1 Hour -ல 400 | Coconut De husking | Making with Bike Shock Absorber | உரிக்கும் தெறிக்கவிடும்..!

แชร์
ฝัง

ความคิดเห็น • 2.1K

  • @vR-ju1rt
    @vR-ju1rt ปีที่แล้ว +108

    இந்த தம்பி ஒரு ஜீனியஸ். இவர் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெற்று, வாழ்க்கையில் மேல் நிலமைக்கு வர, வாழ்த்துகிறேன்.

    • @SoundarRajan-kj2rz
      @SoundarRajan-kj2rz ปีที่แล้ว +2

      Total cost to make this machine is how much?

    • @MT013proof
      @MT013proof 11 หลายเดือนก่อน

      Wonderfullll ❤❤❤

    • @senthilkumarrs9390
      @senthilkumarrs9390 10 หลายเดือนก่อน

      Superb nice innovation with so commonly available components. Our best wishes for you to come up in life. Pl.look into patenting your innovations and register for copyrights for your deeds. It shall be a gift to our farming community. 15:45

    • @rajangamvenkadesan9295
      @rajangamvenkadesan9295 9 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤

    • @rajangamvenkadesan9295
      @rajangamvenkadesan9295 9 หลายเดือนก่อน

  • @kamalanathankalaimani5700
    @kamalanathankalaimani5700 ปีที่แล้ว +28

    Automobile engineering, mechanical engineering, fabircation work, agriculture இணைந்த முயற்சி. உண்மையிலேயே மிக அருமை. பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்.🎉

  • @RMalai
    @RMalai ปีที่แล้ว +101

    Thambi.. what a creative engineer you are. You Tube is honored to have people like you.

    • @nagarajt4792
      @nagarajt4792 ปีที่แล้ว

      Rhombus Super Singer king

    • @azlanali2441
      @azlanali2441 11 หลายเดือนก่อน +2

      Make a basket near u with dey coconut, so u don't have to bend down 2 get it

    • @jawaidtoppa4151
      @jawaidtoppa4151 10 หลายเดือนก่อน

      Great invention my brother great video thanks for sharing it

    • @G.R.Manjunath-qu6rj
      @G.R.Manjunath-qu6rj หลายเดือนก่อน +1

      Very Trought Good Enginer God bless you Super 📗🙏📗👌🔱

  • @krish3221
    @krish3221 วันที่ผ่านมา +1

    அருமையா முயர்ச்சி.. சில விஷயங்களை மேம்படுத்தினால் அது விவசாயிகளுக்கு பயனுள்ள கருவியாக இருக்கும்.
    பரிந்துரை:
    நாம் கத்தியில் தேங்காய் அழுத்தும் போது பகுதி சுமை சஸ்பென்ஷன்கு செல்கிறது.. சஸ்பென்ஷனை இருக்கைக்கு சற்று கீழே வைத்திருந்தால் அது தவிர்க்கப்படும் மேலும் வசதியான சஸ்பென்ஷன் இருக்கை கிடைக்கும்.
    Great work.. if we improvise few things it can be a great instrument useful to farmers..
    suggestion:
    when we press coconut on the blade, partial load goes to the suspension. if the suspension is kept just below seat it will be avoided and we get comfortable suspension seating.

  • @v.j.mohann5276
    @v.j.mohann5276 9 หลายเดือนก่อน +4

    நீங்கள் ஒரு Village விஞ்ஞானி . நான் ஜெர்மனி யிலிருந்து வாழ்த்துகிறேன் உங்கள் முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @stalinpappu335
    @stalinpappu335 ปีที่แล้ว +80

    விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் தோழரே 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻

  • @AnandKumar-my1nf
    @AnandKumar-my1nf ปีที่แล้ว +15

    நிலவுக்கு chandrayan சாதனை போல... விவசாயிக்கு உதவும் இந்த இயந்திரம் ஒரு சாதனை... இதை மேலும் நவீனமாக்கி காப்புரிமை பெற்று... எல்லா விவசாயிகள் பயன் பெரும் வகையில் செய்ய வேண்டும்.. வாழ்த்துக்கள்..👍🤝🙏

  • @kurianpp2902
    @kurianpp2902 ปีที่แล้ว +9

    I am from kerala i too like this prodect god bless you ഒരുപാട് ഇഷ്ടമായി ❤

  • @sadanandanp7588
    @sadanandanp7588 5 หลายเดือนก่อน +3

    Thambi.. what a creative engineer you are. You Tube is honored to have people like you.VERY VERY GOOD

  • @AnandVembuli
    @AnandVembuli ปีที่แล้ว +40

    விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 ปีที่แล้ว +141

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள். சீட்டிற்கு கீழ் அந்த சஸ்பென்ஸன் சப்போர்ட் கொடுத்தால் இன்னும் எளிதாக உட்கார்ந்து பயமின்றி வேலை செய்யலாம் என்பது என் கருத்து. உங்கள் தயாரிப்பு மிக அருமை பயனுள்ளதும் ஆகும்

    • @gk_kanna_Tube
      @gk_kanna_Tube ปีที่แล้ว +4

      Irukkunga suapension

    • @kaliaperumalm3410
      @kaliaperumalm3410 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் தம்பி

    • @NSanthosh-yn7oc
      @NSanthosh-yn7oc ปีที่แล้ว

      Super bro

    • @Guna5055
      @Guna5055 ปีที่แล้ว

      😂 video eduthona adutha project ku ellathayum கலடிருவாங்க bro 😂

  • @petergopal7218
    @petergopal7218 ปีที่แล้ว +13

    தம்பி நல்ல பதிவு. ஒவ்வொரு தயாரிப்பு புதுமை. படித்த்தலர் நிறுவித்துவிட்டிர் வாழ்த்துக்கள்🎉❤

  • @TSAR-2023
    @TSAR-2023 10 หลายเดือนก่อน +2

    அற்புதமான தயாரிப்புகளை சர்வ சாதாரணமாக செய்து முடிக்க உங்களால் முடிகிறது 👌👍

  • @Evan3783
    @Evan3783 11 หลายเดือนก่อน +9

    Really inspiring! Hope the viewers get inspired to solve common problems daily faced by laborers.

  • @AKASH_K_1
    @AKASH_K_1 ปีที่แล้ว +179

    அண்ணா இது அருமையான இயந்திரம் விவசாயிகளுக்கு ஏற்றது❤🎉

    • @RevathyvelmuruganV
      @RevathyvelmuruganV 10 หลายเดือนก่อน

      Avaru evlo kasta pattu seijurukaru farmer kaa kudupaaru

  • @doublejoy5034
    @doublejoy5034 ปีที่แล้ว +8

    You are a genius. Watching from Lagos, Nigeria.

  • @mkannan3321
    @mkannan3321 ปีที่แล้ว +8

    நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி
    வாழ்த்துகள் தம்பி🎉

  • @mahadevanv8268
    @mahadevanv8268 11 หลายเดือนก่อน

    ரொம்ப சூப்பர் தம்பி God bless you.நம்பிக்கையும் ,திறமையும் ஒருவனே வாழ வைக்கும் 🎉❤

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 หลายเดือนก่อน

    சிறப்பான தேவையான தயாரிப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோதரர். உங்கள் தொழில் நுட்பம் பாராட்டுக்குரியது 👍💪💐
    ஈழத்தில் இருந்து.

  • @AbdulKareem-qi9mk
    @AbdulKareem-qi9mk ปีที่แล้ว +5

    ரொம்ப அருமை தாங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி

  • @துரைசக்கரவர்த்தி

    சோலார் மோட்டார் BLDC மோட்டர் பயண்படுத்தினால் எரிபொருள் செலவு மிச்சமாகும் நண்பா
    அருமையான கண்டுபிடிப்பு

  • @dumilstar8526
    @dumilstar8526 ปีที่แล้ว +3

    கிராமத்து ஜி.டி நாயுடு விஞ்ஞானி நீங்கள் வாழ்த்துக்கள் நீங்கள் கண்டுபிடித்த அனைத்து மெஷின்களும் விரைவில் காப்பு உரிமை வாங்கினால் எதிர்காலத்தில் ஒரு வருமானம் கிடைக்கும் நண்பரே ❤❤❤❤❤

  • @v.kumanan.
    @v.kumanan. ปีที่แล้ว

    அருமையான அருமையான முயற்சி தென்னை பண்ணைக்கு ஏற்ற தோற் எந்திரம் உன் முயற்சியின் தந்திரம் அல்ல தன் திறன் உன் திறன் நல் வளர்ச்சி பெற புதிய கண்டுபிடிப்பில் வளர்ச்சி உங்க விகே வின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஒகே 👍 🙏 🔥 🙏

  • @sithivinayagam-v8m
    @sithivinayagam-v8m ปีที่แล้ว

    இவளோ நாள் பாக்குறேன் கொஞ்ச கிருக்கு தனமா தெரிஞ்சது but it's awesome great job brother ❤

  • @MuthuParry-qb8pr
    @MuthuParry-qb8pr ปีที่แล้ว +48

    தம்பி காப்புரிமை அவசியம்..அருமை

  • @nagarethinamnagarethinamva2004
    @nagarethinamnagarethinamva2004 ปีที่แล้ว +16

    அருமையான படைப்பு சகோ 💐💐💐👍👍👍👍

  • @SampathGopi
    @SampathGopi ปีที่แล้ว +20

    Brother Best wishes. You are a Real Engineer. Best Wishes for future projects

  • @9751643219
    @9751643219 ปีที่แล้ว +13

    நண்பா தமிழ்நாடே பெருமைப்படுகிறது உங்களுடைய கண்டுபிடிப்புகளுக்கு..!!
    நிச்சயம் ஒரு நாள் நீங்கள் சிறந்த கண்டுபிடிப்புகான அங்கீகாரம் மற்றும் தேசிய விருது பெறுவிற்கள் ❤🎉
    வாழ்த்துக்கள்

  • @isaidhasan6504
    @isaidhasan6504 ปีที่แล้ว

    Supper excellent thambi
    எதிர் காலத்தில் நீங்கள் பெரிய பெரிய கனரகவாகனங்கள் தயார் செய்வீர்கள் வாழ்த்துக்கள்

  • @swathipriyasri2467
    @swathipriyasri2467 10 หลายเดือนก่อน +1

    veral level thambi unnamari aaluthan namba oruku theva , nan oru handicaped person vandi alter apnnanum

  • @manjunathappu633
    @manjunathappu633 ปีที่แล้ว +24

    Good work bro 💯👏 super talented person ❤

  • @josephtoolsrandom6126
    @josephtoolsrandom6126 ปีที่แล้ว +13

    Vera level bro 🎉 i always wanted to do this kind of things ❤

  • @diyathomevn
    @diyathomevn ปีที่แล้ว +6

    Good, useful creativity, good tips, you are so smart, your ideas are so good, that machine does the work of 10 people but just sitting there makes your nose stuffy from the smoke, thank you for sharing ❤❤

  • @wolfgod7701
    @wolfgod7701 2 หลายเดือนก่อน

    Nijamave neenga village vaathi dhan. Admired from UAE..🇦🇪..please continue your journey ❤❤

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 7 หลายเดือนก่อน

    👌 👍 அருமையான முயற்சி !!!
    அழகான கண்டுபிடிப்பு !!!. ...
    பாராட்டுக்கள் ❤...

  • @smilepleasealwaysenjoylife359
    @smilepleasealwaysenjoylife359 ปีที่แล้ว +7

    உங்கள் இந்த இடம் முயற்சிக்கு கடின உழைப்புக்கு மிகப்பெரிய வெற்றி உண்டு 🔥🔥💯💯

  • @nr776
    @nr776 ปีที่แล้ว +6

    Creative and excellent work 👌👍👏

  • @rajankrish3993
    @rajankrish3993 ปีที่แล้ว +3

    Sooper da thambi….Am impressed with your creative skills. Best wishes for all your future ventures

  • @seshanm54
    @seshanm54 6 หลายเดือนก่อน

    Thambi..first class machine! Ongala maari aatkal indha naaduku thevai!

  • @swarajkumarks3005
    @swarajkumarks3005 ปีที่แล้ว +4

    Good Job Bro🤝 Congrats from Kerala.Waiting for more innovative videos.

  • @shanmugamk8873
    @shanmugamk8873 ปีที่แล้ว +53

    Really Awesome😍 hat's off brother ❤️

  • @Siva_Durai
    @Siva_Durai ปีที่แล้ว +43

    Super💥❤️
    Just fun : antha engine ah vachu innu ennenna pandreenkanu paapo 😅

    • @manimaran862
      @manimaran862 ปีที่แล้ว +5

      Ada amapa kattil carla aramichi thenga urikira machine varaikum vandhuttam 😀

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  ปีที่แล้ว +16

      mattikinaru orutharu😊

    • @sibuvasanth
      @sibuvasanth ปีที่แล้ว +1

      Very nice

  • @arunkumarilangovan1707
    @arunkumarilangovan1707 ปีที่แล้ว

    Wow. Super. TH-cam has exposed so many intelligent people. Great stuff

  • @askreal6569
    @askreal6569 2 หลายเดือนก่อน

    Great job macha, enakku romba pudichirikku,ithu panningana ellarukkume helpfullayirukkum kandippa,wish u good success

  • @rajendranjagadesan1078
    @rajendranjagadesan1078 ปีที่แล้ว +5

    Congratulations, Bro. A beautiful and useful innovation .

  • @anandhus5125
    @anandhus5125 ปีที่แล้ว +32

    Hard work broh🔥
    Love from Kerala 🤍

  • @Graduatetractor
    @Graduatetractor ปีที่แล้ว +4

    Pushback seat vacha super ah irukum vro 😁🔥

  • @narayanaswamy6287
    @narayanaswamy6287 ปีที่แล้ว

    Romba naala intha video va watch later la potu vechu irunthen. Iniku than ennam vanthu parthen really marvelous. intha mari model la vera yaruna kandupudichi irukurangala nu enaku therla. Apdi ila na unga kandupudipuku oru intellectual property rights vangitu mass production pana try panunga. Wish you great success!

  • @soundrapandian3379
    @soundrapandian3379 2 หลายเดือนก่อน

    Well done. முயற்சி திருவினையாக்கும். நான் உங்களை ஒரு தொழில் அதிபராக பார்கிறேன்.

  • @nageshbabukalavalasrinivas2875
    @nageshbabukalavalasrinivas2875 ปีที่แล้ว +26

    Simple design and serves the purpose. Great to see this useful design

  • @RadhakrishnaSharma
    @RadhakrishnaSharma ปีที่แล้ว +5

    You are a genius man!

  • @AjithKumar-tv3qs
    @AjithKumar-tv3qs ปีที่แล้ว +4

    அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @kingsleyabraham9033
    @kingsleyabraham9033 ปีที่แล้ว

    மிக அருமை சகோதரர், இப்படித்தான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர், தேங்காயை அதுவே எடுத்து உரிக்க கண்டுபிடித்து விடுங்கள்

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 ปีที่แล้ว

    நல்ல முயற்சி வாழ்த்துகள் தம்பி 👌 மின் இயந்திரத்தை பாவித்தால் நன்றி ஆனால் மின் வசதி கிராமங்களில் குறைவு தானே 😊

  • @arulmani9342
    @arulmani9342 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் நண்பா 💐

  • @sriranganthileepan9352
    @sriranganthileepan9352 ปีที่แล้ว +18

    Congratulations ❤🎉
    Great invention 😊

  • @apngroup4497
    @apngroup4497 ปีที่แล้ว +5

    Very nice. Would be better If you add safety covers for all moving parts. Safety is very important. All the best.

  • @saraswathanr4087
    @saraswathanr4087 19 วันที่ผ่านมา

    What an Innovative and simple gadget designed by a brilliant young mind. Deserves recognition. Kudos👏👏🙌

  • @gnanasekar3431
    @gnanasekar3431 ปีที่แล้ว

    எனக்கு தெரிஞ்சு உருப்படியான ஒரே youtube சேனல் இதுதான்

  • @ragunvasanth
    @ragunvasanth ปีที่แล้ว +4

    Great invention 😍

  • @laxminarayananjayapal203
    @laxminarayananjayapal203 ปีที่แล้ว +3

    Excellent work, your idea is great
    Others can now experiment various power options... like ac induction motor or electric motor depending on their needs

  • @gscreation96
    @gscreation96 ปีที่แล้ว +4

    Good job brother 👍👍

  • @ganavelganavel1607
    @ganavelganavel1607 ปีที่แล้ว +1

    அருமையான கண்டுபிடிப்பு இன்னும் புதுசா கண்டுபிடிங்க என் வாழ்த்துக்கள்

  • @n4naga
    @n4naga ปีที่แล้ว

    அருமையான கண்டுபிடிப்பு. மேன்மேலும் பல புதிய கண்டுபிடிபுக்களை தொடர மனமார்ந்த வாழ்த்துகள். சபாஷ் நண்பா.

  • @saravananjagan5622
    @saravananjagan5622 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா😊😊

  • @santhoshm220
    @santhoshm220 ปีที่แล้ว +7

    Congratulations 🎉👏 you're a legend 🎉🎉
    But
    Airfilter is missing 😅

  • @soulfulmusic74
    @soulfulmusic74 ปีที่แล้ว +24

    Very good work, bro..
    Suggest to keep the exhaust pipe vertical with a height of some 2 metres, or else you would inhale a lot of toxic fumes, especially if indoors.
    Battery opreated may be another option.

  • @HajaMohideen-se4jg
    @HajaMohideen-se4jg 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோதரரே சூப்பர் உங்கள் ஆராய்ச்சி நடக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @aboobackervadakkethil7724
    @aboobackervadakkethil7724 ปีที่แล้ว +2

    You are a Real Engineer. WISH YOU ALL THE BEST

  • @laxminarayananjayapal203
    @laxminarayananjayapal203 ปีที่แล้ว +4

    Your presentation too is simple yet understandable and fast... keep it up

  • @sathis7518
    @sathis7518 ปีที่แล้ว +8

    Nice work 🔥🔥

  • @dhinakar1047
    @dhinakar1047 ปีที่แล้ว +21

    Connect 12v battery. It will charge from bike Dynamo itself . You can use it to connect 12v led panels and use it in night also.

  • @sekar1981
    @sekar1981 ปีที่แล้ว

    Sooper bro…Vera level…idhu nallave pogum…idhoda vettla use pandra maadiri onnu yoseenga…chinnadha kitchen medai mela vechi use pandra maadhiri ❤

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 ปีที่แล้ว +2

    மக்களுக்கு பயன்படும் கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள்!

  • @weonetechmalayalam
    @weonetechmalayalam ปีที่แล้ว +5

    Super work ❤

  • @kannavasu
    @kannavasu ปีที่แล้ว +13

    Hatsoff engineer🎉

  • @kishored3246
    @kishored3246 ปีที่แล้ว +4

    Lathe machine pannuga bro😊

  • @allinallking6511
    @allinallking6511 ปีที่แล้ว

    Bro enaku ipadi ready panni kodutha semmaya irukum....bro....vettulea part time panikalam pola...❤😊

  • @learntherightful
    @learntherightful 11 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை,சிம்பிள் மெஷின்.

  • @ks.dinesh3636
    @ks.dinesh3636 ปีที่แล้ว +5

    Bro 5.1 amplifier making panni kattunga PLZZ

  • @MS_EDITING_MSF
    @MS_EDITING_MSF ปีที่แล้ว +20

    தல நீ வேற மாறி❤❤❤

  • @fmgem1424
    @fmgem1424 ปีที่แล้ว +3

    Super bro❤

  • @rajendran30
    @rajendran30 11 หลายเดือนก่อน +1

    You are inspiring. Your explanations are simple. You are a true engineer.

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 ปีที่แล้ว

    என்னோட பசங்க உங்க வீடியோவ ரொம்ப லைக் பண்றாங்க.
    நானும் ரொம்ப லைக் பண்றேன் தம்பி. சூப்பரா இருக்கு.... வாழ்த்துகள்.

  • @shivmaharaj3113
    @shivmaharaj3113 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். உன் கண்டுபிடிப்புகள் உனக்கும் நாட்டுக்கும் பயன்படட்டும். வாழ்க வளமுடன்

  • @rajeshmotiwala5608
    @rajeshmotiwala5608 หลายเดือนก่อน

    Bro I am unable to understand your language, but I would like say you one thing and that is, you are having a creative and innovative mind 👍👍
    Things are not so easy as we see in videos, it requires lots of efforts. Congratulations and keep it up bro. God bless you 🙏

  • @Super1test
    @Super1test 9 หลายเดือนก่อน

    കർഷകർക്ക് ഉപകാരപ്രദമായ ഒരു അത്ഭുതകരമായ കണ്ടുപിടുത്തത്തിന് അഭിനന്ദനങ്ങൾ സുഹൃത്തേ

  • @jilka007
    @jilka007 11 หลายเดือนก่อน +1

    Excellent bro. Probably you may have to use cushion seat for premium feel. Also is it possible to add coconut holder which can auto rotate and peel the coconut without manual intervention.

  • @catranger01
    @catranger01 11 หลายเดือนก่อน +1

    I like how well it works even at idle. Makes me think a pedal driven flywheel would work almost as well.

  • @AP.Rajamanikkam.
    @AP.Rajamanikkam. 5 หลายเดือนก่อน

    தம்பி அற்புதமான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  • @SusiFernando-e5p
    @SusiFernando-e5p 11 หลายเดือนก่อน +1

    Great idea. Now you need to perfect it.
    Also importantly that upward facing knife/spears llok dangerous. Start working on a protection around it.
    It could be a accident waiting to happen

  • @indianallways5720
    @indianallways5720 ปีที่แล้ว +2

    Romba innovative va irukku. Congrats. Kudos to your innovative brain bro. God bless you

  • @kathiravanvijayakumar9161
    @kathiravanvijayakumar9161 ปีที่แล้ว

    Real village வாத்தியார் ... வெர லெவல் வாழ்த்துக்கள் 🎉

  • @amvvenk7969
    @amvvenk7969 ปีที่แล้ว

    Wonderful invention and like wise placing of coconut make one basket if you place the coconut in that basket it should move to that leaver and automatically coconut gets removed so that there won't be fear while placing the coconut that can be done. All the best 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sanjeeviherbalcentre
    @sanjeeviherbalcentre ปีที่แล้ว

    இந்த இயந்திரத்தை அப்படியே ஏ ஐ ஃபார்மட் ஆக மாற்றிவிடலாம் நண்பரே ஒரு ஹியூமன் ரோபோட் ஹேண்ட் இந்த இயந்திரத்தில் பொருத்திவிட்டால் வேலை மிகவும் சுலபமானது அல்லவா இந்த இயந்திரம் தானியங்கி இயந்திரமாக செயல்பட வேண்டும் எனது அருமை நண்பரே வாழ்த்துக்கள்

  • @smsvishal
    @smsvishal ปีที่แล้ว

    மிக அற்புதமான வடிவமைப்பு.
    வாழ்த்துக்கள் 🎉

  • @bobkids009
    @bobkids009 11 หลายเดือนก่อน +1

    Very innovative indeed......! Well done youngman ......!

  • @upalipushpakumara6638
    @upalipushpakumara6638 11 หลายเดือนก่อน

    Best innovation must absorb in the manufacturing field with the support from the government. Appreciated your hard work and the sacrifice. I'm a sinhala person who doesn't understand properly. I'm really proud of your courage. Good luck, my dear son.

  • @sakrapani9339
    @sakrapani9339 ปีที่แล้ว

    கிராமத்தின் விவசாய விஞ்ஞானியின் கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @ManuThomasUrumbil
    @ManuThomasUrumbil 4 หลายเดือนก่อน

    Bro im from kerala now living in uk, i love to see ur invention all the best