மனைவிகளின் காலில் விழும் கணவர்கள்😂🔥 | Neeya Naana Troll | Tamil Master

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Neeya Naana Season 23 E166
    If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
    Subscribe to our Channel For More Videos
    #neeyanaana #neeyanaanatrol l#comedy #husband&wife

ความคิดเห็น • 257

  • @newscraft364
    @newscraft364 หลายเดือนก่อน +102

    மனிதனாக கூட நினைக்காத இவர்களுடன் வாழ்வதைவிட தனியாக வாழ்வதே மேல்

    • @josiliv
      @josiliv หลายเดือนก่อน +11

      Penkal adi vaangunaa saathaaranam. Aangal adi vaangunaa prachanayaa??

    • @user-ms5ct3bm2t
      @user-ms5ct3bm2t 22 วันที่ผ่านมา

      ஆமாம்மா பெண்கள் அடியோடு மட்டுமாம்மா நிறுத்திக் கிறீங்கள விடிய விடிய தூக்கிப்போட்டு சாணி மிதிக்கிற மாதிரி மிதி மிதின்னு அல்லவா மிதிக்கிறீர்கள் இதல்லாம் நாங்கள் வெளியே சொல்லமுடியாது இப்படி ஆண்கள் எப்பவாவது உங்களுக்கு செய்தோமா நியாயமாக பேசுங்கம்மா ஆண்கள் நாங்க பாவம்மா​@@josiliv

    • @sainachammai3058
      @sainachammai3058 21 วันที่ผ่านมา +1

      Correct

  • @VGRagni
    @VGRagni หลายเดือนก่อน +66

    இதெல்லாம் பார்க்கும் போது தான் நானெல்லாம் கொத்தஅடிமை போல இருந்தந்துருக்கேனு எனக்கே தெரியுது

    • @pauliahs6763
      @pauliahs6763 21 วันที่ผ่านมา +2

      நானும் அப்படி தான் இருந்திருக்கேன்😂😂

    • @sainachammai3058
      @sainachammai3058 21 วันที่ผ่านมา +3

      Correct ,

    • @user-pm9bx5kq5d
      @user-pm9bx5kq5d 8 วันที่ผ่านมา

      Yes correct

  • @paneer02
    @paneer02 หลายเดือนก่อน +93

    இதெல்லாம் உண்மையா இதுல 01℅ கூட எங்க வீட்ல நடந்ததில்லை 😢

    • @RadhikaVenkatraman-kr2gb
      @RadhikaVenkatraman-kr2gb หลายเดือนก่อน +4

      Idhunga kitta namma adi vangama irukaradhu peria sadhanai. Idhula namma epdi adikaradhu with weapons.just happy ah feel pannalam idhu parthu that's all

    • @apachetamizha
      @apachetamizha หลายเดือนก่อน +1

      Deivamein kuthama irukum bro

    • @KokilaKokila-cs9yh
      @KokilaKokila-cs9yh หลายเดือนก่อน

      fact....

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 หลายเดือนก่อน +49

    ஒருமனைவி கணவனை ராஜாபோல் நடத்தி ராஜாவுக்கு ஏற்ற ராணியாக வாழவேண்டுமே தவிர அடிமையாக நடத்தி ஒரு அடிமையின் மனைவியாக வாழக்கூடாது மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களைப்போல் யாரும் வீட்டில் முயற்சித்து வாழ்க்கையை வீணடித்துக்கொள்ளாதீர்கள்

  • @dhanamk5453
    @dhanamk5453 15 วันที่ผ่านมา +7

    இதெல்லாம் பார்க்கும் போது எரிச்சல் தான் வருது

  • @lyricmaster5222
    @lyricmaster5222 หลายเดือนก่อน +20

    இத எல்லாம மனைவி லட்சனம் ஏன் புருசலட்சணம் தான் இருக்குமா என்ன ? இது எல்லாம பார்த்து எங்கள மாதிரி அடிமை மனைவிகள் சந்தோஷ பட்டுக்க வேண்டியதுதான்

  • @esakkiammal3860
    @esakkiammal3860 หลายเดือนก่อน +61

    இவங்களுக்கு எல்லாம் ரொம்ப திமிரு இவங்க தான் ரொம்ப அழகி ன்னு நெனப்பு

    • @saraswathig1021
      @saraswathig1021 22 วันที่ผ่านมา

      Avanga pethavanga than kevalam.eppadi valathirukanga.2perum kevalam than .love marriage irukkum.

    • @saraswathig1021
      @saraswathig1021 22 วันที่ผ่านมา +1

      Padichu sambathikira thimiru

    • @esakkiammal3860
      @esakkiammal3860 22 วันที่ผ่านมา

      @@saraswathig1021 correct sister

  • @hk-mf6sp
    @hk-mf6sp หลายเดือนก่อน +47

    இது வெல்லலாம் சபைல வந்து பெருமையா சொல்லிறீங்க வெக்கமாயில்ல

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c หลายเดือนก่อน +83

    இப்படியெல்லாம் கூட huspend இருப்பாங்கன்னு இந்த வீடியோ பாத்த பின் தான் தெரியுது .....இது தான் பெண்கள் முன்னேற்றம்.....😂😂😂

    • @krishachrisha
      @krishachrisha หลายเดือนก่อน

      antha pengalidam kelungal, anbana udal urawo kidaikuthaaa endroo, nichchayam illaya than irrukum

    • @addzone77
      @addzone77 หลายเดือนก่อน +2

      Summa videoku mattum

    • @shamsu4664
      @shamsu4664 หลายเดือนก่อน +1

      அதான் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க ஹஸ்பண்ட் விட்டு கொடுத்து பொராக அது இயன் தெரியுமா ஒய்ஃப் மேல அவ்வளவு லவ்❤❤❤❤ ஒய்ஃப் அவங்க குழந்தை மாதிரி

    • @M.s.maari-t8c
      @M.s.maari-t8c หลายเดือนก่อน

      @@shamsu4664 mm இருக்கட்டும்.....இருக்கட்டும்😂😂

  • @JyothimaniRaju-et8sm
    @JyothimaniRaju-et8sm หลายเดือนก่อน +24

    யார் அதிகம விட்டுகொடுக்கறாங்களோ அவர்கள் அன்பு உள்ளவர்கள் பின்அதுவே தொடர்கதை ஆனால் ஒரு கட்டத்தில் அந்த அன்பை அன்பில்லாதவர்கள் இழக்கநேரிடும்

  • @kalamathisathiyamoorthy203
    @kalamathisathiyamoorthy203 หลายเดือนก่อน +42

    நமது பண்பாடு கலாச்சார சீரழிவு. சுத்த வேஸ்ட்

    • @vijaykanth199
      @vijaykanth199 หลายเดือนก่อน

      Munnadi generation la husbend adikkrathu panpaadu seerazhivu illaiya sir....

  • @sudhab1645
    @sudhab1645 หลายเดือนก่อน +6

    Enga veetla thape panni irunthalum sorry kuda ketkamataga kalil viluvatha nadakave nadakathu sorry matum ketakuda pothume

  • @brindhaa299
    @brindhaa299 หลายเดือนก่อน +34

    இந்த ஆம்பளைங்க பொண்டாட்டி முந்தானையை முடிச்சிட்டு திரிபவர்கள். இதில் பொருமை வேர😂

    • @bharathiusha2321
      @bharathiusha2321 หลายเดือนก่อน +1

      Amala pontattiya adichi kuduma panna avan tha aambala la

  • @user-hc8bv6wq6d
    @user-hc8bv6wq6d หลายเดือนก่อน +35

    Ithu ellam oru perumai

  • @vedavallir4288
    @vedavallir4288 หลายเดือนก่อน +11

    அந்த லட்சனத்தில் இந்த பெண்களை அதுங்களுடைய பெற்றவர்கள் வளர்த்து இருக்கிறார்கள்.

  • @praba413
    @praba413 หลายเดือนก่อน +98

    இதெல்லாம் பாக்க காமெடியா இருக்கும் நிஜத்துல நடக்கும்னா நம்ப முடியல... இப்டி பெண்கள் இருந்தா சத்தியமா குடும்பம் விளங்காது 🤦‍♀️

    • @krishachrisha
      @krishachrisha หลายเดือนก่อน +4

      anga kudumbam irrukathooo, awad atchciya thaan irukoom, happiness irrukatho, adimai walkai than irrukum

    • @praba413
      @praba413 หลายเดือนก่อน +3

      @@krishachrisha sorry, neenga enna sodringa nu puriyala

    • @ranjithsivasami3844
      @ranjithsivasami3844 หลายเดือนก่อน +4

      Yen life ithukum mela

    • @geethalakshmi1239
      @geethalakshmi1239 หลายเดือนก่อน +2

      Very correct

    • @prakalyalifestyle
      @prakalyalifestyle หลายเดือนก่อน +4

      Ithellam pakkum pothu Nan better pillaikalai mattum thaan atipen😂😂😂

  • @abs8470
    @abs8470 หลายเดือนก่อน +13

    Anaga irundhalum sari pennaga irundhalum sari adikirathu thappu than

  • @bushra-X-x
    @bushra-X-x หลายเดือนก่อน +8

    Mekuradhu eruma adhula enna peruma 😂😂

  • @dhivyabala25
    @dhivyabala25 หลายเดือนก่อน +21

    Yethanai pengal husband ta kodumai anubavikranga, ithungalukalam valvu

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww หลายเดือนก่อน +11

    செம்ம எபிசோட் இது சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ப்பா முடியல😆😆😆😆😆😆

  • @mohanraj6238
    @mohanraj6238 15 วันที่ผ่านมา +4

    இது கலாச்சார சீரழிவு தான் கேவலமா இருக்கிறது

  • @vinishroy403
    @vinishroy403 หลายเดือนก่อน +18

    கேவலமா இருக்கு இதையெல்லாம் பார்க்க...😮

  • @pastordanielgpd1599
    @pastordanielgpd1599 หลายเดือนก่อน +10

    This show spoils the other ladies and should not be encouraged.

  • @yeshua2
    @yeshua2 หลายเดือนก่อน +37

    Kevalam... there is no love... all psychiatric patients

    • @josiliv
      @josiliv หลายเดือนก่อน +2

      Adikra aangal ellam psycho va?...

  • @shanmuganmohanraj6840
    @shanmuganmohanraj6840 หลายเดือนก่อน +31

    Mental pondati😂

  • @Subramaniammaheswary
    @Subramaniammaheswary หลายเดือนก่อน +19

    தன்னுடைய புருசனுக்கு வலிக்கும் என்று தெரிந்தே அடிக்கிறதும் , நகத்தில் பிரான்றதும் , கண்டதையும் தூக்கி அடிகிறதுமாக இருந்தால் அங்கே அன்பு இருக்கும்

  • @santhoshkumars885
    @santhoshkumars885 หลายเดือนก่อน +38

    இங்க வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக பெரிய போராட்டமாக உள்ளது எனக்கு. Till now pure single இருக்கோம். அதை விட மிக கஷ்டமாக இருக்கிறது நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது.😊

    • @tvarun7932
      @tvarun7932 หลายเดือนก่อน +4

      Keep it up. Be single 😊

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z หลายเดือนก่อน

      ​@@tvarun7932நக்கல்ய ஒனக்கு...😊😊😊

    • @Kousiga-kv5mk
      @Kousiga-kv5mk หลายเดือนก่อน

      Ppp

    • @kkvani1985
      @kkvani1985 หลายเดือนก่อน +4

      இவளுங்க போல ஒருத்தியை கட்டறதுக்கு single ஆவே இருக்கலாம்

  • @chandrasekaran8332
    @chandrasekaran8332 หลายเดือนก่อน +6

    Intha jodi yellam romba anioniyama irrukkanga pakkurathukku santhosama irrukku

  • @gayathrisuresh3353
    @gayathrisuresh3353 หลายเดือนก่อน +43

    ஏன்டா உங்கல்யக்கெல்லாம் வெட்கமே இல்லையா

    • @baskarboss2844
      @baskarboss2844 หลายเดือนก่อน +4

      இதுல பாதி பேரு இன்சியல் பார்ட்டி தான் அதனாலதான் இப்படி பொட்டைகள் மாதிரி பேசுறாங்க😂😂😂

    • @KodiJeya-we8rx
      @KodiJeya-we8rx หลายเดือนก่อน +4

      பொய் எல்லாம் நடிப்பு

    • @vijayaveerasamy2526
      @vijayaveerasamy2526 หลายเดือนก่อน +5

      இதெல்லாம் இந்திய‌பெண்களா? கேவலம்.இது ஒரு ஜோக்கா

  • @magamathi941
    @magamathi941 4 วันที่ผ่านมา

    இதுகல பார்க்கும்போது என் மனைவி எனக்கு கடவுள் தான் ❤ ( வெறும் வாய் சண்டை மட்டும் தான்)❤

  • @krishachrisha
    @krishachrisha หลายเดือนก่อน +28

    மானம் கேட்ட ஆம்பிளைகள்,

    • @p.leelavathibaraniya1372
      @p.leelavathibaraniya1372 หลายเดือนก่อน

      கேட்ட இல்லை கெட்ட

    • @krishachrisha
      @krishachrisha หลายเดือนก่อน

      @@p.leelavathibaraniya1372 bro , google translator error,

    • @MahalakshmiLakshmi-bs5lk
      @MahalakshmiLakshmi-bs5lk หลายเดือนก่อน

      😅😅​@@p.leelavathibaraniya1372

    • @shema6600
      @shema6600 หลายเดือนก่อน +1

      Kalyanam aayirichaa

    • @krishachrisha
      @krishachrisha หลายเดือนก่อน

      @@shema6600 y

  • @addzone77
    @addzone77 หลายเดือนก่อน +5

    Ethey oru paiyan oru ponna adichu ellam kelambiruvanga unmayavey pasanga romba paavam 😢 ethu enga poitu mudiummo

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 หลายเดือนก่อน +23

    கலிகாலம் வேறென்ன சொல்றது

  • @warisriyas
    @warisriyas หลายเดือนก่อน +4

    கண்ணாடி போட்ட க்ரீன் சுடிதார் அக்கா கியூட் ❤❤

    • @pavithrarajasekaran8032
      @pavithrarajasekaran8032 หลายเดือนก่อน +1

      Aana husband nalla illa

    • @warisriyas
      @warisriyas หลายเดือนก่อน

      @@pavithrarajasekaran8032 athu avange life nalla irukuraro illaiyo avange than avange husband kooda life long irukka porange.

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma หลายเดือนก่อน +9

    தமிழ் நாட்டின் இளம் குடும்பங்கள் நிலை இது 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
    அடுத்த தலைமுறையை நினைத்துப் பார்த்தால் 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
    இதற்கெல்லாம் ஆண்கள் ஏன் இடம் கொடுக்கிறார்கள்???

  • @user-nh6eh5rg1o
    @user-nh6eh5rg1o หลายเดือนก่อน +23

    Ippo ulla aambalanga ellam potta payalunga 😂😂😂

    • @mohamedmoosa2574
      @mohamedmoosa2574 หลายเดือนก่อน +3

      Enna bro pannarathu...law ellaam avagaluku sathagamm iruku😂😂

    • @user-nh6eh5rg1o
      @user-nh6eh5rg1o หลายเดือนก่อน +3

      @@mohamedmoosa2574 Adhuvum correct dhan 😂😂😂

    • @Rangaraj-sr9tq
      @Rangaraj-sr9tq 26 วันที่ผ่านมา +1

      ​@@mohamedmoosa2574ama bro jaila potu nambala polapanga😂

  • @sabreen7883
    @sabreen7883 19 วันที่ผ่านมา +1

    Edu oru perumai

  • @sathyaseelan5123
    @sathyaseelan5123 หลายเดือนก่อน +8

    Wife adicha Ella payalum women right solluvan ippo enna solluran

  • @TheMechmani
    @TheMechmani หลายเดือนก่อน +4

    What Early Said - The Same Ultimate Things Said #### Kanchi-Anna - Arangam - KanchiPuram ####🤣🤗😂✍️☝️👋

  • @goldensudhakar6089
    @goldensudhakar6089 6 วันที่ผ่านมา

    மோசம் பாகு ஆயுதம் அந்த மத்த எடுத்து வா 😂😂😂

  • @arunasharma795
    @arunasharma795 หลายเดือนก่อน +10

    Indecent cruel ladies

  • @YuvarajYuvaraj-ch2yj
    @YuvarajYuvaraj-ch2yj หลายเดือนก่อน +3

    En manasula ulla parame erankitichi

  • @Srinivas-728
    @Srinivas-728 หลายเดือนก่อน

    கடைசி ல தான் சூப்பர் 🤣🤣🤣🤣

  • @AnuRadha-sd1it
    @AnuRadha-sd1it หลายเดือนก่อน +6

    Vekkama illaya neengallam ambilanga than

    • @Rangaraj-sr9tq
      @Rangaraj-sr9tq 26 วันที่ผ่านมา

      Thirumba adicha jailu dha😂

  • @sheebassweatha3533
    @sheebassweatha3533 20 วันที่ผ่านมา

    சந்தோசமா இருக்கு 😂😂😂

  • @user-bw7bu5iy2f
    @user-bw7bu5iy2f หลายเดือนก่อน +1

    Ungaloda troll than nallaruku

  • @apachetamizha
    @apachetamizha หลายเดือนก่อน

    Nalavella namaku innum kalyanam agale.
    Thapicheinda samyyyyyyyy😅😅😅😅😅😅

  • @nishanisha.a3368
    @nishanisha.a3368 6 วันที่ผ่านมา

    Kanavan manaivi oruvarukku oruvar ella sumaigalilum udhavikal seithu kollumbothu ottu kaettu avar kalai needhi valanguvadhaga ninaiththu ethuvum paesaatheergal, pirivinai vandhadhu endraal avarkal manam mattumae thaanga mudiyaatha vedhanaiyil thavikkumae thavira mattravargalukku adhu vaedikkai yagave irukkirathu, sandaiyai avarkale sari seidhu kolla vaaippu kodungal, en mahalin kanneerum, vedhanaiyum 😢 aanaal palar aemaattru kaarargal aagum irukkiraargal😢

  • @aafarms5540
    @aafarms5540 หลายเดือนก่อน +1

    Enga veeitla etu matri nadakkadu

  • @selvapriya8098
    @selvapriya8098 หลายเดือนก่อน

    Siripa control panna mudiyala bro video superb 😂😂😂😂

    • @PrasanthS-vp3ls
      @PrasanthS-vp3ls 11 วันที่ผ่านมา

      Aamblanga adi vanguradhu avlo happy a ungaluku 😢

  • @ezekiahezekiah1616
    @ezekiahezekiah1616 หลายเดือนก่อน +3

    இதெல்லாம் சொல்றதுக்கு வெக்கமா இல்ல

  • @ssubha7355
    @ssubha7355 หลายเดือนก่อน +1

    இப்படிலாம் husbandaa

  • @VelVel-r8m
    @VelVel-r8m หลายเดือนก่อน +1

    இவள மருந்து வச்சுகொள்ளுடா

  • @user-fo6np5tg7i
    @user-fo6np5tg7i หลายเดือนก่อน +3

    உண்மையிலே ஆண்கள் பாவம்.

  • @user-qu4xw9rh1m
    @user-qu4xw9rh1m หลายเดือนก่อน

    அதெல்லாம் ஒன்டுமில்லை இந்த சமூகத்தை எதிர்க்க முடியாமல் உரிமை உள்ள அல்லது அன்புள்ள உறவுகளை தாக்குதல் கோழைகள் குணம்

  • @periyarkannan5982
    @periyarkannan5982 18 วันที่ผ่านมา

    இந்தக் கதையில் வரும் கணவர்மார்கள் அவர்கள் விற்கப்பட்டு இருக்கிறார்கள்

  • @singlesingapen7965
    @singlesingapen7965 หลายเดือนก่อน +2

    Sirichi sieichi vairu valiludhu paaa 😂😂😂😂😂

  • @user-qu9er9oq8d
    @user-qu9er9oq8d 16 วันที่ผ่านมา

    Programvetaneengapodumcomedysupper

  • @umaashwath7471
    @umaashwath7471 5 วันที่ผ่านมา

    அந்த தலையில் தானே குட்டும் கணவர் - பாவம்... இப்படியும் ஆண் பிள்ளைகள் 🤔.
    அதிசயம் தான்.
    Mostly ஆண்கள் கர்வம் அதிகம்....

  • @clydellaperies4721
    @clydellaperies4721 หลายเดือนก่อน +5

    Lady in blue saree thinks she is the queen of the world because he is under her control. What is this marriage? I will tell the husband, find an other wife.

  • @fraainyvs5286
    @fraainyvs5286 15 ชั่วโมงที่ผ่านมา

    Nobody have rights to hurt each other.... This is not women rights.... 😢

  • @Shekar.19
    @Shekar.19 19 วันที่ผ่านมา +1

    But i see this episode because of green 👗 darling.

  • @MubaK-tp5kp
    @MubaK-tp5kp 24 วันที่ผ่านมา

    Dont ecourage this type of topic please gopi u r inspiration for juniors and seniors

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam หลายเดือนก่อน

    Vera level comedy 😂😂😂😂

  • @sudhab1645
    @sudhab1645 หลายเดือนก่อน

    Enga veetla adithal amma veetuku kilambunu soliduvaga

    • @geethag9349
      @geethag9349 หลายเดือนก่อน

      Mental apdi nu comment vanthuchu. Correcta comments mimic potanga. வாழ்த்துக்கள்

  • @farukf964
    @farukf964 8 วันที่ผ่านมา

    இந்தப் பொண்ணுங்க எல்லாம் சில நாட்கள் தான் இருப்பாங்க கூட

  • @user-py3jg6pn1o
    @user-py3jg6pn1o หลายเดือนก่อน +3

    எலே‌. சீ. சவுக்கால ‌உயிறுடன் இறுக்காதங்கல. செத்துறுங்கல

  • @mohamedaskeen7452
    @mohamedaskeen7452 หลายเดือนก่อน

    Visha janthukal naana erutha adichi munja kolapi vituruvan 😬😬

  • @JA-MR
    @JA-MR หลายเดือนก่อน +7

    என்ன இப்டி அடிக்க வந்தா பொண்டாட்டிக்கு செவுள் கிழிஞ்சுறு க்கும்

  • @KallaiArul-xt1dw
    @KallaiArul-xt1dw 10 วันที่ผ่านมา

    உளத்தியல் மருத்துவர்(psychiatrist) படிப்புக்கான பாடத்திட்டத்தில் 'நீயா? நானா?' 'தமிழா தமிழா' போன்றவற்றைக கட்டாயப் பாடங்களாகக் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

  • @JeyaSalomi-oc4rs
    @JeyaSalomi-oc4rs หลายเดือนก่อน +1

    இதுஎல்லாம்பார்க்கபுதுசா
    இருக்கு
    நாங்கலாம்பேசுரதேகஸ்ட்டம்

  • @kingmaker5821
    @kingmaker5821 24 วันที่ผ่านมา

    மேய்க்கிறது எருமை அதுல என்ன பெருமை

  • @sriramg7495
    @sriramg7495 หลายเดือนก่อน +3

    Kevalamana ena piraveenga Nan seruppala adippaen..

  • @nycilamunu6779
    @nycilamunu6779 หลายเดือนก่อน +3

    No comments 🤦

  • @NandiniV-ts3zn
    @NandiniV-ts3zn 29 วันที่ผ่านมา +1

    Maanaggetta moorthy

  • @AnuRadha-sd1it
    @AnuRadha-sd1it หลายเดือนก่อน +1

    Kudumbam velangidum

  • @PattuPattu-g4l
    @PattuPattu-g4l หลายเดือนก่อน

    Na ethavathu pannuna en hus enna adichiruvanka apa na onnume pannamatten room kulla pona pirakku oru adiki noor adi adichathan enaku nimmathiya irukkum

  • @vedavallir4288
    @vedavallir4288 หลายเดือนก่อน

    பெற்றோர் தான் காரணம்.

  • @KundavaiDeviVenkatraman
    @KundavaiDeviVenkatraman หลายเดือนก่อน +1

    I pity these men... poor fellows

  • @malathyvenkatesh2266
    @malathyvenkatesh2266 26 วันที่ผ่านมา

    கணவனை அடிப்பளை தயவுசெய்து விவாகரத்து செய்து விடுங்கள்

  • @shansiva3
    @shansiva3 หลายเดือนก่อน +1

    So immature they don’t know what real love is…
    Please don’t have children with all these chaos @ home
    Kids will suffer through their life school college marriage
    Please go spend some time in an Ashram learn yoga 🤸‍♀️, meditation 🧘‍♀️ , attend Gita class do Seva in silence 🤫
    There will be lot Inner changes Within you…
    Both of you can be happy calm

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 30 นาทีที่ผ่านมา

    Ivaluga pombalwiye illai peigal ivaluga kooda vazhave vendam

  • @user-os5jy5kr2t
    @user-os5jy5kr2t 2 วันที่ผ่านมา

    I feel like angels and demons
    Note : ladies (yakshas)

  • @Punniyakumar-r5u
    @Punniyakumar-r5u 6 วันที่ผ่านมา

    Nagathil piraanfuvadhu mana noei

  • @KokilaKokila-cs9yh
    @KokilaKokila-cs9yh หลายเดือนก่อน

    fact...

  • @rajalakshmimuthukumarn3339
    @rajalakshmimuthukumarn3339 หลายเดือนก่อน

    Episode no pls or this Sunday va

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld หลายเดือนก่อน

    Good comedy 😮

  • @nanthithajamunaarunkumar6732
    @nanthithajamunaarunkumar6732 หลายเดือนก่อน

    Good comedy.but it's not true if really i cann't believe.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 หลายเดือนก่อน +2

    It may look like a comedy, but this is not good to family life. If a man hits a woman, it is domestic abuse. If a woman hits a man, it is a comedy. What do their children think about this? Children will follow this too. I think men are behaving childish too. Strange family life.

  • @satheeshs7083
    @satheeshs7083 หลายเดือนก่อน +1

    Study married people.
    I mean life.

  • @sanmugapriyaarunpandian3803
    @sanmugapriyaarunpandian3803 18 วันที่ผ่านมา

    Husband kalla vilunthu pesunga sonnalum pesa mattenguranga sandailayum namae mela thappae irugathu ella visayathulayum namae vidukuganum illainae life a illa ipdi irutha ennaiya eppavo enga viduku anupirupanga

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 28 นาทีที่ผ่านมา

    Bottle person vaxhvadai vida savathe mel

  • @madhavanmadavan3353
    @madhavanmadavan3353 23 วันที่ผ่านมา

    அது என்ன குஞ்சுக்கு பக்கத்துல ஏதோ தொங்குது!!

  • @ilayaraja161
    @ilayaraja161 หลายเดือนก่อน

    Naanum oru penthan ithulam ponnungala ithuve pongalukku seitha koduma karana

  • @padmak9472
    @padmak9472 4 วันที่ผ่านมา

    Gopi sir why r u laughing ji.Is this good

  • @amazing5866
    @amazing5866 17 วันที่ผ่านมา

    Pala aangal suicide ku ippadi nadakarathu thaan kaaranamooo

  • @aranyayogananthasarma3539
    @aranyayogananthasarma3539 หลายเดือนก่อน

    Cute uhhh❤

  • @selangovan01
    @selangovan01 หลายเดือนก่อน +1

    Content for trp purpose only 😂😂😂😂

  • @selvisathiya5873
    @selvisathiya5873 หลายเดือนก่อน

    இதுல கலந்து கொள்வது எப்படி

    • @Rangaraj-sr9tq
      @Rangaraj-sr9tq 26 วันที่ผ่านมา

      Kalyanam pannathinga😂

  • @SravanKumar-qk4ih
    @SravanKumar-qk4ih หลายเดือนก่อน +1

    Idha ellam andha husband oda amma appa parthargaleyanal evvalavu varuththa paduvargal