Restoration..! Old Water Pump 4 - Stroke PETROL Engine..! பழைய இரும்பு கடை 💯 | Mr.Village Vaathi
ฝัง
- เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
- Restoration..! Old Water Pump 4 - Stroke PETROL Engine..! பழைய இரும்பு கடை 💯 | Mr.Village Vaathi
#restoration #diy #villagevaathi
in this video i will show you restoration of old water pump petrol engine.
OLD Engine PRICE : 3000
SPARE COST : 2800
CARBURATOR : 850
(WITHOUT SUCTION HOSE 2000)
TOTAL COST : 6650
(WITHOUT SUCTION and DELIVERY )
NEW ENGINE PRICE : 12000 (APROX)
If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
Contact mail ID:
villagevaathi@gmail.com
Follow us on Facebook:
/ mr.villagevaathiofficial
Follow us on instagram : / villagevaathi - แนวปฏิบัติและการใช้ชีวิต
😍LIKE 👍பண்ணலாமே..! மக்களே 👆👆 I EXPECT 30000 LIKES😍
I am like panitain😊😊😊❤❤
Next bike restoration pannunga bro ❤🔥
More videos kalaiii broo❤
30000 ellam kammi bro you are innovation bro🎉🎉
❤
Restoration அருமை...இதே போல் restoration வீடியோ ஸ் போடுங்க .
தமிழில் இது போன்று பார்பது மிகவும் ஆர்வமாக உள்ளது...
Yes💯
Yes
Yes
@@elangobharathi8530😅l
Skip பண்ணாம முழுவதுமாக பார்த்தேன் மிகவும் அருமை சகோ....❤சூப்பர் talented person🎉
Nanu bro
Excellent Bro ❤🎉
❤❤❤ yaru sami ni vera Mari ❤
Hii bro
Village vathi fans like pannunga ❤😂🎉
Hi bri ❤❤❤
Hi bro
Bro இதே போல் Restoration videos போடுங்க.❤️❤️❤️❤️
ப்ரோ இந்த இன்ஜினை வைத்து ஜீப் செஞ்சு காட்டுங்க ப்ரோ 🤩
அண்ணா இந்த மாதிரி பழைய பொருளெல்லாம் காலங்கடிலிருந்து எடுத்து புதுசா ரெடி பண்ணுங்க இந்த மாதிரி வீடியோ எல்லாம் நல்லா இருக்குது வாழ்த்துக்கள் திரும்பத் திரும்ப இந்த மாதிரி வீடியோ எல்லாம் போடுங்க நன்றி
❤❤❤ செல்போன் மாயையில்சிக்கித்தவிக்கும்இன்றைய தலைமுறையினருக்கு இந்த மோட்டாரின்அருமைகள்தெரியாது அடுத்ததலைமுறையினருக்கும் இந்தமோட்டாரின்அருமையைகொண்டுசென்ற தம்பிகளுக்குஎனதுமனமார்ந்தநன்றிகள்கோடி....
Ellarukum tharium bro 😊😊😊
❤❤❤❤ சகோ எப்படிப்பா .... சூப்பர் ❤❤❤❤ஒரு சிறு வேண்டுகோள் கைகளுக்கு கையுறை அணியவும்❤❤❤ for safety 🎉🎉🎉🎉
தானியங்கி குழந்தை தொட்டில் automatic cradels செய்ங்க சகோ.❤
முழுவதும் பார்த்தேன்🎉 வாத்தி வேர லெவல் எப்புடி ஒருத்தருக்கு இவ்வளவு திறமைகள் இருக்க முடியும்😂🎉🎉🎉
மிகவும் பயனுள்ள வீடியோ. தமிழில் இந்த மாதிரி பார்பதே பெரிய சந்தோசம். சமூக வலைத்தளத்தை தமிழில் மிகச் சரியாக பயன்படுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களே ! வாழ்த்துக்கள்.
இத போல வீட்டில் பழைய பொருள்களை வைத்து வித விதமானவைகளை செய்பவர்கள் like பண்ணுங்க❤️
Bro oru palaiya car vaaingi athula ulla engine yeduthu electric motor, controller,fit panni petrol to electric car conversion pannuinga❤
வீடியோ நன்றாக இருந்தது ஆனால் தற்போதைக்கு பயனுள்ள வீடியோக்களே தேவை எனவே வீட்டிற்கு solar power மற்றும் wind power போடுவதை செய்து காட்டவும்,current bill கட்டி முடியல
Old videos iruku parunga bro
❤❤super video please put many Restoration videos hard never fail I'm your big fan anna
Super bro இதேபோல நிறைய Restoration videos போடுங்க
பயங்கரமான வேலைக்காரன் யா நீ அருமையா வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍
வாத்தி நீ வேற Level யா தலை வணங்குகிறேன்
பழைய பொருள் எடுத்து
புதுகா ரெடி பண்ணி போடுங்க super ❤❤
Super. Petrol ஸ்கூட்டரை பேட்டரியில் ஓடும் Electric ஸ்கூட்டராக மாற்றும் பதிவு போடவும்
Village vaathi pudichavanga like pannunga ❤❤❤❤
Naku 😂😂😂😂
We need more restoration videos
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super anna yenakku mechanics aparam computer phone hacking la interest neriya iruku Naa ninth aadikiraen romba useful vishiyam la therinjudhu ❤❤❤🎉🎉thank you kalai anna😊
இந்த விடியோவை பார்க்கும் போது இது எப்படி முடியும் என்ற நினைத்தேன் அண்ணா❤🎉🎉😮
வில்லேஜ் வாத்தி❌ வில்லேஜ் விஞ்ஞானி✅
💯💯💯❤️🔥
In My TH-cam History, One of the video i never skipped and continuesly watching Full video ❤
Ithu thaan paa 🤝💯👍🥰
Nice work bro🔥🔥🔥🔥
Seriously vaera level hardwork bro.. 🔥
❤❤❤❤. Sikrama video pooda paarunga broo please. Idhutha en request
யாருக்கெல்லாம் Village vathi புடிக்கும் அவங்கலாம் ஒரு Like பண்ணுங்க 👍
I appreciate your hard work and knowledge. KINDLY USE HAND GLOVES PLEASE
அருமையான மெக்கானிசம் வாழ்த்துக்கள்
Bro innum neraiya podunga restoration videos
Bro weekly 2 vdos podunga ❤
Mr village vaathi rocked✅ subscribers shocked ✅
The energy and efforts you are putting in are amazing. You are a man of immense talent.
At the same time, if you could explore and develop some innovative solutions in agriculture, often referred to as "Jugaad" agriculture, it would be incredibly beneficial for our farmer society. Economically weaker farmers could greatly benefit from your brilliant ideas, achieving better efficiency at a low cost. Plus, you’ll also be praised with high respect by many!
Personally, I admire you. Your contributions should goes beyond TH-cam money, 3000 Likes etc...!!. It's about the respect you earn.
❤❤❤சூப்பர் அருமை 👌🙏🙏🙏🙏🙏🙏
Seekiro video podu bro unga palaya videos tha thirumba thirumba pathutu erukan 😢❤
❤ full ah pathen... Nalla iruku...
அடி உதவினழம் அண்ணன் தம்பி உதவாது சுப்பர்
Great Work Bro.. Your strong knowledge in this field has given you the successful result.. Keep posting such video as this itself is a great learning material for new cummers. ❤❤❤
உங்கள் உழைப்பு அபரிதமானது மேன்மேலும் வளர வாழ்த்துக்கள், வீடியோ அருமை❤
அருமை தலைவரே ❤
Bro intha video va first part part aa upload pannunga
Apporam fulla upload pannunga
Video full ah pathen bro ❤️💖 neraya restoration video pannunga
I watched without skip ,because this video don't allowed me to do that😊💓
Bro K.G.F Rocky bike make pannunga please 🎉🎉🎉🎉🎉🎉
Great job brother 👍
Please More restoration video
Upload 💐💐💐💐💐
Super bro ..agri ku ..nanum intha maari vanganum nu iruka ..kedaikuma nu theriyala ..old is gold
Sema bro, unga video edume mulusa pathathu illa, ithaan first video, continue pannunga
Super Anna unga thiramai Vera level
50 minutes pakurathuku worth ana video .👌👌👌👏👏👏
தமிழ்ழ restoration video புதுசா இருக்கு We want more
வாத்தி நண்பா உலகில் ஒரு மனிதனுக்கும் இவ்வளவு திறமை இல்லை ஆனால் உங்களுக்கு இவ்வளவு திறமை உங்களை நான் ஒரு நாள் சந்திப்பேன் 😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 mr.vaathi army ♥❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤mr.vaathi army mr.vaathi army
Bro car restoration video podunga❤😊
❤❤❤❤❤❤அருமை😊😊😊
Lot of effort , awesome restoration ❤❤❤❤❤❤❤❤❤
Keep continue on posting restoration videos and salute for the effort buddy
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ vera mari yaaaa nee semma 🎉🎉
Endha Mari restoration video poduga bro super eruke ❤❤❤❤❤❤
❤❤ ப்ரோ இந்த இஞ்சினை என்ன பண்ணுவீங்க உங்க வீடியோவை முழுசா பார்த்து முடிச்சிட்டேன் ❤❤❤❤❤
❤❤❤❤❤❤ super bro vera level ithe mari restore video podunga payanullathu mass❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super namba enga v2 laium intha engine than irukku 2005 la second hand la vangunathu innamum oduthu
വേറെ ലെവൽ 😚😚
❤வாழ்த்துக்கள்
❤ Really You both are Scientists
Kalai nanba super congrats ❤❤❤❤❤❤❤❤❤
Super. Excellent work 💪💕
Excellent bro❤🎉🎉🎉🎉🎉
சூப்பர் ப்ரோ
Vera level bro❤❤❤
Super thambi.
Excellent hard work 🎉🎉🎉
Video super and soap professional
Bro Petrol Pipe Kerosine Tankla Connect Panittu Periya Tankala Petrol Pottu Use Pannunga Easiya Irukkum
❤❤❤
Intha mariya video neraiya potunga bro
Pakka talent Brow ❤
Adutha restoration video podunga❤❤❤❤
Super👌 Congratulations👏🤝
❤ excellent bro 👍
Very very satisfied video thambi.... Keep going.
Love from Karnataka ♥️
Nice restoration work bro! Looking forward to more restoration projects like this 😊
Super bro interested video ❤i love this video ❤
BRo super ah pandreenga bro
U are my inspiration
Super vdo
Bro engin vachu electricity genrator senju video podunga bro pls
❤❤❤🤝சூப்பர் ப்ரோ👌❤❤❤
❤❤❤ njan kerala bro video polichuu🔥🔥🔥🔥
50 min worthable video bro good try.
Super nanba ❤
exelant job ❤
❤❤❤❤❤❤ bro etha Mari video super
❤ vaathiyar super .......😊
Great brother
Vera level 👌
Superb ❤
Hats off Anna , For ur Hard work and knowledge❤.