அவரவர் பிராரப்த பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின் மௌனமாயிருத்தல் நன்று. - ஸ்ரீ ரமணர்.
திருநங்கைகளை பலரும் புண்படுத்துகிறார்கள். நான் யார் பதிவை காணும் போது மன அமைதி கிடைக்கிறது. திருநங்கை பிறப்பு ஏன்? திருநங்கைகளுக்கான வழிகாட்டுதல் சொல்லுங்கள். நன்றி.
இந்த உலகில் உள்ள எல்லோரும் சமமாக முக்கியம் தான். ஒவ்வொருவரின் பிறப்புக்கும் ஒரு குறிக்கோள் உள்ளது. அது தானாக நிறைவேறும். ஆனால், கருணையற்ற மனிதர்களால் ஏதாவது ஒரு விதத்தில் புண்படுத்தப்படும் அனுபவம் எல்லோருக்கும் ஏற்படுகிறது. துயரப்படுபவர் என்ன செய்ய வேண்டுமென்றால், பிரச்சனை கெட்ட மனிதர்களுடையது தான், நமதில்லை என்று உணர்ந்துக் கொண்டு, தைரியமாக சகித்துக் கொண்டு, சச்சரவு செய்யாமல், உயர்ந்த சக்தியை உறுதியாக நம்பி சரணடைய வேண்டும். பின் சூழ்நிலைகள் மேம்படும். ரமண மகரிஷி எல்லோரையும் சமமாக நடத்தினார். ஏனெனில் அவர் உடலைப் பார்க்கவில்லை, எல்லோரிலும் ஆன்மாவையே பார்த்தார்; உண்மையில் அவரே எல்லோரிலும் உள்ள பராபரமான ஆன்மா தான். எனவே, அவரது சொற்களில் சக்தி உள்ளது. ஒருவர் அவரது அறிவுரைகளைக் கேட்டு, ஆழ்ந்து சிந்தித்து பின் பற்றினால், சந்தேகங்கள் விலகும், மனதில் அமைதி ஏற்படும், முக்தியும் கிடைக்கும். இங்குள்ள எல்லா விடியோக்களிலிருந்தும் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். முதலில் இதைப் பாருங்கள். பிறகு வேண்டுமானால் மற்றவற்றையும் பாருங்கள். கடவுளிடம் சரணாகதி என்றால் என்ன? எப்படி செய்வது? th-cam.com/video/MnAJ-tMSJcQ/w-d-xo.html
தினமும், விழித்தவுடன், அல்லது எப்போது சௌகரியமோ அப்போது, சிறிது நேரமாவது, "நான் யார்?" என்று உள்முகமாக விசாரணை செய்து வந்தால், பணிகள் செய்யும் போதும், ஓய்வெடுத்துக் கொள்ளும் போதும், "இவையெல்லாம் ஆன்மாவில் தான் நிகழ்கின்றன, நான் ஆன்மாவின் கருவி தான்", என்ற நம்பிக்கை நிலவி வரும். அதனால், பந்தம் குறையும்.
ஓம் ஶ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🙏🌺🙏
என் மனதில் உள்ள கேள்விகள் அனைத்திற்கும் எனக்கு பதில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது சகோதரி உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🙏
True. Very true
This is the only channel guiding my life. Amma hope you will make it available for ever for people like me😢❤
குரு திருவடி போற்றி
நன்றி. தங்களின் ஆன்மீக சேவை தொடரட்டும்.
நன்றி வாழ்க வளமுடன்
நன்றி 🙏
Nandri valga valamudan amma
Tanks madam....u r doing really great job.....very helpful...
Continuation of your good work for the sake of Arunachala
Namaskaram.Cited examples of Maharishi will definitely give us enlightenment
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய.❤🙏
🙏🙏
Super
நன்றி அம்மா
nanri
Thanks
ఓం నమో భగవతే శ్రీ రమణాయ 🙏🙏
Thangs Amma
Thank u madem
Good morning madam, Arunachala Shiva. Requests for continuation of vihara. Regards
சகோதரி
ரமணரின் மகாவாக்கியம் கூறவும்.(நடப்பது நடந்தே தீரும்
நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது) திடீரென மறந்து விட்டது..
அவரவர் பிராரப்த பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின் மௌனமாயிருத்தல் நன்று.
- ஸ்ரீ ரமணர்.
@@sathiyamoorthimadhavan ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய.
@@sathiyamoorthimadhavanநான் பால்பிருன்டனின் ஆன்மீக சொற்பொலிவை பதிவிடவிரும்புகிறேன்
Hi
திருநங்கைகளை பலரும் புண்படுத்துகிறார்கள். நான் யார் பதிவை காணும் போது மன அமைதி கிடைக்கிறது. திருநங்கை பிறப்பு ஏன்? திருநங்கைகளுக்கான வழிகாட்டுதல் சொல்லுங்கள். நன்றி.
இந்த உலகில் உள்ள எல்லோரும் சமமாக முக்கியம் தான். ஒவ்வொருவரின் பிறப்புக்கும் ஒரு குறிக்கோள் உள்ளது. அது தானாக நிறைவேறும். ஆனால், கருணையற்ற மனிதர்களால் ஏதாவது ஒரு விதத்தில் புண்படுத்தப்படும் அனுபவம் எல்லோருக்கும் ஏற்படுகிறது.
துயரப்படுபவர் என்ன செய்ய வேண்டுமென்றால், பிரச்சனை கெட்ட மனிதர்களுடையது தான், நமதில்லை என்று உணர்ந்துக் கொண்டு, தைரியமாக சகித்துக் கொண்டு, சச்சரவு செய்யாமல், உயர்ந்த சக்தியை உறுதியாக நம்பி சரணடைய வேண்டும். பின் சூழ்நிலைகள் மேம்படும்.
ரமண மகரிஷி எல்லோரையும் சமமாக நடத்தினார். ஏனெனில் அவர் உடலைப் பார்க்கவில்லை, எல்லோரிலும் ஆன்மாவையே பார்த்தார்; உண்மையில் அவரே எல்லோரிலும் உள்ள பராபரமான ஆன்மா தான். எனவே, அவரது சொற்களில் சக்தி உள்ளது. ஒருவர் அவரது அறிவுரைகளைக் கேட்டு, ஆழ்ந்து சிந்தித்து பின் பற்றினால், சந்தேகங்கள் விலகும், மனதில் அமைதி ஏற்படும், முக்தியும் கிடைக்கும். இங்குள்ள எல்லா விடியோக்களிலிருந்தும் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். முதலில் இதைப் பாருங்கள். பிறகு வேண்டுமானால் மற்றவற்றையும் பாருங்கள்.
கடவுளிடம் சரணாகதி என்றால் என்ன? எப்படி செய்வது?
th-cam.com/video/MnAJ-tMSJcQ/w-d-xo.html
அம்மா வணக்கம் நான் தினசரி பணிகள் செய்யும்போது நான் யார்? என்று எண்ணிக்கொண்டே பணிகள் செய்தால் நாம் பணிகளுடன் பந்தப்படமாட்டோமா?
தினமும், விழித்தவுடன், அல்லது எப்போது சௌகரியமோ அப்போது, சிறிது நேரமாவது, "நான் யார்?" என்று உள்முகமாக விசாரணை செய்து வந்தால், பணிகள் செய்யும் போதும், ஓய்வெடுத்துக் கொள்ளும் போதும், "இவையெல்லாம் ஆன்மாவில் தான் நிகழ்கின்றன, நான் ஆன்மாவின் கருவி தான்", என்ற நம்பிக்கை நிலவி வரும். அதனால், பந்தம் குறையும்.
@@RamanaMaharshiGuidanceTamil நன்றி அம்மா
sollu vatharku vaartaigal illai - Maharshi in arul ungalukum anaivarukum paripuranamaga kidaika pera vedugiren
Thanks
Super
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏