உங்கள் உழைப்பிற்க்கான பலன் முழுமையாக கிடைத்துள்ளது,,,, அருமை ,,,, சிறப்பு,,,,,,, நம்முடைய அறிவுத்தேடல், விடமுயற்ச்சி, உழைப்பு, இவை மூன்றும் தான் நமக்கான வெற்றியையும், நல் வாய்ப்பையும் ஏற்ப்படுத்திக் கொடுக்கும்,,,,,,
Best TH-camr in the TH-cam history bro ni.. Worth for watch.. Nilam 10M mela subscribe vaika thaguthi aana aalu.. Unga hardwork dedication elam super..
@@MrVillageVaathi fine kalai ji... Next looking forward to new innovation. சுமார் 500 கிலோ எடையுள்ள மரத்தை வேரோடு பிடுங்கி நடும் இயந்திரம் தயார் செய்ய முடிந்தால் நன்று...
Thank you for this brilliant idea to automate a hand-water-pump, using old bike and washing machine parts. However; you could eliminate all the gears and much of fabrication by simply adding a proper-size two pulleys with the speed reduction to mach the pump rotation. Try and see if it works; I am sure it will.
👍👍👍👍👍👍👍 செங்கல் அறுக்க low budget la oru machine செய்ங்க Manval Romba Risk Machine Rommba Cost One day 1500 to 2000 red bricks Senjalum podum Machine cost Rs 3 to 4 lakhs Tractor cost 3 to 7 lakhs Make a machine under 1 to 2 lakhs We have been producing Bricks for 12 years In manual. We produce yearly only 2 lakhs red bricks 😊
வணக்கம் நண்பா சங்கரன்கோவில் பக்கத்துல இருந்து எப்போதுமே முத்து மற்றும் கலை னு சொல்லுரியா அந்த கலை ங்குற கலைஞனை யும் ஒரு வீடியோவுல அறிமுக படுத்துங்க பாவம்.
Village Scientist Nayagan ❤️💐
❤🤩
🎉🎉🎉🎉❤@@MrVillageVaathi
@@MrVillageVaathi..மொத்தம் 16000 ஆச்சு 😅😅😅😅😅
Um ok😊😊😊@@lifeisgold1879
Oru kudam 10 vaga amma vaga😅
அற்புதமான கண்டுபிடிப்பு. இதை பார்த்து அதிகமானவர்கள் பயனடைவார்கள்❤
W
Yeppadi payan adaivargal ? Pls enlighten us .
நீங்க போட்ட வுடியோவிலேயே இது உருப்படியானது. தேவையான கண்டுபிடிப்பு வாழ்க.
வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் போதே 1000 viewers ingress 👍👍👍
வேற லெவல் ப்ரோ உங்களுடைய திறமையை பாராட்டுகிறேன் ❤❤
தம்பி உங்க கண்டுபிடிப்பூ மிகவும் அற்புதம்.......கோவை ஜெயக்குமார்
Village vaathi❌
Village vinneyani ✅
❤🤩
B.E. padippavargalai vida Diploma padippavarhalukku thaan brain active aaha irukku. Very good invention. Thanks for his teacher.(Guru).
பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்👌❤🎉
வணக்கம் முத்து, உங்கள் திறமை பார்த்து வியப்பு அடைகிறேன், உங்களது கண்டுபுடிப்புகளை காப்புஉரிமை செயுங்கள். ..மிகவும் அருமையான சிந்தனை
எப்படி டா தம்பி 🤔🤔 இப்படில்லாம் யோசிக்றிங்க அருமை அருமை தம்பி. நான் பார்த்த குட்டி தம்பியா இது .....சூப்பர் சூப்பர் தம்பி 👌
இந்த ஐடியா ரொம்ப நாளா எனக்கு தோணுச்சு ...super ❤
உண்மையிலே அற்புதமான கண்டுபிடிப்பு ஏழை மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்
I don't know your language but ur work is grate .
Raheem from Pakistan
His language is Tamil oldest language in the
World
Super project. Wonderful execution. I like your detailed explanation. Enjoy...
I really appreciate the way you explained about RPM reduction.
வில்லேஜ் விஞ்ஞானி🎉🎉🎉👏👏👏
நமது மக்கள் எப்பொழுதுமே அறிவார்ந்த தான் இருக்கிறீர்கள் வியாபார ரீதியில் முயற்சிக்கலாமே
சூப்பர் சகோ இப்படி நிறைய கண்டுபிடியங்கள்..நாங்கள் கண்டு களிக்கிறோம்...
உங்கள் உழைப்பிற்க்கான பலன் முழுமையாக கிடைத்துள்ளது,,,,
அருமை ,,,, சிறப்பு,,,,,,,
நம்முடைய அறிவுத்தேடல், விடமுயற்ச்சி, உழைப்பு,
இவை மூன்றும் தான் நமக்கான வெற்றியையும், நல் வாய்ப்பையும் ஏற்ப்படுத்திக் கொடுக்கும்,,,,,,
Best TH-camr in the TH-cam history bro ni.. Worth for watch.. Nilam 10M mela subscribe vaika thaguthi aana aalu.. Unga hardwork dedication elam super..
சிறப்பு ... நன்றி
Nice sema 😊
உங்கள் திறமையான படைப்பு மிகவும் அருமையாக உள்ளது🎉🎉🎉
You are a very intelligent boy. All of your videos are perfect. God bless you. Keep it up.
உன்னால உன் தாய் மட்டும் அல்ல உன் ஊரே பெருமை அடைக்கிறது 👏👏👏
Super kalai.. நேரில் சந்தித்தது மகிழ்ச்சி...
hii anna ...nalama
@@MrVillageVaathi fine kalai ji... Next looking forward to new innovation.
சுமார் 500 கிலோ எடையுள்ள மரத்தை வேரோடு பிடுங்கி நடும் இயந்திரம் தயார் செய்ய முடிந்தால் நன்று...
I’m from Malaysia, I’m really impressed with your idea… well done brother 👏🏾👏🏾👏🏾
Vera level muthu and kalai... Semaya pantrenga... Keep it up 👍👍👍
thanq bro
Semma semma idea👍 super idea bro , valgha tamil valgha India valgha India 👍
அருமையான கண்டு பிடிப்பு வாழ்த்துக்கள்
தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் நீங்கள் நமது கிராமத்து விஞ்ஞானி🎉🎉🎉🎉🎉
அற்புதமான கண்டுபிடிப்பு.
Semma bro 💪💪💪💪💪💪💪💪
சூப்பர் அண்ணா அருமை ❤❤❤❤
சூப்பர் தம்பி.. தொடர்ந்து கிரியேட்டிவ் வீடியோ வெளியீடு பாராட்டத்தக்கது
சூப்பர் சூப்பர் வேற லெவலுக்கு.
சூப்பர் அண்ணா செம அறிவு உங்களுக்கு நீங்கதான் அந்த கொசக்சி பசப்புகழ் ல..😂😂
Really super bro ❤ day to day life ku thevapadura mathiri unga content eruku really good keep going ❤
Bro super super veri nice bro vera leval bro mudichu vuddinga ponga 👌🏻👌🏻👌🏻👌🏻😍
நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பஸ்❤❤💯👌👌👌👌
Wow😲😊super👍👍😊
எப்புடி ப்ரோ யோசிகிரிங்க🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ அற்புதம்
Pure Talent proud to be your Fan. Oneday I'll meet you and take a selfie❤God bless you bro
Govt or big business man can utilise him properly. Good job and good show
6:07 be safe while handling welding machine
Hatsott to ur Efforts 🎉
Super bro Vera level ✌️😊😊
Very intelligent work. Super. 👍
மிக சிறப்பு வாழ்த்துக்கள் ப்ரோ
This guy is a born genius. There can be no doubt about it.
Bro super bro congratulations 👏🎉
Excellent video Bro😮😮😮
Fantastic job. Appreciate your creative thinking and hardwork
Hiiii Anna big fan
❤Bro super talent❤❤
Amazing work Brother 💯❤
Boss neenga oru village wingnani boss 👌👌
Superb plan and execution..
Good work 👏
Super bro but motor heat kuraika coverla koncham holes potruntha innum bettera irukum 😊
Appreciate your effects. Welcome.
Can we get the power from solar source? Then the operation cost can drastically come down. Looking at cost this is an excellent make 🎉
அன்பு வாழ்த்துக்கள்
Thank🌹🙏 you❤🌹🙏.
Very good👍🌹 effort🇮🇳
Super 👍👍
அருமை.Excentry level just increase and ground Earth otherwise super.
Super bro ❤🎉🎉😊
Neenga Village vaathi illa Adhuku mella❤
Thank you for this brilliant idea to automate a hand-water-pump, using old bike and washing machine parts. However; you could eliminate all the gears and much of fabrication by simply adding a proper-size two pulleys with the speed reduction to mach the pump rotation. Try and see if it works; I am sure it will.
Super Anna 😅 hi sollunga 😅
Ultimate brother 👌👌👌👌👌👌👌
Need more video like this thambi...... Very interesting
Sure 😊
Hai bro h r u
வித்தியாசமான முயற்சி🎉
அது சரி, அவர் எப்போதும் பார்வையாளர்களுக்கு பல ஆச்சரியங்களைத் தருகிறார்
அடிக்கடி வீடியோ போடுங்க ப்ரோ வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள்
Bro neenga vera vera vera level 🔥🔥🔥🥰🥰🥰
Bro indha mari podu bro super aprm restoration I love it ❤
அருமை அருமை சூப்பர்
தலைவன் வேற ரகம் 🤩🔥
Bro super 👍 1millionku waiting
தெறிக்க விற்றிங்க போங்க 👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
village விஞ்ஞானி boss ❤
Village vaathi ❎😊 physics vaathi ✔️
முத்து மற்றும் கலை...?
நானும் முத்துவும்.....❤❤❤❤
👍👍👍👍👍👍👍
செங்கல் அறுக்க low budget la oru machine செய்ங்க
Manval Romba Risk
Machine Rommba Cost
One day 1500 to 2000 red bricks Senjalum podum
Machine cost Rs 3 to 4 lakhs Tractor cost 3 to 7 lakhs
Make a machine under 1 to 2 lakhs
We have been producing Bricks for 12 years
In manual.
We produce yearly only 2 lakhs red bricks 😊
IT padithathin labham ithuthan❤
Superb Kalai❤ Congratulations 🎉
fantastic Idea
NICE VIDEO BRO GREETINGS FROM KERALA 🤗
மிகவும் சூப்பர் சொல்ல வார்த்தைகளே இல்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
thanqq naa
Hii anna I am your big fan❤❤ from madurai
thanqq bro keep suporting me ❤
❤💝
Very nice project
Bro Ninka Village scientist bro 🎉❤❤
Super thalaiva
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் ❤
வணக்கம் நண்பா சங்கரன்கோவில் பக்கத்துல இருந்து எப்போதுமே முத்து மற்றும் கலை னு சொல்லுரியா அந்த கலை ங்குற கலைஞனை யும் ஒரு வீடியோவுல அறிமுக படுத்துங்க பாவம்.
muthu vaa... kamichidalam
சூப்பர் பத்தர் கண்ணா
Good experiment
Master 🎉 nee vera level yaa 🔥🔥
Super 😍