வீக குரல் உங்களுடைய குரல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது❤❤❤❤

  • @therkunamelangovan3845
    @therkunamelangovan3845 หลายเดือนก่อน +8

    நன்றி சகோதரி....சிறப்பான பணி வாழ்த்துகள்...இதில் இடம்பெற்றுள்ளவைகளை நான் எற்கனவே உணர்ந்து இயற்கையை ... வாழ்வினை...நேசித்து வாழ்வதில் இன்புறுகிறேன்...வாழ்வில் எதிர்பாராமல் சாந்திக்கும் வாழ்வியல் நெருக்கடிகளில் இவை பல நேரம் பாராமலே கடந்துவிடுவது மிக வருத்தம்.....விடாமல் கடைபிடிக்க வேண்டியதை உணர்கிறேன்...உங்களின் சமூக அக்கறைக்கும் செயல்பாட்டிற்கும் வாழ்த்துகள்...நன்றி

  • @vamsikrishnaminnal7982
    @vamsikrishnaminnal7982 2 หลายเดือนก่อน +5

    A heartfull greetings from Germany. One of the best Video from your Channel.. Romba nalla explain panninga indha 10 techniques...romba inspring ah iruku and ippave yedho change paaka mudiyudhu yenaale..

  • @panjacharamvadivaloo4982
    @panjacharamvadivaloo4982 2 หลายเดือนก่อน +6

    மிக அருமை. நன்றி சகோதரி

  • @sravi8964
    @sravi8964 2 หลายเดือนก่อน +4

    அழகான அர்த்தமுள்ள பதிவு. நன்றி.

  • @WarithaVellathamby
    @WarithaVellathamby 2 หลายเดือนก่อน +20

    நேர கட்டுப்பாடுக்கு இயங்கினால போதும் சொம்பறி துளியும் வரா நாம மேலும் மேலும் சோர்வடையும் ஒரு வியாதிதான் அது

  • @user-uz4te9ep8p
    @user-uz4te9ep8p 3 หลายเดือนก่อน +158

    அக்கா நான் ரொம்ப பேருந்தில் தினமும் காலேஜ்க்கு போகும்போது எல்லாம் உங்களுடைய ஆடியோவை கேட்டுட்டுதான போவேன் சூப்பரா இருக்குது நல்லாஇருக்குது நல்ல புத்தகங்கள் மற்றும் மனிதர்களிடம் புத்தகங்களை நிறைய போடுங்க பொருளாதாரத்தை பற்றி நிறைய பேசுங்க ப்ளீஸ் ப்ளீஸ்

    • @jaycreations1748
      @jaycreations1748 2 หลายเดือนก่อน +8

      நாம் இந்தியார்கள் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்க. . இப்படி ஒரு சில வீடியோ தான் தன்னம்பிக்கையை உண்டாக்கும்...

    • @crazyincars
      @crazyincars 2 หลายเดือนก่อน +3

      Good bro 👍 patu ketkama inta matri audio books ketkringa. Very good habit.

    • @ranjithranjithkumar433
      @ranjithranjithkumar433 2 หลายเดือนก่อน

      Super

    • @Poongkundran
      @Poongkundran 2 หลายเดือนก่อน +8

      வாழ்த்துகள்.. கல்லூரி வயதில் நீங்கள் புத்தகங்கள் குறித்த ஆர்வத்தில் இருப்பதால்.. சிறந்த எதிர்காலம் நிச்சயம் உங்களுக்கு இறைவன் அருளால் அமையட்டும்.!!

    • @kalaiselvisubbaian4848
      @kalaiselvisubbaian4848 2 หลายเดือนก่อน

      +++

  • @Ramya-hb1wd
    @Ramya-hb1wd 2 หลายเดือนก่อน +13

    1.ikigai
    2.pomodoro technique
    3.hara hachi boo
    4.gaman
    5.kaizen
    6.shui ha ri
    7.mottainai
    8.wabi sabi
    9.shikata ga nai
    10.shindin yoku

    • @petcute2572
      @petcute2572 หลายเดือนก่อน +2

      Thanks. Gud job

    • @Yeontan_bby
      @Yeontan_bby 6 วันที่ผ่านมา +1

      Thank you

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 3 หลายเดือนก่อน +11

    நன்றி சகோதரி வாழ்த்துகள் 🤝 வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் மகிழ்வுடன் 👍

  • @lathasripriyavijayan796
    @lathasripriyavijayan796 2 หลายเดือนก่อน +4

    Thank you sister. I blessed to hear this. 🙏🙏

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 หลายเดือนก่อน +4

    மிகவும் நன்றி பயனுள்ள தகவல் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் 🎉

  • @arjunathiyaman4705
    @arjunathiyaman4705 3 วันที่ผ่านมา

    Excellent Sister
    You are doing a wonderful job

  • @kanthimathi8126
    @kanthimathi8126 หลายเดือนก่อน +3

    I am very much inspired by your talk... thank you very much

  • @user-gv6ur4hn9b
    @user-gv6ur4hn9b 3 หลายเดือนก่อน +3

    Valga valamudan

  • @SkadherAli-xf2sl
    @SkadherAli-xf2sl 2 หลายเดือนก่อน +2

    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை ஏற்றுக்கொள்ளட்டும் (பொருந்திக்கொள்ளட்டும் )

  • @marudaimanickam8011
    @marudaimanickam8011 2 หลายเดือนก่อน +2

    Very nice. You are provoking my ideas. Super message

  • @remoff4036
    @remoff4036 2 หลายเดือนก่อน +3

    Super..... Thank you madam ❤

  • @r.santhanalakshmisrinivasa7536
    @r.santhanalakshmisrinivasa7536 2 หลายเดือนก่อน +3

    Very nice. Thank you mam.

  • @Nirmalapalanivel-sn4fn
    @Nirmalapalanivel-sn4fn 2 หลายเดือนก่อน +1

    Super vazha valamudan

  • @diehardfanofviratkohli6702
    @diehardfanofviratkohli6702 2 หลายเดือนก่อน +5

    Lifekku clear message thankyou sister

  • @user-un9np2dq5m
    @user-un9np2dq5m หลายเดือนก่อน +1

    Super madam God bless you good & Excellent message 🎉🎉🎉

  • @shafrinaskitchen8422
    @shafrinaskitchen8422 2 หลายเดือนก่อน +4

    very very useful message
    thank you so much ❤

  • @settuk9720
    @settuk9720 2 หลายเดือนก่อน +2

    I was waiting for this video for a long time. Thanks for this video Sister

  • @eswareswa1353
    @eswareswa1353 หลายเดือนก่อน +1

    It's fantastic.. And motivational speech... ❤❤❤

  • @sowbackiyalakshmi9583
    @sowbackiyalakshmi9583 2 หลายเดือนก่อน +2

    Hi mam, your topics are really cheerful and encouraging and gives positive vibes🧚.. we need more like these😇..

  • @KrishnaGpk
    @KrishnaGpk 3 หลายเดือนก่อน +2

    Thank you very much for your idea

  • @Vijilanminivlog
    @Vijilanminivlog 2 หลายเดือนก่อน +14

    First time i am hearing your voice really super ❤

  • @vimaladhandapani3046
    @vimaladhandapani3046 24 วันที่ผ่านมา +1

    மிக மிக அருமை நன்றி.

  • @samiduraisulochuna8851
    @samiduraisulochuna8851 12 วันที่ผ่านมา +1

    this technique is very nice and helpful thanks 🎉

  • @tdnaughties
    @tdnaughties หลายเดือนก่อน +1

    மிக அருமை..

  • @yogasriyogasri461
    @yogasriyogasri461 2 หลายเดือนก่อน +7

    உங்கள் குரல் ஒலி இனிமையாக உள்ளது

    • @pragasranjani7283
      @pragasranjani7283 2 หลายเดือนก่อน

      உண்மைதான் இனிமையான குரல்

  • @kannanjenitto1584
    @kannanjenitto1584 2 หลายเดือนก่อน

    Its very usefull to sister I got many idea's thank you so much 😊

  • @hameethas8923
    @hameethas8923 2 หลายเดือนก่อน

    This video is very useful in my life and change my character 🥰

  • @mahalakshmiarunachalam6539
    @mahalakshmiarunachalam6539 2 หลายเดือนก่อน +1

    Video was marvelous fantastic

  • @soundhu1997soundhu
    @soundhu1997soundhu 2 หลายเดือนก่อน

    Video is very useful and super learning points ❤

  • @subramanian1072
    @subramanian1072 2 หลายเดือนก่อน +14

    நீங்கள் சொன்ன விதிமுறைகளை பின்பற்றி வருகிறேன் சில மாற்றம் என் வாழ்க்கையில் நடக்கிறது மிக்க நன்றி

  • @sureshKumar-qw5ze
    @sureshKumar-qw5ze 2 หลายเดือนก่อน +1

    Everyone wants this points in life super

  • @madhuravalliramasamy2547
    @madhuravalliramasamy2547 หลายเดือนก่อน

    Thank you sister ❤will follow this 🎉

  • @arutjothiramalingam6786
    @arutjothiramalingam6786 2 หลายเดือนก่อน +1

    Super information dear sister❤

  • @agnes6024
    @agnes6024 2 หลายเดือนก่อน +2

    Useful.

  • @selviisvary9732
    @selviisvary9732 2 หลายเดือนก่อน +9

    நான் இதை பேரீஸில் இருந்து கேட்கிறேன்.மிகவும் அருமையான பதிவு.எனக்கு ஒரு வேண்டுகோள்.நீங்கள் மிக அழகாக சுத்த தமிழில் விளக்குகின்றீர்கள்.ஆனால் அப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த தமிழ் எந்த அளவு ம்புரியும் என்று தெரியவில்லை.அதனால் அவர்களுக்காக ஏதாவது செய்ய முடியுமா என்று ஆலோசனை செய்வீர்களா தயவு செய்து.🙏

    • @erkarthik8043
      @erkarthik8043 หลายเดือนก่อน

      Nanum America's il erukken nalla erukku kekka

    • @mathialakanvairamuthu4194
      @mathialakanvairamuthu4194 27 วันที่ผ่านมา

      உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கள் அன்பு பெற்றோர்களே.

  • @user-nt6ps4oi1d
    @user-nt6ps4oi1d 2 หลายเดือนก่อน +1

    I'm going to follow this from today

  • @s_1b_1ramyak59
    @s_1b_1ramyak59 13 วันที่ผ่านมา

    Really nice ka 🎉very nice to hear your voice , useful content ,nice pronounciation 😊all the best for your upcoming vedios ✨

  • @Vedhamenumpokkisham
    @Vedhamenumpokkisham 2 หลายเดือนก่อน +3

    SEMA technique semaiya work aaghu veliyum superah mudiuthu 🎉🎉🎉🎉

  • @saimoni606
    @saimoni606 2 หลายเดือนก่อน +14

    உங்களுடைய குரலுக்கு நான் அடிமை என் மகளுக்கு ஏழு வயது ஆகிறது உங்களுடைய வாய்ஸ் அவ்வளவு பிடிக்கும் அவளுக்கு அவர்களை நான் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறாள்

  • @RajP-xs1qj
    @RajP-xs1qj 2 หลายเดือนก่อน +6

    அக்கா உங்களுடைய வாய்ஸ் நன்றாக உள்ளது கருத்தும் நன்றாக உள்ளது

  • @mmlawtamil-mm8923
    @mmlawtamil-mm8923 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @murugankarthik2146
    @murugankarthik2146 29 วันที่ผ่านมา +5

    நீங்க RJ வா? உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. i Love your voice

  • @ThePrabhavathi
    @ThePrabhavathi 2 หลายเดือนก่อน

    Akka unga voice mind ku romba relaxation tharuthu Japanese murai natha irruku but kadai pidikurathu romba kastam

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 2 หลายเดือนก่อน +1

    Thank you sister👌❤️❤️❤️

  • @azmathahmed2476
    @azmathahmed2476 หลายเดือนก่อน

    Wow this is amazing thanks sister

  • @mohamedrazickmohamedafhar9973
    @mohamedrazickmohamedafhar9973 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @LTK360
    @LTK360 2 หลายเดือนก่อน +3

    Beautiful speech 👌🏼👌🏼👌🏼🌹🌹🌹 and very very useful message 🙏🏼

  • @mohansathish6547
    @mohansathish6547 2 หลายเดือนก่อน

    மிக சிறந்த காணொளி. நன்றி சகோதரி.

  • @meharzakir6292
    @meharzakir6292 2 หลายเดือนก่อน

    Superb msg for me at crt time❤ thank u sis

  • @MaheshKumar-te1vz
    @MaheshKumar-te1vz 2 หลายเดือนก่อน

    Super Akka ❤ Thank you so much

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 หลายเดือนก่อน

    Superb voice and thamizh pronounciation

  • @user-ql5hy9jz5d
    @user-ql5hy9jz5d 2 หลายเดือนก่อน

    Thank you for your reference

  • @palanimuthukalimuthu646
    @palanimuthukalimuthu646 3 หลายเดือนก่อน +1

    Thanks Sister

  • @ahimas2733
    @ahimas2733 21 วันที่ผ่านมา

    Useful info 🎉🎉🎉 thanks sis
    ❤❤❤

  • @anusundaram4111
    @anusundaram4111 2 หลายเดือนก่อน

    Useful video

  • @stellarani2532
    @stellarani2532 2 หลายเดือนก่อน +1

    Beautiful voice!

  • @harihari.p8038
    @harihari.p8038 2 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி

  • @_Self_motivation_
    @_Self_motivation_ หลายเดือนก่อน

    Thank for your efforts sister ❤️❤️❤️

  • @5minutefactstamil528
    @5minutefactstamil528 2 หลายเดือนก่อน +10

    The best video i saw in TH-cam in my life time 😢

    • @kavyap3768
      @kavyap3768 2 หลายเดือนก่อน

      Yes one of the best video in TH-cam.....

    • @meharzakir6292
      @meharzakir6292 2 หลายเดือนก่อน

      Yeah❤

  • @toymagic190
    @toymagic190 2 หลายเดือนก่อน

    Thank you for the nice video ❤. I love your voice ❤️

  • @suryaprabha8800
    @suryaprabha8800 2 หลายเดือนก่อน +1

    Super message for me

  • @lourdesraju9783
    @lourdesraju9783 14 วันที่ผ่านมา

    Super very good

  • @Aysha836
    @Aysha836 หลายเดือนก่อน +1

    Such a great vdio🥰

  • @muhammadhamhar6799
    @muhammadhamhar6799 หลายเดือนก่อน

    Sister I first time listen your video .superb 👍
    From Sri Lanka

  • @SivaKumar-sd4pi
    @SivaKumar-sd4pi 2 หลายเดือนก่อน +2

    மனம் ஆற்றல் பெற புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கை வாசனை திரவியங்கள் உள்ளது

    • @sssssvvv7146
      @sssssvvv7146 2 หลายเดือนก่อน +1

      என்ன திரவியம் சொல்லுங்க please

  • @SaraswathiRamamoorthy
    @SaraswathiRamamoorthy หลายเดือนก่อน

    I liked the content… beyond the content your voice is very pleasant

  • @Sridhar_Ashok_NaArayanan
    @Sridhar_Ashok_NaArayanan 2 หลายเดือนก่อน +1

    Thank You 😊 Very Much Magalae!
    Thanks for for explaining and educating me in detail 🎉

  • @karthikraju768
    @karthikraju768 2 หลายเดือนก่อน

    Very good🎉

  • @rashethasane-jh6tr
    @rashethasane-jh6tr 12 วันที่ผ่านมา

    Thanks for this audio

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 2 หลายเดือนก่อน

    Yes, i have been following a lot what u said, which makes me perfect satisfaction as well as extremely extra ordinary out of lots of people, I am in teaching field now and sharing with others too that gives me a Great pleasure, as a High lighted person lest being lazy , and an active at the same time as a creative one too. Thanks with blessings.

  • @Gayathrikaniyanpoogundran369
    @Gayathrikaniyanpoogundran369 2 หลายเดือนก่อน

    Entha yantha tips um theva ella oru nalla friend eruntha pothum

  • @bhavanisaravanan6785
    @bhavanisaravanan6785 2 หลายเดือนก่อน +1

    Thank you ❤

  • @balameena3371
    @balameena3371 2 หลายเดือนก่อน

    Super good speech

  • @user-uc3zl1ou5p
    @user-uc3zl1ou5p 2 หลายเดือนก่อน +1

    Thank you

  • @neeyathree
    @neeyathree วันที่ผ่านมา

    fantastic

  • @dkkalai223
    @dkkalai223 2 หลายเดือนก่อน

    Thank you madam 😊

  • @mohanas8639
    @mohanas8639 2 หลายเดือนก่อน +1

    Thanks ma effective msg🙏🙏🙏

  • @ironladysubothini580
    @ironladysubothini580 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி 🎉🎉🎉🎉🎉

  • @muthumari9194
    @muthumari9194 หลายเดือนก่อน +1

    Beautiful voice ❤

  • @VijayaLakshmi-jo5bl
    @VijayaLakshmi-jo5bl 2 หลายเดือนก่อน

    நன்றி ம்மா🙏🙏🙏🙏

  • @user-ff4mn1tj2j
    @user-ff4mn1tj2j 2 หลายเดือนก่อน

    Super sister❤️👍

  • @lalitharadhimudaliar4365
    @lalitharadhimudaliar4365 2 หลายเดือนก่อน

    Thanks ❤

  • @user-nt6ps4oi1d
    @user-nt6ps4oi1d 2 หลายเดือนก่อน

    Thanks so much for the video

    • @user-nt6ps4oi1d
      @user-nt6ps4oi1d 2 หลายเดือนก่อน

      I'm going to follow this from today

  • @udayashankar6418
    @udayashankar6418 2 หลายเดือนก่อน +2

    like pudhu technique in zion vikram in Gemini

  • @pradeepramesh4636
    @pradeepramesh4636 3 หลายเดือนก่อน +2

    மூலதனம் புத்தகம் போடுங்க அக்கா

  • @lavanyag3858
    @lavanyag3858 3 หลายเดือนก่อน

    Thank u sister

  • @mohanmohann7137
    @mohanmohann7137 2 หลายเดือนก่อน

    Thanks

  • @mahalakshmianbalagan678
    @mahalakshmianbalagan678 2 หลายเดือนก่อน +1

    Thanks ❤🎉

  • @sumithrasakthi3686
    @sumithrasakthi3686 2 หลายเดือนก่อน +5

    I am so lucky to live in Japan. I feel this experience in every day❤

  • @user-bo3km9oi4o
    @user-bo3km9oi4o 2 หลายเดือนก่อน

    Vera leavel

  • @chitrak5258
    @chitrak5258 หลายเดือนก่อน

    Useful

  • @muraliprasath7599
    @muraliprasath7599 24 วันที่ผ่านมา

    Let try 💪

  • @user-zk5ed7fm4k
    @user-zk5ed7fm4k หลายเดือนก่อน

    Thankyou sister