மதுரையில் தான் குள்ளமணிக்கு கூட ரசிகர் மன்றம் ! - Shajahan | தூங்காநகர நினைவுகள் புத்தக அறிமுக விழா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய
    "தூங்காநகர நினைவுகள்"
    புத்தக அறிமுக விழா
    உரைகள் :
    பாரதி கிருஷ்ணகுமார்
    மிஷ்கின்
    சுந்தர்காளி
    ஜே.ஷாஜஹான்
    இரா.பிரபாகர்
    ஆறு.மெய்யம்மை
    விஜய் ஆனந்த்
    #தூங்காநகரநினைவுகள்
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000
  • ตลก

ความคิดเห็น • 38

  • @salemdeva
    @salemdeva 2 ปีที่แล้ว +22

    எப்டி தவற விட்டோம் இவ்ளோ நாளா இவரை..?! வெகு இயல்பான நையாண்டி பேச்சு. ஸ்ருதி டிவிக்கு நன்றி.

  • @kambanips
    @kambanips 2 ปีที่แล้ว +12

    மிக மிக இயல்பான பேச்சு.
    * ஒரு வாரமாக மச்சம் அங்கேயே தான்யா இருக்கு.
    * ஆள் பார்த்து தான் மதுரை காரய்ங்க மோதுவாய்ங்க.
    * குள்ளமணிக்குகூட ரசிகர் மன்றம்.
    * Secularism
    * கடவுள் இருக்குனு நோட்டீஸ் கொடுக்கறவன்கிட்ட, கடவுள் இல்லைனு நோட்டீஸ் கொடுக்கறவன் டீ வாங்கி குடிச்சுட்டு இருப்பான்...
    * இன்னும் பல.
    அதிக நாட்களுக்கு பிறகு மனதுவிட்டு சிரித்த தருணம்.

  • @user-pl5ni4mc4k
    @user-pl5ni4mc4k 2 ปีที่แล้ว +17

    அருமை இதுவரை இவர் பேச்சை கேட்டதில்லை. சிறப்பு🎉🎉🎉

  • @skamaraj7341
    @skamaraj7341 2 ปีที่แล้ว +10

    தோழர் ஷாஜஹான் காட்டாறு என்கிற சிறுகதைத்தொகுப்பு வெளியிட்டவர் கடந்த காற்று என்கிற உலகத்தரமான சிறுகதைகள் அடங்கிய தொகுதி அது.
    அமுத மழையில் என் கவிதை நனைகிறது நிலவே வந்து குடை பிடி என்னும் பாடலை எழுதியவர் அந்தப்பாடல் ஒலிக்காத கலை இரவே கிடையாது.
    மிகச்சிறந்த பேச்சாளர் சிரிக்க சிரிக்க பேசுவார்.
    இறுதியில் உடைந்து அழவைக்கும் ஆற்றல் கொண்ட சிந்தனையாளர்.
    வாத்தியார்

    • @booklamp77
      @booklamp77 2 ปีที่แล้ว

      Can you please let me know where I can get his books? Tha.moo.ye.sa Aruppukotti il andha padalai pala varudangalukku munnal naan ketturikiren. Nandri

    • @ayyanarperumal3003
      @ayyanarperumal3003 ปีที่แล้ว

      Kaataru entha pathippagamnu sollunga sir

  • @mohamedbilal1014
    @mohamedbilal1014 2 ปีที่แล้ว +13

    மதுரையைப் போலவே இயல்பான பேச்சு...
    உண்மையிலேயே மதுரை ஒரு அதிசயப் பொக்கிஷம் தான்...
    கிரமத்துக் கணக்கில் சேர்க்கனுமா?..
    சேர்த்துக்கலாம்.
    நகரத்துக் கணக்கில் சேர்க்கனுமா?..
    சேர்த்துக்கலாம்.
    பெருநகரக் கணக்கில் சேர்க்கனுமா?..
    சேர்த்துக்கலாம்...
    மதுரையில் கால் வைத்த உடனேயே உங்களை அறியாமல் ஒரு உற்சாகம் உங்களைத் தொற்றிக்கொள்ளும்..
    வந்து பாருங்கள...
    அருமையான..எதார்த்தமான,
    சிறந்த நகைச்சுவை உரை...
    வாழ்த்துக்கள் ஐயா...

  • @porselvic3844
    @porselvic3844 2 ปีที่แล้ว +2

    இனிமை அருமை இயல்பான உரை👌👌

  • @user-iz5mg2bx5y
    @user-iz5mg2bx5y 2 ปีที่แล้ว +2

    சிரிக்க சிரிக்க பேசும் நம்ம
    தோழர் ஷாஜகான் கட்சிக்கு பாண்டிச்சேரி தலைவரின் வாழ்த்துகள்...

  • @suthakar84
    @suthakar84 ปีที่แล้ว

    அருமையான பேச்சு,
    - மதுரையிலிருந்து சுதாகர்…❤

  • @timechange2225
    @timechange2225 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் ஐயா ❤🙏🏼 தரமான மேடை பேச்சு ❤️🙏🏼

  • @magibalan1671
    @magibalan1671 2 ปีที่แล้ว +6

    எதார்த்தமான பேச்சி அருமை அய்யா

  • @ctamilraj5380
    @ctamilraj5380 2 ปีที่แล้ว +6

    தோழர் அரங்கை கலகலக்க வைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @veeranganait4087
    @veeranganait4087 2 ปีที่แล้ว +15

    இவர் நடிகர் வடிவேலுவின் உறவா. சிரிப்புடன் சிந்திக்க அனைவரும் கேட்டு மகிழத்தக்க உரை. 😂😂💐

  • @senthurmugan3753
    @senthurmugan3753 2 ปีที่แล้ว +2

    மதுரை மண்வாசனை அருமை.🙏🙏🙏

  • @logabalan4414
    @logabalan4414 2 ปีที่แล้ว +7

    Arputhamana urai thozhar,Sirappana pathivugal vazhthugal.

  • @gilbertrichard1
    @gilbertrichard1 2 ปีที่แล้ว +5

    Sema speech 👍👏🙌

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 ปีที่แล้ว

    எங்கள் புன்னகை மன்னனின் பேச்சு அனைவரையும் கட்டிப்போடும் என்பது தெரிந்ததுதானே. கூட்டத்தினரின் எண்ணத்தை பெயிலாக்காமல் அவர்களின் மனதில் மகிழ்ச்சி என்னும் பாஸ்' ஐ வழங்கிய தோழர் ஷாஜகான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

  • @viswanathanp6494
    @viswanathanp6494 2 ปีที่แล้ว +1

    Ayya arumai arumai... arumaiyana pechchu ayya..... rasikkumpadiyana pechchu ayya......

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 2 ปีที่แล้ว +9

    கீழ்தஞ்சை பகுதிகளில் கண்ணகி எண்ணெய் விக்கிற செட்டி மகள் என்ற வட்டார வழக்கு கதைகள் உள்ளன.

  • @sudhakarv3501
    @sudhakarv3501 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் பேச்சில் மதுரை மண் மணம் வீசுகிறது.

  • @MuhammadAnasA
    @MuhammadAnasA 2 ปีที่แล้ว +2

    sir vera level speech .. yengao poga poringa parunga.

  • @prakashanandarajchinnappan
    @prakashanandarajchinnappan 2 ปีที่แล้ว

    Made my day what a speech

  • @balamuthukumaran4743
    @balamuthukumaran4743 2 ปีที่แล้ว +4

    arumai .humorous, but seriously done well.

  • @anandbahour4063
    @anandbahour4063 2 ปีที่แล้ว

    தோழர் நலமாக இருக்கிறீர்களா.
    புதுச்சேரி பாகூர் வானவில் ஆனந்த்

  • @vishwaatnr
    @vishwaatnr 2 ปีที่แล้ว

    அருமை நகைச்சுவையான பேச்சு

  • @prakashd6843
    @prakashd6843 2 ปีที่แล้ว +1

    Well-done sir...

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว

    Your speech is intresting sir hilarious speech

  • @niruban.thiyagarajan
    @niruban.thiyagarajan 2 ปีที่แล้ว +4

  • @user-gi3xg2eg3s
    @user-gi3xg2eg3s 2 ปีที่แล้ว +3

    😍😍😍😍😍😍

  • @kjchenchaiahkjchenchaiah6820
    @kjchenchaiahkjchenchaiah6820 2 ปีที่แล้ว

    அருமை

  • @viswanathanp6494
    @viswanathanp6494 2 ปีที่แล้ว +5

    Arputhamana pechchu aiyya

  • @faisalahamed8547
    @faisalahamed8547 2 ปีที่แล้ว +1

    Truth

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 ปีที่แล้ว

    Velga.N.T.K

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 ปีที่แล้ว

    மதுர பெருமை பேசுங்க தப்பில்லை நம்ம சென்னைய குறைச்ச பேசுவது நியாமா ஸார் ஜல்லிக்கட்டு மறந்துடிங்களே

  • @sambanths
    @sambanths 2 ปีที่แล้ว +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @naveen.daniel
    @naveen.daniel 2 ปีที่แล้ว +2

    அதென்ன குள்ளமணிக்கு 'கூட'??