மூச்சு காற்றா... இல்லை உயிர் காற்றா...உயிர் காற்று பர்றாகுரையினால் வடக்கு இந்தியாவில்...மருத்துவ மணையில் பல குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர் என்று வானொலி செய்தி கேட்டேன்.....
Doctor one doubt. For ladies Ida is in the right and Pingala in the left nostril? For women just opposite positions are mentioned. For instance their left-eye throbbing is lucky whereas it is right eye-throbbing for men!
ஆம் அப்படி ஒரு தகவல் அவங்க பிறந்த கிழமை முகச்சவரம் எண்ணெய் குளியல் இப்படி சில கூடாது என்கின்றனர் காரணம் இருக்கும்.ஆன்களுக்கு புதன் சனி உள்ளதால் நீங்கள் புதன் கிழமை தேர்ந்தெடுங்கள்.
There is a science called "Swara Yoga" based on "Swara Svoradhaya". Pattamadai Swamy "Swami Sivananda Saraswati" has written a book on it. One of his disciple "Satyananda Saraswati" in his ashram "Bihar School of Yoga" used to conduct training classes for the common men. In Tamil, we even saw in villages of last generation in small red handy book "Swara Chintamani"
ஔவையார் சொன்ன சனி நீராடு என்பதன் பொருள் வேறு அப்படியானால் எல்லோரும் சனிக்கிழமை குளிக்கவேண்டும் அல்லவா அப்போது பெண்ணுக்கு செவ்வாய் நீராடு அல்லது வெள்ளி நீராடு என்று சொல்ல வேண்டும் அல்லவா ஏன் சொல்லவில்லை அவர்கள் சொன்ன சனி நீராடு என்பது சனி என்பது கருப்பு அதாவது இருள் அதற்கு முன் குளித்தது ஏரி .குளம்.குட்டை கண்மாய்கள்.அப்படி இல்லை என்றால் திறந்த வெளி குளியலறைகள் இரவு முழுவதும் திறந்த நீரில் பூமியில் பரவும் காமிக் சக்தி நீரில் கலந்து நன்கு நமக்கு கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை ஏன் என்றால் முதியோர் சொல் அனைத்தும் உலக மக்கள் அனைவரும் பொருந்தும் அல்லவா
இவ்வளவு நுட்பமான விஷயங்கள்.. சித்த மருத்துவ முறையில்.. இருந்தால்??. அன்று சராசரி இந்தியர்கள் வயது ஏன்.. 39.. ஆக இருந்தது?. பிறகு ஏன் இந்த மருத்துவம் உலக அளவில் வளர்ச்சி அடையவில்லை?.
சராசரி ஆயுள் 39 சொன்னத நம்புன நீ . யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.தமிழர்கள் 120 ஆண்டு வரை வாழ்ந்தனர் சித்தர்கள் மூச்சு கணக்கறிந்து பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தனர்.முதுமக்கள் தாழி கேள்விபட்டு இருக்கியா ஏழு தலைமுறைகள் தமிழனிடம் ஏ உண்டு தெரியுமா? நீ உன் அப்பா தாத்தா பூட்டன் ஓட்டன்சேயோன் பரன் வேறு எந்த மொழியிலும் இல்லாதது கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பது மெய்.
எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.தங்களுடைய பதிவிற்கு நன்றி மேடம்.
மிகத்தெளிவாக அசால்ட்டான விஷயங்களை கூறுகிறீர்கள்.நன்றிகள்.
Madam இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப நாளாகவே இருந்தது.இப்ப இந்த வீடியோ பார்த்த பிறகு தான் சந்தேகம் தீர்ந்தது.நன்றி Mam
நீங்கள் சொல்வது போல் எனக்கு மூச்சு இருக்கு மா வாழ்க வளமுடன்
Dr sjk ma'am மிக்க நன்றிகள் 🙏🏼அருமையான பதிவு.
கேள்விகள் அருமையாக கேட்கிறார். மிகவும் சிறப்பு.. இந்த நேர்காணலில் தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறோம் 🙏🏼
தீர்க்கமான, நேர் கொண்ட பார்வை டாக்ட்டர் துணிச்சலானவர்
@MohamedAli-ee2fuஇவங்க பேரில் சேனல் உள்ளது அதில் விலாசம் உள்ளது
அருமையான பதிவு sisrer
ஐயா சொன்ன பாடலை திருப்பி பாருங்க
மருத்துவர் விகடன் வாழி நன்றி மருத்துவர் ஜெயகல்பனா
சூரிய கலை சந்திர கலை மாறி மாறி மூச்சு சுழற்ச்சியாக வந்து கொண்டே தான் இருக்கிறது அதை தெளிவாக விளக்குகிறார் நன்றி நன்றி
மிக்க நன்றி அம்மா❤❤
Yogasanas have teached perfectly, but many people have not yet found these. Anyhow Doctor explained clearly.
Mam thyroid ku muthirai pls sollunga mam
அன்பு சகோதரி வணக்கம்நிகழ்ச்சிமிகவும் பயன்உள்ளாதாக இர்கிறதுமனம்அமைதியாஇருக்க எந்த முத்திரை செய்யவேண்டும்
அருமை🎉
வாழ்க வளமுடன் 🙏
Thank you for information, also for anchor (selected with source knowledge and not on age and appearance unlike some other channel)
இரண்டு மணி நேரம் இல்லை, இரண்டு நாளிகை(48 நிமிடம்) 24+12+6+3+3 வித்யாசம் இருக்கும்...
என்னுடைய அம்மா இதையேதான் சொல்வார்கள்.
Excellent Speech and New Subject about Anotamy and Physiology.👌🕉👍
🙏🇮🇳
அருமையான விளக்கம்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Thanks a lots very useful in formation
அம்மா. தேரையர் பாடலில் செவ்வாய் தலை குளிக்கக் கூடாது என்கிறார்கள். தயவுசெய்து விளக்கவும்
Very useful message mam, Thanks🙏
வாழ்க வளமுடன்
டாக்டர் சொரியாசிஸ் க்கு மருத்துவம் சொல்லுங்க மா
Madam. Voice sweeta agarathuku muthirai sollunga
Appo exercise pannuna athiga moochi venagatha
Shall we reverse juvenile diabetes_type 1,wish to have ur consultation madam
புதன் சனி, செவ்வாய் வெள்ளி இந்த கிழமைகளில் ஏன் குளிக்க வேண்டும் என்ற காரணத்தை சொல்லவே இல்லை
THANGALIN PATHIVU ARUMAI NANDRI 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very good thanks
Thanks madam 🙏 god bless you
மூச்சு காற்றா... இல்லை உயிர் காற்றா...உயிர் காற்று பர்றாகுரையினால் வடக்கு இந்தியாவில்...மருத்துவ மணையில் பல குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர் என்று வானொலி செய்தி கேட்டேன்.....
என்னதான் காற்று வெளிப்புறத்தில் இருந்து கட்டாயபடுத்தி கொடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் அளவில் உடல் இருக்க வேண்டும் அல்லவா.
Super madam nalla vellkkam nantry
Super good message madam
Varthaye illai dr
Awesome thanks for sharing the knowledge madam
Thank You mam, Great message 🙏
அருமை
சுஜி முத்திரையைப் பற்றி கூறுங்கள் மேடம்
6:32 super u live long life
மூச்சி விடும் போது உடல் சார்ந்த விஷயம் தான்,
Arumai madam
Appo vilayadave koodatha?
A v new information which is not available anywhere
Super Speech mam, Thank You😀
Doctor one doubt. For ladies Ida is in the right and Pingala in the left nostril? For women just opposite positions are mentioned. For instance their left-eye throbbing is lucky whereas it is right eye-throbbing for men!
Thank you ma'am
Thanks...👏🏻💐👍🏻
SJK's Siddhamudra Hospital seem to charge a premium for their courses and medicines, which some might find on the higher side
எவ்வளவு வயதானலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா
❤ஹி
Thanks mam
ஆமை போல் வாழ்
சனி கிழமை தான் நான் பிறந்த தினம் அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என்று சொல்கிறார்களே. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை
ஆம் அப்படி ஒரு தகவல் அவங்க பிறந்த கிழமை முகச்சவரம் எண்ணெய் குளியல் இப்படி சில கூடாது என்கின்றனர் காரணம் இருக்கும்.ஆன்களுக்கு புதன் சனி உள்ளதால் நீங்கள் புதன் கிழமை தேர்ந்தெடுங்கள்.
தகவலுக்கு நன்றி
Super
சறம் பார்ப்பான் பரம் பார்ப்பான் ❤️
Super mam..thanks..
Super மா ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Enakku right side than moochu vidamuduthu
There is a science called "Swara Yoga" based on "Swara Svoradhaya". Pattamadai Swamy "Swami Sivananda Saraswati" has written a book on it.
One of his disciple "Satyananda Saraswati" in his ashram "Bihar School of Yoga" used to conduct training classes for the common men.
In Tamil, we even saw in villages of last generation in small red handy book "Swara Chintamani"
Guruve saranam
Vasi yogamla irukku idangalai pingalai
Good
ஔவையார் சொன்ன சனி நீராடு என்பதன் பொருள் வேறு அப்படியானால் எல்லோரும் சனிக்கிழமை குளிக்கவேண்டும் அல்லவா
அப்போது பெண்ணுக்கு செவ்வாய் நீராடு அல்லது வெள்ளி நீராடு என்று சொல்ல வேண்டும் அல்லவா ஏன் சொல்லவில்லை
அவர்கள் சொன்ன சனி நீராடு என்பது சனி என்பது கருப்பு அதாவது இருள் அதற்கு முன் குளித்தது ஏரி .குளம்.குட்டை கண்மாய்கள்.அப்படி இல்லை என்றால் திறந்த வெளி குளியலறைகள் இரவு முழுவதும் திறந்த நீரில் பூமியில் பரவும் காமிக் சக்தி நீரில் கலந்து நன்கு நமக்கு கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை ஏன் என்றால் முதியோர் சொல் அனைத்தும் உலக மக்கள் அனைவரும் பொருந்தும் அல்லவா
வைகறை துயில் எழு சனி நீராடு. இதன் பொருள் அதிகாலை படுக்கை லிருந்து எழு. சூரிய உதயத்திற்கு முன் நீராடு.
இராமலிங்க சுவாமிகள் இந்த கருத்தைத்தான் கூறினார்.
கூற்று. என்பது எமன்.
Very nice
இவ்வளவு நுட்பமான விஷயங்கள்.. சித்த மருத்துவ முறையில்.. இருந்தால்??. அன்று சராசரி இந்தியர்கள் வயது ஏன்.. 39.. ஆக இருந்தது?. பிறகு ஏன் இந்த மருத்துவம் உலக அளவில் வளர்ச்சி அடையவில்லை?.
யார் கணக்கெடுத்து சொன்னார்கள்
100+ dhan namma aayull.
Namm arivu thiruda patta dhu
& azhikka patta dhu.
Ss
சராசரி ஆயுள் 39 சொன்னத நம்புன நீ . யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.தமிழர்கள் 120 ஆண்டு வரை வாழ்ந்தனர் சித்தர்கள் மூச்சு கணக்கறிந்து பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தனர்.முதுமக்கள் தாழி கேள்விபட்டு இருக்கியா ஏழு தலைமுறைகள் தமிழனிடம் ஏ உண்டு தெரியுமா? நீ உன் அப்பா தாத்தா பூட்டன் ஓட்டன்சேயோன் பரன் வேறு எந்த மொழியிலும் இல்லாதது கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பது மெய்.
Iru manachu onaa iruntha pothum
super
நமஸ்காரம் அக்கா
🙏🙏🙏
Dr address pls
இவங்க பேரில் யூடியூப் உள்ளது தேடுங்கள் அதில் விலாசம் உள்ளது
நல்தசொன்னாசிலருககுநெருப்பாஎரியும்உண்மையவெளிபடுத்தம்மாநன்றி
Hi👌👍👏👏👏👏🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வம்பில் சிக்காமல் மறைமுக மூடநம்பிக்கை புகுத்த முயற்சி
Ithu pakku
Podi thevidiya
Yen pa ipdi pesura
?
நீ தேவடியாவையெ நினைத்து கொண்டிருப்பதனால் தான் உனக்கு எல்லாரையும் அந்த கண்ணாட்டத்தில்பார்கிறாய்
😡
Excellent mam
Thank u mam
❤ஹி