Neeya Naana Full Episode 535

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • நீயா நானா! What’s The News? Senior newsreaders and their younger counterparts engage in a debate about the recent changes that news reading has gone through. Some very interesting aspects like modern usage of Tamil in news reading, cliches in news presenting and the newscasters' amusing trade secrets are discussed.

ความคิดเห็น • 122

  • @mariyamzarasvlogs3902
    @mariyamzarasvlogs3902 ปีที่แล้ว +254

    Please thalaippayum thumbnail la vaiga pls

  • @ettuinthu
    @ettuinthu 9 หลายเดือนก่อน +8

    தம்பி தமிழரசனின் குரல் வளமும் மொழி வளமும் அறிவும் அருமை

  • @jslv2020
    @jslv2020 7 หลายเดือนก่อน +3

    7:12 பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்தான்......😂😂. ரஞ்சித் வாய்ஸ் தான் செம

  • @alphark5023
    @alphark5023 6 หลายเดือนก่อน +3

    Missing “Shobana Ravi” Mam in this show 😊.

  • @Roshenakthar
    @Roshenakthar ปีที่แล้ว +11

    Title ku topic podunge if possible

  • @malininagaraj8248
    @malininagaraj8248 ปีที่แล้ว +13

    Good topic. Nowadays it is very natural. Not dramatic. I am a senior citizen still the youngsters are also good..

  • @annadurai5179
    @annadurai5179 11 หลายเดือนก่อน +3

    இவர்கள் செய்தி வாசிப்பதில் ஜாம்பவான்கள் அருமையான நிகழ்வு

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 ปีที่แล้ว +2

    அருமையான நிகழ்ச்சி

  • @manisekar5126
    @manisekar5126 ปีที่แล้ว +8

    ஆரம்பத்தில் ஒருவர் மட்டுமே வாசித்த செய்தி பின் இரண்டுபேர் ஆகி தற்போது நிகழ்வு நடந்த இடத்தில் உள்ளவரை வாசிக்க சொல்லி விடுகின்றனர். அங்கிருக்கும் செய்தியாளர் வார்த்தைகள் ஐயோ!

    • @rightguidance9620
      @rightguidance9620 ปีที่แล้ว +1

      Anda kodumai ya Vera nyabaga paduthingale😂.. incident idathula irundhu news solra aalu kollu kollunu konnudivaaru

  • @shanmugambr9633
    @shanmugambr9633 ปีที่แล้ว +4

    ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால் , ராமகிருஷ்ணன், ஈரோடு தமிழன்பன் இவங்க எங்க?

    • @solarscalers2184
      @solarscalers2184 ปีที่แล้ว

      Mr thamizganban was my college Tamil teacher,though some of my classmates do not pay attention during Tamil lecture periods ,I use to be punctual and regular to attend his class because of his great pronounciation of our Tamil language.
      I also use to listen to his news reading in DoordhRshan at that time.
      He had a very very heavy magnitude voice and keeps the audience always attentive ,which is very important for a newsreader.
      Mr Gopinath will for sure appreciate my comment on this.
      The above prog was fantastic and was an eye opener to everyone who are not aware about the Media especially news segment.
      Good job gopinath and team

    • @MariaRoselinerosy
      @MariaRoselinerosy 2 หลายเดือนก่อน

      Varadharajan Tamil selvan

  • @ushanandhini5606
    @ushanandhini5606 ปีที่แล้ว +4

    Super sir

  • @thangameen9420
    @thangameen9420 ปีที่แล้ว +7

    Nalla topic 👍

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 ปีที่แล้ว +7

    இப்போது செய்தி 24மணி நேரமும் வேலை செய்கிறது.அன்று ஒருநாள் ஓரிரு தடவை

  • @chandranran8713
    @chandranran8713 ปีที่แล้ว +7

    நீயா நானா நா தேடி பார்த்த செய்தியளர் பங்கேற்கும் நிகழ்ச்சி சூப்பர்👌👌👌 கோபிநாத் அண்ணா❤❤

  • @annadurai5179
    @annadurai5179 11 หลายเดือนก่อน

    வளர்ந்த செய்தியாளர்கள் வளர்ந்துவரும் செய்தியாளர்கள்

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 10 หลายเดือนก่อน +1

    இப்போது மீடியாவிலிருப்பவர்களும் , ரிப்போர்டர்களும், செய்திவாசிப்பவர்களுக்கும் இருக்கும் பணி மிகவும் பரிதாபப்பணிதான்
    வசந்த் சுப்பிரமணியத்தின் தமிழ்நடைப் பேச்சு பிரமாதம்.

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 ปีที่แล้ว +7

    Probably one of the very few debates in Neeya Naana which happened professionally very perfect..

  • @rajeevmoothedath8392
    @rajeevmoothedath8392 20 วันที่ผ่านมา

    Simple- Kaalam Maari pochu. You have to accept the changes as the expectations of the listeners as a generation has also changed.

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 3 หลายเดือนก่อน +1

    ஒரு செய்தி
    ராஜாவின் சபை வருகை
    அறிவிப்பு
    ராஜா வருகிறார் இதை
    உரைப்பார் அவர் முகத்தில்
    சந்தோசமோ கூடாது
    துக்கமும் கூடாது❤

  • @aravindmohdas8517
    @aravindmohdas8517 8 หลายเดือนก่อน +1

    Vradharajan nu oruthar irrundaru avara special guest ah kootrukalaam..

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 ปีที่แล้ว +1

    மனித வாழ்வில் ஒவ்வொரு சனமும செய்தி.... தான் அது எப்படி நம்மை பற்றி கொள்ளுதோ செய்ய நீ ஆகிறது 😊

  • @josephfernandez8633
    @josephfernandez8633 ปีที่แล้ว +3

    16:26 ஓவ்வொரு துழியிலும் 😂😂😂😂😂😂

    • @Gitasrivi
      @Gitasrivi 6 หลายเดือนก่อน

      Yes zha he is pronouncing

    • @N_S_T_Y_
      @N_S_T_Y_ 5 หลายเดือนก่อน

      Good catch 😂

  • @SreesPlaylist
    @SreesPlaylist ปีที่แล้ว +8

    Gopinath always says ovvuru thuzhiyilum😂😂

    • @sowbhagya577
      @sowbhagya577 ปีที่แล้ว

      😅😅😅😂😂😂😂

    • @trucetruly
      @trucetruly 8 หลายเดือนก่อน

      எனக்கு மட்டும் தான் அப்படி கேக்குதோன்னு நெனச்சேன்...

  • @santhoshrider7348
    @santhoshrider7348 ปีที่แล้ว +4

    15:11 செம்ம comedy 😂 new gen newsreaders are the examples of Vivek comedy "வாலிபர் உயிர் ஊஷல்", "ஆச்சியை பிடிப்பது யார்", etc 😂

  • @dirtyarjun
    @dirtyarjun 3 หลายเดือนก่อน

    wow what an episode

  • @srina1
    @srina1 5 หลายเดือนก่อน

    News is not entertainment. Old news readers used vocal intonations subtly and still conveyed the gravity of situations.

  • @lathamuthusamy2365
    @lathamuthusamy2365 11 หลายเดือนก่อน

    Naatla Nalla vishayangalai en seidhiyil perumbalum poduvadhillai.🤔

  • @saralhenry416
    @saralhenry416 ปีที่แล้ว

    Good program👌👌👌💐

  • @knight_8860
    @knight_8860 ปีที่แล้ว

    5.44 minute அட நம்ம பனிமலர் 🤗🤗🤗🤗

  • @vigneswarythayaparan9878
    @vigneswarythayaparan9878 ปีที่แล้ว +3

    Old seithi vasippalargal migavum azhaganavargal

  • @youtubecrater350
    @youtubecrater350 4 หลายเดือนก่อน

    எந்த செய்தியாளரும்
    நாட்டில் நடக்கும் அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் கனிமவளக் கொள்ளைகள் பற்றி செய்திகளிலும் வாசிப்பதில்லை..!
    தற்போதும் பேசப்படவில்லை...😢

  • @MadhaviJ-f3y
    @MadhaviJ-f3y หลายเดือนก่อน

    Please mention season and episode

  • @gopalkrishana7745
    @gopalkrishana7745 ปีที่แล้ว

    Wow super

  • @kanagaharish
    @kanagaharish ปีที่แล้ว

    What they said at 50 is correct
    Because of media there was clause in all place

  • @parthibanthiban5010
    @parthibanthiban5010 20 วันที่ผ่านมา

    நீங்கள் ஊதி ஊதி கணியாமூர் பள்ளி விவகாரம் தீர்வு கிடைத்ததா.....,

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 5 หลายเดือนก่อน

    Ellam uppigal unnayum serthi Nan ketkamayten

  • @yarunukandupudi
    @yarunukandupudi 2 หลายเดือนก่อน

    Topic 📌 :- news readers

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 ปีที่แล้ว +1

    You rock gopi

  • @samyuv
    @samyuv ปีที่แล้ว +3

    ஷோபனா ரவி மேடம்.. வரதராஜன் சார்..🎉

  • @girishkumar.n1265
    @girishkumar.n1265 ปีที่แล้ว +1

    I am this generation person but I don’t like young generation news presenting.. they scare us saying tomorrow earthquake, this flood that day fire rain etc etc. young reporters saying they present viewers feelings, do they cry while giving news on death?

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 10 หลายเดือนก่อน

    நிர்மலா பெரியசாமி எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @maheswarymunusamy9994
    @maheswarymunusamy9994 ปีที่แล้ว

    Superb❤

  • @govindanvijayakumar296
    @govindanvijayakumar296 7 หลายเดือนก่อน +1

    😂 உங்கள் தேவைக்கேற்ப போடுறாங்க..
    எல்லாத்தையும் போடுறீங்களா

  • @susanraaj2872
    @susanraaj2872 ปีที่แล้ว +1

    Can you upload season 5 Episodes like 1-10 or 5-10 pls

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 ปีที่แล้ว

    படித்தவர்கள் எங்கும் தெளிவான தமிழில் எங்கும் கண்டிப்பாக பேச வேண்டும்...
    படிக்காதவர்கள் வட்டார தமிழில் பேசலாம்...

  • @diesal-w2x
    @diesal-w2x ปีที่แล้ว +2

    மனுஷ புத்திரன் கவிதை ஒன்று மர்ம மனிதர்கள்..

  • @lilysamuel1237
    @lilysamuel1237 ปีที่แล้ว

    Sharing too much of options specially when it comes under criminal casses / police will arlert the criminal to find the way to escape

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 ปีที่แล้ว

    திருவிழிமழலை தான் ஊரின் பெயர்

  • @ricsilly3282
    @ricsilly3282 ปีที่แล้ว

    Old is always good than so called news reporter. End of story.

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial 11 หลายเดือนก่อน

    Yov young readers..
    Ungaluku nengaley memes podrathuku hint eduthu kudukaringale ppa.. 😂😂😅

  • @vinothdevivinothdevi1072
    @vinothdevivinothdevi1072 ปีที่แล้ว

    திருவாரூர் டிஸ்ட்ரிக்ட் திருவீழிமிழலை

  • @manikandanmuthaiah3781
    @manikandanmuthaiah3781 ปีที่แล้ว +1

    Palasu yallam mamikal ayyar tha errupanuka

  • @rohinir5744
    @rohinir5744 ปีที่แล้ว

    Swati. Pathi. Sona. Person crct ah sonaanga..

  • @raghulrakshasamayal8045
    @raghulrakshasamayal8045 ปีที่แล้ว +3

    Shobhana Ravi varala gopi sor

  • @bharathia9838
    @bharathia9838 11 หลายเดือนก่อน

    Not fair Gopi sir

  • @pugazhselvan6655
    @pugazhselvan6655 6 หลายเดือนก่อน

    Gopi sir unga name keduthinga...

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 10 หลายเดือนก่อน

    தமிழ் 2000 ற்கு முன் அமிர்தமாக இருந்தது. 2001 ற்குப்பின் பஞ்சாமிர்தமாக மாற்றிவிட்டார்கள். கேட்டால் சுவையைக் கூட்டி மெருகேற்றிவிட்டோமென்று

  • @srinivasamurthy928
    @srinivasamurthy928 2 หลายเดือนก่อน

    Rs 200 kudutha podhum journalism over pannadaigala

  • @sornammuthiah2943
    @sornammuthiah2943 7 หลายเดือนก่อน

    Totally TRB

  • @veerananmct5320
    @veerananmct5320 ปีที่แล้ว

    தமிழ் தெரியாத செய்திவாசிப்பாளர்கள் தர்ப்போது உள்ளவர்கள்

    • @sunilhermon3146
      @sunilhermon3146 11 หลายเดือนก่อน

      தற்போது

  • @seransam6578
    @seransam6578 11 หลายเดือนก่อน

    6:40

  • @senthilkumar-lo5dm
    @senthilkumar-lo5dm ปีที่แล้ว +1

    செய்திகள் வசிப்பவர்

  • @ravisiva4494
    @ravisiva4494 9 หลายเดือนก่อน

    Yalra studied people

  • @narendranshanmugam9292
    @narendranshanmugam9292 ปีที่แล้ว

    Put recent videos.

  • @urlocalrobloxspeedrunner_
    @urlocalrobloxspeedrunner_ 8 หลายเดือนก่อน

    Tamil is the oldest language in the world. Never use individual emotions to represent the tamil language.

  • @hariprasathmadhavan3496
    @hariprasathmadhavan3496 ปีที่แล้ว

    😮

  • @sornammuthiah2943
    @sornammuthiah2943 7 หลายเดือนก่อน

    Entha nalla news poduringa

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 ปีที่แล้ว +1

    பாவம்...பழைய செய்தி வாசிப்பாளர்கள். காரணம் அரசின் கட்டுபாட்டில் செய்தி வாசப்பவர்கள். அதனால் உளவியலாக அரசிற்கு அடங்கிவிட்டனர் என்பது அவர் பேச்சிலிருந்து புரிகிறது. ஐயா காலம் மாறிவிட்டது என்பதை உணருங்கள். 80,90 காலகட்டம் மாறிவிட்டது.

    • @shanthijoy9584
      @shanthijoy9584 3 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்

  • @ushabala308
    @ushabala308 ปีที่แล้ว

    Don't watch News Channel s😮 sangam

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 2 หลายเดือนก่อน

    Panimalar mrs periyar

  • @balukw8539
    @balukw8539 ปีที่แล้ว +1

    Pokada.

  • @ராஜ்நாயக்ராஜ்நாயக்

    Pani vanthuttiya

  • @maymalar4852
    @maymalar4852 ปีที่แล้ว

    ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால் காணோம்.
    சந்தியா பால் பொங்குது பாரு...
    ஷோபனா கேமரா உன்ட பாரு...
    ஹா ஹா..

  • @Spoiler_AI
    @Spoiler_AI 15 วันที่ผ่านมา

    Eleii puthiya thalaimurai unne vettanum da

  • @sanjeevthiru2757
    @sanjeevthiru2757 ปีที่แล้ว

    பனிமலர் பயிற்சி தேவை.

  • @ettuinthu
    @ettuinthu 9 หลายเดือนก่อน +1

    தம்பி தமிழரசனின் குரல் வளமும் மொழி வளமும் அறிவும் அருமை

  • @mariyamzarasvlogs3902
    @mariyamzarasvlogs3902 ปีที่แล้ว +7

    Please thalaippayum thumbnail la vaiga pls

  • @annadurai5179
    @annadurai5179 11 หลายเดือนก่อน

    அருமையான நிகழ்ச்சி

    • @annadurai5179
      @annadurai5179 11 หลายเดือนก่อน

      அருமையான பதிவு

  • @mariyamzarasvlogs3902
    @mariyamzarasvlogs3902 ปีที่แล้ว +3

    Please thalaippayum thumbnail la vaiga pls