10 mint-ல 1வயல்.! Making CULTIVATOR | Electric Cultivator for Agriculture | Mr.village vaathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @MrVillageVaathi
    @MrVillageVaathi  3 หลายเดือนก่อน +319

    REMINDER 😊: LIKE BUTTON 👆

    • @palanivel2578
      @palanivel2578 3 หลายเดือนก่อน +31

      Brother how much cost

    • @palanivel2578
      @palanivel2578 3 หลายเดือนก่อน

      Need ur contact number

    • @manidigital8950
      @manidigital8950 3 หลายเดือนก่อน +17

      selfie both 360 pannunga annna pls na

    • @GPalaniOo7Palanioo7
      @GPalaniOo7Palanioo7 3 หลายเดือนก่อน +9

      😊....C.Ricket 20 a reed rede call wo😮😢😅🎉❤🎉😅

    • @GPalaniOo7Palanioo7
      @GPalaniOo7Palanioo7 3 หลายเดือนก่อน +4

      Ada Wong included several times and dates and times are available

  • @balkiraji6935
    @balkiraji6935 3 หลายเดือนก่อน +77

    இதை இதைதான் நான் எதிர்பார்த்தேன். அருமை . தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @rajeswarankg801
    @rajeswarankg801 2 หลายเดือนก่อน +61

    இளம் விஞ்ஞானியே உன்னை மனமார பாராட்டுகிறேன் உழுபவனுக்கு உழக்கு மட்டுமே மிஞ்சும் என்ற பழமொழியை உடைக்க உன் படைப்புகள் அமையட்டும் நன்றி வாழ்த்துக்கள்

    • @sundararajuduraisami146
      @sundararajuduraisami146 หลายเดือนก่อน +1

      மனமார்ந்த‌வாழ்த்துகள் தம்பீ.

    • @jeyamoffsetprinterssavarim4959
      @jeyamoffsetprinterssavarim4959 หลายเดือนก่อน

      ,நன்றி நன்றி இளம் விஞ்ஞானியே

  • @sancheef
    @sancheef 3 หลายเดือนก่อน +29

    சூப்பர் simply cultivator..இது போன்ற விவாசாயிகளின் நண்பனை அனைத்து சிறு விவசாயிகளும் பெற்று பயன் பெறக்கூடிய வகையில் சந்தையில் கிடைக்ககூடியதாக உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.....இலங்கையில் இருந்து 💕

  • @anand001ify
    @anand001ify 3 หลายเดือนก่อน +64

    கலை வழக்கம் போல சிறப்பான ,தரமான படைப்பு இது. ஏனோ புஜ்ஜி வீடியோ என்னை அதிகம் ஈர்க்கவில்லை. அதுல சாமானிய சம்சாரிக்குப் பயன் பெரிதாக இல்லை என்பதால் கூட‌ இருக்கலாம். இந்த வண்டிய அப்படியே குடுத்திங்கனா சிவகங்கை, இராமநாதபுர மாவட்ட மக்கள் நாங்கள் கத்தரி, மிளகாய், வாழை போன்றவைக்கு களையெடுக்கப் பயன்படுத்துவோம். வேலையாள் பற்றாக்குறையான இப்போதைக்கு உழவர்களுக்குப் பெரிதும் பயன்தரும் படைப்பு. அருமையான தயாரிப்பு!! தொடர்க நும் பங்களிப்பு!! வளர்க மென்மேலும்!!

  • @Deepak_Pandian_Visuvasi
    @Deepak_Pandian_Visuvasi 3 หลายเดือนก่อน +39

    ப்ரோ நீங்க வேற லெவல் ப்ரோ நீங்க இன்ஜினியராக இருக்க வேண்டியது.... செம்மயா கண்டுபிடிக்க எந்த விஷயம் ஆனாலும்......❤❤

  • @mariakulandaisusai6396
    @mariakulandaisusai6396 3 หลายเดือนก่อน +13

    மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்பு இதை எங்களுக்கு கிடைக்கும்படி இன்னும் பார் அமைக்கிற கொழுவு மற்றும் களை வெட்டும்படியான ரொட்டவெட்டர் போன்றவற்றையும் ரெடி பண்ணி கிடைக்க வழி செய்யுங்கள் வாழ்த்துகள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @NADAIMEDAI360
    @NADAIMEDAI360 3 หลายเดือนก่อน +43

    வணக்கம் நண்பா இதுவரை போட்ட வீடியோக்களில் இந்த வீடியோ வந்து மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது நான் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறேன் இதில் குறை ஒன்றும் இல்லை ஆனால் இதில் மேம்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது என்று நினைக்கிறேன் அது என்னவென்றால் முன்பக்கம் அந்த பேட்டரியை மாற்றி அதோடு இல்லாமல் அந்த மண் அந்த மோட்டரை சேதப்படுத்தி விடாமலும் பெண் புறத்தை எடையை சமன் செய்வது போல முன்புறம் பாரத்தை கொடுத்து இரண்டு பக்கமும் சரியான ஐடியை வைத்தால் அகற்றி செல்ல மிகவும் ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன் தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்

  • @sivanandham9978
    @sivanandham9978 หลายเดือนก่อน +3

    தம்பி, உன்னை போன்றவர்கள் இந்தியாவிற்கு தேவை. வாழ்த்துக்கள்,தொடரட்டும் உம் பணி,வாழ்க வளமுடன்.

  • @tananthababu1061
    @tananthababu1061 2 หลายเดือนก่อน +4

    இது மாதிரி விவசாயத்தில் தேவையான அருமையான வீடியோக்களை பதிவிட வேண்டும் நண்பா

  • @kumarkumar3733
    @kumarkumar3733 3 หลายเดือนก่อน +25

    உன் அறிவு உலகைவிடப் பெரியது😮😮😮😮🎉🎉🎉 bro🎉🎉 நீங்கள் செய்வதை பார்க்கும்போது உங்களை நினைத்து❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮 எனக்கு பெருமையாக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮

  • @loordusami8886
    @loordusami8886 หลายเดือนก่อน +4

    நல்லதொரு விவசாய கண்டுபிடிப்பு. தங்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு எனது வாழ்த்துகள்.🎉🎉

  • @KaniDevLok
    @KaniDevLok 3 หลายเดือนก่อน +4

    அருமை. நீங்கள் ஒரு மிக சிறந்த Engineer

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 3 หลายเดือนก่อน +6

    சிறப்பு. ஏழை எளிய விவசாயிகளுக்குப் பயன்படும். கேட்பவர்களுக்குச் செய்து கொடுங்கள்.

  • @manoranjanlenka4241
    @manoranjanlenka4241 2 หลายเดือนก่อน +3

    I am from ODISHA.Though I couldn't understand ur language but I understand ur technology. Ur base technology is very nice.

  • @pandianveera5154
    @pandianveera5154 3 หลายเดือนก่อน +26

    அருமை அருமை அற்புதம் பார்ப்பதற்கு மிக எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @mohammadazarudin8098
    @mohammadazarudin8098 3 หลายเดือนก่อน +15

    உங்க கண்டுபிடிப்பு வேற லெவல் 🔥💐

  • @Rajamuthu1017
    @Rajamuthu1017 3 หลายเดือนก่อน +15

    சூப்பர் ப்ரோ இந்த வண்டிய விவசாயிக்கு விவசாயிக்கு குடுங்க ப்ரோ

  • @lingegowda.dgowda2216
    @lingegowda.dgowda2216 3 หลายเดือนก่อน +4

    ವ್ಯವಸಾಯಕ್ಕೆ ಉತ್ತಮವಾದ ಸಲಕರಣೆ, ತುಂಬಾ ಉಪಯೋಗಕ್ಕೆ ಬರುತ್ತದೆ, ಚೆನ್ನಾಗಿದೆ

  • @KirubairajKirubairaj
    @KirubairajKirubairaj 3 หลายเดือนก่อน +7

    மிகவும் அருமையான வீடியோ இன்ஜின் வைத்து உட்கார்ந்து ஓட்டுவது போல் மினி டிராக்டர் முடிந்தால் செய்து வீடியோ போடுங்கள் ப்ரோ வாழ்த்துக்கள்🎉🎉

  • @varshan08
    @varshan08 3 หลายเดือนก่อน +2

    பிரதர் எனக்கு இது மாதிரி ஒன்னு செஞ்சு குடுங்க சூப்பர் அருமை❤

  • @sigma_official2678
    @sigma_official2678 3 หลายเดือนก่อน +15

    Advance congratulations to 2M

  • @gavaskarm3451
    @gavaskarm3451 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். உங்களின் இன்னும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் விவசாயிகளுக்கு குறைவான விலையில் கிடைக்க உதவ வேண்டுகிறேன். தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏

  • @MURUGESANBALAMURUGAN
    @MURUGESANBALAMURUGAN 3 หลายเดือนก่อน +12

    வேற லெவல் தம்பி... நல்ல கண்டுபிடிப்பு... வாழ்த்துக்கள் 🫰👍

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah หลายเดือนก่อน +1

    கலப்பைக்கு ஸ்பிரிங் போடுங்க இல்லாமல் ஓடாதீர்கள் கலப்பை உடைத்து விடும் திறமையாளன் வாழ்த்துக்கள் நோர்வே அங்கிள்🎉❤❤

  • @ranjith4101
    @ranjith4101 3 หลายเดือนก่อน +27

    மிகவும் அருமையாக உள்ளது இதே அமைப்பில் ரொட்டவேட்டர் போன்ற அமைப்பை செய்து வீடியோ போட வேண்டும் மற்றும் மோட்டார் உடைய வாட்சை தெரியப்படுத்துங்கள் பி எல் டி சி மோட்டார் கண்ட்ரோலர் பேட்டரி கண்ட்ரோலர் செலவை கூறவும் மிக மிக அருமையாக உள்ளது

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  3 หลายเดือนก่อน +6

      battery 15000
      charger 3500
      motor kit 7500
      other 2000

    • @ranjith4101
      @ranjith4101 3 หลายเดือนก่อน

      @@MrVillageVaathi மிகவும் நன்றி இதுபோல் செய்து பயன்படுத்த ஆசைப்படுகிறேன் அதனால் தான் கேட்டேன்

    • @saravanan.n7200
      @saravanan.n7200 3 หลายเดือนก่อน

      ​@@MrVillageVaathicar battery use panlama bro.

    • @Former19873
      @Former19873 3 หลายเดือนก่อน

      U r our pride bro

    • @Former19873
      @Former19873 3 หลายเดือนก่อน

      Pls ur adress

  • @muthukumar.k2229
    @muthukumar.k2229 วันที่ผ่านมา

    நண்பா உங்களுடைய கண்டுபிடிப்பு மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @Johnrichard137
    @Johnrichard137 3 หลายเดือนก่อน +4

    We need this kind of technical person in agricultural aspect to infuse the technology in needed area...... agriculture+ engineering

  • @jagannathank2806
    @jagannathank2806 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் அருமையான விவசாய கண்டுபிடிப்பு இதனை பதிவு செய்து அதற்குரிய பேட்டர்ன் ரைட்டு வாங்கி குறைந்த விலையில் ஏழை விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யவும்

  • @Thalapathy_Aki_Nagu
    @Thalapathy_Aki_Nagu 3 หลายเดือนก่อน +2

    2 MILLION SUBSCRIBERS ❤❤ வாழ்த்துக்கள் வாத்தியாரே 🎉🎉

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான படைப்பு,
    உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

  • @rajabaskarrajagopal8479
    @rajabaskarrajagopal8479 3 หลายเดือนก่อน +4

    . கோழுவுக்கு பதிலாக ரொட்டவேட்டர் வீல் பயன்படுத்தினால் மிகவும் அருமையாக இருக்கும்

  • @manigandans2840
    @manigandans2840 18 วันที่ผ่านมา

    நன்றி நான் எதிர்பார்த்தது கிடைத்து விட்டது நன்றி நன்றி நன்றி நன்றி

  • @rpmvolleyballclub1689
    @rpmvolleyballclub1689 3 หลายเดือนก่อน +3

    Battery anga irundha dhan...cultivater manula hardahh yerangum bro....adhah front la vachah ....munadi vabdha same problem varum .....

  • @baskarang3161
    @baskarang3161 หลายเดือนก่อน +2

    இளம் விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்! இந்த Cultivator இன்னும் கொஞ்சம் நெருக்கமாகவும் இன்னும் கூடுதல் Angle பொருத்தினால் மிகவும் அருமையாக Tractor உழவு போலவே இருக்கும்!!

  • @ShahulHameed-ye7cq
    @ShahulHameed-ye7cq 3 หลายเดือนก่อน +6

    ஆராய்ச்சி ர பேர்ல எங்க ஊர்ல ஒரு கிறுக்கண் செஞ்சிருக்கான் ப்ரோ இதே மாதிரி தான் ஆனால் பேட்டரியை மட்டும் பெருசா போட்டு செஞ்சிருக்காங்க ஆனா பெருசா ஒன்னும் ஒர்க் அவுட் ஆகல ஆனா இது சின்ன பேட்டரி என்றாலும் உங்களுக்கு பெருசா ஒர்க் அவுட் ஆகுது நான் தான் பெரிய அறிவாளின்னு Thinking அவருக்கு பணம் இருந்தா பத்தாது புத்திசாலித்தனம் வேணும் அடுத்தவனோட பேச்சையும் கேட்கணும் அவன் மேல நம்பிக்கை வைக்கணும் பணம் இருந்தா இந்தியா ல அனத்தையும் வாங்கிரலாம்னு நினைப்பு ஒரு சிலருக்கு

  • @samuthiramgovinthasamypand4140
    @samuthiramgovinthasamypand4140 หลายเดือนก่อน

    தம்பி வணக்கம் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது இதே மாதிரி இன்னும் செய் விவசாய சங்கங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் வாழ்த்துக்கள்

  • @tamilstory5991
    @tamilstory5991 3 หลายเดือนก่อน +8

    தம்பி நீ இது விவசாயத்துக்கு பயன்படுவது போல் நீ தயாரிப்பது மிகவும் நல்லா இருக்கு குறிப்பா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கண்டிப்பா நான் இதை செஞ்சு பாக்கணும்னு ஆசைப்படுறேன்

  • @subramanianr8588
    @subramanianr8588 2 หลายเดือนก่อน

    விவசாய மக்களுக்கு மிகவும் தேவையான உபயோகமான கருவி வாழ்த்துக்கள்

  • @goldensudhakar6089
    @goldensudhakar6089 3 หลายเดือนก่อน +10

    நண்பா பாட்டரி அங்கேயே இருக்கட்டும் அந்த இடம் கனமா இருந்தாதான் பிளேடு அழுந்தி உழவு ஓட்ட முடியும் 👍 வண்டி மிகவும் அருமை அருமை அருமை 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

    • @saravanan.n7200
      @saravanan.n7200 3 หลายเดือนก่อน +1

      ஆம்.... நானும் இது தான் கூற வந்தேன்

  • @allinallalaguraja1587
    @allinallalaguraja1587 หลายเดือนก่อน

    விவசாயம் சார்ந்த இன்னும் பல கண்டுபிடிப்புகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @goldensudhakar6089
    @goldensudhakar6089 3 หลายเดือนก่อน +6

    உண்மையில் நீங்கள் மட்டுமே வில்லேஜ் விஞ்ஞானி 😅😅😅😅😅

  • @VeeraraghavsnAnantharaman
    @VeeraraghavsnAnantharaman หลายเดือนก่อน +1

    இதை உருவாக்கிய உண்மையான விஞ்ஞானிக்கு எனது வாழ்த்துக்கள் மேலும் இதில் மனிதன் பின்தொடர்ந்து செல்லாமல் ரிமோட் மூலம் இயங்கும் வகையில் சற்று தரம் உயர்த்தி பயன்படுத்த வாய்ப்பு உள்ளதா என பாருங்கள்

  • @lakshmikanthan3184
    @lakshmikanthan3184 3 หลายเดือนก่อน +3

    சிறப்பு நண்பரே இது போல் பலவற்றை கண்டு பிடித்து விவசாயத்திற்கு உதவுங்கள்

  • @rajasekarm8004
    @rajasekarm8004 หลายเดือนก่อน

    தம்பி நீங்கள் வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானி மேலும் சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @YathurshanYathurshan-j8m
    @YathurshanYathurshan-j8m 3 หลายเดือนก่อน +4

    Vera level anna nanum pana poran

  • @ravid3736
    @ravid3736 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஆசீர்வாதங்கள் சகோதரா
    வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
    ஜெய் ஸ்ரீ வாசவி ‌. ஜெய் ஹிந்த் . ஜெய் ஸ்ரீ ராம்

  • @YogeshYogesh-q9i
    @YogeshYogesh-q9i 3 หลายเดือนก่อน +6

    Village vathi vivasaayam thodangi vittar

  • @yojithsiva4414
    @yojithsiva4414 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன். உங்கள் படைப்புக்கு வாழ்த்துக்கள். மேலும் வெற்றி அடைய இறைவன் அருள்.

  • @Gopal-on6en
    @Gopal-on6en 3 หลายเดือนก่อน +13

    அந்த வீலுக்கு மேலே ஒரு மர்க்காடு ரெடி பண்ணி ஓட்டுங்க புரே❤❤❤❤

    • @Gopal-on6en
      @Gopal-on6en 3 หลายเดือนก่อน

      Tq bro.❤❤❤❤❤

    • @sivarasan1309
      @sivarasan1309 3 หลายเดือนก่อน +1

      Super bro

  • @rameshbabu2656
    @rameshbabu2656 2 หลายเดือนก่อน +1

    நல்ல முறையில் செய்து உள்ளீர்கள். இது போல செய்து விற்பனை செய்ய லாமே

  • @Bike_cantent
    @Bike_cantent 3 หลายเดือนก่อน +12

    எங்க கண்கள் பழுதா போரது உங்க பொறுப்பு👎👎 ப்லீஸ் வெல்டடிங் பன்ரத எடிட் பன்னுங்க 😢😢😢😢😢

    • @afthalahamed
      @afthalahamed 3 หลายเดือนก่อน +7

      Yaarra neengallam

    • @Bike_cantent
      @Bike_cantent 3 หลายเดือนก่อน +1

      @@afthalahamed na sonnathu thappa bro vangha seff ah welding pandranga pakura nama kannu palutha pona yaaru mela thappu nenghaey sollungha

    • @aarun1942
      @aarun1942 3 หลายเดือนก่อน +1

      ​@@Bike_cantent andha video paakkura un mela dhaa thappu

    • @cbharish2785
      @cbharish2785 3 หลายเดือนก่อน +2

      Tharkuri

    • @devil_joker_surya8639
      @devil_joker_surya8639 3 หลายเดือนก่อน

      Video pudichaa paaru daa atha vittutu Kora sollaatha

  • @Sundaramoorthy-j5i
    @Sundaramoorthy-j5i 2 หลายเดือนก่อน

    அருமை அருமை திறமையை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் நன்றி

  • @r.-mb7ji
    @r.-mb7ji 3 หลายเดือนก่อน +1

    Iedhe machine na double wheel vatthichirundhinha superra irukkum aadhemari patrol bike engine onu puttirundha superra irukkum vera level bro

  • @panjalingamkandasamy5516
    @panjalingamkandasamy5516 3 หลายเดือนก่อน +1

    தம்பி வாழ்த்துக்கள் கலப்னபக்கும் வில்லுக்கும்இடையில்சின்தகாஇரண்டுடாய்ர்வீல்மட்டவும்❤❤

  • @gshivasankar
    @gshivasankar 3 หลายเดือนก่อน

    Very glad.
    I could refer back to comment /request you to do your innovation which directly indirectly helps our farmers who are struggling to survive, while your objective also met with higher respect.
    Thank you man.

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 3 หลายเดือนก่อน +2

    குழவிக்கு பதிலாக முன் புறம் உள்ள வீல் செட்டப்பை போல் பின் புறமும் சிறிய வீல் செட்டப்பை இணைப்பு செய்தால் கோணாவீடராக பயன் படுத்தலாம். நெல் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள் தம்பி.

  • @mathivananr8198
    @mathivananr8198 2 หลายเดือนก่อน

    மிகவும் நல்ல முயற்சி, பாராட்டுகள்

  • @anbusamson8025
    @anbusamson8025 3 หลายเดือนก่อน +1

    😀👍👏தம்பி விவாசாயின் நண்பனாக மாறி உள்ளீர்கள் விவசாய துறை நண்பர்களுக்கு தெரிய படுதவும் keep it up ❤

  • @valliprabha8064
    @valliprabha8064 หลายเดือนก่อน

    தம்பி அருமையான கண்டுபிடிப்பு ஏழை மக்களுக்கும் உங்கள் கண்டுபிடிப்பு மிகமிக உதவியாக இருக்கும் இதை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @kmshahul
    @kmshahul 3 หลายเดือนก่อน

    தரமான கண்டுபிடிப்பு, வாழ்த்துக்கள்

  • @chidambaramn7327
    @chidambaramn7327 17 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி உன்னை பாராட்டு கிறேன் வாழ்த்துக்கள்

  • @rethinavelus810
    @rethinavelus810 16 วันที่ผ่านมา

    மிக மிக அருமையாக இருக்கிறது....இது போல் வடிவமைப்பு தேவைக்கு யாற்றர் போல் மாற்றியமைக்க உதவும்...இதற்கு ஆன செலவு தொகையை வீடியோ காட்சிகள் தெரிவிக்காமல் விட்டு விட்டீர்கள்🎉🎉🎉🎉....அதை comment ல் தெரிவியுங்கள்

  • @ramasamymurugesan7897
    @ramasamymurugesan7897 3 หลายเดือนก่อน

    Super உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @நம்மவீட்டுகாய்கறி
    @நம்மவீட்டுகாய்கறி 2 หลายเดือนก่อน

    அருமையான படைப்பு , வாழ்த்துக்கள் தோழரே.❤

  • @adokart
    @adokart 3 หลายเดือนก่อน

    Cultivator... Vera vera vera level...
    Ithu seiya evalavu selavu agum? Athaiy update panneengana nalla irukum.
    அருமை மிக்க மகிழ்ச்சி

  • @ayyasubramaniam
    @ayyasubramaniam หลายเดือนก่อน

    மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @gakulbasumatary6227
    @gakulbasumatary6227 19 ชั่วโมงที่ผ่านมา

    I don't understand your language yet I impress on your work

  • @BTS-he3uu
    @BTS-he3uu 3 หลายเดือนก่อน

    அருமை நண்பரே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @vinothnedunkaiyan8144
    @vinothnedunkaiyan8144 3 หลายเดือนก่อน

    Super bro.... I don't have a word to say it's amazing you useing your skill in a useful way

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn 3 หลายเดือนก่อน

    தம்பி வாழ்த்துக்கள் அருமையான பதிவு செய்து உள்ளது. எதிர் காலம் உண்டு.

  • @VSTBlueMetals
    @VSTBlueMetals 3 หลายเดือนก่อน

    வேற லெவல் தம்பி... நல்ல கண்டுபிடிப்பு... வாழ்த்துக்கள் 🫰
    12

  • @rahulaudiouskalkunam1319
    @rahulaudiouskalkunam1319 3 หลายเดือนก่อน +1

    Super good your using this method is advance technology 🥰🥰🥰

  • @rameshs7339
    @rameshs7339 3 หลายเดือนก่อน

    Perfecta irukku bro ethu polathan nanum seiyanumnu romba naala plan pannitu iruken. Ennoda vayal velaikku. Romba nanri bro

  • @PeterJebanesan
    @PeterJebanesan 5 วันที่ผ่านมา

    வாழ்க
    முயற்சி உடையான் இகழ்ச்சி அடையான்

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 2 หลายเดือนก่อน

    ஆள் அதில் நின்று கொண்டே சென்று வேலை செய்யும்படி செய்தால் நன்றாக இருக்கும்!
    அருமையான கண்டுபிடிப்பு! நன்றி!

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 หลายเดือนก่อน

    வேற லெவல்ப்பா செம்ம நான் கோயம்புத்தூர்.. கரியாப்பட்டனம் உறவினர் வீட்டிற்கு வருவேன் அப்போது உங்களை பார்க்க வருகிறேன்... ❤

  • @Malar3244
    @Malar3244 หลายเดือนก่อน

    அருமையான கண்டுபிடிப்பு, ஒரு சின்ன இன்ஜினை வைத்து (5hp ) செயின் வீல் வச்சு
    ( நாலு வீல் பீரங்கி வண்டி மாதிரி ) ரிமோட்டில் ஆப்பரேட் பண்ற மாதிரி உருவாக்குங்க

  • @malarkirupakaran6156
    @malarkirupakaran6156 3 หลายเดือนก่อน

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் மேலும் எல்லா நிலத்திற்கும் சரி வராது மேலாக கிளறும் ஆழமாக போகாது மேற்பாரம் அழுத்த வேண்டும்.

  • @balasubramanik8206
    @balasubramanik8206 3 หลายเดือนก่อน +1

    you can add two more small cycle wheel that helps you need not walk with ur cultivator u don't get tired while you work on soil u can do more work then before that walking with the thing ,,,hope you understand bro ur awesome !!!!

  • @rajendiranp122
    @rajendiranp122 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்பு❤🎉

  • @REmani6030
    @REmani6030 3 หลายเดือนก่อน

    Eppayum pola.. you guys just amazed 👏 ... but andha restoration projects ah konjam continue panna nalla irukkum bro 😊❤

  • @godofearth6735
    @godofearth6735 3 หลายเดือนก่อน

    Ethu rompa useful....Mini Rotavator ready panunga.... 👌👍

  • @manisankars315
    @manisankars315 3 หลายเดือนก่อน +1

    Advance 2m subscriber wishes anna machine vera level ❤❤❤❤❤

  • @jayachandranv9026
    @jayachandranv9026 3 หลายเดือนก่อน

    Nice Wonderfull Bro...Enakum ipdi cultivator seiya asa😍

  • @Suavache
    @Suavache 7 วันที่ผ่านมา

    Great homemade mini handheld electric plow, bro, useful tool for farmers

  • @rahulaudiouskalkunam1319
    @rahulaudiouskalkunam1319 3 หลายเดือนก่อน +2

    அருமை அண்ணா 🥰🥰🥰

  • @blessingsdangwerobert6432
    @blessingsdangwerobert6432 2 หลายเดือนก่อน

    Watching from Malawi Africa...you are genius

  • @murugeshr8545
    @murugeshr8545 3 หลายเดือนก่อน

    Ithe neenga patent vangitu government la introduce panna farmers ku subsidy la kedaikumm intha machine. New modification great..

  • @kovaielectricalworks3612
    @kovaielectricalworks3612 3 หลายเดือนก่อน

    விவசாயம் சம்பந்தமான vedio upload pannuga usefula irukkum super thambi valthikal

  • @ramadossramanujam7003
    @ramadossramanujam7003 3 หลายเดือนก่อน

    Super vazhthukkal.vazhkA valamudan.❤

  • @sriramansrinivasaraghavan5846
    @sriramansrinivasaraghavan5846 3 หลายเดือนก่อน

    Vera level Bro , This should be used in cultivation.

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 2 หลายเดือนก่อน

    அருமை தம்பி சிறு விவசாயிகளுக்கு இது மிகவும் பயன்படும் இதனை இன்னும் மேம்படுத்தி செய்தால் செய்து மக்களுக்கு பயன்படும் வகையில் செய்யுங்கள் அமர்ந்து செல்வதைப் போல் ஒரு சிறிய வண்டியாக அதை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் முயற்சித்துப் பாருங்கள் விவசாயிகளுக்கு அது பலன் தரும் மகிழ்ச்சி

  • @Vishwakarma_00
    @Vishwakarma_00 3 หลายเดือนก่อน

    நிலக்கடலை போடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள (with single shovel) வகையில் இந்த machine உள்ளது, we can use multiple types of shovel as we require 😊 and no need of petrol engine bro , battery motor is more than enough

  • @gexcellentsekar1903
    @gexcellentsekar1903 หลายเดือนก่อน

    G Sekar, super, young scientist share your valuable knowledge to youngsters, VAZHGA VALAMUDAN

  • @mohamedansari1914
    @mohamedansari1914 2 หลายเดือนก่อน

    Migavum tezliwaana shariyana pativu paiyantarum super tambi vongzlukkum vongazluku vookavikum anaivargazlukum nalwaazltukal sagotara sagotari gazle thankyou nandri

  • @SiddiqueSiddique-b8m
    @SiddiqueSiddique-b8m 3 หลายเดือนก่อน

    தம்பி சூப்பர் கண்டுபிடிப்பு இன்னும் நிறைய யோசிங்க

  • @Balamurugan-jl9pd
    @Balamurugan-jl9pd 3 หลายเดือนก่อน

    இதை செய்து கொடுக்க முடியுமா, உங்களை போல ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக பயனுள்ளது. விவசாயி வாழ்வான். நான் கள்ளக்குறிச்சி உங்கள் போன் நம்பர் தேவை 👍

  • @jackiechan3663
    @jackiechan3663 3 หลายเดือนก่อน

    தலைவா, உங்க படைப்புக்கள் எல்லாம் அருமை...
    ஆழ்துளை கிணறுகள் மீதும்,குழந்தைகள் உள்ளே விழும் குழந்தைகளை காப்பாற்ற ஒரு கருவியை உருவாக்க உதவி தேவை

  • @senthilnathan2511
    @senthilnathan2511 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் தம்பி.. ஒரு பைக் என்ஜின் பொறுதியும் வீடியோ போடுங்க..