கேது நின்ற இடம் யாருக்கு பலம் ? Kethu nindra idam yaruku balam ? | Astro Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 929

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 ปีที่แล้ว +5

    நீங்கள் கணித்து கூறிய பலன்கள் கேது ஏழில் நின்ற பலனும்60%, பத்தாம் இடத்தில் நின்று பலன் 80% சரியாக இருக்கிறது. நன்றி 🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 4 ปีที่แล้ว +3

    What you have said for kethu in 3rd house is very much correct☺

  • @sujitha87
    @sujitha87 6 ปีที่แล้ว +9

    Very great knowledge , speech is fabulous 🙏

  • @kanakarajans7398
    @kanakarajans7398 6 ปีที่แล้ว

    vanakkam. Nan kadaka Lagnam. Tulam rasi. visaka natchatiram 3 . 1-patham Guru, kethu 4-patham chandiran, suriyan, sukran, Budhan.6-patham sani, 7-patham ragu, 11-patham sevvai 12-patham manthi. own business pannalama or velaikku pogalama. business pannuna seperate or combine a pannalama. Thangalin karuthai theriya padutha vendukiren.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் பண்ணலாம் சேவை தொடர்பான தொழிலா?

    • @kanakarajans7398
      @kanakarajans7398 6 ปีที่แล้ว

      Vanakkam. enterprises business (furniture, steel items, home products, Tv ,& all item etc) direct to people. porul koduthu weekly once collection. appa intha business tha panranga. i am completed bsc(it), mba(finance). ennal appa amma iruvarukkum mana kastam. padithu vittu vivasayam parpathal. intha tholil seithal vettri pervatharkku undana vaippukal irukka ayya. business pannum pothu seperate or kuttu tholil .Intha erandil ethai sevathu. (After marriage lifela ellam nandraga irukkum endru neighbour oruthar kurinar unmaiya). Thangalin karuthai theriya padutha vendukiren.

  • @anandg8533
    @anandg8533 5 ปีที่แล้ว +5

    Ketu in 4th house. What you say is very true.

  • @neelakandannv8799
    @neelakandannv8799 ปีที่แล้ว +1

    WONDERFUL PRESENTATION.

  • @prmobilegamerz
    @prmobilegamerz 6 ปีที่แล้ว +4

    கடக லக்னம் இரண்டில் கேது,புதன் & செவ்வாய்
    எனக்கு அடுத்தவங்க பொருள் பணம் மீது ஆசை இல்லை.

  • @megaprabudme1196
    @megaprabudme1196 6 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை ஐயா நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நல்வரவு.

  • @mahaamaashchannel1314
    @mahaamaashchannel1314 4 ปีที่แล้ว +4

    சார் என் பொண்ணு க்கு 5கேது இருக்கு என்ன செய்வது.

  • @Vijay-gg3gu
    @Vijay-gg3gu 6 ปีที่แล้ว

    Ayya nandraga vilakkineergal. Intha palangalai rasi kattathil paarka venduma? Illa Navamsa kattathil parka venduma?? Ennoda rasi kattil kethu is in 10th house. Navamsa kattathil kethu is in 12th place

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      திரு.விஜயகுமார் எப்போதும் ராசியில் தான் பார்க்கவேண்டும். நவாம்சம் தேவை படும் போது பார்த்தால் போதும், அதுவும் குறிப்பாக திருமணம் நடக்கும் போதும் மட்டும் பார்த்தால் ஓதும்.

  • @santi66c33
    @santi66c33 7 ปีที่แล้ว +6

    Ketu in 7 house...I'm meenam lagna...which gemstone can I wear sir?

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว

      Cat's Eye Gemstone

    • @vashvinkumar
      @vashvinkumar 7 ปีที่แล้ว

      Issue related to personal life might get affected .. is it so ?

    • @santi66c33
      @santi66c33 7 ปีที่แล้ว

      Ashvinkumar Vengataramani yes sir

    • @njs2121211
      @njs2121211 7 ปีที่แล้ว +1

      DO NOT WEAR Cat's Eye , it will create problems in family

    • @saraswathits7186
      @saraswathits7186 7 ปีที่แล้ว

      Ashvinkumar Vengataramani

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 ปีที่แล้ว

    Great explanation thanks for your valuable help

  • @arundorairaj8106
    @arundorairaj8106 6 ปีที่แล้ว +4

    101 percentage wrong for me kethu in 9 th place with sun and sukran my laknam is kumbam

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Is it Thank you Mr,Arun.

    • @SivaPrakash-wu2md
      @SivaPrakash-wu2md 4 ปีที่แล้ว

      I agree with you arun for me also 9th place ragu it's totally contradicting with my character

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 5 ปีที่แล้ว +1

    சரணாகதி
    Pranam saranaghatham
    Superb presentation

  • @seethakrishnan8785
    @seethakrishnan8785 6 ปีที่แล้ว +4

    கேது பற்றி தெரிஞ்சு கொண்டோம். ரொம்ப நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. குஜன், குளிகன் இவர் யார்? Could u pl throw some light on these?🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக திருமதி.சீதா அம்மா - குஜன் வேற யாரும் இல்லை செவ்வாய் கோள். குளிகன் சனி மகன், அவனுக்கு மாந்தி என்ற இன்னொரு பெயரும் உண்டு. சனி போல் இன்னும் மற்ற கோள்களுக்கு மகன் கோள்கள் உண்டு ஆனால் அவை துணை கோள் ஆகும். மற்ற கோள்களின் துணை கோள்களை பற்றி காணொளி பதிவு செய்ய முயற்சி செய்கிறேன் மிக்க நன்றி சீதா அம்மா

    • @seethakrishnan8785
      @seethakrishnan8785 6 ปีที่แล้ว +2

      வேறொரு காரணம் ஏன் உங்க வீடியோ எனக்கு புடிக்கறதுக்கு கார்ணம் என்னென்ன u r very quick in replying unlike others beta. 👌👌👍👍

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +3

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மற்றும் உங்களுக்கு பதில் அளிப்பதே எனக்கு மன மகிழ்ச்சி அளிக்கிறது. திருமதி.சீதா அம்மா -

    • @seethakrishnan8785
      @seethakrishnan8785 6 ปีที่แล้ว

      Same here Manikandan. Neenghal anupina badiluku acknowledgement pannatta enodu
      Vayare vadichhodumpole thonarathu enakku. Nandri Vanakkum. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @velmurugank8598
      @velmurugank8598 5 ปีที่แล้ว

      @@AstroAnswers மணிகண்டன் அண்ணா சிலஜாதகத்தில்மாந்திகிரகம்இருக்கிறது
      சிலஜாதகத்தில்இல்லையேஏன்

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 2 ปีที่แล้ว

    Vanakam sir. Dhanusu lagnam - 6th house kedu. Kedhu is having guru parvai and lord of 6th house uchham. Whether kedhu disai positive or negative one. Please reply sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @harirmp1804
    @harirmp1804 4 ปีที่แล้ว +5

    10ல் கேது உங்கள் கருத்து மாறுபடுகிறது

  • @deepika.b2261
    @deepika.b2261 6 ปีที่แล้ว

    Sir nirayadavai Ungal video parthirkom . Kelvi ? Paava garangal ethu? Shukiranode kethu serunthu ooru jaathagarin kattathil irunthal enna palan so please idhaipattri konjam videola solunga?

  • @sivasathiamoorthy7642
    @sivasathiamoorthy7642 7 ปีที่แล้ว +7

    Ungal sevai punithamanathu

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா

  • @govindjeegovindjee7688
    @govindjeegovindjee7688 2 ปีที่แล้ว

    Wow sema sir thulam rasi swathy nakchathiram lagnathil kedhu

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @smartboyssuyambudharshan1234
    @smartboyssuyambudharshan1234 6 ปีที่แล้ว +31

    நீங்க சொல்றது எதுவும் சரி இல்லை ஆப்போசிட் ஆக உள்ளது

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +6

      வணக்கம் அப்படியா? அப்போ கேதுவை, குரு, அல்லது, அசுப கோள் பார்த்து கொண்டு இருக்கும், நன்றி
      th-cam.com/video/hUOBsAC34qQ/w-d-xo.html

    • @HARIHARANPGMS
      @HARIHARANPGMS 5 ปีที่แล้ว +6

      @@AstroAnswers கேதுவை ஏற்கனவே அசுபர் ராகு பார்த்து கொண்டிருப்பார்

    • @tulasikrishnamurthy312
      @tulasikrishnamurthy312 5 ปีที่แล้ว

      @@AstroAnswers pl

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற ปีที่แล้ว

      முற்றிலும் தவறு

  • @sujiar
    @sujiar 5 ปีที่แล้ว

    உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது. ஆனால் பல வேறு பாடுகள் உள்ளன. எனது ஜாதகத்தில் கேது 4-வது வீட்டின் முதல் பாகை அதாவது 3-வது வீட்டை நெருங்கும் நிலையில் உள்ளது. எனவே சாதாரணமாக பார்க்கும் போது நீங்கள் கூறுவது போல சிறிய வீடு, சிறிய வாகனங்கள் தான் இருக்கவேண்டும். ஆனால் நேர் மாறாக உள்ளது. கல்வியிலும் அது போலவே. எனவே ஒரு கிரகம் இருக்கும் இடத்தை வைத்து பலன் சொல்லாமல் அதன் அமைப்பை வைத்து பலன் சொல்வதே சிறப்பு.கேது திசை எனக்கு சூரியனாக இருந்து அள்ளிக்கொடுத்தது.

  • @msaravanan634
    @msaravanan634 7 ปีที่แล้ว +10

    சா ர் ஏ தோ பு த் த க த் தை பா ர் து படி த் து கா ட் டு வ து போல உ ள் ள து..

    • @sami44566
      @sami44566 6 ปีที่แล้ว

      Ha Ha Correctagaa Sonninga

    • @sami44566
      @sami44566 6 ปีที่แล้ว

      Kandipidichitinga

    • @ratharam2745
      @ratharam2745 6 ปีที่แล้ว

      M Saravanan

  • @ranjithkumar-fk8ky
    @ranjithkumar-fk8ky 5 ปีที่แล้ว

    Sir vanakkam enathu jathagathil 10 am idamana meenathil
    kethu +sevvai+Surian+sani+puthan ullathu
    Ippothu raku dhisai santhiran puththi
    Naan sonthamaga business pannalama sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும்
      தொடர்புக்கு 7449167441நன்றி

  • @athee3569
    @athee3569 7 ปีที่แล้ว +8

    Ena old book parthu read panreengala

  • @SanthoshKangayan
    @SanthoshKangayan 6 ปีที่แล้ว

    rishaba lagnam lagnathil ketu, 5 guru, 9 sani, 10 suriyan pudhan santhiran 11 sukkiran ,nallatha sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் - நல்ல படிப்பு இருக்கும் இரண்டு பட்ட படிப்பு கூட பெற வாய்ப்பு.

  • @selvaraj-oq5dl
    @selvaraj-oq5dl 7 ปีที่แล้ว +4

    8 idam nintral balan thappu

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว +1

      Thank You for your feedback Mr.Selva Raj.

  • @chuttidancechuttidance4783
    @chuttidancechuttidance4783 6 ปีที่แล้ว

    12 th house kethu vargotthamam....&...motcham peruvatharku. Enna kraga nilai vendum....pls tell me sir...guru parvai & sani parvai venduma sir.....

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல இடம் மோட்சம் கிட்டும் நன்றி

  • @nareshkumarg2810
    @nareshkumarg2810 4 ปีที่แล้ว +1

    Kedhu in 10th house. Good prediction

    • @manimekalamanivannan6760
      @manimekalamanivannan6760 4 ปีที่แล้ว

      Kethu thisaiyel pirsnthullen romba kastama eruku parikaaram sollunga

  • @நந்திநந்தி
    @நந்திநந்தி 6 ปีที่แล้ว +1

    மணிகண்டன் எனக்கு 2 ல் கேது உச்சம் (விருச்சகம்) உண்மையில் நான் யாருடைய பொருளுக்கோ சொத்திற்கோ ஆசைபடவோ அபகரிக்கவோ எப்பொழுதும் நினைவால்கூட நினைப்பதுதில்லை .
    ஆனால் எனக்குள்ள உரிமையை
    பங்கை சரியாக தரவேண்டும் என்ற எண்ணம் மட்டும் உண்டு . கல்வி பல பட்டம் படித்துள்ளேன் . பிகாம் , எம்ஏ எம்பில் வரலா ,
    டிப்லமோ யோகா , எம் ஏ யோக முடித்துள்ளேன் .
    ஆனால் தொடர்சியான எம் காம் முடிக்க முடியவில்லை . படிப்பை விட்டுவிட்டு தான் தொடர்ந்தேன் .
    ஆனால் தேவாரம் திருவாசகம் திருவருட்பா பாடல்கள் நூற்றுகணக்கான பாடல்கள் மனப்பாடம் . சிவ வழிபாடு சிவன் முருகன் இஸ்ட தெய்வம் . எப்பவாவது தொணதொணப்பை எனக்கே புரிந்தாலும் கட்டுபடுத்த பிரயத்தனம் படுகிறேன் . வாய் அடக்கத்திற்கு மட்டும் வழி வேண்டும் .

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் கையில் தான் உள்ளது, தேவாரம், திருவாசகம் எல்லாம் தெரிந்து என்ன பயன் - வாயை கட்டு படுத்த முடியவில்லை என்பது ஆச்சிரியமாக இருக்கு. அது உங்கள் கையில் உள்ளது. நன்றி

    • @veeramanithangasamy4279
      @veeramanithangasamy4279 6 ปีที่แล้ว

      @@AstroAnswers t

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @divyaeventmanagement9552
    @divyaeventmanagement9552 4 ปีที่แล้ว +1

    Avar solvadhu podhu palan 4th place kethu enakku irukku but GURU parvai balamaga irukku so no problem but self confidence romba romba mukkiyam namma mindah oru vazhi akitum adhulerdhu thappikka yoga meditation romba avasiyam

  • @seethaseetha2745
    @seethaseetha2745 3 ปีที่แล้ว

    Ayya meena rasi purattathi natchathiram 8m idathil chevvai 10m idathil raghu kethu irandum ullathu ayya itharkku Enna palan iruku

  • @bamashankar1347
    @bamashankar1347 3 ปีที่แล้ว

    Kanni lagnam 6il kumbathil Chandran pudhan vakram kedhu avittam4il ullar ennakku kedhu dasai nadakkudhu eppadi irukkum sir govt job kidaikkuma sir.

  • @maatuvandi1616
    @maatuvandi1616 2 ปีที่แล้ว

    Ayya thula lakkinam. 9 th house la kethu irukku. Sukkiran+guru in 11th house with magam star. Idhu nalla palan tharuma? Bayamaga ulladhu

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @vijayvijju4245
    @vijayvijju4245 3 ปีที่แล้ว

    Kanni lagnam 4 idam suriyan+ buthan + kethu palan entha mari eruku solunga sir...

  • @vpn13nov2k
    @vpn13nov2k 2 ปีที่แล้ว

    Meenam lagakanam 4th position la Rahu 10position la kethu sukran ippa rahu thisai kethu budhi eppadi irrukum sir ?

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
      th-cam.com/video/Txti_3MYQgQ/w-d-xo.html

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 ปีที่แล้ว

    Super explanation video sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว +1

      Thanks and welcome - ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் ? - th-cam.com/video/VN7kETU2b_k/w-d-xo.html

  • @ranganathannr3762
    @ranganathannr3762 4 ปีที่แล้ว +1

    What is the effect of ketu dasha. He is seated in 9 th house from Simha lagna

  • @malinidevisubramaniam5942
    @malinidevisubramaniam5942 6 ปีที่แล้ว

    Ayya, enakku oru doubt. You are telling if ketu in 10th house, it is good, live rich life yet rahu of course will be in 4th house which is a bad placement? So, how does this work? Please advice. Nanri, ayya...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Hi Ketu doing his duty and ragu doing his duty

  • @Saravananssaravana
    @Saravananssaravana 4 ปีที่แล้ว

    Dhanush laknam Kethu5la sukran pagai saram vangiullathu kullanthai pirakkatha sir

  • @ilaiyabharathi2503
    @ilaiyabharathi2503 4 ปีที่แล้ว

    Sir nan viruchiga raasi kettai natchathiram kanni lagnam kedhu dhisai pogudhu adhu mudiya 6 maasam iruku mudiyumbodhu edhavadhu kettadhu seiyuma

  • @thilagavathybalasubramania5482
    @thilagavathybalasubramania5482 ปีที่แล้ว

    Kadaga lagnam Maga irunthal Jathagam Eppadi irukkum

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว +1

    Nantri

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 6 ปีที่แล้ว +2

    Vanakam Sir, aquarius ascendant saturn, Jupiter conjunction in 3rd house.
    6th house Mercury,rahu,moon conjunction.9th house mars is placed.
    kethu in 12th house. In the 12th house Mercury, Moon,Rahu, Mars, Saturn visions on the 12th House.what will happen, good or bad. foreign opportunity will come or not ?

  • @RAJASEKAR-cb9gu
    @RAJASEKAR-cb9gu 6 ปีที่แล้ว

    Sir my DOB 13.06.2002
    Female
    Mithuna Raasi
    Thulaam laknam
    2 il kethu
    9 il sevvai ,santhiran, kuru,sukran
    8 il Ragu suriyan,Sani ,puthan,kiragam, ellam ullathu
    Enakku govt job kitaikka vaaippu ullathu en porulaathaaram epti irukkum sir pl sollunga

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Please Send her horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com get appointment phone +91 - 7449167441

  • @nanda9030
    @nanda9030 4 ปีที่แล้ว

    Vanakkam mani sir simma Lagunam viruchigam rasi 4 veittla irukaru konjam pathu solluga mani sir

  • @meandtheuniverse8092
    @meandtheuniverse8092 6 ปีที่แล้ว

    Ketu odaya palan entha planet oda paarva pattal kuraiyum allathu neengum ...sani allathu chevai paarvai pattal ketu efect kurayum nu padichirken ...info on this plz ?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் குரு பார்வை பட்டால் சிறப்பாக இருக்கும்.

    • @meandtheuniverse8092
      @meandtheuniverse8092 6 ปีที่แล้ว

      @@AstroAnswers thanks for the reply sir ...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Welcome,Mr.navin raj

  • @Francissachin
    @Francissachin 11 หลายเดือนก่อน

    விதி விலக்கு means?

  • @kirthikaraj5912
    @kirthikaraj5912 6 ปีที่แล้ว +2

    Innoru point
    5 th house kethu conjuction in subha kiraga it's mean "Nadalum yogam " nu theriyatha

  • @srividyar87
    @srividyar87 5 ปีที่แล้ว +2

    Jayalalitha had Ketu in fourth house. She lived in a small house and drive a small car, is it ????

    • @adriankasa4339
      @adriankasa4339 5 ปีที่แล้ว +1

      Need to check other planets in the chart. Only with Kethu v can't come to conclusion

    • @srividyar87
      @srividyar87 5 ปีที่แล้ว

      Adrian Kasa Then This astrologer should also specify that

    • @adriankasa4339
      @adriankasa4339 5 ปีที่แล้ว

      @@srividyar87 he did when he mentions about 2nd house. These are podhu palan and will differ drastically

    • @godssoulsaisai2070
      @godssoulsaisai2070 4 ปีที่แล้ว

      Madam is it true Jayalalithaa had ketu in 4th house?

  • @jayavel1421
    @jayavel1421 4 ปีที่แล้ว

    Mahara laknam sevvai ucham. Udan kethu ucham palangal sollunga sir

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman7740 6 ปีที่แล้ว +1

    Viuchigam lagnam kethu and sani in 12th house thulaam, guru in magaram, what happened? This combination gives motcham? Please tell me sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் கேது 12இல் இருந்தால் மோட்சம் என்று ஜோதிடம் கூறுகிறது.

    • @gokulraj5308
      @gokulraj5308 6 ปีที่แล้ว

      விருச்சிகம் லக்கனத்தில் கேது மட்டும் இருந்தால் என்ன பலன் என்பதை கூறுங்கள்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் அபரிமிதமான அறிவு இருக்கும் அதை பயன் படுத்துவது உங்கள் கையில் உள்ளது நன்றி

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 6 ปีที่แล้ว

    One BIG DOUBT sir........Neenga sonna rahu and kethu oda palangal, "RAASI chart" la pakamanum aah illa "NAVAMSAM chart" la pakanum aah sir ???

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் ராசி கட்டத்தில் பார்க்கவேண்டும்.

    • @Prince_of_all_Saiyans
      @Prince_of_all_Saiyans 6 ปีที่แล้ว

      @@AstroAnswers OK sir. Thank you so much sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      welcome

  • @rtkarthick1121
    @rtkarthick1121 7 ปีที่แล้ว

    நல்ல பதிவு.நன்றி

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว

      உங்கள் பதிவுக்கு நல்வரவு

  • @kandasamy3150
    @kandasamy3150 7 ปีที่แล้ว

    Good evening manikandan.... what's the benefits of koathanda Raghu pls explain... awaiting for your reply....

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว

      ராகு & கேது சிறப்பான இடம் 3,6,11 மற்ற இடம் ராசி, நட்சத்திர சாரம் போன்றவை பொருத்து மாறுபடும்.

    • @freakingawesome2501
      @freakingawesome2501 7 ปีที่แล้ว

      Rahu-Ketu in 6-12 axis is an interesting placement especially when Rahu occupies 6th. You will really feel the tug of war between the two nodes. Here Rahu wants to deal with real life situations whereas Ketu on the other side does not like it. It wants to be alone and do not wanna deal with the material world. This happens beautifully when you are going through Rahu mahadasha and Rahu sitting in one of the nakshatras of Ketu so both are activated at the same time.

  • @guna8832
    @guna8832 6 ปีที่แล้ว

    sir for me lakkinathil irundhu 10m idathil suriyan,chandran,Gethu irukurargal.idhu nall amaippa sir? midhunam rasi, thiruvadhirai star,kanni lakkinam..

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் நல்ல அமைப்புதான்.

    • @guna8832
      @guna8832 6 ปีที่แล้ว

      Astro Answers Thank you sir🙏🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Welcome

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 5 ปีที่แล้ว +1

    Awesome video 🙏 3 box 🇨🇦

  • @madhubalan752
    @madhubalan752 4 ปีที่แล้ว

    Thiruvonom natchathiram Sir I am makara laknam 3rd place Sani kethu what about sir

  • @geetha-1165
    @geetha-1165 4 ปีที่แล้ว

    Tku, if ragu is in lagnam with sukran and guru,with 7th house kethu, thula lag, sathayam star what is your,prediction?

  • @anguraj5052
    @anguraj5052 5 ปีที่แล้ว +1

    எனக்கு ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் கடக லக்னம் ஜாதகத்தில் 1ஆம் இடத்தில் கேது தனியாக இருக்கும் போது என்ன பலன்

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 6 ปีที่แล้ว

    நீங்க சொல்றது சரி நான் கும்பம் லக்னம் சிம்மம் இராசி.. இராசிலேயே கேது இருக்கு மகம் நட்சத்திரம் இரண்டு முறை கண்டம் அது தீ விபத்து தான் பிறந்து 6வருடம் என் பெற்றோர் கஷ்டம் பட்டு இருக்காங்க....

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி

  • @sureshrajan9690
    @sureshrajan9690 7 ปีที่แล้ว

    Sir, my lagna is dhanusu. kethu in 2nd house (magaram). Is it favourable? Am i also having pitru dosham?

    • @freakingawesome2501
      @freakingawesome2501 7 ปีที่แล้ว

      You must have born in one place and moved to another.

  • @senthilkumar29kumar69
    @senthilkumar29kumar69 6 ปีที่แล้ว

    Ayya vanakkam, excellent speech, age 42 lagnathil sorian sukran guru kethu, 2nd place santhiran puthan, 3rd place sevvai, 4th place sani. Thanks.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      திரு.செந்தில் குமார் லக்னத்தில் நான்கு கோள்கள் நல்ல சேர்க்கை. குரு இருப்பதால் தீமையில் இருந்து தப்பித்தீர்கள். நீங்கள் என்ன லக்னம், ராசி, நட்சத்திரம்

    • @senthilkumar29kumar69
      @senthilkumar29kumar69 6 ปีที่แล้ว

      Ayya vanakkam Mesha lagnam rishaba rasi rohini 3 . married. 2 sons, now guru thasa santhira puthi natappu , thank you very much....

  • @venkateshvenkat-mu4su
    @venkateshvenkat-mu4su 7 ปีที่แล้ว

    Sani udan raahu sernthu erunthal 2 veedil kumpathil erukirathu sani athipathi udan serthu erukirathu ,lakkanathil 8 guru vudan kethu serthu erukirathu yen jathakathil plus tell me

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว

      திரு.வெங்கடேஷ் குரு கேது சேர்க்கை மூலம் உங்களுக்கு அபரிமிதமான அறிவு ஆற்றல் இருக்கும்.

  • @patchavazhivazhi6029
    @patchavazhivazhi6029 4 ปีที่แล้ว

    Ennakku thanusu lakkanam 5 etam kethu kuzhanthai pakkiyam erukkuma

  • @motivationalcoach6604
    @motivationalcoach6604 7 ปีที่แล้ว

    sir,Kethu 11 th house(meenam).uthiratthi. sani natchathiram.. sani 4th house kethu natchathiram magam. Guru and sun in kadagam..
    Rishabha lakanam. currently sani desa. good or bad..pls explain. .

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว

      உச்சம் பெற்ற குரு கேது வை தன்னுடைய 9 பார்வை மூலம் பார்க்கிறார். உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது. சனி தசை நன்றாக உழைக்க வேண்டும் வேற ஒன்றும் இல்லை.

  • @ShaSha-su9gh
    @ShaSha-su9gh 5 ปีที่แล้ว

    *_பட்டிணத்தார் நிலை, அடுத்த பிறவிக்கான புன்னியம் சம்பாதிக்கும் நேரம், முக்காலங்களையும் மூன்றாவது கண்ணில் நான்காவது பரிமானத்தில் பார்க்கும் காலம்_*

  • @parthasarathydn845
    @parthasarathydn845 7 ปีที่แล้ว

    Sir I am asking about When guru positioned at 12th position (Kumbham in janana jathagam) for meena lagnam in janana Jathgam and has his 9th paarvai over ketthu in Thulam (8th Position in janana jathagam), what will be the effect sir. Can you please tell me

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว

      திரு.பார்த்தசாரதி . கேது என்பவன் மோட்சகாரகன் , குரு ஞானகாரன் ஆவான். குரு கேதுவை பார்ப்பதால் நல்ல உயர்ந்த பதவி, அந்தஸ்து, அதிகாரம் போன்றவையும் குரு பார்வை மூலம் கிடைக்கும். இவை யாவும் அந்த அந்த தசாபுத்தியில் நடைபெறும்.

  • @elangovijay2911
    @elangovijay2911 5 ปีที่แล้ว

    enaku kethu 4il ulathu... 7am paarvayaga suriyan+sukkiran+guru+budhan+raagu paarkindrana... theeya palan kurayuma?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சுகம் பாதிக்கும் நன்றி

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว

    Sir meenaraci Reshba laknam...10 th house la Uchama erukirar...epdi sir erukkum..

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      யார் உச்சமா இருக்கிறார் நன்றி

    • @sakthysakthy7348
      @sakthysakthy7348 5 ปีที่แล้ว

      Sorry sir..Kathu pagavan uchjama erukirar 10 edathil...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்ல செல்வம், புகழ் உண்டு நன்றி

  • @juniorsgalaxy605
    @juniorsgalaxy605 6 ปีที่แล้ว

    3 -m idam kedhu. Chevvai + kedhu . Palan sollungal sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      கோபம், ஆ கோரேஷும், அதிகம் இருக்கும், காவல் துறை வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு நன்றி

  • @harekrishna9291
    @harekrishna9291 7 ปีที่แล้ว +1

    sir vanakkam , I am anu. . Kani lagnam. . I have ketu in 11th house. . am 28yrs old when will I be wealthy. ? rahu 5 th house n ketu 11 th house ithukula yella grahangalum vanthirukum. . (Means I Don hav any planets from 12 th house to 4 th house)

  • @gomathirnicesong2381
    @gomathirnicesong2381 5 ปีที่แล้ว +1

    Enki oru santegam 1la kedu 2la kedu epdi kandu pidikkiratu

  • @sarankamal2047
    @sarankamal2047 4 ปีที่แล้ว

    Ayya meenam rasi reavthy natchiram magara laknam 2ல் Guru + kedhu palan sollunga

  • @kumardammam2356
    @kumardammam2356 5 ปีที่แล้ว +1

    Sir Anakku meena lagnam 3 el kethu chevvai

  • @sivakumarmuthuswamy2562
    @sivakumarmuthuswamy2562 6 ปีที่แล้ว

    Kumba lagna jathagathil 2nd place ragu and sukiran 8th place kedu and guru star swathi rasi thula is it good or bad please answer me sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @sweetsweety1166
    @sweetsweety1166 6 ปีที่แล้ว

    Mithuna laganam 2il kethu+guru........7il Sani (sugran nachathiram erri vullar) marriage life eppdi sir irukum..now guru thasai arambam sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்க் உங்களுக்கு யோகினி யோகம். th-cam.com/video/Jc-U0HZeDu8/w-d-xo.html

  • @meshrameshu1143
    @meshrameshu1143 3 ปีที่แล้ว

    8 aam idathul irunthal aayul thoshama epdi thosha nivarthi seirathu pls sollunga 🥺

  • @mahalakshmibabu588
    @mahalakshmibabu588 5 ปีที่แล้ว

    Sir viruchaga laganam simma rasi magam natchatram 8th place kethu, suriyan,budhan. Iruku palan epade irukum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு நன்றி

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 ปีที่แล้ว +1

    Super👍👍👍😄🌹

  • @manimalas52
    @manimalas52 6 ปีที่แล้ว

    sir thulam lagnam kethu in 4 th place. viruchaga rasi kethu dasai good or bad sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      ஆன்மீக நாட்டம் அதிகம் இருக்கும். நன்மை தீமை ஜாதகம் பார்த்துதான் கூறமுடியும் நன்றி

  • @arunn3879
    @arunn3879 6 ปีที่แล้ว

    Sir. I'm simma lagnam 5 il kethu (danushu) sanyaasa yogam marriage delay. Sir parigaram edavadu irundal sollunga please....

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

    • @arunn3879
      @arunn3879 6 ปีที่แล้ว

      @@AstroAnswers ok sir thank you.... I sent

  • @gayathriprakash659
    @gayathriprakash659 4 ปีที่แล้ว

    Sir viruchikarasi meenalagnam kethuthisai mosama irukuma

  • @duraimurugan6363
    @duraimurugan6363 7 ปีที่แล้ว

    risabam la suriyan kuda kedhu eruku sir.10 place la...next kedhu dhasai varapogirathu sir.27to33 age varaikum...nalla palan tharuvara..nalla posting govt la kedaikuma sir.

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว

      Mr.Durai Murugan Pls send your Astrology Details to My Mail id myastromani@gmail.com
      and Don't Forget to give Your "Mobile Number" because I give prediction through the Mobile.

  • @hemakumaran3223
    @hemakumaran3223 4 ปีที่แล้ว +1

    7 il guru,kedhu amsathil 12 il kedhu,Chandran epdi irkum sir

  • @Jayakumar_Ramachandran
    @Jayakumar_Ramachandran 7 ปีที่แล้ว +2

    Hello sir!
    Mesha lagnam, kethu with Guru in 4th house. what will be the effect sir!!!

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว

      கேது கடகத்தில் இருதால் நன்மை கிட்டும்

    • @freakingawesome2501
      @freakingawesome2501 7 ปีที่แล้ว

      It indicates foreign travel.

  • @jayaramana9237
    @jayaramana9237 6 ปีที่แล้ว

    Sir vanakkam yenakku age37 viruchika rasi visakam natchathiram Feb 2019 kethu peyarchi next. Kethu thisai kethu puthi varuthu,. Varum natkal yeppadi irukkum

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் கேது ஆன்மீக அறிவு, தாமரை இலை போல் இருக்கும் நீர் போல் இருக்க தோன்றும், நன்றி

  • @smartboyssuyambudharshan1234
    @smartboyssuyambudharshan1234 6 ปีที่แล้ว

    நல்லா பார்க்கட்டும் தெய்வத்தை நம்புறவனுக்கு நல்லது நினைப்பவனுக்கு நல்லதுதான் நடக்கும்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் கண்டிப்பாக நல்லது நடக்கும், நன்றி

  • @VRoshan
    @VRoshan 6 ปีที่แล้ว

    Me and my father have kethu in 3 my father have kethu in kumbam I am having in virichagam how will be the kethu dhasha period

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      both of you kethu gives good result because of kumbam and viruchigam good place for kethu Thank you

    • @VRoshan
      @VRoshan 6 ปีที่แล้ว

      Both of us have in 3 kethu dhasha good a sir my only one doubt is that

  • @sivaerrak
    @sivaerrak 5 ปีที่แล้ว +1

    I have this SUN + SATURN + VENUS + MERCURY + KETU in 7th house (Pisces ) Virgo Ascendant

    • @user-sj7ot7kr2k
      @user-sj7ot7kr2k 5 ปีที่แล้ว +1

      You must careful in your marriage life, sory for telling this

    • @kathikarthikeyan6131
      @kathikarthikeyan6131 5 ปีที่แล้ว

      Y

    • @user-sj7ot7kr2k
      @user-sj7ot7kr2k 5 ปีที่แล้ว

      @@kathikarthikeyan6131 in any house, 3க்கும் அதிக கி ரக௩்கல் இருந்தல் நல்லது illa, saturn, shani parama adharii, they will not have a stable wife, 2. Or 3 marriage is possible iam sory to tell this

  • @radhakrishnanmanikandan6524
    @radhakrishnanmanikandan6524 6 ปีที่แล้ว +1

    Enku sima lakanam iruthu 11 kethu irukku sir enna palan

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் கேதுவிற்கு நல்ல இடம் ரிஷபம், பொருளாதாரம் உயர்வு சமுதாயத்தில் நன்மதிப்பு கொஞ்சம் மன அழுத்தம் இருக்கும்.

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 5 ปีที่แล้ว +1

    மீன லக்னம், 12 ம் வீட்டில் குரு + கேது...என்ன ஆகும்...சார்..?

  • @saralamala206
    @saralamala206 4 ปีที่แล้ว

    Sir pls enakku reply pannunga sir enakku rasila kedhu laknathil ragu epdi irukkum sir sollunga unga bathil edhir pakkuren sir

  • @sivaramalingamganapathy1939
    @sivaramalingamganapathy1939 6 ปีที่แล้ว

    sir simmalakkanam 10 la Resabatula Ragu ippaRagutisai Nadakirathu Eppadisir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      பணமழை பெய்யலாம். எந்த செயல் செய்தாலும் பெரிதாக கொண்டு முடியும்.

  • @kommbu196
    @kommbu196 ปีที่แล้ว

    அண்ணா 3ம் இட கேது உடன் பிறந்தவர்களுக்கு பிரச்சினை தருமா

  • @inbarajindhunesan7148
    @inbarajindhunesan7148 5 ปีที่แล้ว +1

    நான்காம் இடத்தில் கேது இருந்தால் எதாவது பரிகாரம் சொல்லுங்க ஐயா

  • @kadangajai4155
    @kadangajai4155 5 ปีที่แล้ว

    Ketu in kumbha lagnan navasma chart and raghu Jupiter in leo is bad?

  • @Aivvtamilsection
    @Aivvtamilsection 7 ปีที่แล้ว +1

    Sir 100 percent correct...He deserve more subscriber...Sir also make Rahu in house..

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว

      Sure as soon as Possible

  • @hemachandran2398
    @hemachandran2398 7 ปีที่แล้ว +1

    Sir ennaku (LA) symbol LAKKANAM vanthu kadaga rasila iruku.
    KETHU MESHATHULA irukaru
    Ippo KETHU irukura idam ethanavthu Sollunga please..

  • @parthasarathydn845
    @parthasarathydn845 7 ปีที่แล้ว

    Sir When guru positioned at 12th position (Kumbham ) for meena lagnam and has his 9th paarvai over ketthu in Thulam (8th Position), what will be the effect sir. Can you please tell me.

    • @vishaakasumathi8494
      @vishaakasumathi8494 7 ปีที่แล้ว

      Parthasarathy Dn

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว

      லகனதிற்கு பெயர்ச்சி பார்பதில்லை.ததிரு.பார்த்தசாரதி.

    • @parthasarathydn845
      @parthasarathydn845 7 ปีที่แล้ว

      Sir I am asking about When guru positioned at 12th position (Kumbham in janana jathagam) for meena lagnam in janana Jathgam and has his 9th paarvai over ketthu in Thulam (8th Position in janana jathagam), what will be the effect sir. Can you please tell me.

    • @astromani1699
      @astromani1699 7 ปีที่แล้ว

      Hi Mr.Parthasarathy Pls Contact me we discuss about your Question
      +91-9962410058 Whats app
      +91-7449167441