ஸ்ரீ பகவத் அய்யாவின் "சும்மா இரு" Book review|Sri Bagavath|Do Nothing to attain Enlightment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024
  • Thanks for watching this video.
    #tharcharbuvazhkai
    #mind
    #meditation

ความคิดเห็น • 164

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  9 หลายเดือนก่อน +1

    instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw

  • @santhanam1951
    @santhanam1951 2 ปีที่แล้ว +27

    மிக மிக அருமை ஶ்ரீ பகவத் ஐய்யா அவர்கள் எதை சொல்ல நினைத்தார் என்பதை எளிமையாக தெளிவாக உள்வாங்கப்பட்டு அந்த கருத்தை அப்படியே மேலும் எளிமைபடுத்தி புரிதலை புரியும்படி சொன்னவிதத்திற்க்கு பாரட்டுகள் நன்றிகள் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @kannanp8414
    @kannanp8414 2 ปีที่แล้ว +4

    மிக்க மகிழ்ச்சி இதேபோல் பகவத் அய்யாவின் அனைத்துப் புத்தகங்களையும் ஒவ்வொன்றுக்கும் இதேபோல் கருத்துக்களை கூறினால் மிக எளிமையாக எங்களால் புரிந்து கொள்ள முடியும் நன்றி

  • @arjunanv4118
    @arjunanv4118 2 ปีที่แล้ว +10

    மிகவும் சிறிய வயதில் மிகவும்
    அழகான முறையில் உரையாடிய உங்களுடன்
    நானும் மகிழ்ச்சி அடைகிறேன்
    நன்றி வணக்கம்.

  • @ncm9637
    @ncm9637 2 ปีที่แล้ว +17

    அசையும் உடலில் அசையாத மனம்,
    இரு சும்மா இரு,
    இரு முரண்பாடுக்களில் ஒளிந்து இருக்கும் சும்மா (அ) வை கவனி
    நன்றி

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கங்கள்...இதை இன்று இருக்கும் யோக சென்டர் களில் காவி உடை அனிந்து சன்னியாசி என்ற பெயரில்வலம் வரும் அரைவேக்காட்டு மொட்டை யடித்த சோத்துபின்டங்கள் இந்த காணொளி யை முழுமையாக கேட்டால் போதும் அவர்கள் விரையம் செய்த காலங்களையும் போகும் பாதையும் தவறு என்பது தெளிவாக புரியும் வீணாக அழைந்ததை எண்ணி வருந்தவார்கள்...🎉🎉🎉 வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉

  • @spiritualmotivation7057
    @spiritualmotivation7057 2 ปีที่แล้ว +3

    கொஞ்ச நாளாகத்தான் உங்க வீடியோ எல்லாம் பார்க்கின்றேன் . நீங்கள் மிக தெளிவாக பேசுறீங்க, எனக்கு நன்றாக புரிகின்றதுநன்றி தோழி

  • @psrinivasan3917
    @psrinivasan3917 2 ปีที่แล้ว +28

    ஞானிகளைத்தேடி நீ அலையாதே நீயே ஞானியாகிவிடு.இதுதான் பகவத் அய்யாவின் அடிப்படை தூண்டுதல்.

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம். சகோதரி. சும்மா இரு. என்ற , ஒரு சொல். க்கு. பின்னால் இவ்வளவு தெளிவான விளக்கத்தை, இந்த சிறிய வயதில் ( எனக்கு வயது 67.) எப்படி முடிந்தது என்று நினைக்கும் போது.. வியப்பாக இருக்கிறது. நன்றி. சகோதரி.

  • @SubramaniamRanganadhan
    @SubramaniamRanganadhan หลายเดือนก่อน

    You are a good story teller to small children.
    In the same manner you explain the facts.Well done.

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 2 ปีที่แล้ว +1

    கதைகள் மூலம் மனதின் தன்மைகளை அழகாக விபரித்து உள்ளீர்கள். வாழ்க வளமுடன். நன்றி

  • @jayanthilal.t.k8774
    @jayanthilal.t.k8774 2 ปีที่แล้ว +5

    மனோ லயம் மனோ நாசம் -மிக அற்புதமான விளக்கம்

  • @sivakumars6827
    @sivakumars6827 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏 மிகத் தெளிவான விளக்கம் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 ปีที่แล้ว +5

    அற்புதமான தகவல் சகோதரியும்

  • @krishnakumarkannan2007
    @krishnakumarkannan2007 12 วันที่ผ่านมา

    நிர்வானம் மனோலயம் சிறப்பான விளக்கம்!

  • @HBRMEDIAS
    @HBRMEDIAS 2 ปีที่แล้ว +1

    மிக பெரிய ரகசியம் சரியாக புரிந்து கொண்டாவர்களுக்கு மகழ்ச்சி. தெளிவாக விளக்கி இருக்கிங்க சகோதரி. வாழ்க சமாதானதுன் வாழ்க வையகம்.

  • @kravi712
    @kravi712 2 ปีที่แล้ว +2

    நன்றி மேடம் இந்த புத்தகத்தின் விளக்கம் மிகவும் அருமை மேலும் மேலும் பகவத்ஐயா மற்ற புத்தகங்களையும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் மிகவும் நன்றி மேடம் 🙏🙏🙏

  • @sivakumars6827
    @sivakumars6827 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 ปีที่แล้ว

    Madame,thank you for your beautiful and free flow of your narration about how to keep our mind and thoughts.

  • @raguvarangr5499
    @raguvarangr5499 2 ปีที่แล้ว +4

    இச்சிகோ இச்சாயே 😇மிக அருமையான தெளிவான புரிதல்

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் தாயே சின்னவயதுபெண்ஆனால்அதிகம்அறிவாளிபெண் பேசியது அருமையாக.இருந்தது வாழ்கபல்லாண்டு👌👌🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா தேனிமாவட்டம்

  • @gopinath7398
    @gopinath7398 5 หลายเดือนก่อน

    Wonderful explanation, thanks 😊

  • @prakashs1703
    @prakashs1703 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றாக உள்வாங்கிய பேச்சு

  • @rameshrk1976
    @rameshrk1976 ปีที่แล้ว

    இன்று தான் இந்த புத்தகம் வாங்கினேன் மிக்க நன்றி

  • @singersinger9145
    @singersinger9145 2 ปีที่แล้ว +3

    எத்தனையோ பேர் இதனால் பயனடைவர்.🙏💯

  • @vijivijay7734
    @vijivijay7734 2 ปีที่แล้ว +4

    ஆத்ம நன்றிகள் 👏👏👏👏🙏

  • @chariprem
    @chariprem 2 ปีที่แล้ว +4

    Thanking you sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you Thanking you

  • @kulandaivel1388
    @kulandaivel1388 2 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @iraiarulniveda
    @iraiarulniveda 10 หลายเดือนก่อน

    Good content and well explained 👍

  • @SivaKumar-rt7pw
    @SivaKumar-rt7pw 2 ปีที่แล้ว +12

    I am extremely happy that you read his book. I have been frequently requesting you to read his books and share your thoughts on the same. I am glad you did that. But i am sure you did not do it because of me.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  2 ปีที่แล้ว +4

      I remember u requested to review his book long before. Likewise few other friends also did. Ofcourse it is for u..

    • @SivaKumar-rt7pw
      @SivaKumar-rt7pw 2 ปีที่แล้ว +1

      @@tharcharbuvazhkai Thanks for listening. You are great. He helped me a lot in my life. I enjoyed watching your videos too.

    • @umaashankaran2126
      @umaashankaran2126 2 ปีที่แล้ว +1

      உங்கள் வீடியோ எல்லாமே முக்கால்வாசி பார்த்துவிட்டோம் எல்லாமே எளிதில் புரியக்கூடியதாக உள்ளது. எம்முடைய குருவின் அருளாலும் உங்களின் வீடியோவின் விளக்கவுரைகளாலும் எம்முடைய மனதை சீர்படுத்தியும் சில சக்திகளையும் பெற முடிந்தது. மிகவும் நன்றி சகோதரி அவர்களே தங்களை நேரில் காண முடிந்தால் மிகவும் பாக்கியசாலியாக கருதுகிறோம்.
      நன்றிகள் பல

    • @umaashankaran2126
      @umaashankaran2126 2 ปีที่แล้ว

      நன்றி சகோ

    • @hemavathyc6776
      @hemavathyc6776 ปีที่แล้ว

      Online la intha book kidaikuma sir or mam ...if yes pls giv the link

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว

    Nandri vanakkam 🙏

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 ปีที่แล้ว +1

    👌 👍 Very Useful Video with Good Explanation for everyone.
    🙏Thank you.

  • @thiru786
    @thiru786 2 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 2 ปีที่แล้ว +1

    Valkaiyin iyalbai rompe iyalpa sonninga valthukal sister

  • @dhoulathbasheer4438
    @dhoulathbasheer4438 ปีที่แล้ว

    Indha vayasila ethanai oru thelivu super ma

  • @nanjansuresh
    @nanjansuresh 2 ปีที่แล้ว

    Lovely explanation @Tharcharbu Vazhkai , I am loving each of your talk. Keep up the good work.

  • @ramakrishnanrly
    @ramakrishnanrly 2 ปีที่แล้ว

    Great explanation about bhagavat iyya theory.

  • @Anbumanigameing5352
    @Anbumanigameing5352 2 ปีที่แล้ว +1

    சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் சகோதரி வழி காட்டுங்கள்

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 ปีที่แล้ว +1

    தென்றல் வரும் வரை இலை அசைவது இல்லை, எண்ணம் வரும் வரை மனம் அசைவது இல்லை.

  • @kumarasamy8759
    @kumarasamy8759 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @krishnaskr7779
    @krishnaskr7779 2 ปีที่แล้ว

    Arumaiyana karuththukkal sis. Thanks for reviewing the book.

  • @HitlerGanapathi
    @HitlerGanapathi 2 หลายเดือนก่อน

    Super thank you sister

  • @soundarrajan6489
    @soundarrajan6489 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக உள்ளது இன்னும் சில தினங்களில் மற்றும் மனம் சம்பந்தபட்ட தகவலை கொடுங்கள் மேடம்

  • @leninchelladurai
    @leninchelladurai 2 ปีที่แล้ว +1

    Great watching

  • @krishnanveerasamy8801
    @krishnanveerasamy8801 2 ปีที่แล้ว

    It has been very helpful for me,T.you sister

  • @justbe3708
    @justbe3708 2 ปีที่แล้ว +2

    Bagavath ayya is simple and ultimate

  • @wisdomabi8521
    @wisdomabi8521 2 ปีที่แล้ว

    Amazing sharing mam.just remain silent..mind will dissolve 🌹

  • @karuppiahsathya
    @karuppiahsathya 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் மிக்க நன்றி

  • @arulmani6055
    @arulmani6055 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி நன்றி

  • @swethajeyaraj4233
    @swethajeyaraj4233 2 ปีที่แล้ว +2

    Hats off Ma 😇👏👏👏🎊🎉💕🎈💐

  • @ramanadivine8039
    @ramanadivine8039 ปีที่แล้ว

    Superma

  • @jagadeeshkumar696
    @jagadeeshkumar696 2 ปีที่แล้ว +4

    Hello all
    இந்த புத்தகம் பகவத் பாதை என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

  • @sammob9416
    @sammob9416 ปีที่แล้ว

    Manonasam good explanation

  • @e.skumar9982
    @e.skumar9982 ปีที่แล้ว

    Nalla karuthi sister

  • @mravimravi8983
    @mravimravi8983 2 ปีที่แล้ว

    Wow very very beautiful ❤️❤️❤️ video

  • @rajarajan337
    @rajarajan337 2 ปีที่แล้ว

    Romba Super thayi....

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 ปีที่แล้ว

    Vazhga valamudan sister 🙏

  • @sakthioli5002
    @sakthioli5002 2 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு தோழி உங்களை தொடர்பு கொள்வது எப்படி

  • @krishnanasly9860
    @krishnanasly9860 ปีที่แล้ว

    👍

  • @narayanasamy108
    @narayanasamy108 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி. அருமை

  • @balun872
    @balun872 2 ปีที่แล้ว +1

    Thanks.
    எளிமையான ஞானி.
    th-cam.com/video/ZVo7Bgcjcpw/w-d-xo.html
    Audiobook
    th-cam.com/video/f07mHZlCGfc/w-d-xo.html

  • @DineshMathi-u8z
    @DineshMathi-u8z 9 หลายเดือนก่อน

    Thank you so much 😊

  • @perumalvv
    @perumalvv 2 ปีที่แล้ว +1

    அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💓💓💓💓💓🙏🙏🙏

  • @prabhu989
    @prabhu989 2 ปีที่แล้ว

    Nice talk😊 thank you💐🙏 12.5👌

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 ปีที่แล้ว

    🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...

  • @nithyanithu1040
    @nithyanithu1040 2 ปีที่แล้ว

    Hi mam tq for your video, can you explain about what is kriya yoga, and it's practice & benefits, TQ

  • @ramraji5247
    @ramraji5247 ปีที่แล้ว

    Sweet voice

  • @s.jeyarani9122
    @s.jeyarani9122 2 ปีที่แล้ว

    Super great explain

  • @foodfactory7767
    @foodfactory7767 2 ปีที่แล้ว

    Nanri akka

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 ปีที่แล้ว

    Worth listening

  • @kannabirana7154
    @kannabirana7154 11 หลายเดือนก่อน

  • @mohanradhakrishnan1663
    @mohanradhakrishnan1663 2 ปีที่แล้ว

    Vazga vazamudan super excelent

  • @prabahk5283
    @prabahk5283 2 ปีที่แล้ว

    அருமை

  • @jkmanifunny1975
    @jkmanifunny1975 2 ปีที่แล้ว +1

    nicee

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 ปีที่แล้ว

    நன்றி

  • @krishnamoorthy8802
    @krishnamoorthy8802 2 ปีที่แล้ว +1

    Super medam...manasu ipa konjam theliva iruku

  • @rajupoornima1975
    @rajupoornima1975 2 ปีที่แล้ว

    bhagavath iyya karuthugal virivakkam innum neraiya video upload pannunga akka

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 9 หลายเดือนก่อน

    பகவத் ஐயாவை விட ஒருபடி மேலாக தெளிவாக கூறுகிறீர்கள். நன்றி.

  • @sujithbabu4973
    @sujithbabu4973 2 ปีที่แล้ว

    Super motivation

  • @kumakuma6237
    @kumakuma6237 2 ปีที่แล้ว

    Do a video on selfish parents . Thank you very much

  • @SathishSathish-ee3cb
    @SathishSathish-ee3cb 2 ปีที่แล้ว +1

    Akka silence Vs Thanimai patthi video Pannunga akka

  • @vasanthsiva1149
    @vasanthsiva1149 2 ปีที่แล้ว +1

    Chanakya Neeti book review podunga

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 2 ปีที่แล้ว

    Nantry nantry nantry sister

  • @murugesan-r9u
    @murugesan-r9u 2 ปีที่แล้ว +2

    அக்கா காமம் கோபம் ஆசை அதை பத்தி கொஞ்சியம் சொலங்க அக்கா

  • @muthupalaniappan3158
    @muthupalaniappan3158 2 ปีที่แล้ว

    superb

  • @prabuelango7643
    @prabuelango7643 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️. Excellent. ❤️❤️❤️❤️. Excellent. 🔥🔥🔥🔥🔥. 🙏🙏🙏🙏. 👍👍👍👍👍👍👍👍

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 2 ปีที่แล้ว

    Yes Super Super Super Super thanks 🙏

  • @HemaLatha-rr9pl
    @HemaLatha-rr9pl 2 ปีที่แล้ว

    Thank you so much ❤️ ma

  • @Kcsadhasivam
    @Kcsadhasivam 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rexrey572
    @rexrey572 2 ปีที่แล้ว

    எனக்கு ஒரு சந்தேகம்..

  • @pkchannel454
    @pkchannel454 2 ปีที่แล้ว

    God bless u sister

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 2 ปีที่แล้ว

    Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @gsureshlecon
    @gsureshlecon 2 ปีที่แล้ว

    Can u send me the link to purchase the book?

  • @sivakamirekha9715
    @sivakamirekha9715 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @priyankaraman369
    @priyankaraman369 2 ปีที่แล้ว

    Super akka❤️

  • @anpazakananpazakan5998
    @anpazakananpazakan5998 2 ปีที่แล้ว

    Super

  • @hemavathyc6776
    @hemavathyc6776 2 ปีที่แล้ว

    Rompa azhagana vilakam.
    Feedback:Azagha saree kati thalai pinninal ungal meethum ungal karuthukal meethum mathippu undagum sakothiri.namathu paarambariyam ulagam pottrum

  • @targetdream369
    @targetdream369 2 ปีที่แล้ว

    THANK you very much

  • @nandakumars5225
    @nandakumars5225 2 ปีที่แล้ว

    Being idle is almost impossible. Have u ever tried it without thoughts mam...😊

  • @subashbabu4983
    @subashbabu4983 2 ปีที่แล้ว

    Thanku