இரண்டாம் பாவம், வாக்கு ஸ்தானம், தான ஸ்தானம், குடும்ப ஸ்தானம் | Astro Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2018
  • Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
    இரண்டாம் பாவம், வாக்கு ஸ்தானம், தான ஸ்தானம், குடும்ப ஸ்தானம் | Astro Mani
    www.myastromani.com/
    www.myastromani.com/newvideos...
    www.myastromani.com/free-birt...
    www.myastromani.com/vedic-mat...
    www.myastromani.com/panchang....
    www.myastromani.com/hora-muhu...
  • บันเทิง

ความคิดเห็น • 548

  • @rajagiri4999
    @rajagiri4999 5 ปีที่แล้ว +2

    நன்றி

  • @easwarybalendran6644
    @easwarybalendran6644 3 ปีที่แล้ว +2

    Thank you Sir,

  • @nilaapara8212
    @nilaapara8212 3 ปีที่แล้ว +3

    Aries lagna- I have mercury sun and ketu in 2nd house but ketu's degree is 18 and sun is 2 and mercury 4 degree. No disruption in studies. I have completed post graduate on time .. I sometimes have trouble expressing feelings into words and but a sweet talker!

  • @komalanav544
    @komalanav544 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சேர் நன்றி.மேசலக்கினமாகி 2ம் இடமானரிஷபத்திலை எந்தக்கிரகமும் இல்லை.3ம் இடமான மிதுனத்திலை செவ்வாய் ,5ம் இடமான சிம்மத்திலை ராகு ,10ம் இடமான மகரத்திலை சனியும் ,குருவும் ,11ம் இடமான கும்பத்திலை சந்திரனும் ,கேதுவும்.12ம் இடமான மீனத்திலை சுக்கிரன்,புதன் சூரியன் இருக்குது சேர்.2ம் இடத்து அதிபதியான சுக்கிரன் 12ம் இடத்திலை மறைவு ஸ்தானத்திலை இருக்குது சேர் இவ்வாறான நிலையில்குடும்பஸ்தானம் ,வாக்குஸ்தானம் ,தனஸ்தானம்எவ்வாறான நிலையை எதிர்கொள்ளும் ?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் நல்ல வருமானம் இருந்தாலும் செலவு இருக்கும் நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 5 ปีที่แล้ว +1

    Very Nice Video Sir

  • @santhik6656
    @santhik6656 3 ปีที่แล้ว

    அருமை

  • @vasanthakumarmani8920
    @vasanthakumarmani8920 5 ปีที่แล้ว +1

    sooper sir
    nice video
    Thank you sir
    vasanth

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      Thank you for the feedback
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @333sudhan
    @333sudhan 5 ปีที่แล้ว

    மிக அருமை மற்றும் நன்றி அண்ணா...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html
      நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் th-cam.com/video/-xMmtvF6uDc/w-d-xo.html

  • @komalanav544
    @komalanav544 5 ปีที่แล้ว

    நன்றி சேர் .

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      நல்வரவு
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @ramunatesan3260
    @ramunatesan3260 5 ปีที่แล้ว +1

    THANK U SIR

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @justfun-rt7dp
    @justfun-rt7dp 5 ปีที่แล้ว +1

    Suriyan, puthan, chevai 2aam place parthaal ena Palan sir? (For magara lagnam) then 2nd house Is kumbam...
    Thank you sir

  • @klsureshsureshbfa4919
    @klsureshsureshbfa4919 4 ปีที่แล้ว

    Good

  • @antonypraveen207
    @antonypraveen207 5 ปีที่แล้ว +1

    Pakka sir...

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @sathyamurthysrinivasan6104
    @sathyamurthysrinivasan6104 5 ปีที่แล้ว +1

    Good explanation sir. M simma rasi. Rishab lagna.4th house moon & ketu. 5th Saturn. 6th Mars. 9th Venus. 10th sun & Raghu. 11th Jupiter & mercury. Based on vaaku bhavam whether any possibilities for me to go for astrology profession like. More over in my school & college life what I am selecting questions for the exam. 80 percent is appearing same questions. What is the reason. Pl explain sir. Sani vagram. Thank u sir.

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 ปีที่แล้ว

    good sir.

  • @srithar6251
    @srithar6251 5 ปีที่แล้ว +1

    Simma lagunam 2nd house rahu &chevvai utharatam. Nachathira la irukku sir palangal

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว +1

    அருமை சார்
    2 ம் இடத்தில் குரு புதன்
    சேர்க்கை 👍

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      குரு புதன் சேர்க்கை 2 இடம் மனதில் உறுதியும் , வாக்கில் சுத்தமும் இருக்கும் நன்றி
      th-cam.com/video/I-rXQtToInQ/w-d-xo.html

    • @ramanathanrajanirajani3354
      @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว

      @@AstroAnswers நிச்சயமாக. நன்றி sir வாழ்க வளமுடன்

  • @vibinkumar7781
    @vibinkumar7781 4 ปีที่แล้ว +1

    My laganam is danusu.kethu in 2 nd place.may I known the benefits.iam expecting your answer sir.

  • @piramurathapimuraa2824
    @piramurathapimuraa2824 4 ปีที่แล้ว +2

    Hi, my son is four years old. He is a late talker. He has sani in second house. Is this an effect of sani.?. PLZ tell me. He is poorattathi natchatram.

  • @saranyamurugesh6276
    @saranyamurugesh6276 4 ปีที่แล้ว +1

    Hi sir...my son ku sevvai+kethu in 2nd place Enna palan sir...kanni rasi thanusu lagnam

  • @geejayunplugged5504
    @geejayunplugged5504 5 ปีที่แล้ว +1

    Sir mithuna lagnam .2nd place pudhan sukuran..ena palan sir

  • @vanakamtamizha4613
    @vanakamtamizha4613 5 ปีที่แล้ว +1

    Chandran 2nd house (simma) thil ullathu.. Charam puram 3 aam patham edu? Evvaru irukum?

  • @kathijockey6068
    @kathijockey6068 ปีที่แล้ว

    Super

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      Thanks - வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி

  • @sowmiyap7009
    @sowmiyap7009 5 ปีที่แล้ว +1

    Mesha lagbam.2 aam veetil kethu.sukiran 9 aam veetil.ena palan annna??

  • @sivakumar-xi6yu
    @sivakumar-xi6yu 4 ปีที่แล้ว +1

    Mithuna lagnam 2 il kethu eppadi irukum.kethi thisai jun 2020 ill start aaguthu

  • @ashokr7312
    @ashokr7312 5 ปีที่แล้ว

    Very good super anna

    • @dhanamdhanam5596
      @dhanamdhanam5596 5 ปีที่แล้ว

      super sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      Thank you
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @karthikraj7279
    @karthikraj7279 5 ปีที่แล้ว +1

    Niga soniga magara lagnathuku 2 sani irunda knu enaku iruku and kuru parvaiyum iruku enna palan solunga

  • @selviselvi9117
    @selviselvi9117 4 ปีที่แล้ว +1

    2nd house la sevai chandrian sukiran iruku...athuku palan enna sir?

  • @sewingthread4062
    @sewingthread4062 5 ปีที่แล้ว +1

    இரண்டில் சூரியன் சனி சேர்க்கை ஆனால் சனி பரிவர்த்தனை பெற்றுள்ளது பலன் கொடுங்கல் திருமணம் தாமதம் ஆகிறது

  • @krishnapriyaa9732
    @krishnapriyaa9732 4 ปีที่แล้ว +1

    Mesha lagnam 2il sani vakram..sir...pls palan sollunga...vera yentha kiragamum paarkala....aanaa kajakesari yogam irukku....plsss sollunga...

  • @bhuvir5553
    @bhuvir5553 5 ปีที่แล้ว

    👌👌👌

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      Thank you!!!
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @karthus3414
    @karthus3414 4 ปีที่แล้ว +1

    Correct sir , second house le chova ( guru voda nakshathrathile ) iruku ,kasu kaile irukathu ana financially kashta padule ,chova nale enamo enale inimiyagave pesa mudiya mattikuthu+ rahu
    Kooda iruku sani Yoda nakshathrathile.. total sollungha ithule entha Graham Vella seum.thulam lagnam

  • @sweetsweety1166
    @sweetsweety1166 5 ปีที่แล้ว

    Mithuna laganam 2il guru(buthan nachathiram eri vulathu)+kethu(Sani nachathiram eri vulathu) ......... buthan 4il vulathu and Sani 7 IL vulathu palan eppdi sir irukum

  • @arumugamramakrishnan9051
    @arumugamramakrishnan9051 5 ปีที่แล้ว

    For me Rishab laganam, in 2nd house no planet at all, how will be sir?

  • @anbuanbarasu3529
    @anbuanbarasu3529 5 ปีที่แล้ว +1

    2 and la guru+sani irandum serndu irundal enna palan

  • @thiyagarajan4663
    @thiyagarajan4663 5 ปีที่แล้ว +1

    Dhanusu laknam 2 ah vathu place empty athan athipathi sani 3 il vakram avittam 3 rd padamla

  • @priyangas4543
    @priyangas4543 4 ปีที่แล้ว +2

    2 place la guru kethu Enna palan sir

  • @manonmani8698
    @manonmani8698 5 ปีที่แล้ว

    Sir Explain about Rasi kattam and navamsam

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் ராசி கட்டம் என்பது பிறக்கும் போது வான்வெளியில் கோள்கள் இருக்கும் நிலை ஆகும்,
      th-cam.com/video/piECDXHkj94/w-d-xo.html

  • @anoopv4655
    @anoopv4655 4 ปีที่แล้ว

    Sir MAKARA lagnam 2nd place la gulikan irrukku adha pathi sollunga

  • @isfaqnokia
    @isfaqnokia 4 ปีที่แล้ว +1

    மாந் in 2nd house in rasi katam ?????

  • @rajaat2601
    @rajaat2601 5 ปีที่แล้ว

    Mahara lagnam 2il suriyan. Sukran. Santhran. Sevvoi

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் முன்கோபம் அதிகம் இருக்கும் சுக்ரன் சந்திரன் நற்பலன் வழங்கும், வருமானம், காலகாலத்தில் திருமணம் நடக்கும் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html
      நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் th-cam.com/video/-xMmtvF6uDc/w-d-xo.html

  • @saravanakumarn88
    @saravanakumarn88 5 ปีที่แล้ว +1

    2nd la entha grahamum illa appo antha jathagathin palan sollungal

  • @kanagaramjayakannan2164
    @kanagaramjayakannan2164 5 ปีที่แล้ว +1

    Thank u sir

  • @athee3569
    @athee3569 5 ปีที่แล้ว +1

    First viewer magaram rassi sir..mesha lagnam 2ndaam adhibathi sukiran 5ill varkothamam additional aa guru

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      வணக்கம் நல்ல இடம், நல்ல சேர்க்கை, கேளிக்கை, உல்லாச பிரியர் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் |
      th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @gayathri96
    @gayathri96 3 ปีที่แล้ว +1

    Enaku 2nf house meenam...athula sun,saturn,mars, mercury,kedhu iruku..😕😕ithuku enna mari palan ah irukum?

  • @gobinathshanmugam7530
    @gobinathshanmugam7530 5 ปีที่แล้ว +1

    Sir, Vanakkam. Please show video. How does D2 , D3, D4 chart is formed from birth chart?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      Ya I will consider for the request. Thank you

  • @professorramajeyam3851
    @professorramajeyam3851 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் ரிஷப ராசி, ரோஹிணி நக்ஷ்திரம் , துலா லக்கினம், எனக்கு சனி இரண்டாம் பாவாகதில் உள்ளார் , நான் ஒரு வழக்கறிஞர் இருந்தாலும் என்னால் பொய் உரைக்க முடியவில்லை, நான் இப்போது தொழிலை விட்டு விலகி விட்டேன், பேராசிரியராக ஒரு பெரிய பல்கலை கழகத்தில் பணியாற்றுகிறேன், எனக்கு விருச்சிகத்தில் சனி அமைத்துள்ளார், என்னால் பொய் சொல்ல முடியவில்லை, அந்நியன் பட அம்பியை போன்று உணர்கிறேன், எதற்கு எடுத்தாலும் நேர்மை என்று எனது மனம் தேடுகிறது, கசக்கும் உண்மையை சொல்லி மற்றவரின் வெறுப்பை சம்பாதிக்கிறேன், நிறைய ஊதியம் கிடைத்தாலும் கையில் பணம் தங்குவதில்லை, என்னை மாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும். வாழ்வில் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரிட வேண்டி உள்ளது.

  • @786-Shan
    @786-Shan 5 ปีที่แล้ว +10

    2ம் பாவத்தில் யாரும் இல்லை. 2ம் பாவம்(விருச்சிகம்) அதிபதி செவ்வாய் 4ம் பாவத்தில் (மகரம்) உச்சம் பெற்று இருக்கிறார்.. பலன் எப்படி இருக்கும்??

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +2

      வணக்கம் வருமானத்தின் மூலம் வண்டி வாகனம், சுகமான வாழ்வு அமையும், ஆனால் ரொம்ப கோபக்காரர், நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

    • @786-Shan
      @786-Shan 5 ปีที่แล้ว

      @@AstroAnswers நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      நல்வரவு திரு.shanker krishnan

    • @mangeshhercule1193
      @mangeshhercule1193 5 ปีที่แล้ว

      Thanks Aiyya

    • @mangeshhercule1193
      @mangeshhercule1193 5 ปีที่แล้ว

      For me 2nd Pavam is empty which is Magaram ( Lord Sani) he is in 7th Pavam with Budhan and Suriyan, what is the result Aiyya

  • @saravanankumar7192
    @saravanankumar7192 5 ปีที่แล้ว

    Sir, virichaga lagnathirku rendam edam thanusu , guru mesathil maraivu vakku isthanam , tholi isthanam & neenga sonna yella palangalum yeppadi enaku erukum pls sollunga....

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் பேச்சு வெளியே தெரியாது, அதவாது உங்களுக்கு ஆசிரியர் தொழில் சிறப்பாக இருக்கும் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @Gouthamsoundar
    @Gouthamsoundar 5 ปีที่แล้ว +1

    Sir,
    Mithu lagnam 2 am veetil Suriyan , Sukiran , Puthan , Sevvai ullathu. Palan epti irukum.
    Suriyan - Sani saram
    Sukiran - Sani saram
    Puthan - Sani saram
    Sevvai - Puthan saram.

  • @thiyagurajan8991
    @thiyagurajan8991 5 ปีที่แล้ว

    Thanusu lagnam rishabathil puthan rohini natchathiram vrichagam guru bagavan vakkiram kettai natchathiram pathakathipathi lagnathipathi parvai kettatha

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் பாதாகதிபதி பார்ப்பதால் ஒன்றும் இல்லை, நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @abiraju9965
    @abiraju9965 5 ปีที่แล้ว +1

    Sir, 2 il sani sooriyan nakshatrathil irundhal (uthradam), job nalla irukuma?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் ஜாதகம் பார்த்து சரியாக கூற முடியும்

  • @nava3692
    @nava3692 2 ปีที่แล้ว

    Ayya netcha pangam ana guruvirku parvai ullatha ayya

  • @sabarikrishnan7788
    @sabarikrishnan7788 4 ปีที่แล้ว +2

    Rajini sir second house Saturn and kethu,

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 3 ปีที่แล้ว

      Yes ....correct sani + kedhu...nalla ஆன்மிக சிந்தனைகள் இருக்கும்....பக்தி மார்க்கம்....

  • @teramana8861
    @teramana8861 5 ปีที่แล้ว +1

    Sir vanakkam, ithuve guru pagai endra nilamayil irunthal enna palan?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      குரு பகை என்றாலும் ஓரளவும் நன்மை செய்வார் நன்றி

  • @rmrlingam2205
    @rmrlingam2205 5 ปีที่แล้ว +1

    sir simma laknam 2m idathil entha kiragamum illai 2m athipathi 10il irukirar enna palan kudukkum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் அந்த அதிபதியின் வேலை செய்யவும் வருமானம் நன்றாக இருக்கும் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html
      நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், கற்பு ஸ்தானம் th-cam.com/video/-xMmtvF6uDc/w-d-xo.html

  • @SoundProof3
    @SoundProof3 5 ปีที่แล้ว

    Vanakam ayya ... Tanushu laknam... Sani vakram petru raghuvin saaratil irandam bhavatil amartiruntal kedutala ?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      கெடுதல் என்று ஒரே வரியில் கூறி விட முடியாது,
      ஆனால் அனுகூல பலன் இல்லை ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 5 ปีที่แล้ว

    sir enakku navamsale 2nd house cancer le moon in ayilyam 4th pada and rahu in ayilyam 1st pada.enakku kudumba thosam unda sir? veethil seigira pariharam solla mudiyuma?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      வணக்கம் தோஷம், யோகம் இவை எல்லாம் ராசி கட்டத்தில் பார்க்கவேண்டும், அம்சம் கட்டம் மாதிரி 16 கட்டம் ஜோதிடத்தில் உண்டு, எல்லா வற்றிக்கும் யோகம் தோஷம் பார்த்தால் என்ன ஆவது,
      தோஷம் மற்ற கட்டத்தில் எவ்வாறு இருக்கு என்பதை பார்க்க மற்ற கட்டம்.
      கணவர், குடும்ப வாழ்வு எப்படி இருக்கும் என்பதை பார்க்க அம்சம் பார்க்கப்படும்,
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @suzannejoshua9836
    @suzannejoshua9836 11 หลายเดือนก่อน

    Suriyan 3:10
    Sevvai 4:35
    Sani 7:50

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 ปีที่แล้ว

    Mithuna lagnam moon is sitting in 4th house along with guru sir in kanni in suriyan star..how it wil be sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      தாய் மீது அதிக பாசம் இருக்கும் நன்றி

  • @anbuanbarasu3529
    @anbuanbarasu3529 5 ปีที่แล้ว

    2ம் பாவத்தில் யாரும் இல்லை 2ம் அதிபதி சனி 9ம் கன்னி வீட்டில் புதன் சூரியன் வுடன் உள்ளது பலன் அய்யா

  • @user-do9vf9mp6e
    @user-do9vf9mp6e 5 ปีที่แล้ว

    Sir enaku secound housla suriyam + pudhan. Enaku simma laknam, viruchigarasi? Nan bussiness panalama?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும் உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441

  • @thiyagarajan4663
    @thiyagarajan4663 5 ปีที่แล้ว +1

    Thanusu laknam 2 place empty athipathi sani 3 il vakram

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துகள் சனி 3-ல் இருப்பது நல்லது ஆனால் வக்கிரம் பெறுவது நல்லதல்ல. நற்பலன் குறைய வாய்ப்பு பெரிய பாதிப்பில்லை உங்கள் வருகைக்கு நன்றி

  • @kavinlevan9999
    @kavinlevan9999 5 ปีที่แล้ว

    எனக்கு மிதுனம் லக்னம் ..1ல் சூரியன்...2ல் புதன் ராகு .3ல் சுக்கிரன் ..5ல் செவ்வாய் ..8ல் கேது..9ல் சந்திரன் ..11ல் குரு சனி இருக்க

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். கலைத் துறை மூலம் உங்களுக்கு வருமானம் இருக்கலாம் நன்றி

  • @ks.balamurugan408
    @ks.balamurugan408 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    கடகலக்னம்
    உத்திராட்டாதி
    மீனராசி
    1-குரு+கேது
    5_புதன்
    6-சனி,சுக்கிரன், சூரியன்
    7-ராகு
    9-சந்திரன்
    11-செவ்வாய்
    இதற்கு என்ன பலன் ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் உங்களுக்கு யோகினி யோகம் இருக்கு, பணம் வரும் கூட நோயும் வரும் நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @vinothangaraj6135
    @vinothangaraj6135 5 ปีที่แล้ว

    Unga answer kaga wait pandren sir please rply

  • @athishsr7768
    @athishsr7768 5 ปีที่แล้ว

    Athish sr virchagam Rasi Ketai natchathiram rishaba lakanam yennoda jadhakitala 2il sevvai irruku 3il guru+ketu 7il chandiran irruku 9il Raghu and sani 11il surian irruku 12il budan and sukran irruku nanmaiya or thimaiya sollunga sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் கேள்வி என்ன?

  • @roughguy2011
    @roughguy2011 5 ปีที่แล้ว +1

    Sir am Simha lagnam with chevvai and Sani at 2nd position with sun and bhudan at 8th position (seeing the 2 nd position). Bhudan neesam. How will the combination works.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் மறைந்தாலும் புதன் நல்ல கல்வியை தருவார்,
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

    • @roughguy2011
      @roughguy2011 5 ปีที่แล้ว

      Thanks Sir. for your shift reply.. you are right Ji. Intermediate i had some backlog but i completed Engineering with with good job. But am absent minded always is it because of budun Neesam?. Any remedy plz tell sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      வணக்கம் புதன் எப்போது சரியாக வைத்து கொள்ளவேண்டும், புத்தியை தீட்ட என்ன வழி அதை பின்பற்றவும், புதன் கோளை வழிபடவும் நன்றி

    • @roughguy2011
      @roughguy2011 5 ปีที่แล้ว

      Thanks Ji

  • @mpchanelmanoj2157
    @mpchanelmanoj2157 5 ปีที่แล้ว

    2m pavathil suriyan and sani onna iruku sir
    Midhunam Lakkanam Simma rasi

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அனுகூலமான சேர்க்கை இல்லை, கோபம் அதிகம் வரும் நன்றி

  • @dineshfriend1432
    @dineshfriend1432 5 ปีที่แล้ว +1

    Sir my dhana stanathipathi utcham in kanni

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      அருமை தன சனாதிபதி தொழில், அல்லது வேலை செய்தால் வருமானம் சிறப்பாக இருக்கும் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @user-ze9id7nc1s
    @user-ze9id7nc1s 5 ปีที่แล้ว

    அண்ணா என் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் சனி உள்ளார் , இவர் அஸ்வினி ,கார்த்திகை,பரணி நட்சத்திர சாரத்தில் அமைந்துள்ளார் , எதெனும் பாதிப்பு ஏற்படுமா

  • @iyyappanvanitha885
    @iyyappanvanitha885 5 ปีที่แล้ว

    ஐயா இரண்டாம் பாவத்தில் எந்த கிரகமும் இல்லை. ஆனால் ஏழில் செவ்வாய் அமர்ந்து எட்டம் பார்வையாக இரண்டாம் இடத்தையும், பன்னிரண்டு பாவத்தில் சனி அமர்ந்து மூன்றாம் பார்வையால் இரண்டாம் இடத்தை பார்க்கிறது. தன ஸ்தானம் எப்படி இருக்கு சொல்லுங்கள்.

  • @shakthik9520
    @shakthik9520 5 ปีที่แล้ว

    Rahu and chandran neecham and ketu uchcham in navamsa epdi erukkum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      திருமணம் பின்பு ஆன்மீக நாட்டம் இருக்கும் நன்றி

  • @shyamala9365
    @shyamala9365 3 ปีที่แล้ว

    மேஷ லக்னம்.. 2ல் ராகு + சந்திரன்

  • @sathishsathi5296
    @sathishsathi5296 3 ปีที่แล้ว

    😇😇😇

  • @vpn13nov2k
    @vpn13nov2k ปีที่แล้ว

    Mennam laganam Vagathil 2il Sani(vagram), thirukanithil 3il Sani, guru , santhiran nan entha palan ah eduthukunum ?

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் திருகணிதம் முறை எடுத்துக்கொள்ளவும். நன்றி வாக்கிய பஞ்சாங்கம் vs திருக்கணித பஞ்சாங்கம் th-cam.com/video/MfGbM8oyRDg/w-d-xo.html

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj 5 ปีที่แล้ว

    Sr enku mithunam lagnam 2 nd place empty.2 aam kraham 11 la kethu star la nikiranga.11 aam kraham 11 la yirunthu 10 aam placela uchamaaha yiruku.amsathil aachi ya yirukanga.currentla Chandra disai sr.age 32 sr.marg life epdi yirukum sr.plse sollunga

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் இரண்டாம் இடம் லாபத்தில் இருப்பது மிகவும் சிறப்பு ஆகும். நன்றி

  • @sathyamurthysrinivasan6104
    @sathyamurthysrinivasan6104 5 ปีที่แล้ว

    Hello Mani sir . Vanakkam. Nice explanation about 2nd house. My d.o.b is 10.3.1952. time 10.40 a.m. Rishab lagna. Simma rasi. Magam. In my school and college days what I have selected questions 80 percent appearing in the exam. If I sing one movie old song, the same song I am hearing outside after some time. Can u pl explain what is the reason. Can I go for astrology field. Expecting Ur reply eagerly.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
      whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
      தொடர்புக்கு 7449167441

  • @rajeshkannan1037
    @rajeshkannan1037 5 ปีที่แล้ว

    Sir en payanuku 2,3,4,5 edam onnum illa ... Endha giraghamum illa ... Idhu nalladha ? Kettadha sir ???

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்லது என்பது பொதுவாக கூறுவது, இரண்டாம் இடத்தின் அதிபதி பார்க்கவேண்டும் நன்றி

  • @ananthrkm9446
    @ananthrkm9446 5 ปีที่แล้ว +2

    Enaku 2 la sukran,guru,sevvai iruku enna palan solunga

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      குடும்பத்தின் மீது அக்கறை இருக்கும். நன்றி

  • @muthumadhavaram1665
    @muthumadhavaram1665 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் முத்து மாதவரம்

  • @pandidurai6727
    @pandidurai6727 5 ปีที่แล้ว +1

    Sir thanusu lagnathirku 2nd placela,
    Sukran and sani serkai enna Balan sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சுகமான வாழ்வு இருக்கும் பணம் வரும் போகும், கையில் இருக்காது.நன்றி

    • @pandidurai6727
      @pandidurai6727 5 ปีที่แล้ว

      @@AstroAnswers arumai bro

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!

  • @mmahitha9784
    @mmahitha9784 5 ปีที่แล้ว

    Sir guru 2place 24.11 1997 eppade eruku please

  • @satheeshraj7413
    @satheeshraj7413 5 ปีที่แล้ว +6

    எனக்கு தணுசு லக்ணம் 2-ம் இடத்தில் சனி ஆட்சி பெற்றுள்ளார் அப்படியானால் சனி வேலை செய்யுமா அல்லது நட்சத்திர சாரம் வாங்கிய கிரகம் வேலை செய்யுமா?

    • @kgrpkamal8776
      @kgrpkamal8776 5 ปีที่แล้ว +1

      Same for me 😃

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      வணக்கம் இரண்டும் வேலை செய்யும், எல்லாமே ஒன்றுடன் ஓன்று தொடர்பு நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

    • @satheeshraj7413
      @satheeshraj7413 5 ปีที่แล้ว

      @@AstroAnswers நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      நல்வரவு

    • @sureshsg6133
      @sureshsg6133 5 ปีที่แล้ว

      Same for me 2 nd sani+Chandra , Thanusu laknam

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 5 ปีที่แล้ว

    Hi Sir... For dhanusu lagnam sani is the second lord but placed in 3 rd house(vakram) is this good or bad

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் நல்லது நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

    • @durgabalasubramani922
      @durgabalasubramani922 5 ปีที่แล้ว

      Thank you sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      Welcome!! Ms.Durga Balasubramani

  • @raghubabu5365
    @raghubabu5365 5 ปีที่แล้ว

    Sir for me mesha lagnam 2 nd house la sukram but very trouble to speak others.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் அப்படியா ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும்,

  • @srirammurali1699
    @srirammurali1699 5 ปีที่แล้ว

    Hello sir.. enaku kumba lagnam. Rendam idam sutham.. owner of 2nd place guru is in 3rd place with sani in mesham.. what's your prediction?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      வணக்கம் இரண்டாம் இடத்தின் அதிபதி குரு, நல்ல வருமானம் இருக்கும் நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว +1

      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @manimala8165
    @manimala8165 5 ปีที่แล้ว

    mesha lagnam 2 nd house eathuvume illa sir. but 2 nd athipathi sukran 7 th house in viruchagam how is this sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் மனைவி மூலம் வாய்ப்பு வரலாம், அல்லது koottu தொழில் கைகொடுக்கும் இருந்தாலும் ஜாதகம் பார்த்து செய்யவும்
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @bala-bg5zv
    @bala-bg5zv 5 ปีที่แล้ว

    2 ஆம் பாவம் விருச்சிகம் கிரகம் எதுவும் இல்லை ஐயா பதில் அளிப்பிர்களா ஐயா

  • @SenthilKumar-xi3rj
    @SenthilKumar-xi3rj 2 ปีที่แล้ว

    Sir 2m idathi ethume illai enral???

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @p.l.varahi1871
    @p.l.varahi1871 5 ปีที่แล้ว

    2nd place empty .athoda athipathi sani 10 th placela thanithu irukkuraru.palan epti irukkum sir?

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சனி மூலம் வருமானம் இருக்கும் , நன்றி

  • @vanithar3507
    @vanithar3507 5 ปีที่แล้ว

    sir enakku kadaka lakkanam irandam vettil mantham nu irukku apadina athu enna kiragam sir, ithukku Enna palan sir, rly plz sir

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் மாந்தி உப கோள் அதனால் பெரிய [பாதிப்பு இல்லை. நன்றி

  • @Gayuzriya
    @Gayuzriya 5 ปีที่แล้ว

    Magara laknam. 2 il 7 kku udaya chandhiran theipirai. Ithu nalladha

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      நல்லது நன்ற

  • @kks9604
    @kks9604 5 ปีที่แล้ว

    Bro... இரண்டாம் பாவகத்தில் ராகு , மிருகசீரிடம் நட்சத்திர சாரம் வாங்கி உள்ளார்... பலன் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @MG-2106
    @MG-2106 5 ปีที่แล้ว +5

    2 nd la edum illana

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் அதன் அதிபதியை பார்க்கவேண்டும் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

  • @jayabi5892
    @jayabi5892 5 ปีที่แล้ว

    Enaku Kanni lagna... Lagnathipathi Budhan 2nd house la Guru in star vangi iirukar... 2nd house lord sukiran kedthirathil suyasaram pettu ullar.. Magarathil aatchi petta sani in 10 am parvai, kadagathil neecha bangam petta sevvai in parvai um 2nd house la viluthu...ennudaiya pechu thiran pathi solla mudiyuma sir???

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் இரண்டில் புதன் இருந்தாலே மக்கள் தொடர்பு அதிகம் இருக்கும், சனிக்கு தொடர்பான வேலை செய்தால் நல்ல தொழில் முன்னேற்றம் வருமானம் இருக்கும் நன்றி
      மூன்றாம் பாவம், இளய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம் th-cam.com/video/KkMze8r-75c/w-d-xo.html

    • @jayabi5892
      @jayabi5892 5 ปีที่แล้ว

      @@AstroAnswers Nantri Sir... Oru doubt enaku budhan rasi chart il 3rd house iruku bhava chart la 2nd house la iruku... Apo exacta budhan 2nd or 3rd yethula irukarunu yeduthuklam

  • @nahaarjun18
    @nahaarjun18 5 ปีที่แล้ว

    Sun,mercury,mars and Saturn in 2nd house.
    Am makra lagna.bt still problems in coming.when will be solved brother.

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441

  • @Exporeindia
    @Exporeindia 5 ปีที่แล้ว

    வணக்கம் ஜயா
    ரீஷப லக்னம் மீன ராசி
    2ல் குரு செவ்வாய்
    3ல் சனி சுக்கிரன்
    4ல் சூரியன் புதன் வக்கிரம்
    5ல் ராகு
    11 ல் கேது சந்திரன்
    பலன் கூற பனிவோடு வேண்டுகிறேன்

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441

  • @natarajank8457
    @natarajank8457 3 ปีที่แล้ว +1

    Enakku 2am pakathula oru kirahamum illaiye

  • @d.panneerkanaga3885
    @d.panneerkanaga3885 3 ปีที่แล้ว

    தம்பி எனது லக்கினம் கன்னி 8ல் சுக்கிரன், செவ்வாய். தனுசில் குரு, சந்திரன். பலன் தாருங்கள் தம்பி 🙏🙏🙏