நான் யார்? Sri Bagavath - Audio Book

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp....

ความคิดเห็น • 8

  • @swaminathank3728
    @swaminathank3728 2 ปีที่แล้ว

    இந்த நல்ல புத்தகத்தை ஒலி வடிவில் தெளிவாக audiobook ஆக வழங்கியதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @arafathnisha2879
    @arafathnisha2879 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா.....

  • @jainjain3442
    @jainjain3442 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @ramkumarram6033
    @ramkumarram6033 3 ปีที่แล้ว

    நன்றி 🙏 மகிழ்ச்சி 🌿🌼🌿
    குரல் பதிவாக கேட்பது பயனுள்ளதாக இருக்கிறது

  • @kumarg7628
    @kumarg7628 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @bhuvaneswarigowthaman1131
    @bhuvaneswarigowthaman1131 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய சர்வம் சிவமயம்
    நான் யார்? புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி நான் எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி தான் நான் யார்? எவன் ஒருவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக எதிலும் சலனபடாமல் இருப்பானோ அவன் பட்ரு அட்ரவன் செயல்களை கடந்தவன் அவன் காலத்தை கடந்தவன் அவனுக்கு தேவையானது இவ்வுலகில் எதுவும் இல்லை அவனை என்த நிகழ்வுகளும் பாதிக்காது அவன் எல்லாவற்றிலும் தன்னை காண்பான் தான் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் கர்மா மாயை இவற்றில் இருந்து விலகி தன்னை தான் அனாதி என உனரும போது வெற்றிடம் ( ஆகாயத்தில்) தனக்குள் தான் நிலை கொண்டு இருப்பான் அவன் தன் உள் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவை அறிவான்.அவன் சதா சர்வ காலமும் பரமாத்மாவை த்யானித்து தன் உள் தான் நிலை கொண்டு இருப்பான் அவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.

  • @aramsei5202
    @aramsei5202 3 ปีที่แล้ว

    🙏

  • @sarladeeya3809
    @sarladeeya3809 ปีที่แล้ว

    Clear ,