ஒரு வருடம் வரை கெட்டுப்போகாத நெல்லிக்காய் ஊறுகாய் | Amla Pickle Recipe in Tamil | Nellikai oorugai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • ஒரு வருடம் வரை கெட்டுப்போகாத நெல்லிக்காய் ஊறுகாய் | Amla Pickle Recipe in Tamil | Nellikai oorugai
    This video is about Making of Amla Pickle Recipe in Tamil by Foodie Tamizha
    இந்த வீடியோவில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டுள்ளது.
    To Purchase Masala items, Kindly Whatsapp: +91 7871111269
    மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் , மேலே உள்ள வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
    ***********************************************************************
    For Business Promotions,
    Contact : +91 7871111269
    Follow Us On,
    Instagram: / foodietamizha
    Small Quantity Video: / velanmedias
    English Recipe Link: www.recipetamiz...
    Whatsapp Link: wa.me/91787111...
    ( Note: Kindly Whatsapp Don't Call )
    Thankyou

ความคิดเห็น • 200

  • @selvakanipandian777
    @selvakanipandian777 8 หลายเดือนก่อน +4

    எண்ணையில் தாழிக்க தேவை யில்லை யா மேடம்?

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 ปีที่แล้ว +2

    மிக அருமை நெல்லிக்காய் தினமும் சாப்பிட வேண்டும் இதனால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உடல் நலம் பேணிக்காக்க இது நல்லதொரு ஊட்டச் சத்துமிக்க உணவு ஆகும்

  • @lakshmangayathri2774
    @lakshmangayathri2774 11 หลายเดือนก่อน +2

    Neenga soliyathaipolave urugai seithen oru varudam aliyum su pera irukuthu mam thank you so much for your sharing.

    • @poopamani8962
      @poopamani8962 6 หลายเดือนก่อน

      Sun la vaiganuma 3 days

  • @gomathi9256
    @gomathi9256 6 หลายเดือนก่อน

    அருமை

  • @abdulkader1875
    @abdulkader1875 หลายเดือนก่อน

    அருமை

  • @jbalaji00
    @jbalaji00 9 หลายเดือนก่อน +1

    very nice pickle. We made it by watching your video. Waiting for 3 days to taste it 🙂

  • @muralimadhavachari1248
    @muralimadhavachari1248 2 ปีที่แล้ว +3

    Kall uppu podi seidu portal good. Because I added kal uppu to lemon pickle, it didn’t desolve

  • @gomathirangan5952
    @gomathirangan5952 2 ปีที่แล้ว +6

    I have tried this mam. It's been a month now . Pickel is awesome 👌. Thank u 💖

    • @spsamban7
      @spsamban7 ปีที่แล้ว +3

      இந்த மாதிரி செய்தேன்.ஆனால் பூஞ்ச காளான் பிடித்துக் கெட்டுப் போய் விட்டது என்ன செய்வது

    • @rajendranm6069
      @rajendranm6069 ปีที่แล้ว

      ​@@spsamban7 enakkum why?

    • @arunprasath1913
      @arunprasath1913 11 หลายเดือนก่อน

      Air

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 7 หลายเดือนก่อน

    Going to try definetely .

  • @SarahSarah-vd1ij
    @SarahSarah-vd1ij 8 หลายเดือนก่อน

    I tried it came very well and yummy

  • @umapathikumaravelu5371
    @umapathikumaravelu5371 ปีที่แล้ว +2

    I tried .it came very well.thankyou mam

  • @sivapriyaad3186
    @sivapriyaad3186 ปีที่แล้ว +1

    Super

  • @Loganayakidurai
    @Loganayakidurai ปีที่แล้ว

    Madam thaen nellikai epudi pandrathunu video podunga madam pls

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 10 หลายเดือนก่อน +2

    இதே முறையை அரை நெல்லிக்கும் Apply செய்யலாமா Sis

  • @renukaramachandran4471
    @renukaramachandran4471 9 หลายเดือนก่อน

    Very nice

  • @ruskanna6809
    @ruskanna6809 ปีที่แล้ว

    I tried this recipe. Awesome mam. Nan doubt la panninen, nalla irukuma nu yosisen. But it's very tasty.

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 2 ปีที่แล้ว +9

    கெட்டு போகாமல் இருக்க நெள்ளி க்காய் ஊறுகாய் செய்து காண்பித்த தர்க்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @jothyumashankar4
    @jothyumashankar4 ปีที่แล้ว +2

    வினிகர் ஊத்தலாமா அளவு சொல்லுங்க‌ சிஸ்டர்

  • @lathasivakumar5630
    @lathasivakumar5630 7 หลายเดือนก่อน

    நாக்கில் எச்சில் ஊறுகிறது. I will make a try.

  • @umaramasubramanian4323
    @umaramasubramanian4323 2 ปีที่แล้ว

    Varalaval

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 ปีที่แล้ว +7

    நெல்லிதான் சீக்கிரம் கெடும்
    இதுநல்ல தகவல் உடனே செய்கிறோம் நன்றி யோ நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @knightmare-w3h
    @knightmare-w3h ปีที่แล้ว

    Suuuuuuuper maaaaa.

  • @sumathiketharinathan2558
    @sumathiketharinathan2558 2 ปีที่แล้ว +1

    நான் ஆவக்காய் மாங்காய் இந்த மெத்தடுலதான் போடுவேன் முதல் தடவையா நீங்க சொன்ன மாதிரி நெல்லிக்காயில் போட்டு வைத்து இருக்கிறேன் மேடம் நன்றி

    • @sivapriya7622
      @sivapriya7622 2 ปีที่แล้ว +1

      👍

    • @mithusdairy6198
      @mithusdairy6198 2 ปีที่แล้ว +2

      சிஸ்டர் மாங்காய் ஊறுகாய் தாலிக்காமல் இதே மெத்தடில் செய்யலாமா

    • @premalakshmanan9367
      @premalakshmanan9367 2 ปีที่แล้ว +1

      Yes

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 2 ปีที่แล้ว +6

    ரொம்ப சுலபமா இருக்கு அக்கா நன்றி.
    மிளகாய் தூள் பச்சை வாசனை (ருசி) இருக்காதா?
    நல்லஎண்ணெய் காய்ச்சியதா?
    நன்றீ

  • @karthikamagalinkammagalink2715
    @karthikamagalinkammagalink2715 ปีที่แล้ว

    Super

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 2 ปีที่แล้ว +2

    அம்மா ஒரு பாட்டில் உருகாய்
    கொஞ்சம் கொடுங்கள் sr cityzon

  • @priscillajasmine9470
    @priscillajasmine9470 หลายเดือนก่อน

    அவிக்க வேண்டாமா, அதை எண்னையில் தாளிக்க வேண்டாமா, பதில் தரவும்

  • @SathishSathish-cv7uk
    @SathishSathish-cv7uk ปีที่แล้ว +2

    Amma 1/2gm evalavu salt chili powder ellam evalavu potanum Amma

  • @artyataol
    @artyataol 2 หลายเดือนก่อน

    Alavu evvalavu endru sollavillaiye🤔 1 kg nellikkaikku ennai, kadugu, uppu vendayam evvalavu podanum endru sollunga please🙏🏻

  • @lakshmangayathri2774
    @lakshmangayathri2774 ปีที่แล้ว +4

    Neengal solliyathai appadiye seithuparthen 8months akiyum oorugai super ra irukkumam thank you so much mam

  • @rathinakumarn2091
    @rathinakumarn2091 2 ปีที่แล้ว +3

    நெல்லிக்காய் ஊறுகாய் விற்பனை செய்றீங்களா .

  • @dhivyadevi4186
    @dhivyadevi4186 2 ปีที่แล้ว +8

    Thalikka vendama madam..

    • @chellammalviswanathan2152
      @chellammalviswanathan2152 ปีที่แล้ว

      தாளித்தால் சீக்கிரம் பழக்க வாசனை வந்துவிடும்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 7 หลายเดือนก่อน

    நெல்லிக்காய் வேகவைத்து செய்யவேண்டும் என்று பார்த்தேன்
    தாளிக்கவே இல்லை

  • @mohammedhamza4303
    @mohammedhamza4303 2 ปีที่แล้ว

    Super Ma

  • @ryro6620
    @ryro6620 4 หลายเดือนก่อน +3

    கால் கிலோ உப்பு போட்டிருக்கீங்க. ஒரு வருடம் ஆனாலும் இந்த ஊறுகாய் கெட்டுப்போகாது. வைட்டமின் சி கிடைக்குதோ இல்லையோ சோடியம் நிறைய கிடைக்கும். BP மற்றும் சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் 25 கிராம் உப்பு மட்டும் சேர்த்து உடனே ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 3 หลายเดือนก่อน

    Idhu seekiram kettu pogum

  • @kalaikalaikalaikalai7630
    @kalaikalaikalaikalai7630 ปีที่แล้ว

    Itha thaalika vendama

  • @rizfar5074
    @rizfar5074 7 หลายเดือนก่อน +1

    வெயிலில் வைக்கத் தேவையில்லையா

  • @selvasundarinallathambi5980
    @selvasundarinallathambi5980 9 หลายเดือนก่อน +2

    Very easy method of making nellikka thokku mam.thank you

  • @velugoms5742
    @velugoms5742 2 ปีที่แล้ว +2

    வெயில்ல வைக்கணுமா அம்மா

  • @gomathiarunachalam7566
    @gomathiarunachalam7566 2 ปีที่แล้ว +1

    செய்து பார்த்திட்டு சொல்றேன்
    உப்பு நார்த்தங்காய் எப்படி செய்வது தண்ணி பசை இல்லாமல் போகிறது

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว +2

    Akka nellikka oorugai thayarippu. Arumai kolanthaikku kood purium tamil foodie mrs murugesan avargale u rocked

  • @parvathy-tj6os
    @parvathy-tj6os 2 ปีที่แล้ว

    glass or plastic box ah mam

  • @mugeleshpandiyan6096
    @mugeleshpandiyan6096 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு நன்றி

  • @revathishankar946
    @revathishankar946 4 หลายเดือนก่อน

    Pickle fridge la dane vakkanum? Velila vecha kettu pooidume

  • @sandrablessy9258
    @sandrablessy9258 7 หลายเดือนก่อน

    ❤🎉❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY WONDERFUL ❤🎉❤

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616 3 หลายเดือนก่อน

    Ìt is difficult to bite.

  • @cookingandtasting8387
    @cookingandtasting8387 2 ปีที่แล้ว +6

    Amma lemon rice ready mix sollithanga amma pls

  • @mahalakshmirajendran2754
    @mahalakshmirajendran2754 2 ปีที่แล้ว +1

    🎉கோடாணகோடி நன்ற🌝🌹🌹🌹🍎🍎

  • @theivanaimahalingam4196
    @theivanaimahalingam4196 7 หลายเดือนก่อน

    Vanakkam mam, I used Himalayan rock salt in this recipe (as I do not have normal rock salt) it's been a week and I still see the salt is not dissolved.
    Appreciate if any suggestions for dissolving the rock salt.

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 2 ปีที่แล้ว +2

    Mam kadugu podalonna teast varathe?

  • @SantharupineRuba
    @SantharupineRuba 5 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰

  • @renukasaravanan1012
    @renukasaravanan1012 2 ปีที่แล้ว +12

    அம்மா வேக வைக்க வேண்டாமா. மிளகாய் பொடி பச்சை வாசனை வராதா இப்போது

    • @lakshmanansubramaniam5630
      @lakshmanansubramaniam5630 2 ปีที่แล้ว +1

      No sister ethupola pickle potuparuga super ha erukum sister

    • @mithusdairy6198
      @mithusdairy6198 2 ปีที่แล้ว

      @@lakshmanansubramaniam5630 சிஸ்டர் தனி மிளகாய் தூள் தான் சேர்க்கவேண்டும் ஆ இல்லை வீட்டில் எல்லாம் சேர்ந்து அரைத்த மிளகாய் தூள் பயன்படுத்தலாமா

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 2 ปีที่แล้ว +2

      @@mithusdairy6198 thani milagaithool mattumthan

    • @ram56789
      @ram56789 2 ปีที่แล้ว +1

      @@lakshmanansubramaniam5630 veil la vaikanuma. Or vendaam a??

    • @vasudevans9711
      @vasudevans9711 ปีที่แล้ว

      ஆமா நீங்க சொல்வது சரிதான்

  • @saraswathyguru3761
    @saraswathyguru3761 4 หลายเดือนก่อน +1

    Super mam

  • @lakshmisteve8906
    @lakshmisteve8906 ปีที่แล้ว

    Measurements?

  • @sujathalakshmanan1927
    @sujathalakshmanan1927 6 หลายเดือนก่อน

    Same preparation Ella pickle ok thana sister

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 ปีที่แล้ว +4

    Super 👌

  • @vae2168
    @vae2168 2 ปีที่แล้ว +1

    வந்திட்டு..
    ...பாத்தீங்கனா...

  • @mohanr2053
    @mohanr2053 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள் 🎉 வாழ்க வளமுடன் 🔥

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham171 7 หลายเดือนก่อน

    சப்பா நெல்லி ஊறுகாய்

  • @mahadevimahadevi2698
    @mahadevimahadevi2698 6 หลายเดือนก่อน

    Mummy na nealikai pickle Panna kasaku

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 21 วันที่ผ่านมา

    Thanks 🙏 mam receipe of amla thanks 🙏 mam

  • @seetharaman3465
    @seetharaman3465 ปีที่แล้ว

    நெல்லிக்காயை ஒரு பீஸ் எடுத்து கிள்ளி, அழுத்தி காண்பித்தால் எவ்வளவு ஊறி இருக்கு என்று எங்களுக்கும் தெரியும் அம்மா

  • @வாசுதேவன்வாசுதேவன்-ன3ஞ
    @வாசுதேவன்வாசுதேவன்-ன3ஞ 7 หลายเดือนก่อน

    சூப்பர் வாழ்த்துக்கள் எளிய முறையில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை விளக்கம்

  • @shrikamakya8542
    @shrikamakya8542 2 ปีที่แล้ว

    No need to fry the chilli powder va.

  • @எல்லாம்நன்மைக்கே-ம1ண

    Ooruga thaalikka vendaama, oil pachaiya use pannanuma illa kaachanuma

  • @monikalathasree8516
    @monikalathasree8516 2 ปีที่แล้ว +6

    அம்மா தாழிக்க வேண்டாமா?

  • @vijayshriviraktamath968
    @vijayshriviraktamath968 ปีที่แล้ว

    Mam no need to heat the oil? Mam you showed two methos of making amla pickle , which is the best method, this method or another method frying amla ,thank u.

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 2 ปีที่แล้ว

    எனக்கு பிரண்டை ஊறுகாய் வேண்டும் கிடைக்குமா மேடம்

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 2 ปีที่แล้ว +2

    நீங்கள் ஊறுகாய் சேல் பன்றீங்களா

  • @deviparasakthi5810
    @deviparasakthi5810 2 ปีที่แล้ว +1

    Super esiya mudijittiga nanti akka

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว +10

    Amla pickle looks so good with chilly powder and oil. Excellent recipe! 💐💐

  • @vijayachellam1804
    @vijayachellam1804 ปีที่แล้ว

    15.40
    Daily kalakki kodukkanuma?

  • @anuradharamakrishnan5130
    @anuradharamakrishnan5130 ปีที่แล้ว +1

    Super

  • @dutydignityanddiscipline1731
    @dutydignityanddiscipline1731 2 ปีที่แล้ว +62

    நெல்லிக்காய் சிறு துண்டுகளாக நறுக்கிய பின்பு அதை நல்லெண்ணெயில் பிரை பண்ண வேண்டுமா அல்லது பச்சை நல்லெண்ணையில் கலக்க வேண்டுமா விளக்கம் தேவை.

    • @yogalakshmi7916
      @yogalakshmi7916 2 ปีที่แล้ว +5

      பச்சையாகவே கலக்கனும்...

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 2 ปีที่แล้ว +2

      பிரை??? பொரிக்க .....

    • @retnambalshanmugam498
      @retnambalshanmugam498 ปีที่แล้ว +1

      @@schoolbreeze8021 b ery useful

    • @retnambalshanmugam498
      @retnambalshanmugam498 ปีที่แล้ว +1

      @@schoolbreeze8021 yasty

    • @sekarv6781
      @sekarv6781 ปีที่แล้ว +6

      சூடு பண்ணி வேண்டிய அவசியமில்லையா எல்லாவற்றையும் பச்சையாகவே உபயோகிக்க வேண்டுமா?

  • @LathaMuthiah
    @LathaMuthiah 5 หลายเดือนก่อน

    Very simple method mam.. thank you

  • @Delilah19704
    @Delilah19704 11 หลายเดือนก่อน

    Why you are not heating oil.

  • @omnamasivakk
    @omnamasivakk 8 หลายเดือนก่อน

    Veyil la vekkanuma?

  • @iyappaniyappan2531
    @iyappaniyappan2531 10 หลายเดือนก่อน

    Etha neegale thinnuga

  • @s.s.udhaya2980
    @s.s.udhaya2980 ปีที่แล้ว

    Intha orukai kasakatha ma ple tell me

  • @pushpavenkata3175
    @pushpavenkata3175 2 ปีที่แล้ว +5

    Add raw tamarind juice. It will be tastier and lasts for 3years even without oil(puliangai juice)

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 ปีที่แล้ว +11

    எவ்வளவு சுலபம முறை சந்தோஷம்

  • @rgsstudios4145
    @rgsstudios4145 ปีที่แล้ว

    Thalikkavenama

  • @shrisharadasongs2360
    @shrisharadasongs2360 ปีที่แล้ว

    நன்றி நன்றாகவும் எளிமைபயாக இருந்தது.நாகராஜன

  • @nightingalesdreamland
    @nightingalesdreamland ปีที่แล้ว +11

    I followed the same method and it was good until my last pickle, I'm staying in a very hot place, I thought this method won't work but this method really helped me and my family loved the pickle and we are following the same method again and again, thanks a lot for the yummy recipe

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @sivasekaran6365
    @sivasekaran6365 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் எல்லாம் இறைவன் கருணை

  • @andals8343
    @andals8343 2 ปีที่แล้ว

    நீங்கள் கட்பன்னும கத்தி எங்குகிடைக்கும்

  • @perishkanna2567
    @perishkanna2567 7 หลายเดือนก่อน

    Thank you so much very easy method for peration thanks ma

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 5 หลายเดือนก่อน

    I will try this pickles 🙏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 ปีที่แล้ว +2

    Thank you

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh ปีที่แล้ว

    Excellent delicious recipe. Tnx for sharing. Pl add ingredients list in the description box mam. Using Raw gingelly oil? Will be better to add hot oil?

  • @danielmsdaniel7704
    @danielmsdaniel7704 7 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narpavithangam8542
    @narpavithangam8542 ปีที่แล้ว

    Super updates thanks 💯🤑💯🤑💯🤑💯

  • @venu.m.advocate5239
    @venu.m.advocate5239 4 หลายเดือนก่อน

    Thank you for your information

  • @girigiri3783
    @girigiri3783 ปีที่แล้ว

    இலகுவான செய்முறை நன்றி

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +2

    Super👌

  • @TheLenita777
    @TheLenita777 ปีที่แล้ว

    Will this be soft after 2 to 3 days.

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว

    Awesome super l like it Amma 🇮🇳👍🙏👌

  • @revathissnr4838
    @revathissnr4838 ปีที่แล้ว +1

    Super mam