திரு.சங்கர் உங்கள் மகன் ஜாதக தகவலை என்னுடைய மெயிலுக்கு myastromani@gmail.com அனுப்பவும். உங்கள் கைப்பேசி எண்ணையும் குறுப்பிடவும். th-cam.com/video/uXVcBZ4Y7aU/w-d-xo.html
Sir, sundar pichai has 11th house Rahu! My nephew has the same and also my daughter also has Rahu in her 11th house in sadhayam nakshatra. She is highly knowledgeable at this young age. She has foreign friends.
11யில் ராகு இருக்கிறது விருச்சிகம் வீட்டில் இருக்கிறது குரு9யில் இருக்கிறது கன்னி வீட்டில் இருக்கிறது 2யில் சுக்கிரன் இருக்கிறது கும்பம் வீட்டில் இருக்கிறது யோகம் உள்ள ஜாதகமா ஜூ
No problem Manikandan. Nan nimmathiya ungal video kku wait pannaren. Ithu mathiri aaru engalukku oro videosm itra nanna poduva? Nandri Nandri Nandri.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
+Astro Mani sir pls anaku help panu ka.my husband anaku divorce notice podu irrukaru. case nadathunu ilrruku. but anaku avaru kuda valanum irruku. avaruku viruchaka rasi. anaku magara rasi.pls sir .divorce nadakuma. naka seruvom ma . avaruku 2 marriage irruka.pls help me pathu solluka
Sir, dulam Lankanam vishagam 3 With Guru Bavagan suwathi 1 Kumbam mars sathayam 1 With Ragu pooratathi 1 Please consider very believable answers for me. Thanks G.THIRUPATHY
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது whats app number 9962410058 அனுப்பவும் நன்றி தொடர்புக்கு 7449167441
mani kandan 200 percentage late marriage is on the cards.....ur spouse may be black r brownish in colour.....mainly 7th Lord says a lot about...u didn't mention in which sign saturn sitting.....so that's is very very important, becoz if saturn in his friends house is good...rather than if saturn is in enemy house, surely is ur previous karma and he wants to teach u something...it's all up to you...if you learn quickly ur karma will be full filled soon... u can live a happy and long life...
sss first learn what you have to learn in this life .... that's is ur karma... respect everybody...saturn wants u to teach u something...so get ready for that...
உங்களுக்கு ராகு ஏழில் உள்ளார். திருமணம் ஆகவில்லை எனில் யோனி பொருத்தத்தை முக்கியமாக பார்த்து திருமணம் செய்ய வேண்டும். உங்கள் மனைவியை பொருத்து உங்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும்.
Hii sir... i like ur videos..clear explanation in every videos 12 raghu guru raghu vishagam natchatram guru swathi natchatram lagnam virchagam danush rasi pooradam natchatram
sir , my laknam is thulam , raghu, sani & chandran are in simmam 11th house , how it was sir coz raghu & sani standing in simmam its adipathi suriyan please give suggestion sir 24/11/1978 , 05-05 am , thanjavur
Dear Sir At present Rahu is in 6th place in Mesha Rasi. I am Anusham 3m Padam Midhuna lagnam Vrichika Rasi. What will be the Consequences of the same.?
வணக்கம் ராகுவிற்கு 6இம் இடம் மிகவும் சிறப்பு. வெளிநாட்டு தொடர்பு இருக்கும். நல்ல வருமானம் இருக்கும்.நன்றி ஜென்ம ராகுவை கோச்சார ராகு கடக்கும் போது th-cam.com/video/vw7WloSb7cY/w-d-xo.html
Waiting anxiously for ur next video on the pariharams Manikandandan. U have said about migha shomberi and sickness which I defer if Rahu is in the lagna itself and also short life for some. It remains to be seen. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ராகு மற்றும் கேது இவர்கள் anticlockwise சுற்றி வரும். இவர்களுக்கு 3 7 11 ஆகிய பார்வைகள் உண்டு ராகுவின் பார்வை பொதுவாக அதிக பலன்களைத் தரும். கேதுவின் பார்வை ஆன்மீக நாட்டத்தை தரும். ஆனால் இவை யாவையும் பொதுபலன்களே அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றார்போல் பலன்களும் அசுபப் பலன்களும் கிடைக்கப்பெறும் உங்கள் வருகை மற்றும் கேள்விக்கு நன்றி
Sir vanakkam Kadaga lagnam kanni rasi 9il meena rahu + guru present last rahu disa sukra bukthi eppadi irukkum life satisfaction illa job marriage eppadi irukum rahu guru saram purattathi
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
sir neenga solra mathiri raagu enoda 4th house la irukaru but athu sukiran oda thulam veedu..apo sukiran oda work ah thana seivaru? also kadaga laknathin subagraham both guru and sevvai oda natchathiram saarathil nikiraru....nan this year bike vangalama sir??
மிக்க நன்றி sir 6 வீட்டில் ராகு இப்போது எனக்கு ராகு திசையில் புதன் ராகுவின் நாட்டில் கொண்டு போய் விட்டுவிட்டார். அடிக்கடி வயிற்று பிரச்சனை வந்து போகும் ஆனால் கடவுளின் அருளால் ஆரோக்கியமாக உள்ளேன்.2024 ராகுவின் கேது அப்போது நோயினால் பாதிப்பு தருவாரா. ஆன்மீக பாதையில் எடுத்து சேல்வாரா? மற்றய திசைகளை பார்க்கிலும் இந்த ராகு திசையில் தான் நிறைய தான தர்மங்கள் செய்ய முடிக்கிறது. ஆனால் இந்த கேது 12 இருப்பதால் இதற்கும் ஆயத்தமாக இருப்பது தானே நன்று. உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் sir 🙏
Thank you for this wonderful service. God bless you in abundance. Have heard many variations of effecfs of Rahu in diff houses, but your theory seems to fit best what I have seen so far. In other people's horoscopes I mean. In mine, Rahu is in 9th in Magaram, aspected by it's dispositor Shani, but Shani is Neecha. Everybody says that if dispositor is weak, Rahu will give malefic effects in it's dasha. Is that true? Rahu is my Yogi planet, seems to be in Ghatika lagna and aspecting lagna nd hora lagna by Rashi Drishti and is in turn aspected by Jupiter by Rashi Dhristi. In Bhava, it is in 10th, conjunct with lagna lord Venus. My Rahu dasha starts in 2019 September. I don't see any avenue where I can suddenly get good luck or great money or any great joy in the next few years. Leading a mediocre life now, but with sufficient money for our family's needs. Pls let me know (if you find time of course) if I can expect some miracles in Rahu Dasha 😂 ( DOB: 28 March 1971, 10.10 AM, Salem, Female)
Thank you for your compliment about me. Ms.Shati Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com get appointment phone +91 - 7449167441
வணக்கம் நல்ல பதிவு நன்றி!! எனக்கு ஒரு அய்யம் இரவில் ஜாதக பதிவுகளை கேட்க்கலாமா பார்க்கலாமா கொஞ்சம் கூறுங்கள் மேலூம் கும்பம் இராசி மீன இலக்கனம் இலக்கானதிபதியும் இராகுவும் இணைந்து இலக்கனத்திலிருந்து ஆறாம் வீட்டில் உள்ளார் பாதிப்பு எப்படி இருக்கும் நன்றி!!! வணக்கம்
Hello sir, raagu 8th house, thulam lagna , viruchiga raasi. Both sun and Saturn is in lagnam. (Birth date: 7 Nov 1983). Please tell me predication and parigaram. Sodhanai thanga mudiyavillai.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது whats app number 9962410058 அனுப்பவும் நன்றி தொடர்புக்கு 7449167441
வணக்கம் இஷா பிரசன் நட்சத்திர சாரம் என்பது கிரகம் எந்த நட்சத்திரதில் இருக்கிறார் என்பது. ஒவ்வெரு கட்டத்தில் மூன்று (9பாதம் )நட்சத்திரம் இருக்கும். அதில் நிற்கும் கிரகம் எந்த நட்சத்திர தொடர்பு பெற்றுள்ளது என்பதே நட்சத்திர சாரம் ஆகும்.
Excellent! Request you should post for all the planets similar to this. Very informative and interesting to understand. Keep this going. God bless you!
Sir midhuna lagnam, rahu in 3rd house in kethu sharam, sun in meenam, kethu in kumbam rahu sharam , sevvai in 11th house so younger sibling ku epadi irukum
Sir oru doubt en jathagathil 10 th house Lord rahuvodu sernthu 12 degree 30 inches distancela irukudu idanala 10 th house Lord balam illanduviduma sir ?? Thank you sir
வணக்கம் சார் ரிஷபம் லக்கினம். ராகு, 9ஆம்இடம்,மகர, ராசியில் இருக்கிறார். அங்கே குருவும் இணைந்து உள்ளார். வசதி, வாய்ப்பு, அமையுமா? அனுஷம் நட்சத்திரம். பதில் தேவை சார்.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் குரு ராகு சேர்க்கை பெற்றால் தீய வழியில் இருந்து தப்பித்துக் கொள்வேன் ஆகையால் உங்களுக்கு எது நன்மையே குரு செவ்வாய் நல்ல சேர்க்கை ஆனால் குரு செவ்வாய் ராகு அனுகூல பலன் குறைவு ஆனால் குரு இருப்பதால் எல்லா நிலைமையும் சரியாகும் வாழ்த்துக்கள் நன்றி
வணக்கம் அது பொத்தம் பொதுவாக சொல்வது.பித்ரு தோஷம் என்பது பரிகாரம் மிகவும் எளிமை, ராமேஸ்வரம் சென்று வந்தால் போது. அல்லது முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும்.
மிகவும் நன்றாக உள்ளது. எனக்கு வயது 70 நான் உங்களின் பதிவு மூலமாக கர்கிறேன்
மிக மிக சரியான பலன் மிக திறமை அனுபவ 2ல் ராகு பலன் மிக உண்மை நன்று நற்பவி ஓம் சிவசிவ ஓம் நன்றி சக்தி L கணேசன் ஜோதிடம்
3.6.2001 time : 3.30 PM
Ragu in 9 th house
Star: Swathi
lagnam:Thulam
Rasi: Thulam future life epadi irukum sir Tell me ur valuable answer
திரு.சங்கர் உங்கள் மகன் ஜாதக தகவலை என்னுடைய மெயிலுக்கு myastromani@gmail.com அனுப்பவும். உங்கள் கைப்பேசி எண்ணையும் குறுப்பிடவும். th-cam.com/video/uXVcBZ4Y7aU/w-d-xo.html
8- ம் இட ராகு பற்றிய விளக்கம் மிகவும் பொருத்தமானதாக இருந்தது. துயரங்களே வாழ்கையானது என்னுடையது
Same nanba 8ill raagu
my dob is 18-02-1984, (9: 50 AM) now in raaghu dasa, but please tell me is it good or bad for my future
நீங்கள் சொல்வது 💯 உண்மை தாங்க எனக்கும் 6 வீட்டில் ராகு இருக்கு
உண்மை ஐயா, தெளிவான பதிவு . ஜாதக குறைபாடுகளை களைய உயர்வான வழி என்ன ? [அ] விதிப்படி பலன்களை அனுபவிக்க நேரு மா?
எந்த ஜாதகத்திலும் குறை ஒன்றும் இல்லை. குலதெய்வ வழிபாடு வேண்டும்.
நன்றி.
Pitchaimani K I'
m
Astro Mani Un
Pitchaimani K bio
I have ragu at 6th place, what u said 100 percent correct
உண்மை
Hi sir for me rahu and Venus in 9 th place. I am vrishika rashi vishakam.sir is it good or not..?? Pls reply from Kerala. Thank you sir
ராகுவும் சனியும் 11ம் இடத்தில் (ரிக்ஷப லக்னம்) மீனம் கட்டத்தில்.. எனக்கு யார் நன்மை செய்பவர்கள்..
Sir, Romba arumaiya sonneenga.. Ennoda nakshtram avittam, ennoda jathagathula 12th housla sani, raghu, sandhiran iruku.. Ithoda palan solreengala..
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Sir, sundar pichai has 11th house Rahu! My nephew has the same and also my daughter also has Rahu in her 11th house in sadhayam nakshatra. She is highly knowledgeable at this young age. She has foreign friends.
Yes ragu is lord of sadhayam, and it is in the 11th place. so that it gives more knowledge.
Sir I hav rahu in 11th house. Scorpio rahu(anusham nchatram).what palan sir??
@@AstroAnswers l0
@@AstroAnswers 0
@@prmothilal5862 l0
Arumai puriyathavangalukum puriura mathiri solitinga 👌👌
வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி.
என் ஜாதகத்தில் லக்னத்திற்கு 9 ல ரிஷப த்தில் ராகு எப்படி இருக்கும்?
வணக்கம் மிகவும் நன்மை.
@@AstroAnswers 3 il dhanusu veetil ragu ?
Arumai iya valththugal
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
11யில் ராகு இருக்கிறது விருச்சிகம் வீட்டில் இருக்கிறது
குரு9யில் இருக்கிறது கன்னி வீட்டில் இருக்கிறது
2யில் சுக்கிரன் இருக்கிறது கும்பம் வீட்டில் இருக்கிறது யோகம் உள்ள ஜாதகமா ஜூ
9ல் குரு பலம் 11ல் ராகு பலம் 2 ல் சுக்ரன் அது பலவீனம் மனைவியல்
My favorite one and only raghu i love i like raghu bakavan
04:06 ரிசப லக்ன ராகு தோசமில்லை.
Why
No problem Manikandan. Nan nimmathiya ungal video kku wait pannaren. Ithu mathiri aaru engalukku oro videosm itra nanna poduva? Nandri Nandri Nandri.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
திருமதி.சீதாம்மா நீங்கள் காத்திருப்பேன் என்று கூறியதர்கே மிக்க நன்றி
ஜாதகத்தில் தசை இருப்பு ,வருடம், மாதம் , நாள் , என உள்ளதை எவ்வாறு கணக்கிடுகின்றனர் என்பதை ஒர் பதிவு முலம் விளக்கினால் நன்று!
காலம் கனியும் போது கண்டிப்பாக இதை பற்றிய காணொளி போடுகிறோம்
Astro Mani நன்றி
gopal venu r
+Astro Mani sir pls anaku help panu ka.my husband anaku divorce notice podu irrukaru. case nadathunu ilrruku. but anaku avaru kuda valanum irruku. avaruku viruchaka rasi. anaku magara rasi.pls sir .divorce nadakuma. naka seruvom ma . avaruku 2 marriage irruka.pls help me pathu solluka
+Astro Mani na romba romba problem thula irrukan sir pls
Sir, dulam Lankanam vishagam 3
With Guru Bavagan suwathi 1
Kumbam mars sathayam 1
With Ragu pooratathi 1
Please consider very believable answers for me.
Thanks
G.THIRUPATHY
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
தொடர்புக்கு 7449167441
@@AstroAnswers naanum yean jathagam anupalama
Arumai! Arumai!
நன்றி
ragu.vipatrithrindukul.
Nandri Aiyaa
Super sir, In my horoscope. 7th house saturn how is my. Marriage life sir .DOB 05/12/1991 TIME 9:30 PLACE :SENDURAI,ARIYALUR DISTRICT
mani kandan 200 percentage late marriage is on the cards.....ur spouse may be black r brownish in colour.....mainly 7th Lord says a lot about...u didn't mention in which sign saturn sitting.....so that's is very very important, becoz if saturn in his friends house is good...rather than if saturn is in enemy house, surely is ur previous karma and he wants to teach u something...it's all up to you...if you learn quickly ur karma will be full filled soon... u can live a happy and long life...
ramesh D sir ur ans is excellent
sss first learn what you have to learn in this life .... that's is ur karma... respect everybody...saturn wants u to teach u something...so get ready for that...
28.08.1977. 8.05.pm.Enakum tamila sollunga sir romba kasta padukeren. Reply please sir
I too have Saturn in 7 th house capricorn. Simha rasi kadaga lagnam.5-10-1991 @1.59am chennai
Vanakkam.... Kadaka lagnam guru & kethu.. 7th place raghu... Guru parvai raghu meethu irunthaluma neengal solvathu mathiriya irukkum...ungall karuthai theriya paduthungal..
Chart la describe panunga onum puriyala
ok consider your comments
Venugopal Mahesw
Hahaha
மிக முக்கியமாக இரண்டு மா க லு
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
Ayya vanakkam, excellent speech,age 42 lagnathil sorian sukran guru kethu,2nd place santhiran puthan, 3rd place sevvai, 4th place sani. Thanks
உங்களுக்கு ராகு ஏழில் உள்ளார். திருமணம் ஆகவில்லை எனில் யோனி பொருத்தத்தை முக்கியமாக பார்த்து திருமணம் செய்ய வேண்டும். உங்கள் மனைவியை பொருத்து உங்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும்.
Thank you .... I am following most of your facts about jodhigam..
Welcome Mr.Supra.Thank You For Your Support. It gives more responsible for us sir.
My
Jhadhakam
29--12--1978
10--10pm
Simma Lakna
Raku
Saram--uodhram
Suriyan,--5 Dhanusu
Palan sollunga Thalaiva
Nrenga sonnathu correctly match sir. Thank you.
Welcome th-cam.com/video/AYz0CNfX4yo/w-d-xo.html
Thank you 🙏
You’re welcome 😊
அருமை நன்றி sir
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Raghu magarathil avittam natchathirathil nindral palan enna? Thulam lagnathirku nangam veedu nalladha? Please explain
வணக்கம் ராகு விருக்கு நான்காம் வீடு சிறப்பாக இல்லை என்றாலும் அவர் இருக்கும் வீடு மகரம் என்பதால் அது பாதகம்ம் செய்யாது.
Oru planet nindra idathai vaithu palan solla mudiuma? other planets yeppadi anda veettai parkirargal yenbadu mukkiam illaya?
Hii sir... i like ur videos..clear explanation in every videos
12 raghu guru
raghu vishagam natchatram
guru swathi natchatram
lagnam virchagam
danush rasi pooradam natchatram
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
குரு சண்டாள யோகம் உள்ளது, th-cam.com/video/xFQ3kkGOB8o/w-d-xo.html
thanq sir
Wonderful person you are and as well as fully blessed person you are sir...
Sir enaku kanni lakkinam..enaku 4m veedana dhanusil poorada natachathirathil ragu irukirar. Dhanusu guruvin veedu..pooradam sukkiranin natachathiram.. Neengal sonnadhu pola relatives yaarum support illa..vaaganam edhum illa..tholil kooda periya porattama iruku..ragu sukkiran natachathirathil guruvin veetila lakkinathil irundhu 4m veetil irupadhu positive balan edhum unda???
For kumbha lagnam if Rahu(neecham) in rishabam (4th house) and sukran is in meenam (utcham) for above horoscope what will be your predictions sir,
ராகுவிற்க்கு உச்சம் நீசம பெரிய பலனை தராது. உங்களுக்கு சுக்ரன் உச்சம் - ஆடம்பரம், அழகு, அழகான உடைமீது அதிக ஈடுபாடு - வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கும்.
Good
sir , my laknam is thulam , raghu, sani & chandran are in simmam 11th house , how it was sir coz raghu & sani standing in simmam its adipathi suriyan please give suggestion sir 24/11/1978 , 05-05 am , thanjavur
Kanni lagnam 8th 🏠 only one ragu placed karthigai 1 padam please. Predict me
Dear Sir At present Rahu is in 6th place in Mesha Rasi. I am Anusham 3m Padam Midhuna lagnam Vrichika Rasi. What will be the Consequences of the same.?
வணக்கம் ராகுவிற்கு 6இம் இடம் மிகவும் சிறப்பு. வெளிநாட்டு தொடர்பு இருக்கும். நல்ல வருமானம் இருக்கும்.நன்றி
ஜென்ம ராகுவை கோச்சார ராகு கடக்கும் போது
th-cam.com/video/vw7WloSb7cY/w-d-xo.html
My horoscope Ragu in maharajan rashi land rashi. I travelled three countries and came back.
Hi Mr.Jeeva Thank you for your feedback register here your experience about this video
Waiting anxiously for ur next video on the pariharams Manikandandan. U have said about migha shomberi and sickness which I defer if Rahu is in the lagna itself and also short life for some. It remains to be seen. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் திருமதி.சீதாம்மா நலம் நலம் அறிய ஆவல். ஒன்றன் பின் ஒன்றாக பதிவு ஏற்ற முயர்ச்சி செய்கிறேன். கொஞ்ச வேலை பளு அதனால்.
Enaku raghu 9th place LA iruku Sir aana suriyan sani inaindhu irukuradhu nala raja yogam badhika paduma
திருமதி.இஷா பிரசன் உங்கள் ஜாதக தகவலை அனுப்பவும் பார்த்து கூறுகிறேன்.
Rishapathil suriyan,ragu,sukiran eruthal enna palan sir
Anna please say rahu kethu paravai enna endha veetai parpargal? Aspects sollunga na
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ராகு மற்றும் கேது இவர்கள் anticlockwise சுற்றி வரும். இவர்களுக்கு 3 7 11 ஆகிய பார்வைகள் உண்டு ராகுவின் பார்வை பொதுவாக அதிக பலன்களைத் தரும். கேதுவின் பார்வை ஆன்மீக நாட்டத்தை தரும். ஆனால் இவை யாவையும் பொதுபலன்களே அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றார்போல் பலன்களும் அசுபப் பலன்களும் கிடைக்கப்பெறும் உங்கள் வருகை மற்றும் கேள்விக்கு நன்றி
Sir vanakkam Kadaga lagnam kanni rasi 9il meena rahu + guru present last rahu disa sukra bukthi eppadi irukkum life satisfaction illa job marriage eppadi irukum rahu guru saram purattathi
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
rasi Mesham, simma lakanam, Barani Star, enaku 10 rahu mattum, suriyan sarathula eruku Nalla erukuma ? Sollunga
வணக்கம் தொடர்புக்கு phone +91 - 7449167441 அல்லது உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் .
Hi sir thank you thank you so much sir.romba correct ah explain and best clarification kotuthurukinga sir .🤗👍🌹 Ranjani shanmugam
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Kumba lagna raghu. Rishaba rasi. Palangal please
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
கும்ப லக்னமும் சனியும் th-cam.com/video/5rquQpWewew/w-d-xo.html
என்ன நட்சத்திரம் நன்றி
Nice info sir!!!
What is the effect of ragu with valarpirai Chandran in 10th makar house?
ராகு சந்திர னை ஆட்கொள்ளும். மகரம் என்பதால் ராகுவுக்கு சிறப்பான இடம்.
Astro Mani
Thanks a lot for your quick reply sir ji !!!
Rahu in 2nd house in kanya rashi sitting in hasta nakshatra 3rd pada, Mercury in rishabh rashi please tell how my rahu dasha will be?
Enakku thulam lagnam virutchiga rasi.. 6il sani+ kethu serkai, 12ill sevvai + rahu serkkai... Ippo kocharathula ithu mathiriyana serkai varuthunnu solllranga.. Enakku ithu nallatha kettatha? Yeppadiyana palan erukkum... Oru vaaramaga enakku veetil gas cylinder vibathu yerpaduvathu pola manathul uruthi kondey erunthathu approm than intha rahu kethu peyarchilam paathen romba shock ah erunthuchu yeppothumey engal veetin secondary cylinder ennudaya bed ku arugil erukkum... Netru eravu rahu kethu pattri parthathum yeduthu veliya vechutten... Plzz enakku oru reply pannunga...
sir neenga solra mathiri raagu enoda 4th house la irukaru but athu sukiran oda thulam veedu..apo sukiran oda work ah thana seivaru? also kadaga laknathin subagraham both guru and sevvai oda natchathiram saarathil nikiraru....nan this year bike vangalama sir??
வணக்கம் ராகு இருக்கு நட்சத்திரத்தின் வேலையை செய்யும்.
Sir 5th place ragu irruku. Kulanthai illa enna parigaram seiya vendum
மிக்க நன்றி sir
6 வீட்டில் ராகு
இப்போது எனக்கு ராகு
திசையில் புதன் ராகுவின்
நாட்டில் கொண்டு போய்
விட்டுவிட்டார்.
அடிக்கடி வயிற்று பிரச்சனை
வந்து போகும் ஆனால் கடவுளின்
அருளால் ஆரோக்கியமாக
உள்ளேன்.2024 ராகுவின் கேது
அப்போது நோயினால் பாதிப்பு
தருவாரா. ஆன்மீக பாதையில்
எடுத்து சேல்வாரா?
மற்றய திசைகளை பார்க்கிலும்
இந்த ராகு திசையில் தான்
நிறைய தான தர்மங்கள்
செய்ய முடிக்கிறது. ஆனால் இந்த
கேது 12 இருப்பதால் இதற்கும்
ஆயத்தமாக இருப்பது தானே
நன்று. உங்கள் பதிவு அருமை
வாழ்த்துக்கள் sir 🙏
வணக்கம் . உங்களுடைய ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும் என்னுடைய wh எண்ணுக்கு - 9962410058 அனுப்பவும்
Vanakkam sir, Raghu, Guru & Sukran in 8 th house, Thulam in my sons jathagam. Any remedy pls ?
Why are you asking remedy? I don't KNow?
Very good
Thank you for this wonderful service. God bless you in abundance. Have heard many variations of effecfs of Rahu in diff houses, but your theory seems to fit best what I have seen so far. In other people's horoscopes I mean. In mine, Rahu is in 9th in Magaram, aspected by it's dispositor Shani, but Shani is Neecha. Everybody says that if dispositor is weak, Rahu will give malefic effects in it's dasha. Is that true? Rahu is my Yogi planet, seems to be in Ghatika lagna and aspecting lagna nd hora lagna by Rashi Drishti and is in turn aspected by Jupiter by Rashi Dhristi. In Bhava, it is in 10th, conjunct with lagna lord Venus. My Rahu dasha starts in 2019 September. I don't see any avenue where I can suddenly get good luck or great money or any great joy in the next few years. Leading a mediocre life now, but with sufficient money for our family's needs. Pls let me know (if you find time of course) if I can expect some miracles in Rahu Dasha 😂 ( DOB: 28 March 1971, 10.10 AM, Salem, Female)
Thank you for your compliment about me. Ms.Shati Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com get appointment phone +91 - 7449167441
வணக்கம் நல்ல பதிவு நன்றி!!
எனக்கு ஒரு அய்யம் இரவில் ஜாதக பதிவுகளை கேட்க்கலாமா பார்க்கலாமா கொஞ்சம் கூறுங்கள்
மேலூம் கும்பம் இராசி மீன இலக்கனம் இலக்கானதிபதியும் இராகுவும் இணைந்து இலக்கனத்திலிருந்து ஆறாம் வீட்டில் உள்ளார் பாதிப்பு எப்படி இருக்கும் நன்றி!!! வணக்கம்
Super exalent sree bhadra jodhishalayam guruvayoor trishoor kerala Astrologer rajesh
Mithun lagnam
10 th house raghu+suriyan+guru
Pls How is my life & career?
Sir👌👌👌.ennaku 3 rd place I’ll rage. No brothers. S helping dendency irukku
Kanni lagnam 6il kumbathil ragu suyasarathil sani dasa ending bhudhan dasa will start in 10 days.Yeppadi irukum ragu
sir enagu raagu thisai poitu iruku... enaku magara laknam .... 10am veedu thulamil raagu ulathu(vishagam 1) ... athodu suriyan+sukkiran+guru+budhan+raagu ulathu... neraya problem ah varuthu.. nalla palan kidaikuma
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
பல திறமை உள்ளவராக இருக்க வாய்ப்பு உண்டு, பிரச்சனை என்பதை அறிய ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
Sir rahu moola saram in 4 the place with guru parvai for kanni lagna now rahu dhisai going so tell me the remedies for this
Sir 3,6,12 il pava giragam erupathu sirapu yennru sonnergal. Makkara lagnathuku guru 12il marainthal nallatha ketatha?
பொதுவாக குரு மறைந்தால் உங்கள் அறிவு, உங்களுக்கு பயன் படாது. அது மற்றவரகளுக்கு பயன்படும். மற்றப்படி பெரியபாதிப்பு இல்லை,
Not 3, 6 & 12, it's 3, 6, 10 & 11 (upachaya houses)
Hello sir, raagu 8th house, thulam lagna , viruchiga raasi. Both sun and Saturn is in lagnam. (Birth date: 7 Nov 1983). Please tell me predication and parigaram. Sodhanai thanga mudiyavillai.
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
தொடர்புக்கு 7449167441
Similarly, UCHAM ADAINTHA ORU GRAHAM , 6 OR 12 HOUSE LA MARAIVU PETRAL ENNA EFFECT ?
Udharanama , kumbha lagnathirku mars 12 th houselum , jupiter 6 th housilum irundha effects ennaa?
Similarly NEECHAM ADAINTHA graham irukkum veeedu , 6 th or 12 housea irundha eppide work pannum ?
உச்சம் பெற்ற பலனைத்தான் தரும் சற்று குறைவாக தர வாய்ப்பு.
madhavan sri என் பெயர் மாதவன் no 9994887104
Sir
குரு +கேது சேர்க்கை 4 ஆம் பாவத்தில் இருப்பதை பற்றி கூறுங்கள்.
Nice sir.Padam eppadi calculate panrathu sollungalen sir Thank You
ஒரு நட்சத்திரம்=24hrs ஒரு பாதம் =6hrs, ஒருவர் பிறக்கும் போது நட்சத்திரம் கடந்தவை இருப்பவை இதை கணிக்க வேண்டும்.
sir iam thulam lagnam enaku 4th place magara rasi il sani and ragu yepti irukum sir
nice video raghu in kadakam nakthratram charam is aayliyam pada 3 say in english please is in 9th house
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
whats app number 9962410058
Mobile Number 7449167441
Super sir
Thank you
2 il ragu in viruchagam kettai natchathiram lagnam thulam sir palan plz
Pooratathi star 1st paadam kumba raasi vrichika lagnam how will be my career
Natchathira saram endral enna Sir rahu enaku 9 idam from lagnam am rishaba lagnam
வணக்கம் இஷா பிரசன் நட்சத்திர சாரம் என்பது கிரகம் எந்த நட்சத்திரதில் இருக்கிறார் என்பது. ஒவ்வெரு கட்டத்தில் மூன்று (9பாதம் )நட்சத்திரம் இருக்கும். அதில் நிற்கும் கிரகம் எந்த நட்சத்திர தொடர்பு பெற்றுள்ளது என்பதே நட்சத்திர சாரம் ஆகும்.
Rahu & kethu kulla jathaka kiragangal irunthal nalatha sir....
A great wonderful and a grest person...
rendil Raghu ullathu but meena rasiyil irunthu suriyan puthan sukiren 5 m parvaiya ullathu nalathuthana sir?
வணக்கம் இரண்டில் ராகு இருப்பது, அனைவரையும் கவரும் பேச்சு இருக்கும், மீனத்தில் ராகு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும், நன்றி
மிக்க நன்றி நண்பரே
12 rahu kuda suriyan irukuraru renduperum meshaththula irukanga naan rishba laknam aprom oru doubt sir yean jathakathula puthan 11santhiran 7 neesam enaku life smooth ahh pohuma
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Vanakkam Sir.Ennudaya jadhakathil Lagnathil raghu matrum 7 Aam idathil kethu Suriyanudan irukiradhu.Enaku Thulam lagnam.Rishaba raasi.Ippoludhu Raghu thisaiyil Guru pukthi nadakiradhu.Naan Export Business Seivathatku aarvamaga ullen.ungal alosanai enna?.pls emergency
send your all astro details to this whatsapp number and contact me - +91-9962410058 Whats app
+91-7449167441 Phone
Excellent! Request you should post for all the planets similar to this. Very informative and interesting to understand. Keep this going. God bless you!
Thank You Very Much and Welcome Your Commets
Sir midhuna lagnam, rahu in 3rd house in kethu sharam, sun in meenam, kethu in kumbam rahu sharam , sevvai in 11th house so younger sibling ku epadi irukum
வணக்கம் . உங்களுடைய ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும் என்னுடைய wh எண்ணுக்கு - 9962410058 அனுப்பவும்
vanakkam mani sir 10th veittla rahu irukaru simma Lagunam viruchigam rasi dob 3 12 83 mani sir konjam pathu solluga mani sir nandri 🙏
Sir oru doubt en jathagathil 10 th house Lord rahuvodu sernthu 12 degree 30 inches distancela irukudu idanala 10 th house Lord balam illanduviduma sir ?? Thank you sir
Please reply sir
வணக்கம் இல்லை. அதே வேறு இது வேறு.
Thank you
வணக்கம் சார். லக்கினத்தில்,ராகு, கேது. ராசியில், ராகு கேது. இருந்தாலே. பலருக்கு, இரு திருமணம் நடந்துள்ளது.,
வணக்கம் 11ம் இடம் தொடர்பு இருக்கவேண்டும் அப்போதான் நடக்கும் நன்றி
It was fantastic sir...you are really a great..excellent...wonderfull..
வணக்கம் சார் ரிஷபம் லக்கினம். ராகு, 9ஆம்இடம்,மகர, ராசியில் இருக்கிறார். அங்கே குருவும் இணைந்து உள்ளார். வசதி, வாய்ப்பு, அமையுமா? அனுஷம் நட்சத்திரம். பதில் தேவை சார்.
🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058
Fourth and Fifth place matched and true!!
Thank you for comments
Sir ennudaye jathakathle Rahu moola nakshatrathillum ketu ardra nakshatrathilum irruku ketu Shani ore nakshatrathil 8 bhavathil irruku career vishathe badikuma kindly answer
இல்லை வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்
Kiraka kaaraka thaththuvam Patti sollungal
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
(Simma Laknam + raagu+ guru +sevvai) this is positive or negative
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் குரு ராகு சேர்க்கை பெற்றால் தீய வழியில் இருந்து தப்பித்துக் கொள்வேன் ஆகையால் உங்களுக்கு எது நன்மையே குரு செவ்வாய் நல்ல சேர்க்கை ஆனால் குரு செவ்வாய் ராகு அனுகூல பலன் குறைவு ஆனால் குரு இருப்பதால் எல்லா நிலைமையும் சரியாகும் வாழ்த்துக்கள் நன்றி
Full&full correct thanks
THANK YOU!!!!!
Sir 5 il ragu erunthal pithru dosham yendrum atharku thila homam seyya vendum yendrum kelvi. Unmaiya?
வணக்கம் அது பொத்தம் பொதுவாக சொல்வது.பித்ரு தோஷம் என்பது பரிகாரம் மிகவும் எளிமை, ராமேஸ்வரம் சென்று வந்தால் போது. அல்லது முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும்.
Astro Answers Sir 5il ragu erunthal kandipaga parigaram seyavenduma. 5il ragu aan varisuku aagathu yengirargal. Unmaiya? Thila homam seithal Seri aagividuma?
Very basic rules