Enakku 1st la sukkiran 2nd la kuru chandiran kethu appuram8th la raku 9th la sevvai 12th la sani puthan sun enakku marriage entha age la nadakkum simma lagnam
ரிஷபம் லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம், ராகு 4ஆம் இடமான சிம்மத்தில், லக்னாதிபதி சுக்கிரன் மற்றும் குடும்ப அதிபதி புதனுடன் இருந்தால் என்ன பலன் ஐயா?
My daughter pooram star simmam rasi she jothagam puthra thosam Raghu herhusband Rewathi meenam rasi he got g.puthra thosam kethu one astrologer say you go to Tiruchendur moower samathu parigram do it afterwards I say you go to
Sankarankoil do the parigaram you get it new baby in few days astrologer death I do not do the sankaran koil parigram I don't know this parigram what can I do
Solution இது வரை யாரும் சொல்லாதது அனுபவ ரீதியா இருக்கு. மிக்க நன்றி
4 kiraga serkai patriya vefio podunga sir,,, தனுசு லக்னம் மீன ராசி.... மகரத்தில் சூரியன் சுக்கிரன் சனி ராகு.... கடகத்தில் குரு கேது என்ன பலன் ஐயா
எதுவும் நமது கைகளில் இல்லை எனும் போது, சிவபெருமானை சரண் அடைவோருக்கு தீங்கு ஏதும் இல்லை
அருமை sir 👍
நன்றி.
புரிந்தது பிடித்தது❤
Iruka kudathu nu solla mudiyadhu nga. Pirakum podhu yedo oru place la iruka thane seiyum.
Thulam laknam... 1 ragu 7 kethu iruku.... Marrige thadai irukuma?? Marriage epdi irukum
Enakku 1st la sukkiran 2nd la kuru chandiran kethu appuram8th la raku 9th la sevvai 12th la sani puthan sun enakku marriage entha age la nadakkum simma lagnam
Chart pottu katungae ...appothan clear ah irukum
th-cam.com/video/hns3CpwfiLY/w-d-xo.html
@@AstroAnswers Thank you sir but what about empty boxes says in our birth chart
th-cam.com/video/D2xJw0Sd3fw/w-d-xo.html
@@AstroAnswers nandri sir
Super sir ... Detailed explanation.....🎉
Keep watching
Sir ennoda jathagathil kedhu chandran pudhan . Pudhan lagnadhibathi pudhan vargothamam. Simmathil chevvai Raghu guru. Eppadi irukkum sir. Idhu madhiri irukkalama sir.
Ketu in 5 house in makara rasi ..i am kanya lagnam ..fifth house lord is sani with guru in 12 house
Good evening sir
During birth ketu is in 5th place
Raghu is in 10th place
Thank you sir
Welcome
Kanni lagnam karthigai 1il (meshathil) budhan rishabathil karthigai 2il sukran karthigai 3il raghu Rohini 4il suriyan (rasiyathibathi) ithu nalatha ketatha sir tharma karmathibathi yogam ullatha sir
Meena lagnam 6il simma laganathil kethu necham enna sayum sir please palan solunga.
மிதுன லக்கினத்திற்கு, விருட்சக இராசிக்கு, நீசபங்க சந்திரன் உடன் 6-ஆம் இடத்தில் விருட்சக இராகு உச்ச வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு நன்மை பயக்குமா?.
Iya vanakam. Kadaga rasi punarpusam eppo thirumanam natakum 🎉
Ragu kethu thosam eruku iya konjam sollunga🎉
Ayya viruchika lagnam viruchika rasi 4th house la kethu irukkirar kumbathil kethu irunthal enna palan sir
Thank you, Sir
You are welcome
ரிஷபம் லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம், ராகு 4ஆம் இடமான சிம்மத்தில், லக்னாதிபதி சுக்கிரன் மற்றும் குடும்ப அதிபதி புதனுடன் இருந்தால் என்ன பலன் ஐயா?
வணக்கம்
வணக்கம்
சூப்பர்
வராஹகமிஹரர். ராகு
. கேதுபற்றி. எதுவும். கூறவில்லை
Meshalaknam2ல்கேது8ல்ராகுஇதற்க்குஎன்னபலன்கூறுங்கள்ஐயாதயவுசெய்து.
Aiyoo enaku meenam laknam enaku laknathil irunthu 2 kethu thaniya ah irukirathu. 8 sukran ragu irukirathu.
Ena Husband jathagam sutha jathagam avar rishaba laknam.
Avar laknathil irunthu 6il sevvai ragu, 7il sukran irukarathu nanga pirinthu valkirom avar vellai karanthal. Nanga senthu valavom illai intha vellai endra karanthal pirinthu than valuvoma ah engaluku thirumanam aagi 6 varudam aagirathu....
Kattathuku outside is good for all.
ஐயா 4ல் செவ்வாய் 2ல் கேது 8ல் ராகு இருப்பது பற்றி.. கூறுங்கள் எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதாம் மற்றும் நாக தோஷம் உள்ளது என்று கூறப்படுகிறது
💯💯💯 உண்மை sir
Super explanation video sir
Thanks and welcome
பெயர் ரதீஷ். இடம் Nagercoil. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏
2025. May 28 .kul kandippaga nadakkum
@Smartboy-yb4pn thank❤
Is Rahu in 2nd house and ketu in 8th house bad?-Mithuna lagnam
Kanddipaga illai
Sir eanaku rahu vodu chandran seyrthuruku sir ippa eana panna solluga
Me to same
Shivalika
17/11/1993
4.34 a.m
Chennai
Dhanusu rasi tulam lagnam chandra dasa gurubukthi thirumam yeppodhu nadakkum yendru sollavum
உங்கள் கேள்விக்கான பதில் ஒரு வரியில் சொல்ல என்னால் முடியவில்லை மன்னிக்கவும்
❤ thankyou
Welcome
ஜாதகம் இல்லாதவர் என்ன செய்ய வேண்டும்
th-cam.com/video/RtjY0tj6gfM/w-d-xo.html
My daughter pooram star simmam rasi she jothagam puthra thosam Raghu herhusband Rewathi meenam rasi he got g.puthra thosam kethu one astrologer say you go to Tiruchendur moower samathu parigram do it afterwards I say you go to
I am sorry sir I don't understand
2il ragu danu veedu and 8il kethu with suryan miduna veedu..kalyanam epodu..1991.7.3
34வது வயதில்
Kala sarba dosam solluga sir
Already made the videos sir
Sankarankoil do the parigaram you get it new baby in few days astrologer death I do not do the sankaran koil parigram I don't know this parigram what can I do
Get the Contact details of Sankarankoil Kovil Gurukal
Rahu it’s not neecham in Viruchigam.
Raghu Kethu Ucham in Viruchigam
@@AstroAnswers rahu neecham in viruchigam and ketu in rishabam. all astrologer say that
ஐயா எனக்கு ஓரு சந்தேகம் 8 டீகிரி இடைவெளியில் அடுத்த அடுத்த ராசிகட்டத்தில் இருந்தால் அது சுய பலனை தருமா அல்லது இனைவு பலனை தருமா ஐயா
இனைவு பலனை தரும்
பார்வை இருக்கா
பிரதிபலிக்கும் ஆற்றல் உண்டு எனில் பார்வை கட்டாயம் உண்டு
Meshalaknam2ilkethu8ilraghu
ஐயா வணக்கம்.. என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ஐயா. கும்ப லக்னம்... கன்னியில் கேது சுக்கிரன் நீச்சம்... மீனத்தில் ராகு... நன்மை உண்டா ஐயா
நன்மை இல்லை ஐயா