எல்லாருக்கும் எல்லாம் ஆசை பட உரிமை உண்டு.ஆகவே நன்றாகவே கனவு காணுங்கள்.ஆனால் நிஜ உலகம் என்பது வேற மாதிரி.அதை புரிந்து கொண்டால் மட்டுமே குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.இல்லையெனில் விவாகரத்தில் தான் முடியும்...
இவர்கள் மனிதப்பிறவிகளே அல்ல. அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக இருந்த போதும் காலணி மாட்டி விட ஆள் இருந்த போதும் அவரைத் தோட்ட வேலைக்கு அனுப்பி விட்டு தானே தன் காலணிகளை(shoes) அணிந்து கொண்டார்.❤❤❤ இவர்கள் தரம் என்ன😂😂😂😂
Ithula marriage munadi nala irukum, marriage aprm naai mathiri treat panuvanga, avanga use mudijathum, only few mens take care of their wife not all, romba expectations vachitu pogathinga, enaku marriage aagi 4 months 2 months pregnant, avanga appa Amma pecha ketutu pesa kuda maatranga, my marriage life total waste, but marriage munnadi avar pesanathu Vera, Nala pesaranganu nambi yemarathinga
சகோதரி நீங்கள் சந்திப்பது தொடக்க நிலையில் ஏற்படும் சில சில உரசல்கள்.அவ்வளவு தான்.அதற்காக அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள்.இனி தான் உங்கள் குடும்ப வாழ்க்கையே ஆரம்பிக்க இருக்கிறது.சலசலப்புகளை தாண்டி உங்கள் கணவரை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.கொஞ்ச நாட்கள் கழித்து உங்கள் கணவரிடம் ஏற்படும் மாற்றங்களை பார்ப்பீர்கள்... குறிப்பாக உங்கள் கணவரை பற்றி உங்கள் பெற்றோரிடம் அதிகமாக குறை சொல்லாதீர்கள்.
எல்லாருக்கும் எல்லாம் ஆசை பட உரிமை உண்டு.ஆகவே நன்றாகவே கனவு காணுங்கள்.ஆனால் நிஜ உலகம் என்பது வேற மாதிரி.அதை புரிந்து கொண்டால் மட்டுமே குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.இல்லையெனில் விவாகரத்தில் தான் முடியும்...
Kudikaran ,kanja kudikki kedaika valthukal😂😂😂😂
Very cheap debate.
Before marriage Exceptation 😈 After marriage Reality 🤡
நாங்க ஒன்னும் அடிமை இல்ல 🤬 ஒங்க வேலைய நீங்களே பாருங்கடி 😂
அதன 😂🤣
Same un velayum neeye pathukoda
Apo ungha velyum ningha ea ponna ethir pakeingha avagha velaya pakalame allerum
Pannugha
இவர்கள் மனிதப்பிறவிகளே அல்ல.
அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக இருந்த போதும் காலணி மாட்டி விட ஆள் இருந்த போதும் அவரைத் தோட்ட வேலைக்கு அனுப்பி விட்டு தானே தன் காலணிகளை(shoes)
அணிந்து கொண்டார்.❤❤❤
இவர்கள் தரம் என்ன😂😂😂😂
ரெண்டு பேரும் வேலை செய்யாதிங்க குப்பைமேட்டுல தூங்குங்க
Indha Gopinath ah adicha ellam sari aagidum… Ivalunga pesuradhaku onnum solla maataan
7:14 😂 Gobi : Thalaiyanai manthiratha payan padutha poriga. Avalavuthana ?? 😂😂
Guys watch Atul Subhash case… your life is at risk
Episode no.?
Manusan Yaa Nee ❤😅
Unfortunate husbands
Inshallah❤ உங்களுக்கு வருவான் 6மணி மேல வடிவேல் அண்ணன் ஆமீன்
சாவுங்க டி😂
Kalyanathuku apram yaarum promisinga illayae?bestie,affair 😡 both sides
enakku appadi oru kalyaname venam
Ivangala chinna vaisule amma appa konja 4 adi adchaange indha maari asai irukaadhu.. chella panni panni naade kedturaanunge
Thatslove
Ithula marriage munadi nala irukum, marriage aprm naai mathiri treat panuvanga, avanga use mudijathum, only few mens take care of their wife not all, romba expectations vachitu pogathinga, enaku marriage aagi 4 months 2 months pregnant, avanga appa Amma pecha ketutu pesa kuda maatranga, my marriage life total waste, but marriage munnadi avar pesanathu Vera, Nala pesaranganu nambi yemarathinga
Idhu un kandu pidippu 🤦🤦🤦
Amblaingala pathi unakku theriyum?
Unga life apdi irukkunu ellarum orae madhiri illa
சகோதரி நீங்கள் சந்திப்பது தொடக்க நிலையில் ஏற்படும் சில சில உரசல்கள்.அவ்வளவு தான்.அதற்காக அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள்.இனி தான் உங்கள் குடும்ப வாழ்க்கையே ஆரம்பிக்க இருக்கிறது.சலசலப்புகளை தாண்டி உங்கள் கணவரை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.கொஞ்ச நாட்கள் கழித்து உங்கள் கணவரிடம் ஏற்படும் மாற்றங்களை பார்ப்பீர்கள்...
குறிப்பாக உங்கள் கணவரை பற்றி உங்கள் பெற்றோரிடம் அதிகமாக குறை சொல்லாதீர்கள்.
MyDearAngel
𝙄𝙫𝙖𝙡𝙪𝙠𝙖 𝙩𝙝𝙚𝙫𝙖𝙞𝙮𝙚 illa😡
Episode Number And Ethanavathu Season Sollitu Mention Pannitu Apro Videos Upload Pannu Daa Tharkuri